Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN VOTE YES

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் தீபன் நான் இதில கொஞ்சம் கவனம் கூட அவங்களிட்ட இருந்து நிறைய அனுபவத்தை பெற்றிருக்கி்றன் ஆனாலும் அவர்களுக்கு (எதிரிகள்,துரோகிகள்) எப்பிடியோ செய்திகள் போகத்தான் செய்கின்றன இதை தடுப்பது கடினம். உதாரணத்துக்கு யாழில உள்ளவர்களில யாராவது துரோகி இருந்தால் இங்க உறவுகள் இணைக்கும் கருத்துக்கணிப்பு போன்ற செய்திகளை எடுத்து அவர்களில் கருத்துக்களங்களில் போட்டு எமக்கு எதிராக வாக்களிக்க சொல்லலாம் இவற்றை எப்படி தடுப்பது ? நான் நினைக்கிறான் தடுப்பது கடினம் ஆனால் இவற்றை தமிழ்நாட்டு தளங்களில் இணைத்தால் அங்கு இருந்து பெரும் ஆதரவை பெறலாம் என்று .மற்றது தீபன் எங்கட ஆக்களில கொஞ்சபேருக்கு இப்பவும் முஸ்லீம் பற்றி கதைத்தால் பிடிக்காது எல்லோரோடையும் ஒற்றுமையாக இருக்கணும் என்று சொல்லுவினம்..இதுகள் எல்லாம் முற்றத்தில வெடிச்சால் தான் காது கேட்கிற ஆக்கள் உதுகள் திருந்தாது.இன்று முஸ்லீம்கள் எம்மைவிட சிறு தொகையில் காணப்படுகின்ற ஒரு சிறுபான்மை இனம்,இன்று எங்களுக்கு நடப்பது அவர்களுக்கு நாளை நடக்கலாம் ஆனால் எமக்காக இன்று யாராவது குரல் கொடுக்கிறார்களா ?

யோவ் சுப்பண்ண பழையதை கிழறாதீங்கோ பேந்து நமக்கு முகத்தில சி சி......கு........ சுண்ணாம்பு தடவிடுவாங்கள் :lol::(

  • Replies 112
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சுப்பண்ண பழையதை கிழறாதீங்கோ பேந்து நமக்கு முகத்தில சி சி......கு........ சுண்ணாம்பு தடவிடுவாங்கள் :lol::(

இது முக்கியமான வாதமா அண்ணர்மார் தற்போது.....

CNN இல் நாம் பின் தங்குகின்றோம் என்று நான் எழுத........

அதற்குள் இதை விட்டு திசைதிருப்புகின்றீர்களே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யோவ் சுப்பண்ண பழையதை கிழறாதீங்கோ பேந்து நமக்கு முகத்தில சி சி......கு........ சுண்ணாம்பு தடவிடுவாங்கள் :(:(

உண்மையை சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லுவாங்க :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது முக்கியமான வாதமா அண்ணர்மார் தற்போது.....

CNN இல் நாம் பின் தங்குகின்றோம் என்று நான் எழுத........

அதற்குள் இதை விட்டு திசைதிருப்புகின்றீர்களே....

குகதாசன் அண்ணா திசைதிருப்ப அல்ல கூடவே இருந்து குழிபறித்த கதைதானுங்கோ நம்மளுடன் இருந்து நமக்கே.................................ஆப்பு வைக்கிறாங்கள் பாருங்க மத்திய கிழக்கில் வந்து சொல்லிடாதீங்கோ ஈழத்தை பற்றி சுப்பர் சொல்லுங்கோ அதுதான் திசைதிருப்ப அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய கிழக்கில் வந்து சொல்லிடாதீங்கோ ஈழத்தை பற்றி சுப்பர் சொல்லுங்கோ அதுதான் திசைதிருப்ப அல்ல

முனிவர் இது புரியல கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கோ :lol::(

  • கருத்துக்கள உறவுகள்
குகதாசன் அண்ணா திசைதிருப்ப அல்ல கூடவே இருந்து குழிபறித்த கதைதானுங்கோ நம்மளுடன் இருந்து நமக்கே.................................ஆப்பு வைக்கிறாங்கள் பாருங்க மத்திய கிழக்கில் வந்து சொல்லிடாதீங்கோ ஈழத்தை பற்றி சுப்பர் சொல்லுங்கோ அதுதான் திசைதிருப்ப அல்ல
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர்கள் ஏன் இவ்வளவு அறிவிலிகளாக இருக்கின்றோம்.

