Jump to content

மனதை கவர்ந்தத பிறர் புகைப்படங்கள்


Recommended Posts

  • Replies 534
  • Created
  • Last Reply

scarletgallery4fl.jpg

நன்றி ரசிகை..!

கலைத்துவமாகவே இருக்கிறது.

இக் கலைப்பொக்கிசங்கள் எங்கே இருக்கிறது என்று குறிப்பிட முடியுமா?

முடிந்தால் சென்று பார்க்கலாம்...............

Link to comment
Share on other sites

உங்கள நன்றிக்கு நன்றிகள் குருவிகாள் & அஜீவன் அண்ணா

அஜீவன் அண்ணா எனக்கு தெரியவில்லை இது எங்கு இருகு என்று. எனக்கு போவேர்ட் மெயிலில் வந்தது/

Link to comment
Share on other sites

http://www.teamsandtastic.com/

இதில பாருங்க அஜீவன் அண்ணா..எந்த இடம் என்று போட்டுருக்கோ தெரியல... :roll: :P

படங்களுக்கு நன்றி ரசி அக்கா... :P

Link to comment
Share on other sites

ஓ தகவலுக்கு நன்றி அனி

அதில பாத்தீங்களா அக்கா ஜீப் வடிவத்தில் எல்லாம் இருக்கு அழகாயிருக்கு என்ன... :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல படங்கள் நன்றி அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான படங்கள் :):( :P :P

Link to comment
Share on other sites

அந்த சிற்பங்கள் அழகா இருக்கு, படங்களுக்கு நன்றி ரசிகை. படம் குறித்த தகவலுக்கு நன்றி அனிதா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்.. ரசிகை படங்கள் நல்லா இருக்கு... எங்கே இருக்கு என்று எழுதினால்... நன்று. :roll:

Link to comment
Share on other sites

ig21aboveniagarafalls022cs2dv.jpg

The image shows the Niagara River that connects Lake Erie to Lake Ontario,Canada, snaking around Goat Island, in the lower left of the full image. Most of the river's water plummets over the Canadian/Horseshoe Falls, but some diverted water spills over American Falls and Bridal Veil Falls downstream. Every second, more than two million liters of water plunges over the Horsehoe Falls segment of Niagara Falls creating one of the world's largest waterfalls as well as eating away as much as two meters of rock per year. The image was acquired August 2, 2004

Link to comment
Share on other sites

ig21abovenileriver027tn4bg.jpg

This image of the northern portion of the Nile River was captured by the Multi-angle Imaging Spectroradiometer's (MISR's) nadir camera on January 30, 2001. Against the barren desert of northeastern Africa, the fertile valley of the Nile River runs northward through Egypt. The city of Cairo can be seen as a gray smudge right where the river widens into its broad fan-shaped delta. Other cities are dotted across the green landscape, giving it a speckled appearance. Where the Nile empties into the Mediterranean Sea (top) the waters are swirling with color, likely a mixture of sediment, organic matter, and possibly marine plant life. Farther west, the bright blue color of the water is likely less-organically rich sediment, perhaps sand

Link to comment
Share on other sites

ig21abovepyramidegypt029ys9ty.jpg

This featured image is a 61-centimeter pan-sharpened image of the Great Pyramid in Giza, Egypt, collected by QuickBird on February 2, 2002. The Great Pyramid is estimated to have been built circa 2650 B.C., and was erected as a tomb for the Egyptian pharaoh Khufu of the Fourth Dynasty. Upon the completion of its construction, the Great Pyramid stood 145.75 meters (481 feet) high, and over the millennia has lost approximately 10 meters (30 feet) off the top. It stood as the tallest structure on Earth for more than 43 centuries.

Link to comment
Share on other sites

இவை பரிஸ் இல் எடுக்கப்பட்ட படங்கள். பலரும் பார்த்தவை தான்.

இவை எனது நண்பர்களால் எடுக்கப்பட்டவை.

luxandparis0815ib.jpg

luxandparis1127zh.jpg

parisvisit0481mt.jpg

parisvisit0708xh.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாப் படங்களும் நல்லாயிருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரசிகை குளம் படங்கள் நல்லா இருக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.