Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வசைபாடும் கவிக்குயில்கள்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம்

தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை

சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில்

ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி

தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி

வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌

திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்

தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்

பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ

தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளுப் பேராண்டி

யாரை வறுக்கிறீங்க? :rolleyes::(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொள்ளுப் பேராண்டி

யாரை வறுக்கிறீங்க? :rolleyes::(

வேறை யாரை அக்கா..! வசைபாடும் கவிகளின் மேல்தான் கவிபாடி இருக்கிறன்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

:rolleyes::(:D

டங்கு எனக்கு ஏற்கனவே வசைபாடி என்று கனடாவாழ் தமிழ்சமூகத்தைச் சார்ந்தவர்கள் பட்டம் கொடுத்து என்னை பல சந்தர்ப்பங்களில் ஊமையாக்கி உள்ளார்கள். நீங்களும் கனடாதானே அதான் சந்தேகமாக இருக்கிறது. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

:rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா நிச்சயமா நானில்லை. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D:( :(

டங்கு எனக்கு ஏற்கனவே வசைபாடி என்று கனடாவாழ் தமிழ்சமூகத்தைச் சார்ந்தவர்கள் பட்டம் கொடுத்து என்னை பல சந்தர்ப்பங்களில் ஊமையாக்கி உள்ளார்கள். நீங்களும் கனடாதானே அதான் சந்தேகமாக இருக்கிறது. :( :( :(

அக்கா.. அவர்களை என்னால் உணர முடிகிறது..! :rolleyes:

நீங்கள் கவியல்லவா..! அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் போல‌..! குறி சரியாக இருக்கும்வரை அதில் கவலையில்லை..! ஆனால் மத‌யானைக்கு நீங்கள் வைக்கும் குறி அதன் பாகனையும் கொண்டுபோய்ச் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..! :(:(

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. அவர்களை என்னால் உணர முடிகிறது..! :rolleyes:

நீங்கள் கவியல்லவா..! அதிகம் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் போல‌..! குறி சரியாக இருக்கும்வரை அதில் கவலையில்லை..! ஆனால் மத‌யானைக்கு நீங்கள் வைக்கும் குறி அதன் பாகனையும் கொண்டுபோய்ச் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்..! :D:(

குறி மதயானைக்குத்தான் அதைப் பாகன் தடுத்தால் என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளில் முழு நிலமும் அழிக்கப்பட்டு, பலர் அழிக்கப்பட்ட பின் யாழில் பெருவாரியாக களம் இறங்கியுள்ள உறுப்பினர்களின் (சிலர்) யாழையே திசை திருப்பி விடுவார்கள் போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறி மதயானைக்குத்தான் அதைப் பாகன் தடுத்தால் என்ன செய்வது?

பாகன் தடுக்கவில்லை..! ஆனால் அவ்விடத்தில்தானே அவரும் இருப்பார்..! குறி அவரின் மண்டையைப் பதம் பார்த்துவிட்டது..! சகோதரமான அசோகமலர்களுடன் இணைத்து தொப்பி அணிவிக்கப்பட்டு கந்து அறுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டு விட்டார்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் சிதம்பர சக்கரத்தைப் பேய் எப்படிப் பார்த்திருக்கும் என்று விளங்கிறது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம்

தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை

சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில்

ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி

தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி

வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌

திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்

தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்

பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ

தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ

:(

:(:(

சும்மா பம்பலாக ஏதும் பதில் சொல்லற danguvaar அண்ணாவா- இஞ்ச ஆரிடையோ டங்குவாரை கிழிச்சு தொங்க போட்டு இருப்பது?!! :(:D:(

எதோ தாறு மாறாய் எழுது பட்டு தணிக்கை செய்ய பட்டு விட்டது போல? :(

இருந்தாலும் நான் போய் கோப்பி போட்டு கொண்டு வந்து இருந்து பார்கிறேன் - என்ன அடிபாடு நடக்குது உங்க என்று :( .... பொப் கோன் ஒன்றும் என்னட்ட இல்லை,.. நிழலி அண்ணா, சிறி அண்ணா, குட்டி - உங்கள் யாரிட்டையும் இருந்தால் எடுத்து கொண்டு வாங்கோ ப்ளீஸ்! :rolleyes:

இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..

எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே..

அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே..

ஞானதங்கம்? அவா எவ?

ஒரு பொம்பிளையையா கிழிச்சு காய போட்டு இருக்கிறியள்?