எந்த ஒரு காத்திரமான தீர்மானமும் இணையம் வழி நடக்கும் கருத்துக் கணிப்பின் மூலம் உலகால் எடுக்கப்பட வாய்ப்பில்லை.

இன்றைய நிலையில் எமது தாயகப் பிரச்சனை தொடர்பில் சர்வதேசம் பிளவு பட்டுக் கிடக்கிறது.

அண்டை இந்தியா வெளிப்படையாக சிறீலங்கா விவாகரத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று கூறிவருகிறது.

இணைத்தலைமை நாடுகளோ விடுதலைப்புலிகள் மீது குறை பிடிப்பதை விட வேறு எதனையும் காத்திரமாகச் செய்யத் தயார் இல்லை.

சீனா, ரஷ்சியா போன்ற வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் சிறீலங்காவை அரவணைத்துக் காப்பதிலும் மேற்குலகம் தம்மீது எதிர்காலத்தில் கொண்டு வரக்கூடிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பவும் சிறீலங்காவை உதாரணமாக்கி தம்மை மேற்குலகம் தாக்காதிருக்கவும் இன்னும் பிராந்திய ஆதிக்கப் போட்டிகள் கருதியும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தனையையும் ஒரு சி என் என்.. இணையத்தள வாக்கெடுப்பு.. மாற்றி அமைத்து.. சர்வதேசம் தமிழீழ விடுதலைக்காக தலையிடும் என்று கனவு காணலாம். ஆனால் நடைமுறையில்...???!

சர்வதேசம் சிறீலங்கா என்ற அரசை.. இவ்வளவு தூரம்.. தயார்படுத்திப் போர் செய்யத் தூண்டி இருக்கிறது. 2006 இல் இருந்து இந்தப் போர் ஆரம்பித்த போதே தடுத்து நிறுத்த பல காரணிகள் இருந்தன. சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் களத்தில் நின்றும் கூட எமக்கு எதிராகத்தான் இறுதியில் அறிக்கை விட்டனர்.

நாம் சர்வதேசத் தலையீடு என்பதை எமக்கு சாதகமாக வேண்டுகிறோம்.. பார்க்கிறோம். ஆனால் அது எமக்கு பாதகமாக அமையாது என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது.

இந்தியா எல்லை மீறி வந்து உணவுப் பாசலை போட்ட போது 1987 இல் துள்ளிக் குதித்த நாமே.. 1987 ஒக்ரோபரில் அதன் உண்மை முகத்தைக் கண்டு பிரமித்துப் போய்.. அழிந்து போனோம். இறுதியில் எப்படா அமைதிப்படையாக வந்த இந்தியா.. தனது ஆக்கிரமிப்பை முடித்து வெளியேறும் என்று காத்துக் கிடந்தோம்.

வெறுமனவே சர்வதேசத் தலையீட்டைக் கோரிக் கொண்டிருக்க முடியாது. எம்மை நாம் பாதுகாக்கவும்.. எமது மண்ணை தற்காத்துக் கொள்ளவும் நாம் தவறிவிட்டோம். இந்த நிலையில்.. எமக்கு சர்வதேசம்.. சிறீலங்காவை எதிர்த்து.. தனித்தமிழீழம் அமைக்க அது ஒன்றும் முட்டாள் இல்லை. அது தனது நலன்களை நன்கு அலசி ஆராய்ந்தே அப்படி ஒரு தீர்மானத்தை எடுத்தாலும் எடுக்குமே அன்றி சி என் என்.. கருத்துக்கணிப்பு.. அதுவும் இணையத்தில் உலவும் சிறுபான்மையினரின் கருத்தின் அடிப்படையில் உலகம் தீர்மானம் எடுத்துச் செயற்படும் என்பது.. வெறும் கனவே..! இதற்கேன் இத்தனை.. குத்தி முறிவு..! :(:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yes 45

