Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளை போரை நிறுத்துமாறு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கின்றேன் அதாவது உந்த அகிம்சை வழிப்போராட்டங்கள் சரிவராது பாருங்கோ.

எங்கடை கோரிக்கையை உவங்க காதிலை விழுத்தமாட்டாங்க பாருங்கோ, இன்றைய செய்திகளை பார்த்தீங்களோ? அதாவது யார் யாரையெல்லாம் நோக்கி அறவழிப் போராட்டங்களை நாம் நடத்தினமோ அவங்கடை எதிர்பார்ப்பெல்லாம் விடுதலைப்புலிகளை செயலிழக்கப் பண்ணவேண்டும்.

ஆகவேதானங்க நாங்க செய்யவேண்டியது எங்களுடைய தலைமையை பலப்படுத்துவது மட்டும்தான். இதைத்தவிர வேறைவழி கிடையாதுங்க, சிந்திப்போம் செயல்படுவோம்.

எங்கடை மக்கள் எத்தனைபேர் செத்து மடிகிறாங்க அதைப்பற்றி யாருக்கும் அக்கறையில்லை, எங்கடை மக்களை கொல்லும் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதிகளை கண்டிக்க யாரும் முன்வரவில்லை, ஆனால் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் விடுதலைப்புலிகளை ஆயுதத்தை போட்டுவிட்டு சமாதானத்திற்கு போகட்டுமாம், இதிலை என்னங்க நியாயம்? இப்படிப்பட்டவங்களிடம் எங்கடை அறவழிப் போராட்டத்தினாலை என்னங்க சாதிக்கப்போகின்றோம்?

இவ்வளவு தொகை தொகையாக அகிம்சை வழிப்போராட்டத்திலை திரளும் நாங்கள் நடைமுறைச் சாத்தியமான, விடுதலைப்புலிகளை பலப்படுத்தும் செயற்பாட்டில் எங்களது கவனத்தை செலுத்தியிருந்தால் எங்களது மக்களின் உயிரை இலகுவாக பாதுகாத்திருக்கலாம்.

இனியும் ஒன்றும் ஆகவில்லை.

இணைவோம் தமிழராய்!

Edited by Valvai Mainthan

  • Replies 57
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அன்றும் சொன்னேன் இன்றும் சொல்கின்றேன் அதாவது உந்த அகிம்சை வழிப்போராட்டங்கள் சரிவராது பாருங்கோ.

எங்கடை கோரிக்கையை உவங்க காதிலை விழுத்தமாட்டாங்க பாருங்கோ, இன்றைய செய்திகளை பார்த்தீங்களோ? அதாவது யார் யாரையெல்லாம் நோக்கி அறவழிப் போராட்டங்களை நாம் நடத்தினமோ அவங்கடை எதிர்பார்ப்பெல்லாம் விடுதலைப்புலிகளை செயலிழக்கப் பண்ணவேண்டும்.

அகிம்சைப் போராட்டம் என்பது சுத்தப் பம்மாத்து..! காந்தியடிகள் அதை தென்னாபிரிக்க வெள்ளை அரசிடம் முயன்றபோது எட்டி உதைக்கப் பட்டார். அந்த உதையோடு இந்தியாவில் விழுந்த அவர் இந்தியாவில் அதை முயற்சித்தபோது வெள்ளையன் அகிம்சைப் போரால தனக்கு ஒரு பங்கமும் இல்லை எண்டு விட்டிட்டான். பிறகு உலகப் போருக்குப் பின்ன இந்தியாவைக் கட்டி மாளாது எண்டு விட்டிட்டுப் போய்ட்டான். காகம் உட்காரப் பனம்பழம் விழுந்த மாதிரி அகிம்சையால சுதந்திரம் கிடைச்சது எண்டு காங்கிரஸ் காரர் கோர்த்து விட்டுட்டாங்கள்.

