Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினை விதைத்துமா வினை அறுப்பது?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அது யாரண்ணை? யாழ்கள வாசகரோ? :D !

இந்தாங்கோ ரொனால்டோ.. :lol:

  • Replies 92
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது யாரண்ணை? யாழ்கள வாசகரோ? :lol: !

பிறகென்ன? பொம்பிளையள் அடிக்கிற கோலாட்டத்தை பார்க்கத்தானே பிரியப்படுறீங்க?:D

உந்த சின்ன விடயமான "கோல் அடிக்கிறது" எப்பிடி "கோலாட்டம் அடிக்கிறதா" மாறிச்சுதோ.... அது மாதிரித்தான்....ஒருவர் மற்றவருக்கு சொல்லும் போது...மற்றவர் அடுத்தவருக்கு சொல்லும் போது... அடுத்தவர் இன்னுமொருவருக்கு சொல்லும் போது.........மாறிக்கொண்டே போய்....... "வள்ளிப்பிள்ளை பிள்ளைத்தாச்சி" ஆன மாதிரித்தான் முடியும். :lol:

தமிழ்தங்கை,

நான் பகுதி 01, 02 மட்டுமே இதுவரை வாசித்துள்ளேன். பகுதி 01, 02 ஐ வாசித்ததன் அடிப்படையில் இரு பின்னூட்டல்கள் வைத்தேன். ஆயினும் சொல்லக்கூடிய ஓர் விசயம் என்ன எண்டால்... கதை எண்டால் கதைதான். யாரோ ஒருத்தரின் உண்மைக்கதை என்றாலும்.. இங்கு கதை என்று எழுதும்போது அதை கவிதை கலந்து எழுதுவதில்.. சிலவிசயங்களை கூட்டிக்குறைத்து எழுதுவதில் தவறு இல்லை என்று நினைக்கின்றேன். பகுதி 03இன் பின்னர் நீங்கள் கதையை தொடரவில்லை போல இருக்கின்றது. எதிர்மறையான விமர்சனங்களிற்காக நொந்துபோய்விடாமல் தொடர்ந்து கூறவந்த செய்தியை கதையில் தெளிவாகக் கூறிவிடுங்கள். நக்கல், நையாண்டி, நெளிப்புக்களிற்காக கதைமூலம் சொல்லவந்த செய்தியை மறந்துவிடாதீர்கள். தொடர்ந்து உங்கள் பாணியில் கதையை சொல்லுங்கள். நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மைதான். காது வளி(ழி) வாற கதையளுக்கு ஆ(ழ)ம் நீளம் தெரியாது. உடன்பட்டு பார்கிறவர்களுக்கு தான் அதன் வலிகளும் வேதனைகளும் புரியும். அதுதான், மற்றவர்களின் குடும்ப பிரச்சனைகளை வைத்து கதை, கவிதை வடிப்பதை நான் வரவேற்காதற்கான முக்கிய காரணம். லட்சத்திலோ, கோடியிலோ நடக்கிற ஒரு குடும்ப பிரச்சனையை ஒரு சமூகப்பிரச்சனை போல கதை எழுதிறதில் என்ன பிரயோசனம் இருக்கோ தெரியாது. :lol: <<<<<<<

லட்சத்திலோ கோடியிலோவோ நீங்கள் எந்தக்கோடியில் இருக்கின்றீர்கள்?! நான் பூவையரும் பூவுலகமும்" செய்த காலத்திலிருந்து அப்ப 1997ம் ஆண்டு பதின்ம வயதின் ஆரம்பத்தில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளும் ரொரண்டோவில் ஒவ்வொரு பெண்ணும் எத்தனை மனப்புண்ணோட வாழ்றாங்க என்பதையும் வெளியுலகுக்கு எடுத்துச்சொல்லும் நிகழ்வு அது. 'நெடுந்தொடர்கள் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணமே எங்கட தமிழ்ச்சமூகத்தில் நடக்கிற பல தொடர்கள் தான்.

<<<முற்றிலும் உண்மைச் சம்பவம் எண்டு எழுதியிட்டு, கு சா சொன்ன மாதிரி கிளுகிளுப்புக்காக செல்லம் குட்டி எண்டு எழதினதால தான் கொஞ்சம் சகிக்க முடியாமல் இருந்தது. உண்மையை சொன்னால், இக்கதையை வாசிக்கும் போது, ஒரு கள்ளக்காதல் கதை போலத்தான் எனக்கு இருந்தது. அநேகரின் கருத்தை பார்க்கும் போது, அவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். :(

அல்லது, சகாரா அக்கா சொன்ன மாதிரி நீங்கள் கதாபாத்திரங்களை விபரித்த விதம் அல்லது விபரித்தது போதாமையாகவும் இருக்கலாம். விபரித்தால், ஆக்களைத் தெரிந்து விடும் மற்றும் அவர்களும் வாசிக்க கூடும் என்ற ஆதங்கம் இருந்தால், மற்றவரின் குடும்ப பிரச்சனையை பறைதட்டி இருக்க வேண்டியதில்லை என்பது எனது கருத்து. :D

<<<<<

அந்தப்பெண்ணுக்குத்தெரிஞ்சா??் பரவாயில்லை:D 'இதை சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்று என்னிடம் கேட்ட போது;!!!....எங்கட சமூகத்தை தெரியும் தானே 'கணவாய் தனக்குள்ள நாற்றத்தை வைச்சுக்கொண்டு வேற எங்கையோ மணக்குது எண்டு ஓடித்திரியுற சமுதாயம். 'ஏமாந்து போவது தப்பில்லை ஏமாத்துறதுதான் தப்பு" ' நீயாய் விட்டுட்டு போனால் நல்லம் " என்கின்ற அடிப்படையில் உங்களுக்கு நிச்சயித்தவர் கொடுமை செய்யும் போது அதனுள்ளே இருந்து மன உளைச்சல் படவேண்டிய அவசியம் இல்லை. ஆசை ஆசையா பல ஆயிரம் செலவழிச்சு கல்யாணத்தைக் கட்டிப்போட்டு பிறகு விவாகரத்துக்கு ஓடித்திரியறதை விட முன்னுக்கே தெளிவான முடிவு தீர்க்கமான முடிவு எடுக்கிறது நல்லம்".

