Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது சரியா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலமாக என் மனதில் தோன்றியது நாங்கள் புலியை ஒதுக்கி வைக்கிறோமோ என்று எங்களுக்காக இவ்வளவு பாடுபட்டு எமக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கும் எமக்காக உயிர் நீத்த 20000 ற்கும் மேற்பட்ட‌ மாவீர‌ர்க‌ளையும்,இன்னும் போராடும் வீரர்களையும் நாம் மற‌ந்து விட்ட‌மோ என நினைக்க தோன்றுகிறது.

புலம் பெயர் நாட்டில் அந்த‌ந்த‌ நாட்டு சட்ட‌ திட்ட‌ங்களுக்கு ஏற்ப செயற்பட‌ வேண்டும் என்னும் கார‌ணத்தால் நாம் புலிக் கொடியை தூக்கி பிடிப்பது இல்லை.இத‌னால் மாற்று கருத்தாள‌ர்க‌ள் நினைக்கிறார்கள் புலி ஆத‌ர‌வாள‌ர்கள் புலியை மற‌ந்து விட்டார்கள் என சமீபத்தில் லண்ட‌னில் நட‌ந்த‌ பேர‌ணி பற்றி கூட‌ மாற்று கருத்தாள‌ர்க‌ள் இது புலிக்காக வந்த‌ கூட்ட‌த்திலும் பார்க்க மக்களுக்காக வந்த‌ கூட்டம் அதிகம் எனவும் புலிக்காக வந்தவர்கள் கொஞ்ச‌ப் பேர் எனவும் கூறினர்.மாற்றுக் கருத்தாளரும் எம்மோடு இனைந்து நிற்பது மகிழ்ச்சியை தந்தாலும் புலியை ஒதுக்குவது சரியா?

யார் மாற்றுக்கருத்தாளர்கள். அவர்களைப் பொறுத்தவரை.. சிறீலங்காவில் இன அழிப்பே நடக்கவில்லை. புலி அழிப்பே நடக்கிறது.

g1hr12av1ncjzxuvt5omfg55_Main-pic.jpg

g1hr12av1ncjzxuvt5omfg55_DSC_0896.jpg

g1hr12av1ncjzxuvt5omfg55_DSC_0935.jpg

g1hr12av1ncjzxuvt5omfg55_DSC_0940.jpg

g1hr12av1ncjzxuvt5omfg55_DSC_0949.jpg

g1hr12av1ncjzxuvt5omfg55_DSC_1024.jpg

யாழ்ப்பாணத்தில் ஈபிடிபி சிறிலங்கா சிங்களப் பேரினவாத அரசு சார் ஆயுத குழுவும்.. இராணுவமும்.. மகிந்தவும் சேர்ந்து நடத்திய.. வன்னி மக்களை விடுவிக்கும் ஆர்ப்பாட்டம்.

இதுதான்.. அவர்களைப் பொறுத்தவரை நியாயமான ஆர்ப்பாட்டம்..! சன நாய் அகம்.

சிங்கக் கொடிதான் தமிழர்களின் தேசியக் கொடி. பாரம்பரியமா வந்த கொடி..??! இதுதான் மாற்றுக்கருத்து..!

மூலைக்கு மூலை இராணுவத்தை நிறுத்தி வைச்சுக் கொண்டு.. குரங்குத் தாடி ஒன்றைச் சுற்றி.. மனித வேலியை அமைச்சு பாதுகாப்பு வழங்கிக் கொண்டு.. இராணுவ ரக் வண்டிகளுக்குள் மக்களை திணித்து.. நடத்திறதே.. வன்னி மக்களை விடுவிக்கும் அர்ப்பாட்டம்..!

அந்த வகையில்..???! அவர்களைப் பொறுத்தவரை இன அழிப்புப் போர் என்பது செவிடக் காதில் ஊதிற சங்குதான்.. புலி எதிர்ப்புத்தான்..!

