Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி

Featured Replies

வைகோ 17,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி .....

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ வென்றிருந்தால் , ஒரு குரலாவது இந்தியப் பாராளுமன்றத்தில் எமக்காக ஒலித்திருக்கும் என்று எதிர் பார்த்தேன் . ஏமாற்றமாய் போய்விட்டது . :icon_idea:

அந்தமனுசனுக்கு தொகுதி பிரித்து கொடுக்கும் போதே ......, அவமானப்படுத்தி தானே ....... கொடுத்தார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைகோ வென்றிருந்தால் , ஒரு குரலாவது இந்தியப் பாராளுமன்றத்தில் எமக்காக ஒலித்திருக்கும் என்று எதிர் பார்த்தேன் . ஏமாற்றமாய் போய்விட்டது . :icon_idea:

அந்தமனுசனுக்கு தொகுதி பிரித்து கொடுக்கும் போதே ......, அவமானப்படுத்தி தானே ....... கொடுத்தார்கள் .

நல்லவங்களுக்கு காலம் இல்லை போல

வைகோவின் தோல்விக்கு கார்த்திக், விஜயகாந் வாக்குகளை பிரித்ததுதான் காரணம்.

  • தொடங்கியவர்

வைகோவின் தோல்விக்கு கார்த்திக், விஜயகாந் வாக்குகளை பிரித்ததுதான் காரணம்.

கார்த்திக்கை நிக்க விட்டதே அதுக்காக தானே?

என்னைப் பொறுத்தவரையில் தேர்தல் முடிவுகள் சந்தேகத்துக்குரியவை!

கணணி முறை வாக்களிப்பில் ஒரு பலம்வாய்ந்த புலனாய்வுத்துறை தன் கைவரிசையை காட்டுவது ஒன்றும் கடினமானதல்ல.

ஈழ ஆதரவு தேர்தல் முடிவுகள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக கருதி

அவர்கள் இரவோடு இரவாக செயலாற்றி இருக்க முடியும்!!!

Chennai/Puducherry, May 13 (IANS)

The polling percentage in Tamil Nadu is around 68 percent. There is a distinct increase in voting percentage in the state as compared to 61 percent logged in the 2004 elections,” the state’s chief electoral officer Naresh Gupta told reporters here

Asked about the malfunctioning of the electronic voting machines (EVM) at various places, he said: “Many of the machines were brought from other places and are old. One hundred machines that malfunctioned were rectified and 93 were replaced.

“Two EVMs in Chennai showed up the ‘rising sun’ symbol of DMK when a voter pressed the button against ‘two leaves’ - the AIADMK symbol. The machines were replaced,” he added :icon_idea:

வாக்களிக்கும் போது இரட்டை இலையை அழுத்தும் போது உதயசூரியனுக்கு வாக்குகள் விழும் விதமாக

கம்ப்யூடரை புரோகிராம் பண்ண முடியும் என்றால், வாக்குகள் எண்ணப்படும் போது இதே தில்லுமுல்லை செய்வது இன்னும் இலகுவானது.

அல்லது வாக்களித்து ஒரு நிமிடத்தின் பின் செய்தால் போயிற்று!!!

எது எப்படி இருந்தாலும் தேர்தல் அரசியலில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று கருதி

உணர்ச்சிகளை ஓரம் கட்டிவிட்டு சமயோசிதமாக காய்கள் நகர்த்தினால்,

ஈழத்தமிழர்கள் அரசியல் வெற்றிபெறுவது நிச்சயம் நிறைவேறக் கூடியது தான்!

இதுவும் கடந்து போகும். தர்மம் ஒரு நாள் வென்றே தீரும்!

தளராமல் முயல்வோம். ஒரு நாள் வெற்றி எம் வாசல் தேடி வரும்!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்

தமிழக நிலவரம்

1. அதிமுக. . . . . . . . . . . . . . . . . . . . . . 14

2. திமுக . . . . . . . . . . . . . . . . . . . . . . . 26

டில்லி தற்போதைய நிலவரம்

1. காங் . . . . . . . . . . . . . . . . . . . . . . . ...........255

2. பாஜக . . . . . . . . . . . . . . . . . . . . . . . .........163

3. 3வது அனி . . . . . . . . . . . . . . . . . . . . . . . ...83

4. மறறவர்கள் . . . . . . . . . . . . . . . . . . . . . . . .26

மத்தியில் யார்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி (காங்கிரஸ்) : 254; தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜனதா):156; 3வது அணி: 72; மற்றவை-35 * அதிக இடங்களில் வெற்றி: மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி; மன்மோகன்சிங் பிரதமர் ஆகிறார்

QUOTE(சேகுவேரா @ May 16 2009, 02:58 PM)

சிவகங்கை தொகுதி (பசிதம்பரம்) தேர்தல் முடிவு நிறுத்திவைப்பு?

தோல்வியை சந்த்தித்துள்ளார்

ஆனால் மறு ஒட்டு என்னிக்கைக்கு உத்தரவு விடவேண்டும் என்று கொக்கரிக்க்ரார்

This post has been edited by வர்ஷா: A minute ago

  • தொடங்கியவர்

சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் முதலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட அதிமுகவின் ராஜ கண்ணப்பன் பின்னர், 300 வாக்குகள் வித்தியாசத்தில் ப.சிதம்பரத்திடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி நடந்து வருகிறது.

சிவகங்கை தொகுதியில் ஆரம்பம் முதலே அதிமுகவின் ராஜ கண்ணப்பன் முன்னிலையில் இருந்து வந்தார். மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பின் தங்கியிருந்தார்.

இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு ராஜ கண்ணப்பன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆலங்குடி தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஆலங்குடி தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக சிவகங்கை தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2009/05...t-withheld.html

  • கருத்துக்கள உறவுகள்
சிதம்பரம் தோல்வி : மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனிடம் தோல்வியடைந்துள்ளார். சிதம்பரம் 3555 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .
  • தொடங்கியவர்

இறுதியில் ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் ஆலங்குடி சட்டசபைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி, ப.சிதம்பரம் 300 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடில் மதிமுக கணேசமூர்த்தி வெற்றி
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன நடக்கு யாரை நம்புவது என்டு புரியவில்லை

இந்தியத்தேர்தலில் ............... சிறுபான்மையினர் எனப்படும் கிறிஸ்தவ ,இஸ்லாமிய மக்கள்..

மக்கள் மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதை விரும்பாமல் அளித்த வாக்குகள் பல இடங்களில் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதும்

ஈழத்தமிழன் துயரம் இருட்டடிப்பு செய்யப்பட்டு மறைக்கப்பட்டதும், கருணானிதியின் போர் நின்று விட்டது என்ற கபட நாடகம் ... போன்ற பல காரணங்கள் முடிவை தீர்மானித்தன!

  • கருத்துக்கள உறவுகள்

விருது நகரில் வைக்கோ வெற்றியா ? தோல்வியா ?

விருதுநகரில் கூடுதல் வாக்குகள்-முடிவு நிறுத்தி வைப்பு

விருதுநகர்: விருதுநகரில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் தொகுதியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் இடையே நேரடிப் போட்டி நிலவியது.

கடும் இழுபறியாக இருந்து வந்த நிலையில் இறுதியில், 15,764 வாக்குகள் வித்தியாசத்தில் மாணிக் தாகூர் வென்றதாக அறிவி்க்கப்பட்டது.

இந்த நிலையில் ஒரு வாக்குச் சாவடியில் மொத்த வாக்குகளை விட கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ப.சிதம்பரம் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைகோ தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்ட விருதுநகரில் கூடுதலாக வாக்குகள் பதிவாகியுள்ளதாக கண்டுபிடிக்கு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்

தங்க மகன் தங்கபாலு படுதோல்வி,

முத்துக்குமார் யாரென்று கேட்ட இளங்கோவனும் தோல்வி,

சிதம்பரத்துக்கும் அவ்வள்வு சரியில்லையாம்.....

விருதுநகரில் கூடுதல் வாக்குகள்-முடிவு நிறுத்தி வைப்பு

விருதுநகரில் கூடுதலாக 25 ஆயிரம் வாக்குகள் பதிவாகியுள்ளதால் அங்கு முடிவு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதற்கு பெயர் தான் வாக்கு-பயங்கரவாதம் (Ballot Terrorism!)

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதவி-பிரதமர் விருப்பம்
  • கருத்துக்கள உறவுகள்

தொகுதிகளிலும் பாமக-விற்கு படுதோல்வி

சனி, 16 மே 2009( 14:52 IST )

கடந்த 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 6 தொகுதிகளில் வென்ற பாட்டாளி மக்கள் கட்சி இம்முறை படுதோல்வி அடைந்தது.

மத்தியில் 5 ஆண்டுகள் ஆட்சியில் இடம்பெற்று விட்டு, கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அஇஅதிமுக கூட்டணிக்குத் தாவிய பாமக-விற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

அதிமுக அணியில் இணைந்து போட்டியிட்ட பாமக 7 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் அக்கட்சியினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பாமக போட்டியிட்ட தொகுதிகள் :

ஸ்ரீபெரும்புதூர் - ஏ.கே. மூர்த்தி

அரக்கோணம் - ஆர்.வேலு

கள்ளக்குறிச்சி - கோ. தன்ராஜ்

தர்மபுரி - ஆர். செந்தில்

திருவண்ணாமலை - ஜே. குரு

சிதம்பரம் - பொன்னுசாமி

புதுச்சேரி - பேராசிரியர் ராமதாஸ்.

இந்த 7 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

http://tamil.webdunia.com/newsworld/electi...090516098_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

ராகுலுக்கு மத்திய அமைச்சர் பதவி-பிரதமர் விருப்பம்

விசயத்தில முந்துகின்றார்

தனது பதவியைக்கேட்டுவிடுவார்கள் என்ற அச்சமோ?

வை.கோ. வின் தொகுதியிலும் முpள் எண்ணுகை நடப்பதாக அறியமுடிகிறது

முடிவு....?

பதிவான வாக்குகள்:- 7 44 000

எண்ணும்போது :- 7 65 000

  • கருத்துக்கள உறவுகள்

வை.கோ கடந்த சில வாரங்களாக அழகிரி தன்னை வீழ்த்துவதற்கு கோடி கோடியாக பணம் செலவிடுகின்றார் என தெரிவித்து இருந்தார். ஆகவே அவர் தோற்றதில் அதிசயம் ஒன்றும் இல்லை.

திமுக வில் இருந்து விலகிய ம திமுக பா ம க கட்சிகளுக்கு எந்த இடமும் கிடைக்கக் கூடாது என்பதில் திமுக உறுதியாக செயற்படடது. அதற்காக பணம் சுனாமிபோல் பாய்ந்துள்ளது என்பது வெளிப்படையானதே வை. கோ தோற்கவில்லை ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட இழுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.