"செல்லமும்,குட்டியும்" கிளு கிளுப்பான வார்த்தைகளோ? அட உது எனக்கு தெரியாமல் போச்சே! "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாட்டு வந்த சமயத்தில் அதை விரும்பிக்கேட்காத நேயர்களே கிடையாது. அதுக்குப்பிறகு வந்த 'மம்மி செல்லமா? டாடி செல்லமா? என்ற பாட்டை தேய்க்கிற அளவுக்கு கேட்டு கேட்டு அலுக்க வைச்ச எங்கட ஆக்கள் எல்லாம் கிளு கிளுப்புக்காகத்தான் கேட்டவையோ?

இப்ப பல படங்கள் உண்மைச்சம்பவத்தை அடிப்படையா வைச்சுத்தான் வருது. அப்ப அதில பாட்டு வரேல்லை சண்டை வரேல்லை எண்டு கேட்கிறமோ $10.00 கொண்டே கொடுத்துப்பார்க்கிறமோ இல்லையோ?!!

இதில 'செல்லமும்,குட்டியும் வாறது அவ்வளவு பிழையோ?! அடக்கடவுளே!!

அடுத்தவன்ற புண்ணைச்சொறிஞ்சு விடுறதுதான் பிழை. புண்ணுக்கு மருந்து போடுவது பிழையில்லை சபேஷ் அண்ணை.:D

உந்த சின்ன விடயமான "கோல் அடிக்கிறது" எப்பிடி "கோலாட்டம் அடிக்கிறதா" மாறிச்சுதோ.... அது மாதிரித்தான்....ஒருவர் மற்றவருக்கு சொல்லும் போது...மற்றவர் அடுத்தவருக்கு சொல்லும் போது... அடுத்தவர் இன்னுமொருவருக்கு சொல்லும் போது.........மாறிக்கொண்டே போய்....... "வள்ளிப்பிள்ளை பிள்ளைத்தாச்சி" ஆன மாதிரித்தான் முடியும். :lol:

தமிழ்தங்கை, என்று பெயர் வைச்சதன் காரணமே தமிழரோட தமிழில் கதைக்க வேண்டும் என்கின்ற கொள்கையை பெரும்பாலும் கடைப்பிடிப்பதுதான்.

அதனால் தான்.. கோலாட்டம் என்று தமிழாகவே மாற்றி எழுதினனான். :)

Edited by Thamilthangai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்தங்கை,

நான் பகுதி 01, 02 மட்டுமே இதுவரை வாசித்துள்ளேன். பகுதி 01, 02 ஐ வாசித்ததன் அடிப்படையில் இரு பின்னூட்டல்கள் வைத்தேன். ஆயினும் சொல்லக்கூடிய ஓர் விசயம் என்ன எண்டால்... கதை எண்டால் கதைதான். யாரோ ஒருத்தரின் உண்மைக்கதை என்றாலும்.. இங்கு கதை என்று எழுதும்போது அதை கவிதை கலந்து எழுதுவதில்.. சிலவிசயங்களை கூட்டிக்குறைத்து எழுதுவதில் தவறு இல்லை என்று நினைக்கின்றேன். பகுதி 03இன் பின்னர் நீங்கள் கதையை தொடரவில்லை போல இருக்கின்றது. எதிர்மறையான விமர்சனங்களிற்காக நொந்துபோய்விடாமல் தொடர்ந்து கூறவந்த செய்தியை கதையில் தெளிவாகக் கூறிவிடுங்கள். நக்கல், நையாண்டி, நெளிப்புக்களிற்காக கதைமூலம் சொல்லவந்த செய்தியை மறந்துவிடாதீர்கள். தொடர்ந்து உங்கள் பாணியில் கதையை சொல்லுங்கள். நன்றி!

<<<<

முரளி,

இதுக்கெல்லாம் பயந்து எழுதேல்லை எண்டு நினைக்காதீங்கோ. 'சோகங்களை பகிர்ந்து கொள்ளத்தானே பலரும் முன்வருவினம். அவா தான் அந்த அண்ணையைக் கல்யாணம் கட்டி சந்தோஷமா இருக்கிறா. 'என்ன முடிவு செய்யுறது எண்டு குழம்பிக்கொண்டு இருக்கேக்கை தான் இந்தக்கதையே என் காதுக்கு வந்திச்சு. "வைச்சுக்கொண்டு வஞ்சகம் செய்யக்கூடாது' பிடிக்கேல்லையா விட்டு விலகிட்டு நிம்மதியா இருக்கலாம் வெள்ளைக்காரங்கள் மாதிரி.

ஒழுக்கம், ஒருத்தனுக்கு ஒருத்தி" எண்டு கதையளக்கிற எங்கட சமுதாயம் தான். வெளிவேஷம் போட்டுத்திரியினம். "ஒவ்வொருத்தரும் அவரவரின்ற உள் மனசைக்கேள்விகேட்டால் தெரியும். பிறகு அடுத்தவன்ற கதையளக்க மனசே வராது.

சில நேரங்களில் 'கொத்தினால் பிறகுதான் கழுத்தைச்சுத்தினது நச்சுப்பாம்பு" எண்டே தெரியவருது. 'துரோகங்களால் சூழ்ந்தது தானே தமிழர் பண்பாடு:lol:

"உண்மையைக் கண்டு பயப்பிடாமல் எதிர்கொள்ளும் உங்களின் எழுத்தும் சொல்லும் இன்னும் எனக்கு வலிமை சேர்க்கிறது நன்றி முரளி.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பலகருத்துக்களை நான் எழுதியதன் நோக்கம் பெண்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதோ அல்லது நக்கல் நளினம் செய்ய வேண்டும் என்பதோ அல்ல. மாறாக இவ்வளவு ஏமாளித்தனமாக ஒரு பெண் இருந்தாரே என்று அறியும்போதும், மீண்டும் யோசனையில்லாது சாதாரணமான நட்புக்கு மீறிய உறவை இன்னொருவனிடம் ஆரம்பிக்கிறார் என்று எண்ணும்போதும் ஏற்படும் சாதாரணமான மன ஆதங்கத்தைத்தான் வெளிப்படுத்தினேன். :lol:

என்னைப்பொறுத்த மட்டில், எழுதிய சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இரண்டாவது நாயகனும் ஏமாற்றக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கலாம் என்று உணர்ந்தேன். அதனால் ஏற்பட்ட எரிச்சலே பல கருத்துக்களுக்கு அடிப்படை..! :lol:

மொத்தத்தில், தம்பதிகள் சந்தோசமாக இருப்பது கண்டு மகிழ்ச்சியே..! வாழ்த்துக்கள்..! :D

டங்கு அண்ணை,

நீங்க நினைச்சமாதிரியே அந்தப்பெண்ணிடம் நான் ஒரே ஒரு கேள்வி கேட்டன். 'மற்றவன் ஏமாற்றமாட்டான் என்பதற்கு என்ன ஆதாரம் எண்டு".

