Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள் செய்த மிகப் பெரிய தவறு - ராஜபக்சே

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததுதான் விடுதலைப் புலிகள் செய்த தவறுகளிலேயே மிகப் பெரிய தவறாகும் என்று அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார்.

இதுகுறித்து என்டிடிவிக்கு ராஜபக்சே அளித்துள்ள பேட்டியில், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததன் மூலம் இந்தியாவிடமிருந்து கிடைத்து வந்த அனுதாபத்தையும், ஆதரவையும் இழந்து விட்டார் பிரபாகரன்.

அந்த சம்பவத்திற்கு முன்பு வரை இந்தியாவின் அனுதாபம் பிரபாகரனுக்கு இருந்தது. ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றதன் மூலம் அதை இழந்து விட்டார் பிரபாகரன்.

துப்பாக்கியால் எதையும் சாதிக்க முடியும் என நினைத்தார் பிரபாகரன். ராஜீ்வ் காந்தி அமைதியான தீர்வை ஏற்படுத்த முயன்றார். அதை பிரபாகரன் ஏற்கவில்லை. இதனால் ராஜீவ் காந்தி மீது கோபம் கொண்டார்.

யார் எந்தத் தீர்வைக் கூறினாலும் அதை ஏற்பதாக இல்லை. தன்னை ராஜா என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்.

அதேபோல புலிகள் செய்த இன்னொரு தவறு, இலங்கை ராணுவத்தின் பலனைக் குறைத்து மதிப்பிட்டது. இந்த மென்மையான நாட்டின் ராணுவ பலத்தை அவர்கள் கணிக்கத் தவறி விட்டார்கள்.

புலிகளுக்கு எதிரான கடைசி கட்டப் போரின்போது இந்தியாவிடமிருந்து எந்தவித நிர்ப்பந்தமும் எங்களுக்கு வரவில்லை. நண்பர்களுக்குள் நிர்ப்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் இடமில்லை என்றார் ராஜபக்சே.

http://thatstamil.oneindia.in/news/2009/05...stake-raja.html

கூட்டச்சதி தற்போது உங்களுக்கு சாத்தியமாகி இருக்கின்றது.

வரும் காலம் விடை கூறும்.

சுட்டமண்ணும் பச்சைமண்ணும் ஒட்டாது.

உங்களுக்கு புரியும் பாசையில் பதில் சொல்வதை நிறுத்தியது தவறாகிவிட்டது.

அந்த நாயை கொல்லாமல் விட்டு இருந்தால் இன்னும் பாதகமாக இருந்து இருக்கும்... தமிழ் மக்களுக்கு இருக்கும் கொஞ்ச சர்வதேச அங்கீகாரம் கூட இல்லாது சிதறடிக்க பட்டு இருக்கும்...

Edited by தயா

அந்த நாயை கொல்லாமல் விட்டு இருந்தால் இன்னும் பாதகமாக இருந்து இருக்கும்... தமிழ் மக்களுக்கு இருக்கும் கொஞ்ச சர்வதேச அங்கீகாரம் கூட இல்லாது சிதறடிக்க பட்டு இருக்கும்...

அது உண்மை தான் இது கூடப் புரியாம்ல் எம்மவர் சிலர் ?????? என்ன சொல்வது :D :D

கூட இருந்து நம்பிக்கை தந்து நாசமாக்கிவிட்டார்கள்.

அஞ்சலி செலுத்தி மிச்சம் இருப்பதையும் நாசமாக்க துடிக்கின்றார்கள்.

மக்களே உங்கள்அருகில் இருக்கின்றார்கள்.

இனங்கண்டு வீட்டுக்கு அனுப்புங்கள்.

நண்பர்கள்தான் . இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும்போது தெரியும் நட்பெல்லாம். வாங்கிறதை வாங்கிப்போட்டு தொப்பியை திருப்பிக்கொள்வான் சிங்களவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆம் மிகப்பெரிய தவறுதான்.ராஜீவ் காந்தியை மட்டும் கொன்றது மிகப்பெரும் தவறு.காந்தி குடும்பத்தையே ஒருவரை கூட மிச்சம் வைக்காமல் வேரோடு அழித்திருந்தால் நாமும் எமது பாதையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் சென்றிருக்கலாம் தமிழகத்தில் உள்ள உறவுகளும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.

