Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுளின் படுக்கை அறையில் எடுக்கப்பட்ட புகைப்படம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

:lol:

சிறி அண்ணா போட்ட படம் - அது: பசு = ஆண்மையில் உள்ள மென்மையையும்...சிங்கம் = பெண்மையில் உள்ள வீரத்தையும் - உணராதவர்களுக்கு குறிப்பிட்டு காட்டுவதற்கு என்று நினைக்கிறேன்.

எனது கூற்று தவறாக இருக்கலாம்.

:)

அட ..... இப்படி ஒரு தத்துவம் இருக்கா , இளையபிள்ளை உங்கள் கூற்று சரியே . :)

  • Replies 88
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

------

சிறி அண்ணா ஒரு சந்தேகம், கேட்டல் பிழையாக நினைக்கக் கூடாது... இந்து மதத்தில் பொதுவாக ஆண், பெண் கடவுள்கள், பசு, சிங்கம், மையில் எலி எல்லாம் அலங்காரம் பண்ணிய சிலைகள் படங்கள் பார்த்து இருக்கிறேன்... ஏன் அப்படி அலங்காரம் பண்ணியிருக்கிறார்கள்? கடவுள்களுக்குப் பல கைகள் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்கள்... ஏதாவது விசேட காரணங்கள் இருக்கிறதா?

குட்டி ,

மனிதர்கள் தமது செல்லப் பிராணிகளாக ........ நாய் , பூனை , கிளி , குருவிகள் என்று சிலவற்றை வளர்க்கிறார்கள் தானே .......

அதனைப்போல் தான் இந்துக் கடவுள்களும் தமது செல்லப் பிராணிகளாக சிங்கம் , புலி ,மயில் , எலி போன்றவற்றை வளர்க்கிறார்கள் . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனாக இருந்து - என்னால் தப்பு தப்பு என்று இதை தீர்ப்பிட முடியவில்லை.

வளர்ந்த ஆணும் பெண்ணும், சுயபுத்தியுடன் உடலுறவு கொள்வது மனித இயல்பு.

ஒரு தாய் தனது பிரசவம் முடிந்த கையோடு பிள்ளையை எங்கேயும் எறிந்து விட்டு போகிறார் என்றால்:

1. அவருக்கு ஆதரவாய் உதவி செய்ய சமுதாயம் தவறி விட்டது - அது அந்த

குழந்தையின் தகப்பன் முதல் அந்த தாயை சுற்றி இருந்த சமூகம் வரை.

அல்லது,

2. அவர் தாய்மையின்/ பிரசவத்தின் பாதிப்பால் மனநோயடைந்துள்ளார். இது மருத்துவ கோளாறாக இருக்கலாம்.

இதில் எங்கு தீர்ப்பிட இடம் இருக்கு? :)

தப்புச் செய்யும் பொது எல்லாரும் சமூகத்திற்கு அறிவிச்சிட்டு அனுமதி பெற்றா செய்யினம். அவை அவை தங்கட இஸ்டத்துக்கு தப்புச் செய்யுறது.. பிறகு விளைவை சமூகம் தாங்க வேண்டும் என்பது.. எப்படி நியாயமாக இருக்க வேண்டும்.

பிரசவத்தின் போது மன அழுத்தம் கொண்ட பெண்களிடம் குழந்தைகளைக் கையளிப்பதில்லை. ஆனால் பெண்கள் பலர் தாங்கள் செய்த தப்பை மறைக்க.. குழந்தைகளால் உண்டாகும் மேலதிக வாழ்க்கைச் சுமையைத் தவிர்க்க என்று பெற்ற குழந்தைகளை வீதியில் எறிவதே அதிகமாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் கருக்கலைப்புகளையும் செய்கின்றனர். இதற்கு சமூகம் எப்படிப் பொறுபேற்பது. சமூகத்தின் விதிமுறை தாண்டித்தானே இவர்கள் தப்புச் செய்கின்றனர்.