'அவரை அலட்சியம் தான் செய்திருக்கிறன் கனதரம் ஆனால் அவர் ஒரு நாளும் கோவிச்சோ, எரிச்சலோ பட்டதே இல்லையெண்டும்; அவங்கட அப்பா,அம்மா பற்றியும் சொன்னா. அதுக்குப்பிறகுதான் எனக்கும் ஓரளவு நம்பிக்கை வந்திச்சு.

இப்ப 2 வருஷம் ஆகிப்போச்சு. இப்ப வரைக்கும் என்னைக்குத்திக்காட்டி எந்தக்கதையும் கதைச்சதும் இல்லை கரைச்சல் தந்ததும் இல்லை நான் சந்தோசமா இருக்கிறன் எண்டு சொன்னா.

அதுக்குப்பிறகுதான் 'ஆண்களில் அப்படியும் இருக்கினம் இப்படியும் இருக்கினம்" ரமணிச்சந்திரன் கதையளில வாற மாதிரி கதாநாயகனா இருக்கிறவன் பக்கா வில்லனா இருப்பான். வில்லன் மாதிரி இருக்கிறவன் நல்லவனா இருப்பான்:D

இந்தக்கதையைக் கேட்டதும் எனக்கு ரமணிச்சந்திரனின் கதைகள் தான் நினைவுக்கு வந்திச்சு அதிக ஆழமா போகாததுக்கு 'அவவின் கதை வாசிக்கிறமாதிரி ஒரு தோற்றத்தை உண்டு பண்ணிடக்கூடாது எண்டுதான் கவிதை மாதிரி எழுதினன்:D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தங்கை மிக்க மகிழ்ச்சி அந்த பெண் இவ் சமூதாயத்திற்கு பயப்படாமல் துணிந்து முடிவெடுத்திருக்கிறார்...அவவ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தமிழ்தங்கை மிக்க மகிழ்ச்சி அந்த பெண் இவ் சமூதாயத்திற்கு பயப்படாமல் துணிந்து முடிவெடுத்திருக்கிறார்...அவவ

Edited by Thamilthangai

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் வீட்டுப்படுக்கையறையை எட்டிப்பார்த்துச் சந்தியில் கொண்டு வந்து துவைப்பதுவாம வெட்கம் கெட்ட மனிதர்கள் அதிகமாக இருக்கின்ற சமுதாயம் இது.

இந்த கதையையும் எனக்கு இப்பிடித்தான் படுகிறது :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான். காது வளி(ழி) வாற கதையளுக்கு ஆள(ழ)ம் நீளம் தெரியாது. உடன்பட்டு பார்கிறவர்களுக்கு தான் அதன் வலிகளும் வேதனைகளும் புரியும். அதுதான், மற்றவர்களின் குடும்ப பிரச்சனைகளை வைத்து கதை, கவிதை வடிப்பதை நான் வரவேற்காதற்கான முக்கிய காரணம். லட்சத்திலோ, கோடியிலோ நடக்கிற ஒரு குடும்ப பிரச்சனையை ஒரு சமூகப்பிரச்சனை போல கதை எழுதிறதில் என்ன பிரயோசனம் இருக்கோ தெரியாது. <<<<<<<

லட்சத்திலோ கோடியிலோவோ நீங்கள் எந்தக்கோடியில் இருக்கின்றீர்கள்?! நான் பூவையரும் பூவுலகமும்" செய்த காலத்திலிருந்து அப்ப 1997ம் ஆண்டு பதின்ம வயதின் ஆரம்பத்தில் எனக்கு வந்த தொலைபேசி அழைப்புகளும் ரொரண்டோவில் ஒவ்வொரு பெண்ணும் எத்தனை மனப்புண்ணோட வாழ்றாங்க என்பதையும் வெளியுலகுக்கு எடுத்துச்சொல்லும் நிகழ்வு அது. 'நெடுந்தொடர்கள் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணமே எங்கட தமிழ்ச்சமூகத்தில் நடக்கிற பல தொடர்கள் தான்.

ழி ள திருத்தினதுக்கு நன்றி. ளழ ஒரே குளப்பம். ஒரு குத்து மதிப்பா தான் போடுறது. :lol:

நான் அவ்வளவுக்கு அறிந்திருக்கவில்லை அதற்கு மற்றவரின் குடும்ப பிரச்சனையை அறியிற ஆர்வம் இல்லாமையும் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றவரின் நாற்றத்தை மணந்து பார்க்க இஸ்ரம் இல்லை.

அந்தப்பெண்ணுக்குத்தெரிஞ்சா??் பரவாயில்லை:lol: 'இதை சமூகம் ஏற்றுக்கொள்ளுமா என்று என்னிடம் கேட்ட போது;!!!....எங்கட சமூகத்தை தெரியும் தானே 'கணவாய் தனக்குள்ள நாற்றத்தை வைச்சுக்கொண்டு வேற எங்கையோ மணக்குது எண்டு ஓடித்திரியுற சமுதாயம். 'ஏமாந்து போவது தப்பில்லை ஏமாத்துறதுதான் தப்பு" ' நீயாய் விட்டுட்டு போனால் நல்லம் " என்கின்ற அடிப்படையில் உங்களுக்கு நிச்சயித்தவர் கொடுமை செய்யும் போது அதனுள்ளே இருந்து மன உளைச்சல் படவேண்டிய அவசியம் இல்லை. ஆசை ஆசையா பல ஆயிரம் செலவழிச்சு கல்யாணத்தைக் கட்டிப்போட்டு பிறகு விவாகரத்துக்கு ஓடித்திரியறதை விட முன்னுக்கே தெளிவான முடிவு தீர்க்கமான முடிவு எடுக்கிறது நல்லம்".