தேசியக்கட்சியின் வீழ்ச்சி, பிராந்திய கட்சிகளின் வழர்ச்கு உதவியது. அந்த நன்றிக் கடனையும் மறந்து விட்டார்கள். மீண்டும் அடிமைகள் தேசியக்கட்சியை வழர்பதற்கு துணை நிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ஆம் மிகப்பெரிய தவறுதான்.ராஜீவ் காந்தியை மட்டும் கொன்றது மிகப்பெரும் தவறு.காந்தி குடும்பத்தையே ஒருவரை கூட மிச்சம் வைக்காமல் வேரோடு அழித்திருந்தால் நாமும் எமது பாதையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் சென்றிருக்கலாம் தமிழகத்தில் உள்ள உறவுகளும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.

ராஜீவ் கொல்லப்படாது விட்டிருந்தால் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடடிய சாதக பாதக அம்சங்கள் என்ன ?

( உடனே என்னை துரோகியாகவோ முட்டாளாகவோ சித்தரிக்க வேண்டாம். பல வேற்று இன நண்பர்களிற்கு நான் அளிக்கும் விளக்கம் திருப்தியாக இல்லை. அவர்களை தெளிவுபடுத்தவே கட்கின்றேன்.)

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்று ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள்? :D

என்னிடமும் பலரும் கேட்பார்கள். நான் சொல்வது அது ஒரு பொதுவான அபிப்பிராயம் மட்டுமே என்று. நேரடியாகக் கொன்றவர்களும் உயிருடன் இல்லை. கொல்லச் சொன்னவர்களாகச் சித்தரிக்கப்படுபவர்ள் கைது செய்யப்படவும் இல்லை. இப்போது அவர்களும் உயிருடன் இல்லை. இப்போது எதை வைத்து புலிகள்தான் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்? :D

இப்போது நீங்கள் சொல்லவேண்டியது, காங்கிரஸ் பெருந்தலைகள் சில அமெரிக்க சதியுடன் போட்டுத்தள்ளி விட்டார்கள். பிறகு புலிகள் மேல் பழிபோட்டுவிட்டு இப்போது குட்டு உடையாமல் புலிகளின் கதையையும் முடித்துவிட்டார்கள். :D

எந்த நாட்டிலுமே குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யாமல் குற்றம் நிருபிக்கப்பட்டதாக அறிவிக்க முடியாது. இந்திய கங்காரு கோர்ட்டுகளில் வேண்டுமானால் சாத்தியப்படலாம். ஆனால் உண்மையான ஜனநாயக நாடுகளில் அவர் குற்றம் சாட்டப்பட்ட தேடப்படும் நபராக மட்டுமே அறிவிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலையில் எந்தளவுக்கு நளினி சம்பந்தப்பட்டார்? எவ்வித குற்றமும் செய்யாமலே இன்றுவரை தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் பல உறவுகள். அவ்வளவுக்கு இந்தியப் புலனாய்வு கெட்டித்தனம் மிகுந்தது!...... இந்திய அரசியல் சாக்கடையில் நீதி நிலைக்க முடியாது என்று பின்பக்கக்கதவால் வெளியேறிவிட்டது. இந்திய ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பிறவிக் குருடன் கொக்குப் பார்த்த கதையாகவே அவர்களுக்கு எல்லாம்.

ராஜபக்சே இந்தியாவுக்கு வக்காளத்து வாங்குவதாக நடிப்பதுகூட ஒரு தந்திரமே. பாவம் ராஜபக்சே இவர் சொல்லியா அவர்கள் இலங்கைக்கு உதவினார்கள்? இனிவரும் காலத்தில் இந்திய நட்பு முகத்திற்குப்பின்னால் உள்ள அதிகாரத்துவம் கொண்ட வெறிமுகத்தை மகிந்தவும் சந்திக்கவேண்டிவரும். அப்போதுதான் இரு நாடுகளையுடைய இலங்கை என்ற பொற்தீவை இந்தியா தன் வல்லரசுக்கனவிற்காக எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறது என்று புரியவரும். அதுவரை இரண்டு பக்கமும் ஒருவரை ஒருவர் உதட்டுப் புன்னகையுடன் முதுகு சொறிந்து கொள்ளட்டும். இப்போதே ஜே.வி.பி உணரத் தலைப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

(1) திருப்பெரும்புதூரிலே ராசீவு கொல்லப்பட்டபோது உங்களில் யாருமே அங்கே சென்று சாகவில்லையே ஏன்?

(2) தோழமைக் கட்சிக்காரியான செயலலிதாவை அந்தக் கூட்டத்திலே கலந்துகொள்ள விடாதபடி தடுத்து அறிவுரை வழங்கியது யார்? ஏன்?

