Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்

Featured Replies

  • Replies 534
  • Views 54.5k
  • Created
  • Last Reply

சிங்கப்பூரில் எடுத்தபடம்

p22701960mf.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகாக படங்கள்

tnsneha4ub.jpg

sneha62cf.jpg

goldentamiljana30fl.jpg

கீதா நல்லாயிருக்கு படங்கள். நன்றி இங்கு இனைத்தமைக்கு

  • தொடங்கியவர்

அழகான படங்கள் இணைத்தமைக்கு நன்றி கீதா...

ISKCON Temple - Bangalore

18jv.jpg

24vj.jpg

38gv.jpg

40tp.jpg

படங்களிற்கு நன்றி இரசிகை,

மிகவும் கலைநயத்துடன் நவீன கலையம்சங்களையும் உள்வாங்கி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது, மிகவும் வித்தியாசமாய் உள்ளது. கோயில் மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல் உள்ளதே!.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் அருமை படங்கள் இணைத்தமைக்கு நன்றி ரசிகைஅக்கா

படங்களை இங்கு இனைத்தமைக்கு நன்றி ரசிகை...

ஆமா கீதா இந்தப்படமும் மிகவும் நல்லாயிருக்கே.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்களை இங்கு இனைத்தமைக்கு நன்றி ரசிகை...

ஆமா கீதா இந்தப்படமும் மிகவும் நல்லாயிருக்கே.....

நன்றி ரமா இது என் அக்காவின் ஒரே ஒரு மகள் கிட்டத்தட்ட என்னை மாதிரித்தான் இருக்கின்றா

:D:D

நன்றி ரமா இது என் அக்காவின் ஒரே ஒரு மகள் கிட்டத்தட்ட என்னை மாதிரித்தான் இருக்கின்றா

²ý Å£ðÊø ¸ñ½¡Ê þø¨Ä¡? :P :P :P

¿ýÈ¢ ú¢¨¸ À¼õ ¿øÄ¡ þÕìÌ

þо¡ý ¯îº¢ø «õÁý §¸¡Å¢§Ä¡

எனக்கு தெரியா வினித் இது எனது மெயில் வந்த படங்கள் அதில் ISKCON Temple - Bangalore இப்படி போட்டு இருந்தது. :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

²ý Å£ðÊø ¸ñ½¡Ê þø¨Ä¡? :P :P :P

ஆகா றொம்பத்தான் லொள்ளு உங்களுக்கு ? ஒரு பெண் அழகு என்று சொல்ல விடமாட்டிங்கள் (கண்ணாடி அது இது என்று உடனே சொல்லிப்போடுவிங்கள் ) அழகை யார¡லையும் மாத்த ஏலாது அது இயற்கையாக ஆண்டவன்கொடுக்கின்ற அழகு :shock: :D

இது ஒரு கிருஸ்னர் கோவில் இக்கோவிலுக்கு நான் 2003ல் சென்றிருந்தேன். இக்கோவில் மலைப்பகுதியில் அமையவில்லை. இங்கே எல்லோரும் கரேராமா, கரேகிருஸ்ணா என்று சிலபடிகளில் கடக்கும்போது பாடுவார்கள். நானும் இக்கோவிலினைப்புகைப்படம் எடுத்தனான். இக்கோவிலின் பூஜைக்குப்பிறகு பக்தர்களுக்கு பாஸ்போட் புகைப்படமளவு சுவாமிப்படங்கள் தருவார்கள். எனக்கு ஊஞ்சலில் ராதையுடன் ஆடும் கிருஸ்னணின் படம் கிடைத்தது. இக்கோவிலின் முகவரி

ISKCON, Hare Krishna Hill, Chord Road, Bangalore-10

ஆனால் அப்பொழுது என்னிடம் டியிட்டல் கமரா இருக்கவில்லை. நான் எடுத்த படத்தினை விட ரசிகை இணைத்தபடம் மிக அருமையாக உள்ளது.

ஓ இக்கோவிலை பற்றிய தகவலுக்கு நன்றிகள் அரவிந்தன்.

இக்கோவிலின் இணையத்தள முகவரி

www.iskconbangalore.org

மர வேலைப்பாடுகளுடன் கூடிய வாகனங்களை பாருங்கள்.

att134080xk.jpg

att134047dm.jpg

att134122sc.jpg

att134051zm.jpg

att134101nn.jpg

att134114wi.jpg

att134096cg.jpg

att134157wv.jpg

att134161pi.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரத்தில் செய்யப்பட்ட படங்கள் மிகவும் நன்றாக இருக்கு இங்கு இணைத்தமைக்கு நன்றி ரமா

மரத்தால் செய்த படங்கள் சூப்பர். நன்றி ரமாக்கா :P

untitled6nj.jpg

சிநேகிதி அருமையான கடற்கரை காட்சியை இனைத்தமைக்கு நன்றிகள்

மரத்தில் செய்யப்பட்ட படங்கள் நன்றாக இருக்கு இங்கு இணைத்தமைக்கு நன்றி ரமா

சிநேகிதி மாலைக்காட்சி நன்றாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.