கோப்பிக்குள்ள கார சாரமாய் ஏதும் கலந்திட்டு வாறன்..நீங்கள் மேல சொல்லுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்

-----

-----

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

-----

:(

ஏதோ ....... திண்ணையில நடந்த பிரச்சினை போல கிடக்கு ........ :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ!!! :(

நான் கொஞ்சம் மந்தம்..... :(

இப்ப தான்.... :rolleyes:

நடக்கட்டும் நடக்கட்டும்.... :(

நான் இனி பறையாம இருக்கிறன்!! :D

தடங்கலுக்கு வருந்துகிறோம்....நிகழ்ச்சி தொடரட்டும்...! :(

  • கருத்துக்கள உறவுகள்

பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம்

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம்

தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை

சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில்

ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி

தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி

வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌

திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே

க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும்

த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல்

களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு

உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ

எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார்

உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார்

திண்ணையதன் உரைகொண்டு மறுபக்கம் அறிவீரோ

கண்கொண்ட மாயையினால் க‌ள‌ம்மாறிக் கொல்வீரோ

நீயென்ன‌ செய்தாய் என‌க்கேட்கும் க‌ண‌மதுவும்

தாயென்ன‌ செய்தாள் க‌ருக்கொள்ள‌ என்ப‌துவும்

பேயனைய மாந்தர்தம் வினவிவரும் மொழியலவோ

தீய‌னைய கீழ்ச்சொல் தனைத்தாழ்த்தும் அறிந்திலை‌யோ

:rolleyes:

கலர் கலராய் வந்த கவிதை என்னையும் கலக்கிட்டுது

  • கருத்துக்கள உறவுகள்

-------

இருந்தாலும் நான் போய் கோப்பி போட்டு கொண்டு வந்து இருந்து பார்கிறேன் - என்ன அடிபாடு நடக்குது உங்க என்று :( .... பொப் கோன் ஒன்றும் என்னட்ட இல்லை,.. நிழலி அண்ணா, சிறி அண்ணா, குட்டி - உங்கள் யாரிட்டையும் இருந்தால் எடுத்து கொண்டு வாங்கோ ப்ளீஸ்! :rolleyes:

இளையபிள்ளை , இந்தப் பதிவை பொழுது பட்டாப் பிறகு டங்குவார் போட்டால் ...... பொப்கோனுக்கு நான் எங்கே போவேன் . சுவிங்கம் இருக்கு தரவா ? :D

இங்க என்ன நடக்குது? டங்கு தயவுசெய்து கவிதைக்கு பொழிப்புரை எழுதவும்.. மண்டை காயுது :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை , இந்தப் பதிவை பொழுது பட்டாப் பிறகு டங்குவார் போட்டால் ...... பொப்கோனுக்கு நான் எங்கே போவேன் . சுவிங்கம் இருக்கு தரவா ? :D

புதுசாய் இருந்தால் தாருங்கோ....

சப்பினது, washing machine உக்குள்ள உடுப்போட போயிட்டு வந்தது எண்டா வேண்டாம்! :rolleyes:

இஞ்ச என்னட்ட பாண் கருகல் ஏதும் இருக்கும் - தேடி எடுத்து கொண்டு வாறன்... :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்குது? டங்கு தயவுசெய்து கவிதைக்கு பொழிப்புரை எழுதவும்.. மண்டை காயுது :rolleyes:

ச்சே.. என்ன வசி.. நானே மினக்கட்டு கவிதை எழுதியிருக்கிறன்..! பொழிப்புரை கேட்டு கேவலப் படுத்திட்டீங்களே..! :D:(

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு போகிற போக்கைப் பார்த்தால் திண்ணைப் பிரச்சனை என்று விடுவார்கள் போல் இருக்கு.

இளைய பிள்ளைக்குத்தான் எவ்வளவு எதிர்பார்ப்பு :rolleyes:

:(:):D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டங்கு போகிற போக்கைப் பார்த்தால் திண்ணைப் பிரச்சனை என்று விடுவார்கள் போல் இருக்கு.

இளைய பிள்ளைக்குத்தான் எவ்வளவு எதிர்பார்ப்பு :D

:(:):(

அதானே அக்கா..! இந்த இளைய‌பிள்ளை ஆலாய்ப் பறக்கிறாரே..! :rolleyes::(:(

:(:(

சும்மா பம்பலாக ஏதும் பதில் சொல்லற danguvaar அண்ணாவா- இஞ்ச ஆரிடையோ டங்குவாரை கிழிச்சு தொங்க போட்டு இருப்பது?!! :(:D:(

எதோ தாறு மாறாய் எழுது பட்டு தணிக்கை செய்ய பட்டு விட்டது போல? :(

இருந்தாலும் நான் போய் கோப்பி போட்டு கொண்டு வந்து இருந்து பார்கிறேன் - என்ன அடிபாடு நடக்குது உங்க என்று :( .... பொப் கோன் ஒன்றும் என்னட்ட இல்லை,.. நிழலி அண்ணா, சிறி அண்ணா, குட்டி - உங்கள் யாரிட்டையும் இருந்தால் எடுத்து கொண்டு வாங்கோ ப்ளீஸ்! :rolleyes:

icon_popcorn.gificon_popcorn.gif

இது காணவிட்டால் இந்தாங்கோ... சாப்பிட்டு சாப்பிட்டு கதையுங்கோ...

social_networking_popcorn_preview.png

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

no no no... me understand no thamizh!! :rolleyes:

maafi maloom...

ایککو ؤںدومے تھریاتھ ...مننکوام..

انشاہ اللہ ..

بکرےallah hoo akbhar...

inshah allah!!

:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.