10. சென்னையில், குடிபோதையில் அப்பாவித் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவின் தண்டணைக்காலம் பூர்த்தியாகும் காலத்திற்குள் இலங்கைக்குத் தப்பிச்சென்று விட்டதால், அவர் கைது செய்யப்பட்டு, தமிழக போலிசார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

http://www.kundumani.blogspot.com/

முத்துக்குமார் தனது இறுதிக் கடிதத்தில் சுட்டிக்காட்டியது போல.. இவன் டக்கிளஸ் இந்தியப் பொலீசாரால் தேடப்படும் ஒரு குற்றவாளி. ஆனால் அவனை யார் நாடு கடத்தக் கேட்கப் போகின்றனர்.. கடத்தப் போகின்றனர்.. எவரும் இல்லை. அதுதான் பாரத மாதாவின் நீதி..! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

சமீப காலமாக என் மனதில் தோன்றியது நாங்கள் புலியை ஒதுக்கி வைக்கிறோமோ என்று எங்களுக்காக இவ்வளவு பாடுபட்டு எமக்காக தன் வாழ் நாளை அர்ப்பணித்த தேசிய தலைவருக்கும் எமக்காக உயிர் நீத்த 20000 ற்கும் மேற்பட்ட‌ மாவீர‌ர்க‌ளையும்,இன்னும் போராடும் வீரர்களையும் நாம் மற‌ந்து விட்ட‌மோ என நினைக்க தோன்றுகிறது.

புலம் பெயர் நாட்டில் அந்த‌ந்த‌ நாட்டு சட்ட‌ திட்ட‌ங்களுக்கு ஏற்ப செயற்பட‌ வேண்டும் என்னும் கார‌ணத்தால் நாம் புலிக் கொடியை தூக்கி பிடிப்பது இல்லை.இத‌னால் மாற்று கருத்தாள‌ர்க‌ள் நினைக்கிறார்கள் புலி ஆத‌ர‌வாள‌ர்கள் புலியை மற‌ந்து விட்டார்கள் என சமீபத்தில் லண்ட‌னில் நட‌ந்த‌ பேர‌ணி பற்றி கூட‌ மாற்று கருத்தாள‌ர்க‌ள் இது புலிக்காக வந்த‌ கூட்ட‌த்திலும் பார்க்க மக்களுக்காக வந்த‌ கூட்டம் அதிகம் எனவும் புலிக்காக வந்தவர்கள் கொஞ்ச‌ப் பேர் எனவும் கூறினர்.மாற்றுக் கருத்தாளரும் எம்மோடு இனைந்து நிற்பது மகிழ்ச்சியை தந்தாலும் புலியை ஒதுக்குவது சரியா?

ரதி யாரும் புலியாய் ஒதுக்கவில்லை என்றுதான் நான் நினைகுறேன்.. நானும் லண்டனில் நடந்த குட்டத்துக்கு போயு இருந்தேன்.. அன்க வந்தவர்கள் எல்லாம் பிரபாகரன் தான் லிடராய் வேணும் என்று கத்தினார்கள்.... புலி கொடியயும் வத்து இருந்தார்கள்...

அது மட்டுமன்றி.. we want tamil eelam என்பதே பிரதான முழக்கமாக இருந்தது.

இன்றைய சூழலில் புலம்பெயர் தேசங்களிலும் சரி.. சிறீலங்காவிலும் சரி.. இந்தியாவிலும் சரி.. தமிழீழத்தை வேண்டி நிற்பவர்கள்.. தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளுமே என்பதை எல்லோரும் நன்கு அறிவார்கள்.

புலிக்கொடியை காணாவிட்டாலும்.. புலித் தலைவரைக் காணாவிட்டாலும்.. புலியின் உறுமலான.. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதே.. We want Tamil Eelam என்பதாக ஒலித்தது.

இன்றைய நிலையில் மாற்றுக்கருத்து என்று சொல்லும் சிறீலங்கா சிங்களப் பேரினவாத அருவருடி தமிழர் துரோகக் கும்பல்கள்.. மறந்தும் தமிழீழத்தை உச்சரிப்பதில்லை... ஏன் தமிழீழம் இருந்த தமது இயக்க கொடிகளையே ஏந்துவதில்லை. சிங்கள பேரினவாத சிங்கக் கொடியையே தூக்கிக் கொண்டு அலைகின்றனர்.

