Jump to content

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

Posted

அடுத்த பாடல்

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற

வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

வளையல் ஓசை ராகமாக இசைப்பேன் வாழ்த்துப்பாடலை

ஒரு நாள் வண்ணமாலை சூட வளர்த்தேன் ஆசைக் காதலை

நெஞ்சமே பாட்டுழுது அதில் நாயகன் பெயரெழுது

மாலையில் யாரோ டெலிபோடில் சீ மனதோடு பேச.. :P

மீதி தெரியவில்லை..பானுப்பிரியா பாடுவார்..எண்டு தெரியும்..

என்ன சரியா இனியாக்கா? :roll: :wink:

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
Posted

சரி இனியவள் வாழ்த்துக்கள்.

பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.

சரி அடுத்த பாடல்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது

பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?

கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??

விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?

Posted

சரி இனியவள் வாழ்த்துக்கள்.

பிரியசகி சரி என்று தான் நான் நினைக்கிறன்.

சரி அடுத்த பாடல்

நேற்று பார்த்த பார்வையோ கேள்வி கேட்டு பார்த்தது ஐயம் தீர்ந்து போனதால் அன்பு நீரை வார்த்தது

பாறை மனதில் பாசம் வந்தது பந்தம் வந்த பின்னே ஒரு பாசம் வந்ததென்ன?

கண்டு கொண்ட பின்னே அடி கண்ணில் ஈரம் என்ன??

விதியென்ன விடையென்ன? இது சொல்லிக் கொள்ளும் சொந்தம் அல்ல?

ம்ம் நானும் முயற்சி செயதன் முடியல ..

ரொம்ப பழைய பாட்டோ..... :roll:

Posted

மனிதனின் மறு பக்கம் என்ற படத்தில் இந்த பாடல் எங்கே கண்டி பிடியுங்கள் பார்ப்பம் :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வைகைக்கரைக் காற்றே நில்லு

என்கின்ற பாடல்தானே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு

உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா?

மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?

Posted

அழகிய பொண்வீனையே என்னோடுவா..........

இதுவா...............?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு

உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா?

மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?

செல்வமுத்து ஜயா சொன்ன ஜேசுதாஸ் பாடிய பாடல் சரியானது என்று நினைக்கிறேன். :roll: :roll:

ரசிகை நீங்கள் வந்து பாடல் சரியா என்று சொல்லுங்கள். நான் அடுத்த பாடலை போடுகிறேன்.

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்கால காற்றும் மார்கழிப்பனியும்

கண்ணே உன் கை சேர தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புதுராகம் எழுது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது மிகவும் இலகுவான பாடல்:

உன்னிடம் மயங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க்காதலியே

இன்னிசை தேவதையே

சரி இதனைக் கூறுங்கள் பார்ப்போம்:

மாதர்கள் அறமும் மன்னர்கள் நலமும்

புலவர்கள் வளமும் உன்னாலே

புூவிரி சோலை காய்கனி வளர

நீரென வருவாய் முன்னாலே

ஞானமிக்கதொரு ஜோதி வெள்ளமௌ

தேவி புூமிதனை தேடி ஓடிவா

மழையின் நாயகி நதியின் தேவதை

அளவாய் வருவாய் ஒருமுறை

..................................................................

(இப்போதும் கண்டுபிடிக்க முடியாவிட்டால்)

தாங்கிய சிவனும் வாங்கிய மகனும்

பாரத புூமிக்கு உனைத்தந்தார்

வடதிசை தோன்றி பலதிசை ஓடி

வளம்தரும் உன்னைக் கேட்கின்றார்

ஆடும் இருகாலும் இசைபாடும் குரலாலும்

கூடும் குலமாதர் மனம் உருகிட

தேடும் மழைவெள்ளம் புவி பெருகிட

நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து

வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு

கங்கா....தாயே....

என்ன பாடல் என்று கூறுங்கள் பார்க்கலாம்.......

Posted

ஊமை நெஞ்சின் சொந்தம் இதுஒரு

உண்மை சொல்லும் பந்தம்

வார்த்தைகள் தேவையா?

மௌனமே கேள்வியா?

என்கின்ற பாடல்தானே?