அகிம்சாப் போராட்டத்தாலதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சது எண்டால் இலங்கைக்கு எப்பிடி கிடைச்சதாம்? எந்த காந்தி இலங்கையில போராடினாராம்? விட்டால் சும்மா விடுவாங்கள் கதை..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் முதலாம்.. இரண்டாம் உலகப் போர்களின் போது ஜேர்மனியிடம் சரணடைந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காத்திருக்கலாம். நாசிகள் வழங்கிய அரசியல் உரிமை பெற்று வாழ்ந்திருக்கலாம் தானே. ஏன் செய்ய மறுத்தார்கள்..???!

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.

ஆயுதங்களை கீழை போடலாம்... அதுக்கும் முதல் நீங்கள் புலிகள் வைத்து இருக்கும் ஆயுதம் போல இரண்டு மடங்கும் அதுக்கு பிறகு தொடர்ந்தும் தரத்தயார் எண்டால்...

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் வந்த தலைப்புச் செய்திகளில் சில

1)சிறிலங்காவைக் கண்டித்த நோர்வே,

2) உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் மின்னஞ்சல் மூலம் காப்பாற்றுமாறு கேட்கப்பட்ட ஒபாமா தலைமையிலான அமெரிக்கா,

3)பிரித்தானியாப் பாராளுமன்ற உறுப்பினர் கீர்த் வாசுக்கு சிறிலங்கவில் யுத்த நிறுத்தத்துக்கு உறுதியளித்த பிரதமர் கொடன் பிரவுண் தலைமையிலான பிரித்தானியா

வழங்கிய பதில் - விடுதலைப்புலிகள் ஆயூதங்களை விடுவதன் மூலம் அமைதி ஏற்படும்.

Clinton, Maliband discuss Sri Lankan situation

US Secretary of State Hillary Clinton and UK Foreign Secretary David Miliband yesterday discussed the situation in Sri Lanka during a meeting at the Department of State in Washington.

Following is the text of a joint statement on the humanitarian situation in Sri Lanka issued by the United States and the United Kingdom, following the meeting.

Begin text:

Earlier today at a meeting, Secretary Clinton and U.K. Foreign Secretary Miliband discussed their serious concern about deteriorating humanitarian situation in northern Sri Lanka caused by the ongoing hostilities. They affirmed their insistence on a political resolution to this longstanding conflict. The time to resume political discussions is now and we will continue to work with the Tokyo Co-Chairs, the Sri Lankan government, and the UN to facilitate such a process.

Secretary Clinton and Foreign Secretary Miliband call on both the Government of Sri Lanka and the LTTE to agree to a temporary no-fire period. Both sides need to allow civilians and wounded to leave the conflict area and to grant access for humanitarian agencies.

We welcome today’s statement by the Tokyo Co-Chairs (Norway, Japan, US and EU) jointly expressing their great concern about the plight of thousands of internally displaced persons trapped by fighting in northern Sri Lanka. We join the Co-Chairs and call on the LTTE and the Government of Sri Lanka not to fire out of or into the safe zone established by the Government or in the vicinity of the PTK hospital (or any other medical structure), where more than 500 patients are receiving care and many hundreds more have sought refuge. We also call on both sides to allow food and medical assistance to reach those trapped by fighting, cooperate with the ICRC to facilitate the evacuation of urgent medical cases, and ensure the safety of aid and medical workers. The LTTE and the Government of Sri Lanka must respect the international law of armed conflict.

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் கவனத்தில் எடுக்கத் தேவையில்லை. எமது மக்கள் இவ்வளவு போராட்டங்களை நடத்தி தங்களின் கோரிக்கள் பற்றிச் சொல்லியும் இவர்கள் விளங்காத மாதிரி நடிக்கிறார்கள் என்றால் அப்படியே நடிச்சுக் கொண்டே இருக்கட்டும்.

இவர்கள் முதலாம்.. இரண்டாம் உலகப் போர்களின் போது ஜேர்மனியிடம் சரணடைந்திருந்தால் எத்தனையோ உயிர்களை காத்திருக்கலாம். நாசிகள் வழங்கிய அரசியல் உரிமை பெற்று வாழ்ந்திருக்கலாம் தானே. ஏன் செய்ய மறுத்தார்கள்..???!

