Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

குறுக்குவழிகள் எல்லாம் வாசிக்க நன்றாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்......

ஆனால் எனது கணனி டொச். நீங்கள் கூறுவது ஆங்கிலத்தில்.

இங்கு டொச் பாதி, இலங்கையில் ஆங்கிலம் பாதி என கலந்து செய்த கலவையாகி விட்டதே ?

ஷண்முஹி வழியில் ஒரு பொருளை கண்டேன். அது உங்களுக்கு பிரயோசனப்படும் என ஞாபகம் வந்தது. அதனால் அதை பொறுக்கி எடுத்துக்கொண்டு வந்து தருகின்றேன்.

உங்கள் கண்ணி டொச், நாம் தருவது ஆங்கிலத்தில் என விசனப்பட்டீர்கள். நாம் தரும் ஆங்கிலத்தை நீங்கள் டொச்சில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். இதோ அதற்கான வெப்தளம்.

"Foreign Language Translation

I ran across an interesting site that lets you type a phrase in English, whereupon it is immediately translated into another language. I tried it with Happy New Year! and came up with:

French: Nouvelle Annee Heureuse!

German: Gluckliches Neues Jahr!

Italian: Nuovo Anno Felice!

Spanish: iFeliz Ano Nuevo!

Portuguese: Ano Novo Feliz!

It also works in reverse, translating a foregin phrase into English or, in some cases, into one of the other languages. As with all translators, it has its limitations and imperfections, but I was surprised at how well it worked with a number of English/Spanish and Spanish/English phrases I typed in. (I'm moderately fluent in Spanish.) The site can be accessed by clicking this link. Have fun with it."

http://babelfish.altavista.com/babelfish/tr

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply

தங்களின் தேடுதலால் கிடைக்கப்பட்ட இணையதளம் மிகவும் பிரயோசனமாகதாக இருந்தது.

நன்றிகள் பல...............

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-36

புதிய ரெலிபோன் இலக்கங்கள் - இலங்கை

இலங்கையில் உள்ள எல்லா ரெலிபோன் இலக்கங்களும், பத்து தானங்களை கொண்ட புதிய இலக்கங்களாக மாற்றம்பெற்றுள்ளதை தெரிந்திராத அல்லது தெரிந்தும் சரியான இலக்கம் தெரியாத பலர் தமது உறவினர்களுக்கு போன் பண்ணுவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்த சிரமத்தை தவிர்க்கவும் புதிய இலக்கங்களை அது எந்த மாவட்டை சேர்ந்ததாயினும்ரி அறிந்துகொள்ளவும், Telecommunication Regulatory Commission of Srilanka ஒரு சிறிய 124KB அளவுள்ள புறோகிறாமை டவுண்லோட் பண்ணி உங்கள் கம்பியூட்டரில் பொருத்திக்கொள்ள வசதி செய்துதந்துள்ளது.

இதில் நீங்கள் பழைய இலகத்தை ரைப் செய்து புதிய இலக்கத்தை தெரிந்துகொள்ளலாம். கீழே உள்ள லிங்ஙை கிளிக் செய்து "Download 10 Digit Phone Nnumber Generator" என்ற ஓடிக்கொண்டிருக்கும் வாசகத்தை கண்டுபிடித்து டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும்

http://www.trc.gov.lk/10digit.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஷண்முஹி,

தேவகுரு

நாம் தரும் ஆங்கிலத்தை நீங்கள் டொச்சில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். இதோ அதற்கான வெப்தளம்.  

"Foreign Language Translation  

பின்வருவனவும் தங்களுக்கு மொழி மாற்றீடு செய்ய உதவி புரியலாம்

http://www.freetranslation.com

http://www.systransoft.com

இதில் முன்னையது போலந்து, போர்த்துக்கேய மொழி மாற்றத்துக்கு எனக்கு பெரிதும் உதவியது. ஆகவே தங்களுக்கும் இது உதவும்.

வழுதி/-

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-37

பூப்போட்ட முகவரி

பூப்படமோ அல்லது உங்கள் படமோ அல்லது வேறு ஏதாவது ஒரு அழகிய காட்சி படமோ போட்ட சிறிய லேபல்களை தயாரித்து வைத்துக்கொண்டு வேண்டியபோது கடித உறையில் ஒட்டி பாவிக்கலாம்.

