Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யார்? என்ன? எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தெரிகிறதா?

ஓம் நன்றி

  • Replies 360
  • Views 36.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடல் காஸ்ரோ :roll: :roll:

பிடல் காஸ்ரோ  :roll:  :roll:

சரியான விடை சபி வாழ்த்துக்கள்.

ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது.

சரியான விடை சபி வாழ்த்துக்கள்.

ஒரியன்டே மாகாணத்தில் மயரி என்கிற நகரிய எல்லைக்குட்பட்ட ஒரு பண்ணைக் குடும்பத்தில் ஆகஸ்டு 13, 1926இல் பிறந்த அந்த குழந்தையின் பெயர் பிடல் அலெஜண்டோ காஸ்ரோ ரூஸ். காஸ்ட்ரோவின் தந்தையார் காலனியாதிக்கத்தில் ஸ்பானிய சிப்பாயாக இருந்தவர். தாயார் தந்தையாருக்கு சமையல் வேலையாக வந்த பெண். காஸ்ட்ரோவுக்கு இரு சகோதரர்களுண்டு. மிகவும் வசதியான பண்ணைக் குடும்பத்தில் பிறந்ததால் காஸ்ட்ரோவுக்கு பொருளாதார பிரச்சனைகளில்லை. அமெரிக்க டாலரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் அமெரிக்க அரச அதிபர் ரூஸ்வெல்ட்டிற்கு கடிதம் எழுதியதாக நம்பப்படுகிறது.

http://www.latinamericanstudies.org/castro...o-childhood.htm

பயனுள்ள தகவல்கள் - நன்றி பிருந்தன் & அருவி -! 8)

திரு தமிழ்செல்வன் அவர்கள் :roll:

ஆஹா - ஒரு கட்டுரைல படிச்சன் - "இன்று எந்த படத்திலும் சிரித்த முகத்துடன் காட்சியளிக்கும் - திரு -சு.ப.தமிழ்செல்வன் அவர்கள் - இராணுவ பிரிவில் இருந்த போது எதிர்மாறாய் இருந்தார் - எப்போதும் - முகத்தில் ஒரு கடுமை"

என்று - அப்போ நம்பல்ல - உண்மைதான் போல இருக்கே-! நன்றி நர்மதா-! 8)

1234fi.jpg

இவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

yaar6oq.jpg

ஆகா..எப்பவுமே சிரித்துக்கொண்டிருக்கும் சு.ப.தமிழ்செல்வன் அவர்களா இது? நம்பவே முடியல..சமீபத்தில் சுவிசில் பேசும் போதும் சிரித்துகொண்டு தான் பேசினார்..

1234fi.jpg

இவர் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?

இப்ப என்ன கண்டு பிடிக்கிறதா..இல்லை பார்க்கிறதா மதன்? ஒன்றை சொல்ல்லுங்கள்.. :P

அத்தோடு இவரை எனக்கு ரொம்ப நல்லா தெரியும்..பட்..ஞாபகம்.......இப்பிட

நான் சொல்லவா?ஸ்டிவன் ஸ்பில்பேர்க்.

ஈடி,ஷின்ட்லெர்ச் லிஸ்ட்,மற்றும் அண்மையில் மியுனிச் என்னும் படங்களைத் தந்தவர்.என்ன மதன் சரியா?

ஆகா நாரதர் அண்ணா முந்திட்டார்.... Steven Spielberg தான் இவருடைய பெயர், நீங்க சொன்னது சரிதான்... :P

இவரை பற்றிய சிறிய தகவலுக்கு இந்த லிங் பார்க்கவும்.... :arrow:

http://home.arcor.de/ormau/ http://www.imdb.com/name/nm0000229/

சரியான பதில் நாரதர். பல சிறந்த படங்களை தந்த விருது பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீர்பெர்க் தான் இவர்.

123adsadf3cn.jpg

இவர் யார் என்று கண்டு பிடியுங்க பார்க்கலாம்

இங்கிலாந்தின் முதலாவது ஆசிய பில்லியனர் ,லக்ஸ்மி மிட்டால்.

உலக இரும்பு வாணிபத்தைக் கட்டுப்படுத்துபவர்.உலகளாவிய ரீதியில் பல இரும்பு ஆலைகளுக்குச் சொந்தக்காரர்.இந்தியாவில் இருந்து பத்தாண்டுகளுக்கு முன்னரே வந்து லண்டனில் குடியேறிய ,புலம்பெயர் ஆசியர்.இன்று லேபர் கட்சிக்கு அதி கூடிய நிதியை வழங்கி இங்கிலாந்தில் அரசியல் செல்வாக்குச் செலுத்தும் ஆசியர்.

இவர் யார்?

sivakumaran2sy.jpg

தியாகி சிவகுமாரன்

இது யார்?

43318rs.jpg

உதவியாக, இவரின் கூற்றுக்களில் இருந்து 2...

"The technology at the leading edge changes so rapidly that you have to keep current after you get out of school. I think probably the most important thing is having good fundamentals."

...

"With engineering, I view this year's failure as next year's opportunity to try it again. Failures are not something to be avoided. You want to have them happen as quickly as you can so you can make progress rapidly."

Gordon E. Moore .... Currently Chairman Emeritus of Intel Corporation.

Intel நிற்வனத்தின் நிறுவுனர், Gordon E. Moore....

http://www.intel.com/pressroom/kits/bios/moore.htm

யார் இவர்?

050606300w1va.jpg

யார் என்று தெரியவில்லையே :lol: உதவி குறிப்பு ஏதும் தர முடியுமா?

குருக்ஸின் விடை சரி.அத்துடன் தற்போது டிஸ்னி நிர்வாக சபையிலும் அங்கத்துவர்,பிக்ஸார் மூலம் இது சாத்தியம் ஆனது.பிக்ஸார் டோய் ஸ்டொரி,போன்ற புகழ்பெற்ற வசூலில் சாதனை படைத்த அனிமேசன் படங்களைத் தந்தது.அப்பிள் கம்பியுடெரின் பல புதிய படைப்புக்களுக்கு காரண கர்த்தா.அண்மைய வெற்றி ஐ பொட்டுக்கள்.இன்று அனைத்துக் கணணிகளிலும் உள்ள க்ரபிகள் இன்ரபேசின் தந்தை.

யார் இவர்?

anand4lu.jpg

சரி,முதல் குளு, இவர் ஒரு தமிழர்,இவருக்குச் சொந்தமான நிறுவனம் உலகத்திலேயே பெரிய கட்டிடத்தைக் கட்டியது.மற்றும் இவருக்குச் சொந்தமான நிறுவனங்கள் இரண்டு தொலைத் தொடர்பு செய்மதிகளை சொந்தாமாகக் கொண்டன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.