ரதி.. உங்களிடம்.. நிதானமான பார்வை இருப்பின்.. இந்த மாற்றுக்கருத்துக் கும்பல்களின் போலி.. மற்றும் உப்புச்சப்பற்ற.. கருத்துக்களை செவி மடுக்கமாட்டீர்கள்.

We want Tamil Eelam = புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் = தமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம்.

மாற்றுக்கருத்து.. கும்பல்களின் தாகம் சிங்கள பேரினவாத தேசத்தில்.. ஒரு அடிமைச் சிறை..! இப்ப விளங்கும் என்று நினைக்கிறேன்.. அவர்களின் கருத்து என்ன என்று..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்கச்சி ரதி! உங்கடை கேள்விமயங்களிலை இதுவுமொண்டு!

இருந்தாலும் இந்த தலைப்பு மூலம் என்னாலை உங்களை விளங்கிக்கொள்ளக்கூடியது

உங்களுக்கு ஈழத்தமிழர் வரலாறு ஒன்றுமேதெரியாது :icon_idea:

அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் உங்களுக்கு சுத்தம்????????????

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கோசங்கள் ஆங்காங்கே எழுப்பப்பட்டன. ஆனால் அடக்கி வாசிக்கப்பட்டன. சர்வதேசம் புலிகளை பயங்கரவாதிகள் என்ற தராசில் வைத்திருப்பதால் திருப்பி ஒரு கேள்வியை கேட்காமல் எமது வாயை மூடப்பார்த்தது.

சரி வன்னியில் இராணுவத்தால் சூழப்பட்டுள்ள அப்பாவி மக்கள் உணவு உடை இருப்பிட வசதியின்றி இருப்பதோடு இராணுவத்தின் ஸெல் மழைக்குள் அகப்பட்டு சொல்லெணா துன்பத்தை அனுபவிக்கிறார்கள். இப்போ சர்வதேச சமூகம் உண்மையில் ஏதாவது செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

காலத்தின் தேவை அறிந்து சில அணுகுமுறைகள் மாற்றப்பட்டுள்ளனவே தவிர புலிகளிகளின் ஆதரவு குறைந்தாக கருத முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி ரதி! உங்கடை கேள்விமயங்களிலை இதுவுமொண்டு!

இருந்தாலும் இந்த தலைப்பு மூலம் என்னாலை உங்களை விளங்கிக்கொள்ளக்கூடியது

உங்களுக்கு ஈழத்தமிழர் வரலாறு ஒன்றுமேதெரியாது :icon_idea:

அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் உங்களுக்கு சுத்தம்????????????

அப்படியல்ல கு.சா.

போர் பின்னடைவுகளை தமிழர் தரப்பு சந்திக்கும் தருணங்களில் எல்லாம்.. இந்த துரோகக் கும்பல்கள்.. மக்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்குவதாகக் காட்ட முனைப்புக்களை செய்யத் தவறுவதில்லை. அதன் மூலம் தமது.. அருவருடி அரசியலை.. தக்க வைப்பதே அவர்களின் சிங்கள, இந்திய எஜமான விசுவாச செயற்பாட்டின் உள் நோக்கம்.

இதை 1987 இல் இந்திய இராணுவம் நின்றிருந்த போது.. வரதராஜப் பெருமாள் தலைமையில்.. இதே டக்கிளஸ் தேவானந்தா போன்ற துரோகிகள் இது போன்ற நகர்வுகளை முன்னெடுத்திருந்தனர். அந்த வகையில் இவர்களுக்கு அருவருடித்தனம் என்பது பழகிப் போன ஒன்று.