No 55

  • கருத்துக்கள உறவுகள்

http://internationaldesk.blogs.cnn.com/

I recently found a way to do unlimited votes on PollDaddy Polls and other such Poll Systems…

The Poll Services add a cookie and some additional data to your computer which prevents you from doing more than the prescribed votes (usually 1). But if you clear these cookies along with some data, then you can do more votes.

How to do unlimited voting in Firefox

We first need to setup Firefox according to our circumstances. Here are the things to be done:

1. Go to Tools>Options & click on the Privacy tab.

2. Uncheck the last option, “Ask me before clearing my private data“.

Selecting Options

Selecting Options

3. Then click on the “Settings” in the “Private Data” column.

Selecting the Settings

Selecting the Settings

4. Click “Ok“, then “Apply” & click “Ok“.

Our Firefox is ready to help us do voting fastly…

Now just keep 2 shortcuts in mind:

1. Ctrl + Shift + Del (Clears Private Data)

2. Ctrl + R (Refreshes a page)

Now here are the steps to vote unlimited:

1. Go to the poll’s page.

2. Vote once.

3. Clear Private Data using the shortcut.

4. Refresh the page using the shortcut, then vote again.

5. For voting continuously, keep on repeating the steps 3 & 4.

How to do unlimited voting in Google Chrome

Here are the steps:

1. Go to the poll’s page, do the vote.

2. Click on the tools tab (top-right corner) & choose “Clear Browsing Data…“.

3. Tick all the options & in the “period” select “Everything“. Click on “Clear Browsing Data“.

4. Refresh the page & vote again.

5. Repeat these steps to vote again.

Thanks to a special friend without whom, this post would not have been possible:)

Happy Voting/Cheating in Polls :P -HacK_MiNDeD

VN:F [1.1.9.1_544]

please wait...

Rating: 0.0/10 (0 votes cast)

Related Posts

* 'File and Printer Sharing' Exploit

* 'File and Printer Sharing' Exploit (Continued)

* Yahoo: Unlimited BUZZ (Exploit)

ShareThis

From Hacker's Lane, post PollDaddy Polls Unlimited Voting (Exploit)

If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!

This entry was posted on Wednesday, April 15th, 2009 at 2:32 pm and is filed under Articles, Exploits, Web. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

http://hackerslane.com/articles/polldaddy-...voting-exploit/

நானறிந்த வரையில் என்னிடமே வந்து அராபியர்களே வந்து கேட்பார்கள் வருத்தத்துடன் தமிழர்கள் அதிகம் இறக்கின்றார்களாமே? அராபியகள் அதிகம் எம்மோடு தான். அல் யசீராவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் அனால் நம் ஊர் கிராபியர்கள் தான் வம்புக்குரியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

yes 45

No 55

நானும் இதற்கு இல்லை என்றே வாக்களித்திருக்கிறேன்.

சர்வதேசத்தின் நேரடித் தலையீடு அவசியமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைகளை நீக்கி அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிப்பதாக ஐநா தீர்மானம் இயற்றட்டும். அதற்கு உலகம் உதவட்டும். அது போதும்.. தமிழீழத்தை புலிகள் உருவாக்கித் தருவார்கள்.