(3) கொலை செய்யப்பட்ட நாளில் மாமல்லபுரத்தில் இருந்த பன்னாட்டு அரசியல் மாமா சப்புரமணி சுவாமி "நான் டில்லியிலே இருக்கிறேன்" .. என்று புளுகியது ஏன்?

(4) இரவு 11 மணிக்கு ராசீவு சாகபோகிற செய்தி மாலை 5 மணிக்கே சந்திராசாமிக்கு எப்படித் தெரிந்தது? "ஒழிந்தான் ராசீவு" என்று ஓங்கி முழங்கியபடியே கப்பல் விருந்திலே போபர்சு ஆயுதத் தரகர்களுடன் கும்மாளமிட்ட சந்திராசாமியை யாருமே நெருங்காமல் விட்டு விட்டது ஏன்?

5) நரி மூஞ்சி - நரசிம்மராவின் அலுவலகத்திலிருந்து சந்திராசாமி பற்றிய கோப்புகள் மாயமாய் மறைந்தபோது எந்தப் காங்கிரசுக் கட்சிப் பேடிகளுமே பேச்சு மூச்சு விடாமல் இருந்தது எதற்காக?

(6) ராசீவைத் தீர்த்துக்கட்டச் சீக்கியர் குழுக்கள் ஒரு புறமும், அமெரிக்க உளவு நிறுவனம் மறுபுறமும் சதி செய்து கொண்டிருப்பதாக ராசீவு கொலைக்கு 10 நாட்களுக்கு முன்பே பாலசுதீன யாசர் அராபத் எச்சரிக்கை செய்திருந்தபோதும் தமிழினத்தின் கருங்காலி யான கார்திகேயன் புலிகளை மட்டுமே நடுவப்படுத்திப் புலனாய்வு செய்தது எதற்காக?

(7) தஞ்சைப் பண்ணையார் கோடியக்கரை - சண்முகம், சந்திராசாமியின் உதவியாளர் பப்லு, அதிகாரி சிறீவத்சவா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணி என்ன?

(8) இராசீவின் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க நாங்களும் உதவுகிறோம். என்று விடுதலைப் புலிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்ததே, அந்த வேண்டுகோள் எதற்காக புறக்கணிக்கப்பட்டது?

(9) இராசீவு கொலை வழக்கு மூடிய கதவுகளுக்குள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டது எதனால்?

(10) சிவராசனை உயிருடன் பிடிக்க அதிரடி வீரர்கள் தில்லியிலிருந்து புறப்பட்டு வருவது தெரிந்தவுடன் அதிரடியாக செயல்பட்டுச் சிவராசனைச் சாகடித்தது எதற்காக?

(11) புலனாய்வு செய்த புண்ணாக்குகளிடம் சந்திராசாமியைப் பற்றி பேச வாய் திறந்தாலே சாமியைப் பற்றி மட்டும் பேசாதே என்று சீறிச் சீறி அடித்து நொறுங்கியது எதற்காக?

(12) சந்தரா சாமி ராசீவ்வைக் கொலை செய்ய இசுரேல் கூலிப் படைகளுக்கு மூன்று கோடி கொடுத்தார் என்ற கமுகத்தை தில்லி அமைச்சர் ஆரிப்கான் சொன்ன போதே ஏன் விசாரிக்கவில்லை.

(13) ராசீவ் கொலை பற்றிய புலனாய்வு ஆவணங்கள் வெளிநாட்டிலே கொத்துக்கொத்தாகப் பறிபோனதன் பின்னணி என்ன?

(14)சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது?

(15)திருபெரும்புதூர் உள்ள காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள். இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்?

(16)திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். ஆனால் இதுவரையில் மௌனமாக இருக்கிறார். ஏன்?

(17) மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்?

(18)ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை?

(19) உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்?

(20) வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை?

ஆம் மிகப்பெரிய தவறுதான்.ராஜீவ் காந்தியை மட்டும் கொன்றது மிகப்பெரும் தவறு.காந்தி குடும்பத்தையே ஒருவரை கூட மிச்சம் வைக்காமல் வேரோடு அழித்திருந்தால் நாமும் எமது பாதையில் எவ்வித சிக்கலும் இல்லாமல் சென்றிருக்கலாம் தமிழகத்தில் உள்ள உறவுகளும் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.

சுப்பண்ணை! சரியாச் சொன்னீங்கள். அதை செய்யாம விட்டதுதான் தப்பாப் போச்சு.