புலிகள் தோற்றுவிடுவார்கள்.. அழிந்து விடுவார்கள் என்று எதிரி பரப்புரைகளை அவிழ்த்துவிடும் அதே வேளை.. மக்கள் மத்தியில் மயக்கம் விளைவிக்கக் கூடிய.. இதுவும் சரிதானே.. அவங்கள் சொல்லுறதும் நியாயம் தானே என்று.. இந்த மாற்றுக்கருத்தாளர்கள் தங்களை நோக்கியும் மக்களை பார்க்க வைத்து.. தமது அருவருடி சிங்களப் பேரினவாத விசுவாச அரசியலை நகர்த்த முனைகின்றனர்.

இவர்களின் இருப்பு.. தமிழர்களின் தாயக கோரிக்கையை அழிக்க சிங்களவனுக்கு அவசியம். அது அழிக்கப்பட்டதும்.. இவர்கள் துடைத்தழிக்கப்படுவார்கள்... இவர்களின் எஜமானர்களாலேயே..!

இவர்களுக்காக இவர்களின் பசப்புத்தனமான வார்த்தைகளில் மயங்கி.. மக்கள்.. தமது இலட்சியத்தை துறக்க வேண்டின்.. அது எப்போதோ நடந்திருக்க வேண்டும். சிங்கள இராணுவத்தின்.. இந்திய இராணுவத்தின் பாதுகாப்பு வலையமைப்புக்குள் தான் இந்தக் குள்ள நரிகளின் ஊளையிடல்..! அதைத் தாண்டின்.. பசப்புக்களைப் பேசி மக்களை மயக்கலாம் என்பது எதிர்பார்ப்பு இவர்களிடம். அதற்கு சன நாய் அகம்.. பேச்சுரிமை.. என்று மயக்கமான கவர்சிகரமான சொல்லாடல்கள். அவை ஒரு காலத்தில் கவர்ச்சியாகத்தான் தெரிந்தன. இன்று புளித்துப் போய் விட்டன.

மக்கள் இவர்களை இன்று நன்கு தெளிவாக இனங்கண்டு கொள்கின்றனர். மக்களை தெளிய வைத்ததில்.. இந்திய இராணுவத்தின் இருப்பின் போது இவர்கள் வெளிக்காட்டிய சுயரூபமே.. முக்கியமானது. அதை மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

ஆயுத முனையில்.. சீருடை தரித்த இராணுவம் சுற்றி வளைத்து நிற்க நடத்தப்பட்டதல்ல.. லண்டன் ஊர்வலம். அது மக்களின் ஜனநாயக உரிமையின் பால் நிகழ்ந்த ஊர்வலம்.

யாழ்ப்பாண ராஜதானிக்கு சங்கிலியனே கொடி வைத்துவிட்டுச் சென்றுள்ள நிலையில்.. அந்தக் கொடியைக் கூட தூக்க அனுமதியில்லாமல்.. சிங்கக் கொடியோடு அலையும் பேடிகளின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்ப்பின்.. அவர்களும் அறிவிலித்தனமான பேடிகள் என்பதே முடிவாக இருக்க முடியும்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த உடனேயே பிபிசியில வருது. நேத்து அவ்வளவு சனம் லண்டனில ஊர்வலம் போனது பற்றி ஒன்றுமே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த உடனேயே பிபிசியில வருது. நேத்து அவ்வளவு சனம் லண்டனில ஊர்வலம் போனது பற்றி ஒன்றுமே இல்லை

அதுதான் பிபிசி.. சன நாய் அகம்.

ஈராக்கில அமெரிக்க அல்லது பிரிட்டன் படைகள் தாக்கி மக்கள் செத்தா செய்தியா வாறதா. ஆப்கானிஸ்தானில் மக்கள் செத்தா செய்தியா வாறதா. ஆனால் தற்கொலைத்தாக்குதல் நடந்தா அது முதன்மையா இருக்கும். ஏனென்றால்.. தங்கட படைகள் செய்யுறதை நியாயப்படுத்த.

