Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘என் சாம்பல்கூட கிடைக்கக் கூடாது பிரபாகரன் சபதம்?

Featured Replies

அவர்கள் விஷமிகள் தான். இத்தனை நாள் நடித்தார்கள். இனி !!! சுயரூபம்தானே வெளிப்படும்.

ஒரு சில ஈழ ஆதரவு விடயங்கள் வந்திருந்தாலும் பெரும்பாலான ஈழ ஆதரவு விடயங்கள் போன்று தோற்றமளித்தவற்றில் நஞ்சு தடவிய பல விடயங்களே ஆனந்தவிகடனில் வந்திருக்கின்றது.

  • Replies 55
  • Views 8.3k
  • Created
  • Last Reply

நக்கீரனை அணுகினால் .... பலன் இருக்கும் .. புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டங்கள் பற்றிய செய்திகள் படங்களை நக்கீரனுடன் தொடர்பு கொண்டு பிரசுரம் செய்ய கொடுக்கலாம்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.
  • கருத்துக்கள உறவுகள்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையாகவா ...... Fபோர்லவ் ,

அப்படியென்றால் நான் விகடன் வாசிப்பதை நிறுத்த வேண்டும் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனை அணுகினால் .... பலன் இருக்கும் .. புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டங்கள் பற்றிய செய்திகள் படங்களை நக்கீரனுடன் தொடர்பு கொண்டு பிரசுரம் செய்ய கொடுக்கலாம்

வேலவன் , உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி .

நக்கீரன் கோபாலை எனக்கு மிகவும் பிடிக்கும் . :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

தாங்களாகவே பிரசுரிக்கும் நாள் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

விகடனிலுள்ள ஒருவருடன் தொடர்பு கொண்டு இலண்டன் மக்கள் போராட்டம் குறித்த செய்தி பிரசுரிக்கக் கேட்ட போது, இனி ஈழம் குறித்த விடயங்களைப் விகடன் பிரசுரிக்குமென எதிர்பார்க்க முடியாதெனக் குறிப்பிட்டிருந்தார்.

காலம் ஒரு நாள் மாரும் விகடன் :icon_idea: ..)அப்பேக்க நாங்கள் யார் என்று காட்டுவோம்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரனை அணுகினால் .... பலன் இருக்கும் .. புலம்பெயர் நாடுகளில் தமிழர் போராட்டங்கள் பற்றிய செய்திகள் படங்களை நக்கீரனுடன் தொடர்பு கொண்டு பிரசுரம் செய்ய கொடுக்கலாம்

வேலவன் , நீங்கள் இங்கு நக்கீரனை எப்படி அணுகுவது என்று விபரம் கொடுத்தீர்களானால் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

ஊடக வியலாளர் [பத்திரிகையாளர் ] என்று போர்வையில் உன்மைக்கு புறம்பான செய்திகளை இட்டு மக்களை குழப்பி வருகின்றனர் எழுத்து சுதந்திரம் என்று கண்டதை எழுதி மாமா வேலையும் பார்க்கிரார்கள் பரதேசிகள் கேட்டால் இரையாண்மை என்பார்கள்

பல இந்திய பத்திரிகைகளை [சஞ்சிகைகள் ] காசு கொடுத்து படிப்பவர்கள் என்ன சொல்ல போறீங்கள் :icon_idea::wub:

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கருத்தாளர்களே!

இணையத்தளம் என்பது திறந்த மைதானத்தைப்போன்றது, இங்கு கருத்தெழுதும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது எங்களுக்குத் தான் நல்லது.

யாழில் பலர் பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காது கருத்துக்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள். இங்குள்ள கருத்துக்களுக்கு வேறு யாராவது செயல் வடிவம் கொடுத்தால் இதனால் பாதிக்கப்படப்போவது யார்? பல வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் தான் சொல்கின்றேன்.

நாம் இங்கு ஆவேசத்தில் தாறுமாறாக கருத்துக்களை மட்டும்தான் எழுதுகிறோம், ஆனால் சிலர் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கும், தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் பல அசௌகரியங்களை ஏற்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

இதைவிட வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது.

தமிழ்த்தேசியமும், தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதிற்காக மட்டுமே மேலும், மேலும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றேன்.