இனிமேல் காலம் காட்டிய வழியில் சந்தர்ப்பம் வாய்த்தால், காந்தி, ராஜபக்ஷ குடும்பங்களுக்கு ... காத்திருக்கின்றது சொர்க்கம்.... மன்னிக்கவும்.... நரகம்.

கூட்டச்சதி தற்போது உங்களுக்கு சாத்தியமாகி இருக்கின்றது.

வரும் காலம் விடை கூறும்.

சுட்டமண்ணும் பச்சைமண்ணும் ஒட்டாது.

உங்களுக்கு புரியும் பாசையில் பதில் சொல்வதை நிறுத்தியது தவறாகிவிட்டது.

காத்திருக்கின்றோம் சில காரணங்களுக்காக...

காலம் வரும்போது காட்டமாய் கொடுக்க.

சுப்பண்ணை! சரியாச் சொன்னீங்கள். அதை செய்யாம விட்டதுதான் தப்பாப் போச்சு.

இனிமேல் காலம் காட்டிய வழியில் சந்தர்ப்பம் வாய்த்தால், காந்தி, ராஜபக்ஷ குடும்பங்களுக்கு ... காத்திருக்கின்றது சொர்க்கம்.... மன்னிக்கவும்.... நரகம்.

காத்திருக்கின்றோம் சில காரணங்களுக்காக...

காலம் வரும்போது காட்டமாய் கொடுக்க.

நல்லா வாய் சவடால் அடியுங்கோ

அவங்க முழுத்தமிழரையும் அழிக்கட்டும்.

இப்பிடித்தான் யாழ்ப்பாணத்தில இருக்கிற 40000 சிங்கள ஆமிக்கும் சவப்பெட்டி தயாரா இருக்கு என்று முழங்கினவை. இப்ப வன்னியில் 40000 சனம் சவப்பெட்டியே இல்லாம புதைக்கப்பட்டுவிட்டது.

87 இல் இந்தியப்படை ஈழத்தில் செய்த படுகொலைகளை இந்திய மக்கள் முன்வைத்து நியாயம் கேட்கத்தவறிவிட்டோம்.

இப்போது நடந்துள்ள படுகொலையில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை பதிவு செய்தால் எதிர்காலத்திலும் இப்படி பல கேள்விகள்.

நல்லா வாய் சவடால் அடியுங்கோ

அவங்க முழுத்தமிழரையும் அழிக்கட்டும்.

இப்பிடித்தான் யாழ்ப்பாணத்தில இருக்கிற 40000 சிங்கள ஆமிக்கும் சவப்பெட்டி தயாரா இருக்கு என்று முழங்கினவை. இப்ப வன்னியில் 40000 சனம் சவப்பெட்டியே இல்லாம புதைக்கப்பட்டுவிட்டது.

அழிவுகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் சிலரின் கருத்துக்களால் இவ்வளவு காலமும் செய்யப்பட்ட தியாகங்கள் அவ்வளவும் வீணாகிப் போய்விடும் என்று தோன்றுகிறது.

இழப்புக்களைக் கண்டு இறங்கிப்போவோமானால் இழிவான அடிமை வாழ்க்கையையே காலங்காலமாய் அனுபவிக்கவேண்டிவரும்.

தயவுசெய்து தெளிவுபெறுங்கள்!

மனந்தளர்ந்து போகாமல்... போராடுவோம்!

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்று ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள்?

2002ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பாலா அண்ணை கூறினாரேயன்றி தாம் செய்யவில்லை என தெளிவாக மறுத்துரைக்கவில்லை.

எனவே எனது கேள்வி தொடர்பான தெளிவான கருத்தினை முன்வையுங்கள்.

இந்தியப்படை இலங்கைக்கு அனுப்பி தமிழரைக் கொண்டது துன்பியல் நிகழ்வு என்று இந்தியா சொல்லவில்லி இருக்கலாமே.

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்று ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள்?

2002ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பாலா அண்ணை கூறினாரேயன்றி தாம் செய்யவில்லை என தெளிவாக மறுத்துரைக்கவில்லை.

எனவே எனது கேள்வி தொடர்பான தெளிவான கருத்தினை முன்வையுங்கள்.

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்று ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள்?

2002ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பாலா அண்ணை கூறினாரேயன்றி தாம் செய்யவில்லை என தெளிவாக மறுத்துரைக்கவில்லை.

எனவே எனது கேள்வி தொடர்பான தெளிவான கருத்தினை முன்வையுங்கள்.

காந்தி பரம்பரையே இனிமேல் ஆட்சியேறக்கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் மேல்மட்ட அரசியல் சதிகாரர்களும்,

[முக்கியமாக அந்த "சாமி யார்கள்"]

இந்தியாவின் வளர்ச்சியினை எள்ளளவும் விரும்பாத வல்லரசுகளும், அதன் கூட்டாளிகளும்...

