Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அளம்பில் மோதலில் 16 ராணுவ உடலங்கள் உற்பட பல ஆயுதங்கள் மீட்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அளம்பில் மோதலில் 16 ராணுவ உடலங்கள் உற்பட பல ஆயுதங்கள் மீட்பு !

Heavy fighting in A'lampil, Tigers seize arms, recover 16 SLA bodies

[TamilNet, Sunday, 28 December 2008, 03:05 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) officials said Sunday morning that at least 50 Sri Lanka Army (SLA) soldiers were killed and 90 wounded in A'lampil area in Mullaiththeevu district on Saturday. The LTTE officials further said they seized more than 15 rifles and recovered 16 SLA dead bodies in the clearing mission that followed.

Meanwhile, 15 SLA soldiers were killed and more than 30 wounded in nearby Uduppukku'lam village on Saturday, the Tigers said.

The LTTE did not provide casualty figures of their side.

நன்றி தமிழ்நெட்.

(2ம் இணைப்பு)முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 68 படையினர் பலி; 75 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு

[ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 04:10 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]

முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

முல்லைத்தீவை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடனும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடனும் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.

இதில் சிறிலங்கா படையினர் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆயுத விவரம்:

ஏகே எல்.எம்.ஜி - 08

ரி-81 ரக எல்.எம்.ஜி - 01

ஆர்.பி.ஜி - 04

கவச எதிர்ப்பு எறிகணை செலுத்தி - 02

ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 08

ரி-56 ரக துப்பாக்கிகள் - 02

உள்ளிட்ட பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், முல்லைத்தீவில் உள்ள உடுப்புக்குளம் பகுதியில் நேற்று காலை 9:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதலை பிற்பகல் 12:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர்.

இதில் சிறிலங்கா படையினர் 18 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்தனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கதி இணையத் தளத்தில் கைப்பற்றப்பட்ட உடலங்கள் மற்றும் ஆயுதத் தொகுதியின் படங்கள் வந்திருக்கின்றன. இறந்த சிப்பாய் ஒருவரின் அடையாள அட்டையைப் பார்த்தால் அவர் 1991 இல் தான் பிறந்திருக்கிறார். வயது 17 !

எனக்குப் படங்களை இங்கு வந்து இணைக்கத் தெரியவில்லை. யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mullaitivu271208007hi1.jpg

பிறந்தது: ஜுன் 26, 1991

வயது: 17 ஆண்டு 185 நாட்கள்

மாவட்டம்: கொழும்பு

அடையாள அட்டை பெற்றது: 2007ஆண்டு 8ம் மாதம்

Edited by பிறேம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிறேம், படங்களை எப்படி இணைப்பது என்று சொல்ல முடியுமா? நன்றி.

ரகு இந்த தொடர்புக்கு சென்றீர்கள் என்றால் அறிந்து கொள்ள முடியும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=6203

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தீபன் !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sla20mullai203op4.jpg

sla20mullai2013lo5.jpghttp://img224.imageshack.us/img224/5140/sla20mullai203op4.jpg

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்தது: ஜுன் 26, 1991

வயது: 17 ஆண்டு 185 நாட்கள்

மாவட்டம்: கொழும்பு

அடையாள அட்டை பெற்றது: 2007ஆண்டு 8ம் மாதம்

உவங்களுக்கு இப்ப 17 வயது என்ரா ஆமில சேரேக்க ஒரு 16 வயது இருக்கும் போல

  • கருத்துக்கள உறவுகள்

armysrilankask0.jpg

பால் மணம் மாறாதது

armysrilanka1gt3.jpg

http://img208.imageshack.us/my.php?image=a...rilanka1gt3.jpg

Edited by விசுகு

பால்மணம் மாறாத சிங்கள பிஞ்சுகள்

மகிந்தவுக்காய் போரிலை அழிகின்ற குஞ்சுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மைக்காலமாக இறந்த சிங்களப் பயங்கரவாதிகள் மிகவும் இளைய வயதுடையவர்களாக உள்ளனர். இவர்களை (புதியவர்களை) முன்னிற்கு அனுப்பிவிட்டு அனுபவம் வாய்ந்தவர்கள் (வயதுடையவர்கள்) பின்னிற்கு நின்று சண்டையிடுகிறார்களோ? ... ^^

Edited by Tigerblade

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்மோதலில் புலிகளின் காப்பரண்களை அழிக்கவென ராணுவத்தால் பாவிக்கப்பட்ட "லோ" எனும் ஆயுதமும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. மேலும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் பாக்கிஸ்த்தான் வழங்கிய எறிகுண்டுகளும் காணப்படுகின்றன.

antibunkerlawmp5.jpg

pakkiclipbq9.jpg

புதுசு கண்ணா புதுசு...

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்க்கும்போதே தெரிகிறது, இது புதிதாக ராணுவத்தில் சோக்கப்பட்ட படையணிகள் என்பது.

எல்லாமே பளிச் என்று மின்னுகிறது... புதிய ஆயுதங்களை கொடுத்து, அவர்களுக்கு ஆசைகளை காட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

மகிந்தவின் ஆசைவார்த்ததைகளை நம்பி மண்ணோடு மண்ணாகி போகிறார்கள். இவர்கள் மட்டுமல்ல இவர்களுக்கு உதவிசெய்யும் யாரும் கூட திருந்தப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிகள் தொடர வேங்கைகளுக்கு வாழ்த்துக்கள்!!!! வீரம் விளைத்து வித்தாகிப் போன மாவீரர்களுக்கு எனது

வீர வணக்கங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.