சர்வதேசம் அதைச் செய்யாமல்.. வெறுமனவே தனது நலன் சார்ந்து எமது விடயத்தில் மூக்கை நுழைக்க அனுமதிப்பது.. ஒரு சோமாலியாவோ.. ஒரு ஈராக்கோ.. ஒரு ஆப்கானிஸ்தானோ.. ஒரு சியரலியானோ ஈழத்தில் உருவாகவே வழி சமைக்கும். சர்வதேசம் திட்டமிட்டு சிறீலங்காவை ஆயுத மூட்டி பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கையாள்வது ஒன்றும் எமக்கு அனுகூலமான செயற்பாடல்ல. அது அவர்களின் நலன் சார்ந்த செயற்பாடு மட்டுமே ஆகும்..! :lol:

Edited by nedukkalapoovan

நானும் இதற்கு இல்லை என்றே வாக்களித்திருக்கிறேன்.

சர்வதேசத்தின் நேரடித் தலையீடு அவசியமில்லை. தமிழீழ விடுதலைப்புலிகளின் தடைகளை நீக்கி அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிப்பதாக ஐநா தீர்மானம் இயற்றட்டும். அதற்கு உலகம் உதவட்டும். அது போதும்.. தமிழீழத்தை புலிகள் உருவாக்கித் தருவார்கள்.

வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் எந்த அளவு உண்மைத் தன்மையைக் காட்டுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இவ் வாக்கெடுப்பில் பங்குபற்றுவது ஈழத்தை வென்றெடுப்பதற்காக அல்ல. சி என் என் என்ற செய்தித் தாபனத்திற்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக. சர்வதேசத்தின் தலையீட்டையே விடுதலைப் புலிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

Edited by விசுகு

Thank you for voting!

Yes 46% No 54%

ஏதாவது Proxy தளங்களூடாக போய் வாக்களியுங்கள்... வாக்களித்த பிறகு Back ஐ அழுத்தி பின்னால் வந்து மீண்டும்.

பல Proxy தங்கள் வாக்களிக்க அனுமதிப்பது இல்லை, சில தளங்களால் மட்டும்தான் முடியும்.

உதாரணமாக இது

http://classicproxy.co.cc/browse.php?u=Oi8...My8%3D&b=13

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் எந்த அளவு உண்மைத் தன்மையைக் காட்டுகிறதோ தெரியவில்லை.

ஆனால் இவ் வாக்கெடுப்பில் பங்குபற்றுவது ஈழத்தை வென்றெடுப்பதற்காக அல்ல. சி என் என் என்ற செய்தித் தாபனத்திற்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காக. சர்வதேசத்தின் தலையீட்டையே விடுதலைப் புலிகளும் எதிர்பார்க்கிறார்கள்.

இந்த வாக்கெடுப்பு சி என் என் தொடர்பானதல்லவே. இது சர்வதேச தலையீடு பற்றியதாகத் தானே இருக்கிறது.

விடுதலைப்புலிகள் சர்வதேசத் தலையீடு என்பதை போர் பிராந்தியத்தில் மக்களின் பாதிப்புக்கள்.. மற்றும் பாதுகாப்புத் தொடர்பில் சர்வதேசத்துக்குள்ள அடிப்படை மனிதாபிமானக் கடப்பாடுகளின் கீழ் கோரி இருக்கின்றனரே தவிர எமது பிரச்சனையில் சர்வதேசம்.. தனது தீர்வைத் திணிக்கக் கோரவில்லை..!

எமது மக்களின் அன்றாடப் பிரச்சனை தொடர்பில் சர்வதேச அனுசரனை கோரப்படுவதும்.. எமது மக்களின் நிரந்தர அரசியற் தீர்வுக்கு சர்வதேசத்தின் வழிகாட்டல் கோரப்படுவதும்.. சர்வதேசம் நேரடியாக இறங்கி எமது பிரச்சனையை நாம் விரும்பும் வடிவில் தீர்க்கும் என்ற பொருளை தராது. விடுதலைப்புலிகள் அப்படி ஒரு அழைப்பை விடுத்ததாகத் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் அழைப்புக்கள் அனைத்தும் இராணுவ நடவடிக்கையால் மக்கள் அடையும் இன்னல்களை நிறுத்தவும் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகளை செய்யவும் சர்வதேசத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்புக்கள். சர்வதேசம் தலையிட்டு.. வன்னிக்குள் உள்ள மக்களை சிறீலங்காவிடம் ஒப்படைக்க புலிகள் விரும்புவர்களா..??! அதுவும் சர்வதேச தலையீடுதான்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர் இது புரியல கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கோ :lol::(