சமூகம் சொல்லவில்லையே ஒரு ஆணும் பெண்ணும் சட்ட வலுவுள்ள திருமணம் செய்த பின் உறவு கொள்ள வேண்டாம் என்று. ஒரு ஆணும் பெண்ணும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கைக்கு உத்தரவாதமற்ற சூழலில்.. உறவு கொள்வதைத் தவிர்க்கவே சொல்கிறது. எவர் கேட்கிறார். தப்புச் செய்யும் வரை தண்டனை தெரிவதில்லை. செய்தபின் தண்டனை கிடைக்கும் போதுதான்... இவர்கள் உணர்கிறார்கள் போலும். அதற்கு ஏன் சமூகம் சுமை ஏற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களே சுமக்க வேண்டும்..! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் எங்கு தீர்ப்பிட இடம் இருக்கு? :lol:

இதுதான் எனக்கும் சரியா படுது

  • கருத்துக்கள உறவுகள்

:)

சிறி அண்ணா போட்ட படம் - அது: பசு = ஆண்மையில் உள்ள மென்மையையும்...சிங்கம் = பெண்மையில் உள்ள வீரத்தையும் - உணராதவர்களுக்கு குறிப்பிட்டு காட்டுவதற்கு என்று நினைக்கிறேன்.

எனது கூற்று தவறாக இருக்கலாம்.

:)

காளைக்கு சிங்கம் பகை. இரண்டும் ஓரிடத்தில் வாழ்வது என்பது கடினம். அப்படியும்.. சொல்லி இருக்கலாம் எல்லோ..??! :lol::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்ல சூடா இருக்கிறிங்க ஜஸ் சாப்பிட்டிடு நல்ல ஜில்லுனு

கூலா எழுதுங்கப்பா :lol:

IMG6624-1250803415.jpg

IMG6624-1250803578.jpg

IMG6624-1250803651.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு இப்ப சந்தோசமே??????????????????

அவனவன் கடிபட்டு புடுங்குப்பட்ட களைதீர்க்க தம்பி ஜீவா ஐஸ்கடை போடுற நிலமை வந்துட்டுது :lol:

சுஜி...

. அதற்காக பெண்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்காக நான் இந்தக் கருத்தைப் பதியவில்லை. அப்படி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதாயின் பெண்கள் செய்யும் குற்றங்களோடு ஆதாரங்களோடு அதைச் செய்வேன். செய்தும் இருக்கிறேன்.

சமூகத்தில் ஆண்களோடு களவாக உறவாடி.. அபோசன் செய்வதில்லையா பெண்கள்.. குழந்தை பெற்றுக் கொள்வதில்லையா..! அதில் எல்லாம் ஆண்கள் தான் குற்றவாளிகளா..??!

உங்களின் ஒரு கருத்தோடு எனக்கும் உடன்பாடே. உலகில் உள்ள அத்தனை பெண்களும் கெட்டவர்கள் அல்ல. அதேபோல் உலகில் உள்ள அத்தனை ஆண்களும் நல்லவர்களும் அல்ல. இரு தரப்பிலும்.. சந்தர்ப்பத்திற்கு ஏற்ப.. இயல்பாக.. நல்லவர்களாக.. கெட்டவர்களாக வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதனை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் இங்கு நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில்.. தவறிழைத்துவிட்டு பெண்கள் குழந்தைகளைப் பெற்று குப்பைத் தொட்டியில்.. ஆஸ்பத்திரியில்.. கழிவு வாய்க்காலில்.. வீசிவிட்டுப் போவதை நான் நல்ல செயல் என்று ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு பெண் இடமளிக்காமல் ஆண் தப்புச் செய்ய முடியாது. அப்படி தப்புச் செய்திருந்தாலும்.. தண்டனை வாங்கிக் கொடுத்து அவனை இந்த உலகிற்கு இனங்காட்ட வேண்டிய பெண்களே ஆண்கள் தப்பிக்க ஏன் வகை செய்கிறார்கள்..! தம்மிலும் தப்பிருக்கு என்பதனால் தானே..!

இதற்கு மேல்.. மேரி தவிர வேறு பெண்களைப் பற்றி இவ்விடத்தில் நான் அதிகம் உரையாட விரும்பவில்லை. வேறொரு தலைப்பில் இது பற்றி வந்தால் உரையாடிக் கொள்வோம்..!

தப்பை தப்பென்று சொல்ல நானும் எவருக்கும் அஞ்சவோ.. பதுங்கவோ போறதில்லை..! அது பெண் செய்தால் என்ன ஆண் செய்தால் என்ன. தப்பு தப்புத்தான்..! பெண் என்பதற்காக இரக்கப்படவும் மன்னிக்கவும் நான் ஒன்றும்.. பெண் அனுதாபம் தேடும்.. சாதாரண ஆண் கிடையாது. ஆணாக இருக்க முதல் மனிதனாக இருக்க விரும்புகிறேன்..! பெண்ணாக இருக்க முதல் பெண்களும் மனிதர்களாக மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் இயல்புடையவர்களாக இருக்க முயன்றால்.. இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் பெண்கள் மீது எழுவது தவிர்க்கப்படலாம்..! :lol::)

நெடுக்கு அண்ணா மேரியை பற்றி எழுத நான் வரவில்லை.... நான் சொன்னது இந்த உங்களின் வாதத்தால் கடவுளை நம்புற சிலர் வேதனை படுகிறார்கள் என்று மட்டுமே

எல்லாத்திலையும் ஆண்கள்தான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லையே... இருவரிலையுமே தப்புகள் இருக்கு என்றுதான் சொன்னன்...