முதலில் ஒரு வெற்று பக்கத்தை Word ல் திறந்துகொள்ளுங்கள்.

Tools-->Envelopes and Labels--> Labels ஐ கிளிக்பண்ணவும். வலதுபுற கீழ்மூலையில் காணப்படும் லேபல்படத்தில் மேல் கிளிக்பண்ண Label Options என்ற சட்டம் வரும் அதில் Avery 5160- Address என்பததை தேர்வு செய்து OK பண்ணவும். அடுத்து New Documents என்ற பட்டனை கிளிக்பண்ணவும்.

தற்போது 8.5" x 11" என்ற உங்கள் பக்கம் 30 லேபல்களுடன் காணப்படும். இவை பிரிண்டில் வராத Word ல் உள்ள Table function ஆல் உருவாக்கப்பட்ட table ஏ ஆகும். இந்த செல்களில் எழுத்துக்களை ரைப் செய்யலாம், படங்களையும் போடலாம். முதலாவது செல்லில் உங்கள் பெயரையும் முகவரியையும் ரைப்செய்து வேண்டியமாதிரி ஒழுங்குபடுத்திக்கொள்ளுங்கள

Link to comment
Share on other sites

ஷண்முஹி,

பின்வருவனவும் தங்களுக்கு மொழி மாற்றீடு செய்ய உதவி புரியலாம்

http://www.freetranslation.com

http://www.systransoft.com

இதில் முன்னையது போலந்து, போர்த்துக்கேய மொழி மாற்றத்துக்கு எனக்கு பெரிதும் உதவியது. ஆகவே தங்களுக்கும் இது உதவும்.

வழுதி/-

நோர்வே நாட்டு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-38

இலவச கிராபிக் வியூவர் + போட்டோ எடிற்ரர்

"Irfanview" Graphic Viewer and Photo Editor

38000 ஈமெயில்களால் பாராட்டை பெற்றவரும், 12 பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தகப்பனாராகும்படி கேட்கப்பட்டவரும் ஆகிய பொஸ்னியா வாசியாகிய ஒருவரால் எழுதப்பட்டதும், M.S.Paint இலும் மேலானதும், இலவச மென்பொருள்களில் சிறந்ததுமான மேற்கூறப்பட்ட ஒன்றை இறக்கம் செய்யவிரும்புபவர்கள் இந்த லிங்கை www.irfanview.com கிளிக்பண்ணவும். இவ்வியூவர் 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது. 50 க்கும் மேற்பட்ட File Format களை சப்போட் பண்ணும். 16 Format களில் save பண்ணலாம். இதன் சிறப்பம்சம்களாவன:-

Features

Many supported file formats

Multi language support

Thumbnail/preview option

Slideshow (save slideshow as EXE/SCR or burn it to CD)

Support for Adobe Photoshop Filters

Drag & drop support

Fast directory view (moving through directory)

Batch conversion (with image processing)

Email option

Multimedia player

Print option

Change color depth

Scan (batch scan) support

Cut/crop

IPTC editing

Effects (Sharpen, Blur, Filter Factory)

Capturing

Extract icons from EXE/DLL/ICLs

Lossless JPG rotation

Many hotkeys

Many command line options

Many PlugIns

Only one EXE-File, no DLLs, no Shareware messages like "I Agree"

or "Evaluation expired"

No registry changes without user action/permission!

and many more

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-39

சுயமாக இயங்கும் புறோகிறாம்களை நிறுத்துதல்

விண்டோஸ் இயங்கு தளம் பூட் ஆகும்போதே பல புறோகிறாம்கள் சுயமாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. இதனால் பூட் ஆகும்வேகம் தாமதமடைகின்றது என்பதும் இவைகளில் தேவையற்றவைகளை நிறுத்தினால் வேகம் அதிகரிக்கும் என்பதும் பலரால் அறியப்பட்ட ஒன்றாகும்.

விண்டோஸ் 98 மற்றும் XP பாவிப்பவர்கள் கிளிக்பண்ணவும் Start-->Run--> (type)msconfig-->ok. இப்போது வரும் சட்டத்தில் "Startup" tab ஐ கிளிக்செய்தால் வரும் லிஸ்ற் இல் இந்த புறோகிறாம்கள் காணப்படும். விண்டோஸ் 2000 பாவிப்பவர்கள் right click My Computer--> Manage--> Services and applications--> (Double click) Services. இந்த சேவைகள் பட்டியல்தான் அந்த புறோகிறாம்கள்.