இதில் எனக்கு எந்தவித மாற்றுக்ருத்தும் இல்லை.

"செல்லமும்,குட்டியும்" கிளு கிளுப்பான வார்த்தைகளோ? அட உது எனக்கு தெரியாமல் போச்சே! "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாட்டு வந்த சமயத்தில் அதை விரும்பிக்கேட்காத நேயர்களே கிடையாது. அதுக்குப்பிறகு வந்த 'மம்மி செல்லமா? டாடி செல்லமா? என்ற பாட்டை தேய்க்கிற அளவுக்கு கேட்டு கேட்டு அலுக்க வைச்ச எங்கட ஆக்கள் எல்லாம் கிளு கிளுப்புக்காகத்தான் கேட்டவையோ?

இப்ப பல படங்கள் உண்மைச்சம்பவத்தை அடிப்படையா வைச்சுத்தான் வருது. அப்ப அதில பாட்டு வரேல்லை சண்டை வரேல்லை எண்டு கேட்கிறமோ $10.00 கொண்டே கொடுத்துப்பார்க்கிறமோ இல்லையோ?!!

இதில 'செல்லமும்,குட்டியும் வாறது அவ்வளவு பிழையோ?! அடக்கடவுளே!!

செல்லமும் குட்டியும் யாருக்கு யாரால் சொல்லப்பட்டது என்பதை பொறுத்திருக்கு, அதோட அதை மட்டும் வைத்து சொல்லவில்லை.

சும்மா தெரிஞ்ச ஒராளுக்கு இன்நொருவருக்கு நிட்சயம் பண்ணின பெண் (கவனிக்கவும்: அவா அந்த உறவில் இருந்து என்னும் வெளியால் வரவில்லை) இப்பிடி சொல்லுவாவோ?

அவள்: நானே உங்களை விட்டுப்போனாலும் என்னை விட்டு நீங்கள் போகமாட்டீர்களே? என்றாள் குழந்தையாய்...

அவள்: ஐ லவ் யூ ஸோ ஸோ ஸோ மச்...என்றபடி பற்றிய கைகளை இன்னும் இறுக்கமாகப்பிடித்தாள்

அவள்:எனக்கு நீங்கள் எப்போதும் வேண்டும் செல்லக்குட்டி.......என்னை அழவைத்து ரசிப்பவர்கள் மத்தியில் என் விழிநீர் காணப்பொறுக்காது என்னைக்காக்கின்ற இமைபோல இருக்கும் உங்கள் உறவு எனக்கு எப்போதும் வேண்டும்....

அவள்: அப்படியே உங்களைக்கட்டிப்பிடிக்கணும் போல இருக்கு"டா" .

அவள்: எப்படிடா செல்லக்குட்டி? கண்டுபிடித்தீர்கள்? ம்ம்...பயமில்லை ஆனால் இது பாவமில்லையா? அவனுக்கு ஒரு பெண்ணின் உணர்வுகளோ காதலின் மகத்துவமோ புரிவதில்லைத்தான் ஆனால் 'ஒழுக்கமானவன்"

அவள்: ம்ம்....நான் உங்கள் பின்னால் ஓடி வருவதைப்போலத்தானே? என்று சிணுங்கிச்சிரித்தாள்.

அவள்: காலம் முழுதும் காதலோடு வாழ ஆசைப்படுகின்றேன் கண்ணா!. எப்படியெல்லாம் ஒரு கணவன் இருக்கவேண்டுமென்று விரும்பினேனோ அதற்கும் ஒரு படி மேலாகவே என்னை ஆக்கிரமித்துவிட்டீர்கள். என் கற்பனைக்கு உயிர் வடிவம் கொடுத்திருக்கின்றீர்கள். இப்போது என் உயிரில் உணர்வில் உள்ளத்தில் நீங்களே நீங்கள் மட்டுமே வியாபித்திருக்கின்றீர்கள்.

அவள்: உன்னுடனே இருப்பதற்கே இந்த உயிர் சுமக்கின்றேன் உன்னடியில் கிடப்பதற்கே எந்தன் ஆயுள் இங்கு வளர்க்கின்றேன் உன் கரத்தைப் பிடிப்பதற்கே காத்தல் இங்கு செய்கின்றேன் உன் இதழ் அமுதம் பருகிடத்தான் தாகத்துடன் இருக்கின்றேன்! உன் மார்பில் சாய்ந்திடவே தூக்கம் கூடத் துறக்கின்றேன்! என் விழியை உன் வழியை பார்த்தே வாசல் திறக்கின்றேன்! உனக்கெனவே இருப்பதில் தான் பெருமிதம் நான் கொள்கின்றேன்

திரும்பவும் சொல்லுறேன்: உங்களின் கதையின் படி அவாஎன்னும் முதலாமவருடனான நிட்சயபடுத்தபட்ட உறவில் இருந்து வெளியே வரவில்லை. அப்பிடி வந்தபின் இப்படி இரண்டாமவருக்கு சொல்லியிருந்தால் இது கதையும் இல்லை - காரணம் இது பொதுவான ஒன்று.

Edited by Sabesh

<<<<

ஒழுக்கம், ஒருத்தனுக்கு ஒருத்தி" எண்டு கதையளக்கிற எங்கட சமுதாயம் தான். வெளிவேஷம் போட்டுத்திரியினம். "ஒவ்வொருத்தரும் அவரவரின்ற உள் மனசைக்கேள்விகேட்டால் தெரியும். பிறகு அடுத்தவன்ற கதையளக்க மனசே வராது.

சில நேரங்களில் 'கொத்தினால் பிறகுதான் கழுத்தைச்சுத்தினது நச்சுப்பாம்பு" எண்டே தெரியவருது. 'துரோகங்களால் சூழ்ந்தது தானே தமிழர் பண்பாடு:lol:

அது என்ன அரசியலில் இருந்து கதை வரை கருத்து எழுதுகிரவர்கள் தமிழனை துரோகி என்று சொல்லாமல் விடுவதில்ல என்று நிற்கினம்.

