Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட போர் அரங்கில் கைது செய்ய பட்ட சிங்கள சிப்பாய் விடுதலை

Featured Replies

வன்னியில் இண்று வியாளக்கிழமை வன்னி போர் அரங்கில் முன்னர் கைது செய்யப்பட்ட சிப்பாய் புலிகளால் விடுவிக்க பட்டு உள்ளார்..

காயம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் மருத்துவம் பெற்று வந்த வேளையில் இந்த சிப்பாய் விடுவிக்க பட்டு உள்ளார்...

இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதை உறுதிப்படுத்தி உள்ளது...

LTTE releases Sri Lankan Prisoner of War

[TamilNet, Friday, 23 January 2009, 03:27 GMT]

Liberation Tigers of Tamileelam (LTTE) on Thursday handed over a Sri Lanka Army (SLA) soldier, who was captured by the Tigers in December in Ki'laali Forward Defence Line. The soldier was undergoing treatment at Puthukkudiyiruppu hospital at the time of his release.

The ICRC has confirmed that it has received the POW to be transported to South.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28109

Edited by தயா

ஏன் ஏன் ஏன்??????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியின் முகத்தில் பலமான அறை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளதை உள்ளபடி சொல்லி சிங்களமக்களுக்கு விளக்குவாரா அல்லது திரும்பவும் களமுனைக்கு வருவாரா?

எதிரியின் முகத்தில் பலமான அறை!

நாளைக்கு அவ(ன்)ர்கள் சொல்லுவார்கள் புலிகள் ஓட இடமில்லை இதுகுள்ள இவனையுமா என்று?

  • தொடங்கியவர்

நாளைக்கு அவ(ன்)ர்கள் சொல்லுவார்கள் புலிகள் ஓட இடமில்லை இதுகுள்ள இவனையுமா என்று?

வடிவாய் அவனை மண்டையிலை போட்டுவிட்டு ஆமி அடிச்ச செல்லாலை செத்து போனான் எண்டு சிங்களவன் பாணியிலை கதை செல்லி இருந்து இருக்கலாம்...

வடிவாய் அவனை மண்டையிலை போட்டுவிட்டு ஆமி அடிச்ச செல்லாலை செத்து போனான் எண்டு சிங்களவன் பாணியிலை கதை செல்லி இருந்து இருக்கலாம்...

இந்த சம்பவம் ஒன்றாஇ நினைவு படுத்துகிறது. இராக் யுத்தத்தின் போது சில அமெரிக்க இராணுவத்தினர் வழி மாறி இராக்படையினரிடம் மாட்டுப்பட்டார்கள் அவர்களை படம் பிடித்து எல்லா ரிவியிலும் பேப்பரிலும் போட்டு இறுதியில் விட்டு விட்டார்கள் அதுக்கு அமெரிக்கன் சதாமுக்கு செய்த நன்றி சதாமை தூக்கில் இடும் போது சதாமின் எதிரிகள் அவனன சீண்டினனர்கள் அதை அமெரிக்கா சி என் எனில் கூட போட்டு அழகு பார்த்தது.......................

எங்கட போராட்டம்

விடுதலைப்போராட்டம்

சுதந்திரத்துக்கானபோராட்டம்

பழிவாங்கல்..கொலைவெறி.. தலைக்கு தலை இதுஎங்கள் நெஞ்சில்இல்லை

மேலிடம் சரியாகததான் போகிறதென புரிந்துகொள்வார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புதிய நானூற்றின் வரலாற்றுப் பதிவுகள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவனின் குரல் சபை ஏறாது செல்வம் அண்ணா ........இது ஒரு சர்வதேசத்துக்கு சமிக்கையாக இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

அவனை விடுறதால நன்மை வரலாம். ஆனால் கொல்லுறதால‌ நிச்சயம் இல்லை. :rolleyes:

அவனை விடுறதால நன்மை வரலாம். ஆனால் கொல்லுறதால‌ நிச்சயம் இல்லை. :rolleyes:
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு அவ(ன்)ர்கள் சொல்லுவார்கள் புலிகள் ஓட இடமில்லை இதுகுள்ள இவனையுமா என்று?

ரெம்பவும் முக்கியமான கேள்வி... அதுக்காகத் தான் விட்டது என்றால் இப்ப என்ன செய்யப் போகின்றீர்??

ரெம்பவும் முக்கியமான கேள்வி... அதுக்காகத் தான் விட்டது என்றால் இப்ப என்ன செய்யப் போகின்றீர்??

அப்படியே தமிழ்மக்களையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அனுப்பிவிட கேப்பார்கள் அப்போது? :rolleyes::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே தமிழ்மக்களையும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் அனுப்பிவிட கேப்பார்கள் அப்போது? :rolleyes::rolleyes:

புரியவில்லை. இது பற்றிய முடிவெடுத்தது புலிகள். தமிழ்மக்கள் வாழ்கின்ற உரிமை பற்றிய முடிவு அத்தமிழ் மக்களைச் சார்ந்ததே தவிர, வேறு எவருடையதுமல்ல.

நேரம் போகவில்லை என்றால் டொச்சில் எழுதித் தாறதற்குக் கட்டுரைகள் பண்டிதரிடம் இருக்கின்றன மொழிபெயர்த்துத் தருவீங்களா?

புரியவில்லை. இது பற்றிய முடிவெடுத்தது புலிகள். தமிழ்மக்கள் வாழ்கின்ற உரிமை பற்றிய முடிவு அத்தமிழ் மக்களைச் சார்ந்ததே தவிர, வேறு எவருடையதுமல்ல.

நேரம் போகவில்லை என்றால் டொச்சில் எழுதித் தாறதற்குக் கட்டுரைகள் பண்டிதரிடம் இருக்கின்றன மொழிபெயர்த்துத் தருவீங்களா?