ஆமாம் நீங்கள் எப்படி குற்றவாளிக்கூண்டில் ஏற்றி இருக்கிறிர்களோ பெண்களை... இல்லை பெண்கள் செய்யும் குற்றங்களோடும் ஆதரங்களோடும் செய்வேன் என்று சொன்னிர்களோ... எங்களாலும் அப்படி பண்ண முடியும்... என்னால் முடியும் குற்றங்களோடும் ஆதரங்களோடும் கூண்டில் ஏற்றி சமுகத்துக்கு வெளிச்சம் காட்ட ....

ஆமாம் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரி குற்றம் செய்பவனை இனம் காட்ட வேண்டியது பெண்கள்தான்... நம்ம வாயால் சொல்லாலாம்... ஆனால் அந்த பெண் சமுகத்தில் எவ்வளவு இன்னல்களை சந்திக்கிறார்கள்....சட்டம் ஒரு இருட்டறை... எல்லாம் இப்ப சட்டப்படிதானே நடக்குது... நீதி நேர்மை இது எல்லாம் எங்கே இருக்கு என்று சொல்லுங்கள்... சில பேரை கூண்டில் ஏற்ற வேண்டி இருக்கு... ஏற்றித்தான் பார்ப்போமே....பெண்கள் குப்பைத்தொட்டில் போட்டு இட்டு போவதை நானும் சரி என்று ஏற்றுக்கொள்ளவில்லை... தப்பு பண்ண முதல் ஜோசிக்கவேண்டும்... மிச்சப்படி நீங்கள் சொன்ன ஒரு சில கூற்றை நானும் ஆமோதிக்கிறேன்... இது பயந்து போய் ஆமோதிக்கவில்லை நீங்கள் சொன்னது சரி என்று பட்டது அதனால்

ஆமாம் நானும் தப்பை தப்பு என்று சொல்லுவதர்க்கு பதுங்கி பெட்டிலை போய் ஒழிய போறது இல்லை...என்னிடம் தைரியம் இருக்கு தப்பை தப்பு என்று சொல்லுவதர்க்கு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தப்புச் செய்யும் பொது எல்லாரும் சமூகத்திற்கு அறிவிச்சிட்டு அனுமதி பெற்றா செய்யினம். அவை அவை தங்கட இஸ்டத்துக்கு தப்புச் செய்யுறது.. பிறகு விளைவை சமூகம் தாங்க வேண்டும் என்பது.. எப்படி நியாயமாக இருக்க வேண்டும்.

பிரசவத்தின் போது மன அழுத்தம் கொண்ட பெண்களிடம் குழந்தைகளைக் கையளிப்பதில்லை. ஆனால் பெண்கள் பலர் தாங்கள் செய்த தப்பை மறைக்க.. குழந்தைகளால் உண்டாகும் மேலதிக வாழ்க்கைச் சுமையைத் தவிர்க்க என்று பெற்ற குழந்தைகளை வீதியில் எறிவதே அதிகமாக உள்ளது. அந்த அடிப்படையில் தான் கருக்கலைப்புகளையும் செய்கின்றனர். இதற்கு சமூகம் எப்படிப் பொறுபேற்பது. சமூகத்தின் விதிமுறை தாண்டித்தானே இவர்கள் தப்புச் செய்கின்றனர்.

சமூகம் சொல்லவில்லையே ஒரு ஆணும் பெண்ணும் சட்ட வலுவுள்ள திருமணம் செய்த பின் உறவு கொள்ள வேண்டாம் என்று. ஒரு ஆணும் பெண்ணும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்க்கைக்கு உத்தரவாதமற்ற சூழலில்.. உறவு கொள்வதைத் தவிர்க்கவே சொல்கிறது. எவர் கேட்கிறார். தப்புச் செய்யும் வரை தண்டனை தெரிவதில்லை. செய்தபின் தண்டனை கிடைக்கும் போதுதான்... இவர்கள் உணர்கிறார்கள் போலும். அதற்கு ஏன் சமூகம் சுமை ஏற்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்களே சுமக்க வேண்டும்..! :lol:

:) ஒன்றை மட்டும் இனிமேல் திருப்பி திருப்பி "தப்பு தப்பு" என்று சொல்லாம இருக்கோனும் - அச்சா பிள்ளை மாதிரி!!