Edited by Valvai Mainthan

நக்கீரன் சிலதை நல்லதும் கெட்டதுமாக செய்கிறார்கள் ஆனால் அதில் ஒரு நன்மையும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைமைந்தன் ,

நீங்கள் சொல்ல வருவதை பட்டும் , படாமலும் சொல்லாமல் நேரடியாகவே சொன்னால் , கருத்தாளர்கள் எவரும் கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கருத்தாளர்களே!

இணையத்தளம் என்பது திறந்த மைதானத்தைப்போன்றது, இங்கு கருத்தெழுதும்போது நிதானத்தை கடைப்பிடிப்பது எங்களுக்குத் தான் நல்லது.

யாழில் பலர் பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காது கருத்துக்களை வீசிக் கொண்டிருக்கின்றார்கள். இங்குள்ள கருத்துக்களுக்கு வேறு யாராவது செயல் வடிவம் கொடுத்தால் இதனால் பாதிக்கப்படப்போவது யார்? பல வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் தான் சொல்கின்றேன்.

நாம் இங்கு ஆவேசத்தில் தாறுமாறாக கருத்துக்களை மட்டும்தான் எழுதுகிறோம், ஆனால் சிலர் இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ்த்தேசியத்திற்கும், தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் பல அசௌகரியங்களை ஏற்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

இதைவிட வெளிப்படையாக எதுவும் கூறமுடியாது.

தமிழ்த்தேசியமும், தமிழ்தேசியத்தை நேசிப்பவர்களும் பாதிக்கப்படக்கூடாது என்பதிற்காக மட்டுமே மேலும், மேலும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றேன்.

:icon_idea::wub::unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதே விகடன் கொள்கை இருந்தாலும் கடந்த சில மாதங்களில் இந்திய பத்திரிகை அனைத்தையும் விட விகடன் எம்மை

அதிகம் சிறுமைப்படுத்த வில்லையென்பது ஓரளவில் உண்மை.இருந்தாலும் கருணா,ராஜபக்ச சார்பு பேட்டிகளயும் வெளியிட்டது.

எம் எல் ஏ ரவிக்குமார்.விடுதலை சிறுத்தைகள் ....எழுதும் கட்டுரைகள் எமக்கு சார்பாக உண்மைகளை அதிகம் வெளிக்கொணர்ந்தவை

ஆனால் கட்டுரைகளை விட வாசகர் கடிதங்களில் சிலரை தங்களுக்குள் வைத்துகொண்டு எமது விடுதலைப்போரை கொச்சை படுத்தும் வேலையை

மிக கச்சிதமாகவே செய்து வருகிறது. இணய தளத்தின் நெறியாளர் நடுநிலமையற்ற போக்கு நிலவுகின்றது

நக்கீரன் போக்கு திருமாவளவன் போல் சந்தர்ப்பத்திற்கேற்றால் போல் செயலாற்றுகிறது.

கருணாநிதிக்கு காவடி எடுக்கும் காலமாகையால் ஈழ செய்திகள் மிகவும் குறைந்து தேர்தல் பிரச்சாரமே முக்கியமாக விகடனை நிரப்பி வருகிறது.

திரைப்படத்தனமாக செய்திகளை வெளியிட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடையே எமக்கு நடக்கும் அட்டூழியங்களையும் அநியாயங்களையும் துணிவாக

பிரசுரித்து வந்தமை அடிக்கடி என் மனதை நெகிழ வைத்தது.

உண்மை நிலவரம் புரியாமல் நாம கலங்குவது போன்றே விகடனும் இச்செய்தியை அவசரமாய் எழுதிவிட்டது என்றெண்ணி என் மனத்தை ஆறுதல்

படுத்த விழைகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பர் அண்ணா ,

உங்கள் அனுபவ கருத்துக்களை ஏற்றுக் கொள்கின்றேன் . :D

90 மில்லியனில் சில ஆயிரத்துக்கு மட்டும்தான் இன்டெர்னெட் வசதி இருக்கும்போல.. இல்லாவிட்டால்.. உப்புடி.. ஒரு பிரபல பத்திரிகை அலம்பமுடியாது..... :D

( தலைப்பை பாத்தவுடன், உது விகடந்தான் எண்டு தெரியும்....... :lol: )

  • கருத்துக்கள உறவுகள்

இதனை தலைவர் சொல்லமாட்டார் ...