சுப்பண்ணை மத்திய கிழக்கில் உள்ள முஸ்லீம் இளைஞர்கள் எப்படி பேசுவாங்கள் என்பதை சொல்ல வந்தேன் விரிவாக சொல்ல விரும்பவில்லை சுப்பண்ணை ஏற்கனவே சில வானொலிகளில் தரக்குறைவாக பேசியும் உள்ளார்கள் அப்போதுதான் தெரிந்து கொண்டேன் ஈழத்திற்க்குள் எப்படியான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்

நானறிந்த வரையில் என்னிடமே வந்து அராபியர்களே வந்து கேட்பார்கள் வருத்தத்துடன் தமிழர்கள் அதிகம் இறக்கின்றார்களாமே? அராபியகள் அதிகம் எம்மோடு தான். அல் யசீராவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் அனால் நம் ஊர் கிராபியர்கள் தான் வம்புக்குரியவர்கள்.

ஏனென்றால் தீபன் அல்ஜசிராவில் உடனுக்குடன் தொலைக்காட்சியில் காண்பிப்பதால் அவர்களுக்கு தெரிய வந்ததது ஆனால் தமிழர்கள்[வாங்கி] பார்க்கும் தொ[ல்]லைகாட்சிகளில் இதை பற்றி மூச்சும் விடுவதில்லை

அந்த வகையில் அல்ஜசிராகாரனை பாராட்ட வேண்டும்

urgent! urgent!

Everyone knows CNN polling about IC able to involve SL matter.

The polling result is only 48% yes at this time. All of the sinhalse are doing against tamils.

Please go to this link again (It is already on YARL INAYAM and vote for YES.

http://internationaldesk.blogs.cnn.com/200...l/#comment-2961

Thanks

நண்பர்களே இந்த கருத்துக்கணிப்பில் நாம் பின்தங்கியுள்ளோம் எல்லோரும் களத்தில் இறங்குங்கள்

http://internationaldesk.blogs.cnn.com/

Thank you for voting!

Yes 48% No 52%

Return To Poll

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடவைக்கு மேல் வாக்களிப்பது எப்படியென்று யாராவது சொல்ல முடியுமா? சிங்களவர்கள் தொடர்ந்து வாக்களிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...எங்கள் பக்கம் முக்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

தற்போது ஆம் 49% இல்லை 51%ம் என்றே உள்ளது. (CET14.05)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பக்கத்திற்கு சென்று எவ்வாறு Cookie delete பண்ணுவது என்று பாருங்கள் (உங்கள் வகையை தெரிவு செய்யுங்கள்)

http://www.aboutcookies.org/Default.aspx?page=2

ஆனால் இங்கு ஒன்று கவனிக்கப்பட வேண்டும் Cookie யை மட்டுமே அழிப்பதனால் மீண்டும் வாக்களிப்பதை CNN தடை செய்துள்ளது.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது

Cookie யை அழித்த பின்னர் உங்கள் Broswer ஐ close பண்ணி மீண்டும் open பண்ணவேண்டும் (this will end your session with CNN)

Google Chrome இல செய்வது மிகவும் எளிது விரைவாகவும் செய்யலாம்..

இன்று நான் வேலை செய்யாமல் இதுவே தொழிலாக செய்துகொண்டிருகிறேன்

1% கூட்டுவதற்கு நிறைய கள்ள வோட்டு போட வேண்டி உள்ளது

Thank you for voting!

Yes 50%

No 50%

YES-50%

NO-50%

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.