ஒரு சிலர் செய்யும் செயலாள் அந்த இனம் முழுவதையும் குறைகூறுவது அழகல்ல

உண்மையிலே நீங்கள் சொன்ன மாதிரி ஆம்பிளைகள் நிறைய பேர் இருக்கிறார்கள் தமிழ்தங்கை... தாங்கள் எது சொன்னாலும் கேட்டு கொண்டு இருக்க வேண்டும்..திருப்பி கதைக்க கூடாது...பெண்ணின் விருப்பம் என்ன என்று ஆண்களுக்கு கவலையே இல்லை ஆண் அதிக்கதான் பல வீட்டில் நடப்பது....

ஏன் காதலிக்கும்போது ஒரு ஆண் ஏமாற்றினாலும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் இதே ஒரு பொண்ணு பண்ணினால் குதிப்பார்கள் வானத்துக்கு பூமிக்கும்.... நிச்சயம் பண்ணினவன் உண்மை சொல்லவில்லை என்று நீங்கள் எழுதி இருந்திர்கள் சில பேர் காதலிக்கும்போது உண்மை சொல்ல மாட்டார்கள்... கடசிவரை உன்னுடன் இருப்பன் என்று கதை விடுவார்கள்... கடசில் காலை வாரி விட்டு கொண்டு போய் விடுவார்கள்....

பிடிக்கவில்லை என்றால் நேர்மையாக சொல்லி போட்டு விலகலாம்...கல்யாணம் கட்டுவது கட்டாததும் அவரவர் விருப்பங்கள்...இதில் என்ன மற்றவை தலையிடுவது... அந்த பெண்ணின் கஸ்ரம் அந்த பெண்ணுக்குத்தான் தெரியும்... கதைக்கிற சனம் கதைக்கத்தான் போகுது இவர்களை பற்றி கவலை பட்டு கொண்டு இருந்தால் வேலை நடக்காது...

எனக்கு தெரிந்த பெண் ஒருவர் ஒரு பெடியனை ஆசை ஆசையாக காதலித்தார்... கல்யாணம் என்று கூட இருந்தார்கள்.... அவளிடம் காசு கேட்பது வேறு என்னமோ எல்லாம் கேட்பது அந்த பெண்ணுக்கு பெடியனின் சுயருபம் மெல்ல மெல்ல தெரிய வரத்தொடங்கி விட்டது... அவள் காசு குடுக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக காதலியே விட்டு விட்டார்.. விட்டவர் நேர்மையான ஆணாக இருந்தால் உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி சென்று இருக்க வேண்டும் அதைக்கூட பண்ணாமல் கோழை மாதிரி ஒடி ஒழிந்து விட்டார்....

இன்னும் சில ஆண்களுக்கு ஒரு பெண்ணை அவர்களுக்கு பிடித்து இருந்தால் காதலிக்க வேண்டும் இல்லையேன் உடனையும் அந்த பெண்ணை பற்றி தரம் குறைவாக எழுதுவது... குத்தி காட்டி பேசுவது இதில் கூட ஆண் ஆதிக்கம்தான் நடக்குது...பெண்ணுக்கு தன்னை பிடித்து இருக்குமா என்று ஜோசிப்பது இல்லை.... எந்த விதத்திலும் பெண்ணைத்தான் குறை சொல்லுவார்கள்.. ஆண்கள் எப்பவுமே நல்லவர்களின் விம்பம் என்று ... இப்படித்தான் சொல்லித்திரியுதுகள் சிலர்

இந்தக்கதையை எந்தக்காரணத்துக்காக எழுதினேனோ அதன் சரியான ஓட்டத்தை "நாடி" பிடித்திருக்கின்றீர்கள் சுஜி.

'மனைவி செத்துவிட்டால் தன் பிள்ளைக்கென்று சொல்லி ஒரு "சித்தி" உடனே முளைத்துவிடுவா. ஆனால் ஒரு விதவைப்பெண் அப்படிச்செய்யமுடியுமா?! "எங்கோ சிலர் இருக்கின்றார்கள் மிக நல்லவர்களாக பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத்தெரிந்தவர்களாக, அவர்களின் உணர்வுகளை மதிப்பவர்களாக, அவர்களுக்கு விட்டுக்கொடுத்து வாழ்பவர்களாக.

பெரும்பான்மை ஆணினமே 'பெண்ணை அடிமையாகத்தான் வைச்சிருக்க விரும்புது" ஒரு வார்த்தை திருப்பிக்கேட்டாலே "இது பொல்லாத வாயாடி" என்று எல்லோருக்கும் தம்பட்டம் அடித்து தான் நல்லவன் என்று வேஷம் போடுவது.

எங்களுக்கான வாழ்க்கையை நாம் தான் வாழவேண்டும். 'கண்டவனின் கதைக்கெல்லாம் விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தால் எதுவுமே விளங்காது:lol:

'மனைவி செத்துவிட்டால் தன் பிள்ளைக்கென்று சொல்லி ஒரு "சித்தி" உடனே முளைத்துவிடுவா. ஆனால் ஒரு விதவைப்பெண் அப்படிச்செய்யமுடியுமா?! "எங்கோ சிலர் இருக்கின்றார்கள் மிக நல்லவர்களாக பெண்ணுக்கு மரியாதை கொடுக்கத்தெரிந்தவர்களாக, அவர்களின் உணர்வுகளை மதிப்பவர்களாக, அவர்களுக்கு விட்டுக்கொடுத்து வாழ்பவர்களாக.

நீங்கள் சொல்லுவது உண்மைதான்...மனைவி செத்தால் சாட்டு பிள்ளை பார்க்க சித்தி வேண்டும்... நல்ல கதை ஒரு ஆண் குழந்தையை பார்க்க முடியாதா... தைரியம் இல்லாதவர்கள் மனைவி வேண் டும் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியதுதானே... அதுவும் கல்யாணம் ஆகாத பெண்தான் வேண்டும்...இதே ஒரு பெண் கல்யாணம் கட்டினால் உடனையும் சொல்லுவார்கள் இங்க பாருடா கணவன் செத்து வருசம் போகவில்லை அதுக்கு இடையில் கல்யாணம் கட்டி விட்டாள் என்று.....பெண்ணுக்கு என்று ஆசைகள் இல்லையா?

