Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

IMG-20201201-150732.jpg

முதல்ல கத்தரிச்சு , ✂️

வேக வைத்த அரிசியில் கொட்டி ..
நறுக்கி வைத்த கறி காய்களை சேர்த்து ..  வேக வைத்த கறியோட

உருட்டி . 
பிரட்டி ..

கழட்டி 

மிரட்டி ..

......

5 விசில் வந்ததும் ..

டிஸ்கி

hqdefault.jpg

ஏம்மா..பழசே நல்லா தானே போய்கிட்டு இருந்தது.? 👌
70  ரூக்கு 3 பீசோட இதே புரியாணிய தறான் போவியா.!👍

☺️..😊

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரியாக (0:28 to 0:30)

MGR காலத்தில் சென்னையில் எடுத்த இந்தி தேத்தண்ணீர் விளம்பரம் ..☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மந்திரவாதி உயிர் கிளியிடம் இருப்பதை இப்படித்தான் அறிந்து கொண்டோம்..👍

Screenshot-2020-12-19-12-32-06-205-com-g

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஈழ தமிழர் குரலில் சினிமா எக்ஸ்பிரஸ் விளம்பரம் (1980)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

(1980'S) கால ஓட்டத்தில் காணாமல் போன பற்பசை ..👌

a309.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராணி ..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted

f324aeb491be4f8c5de3ff0b623555d4--s-styl 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

132420912_211793217142552_49154868757108 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1957 தினமணி பொங்கல் இதழ் விளம்பரம் ..👌

69242586_459707841277230_621937998484733

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிந்தியன் தேத்தண்ணீர் விளம்பரம்..

IMG-20210127-013351.jpg

அந்த கால கனவு கன்னி கே.ஆர். விசயா.👌

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1954 வைஜயந்தி மாலா..👌

48173671_336726093575406_415794375176486

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1954 குமுதம் முதல் பக்கம்.👍

50557940_355461961701819_829757019815673

சிங்க மார்க்கு பட்டாசு விளம்பரம்

( கடைசி பக்கம் ).👌

50250793_355462018368480_774163692851193

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1970 குடும்ப பத்திரிகை ...😊..☺️

50529059_354981085083240_372435653826183

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1970 குடும்ப பத்திரிகை ...😊..☺️

50529059_354981085083240_372435653826183

இந்த பத்திரிக்கை சிறுவயதில் வாசிப்பேன். அப்பொழுது பல விடயங்கள் புரியாது. 

இதனோடு ராணீ கமிக்ஸ் என்னும் இம்மொரு வெளீயிடும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, colomban said:

இந்த பத்திரிக்கை சிறுவயதில் வாசிப்பேன். அப்பொழுது பல விடயங்கள் புரியாது. 

இதனோடு ராணீ கமிக்ஸ் என்னும் இம்மொரு வெளீயிடும் வரும்.

மாயாவிதானே 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2021 at 18:43, தனிக்காட்டு ராஜா said:

மாயாவிதானே 

நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு......காலையில் என்ன பாணம் அருந்துகிறனீங்கள்.......!   😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 15/2/2021 at 07:48, புரட்சிகர தமிழ்தேசியன் said:

1970 குடும்ப பத்திரிகை ...😊..☺️

50529059_354981085083240_372435653826183

தமிழ் தெரியாத வட  இந்தியர்களின் கையில் இந்த பதிப்பு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 hours ago, suvy said:

நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு......காலையில் என்ன பாணம் அருந்துகிறனீங்கள்.......!   😁

உன்மைய சொல்லப்போனால் அண்ண எனக்கு  நியாபக சக்தி அதிகம். அதைவிடவும் பழையதை மறந்து விடக்கூடாது என்ற நினப்பும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:
On 20/2/2021 at 04:15, suvy said:

நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு......காலையில் என்ன பாணம் அருந்துகிறனீங்கள்.......!   😁

உன்மைய சொல்லப்போனால் அண்ண எனக்கு  நியாபக சக்தி அதிகம். அதைவிடவும் பழையதை மறந்து விடக்கூடாது என்ற நினப்பும்

அவசரப்பட வேண்டாம்.
தம்பிக்கு வயதிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

அவசரப்பட வேண்டாம்.
தம்பிக்கு வயதிருக்கு.

சில வேளை வயது செல்ல செல்ல  மறதியும் வரலாம் மறட்கி கூட நல்ல மருந்தாம் என எங்கோ படித்த நியாபகம்  அண்ண

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-03-02-14-31-15-694-com-a 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 21/2/2021 at 16:43, தனிக்காட்டு ராஜா said:

சில வேளை வயது செல்ல செல்ல  மறதியும் வரலாம் மறட்கி கூட நல்ல மருந்தாம் என எங்கோ படித்த நியாபகம்  அண்ண

நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி  நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......!   🤔 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

நீங்கள் எங்கும் படித்திருக்க மாட்டீர்கள் நான்தான் சொல்லியிருப்பேன். அது முற்றிலும் உண்மை எனது அனுபவத்தில் இருந்து...... அது சரி  நான் எப்ப சொன்னனான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா.......!   🤔 

அதை மறந்துவிட்டேன் பார்த்தீர்களா?😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-2021-03-03-12-07-23-860-org-m

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றி ரோஸ் அக்கா...💞

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.