தனிரசுக்கு உரிய கட்டமைப்பை வைத்து கொண்டு மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று எப்படி புலிகளால் சொல்ல முடியும்?

40 ஆயிரமோ 4 லட்சமோ புலிகள் தான் பொறுப்பு அதை விடுத்து பொறுப்பு அற்ற விதத்தில் மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூற ் முடியாது , அதை போல ததன் எதிரியின் கைதி ஒருவனன விடும் போது ஆயிரக்கணகான எமது உறவுகள் தென்னிலங்கையில் விடுதலைக்காக காத்து இருக்கிறார்கள் அதையும் ஒரு முறை சிந்திக்கவேண்டுமே அதனால் தான் ஏன் ஏன் என்ற கேள்வி 3 தரம் கேக்க வேண்டி வந்தது...........

30 வருட போராட்டத்தில் புலிகளின் முடிவே மக்களின் முடிவாக தமிழ் மக்கள் ஏற்று தான் இன்றும் உயிர்கள் போக போக புலிகளொடு புலிகளாக பின்னால் செல்கிறார்கள்.

வீண் சந்தேகங்களை உருவாக்க கூடாது என்பதுக்காகவே இவனின் விடுதலையை தனிப்பட்ட ரிதியில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Edited by வினித்

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........ மனிதாபிமானம் பிளக்குது! ....... முடியல :rolleyes:

அண்ணை இப்பவும் திடமாகத்தான் இருக்கின்றார் புலிகள் இன்னும் ஒரு சிறு அளவுகூட அசையவில்லை என்பதற்கு இது ஓன்றே போதும்

சமாதான காலத்தில் :

1.இலங்கை அரசு தமிழ் பத்திரிகையாளர்களை அழித்தது: நாம் சிங்கள பத்திரிகையாளர்களையும் வன்னிக்கு வரவழைத்து நட்புறவு பேசிக் கொண்டோம்

2. சிங்களம் தமிழ் புத்திஜீவிக்களை அழித்தது: நாம் பெளத்த பேரினவாதிகளின் சித்தாந்த வாதிகளான நளின் டி சில்வா போன்றவர்களுக்கும் எமது நிலையை விளங்க படுத்த முயன்று தோற்றோம்

3. சிங்களம் எம் சமூகத்தில் இருந்த குரல் தரக்கூடிய ஊர் பிரமுகர்களை அழித்தது: நாம் சிங்கள மக்களும் புரிந்து கொள்ளட்டும் என்று சிங்கள மொழியில் வானொலியும், பத்திரிகையும் ஆரம்பித்தோம்

4. சிங்களம் எமது கலைஞர்களை நாடக அரங்குகளை மேற்கொண்டவர்களை நாட்டை விட்டே விரட்டியது: நாம் திருமலையிலும் வன்னியிலும் இனங்களுக்கிடையிலான நல்லுறவு பேச கலைஞர்களை கொண்டு வந்து நிகழ்வுகள் செய்தோம்

5. சிங்களம் , தமிழ் குருமார்களையும், பூசாரிகளையும் வேட்டையாடியது: நாம் பெளத்த குருமார்களை வன்னி கொண்டு வந்தும் யாழ்பாணத்திற்கு அழைத்தும் பிரித் ஓதினோம்

இப்பவும்,

நாங்கள் ரொம்ப நல்லவர்கள்... எம் பிள்ளைகளின் குடல்களும் குருதியும் காட்டாறாய் ஓடும் போதும் மனிதாபிமானம் காட்டுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப்போராளிகள் என வலது குறைந்த உலகத்துக்கு காட்ட வேண்டியுள்ளது.

நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலைப்போராளிகள் என வலது குறைந்த உலகத்துக்கு காட்ட வேண்டியுள்ளது.

இராணுவத்தினனை விடுவித்த செய்தி உங்களையும் என்னையும் தவிர ஒருவருக்கும் தெரியாது!

அப்ப ஐ.நா பணியாளர்களை வெளியேற விடாமல் தடுப்பதன் மூலம் வலது குறைந்த சர்வதேசத்திற்கு என்ன காண்பிக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு சேவை செய்ய என்று வந்தவர்கள் மக்கள் மறித்த போதும் ஓடோடி போய் வவனியாவில் அலுவலகத்தை திறந்தவர்கள் வி.புலிகள் தங்களை இழுத்து பிடிக்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறார்கள்.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

இந்த வீடியோ போதும் கோதபாயவுக்கு ....

வாய்யா வா என்று காத்து இருக்கிறார்கள்?

மக்களுக்கு சேவை செய்ய என்று வந்தவர்கள் மக்கள் மறித்த போதும் ஓடோடி போய் வவனியாவில் அலுவலகத்தை திறந்தவர்கள் வி.புலிகள் தங்களை இழுத்து பிடிக்கிறார்கள் என்று பம்மாத்து விடுகிறார்கள்.

ஒம் அவன் அமெரிக்காவில இருந்து வந்து உங்கடை மக்களுக்கா சாகிறான்... நீங்கள் அமெரிக்காவில இருந்து உந்த கேள்வியை கேளுங்கோ... !

அப்ப இவ்வளவு நாளும் அவன் கொண்டுவந்து தந்து வாங்கிச்சாப்பிட்ட அரிசி மா எல்லாம் பம்மாத்து தானோ! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன காசாவில் போர்நிறுத்தத்தை அறிவித்து (3மணித்தியாலங்கள்)விட்டு ஐ. நா மீது குண்டு மழை பொழிந்த போதும் ஒரு வார்த்தை அது பற்றி கதைக்கவில்லை. வன்னியில் புலிகள் தங்களை பிடித்து இழுக்கிறார்கள் என்றொரு அறிக்கை? விளங்கவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.