அதுசரி, சித்தி வேணுமெண்டிட்டு இவங்க என்ன இன்னொரு ஆணையா கல்யாணம் கட்டுறாங்க? ஒரு பெண்ணைத்தானே கட்டுறாங்க..?! அவன் கேக்கிறது பிழையெண்டால் இவங்க எதுக்கு கழுத்தை நீட்டிறாங்க?

ஊசி இடம்குடுத்தால்தான் நூல் நுழையுமாம்.. தெரியுமோ? :lol:

ஆமாம் என்னைப்போல ஒருத்தியிடம் கேட்டு இருந்தால் காது கன்னம் பழுத்து இருக்கும்... ஆமாம் ஊரில் கஸ்ர படும் நிலமையில் இருக்கும் பெண்ணை எல்லோ இவர்கள் எடுக்கிறார்கள் அவர்களும் தன் தலை விதியை எண்ணி குடும்ப நிலமை எண்ணி கழுத்தை நீட்டுகிறார்கள்...

நீங்கள் எல்லாம் படித்து முடித்து விட்டால் சீதனம் வேண்டும்... அப்புறம் அழகான பெண் வேண்டும்... இப்படி எல்லாம் நீங்கள் பார்த்து கல்யாணம் பண்ணும்போது பாவம் இதுக்கு எல்லாம் வழி இல்லாதவர்கள் என்ன பண்ணுவார்கள்.... இப்படி இருந்து கஸ்ர படுவதை விட இவனுக்காவது கழுத்தை நீட்டுவம் என்று நினைக்கிறார்கள்... நீங்கள் இதுகள் எல்லாம் பார்ப்பதை நிறுத்துங்கள்.. அப்ப பெண்களும் தாங்கள் நினைத்தது போல முடிவு எடுப்பார்கள்.... இது ஒரு சாட்டு ஊசி இடம் குடுத்த படியால்தானே நூல் நுழையும் என்று... நீங்களும் சேர்ந்து தப்பு பண்ணுவது... பழியை தூக்கி பெண்ணின் மேல் போடுவது...என்ன உலகம்... :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுசரி, சித்தி வேணுமெண்டிட்டு இவங்க என்ன இன்னொரு ஆணையா கல்யாணம் கட்டுறாங்க? ஒரு பெண்ணைத்தானே கட்டுறாங்க..?! அவன் கேக்கிறது பிழையெண்டால் இவங்க எதுக்கு கழுத்தை நீட்டிறாங்க?

ஊசி இடம்குடுத்தால்தான் நூல் நுழையுமாம்.. தெரியுமோ? :lol:

:)

"ஒரு கல்யாணம் உனக்கு வந்துசேருதில்லை" எண்டு தான்பெத்த பொம்பிளைப்பிள்ளையையே 'வையும்" பெற்றோர்களை நீங்கள் கண்டதே இல்லையா?! 'ச்சே வயசும் முப்பத்தைஞ்சு மேல போயிட்டுது..'ஒருத்தனைக் காதலிக்க கூடத்தெரியேல்லையே உனக்கு"என்று சொற்களால் விஷம் கக்கும் பெத்தவங்களைக் கண்டதே இல்லையா நீங்கள்?!!

மனசுக்குள் பல சுமைகளைச் சுமந்து கொண்டு இந்தக்கேலிக்குத்தல் பேச்சுக்களைக்கேட்கிறதுக்கு இரண்டாம் தாரமாகவேனும் கழுத்தை நீட்டக்காத்திருக்கும் எத்தனையோ பெண்கள் எங்கள் சமுதாயத்தில் உண்டு. அதற்கு காரணமும் 'ஆண்களே:

- சீதனம் வேண்டும்

-வடிவான பொம்பிளைதான் வேண்டும்

-வெள்ளைத்தோல்காரியா இருந்தால்(சீதனத்தில் கொஞ்சம் கழிவு)

-வேலைக்குப்போறவளா இருந்தால் நல்லம்

-வீட்டுக்கு ஒரே பொம்பிளையாய் இருந்தால் நல்லது(இல்லாட்டில் பொறுப்புக்கூடிப்போடும் பொம்பிளையின்ற தங்கைச்சியை கரைசேர்க்கிற பொறுப்பு தன்ற தலையில் விழுந்தால்:)

- நட்சத்திரம் 'மூலமா" இருக்கப்படாது:)

இதுக்கும் மேல!! பிறவிப்பலன் 'சாதகம் 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய், 2ல் செவ்வாய் !!

என்ன செய்யுறது...!!

நூலோ ஊசியோ 'எல்லாம் ஆண்கள் எழுதிவைச்ச விதி"!:)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் என்னைப்போல ஒருத்தியிடம் கேட்டு இருந்தால் காது கன்னம் பழுத்து இருக்கும்... ஆமாம் ஊரில் கஸ்ர படும் நிலமையில் இருக்கும் பெண்ணை எல்லோ இவர்கள் எடுக்கிறார்கள் அவர்களும் தன் தலை விதியை எண்ணி குடும்ப நிலமை எண்ணி கழுத்தை நீட்டுகிறார்கள்...

நீங்கள் எல்லாம் படித்து முடித்து விட்டால் சீதனம் வேண்டும்... அப்புறம் அழகான பெண் வேண்டும்... இப்படி எல்லாம் நீங்கள் பார்த்து கல்யாணம் பண்ணும்போது பாவம் இதுக்கு எல்லாம் வழி இல்லாதவர்கள் என்ன பண்ணுவார்கள்.... இப்படி இருந்து கஸ்ர படுவதை விட இவனுக்காவது கழுத்தை நீட்டுவம் என்று நினைக்கிறார்கள்... நீங்கள் இதுகள் எல்லாம் பார்ப்பதை நிறுத்துங்கள்.. அப்ப பெண்களும் தாங்கள் நினைத்தது போல முடிவு எடுப்பார்கள்.... இது ஒரு சாட்டு ஊசி இடம் குடுத்த படியால்தானே நூல் நுழையும் என்று... நீங்களும் சேர்ந்து தப்பு பண்ணுவது... பழியை தூக்கி பெண்ணின் மேல் போடுவது...என்ன உலகம்... :icon_idea:

சீதனம் வேணும், அழகு வேணும் எண்டு ஆண்கள் கேட்டால் பிழையா? என்னம்மா இது.. ஆசைப்படுறதுக்கு கூட உரிமையில்லையா? :D