சேர்ந்து செய்த சதிச்செயலுக்குள் புலிகளை மாட்டிவிட்டு கச்சிதமாக தப்பித்துவிட்டனர்.

புலிகள் தலைபோகும் தருணத்திலும் பொய்யுரைக்க மாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.

இதன் அர்த்தத்தினை புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.

[நாங்கள் செய்யவில்லை எனச் சொல்லவில்லை, நாங்கள் மட்டும் செய்யவில்லை என்பதை காலத்தினை வென்றுவரும் உண்மைகள் உணர்த்தும்]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை கொன்று ஒழித்தது கண்ணுக்கு தெரியவில்லையா

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தியை புலிகள்தான் கொன்றார்கள் என்று ஏன் ஒத்துக்கொள்கிறீர்கள்?

2002ம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு அது ஒரு துன்பியல் சம்பவம் என்று பாலா அண்ணை கூறினாரேயன்றி தாம் செய்யவில்லை என தெளிவாக மறுத்துரைக்கவில்லை.

எனவே எனது கேள்வி தொடர்பான தெளிவான கருத்தினை முன்வையுங்கள்.

அப்போது லண்டனில் இருந்த மறைந்த கிட்டு அண்ணை ராஜீவ் செத்த உடனேயே அதில் தங்களுக்கு தொடர்பில்லை என்று அறிவித்தாரே. அப்ப அவர் பொய் சொன்னாரா? :o

ஆக, புலிகள் தமக்கு அதில் தொடர்பில்லை என்று சொல்லிவிட்டார்கள். பாலா அண்ணை ஒரு படி மேலே போய் அது ஒரு துன்பியல் சம்பவம் என்றும் கூறிவிட்டார். இதற்கு மேலும் யார் என்னசொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? :o

http://en.wikipedia.org/wiki/Rajiv_Gandhi_assassination

அழிவுகளைக் கண்டு அஞ்சி நடுங்கும் சிலரின் கருத்துக்களால் இவ்வளவு காலமும் செய்யப்பட்ட தியாகங்கள் அவ்வளவும் வீணாகிப் போய்விடும் என்று தோன்றுகிறது.

இழப்புக்களைக் கண்டு இறங்கிப்போவோமானால் இழிவான அடிமை வாழ்க்கையையே காலங்காலமாய் அனுபவிக்கவேண்டிவரும்.

தயவுசெய்து தெளிவுபெறுங்கள்!

மனந்தளர்ந்து போகாமல்... போராடுவோம்!

அழிவை கண்டு அஞ்சவுமில்லை. தியாகங்களை மறக்கவுமில்லை.

ஆனால்

அழிந்தது யார் உங்கள் உறவுகளா இல்லையே போராடுவது யார் உங்கள் பிள்்ளைகளா இல்லையே .

நீீங்கள் புலம்பெயர் நாடுகளில் சுகமாக இருந்து கொண்டு அடுத்த கட்ட ஆயுதப் போராட்டத்தை பற்றி கதைப்பீர்கள்.

ஆனால் அப்போதும் அழியப்போவதும் துவக்கு தூக்கப்போவதும் தாயக மக்கள் தானே.

சரி நான் கேட்கின்றேன். அடுத்த கட்ட ஆயுதப்போராட்டம் ஆரம்பமானால் வெளிநாடுகளிலிருந்து போய் ஆயுதம் தூக்க நீங்களோ உங்கள் பிள்ளைகளோ எத்தனை பேர் தயாாராகவிருக்கின்றீர்கள். நீங்கள் எல்லாம் துவக்்கால் சுட்டால் சுடாதா.

அப்படி தயாரெனில் மட்டும் உங்கள் வாய் சவால்களை தொடருங்கள்.

இப்போது யார் ஆயுத போராட்டத்தை நடத்த சொன்னார்கள்.போராட்டத்தை பற்றி கதைத்தால் ஆயுதத்தை கொண்டு சொருகுகின்றீர்கள்.புலிகளே ஆயுதத்தை மௌனித்தாயிற்று என்று அறிவித்தார்களே.......முடிந்தால் கருத்தெழுதுங்கள் அதை விடுத்து யாருடா கருத்தெழுதினால் பிழைபிடிக்கலாம் என்று அலையாதீர்கள்.

அவ்வாறு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் மாற்று கருத்தை முன்வையுங்கள்.மற்றவரை தாக்காமல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.