அப்படித்தான்.. இதுவும். போட்ட தடைகளை நியாயப்படுத்த.. காரணம் காட்ட வேணுமே..! அவையும் தான் என்ன செய்வினம். அவையை நம்பித்தான இவ்வாறான அருவருடிகளும் இவ்வளவுக்கு காலத்துக்கு ஒளிச்சுப் பதுங்கி.. காட்டிக் கொடுப்பு.. ஆயுத சன நாய் அக.. பாசிச... அராஜக அரசியல் செய்ய முடியுது.

பிபிசி தன் செயலாலே தன் அந்தஸ்தை இழந்திட்டு வருகுது..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நெளிவுசுழிவுகளுடன் எமது போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில்த்தான் இன்றைய நிலைமியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரதியின் ஆதங்கத்தில் நியாயம் இருந்தாலும், இன்றைய சூழ்நிலைக்குத்தக்கமாதிரி சில நகர்வுகளை செய்யவேண்யுள்ளது.

பொங்கு தமிழ் நிகழ்வுகளை நாங்கள் நடத்தியபோது இருந்த சூழ்நிலைக்கும், இப்போதைய நிலைக்கும் நிறை வித்தியாசங்கள் உண்டு.

புலம்பெயரந்த நாடுகளிலை நாம் ஒரு நிகழ்வு நடாத்துவதிற்காக அனுமதி கோரும்போது பல நிபந்தனைகளை முன்வைக்கின்றார், இவற்றை மீறும் சம்பவங்கள் இடம்பெற்றால் பல சட்ட சிக்கல்களில் மாட்டிக்க வேண்டியிருக்கும், தொடர்ந்து வரும்காலங்களில் அனுமதிபெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.

ஆகவே ரதி புலிப்பாசத்தை தற்போதைக்கு நாங்கள் இதயத்தில் வைத்திருப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சி ரதி! உங்கடை கேள்விமயங்களிலை இதுவுமொண்டு!

இருந்தாலும் இந்த தலைப்பு மூலம் என்னாலை உங்களை விளங்கிக்கொள்ளக்கூடியது

உங்களுக்கு ஈழத்தமிழர் வரலாறு ஒன்றுமேதெரியாது :lol:

அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் உங்களுக்கு சுத்தம்????????????

ஒம் கு.சா அண்ணா எனக்கு ஒன்றுமே தெரியாது உங்களுக்கு தான் எல்லாம் தெரியும் நான் ஒத்துக்கிறேன். :unsure:

இவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த உடனேயே பிபிசியில வருது. நேத்து அவ்வளவு சனம் லண்டனில ஊர்வலம் போனது பற்றி ஒன்றுமே இல்லை

பிபிசி உலக சேவை எண்டாலும் பிரித்தானிய கொள்கை வாசிப்பு ஊடகம்... புலிகளை தடை செய்த நாடு பிரித்தானியா... தமிழீழத்தை பிரித்தானியா கொள்கை அளவில் இன்னும் ஆதரிக்க இல்லை. சமாதானமாக போர் ஒரு தீர்வை ஏற்று கொள்ளுங்கோ என்பதே அவர்களின் வேண்டுகை... ஆனால் இலங்கை அரசுக்கான ஆதரவு நிலையில் இப்போது கொஞ்சம் தழும்பல் ஏற்பட்டு இருக்கிறது... இதை நாங்கள் பயன்படுத்தி கொள்ளுவம் எண்றால் பிபிசியில் செய்தி வெளிவர செய்ய முடியும்...

மற்றும் படி இலங்கை அரசையும் அதன் இராணுவ இயந்திரத்தின் கொலை வெறிகளையும் சுட்டி காட்டியே இந்த போராட்டங்கள் புலம்பெயர் நாடுகளி நடக்கின்றன.... அதாவது 51 வருடங்களாக தமிழனை வதைக்கும் சீங்களவனோடு சேர்ந்து வாழ முடியாது எண்று... அதை 61 வருடங்கள் எண்டும் சொல்ல முடியும்...

இவைகளை சரியாக செய்வதானால் தமிழீழம் மலரும்... அங்கே தமிழ் மக்களின் உணர்வில் இருக்கும் ஒரு தரப்பு தான் ஆட்ச்சிக்கு வரும்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.