சரி.. நான் கேட்கிறன்.. இங்க புலம்பெயர் நாடுகளில உள்ள படிச்ச பெண்கள் எத்தினைபேர், ஊரில போய் அழகில்லாத, பணமில்லாத, படிக்காத ஆண்களைக் கட்ட ரெடி? :)

  • கருத்துக்கள உறவுகள்

:)

"ஒரு கல்யாணம் உனக்கு வந்துசேருதில்லை" எண்டு தான்பெத்த பொம்பிளைப்பிள்ளையையே 'வையும்" பெற்றோர்களை நீங்கள் கண்டதே இல்லையா?! 'ச்சே வயசும் முப்பத்தைஞ்சு மேல போயிட்டுது..'ஒருத்தனைக் காதலிக்க கூடத்தெரியேல்லையே உனக்கு"என்று சொற்களால் விஷம் கக்கும் பெத்தவங்களைக் கண்டதே இல்லையா நீங்கள்?!!

மனசுக்குள் பல சுமைகளைச் சுமந்து கொண்டு இந்தக்கேலிக்குத்தல் பேச்சுக்களைக்கேட்கிறதுக்கு இரண்டாம் தாரமாகவேனும் கழுத்தை நீட்டக்காத்திருக்கும் எத்தனையோ பெண்கள் எங்கள் சமுதாயத்தில் உண்டு. அதற்கு காரணமும் 'ஆண்களே:

- சீதனம் வேண்டும்

-வடிவான பொம்பிளைதான் வேண்டும்

-வெள்ளைத்தோல்காரியா இருந்தால்(சீதனத்தில் கொஞ்சம் கழிவு)

-வேலைக்குப்போறவளா இருந்தால் நல்லம்

-வீட்டுக்கு ஒரே பொம்பிளையாய் இருந்தால் நல்லது(இல்லாட்டில் பொறுப்புக்கூடிப்போடும் பொம்பிளையின்ற தங்கைச்சியை கரைசேர்க்கிற பொறுப்பு தன்ற தலையில் விழுந்தால்:D

- நட்சத்திரம் 'மூலமா" இருக்கப்படாது:)

இதுக்கும் மேல!! பிறவிப்பலன் 'சாதகம் 7ல் செவ்வாய், 8ல் செவ்வாய், 2ல் செவ்வாய் !!

என்ன செய்யுறது...!!

நூலோ ஊசியோ 'எல்லாம் ஆண்கள் எழுதிவைச்ச விதி"!:(

தென்னைமரத்தில தேள்கொட்டினால் பனைமரத்தில நெறி கட்டுமாம்..! அதமாதிரியல்லோ இருக்கு இது..! பெண்ணின் தாய் தகப்பன் புலம்பினாலும் மாப்பிளையில்தான் பிழை. சாதகம் சரியில்லாட்டிலும் மாப்பிளையில்தான் பிழை. ஏன் ஊருலகத்தில மாப்பிளைக்கா பஞ்சம்? பிரச்சினை என்னவெண்டால், வெளிநாட்டு மாப்பிளை, படிச்ச மாப்பிளை எண்டு இறங்கிறது..! அவன் தனக்கு மவுசு இருக்கு எண்டு தெரிஞ்சால் மேல எகிறத்தான் செய்வான்..!

பெண்களுக்கான சமநீதியும், சுதந்திரமும் வேறெங்கும் இல்லை. அது அவர்களுக்குள்ளேயேதான் இருக்கு..! :icon_idea:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நுணா அண்ணா இந்த சூழ்நிலைக்கு ஏற்ப பாட்டை போட்டுள்ளீர்கள்.. :(:)

எழுதி வாங்கி கட்டுவதை விட பாட்டாலை சொல்லுறது நல்லம் போலை.. :(

என் நிலைக்கேத்த பாட்டை காணலையே... :)

யாரும் இணைச்சு விடுங்கப்பா

பெண்களுக்கான சமநீதியும், சுதந்திரமும் வேறெங்கும் இல்லை. அது அவர்களுக்குள்ளேயேதான் இருக்கு..! :icon_idea:

...................

ஆமாமில்ல :D

சீதனம் வேணும், அழகு வேணும் எண்டு ஆண்கள் கேட்டால் பிழையா? என்னம்மா இது.. ஆசைப்படுறதுக்கு கூட உரிமையில்லையா? :)

சரி.. நான் கேட்கிறன்.. இங்க புலம்பெயர் நாடுகளில உள்ள படிச்ச பெண்கள் எத்தினைபேர், ஊரில போய் அழகில்லாத, பணமில்லாத, படிக்காத ஆண்களைக் கட்ட ரெடி? :icon_idea:

எனக்கு இதை பார்த்தால் சிரிப்பாய் இருக்கு....படிச்சவனுக்கு என்ன ஏழு எட்டு கொம்பு தலையிலை முளைத்து இருக்கா.... படிச்சவன் தான் வேண்டும் என்று எல்லா பெண்களும் கேட்பது இல்லை... நல்லவன் தான் வேண்டும் என்று நல்ல பெண்கள் சொல்லுவார்கள்... ஆமாம் சில பேர் படிக்க வசதி இருக்கும் இருந்து படிக்காமல் வெட்டி வேலை பார்த்து கொண்டு திரிந்தால் எந்த பெண்ணுக்குத்தான் அவன் மேலை ஆசை வரும்... வெட்டி வேலை செய்யுறதை கட்டி நாங்களும் வெட்டியா போறதா...

படித்தவன் எல்லாம் உயரத்திலும் இல்லை படிக்காதவன் எல்லாம் தாழ்ந்த நிலமையிலும் இல்லை... உழைப்பு யார் கையிலை இருக்கோ அவன் முன்னுக்கு வருவான்

கி கி கி கி பெண்கள் எல்லாம் அழகு வேண்டும் என்று கேட்டால் ஆண்கள் எங்கே கொண்டு போய் தலையை முட்டுவார்கள்...உப்படி பெண்கள் பார்க்க வெளிக்கிட்டால் கூடுதலான ஆண்களுக்கு கல்யாணமும் கஸ்ரம்தான்... ஆமாம் டங்குவார் அண்ணா அழகை வைத்து ஆண்கள் என்ன கரைத்து குடிக்க போகிறார்களா?