இப்புறோகிறாம்கள் கம்பியூட்டரில் பல விதமான வேலைகள் (Programing, Fax Service, Networking. Internet Surfing, Personal) செய்பவர்களுக்காக, அவர்களின் தேவைகருதி, ஒட்டுமொத்தமாக இயங்க ஆரம்பிக்கின்றன. எல்லாருக்கும் எல்லாம் தேவையற்றது. எனவே எமக்கு தேவையற்றவைகளை நிறுத்தி, பின் தேவையேற்படின் இயக்கலாமல்லவா? இதற்கு இப்புறோகிறாம்கள் ஒவ்வொன்றும் பற்றிய முழு அறிவும் நமக்கு தேவையல்லவா?. எது தளம் இயங்கத்தேவை? எது அநாவசியமானது?. எது பல புறோகிறாம்களுக்கு பொதுவானது?

ஓரு வெப்தளம் இவை பற்றிய முழு விபரங்களையும், A யிலிருந்து Z வரை வரிசைபடுத்தி பட்டியலிட்டுள்ளது. அந்த புறோகிறாம்களின் விபரத்தையும் பார்வையிட்டு, அதன் அறிவுத்துணையுடன் தேவையற்ற புறோகிறாம்களை நிறுத்தி (அகற்றியல்ல) நமது கம்பியூட்டரின் வேகத்தை அதிகரிக்கலாம். கீழ்காணும் தளத்திற்கு சென்று Task List என்ற பட்டனை கிளிக் பண்ணவும். மிகவும் பயனுள்ளது என பலரால் புகழ்ப்படும் விபரங்கள் இதில் அடங்கியுள்ளன

http://www.answersthatwork.com/

Link to comment
Share on other sites

ÌÚìÌÅÆ¢¸û-40

Making Yahoo Mail Your Default Mailer

Yahoo Mail Ä¢ø þÄźÁ¡¸ Account ¨Åò¾¢ÕôÀÅ÷¸û «ó¾ Program ³ ¯í¸û ¸õÀ¢äð¼÷ º¢Š¼ò¾¢ø Default ¬ì¸¢ì¦¸¡ñ¼¡ø,

1)¿£í¸û ´Õ ¦Åô¾Çò¾¢ø ¿¢ýÚ¦¸¡ñÎ «ôÀì¸ò¨¾ ¿ñÀ¦Ã¡ÕÅÕìÌ «ÛôÀ ¿¢¨ÉòÐ I.E ý ¦ÁÛ À¡Ã¢ø File, Send, Page by Email ³ ¸¢Ç¢ìÀñ½¢É¡ø yahoo Mail ¾¢Èì¸ôÀðÎ «ôÀì¸õ ¾¡É¡¸§Å attachment ¬¸ þ¨½ì¸ôÀÎõ. «øÄÐ

2) I.E ý tool bar Ä¢ÖûÇ "Mail" button, Send a link or Send page ³ ¸¢Ç¢ìÀñ½¢É¡Öõ yahoo mail ¾¢Èì¸ôÀÎõ. «¾¢ø ¿£í¸û À¡÷òÐ즸¡ñÊÕìÌõ Àì¸õ «øÄÐ «¾ý Ä¢í ¾¡É¡¸§Å þ¨½ì¸ôÀÎõ.

3) MS Word or Excel or Power Point ø ¿¢ýÚ¦¸¡ñÎ File, Mail Recipient ³ ¸¢Ç¢ìÀñ½¢É¡Öõ Yahoo Mail ¾¢Èì¸ôÀÎõ. À¡÷òÐ즸¡ñÊÕìÌõ «ó¾ File ¾¡É¡¸§Å þ¨½ì¸ôÀÎõ.