அப்படியும் நாண்டு கொண்டு நிற்கும் கோத்த பையனை , சந்தித்தால் என்ன நடக்கும் ........

டங்குவார் மேடைக்கு அழைக்கப்படுகின்றார் ........ ( பலத்த கரகோசம் )

டங்குவார் :

என்ன தமிழ்சிறி.. தலைவருக்கும் கொத்தாவுக்கும் உரையாடலா? என்ன வெட்டு வாங்கிக் குடுக்கிற பிளானா? :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தமிழ்சிறி.. தலைவருக்கும் கொத்தாவுக்கும் உரையாடலா? என்ன வெட்டு வாங்கிக் குடுக்கிற பிளானா? :D

டங்குவார் ,எல்லா வெட்டும் என்மீது விளட்டும் . துன்பத்திலும் அவ்வளவு நகைச்சுவை உணர்வு இல்லாத மனிதரா நாம் .

ஆரம்பியுங்கள் ......... :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பக்கம் ஆட்களையே காணவில்லையே ........

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பக்கம் ஆட்களையே காணவில்லையே ........

என்ன நடக்குது இங்கை சிறி அண்ணா.. :D

என்ன செய்கிறீர்கள் தோழர்களே... வெறும் இருபது முப்பது சடலங்களைக்காட்டிவிட்டு நானூறு பேர் மரணம் என்று சொல்லுகிறான்... அப்படியே உண்மையாயினும் அவ்வளவுதானா புலிகளின் பலம்... மனமுடையாதீர்கள் தோழரே...

இந்த திரிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறேன்... இது ஆனந்த விகடனின் குள்ளநரி வேடத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது...

செய்தியை இணைப்பவர்கள் சற்று கவனத்துடன் செயலாற்றவும்... "ஆனந்த விகடனின் குள்ளநரித்தனம்... " என்று தலைப்பிட்டிருந்தால் இந்த இணைப்பின் தாக்கமே வேறு...

சற்று காலத்திற்க்கு முன் ஜீ.டீவியில் வந்த ஒரு கானொளியை கவனிக்கவும்.... http://www.youtube.com/watch?v=iDdJM9VWbHI...feature=related

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்குது இங்கை சிறி அண்ணா.. :D

இது வரை 3592 ஆட்கள் பார்த்திருக்கின்றார்கள் .

கற்பனையில் ஒரு நகைச்சுவை பேட்டி , அல்லது ஒரு உரையாடல் எடுப்பம் என்று பார்த்தால் ........

எல்லாரும் பறந்திட்டாங்கள் . பையா . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவார் ,எல்லா வெட்டும் என்மீது விளட்டும் . துன்பத்திலும் அவ்வளவு நகைச்சுவை உணர்வு இல்லாத மனிதரா நாம் .

ஆரம்பியுங்கள் ......... :D:lol:

உந்தாளுக்கு லொள்ளு கூடிட்டுது முனிவரே அடக்கி வாசிக்கும் போது தமிழ் சிறி அண்ணை.............. :D:)

  • கருத்துக்கள உறவுகள்

டங்குவர் . தமிழி சிறி அண்னை. முனிவர் ஜீ.. உங்க எல்லாறையும் யார் வெளிய விட்ட .. நீங்கள் ஆஸ்மரதுக்குல்லையே இருங்கோ .. வெளிய வந்த உங்க தொல்லை தாங்க முடியலப்பா :D:D:D

அதோட சுப்பன்னைக்கு மட்டும் தான் ஆஸ்மரம் பிடிச்சு இருக்கு போல.. அது தான் அவர் வெளிய வாரர் இல்லை... :):lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்

உந்தாளுக்கு லொள்ளு கூடிட்டுது முனிவரே அடக்கி வாசிக்கும் போது தமிழ் சிறி அண்ணை.............. :D:lol:

முனிவர்ஜீ , வெள்ளம் மூக்கு மட்டும் வந்த பின் ..... சாண் ஏறினால் என்ன முழம் ஏறினால் என்ன

என்று ஒரு பழமொழி உள்ளதை நீங்களும் அறிந்திருபீர்கள் தானே .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.