என்ன பொறுத்த வரையும் இங்க உள்ள ஆண்களை விட ஊரில் உள்ளவனை கட்டினால் நல்லா வைத்து இருப்பான்.. கஞ்சி கூள்ளோ அவன் குடுத்து கடசி வரை காப்பாற்றுவான் இங்க உள்ளவங்களை கட்டினால் பொய் பிராடு சொல்லியே ஏமாத்தி வீட்டுக்கு உள்ள வைத்து இரு[ப்பார்கள்... யாரும் ஊரில் இருந்து கட்டவில்லை என்று எதிர் பார்க்காதிர்கள் ... கல்யாணம் முடித்து இருக்கிறார்கள்

நூணா இந்த பாடல் எழுதியவர் ஆணாகத்தான் இருக்க வேண்டும்.. ஆண் என்றால் பெண்ணை பற்றி தப்பாகத்தானே எழுதுவார்.. ஒழுங்காக சீர் சிருத்தம் புரட்சி படங்கள் எடுக்க வளியை காணவில்லை ஆண் பெண் இது பற்றி படம் எடுத்தே நாட்டிலை பிழைப்பு பல பேருக்கு போகுது

மற்றும் சில பேர் பெண்கள் உங்களை ஏமாத்துகிறார்கள் என்றால் நீங்கள் எந்த தப்பும் பண்ணவில்லையா... நம்பி ஒரு பொண்ணு காதலித்தான் பொய் பேசாதிர்கள் உண்மையை பேசுங்கள் அவள் மறுத்தால் உங்கள் காதல் எவ்வளவு தூரம் காதலிக்கிறியள் என்று நிருபிங்கோ... அதை விட்டு இட்டு அவள் ஏமாத்தி விட்டாள்... இதை சொல்ல முதல் மனசாட்சியை கேட்டு பாருங்கள்... நீங்கள் எந்த தப்பும் பண்ணவில்லையா என்று... ஒரு பெண்ணைத்தான் காதலித்திர்களா என்று...அதை விட்டு இட்டு குறை சொல்ல்றதே பிழைப்பா இருக்கு

Edited by சுஜி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதை பார்த்தால் சிரிப்பாய் இருக்கு....படிச்சவனுக்கு என்ன ஏழு எட்டு கொம்பு தலையிலை முளைத்து இருக்கா.... படிச்சவன் தான் வேண்டும் என்று எல்லா பெண்களும் கேட்பது இல்லை... நல்லவன் தான் வேண்டும் என்று நல்ல பெண்கள் சொல்லுவார்கள்... ஆமாம் சில பேர் படிக்க வசதி இருக்கும் இருந்து படிக்காமல் வெட்டி வேலை பார்த்து கொண்டு திரிந்தால் எந்த பெண்ணுக்குத்தான் அவன் மேலை ஆசை வரும்... வெட்டி வேலை செய்யுறதை கட்டி நாங்களும் வெட்டியா போறதா...

படித்தவன் எல்லாம் உயரத்திலும் இல்லை படிக்காதவன் எல்லாம் தாழ்ந்த நிலமையிலும் இல்லை... உழைப்பு யார் கையிலை இருக்கோ அவன் முன்னுக்கு வருவான்

கி கி கி கி பெண்கள் எல்லாம் அழகு வேண்டும் என்று கேட்டால் ஆண்கள் எங்கே கொண்டு போய் தலையை முட்டுவார்கள்...உப்படி பெண்கள் பார்க்க வெளிக்கிட்டால் கூடுதலான ஆண்களுக்கு கல்யாணமும் கஸ்ரம்தான்... ஆமாம் டங்குவார் அண்ணா அழகை வைத்து ஆண்கள் என்ன கரைத்து குடிக்க போகிறார்களா?

என்ன பொறுத்த வரையும் இங்க உள்ள ஆண்களை விட ஊரில் உள்ளவனை கட்டினால் நல்லா வைத்து இருப்பான்.. கஞ்சி கூள்ளோ அவன் குடுத்து கடசி வரை காப்பாற்றுவான் இங்க உள்ளவங்களை கட்டினால் பொய் பிராடு சொல்லியே ஏமாத்தி வீட்டுக்கு உள்ள வைத்து இரு[ப்பார்கள்... யாரும் ஊரில் இருந்து கட்டவில்லை என்று எதிர் பார்க்காதிர்கள் ... கல்யாணம் முடித்து இருக்கிறார்கள்

செல்லாது செல்லாது..! இந்தப் பதில் செல்லாது..! :D

நான் சொல்ல வாறது என்னவெண்டால், ஒருத்தன் தனக்கு என்ன வேணும் எண்டதை தானே தீர்மானிக்கிறான்..! ஒரு பெண் அவனிடம் போய் நீ அப்பிடி நினையாதே, அது தப்பு.. என்னைப் பார் யோகம் வரும் எண்டு சொல்லிக்கொண்டு நிக்கேலாது..! இறுதி முடிவு அவனுடையதே..!

அதேபோல ஒரு பெண்ணிடமும், ஒரு ஆண் நின்றுகொண்டு, நான் வங்குரோத்துதான், பரவாயில்லை என்னைக் கட்டு எண்டு சொல்ல முடியாது..! எல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம்..!

இது இப்பிடி இருக்கும்போது, ஆண்கள் அழகு பார்க்கக் கூடாது, வெள்ளைத்தோல் பார்க்கக்கூடாது எண்டால் என்ன நியாயம்? உங்கட சொல்லைக் கேட்டு பிடிக்காத பெண்ணைக் கட்டிப் போட்டு ஹோர்மோன் பிரச்சினை ஆகிட்டுது எண்டால் யார் பதில் சொல்லுறது? :icon_idea::)

QUOTE (Danguvaar @ Aug 21 2009, 01:07 AM) *

பெண்களுக்கான சமநீதியும், சுதந்திரமும் வேறெங்கும் இல்லை. அது அவர்களுக்குள்ளேயேதான் இருக்கு..! rolleyes.gif

...................

ஜீவா Posted இன்று, 09:46 AM ஆமாமில்ல unsure.gif

ஜீவா தம்பி.......இப்ப நீங்க என்ன சொல்ல வாறீங்க.... ஆமாவா இல்லையா :icon_idea::):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.