Yahoo Mail ³ default ¬ì¸§ÅñΦÁÉ¢ø ¸£§Æ ¯ûÇ Ä¢¨¹ ¸¢Ç¢ìÀñ½¢ «¾¢ø ¿£ø ¿¢Èò¾¢ø ¸¡½ôÀÎõ "Continue" ±ýÈ ¦º¡ø¨Ä ¸¢Ç¢ìÀñ½×õ. ´Õ º¢È¢Â 60KB ҧȡ¸¢È¡õ ¼×ñ§Ä¡ð¼¡¸¢ ¾¡É¡¸§Å þýŠ§¼¡ø ¬Ìõ. þýŠ§¼¡ø ¬¸¢ÔûǾ¡ ±ýÀ¨¾ check Àñ½¢ôÀ¡÷츢ø Tools, Internet Options, Program, Email þ¨Å¸¨Ç ¸¢Ç¢ìÀñ½¢ «¾ý drop down list ø "Yahoo Mail" ±É ¯ûǾ¡ ±É À¡÷ì¸×õ. þø¨Ä¦ÂÉ¢ø Á£ñÎõ ¼×ñ§Ä¡ð ¦ºöÂ×õ. À¢ýÒ Yahoo Mail, default ¬¸ §¾¨Å¢ø¨Ä¦ÂÉ¢ø «§¾ Ä¢ŠðÊø þý¦É¡ý¨È §¾÷× ¦ºöÐ O.K Àñ½¢É¡ø «¾üÌ Á¡È¢Å¢Îõ.

Default ¬¸ ¨ÅòÐ즸¡ûÇ¡Å¢Êý, ¿£í¸û ´Õ Àì¸ò¨¾§Â¡ «øÄÐ À¼ò¨¾§Â¡ ¦¸¡ôÀ¢Àñ½¢ Yahoo Mail ³ ¿£í¸Ç¡¸§Å ¾¢ÈóÐ §ÀŠü Àñ½§ÅñÊ ²üÀÎõ

http://help.yahoo.com/help/us/mail/ext/ext-11.html

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-41

Power Point என்ற புறோகிறாம் தங்களிடம் இல்லையா?

கம்பியூட்டர் வைத்திருக்கும் பலரிடம் Word, Excel போன்ற புறோகிறாம்கள் இருக்கின்றன. ஆனால் சிலரிடம் Power Point என்ற புறோகிறாம் இல்லை. நண்பர்கள் யாராவது பல போட்டோக்களை அல்லது காட்சிகளை Power Point ல் Slide Show ஆக email மூலம் அனுப்பிவைத்தால் திறந்து பார்க்கமுடியாது கஷ்டப்படுவார்கள். இவர்கள் www.microsoft.com என்ற தளத்திலிருந்து Power Point Viewer (32 bit) என்ற சிறிய ஒரு புறோகிறாமை இலவசமாக டவுண்லோட் செய்து தங்கள் கணனியில் பொருத்திக்கொண்டு பார்வையிடலாம். இந்த Viewer மூலம் Slide Show வை தயாரிக்கமுடியாது. Edit பண்ணவும்முடியாது. கீழ் காணும் லிஙை கிளிக்பண்ணவும். அல்லது ஷ தளத்திற்குப்போய் Search ல் 126492 என் ரைப்பண்ணவும்.

http://support.microsoft.com/default.aspx?...kb;en-us;126492

Also, please see page no. 7

Link to comment
Share on other sites

பயனுள்ள தகவல்களுக்கு மிக்க நன்றிகள் தேவகுரு.

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-42

Fovorites

உங்கள் Internet Explorer ல் Browser ன் Favorites லிஸ்டில் நிறைய இணையத்தளங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு அவற்றில் ஏதாவது ஒன்றை அவசரத்துக்கு தேடிக்கண்டுபிடிப்பதற்கு நீஙகள் சிரமப்படுகிறீர்கள் எனில் அவற்றை அகரவரிசைப்படுத்திக்கொள்ளலா

Link to comment
Share on other sites

ஹையா.. செய்துட்டன்.. :)

Link to comment
Share on other sites

ÌÚìÌÅÆ¢¸û-43

SpyWare ±ýÈ¡ø ±ýÉ?