ஜப்பான் சும்மா இருக்க ஏலாமல் சீனாவுக்குள் புகுந்து அடிச்சிருக்காவிட்டால்.. சீனாவிடம் சரணடைந்திருந்தால்.. அமெரிக்காவிடம் சரணடைந்திருந்தால்.. அணு குண்டு வெடிச்சிருக்குமா.. சந்ததி சந்ததிக்கும் அதன் பாதிப்பு வந்திருக்குமா..??! இல்லைத்தானே.

அடிப்படையில்.. இவர்கள் எந்த ஒரு அரசியல் தீர்வுத்திட்டத்தையும் தமிழ் மக்களின் முன் வைக்காமல்.. தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தைக் கைவிட்டு.. சரணாகதி அடையச் சொல்வது.. உண்மையில்.. இவர்கள் ஜனநாயக சக்திகளா அல்லது ஆதிக்க சக்திகளா என்ற கேள்வியையே எழுப்பி நிற்கிறது.

இதே இணைத்தலைமை நாடுகள்.. சுனாமி நிவாரணக் கட்டமைப்பையே உருவாக்க முடியாமல் செயலிழந்த ஒன்றுதான். இவர்கள் ஆயுத பலத்தால் பிரச்சனைகளை.. தீர்க்க மக்களை அடித்துப் பணிய வைக்கலாம் என்பதையே.. ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். அதனையே இப்போது எம்மீதும் திணிக்க விளைகின்றனர்.

எமது போராட்டம் இன்று மீள்தகவு எல்லைக்கும் மீள்தகவற்ற எல்லைக்கும் இடையிலான முறிவுப் புள்ளியில் நிற்கிறது. அதனை மீள்தகவுள்ளதாக்கி.. இந்த எஜமானர்களின்.. எண்ணங்களில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டியவர்கள் நாமும்.. எமது ஒற்றுமையுடனான செயற்பாடுகளுமே ஆகும். அதை விரைந்து செய்வதுடன்.. எமது போராளிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கி சவால்களை முறியடிப்பதே இன்றைய தருணத்தில் செய்ய வேண்டியவை.

வியட்நாம் ஆகட்டும்.. தென்னாபிரிக்க விடுதலை ஆகட்டும்.. எல்லாம் முறிவுப் புள்ளியைத் தொட்டு.. சவால்களை வென்றே வெற்றி கண்டன. நாமும் 21ம் நூற்றாண்டிலும் அதையே சாதிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

தமிழினம்.. தனித்துவத்தோடு.. தலைநிமிர்ந்து நிற்க வேண்டின்.. அழிவுகளுக்கு அஞ்சிடாமல்.. சவால்களை முறியடிக்க ஒற்றுமையோடு பாடுபடுவதே இன்றைய தேவை..! இவர்களின் குரல்கள் உப்புச் சப்பற்றவை. தமது இயலாமையை மறைக்க இவர்கள் இப்படிக் கூவுகின்றனர். :lol:

இந்த நாய்களைபற்றி நாலு வார்த்தை எழுத வேண்டும் என்றுதான் நான் வந்தனான். இதுக்கு மேலே எழுத ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வந்திராங்கள்............... வக்கில்லாத பரதேசிகள்.....

இனவெறி அரசிடம் கேள்வி கேட்க வக்கில்ல.... ஆயுதத்தை கீழேபோட சொல்ல என்ன உரிமை இருக்கு?? யார் இவர்கள் நாமா இணைத்தலமை நாடுகள் என்று பட்டம் கொடுத்து ஒரு அமைப்பை நிறுவினம் தாங்களா கூடி கதைத்து விட்டு அறிக்கை விட்டால் சரியா படிக்காத பசங்கள் போல இருக்கு! மக்கள் கொல்லப்படுவதை தடுக்க வழியில்லை வந்திற்டாங்கள்..... எக்கான காலம்வரும் அதியுன்னத தலைவன் இருக்கிறான் அதை மறந்துவிடாதீர்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.