விடை சரி வாழ்த்துக்கள்

Posted

அடுத்த பாடலுக்கான பல்லவி இதோ

கண்டு பிடியுங்கள் :lol:

நான்கு ஐிவன்கள் வெவ்வேறு பாதையில் செல்லுமோ?

தீங்கு யாருமே செய்தபோது துன்பமோ?

அண்ணன் வார்த்தையில் அன்னக்கிளி ஒன்று ஊமையானதே?

அண்ணியளவள் அன்பை வளர்த்ததும் தீமையானதோ?

இதில் யாரை குறை சொல்வது?

விதி தானே பிழை செய்தது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் கேட்ட பல்லவியை யாரும் இன்னமும் எழுதவில்லையே!

Posted

அடுத்த பாடலுக்கான பல்லவி இதோ

கண்டு பிடியுங்கள் :lol:

நான்கு ஐிவன்கள் வெவ்வேறு பாதையில் செல்லுமோ?

தீங்கு யாருமே செய்தபோது துன்பமோ?

அண்ணன் வார்த்தையில் அன்னக்கிளி ஒன்று ஊமையானதே?

அண்ணியளவள் அன்பை வளர்த்ததும் தீமையானதோ?

இதில் யாரை குறை சொல்வது?

விதி தானே பிழை செய்தது...

ஒரு பொம்மலாட்டம் நடக்குது?

Posted

ஒரு பொம்மலாட்டம் நடக்குது?

இல்லை பிருந்தன். இன்னும் ஓருக்கால் முயற்சி செய்யுங்கள். இல்லாவிடின் நானே போடுகின்றேன்.

Posted

நான் அடுத்த பாடலை போடுகிறேன்.

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

தேன் சிந்தும் வானம் உண்டு மேகத்தினால்

நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்

கார்கால காற்றும் மார்கழிப்பனியும்

கண்ணே உன் கை சேர தணியும்

இரவென்ன பகலென்ன தழுவு

இதழோரம் புதுராகம் எழுது....

கேட்ட பாடலா இருக்கு ஞாபகம் வரவில்லை ஏதாவது குளூ தாங்கோ

Posted

இது மிகவும் இலகுவான பாடல்:

உன்னிடம் மயங்குகிறேன்  

உள்ளத்தால் நெருங்குகிறேன்

எந்தன் உயிர்க்காதலியே

இன்னிசை தேவதையே

சரி இதனைக் கூறுங்கள் பார்ப்போம்:

மாதர்கள் அறமும் மன்னர்கள் நலமும்

புலவர்கள் வளமும் உன்னாலே

புூவிரி சோலை காய்கனி வளர

நீரென வருவாய் முன்னாலே

ஞானமிக்கதொரு ஜோதி வெள்ளமௌ

தேவி புூமிதனை தேடி ஓடிவா

மழையின் நாயகி நதியின் தேவதை

அளவாய் வருவாய் ஒருமுறை

..................................................................

(இப்போதும்  கண்டுபிடிக்க முடியாவிட்டால்)

தாங்கிய சிவனும் வாங்கிய மகனும்  

பாரத புூமிக்கு உனைத்தந்தார்

வடதிசை தோன்றி பலதிசை ஓடி

வளம்தரும் உன்னைக் கேட்கின்றார்

ஆடும் இருகாலும் இசைபாடும் குரலாலும்

கூடும் குலமாதர் மனம் உருகிட

தேடும் மழைவெள்ளம் புவி பெருகிட

நிலத்தில் விழுந்து நடந்து தவழ்ந்து

வளத்தைக் கொடுத்து சுகத்தை வழங்கு

கங்கா....தாயே....

என்ன பாடல் என்று கூறுங்கள் பார்க்கலாம்.......

தெரியலையே :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜானகி குழுவினர் பாடிய ஒரு பழைய பாடல்.

கங்கை நதியை வானத்திலே முகிலாக எழுந்து வந்து மழையாகப் பெய்யும்படி அழைக்கும் ஓர் இனிய பாடல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரி இது சிறிது கடினமான பாடல்போல் இருக்கின்றது.

அதன் பல்லவி இப்படித்தான் ஆரம்பிக்கும்.