±ÁÐ ¸õÀ¢äð¼Ã¢ø ´Æ¢ó¾¢ÕóÐ ±ÁìÌ ÀÄ ¦¸Î¾ø¸¨Ç ¿ÁìÌ ¦¾Ã¢Â¡Áø ¦ºöÔõ ´Õ ҧȡ¸¢È¡Á¡Ìõ. þ¨Å ±ÁÐ ¸¢¦ÃÊð¸¡ð «ð¨¼ þÄì¸í¸û, Ţġºí¸û, ®¦Á¢ø Ţġºí¸û, ±ó¾Å¨¸ ¦Åô¾Çí¸ÙìÌ §À¡¸¢ý§È¡õ, §À¡ýÈ ÀÄ Å¢ÀÃí¸¨Ç ±í§¸¡ ¯ûÇ «¾ý ¯Ã¢¨Á¡ÇÕìÌ ±ÁÐ ¸½½¢Â¢Ä¢ÕóÐ «ÛôÒ¸¢ýÈÉ. þÅü¨È ¾ÎòÐ ¿¢Úò¾ ¸£ú ¸¡Ïõ ¾Çò¾¢Ä¢ÕóÐ SpyBot-S&D ±ýÛõ º¢È¢Â ҧḢȡ¨Á ¼×ñ§Ä¡ðÀñ½¢ þý¼¡ø ¦ºöÐ ¦¸¡ûÇ×õ

http://www.safer-networking.org

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-44

AdWare என்றால் என்ன?

Spyware போன்றதுதான் AdWare ம். ஆனால் இதன் நோக்கம் விளம்பரம் மட்டும்தான். அடிக்கடி விளம்பரம்களை ஊதித்தள்ளிக்கொண்டிருக்கும். Yahoo மற்றும் Google என்பவற்றில் தேடுதல் நடத்தப்போனால் அதன் விடையையே மாற்றி தனது விளம்பரங்கள் தோன்றுமாறு செய்யும். உங்கள் டெஸ்க்ரொப்பில் போலியாக Windows Icon களுடன் கூடிய விளம்பரங்களை முன்வைக்கும். இது Windows ன் உத்தியோகபூர்வ விளம்பரம் என நீங்கள் எண்ணி தடுமாறுவீர்கள். Favorites ல் ஒன்றை நீங்கள் கிளிக்பண்ணினால் வரவேண்டிய வெப்தளத்திற்கு பதில் இதன் விளம்பரமும் வரலாம்.

கீழே உள்ள வெப்தளத்தில் ஒரு சிறிய இலவச புறோகிறாமை டவுண்லோட் பண்ணி உங்கள் கணணியில் பொருத்திக்கொள்ளுங்கள். இது ஆபாச விளம்பரங்களையும் தடைசெய்யும். உங்கள் பிள்ளைகளையும் ஆபாசம் பார்ப்பதிலிருந்து காப்பாற்றலாம். இதை நான் எனது கணணியில் பொருத்தியுள்ளேன். எந்தவொரு விளம்பரமும் தோன்றுவதில்லை

http://www.panicware.com

Link to comment
Share on other sites

இலவசம் வசமாகுதில்லையே... demoதான் இருக்கு.. :)

Link to comment
Share on other sites

Skype என்பதைப்பற்றியும் அதனை எப்படி உபயோகிப்பது போன்ற விபரங்களையும் அறிய விரும்புகின்றேன். உதவி கிடைக்குமா ?

Link to comment
Share on other sites

Skype என்பது Net 2 Phone போன்ற ஒரு மென்பொருள். இதனை பயன்படுத்தி ஒரு கணனியில் இருந்து இன்னொரு கணனியை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசுவது போல் பேசலாம். இது முற்றிலும் இலவசமான சேவை அத்துடன் இது போன்ற மற்றய மென்பொருள்களுடன் ஒப்பிடும் போது தொடர்பு மிக தெளிவாக உள்ளது.

இந்த மென்பொருளை பின்வரும் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

http://www.skype.com/download.html

Link to comment
Share on other sites

நன்றி BBC அவர்களே. download செய்து விட்டேன். ஆனால் dial பண்ணுவது எப்படி என்று புரியவில்லை.வேறு உபகரணங்கள் தேவையா?

Link to comment
Share on other sites

வேறு எதுவும் தேவையில்லை. இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணனியில் இருந்து இன்னொரு கணனியையே தொடர்பு கொண்டு பேச முடியும். ஆனால் கணனியில் இருந்து தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளமுடியாது.

அந்த மின்பொருளை உங்கள் கணனியில் இயங்க செய்த பின்பு அவர்களுடன் பதிவு செய்து உங்களுக்கு ஒரு Username பெற்றுக் கொள்ளுங்கள். அதேபோல் நீங்கள் பேச விரும்பும் நபரும் செய்திருக்க வேண்டும். அடுத்ததாக Skype இல் நீங்கள் பேச விரும்பும் நபரின் Username ஐ இணையுங்கள், அதன்பின் MSNஐ போல் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டு பேசவேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.