"அழகிய மேகங்கள் வானத்தில் திரள

அருள் புரியவாய் கங்கா

ஆடு மாடுகளும் காடு மேடுகளும்

வாடுவதுன் மனம் அறியாதோ

அருள் மழையென உன்மனம் உருகாதோ"

என்கின்ற ஓர் இனிய பாடல். இந்தப் பாடல் எந்தப் படத்தில் வந்தது என்று "சினிமா கேள்வி பதில்" பகுதியிலும் கேட்டிருந்தேன். தெரிந்தவர்கள் யாரும் இருந்தால் அறியத்தாருங்கள்.

அடுத்த பாடல் வரிகளை யாராவது வந்து எழுதுங்கள்.

Posted

அடுத்த பாடல் வரிகள்........இது சினிமாப் பாடல் அல்ல.நம்மவர் ஒருவர் வெளியிட்ட இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்.

பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து

கருடா நீயும் சௌக்கியமா

ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில

உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா

Posted

அடுத்த பாடல் வரிகள்........இது சினிமாப் பாடல் அல்ல.நம்மவர் ஒருவர் வெளியிட்ட இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்.

பூமேல் புதுசா வீசுது காத்து மறுபடி போகும் வரும் வழி பாத்து

கருடா நீயும் சௌக்கியமா

ஒருமுறை விழியால் அளந்தாப் போச்சு மூச்சு முட்டித் திணறுமே பேச்சு ஆம்பள உனக்குத் தெரியலயா

சின்னஞ் சிறு வயதில பன்னீர் உயிர் பாக்கயில தவறிய உன்னுயிர பதிமூணா சேக்கயில

உள்ளமது கண்ட இன்பம் உனக்குத் தெரியுமா என் சின்னக்கால நினைவுகள் உனக்குப் புரியுமா

கஸ்டமாய் இருக்கு ..... ஏதும் உதவி செய்யுங்க... :roll:

Posted

இசைத்தட்டின் பெயர் "சிங்கிள்ஸ்". யாழில் கலைஞர்கள் அறிமுகப்பகுதியில் அண்மையில் இந்தக்கலைஞர் பற்றிய அறிமுகம் நாரதர் அண்ணா போட்டவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஒருதருக்கும் தெரியலை நீங்களே சொல்லி விடுங்கோ சிநேகிதி.

ஒகே அடுத்த பாடல்.

வா வா கண்ணா என்றே கெஞ்சிக் கேட்க போ போ

வாசல் பார்த்து வாடும் வாழ்வைச் சொல்லப் போ போ

இளமை உருகும் துன்பம் உண்மை சொல்லப் போ போ

நிதமும் இதயம் ஏங்கும் நிலமை சொல்ல்ப் போ போ.....

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இதுதான் இந்த இனத்தின் ஒற்றுமை...பெயர் முகமட் என்றா ..முழு முகமட் வாக்கும் அவர்களுக்கே...நம்மட சனம் என்றால்...என்.பி.பி வென்றதற்கே  அன்னதானம் கொடுத்து வீடியோ போடும் ...நிலைக்கு வந்துவிட்டோம்
    • போலி டமில் தேசிய வியாதிகளின் பீத்தல் கோவணமும் உருவப்பட்டதை மறைக்க  முடியாத நிலையில் அல்வாயனுக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. 🤣
    • தாயக தமிழர்கள் தமிழ் தேசியத்தை கைவிட்டாச்சு என்று எழுதிய நீங்கள் இன்று அந்தர் பல்டி அடித்தது ஏனோ? 🤣🤣🤣
    • @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @Kandiah57, @vasee, @vaasi, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @sinnakuddy thasan அன்பான யாழ்.கள உறவுகளே...  மீண்டும் ஒரு தேர்தலில், வாக்களிக்க உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.   மேலே உள்ள தலைப்பின் கேள்விக்கு...  ஆம் அல்லது  இல்லை என வாக்களித்தால் போதுமானது.  வழமை போல்  இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே  சொல்லாதவரை, எதற்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது.  இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள  ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். 
    • நீங்க..அனுரவுடன் நிற்பதாக கேள்வி....அவரு உங்களை பார்லிமென்ட் கழிப்பறைக்கு அனுப்பிவிட்டாராம்...அங்கை இப்ப கிளீனிங்தானே நடக்குது..எதுக்கும் உங்க ஜொப் முடிந்ததும் சொல்லுங்க பார்ப்பம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.