மனித இயல்பில் உள்ளது ஒன்று தப்பென்று சமூகம் சொல்வதால் தான் சில பெண்கள் தீர்ப்பிட படுகிறார்கள்.

மனிதன் சமூகமாக வாழ பழகி கொண்ட ஒருவன்/ ஒருத்தி. சமூகத்தின் ஒத்துழைப்பு/ ஆதரவு நிச்சயமாக கர்ப்பிணி பெண்களுக்கு தேவை. அவர்கள் எவ்வாறு கருதரிதிருந்தாலும் ஒரு உயிரை தான் சுமக்கிறார்கள்.

பெத்து பார்த்தால் தான் தெரியும் - என்றும் சொல்வார்கள். தாய்மையின் சுமையை/ பொறுப்பை. எல்லாரும் இதற்கு தயாராகி பின்னர் செய்வதில்லை. அவர் அவரின் சூழ்நிலைகள், மனோ பக்குவம், இன்னும் பலத்தை பொறுத்தது.

பிழை என்று தீர்ப்பிடுவதென்றால் - பாலியல் வல்லுறவு/ சிறுவர்களை துஸ்பிரயோகம் செய்வது - இவற்றை தீர்ப்பிடுங்கள்.

சட்டத்துக்கு உட்பட்டு திருமணம் செய்த பெண்களுக்கும் தாய்மையால்/ பிரசவத்தால் மன அழுத்தம் வரலாம். அப்படி பார்த்தால் - அது ஒரு வகை வருத்தம் தான்.

காய்ச்சல் இன்னாருக்கு வந்தால் பிழை/ இன்னாருக்கு வந்தால் சரியென்று இருக்கா??

இல்லை தானே.. அது மாதிரி தான்.

சுஜி ,

ஆண் உயர்வென்றோ , பெண் உயர்வென்றோ கருதாமல் இருப்பதை தான் அர்த்தநாரீஸ்வர தத்துவம் விளக்குகின்றது .

மற்றும் படி இவற்றை சீரியஸாக வாசிச்சு ரென்சன் ஆகாதேங்கோ . :lol:

wb37.jpgz_p19-Hindu-Gods.jpgaumatavee.jpg

தமிழ் சிறி அண்ணா நான் ஒன்றும் சீரியசாக இல்லை... கருத்து எழுதுவதர்க்கு எல்லாருக்கும் உரிமை இருக்குதானே அதனால்தான் எழுதினேன் என் மனதில் நினைத்தை...

மற்றபடி நான் கூலாதான் இருக்கிறேன் அதுதான் ஜீவா ஜஸ் கீரிம் கடை போட்டு இருக்கிறாரே அதை குடித்து.. வேண்டும் என்றால் நீங்களும் வாங்கி சாப்பிடுங்கள்... இந்த வெய்யிலுக்கு நல்லா இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு அண்ணா மேரியை பற்றி எழுத நான் வரவில்லை.... நான் சொன்னது இந்த உங்களின் வாதத்தால் கடவுளை நம்புற சிலர் வேதனை படுகிறார்கள் என்று மட்டுமே

இப்படியான சர்ச்சைக்குரிய விடயங்களில் எல்லாம் மற்றவர்கள் வேதனைப்படுகிறார்கள் என்று அவற்றைத் தவிர்க்க வெளிக்கிட்டதன் பயனே.. மதங்கள் இன்று மதம் பிடித்திருக்கக் காரணமாகின.

இவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால்.. இன்று மனிதன் மதத்தை தாண்டி வந்திருப்பான்..! ஒற்றுமையும் வேறொரு பரிமானத்தில் இன்னும் வலுப்பட்டிருக்கும்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ..... சிவபெருமானே ........ smiley-angelic011.gif என்னை காப்பாத்து .

என்னால முடியலை நெடுக்ஸ் . :D:icon_idea:

என்னாலையும் தான். :)

அதிலும் பாருங்கள்.. ஆண் சாந்தமான பசுவை அடையாளமாக்கி இருக்கிறான். பெண்.. சீறிப்பாயும் சிங்கத்தை அடையாளமாக்கி இருக்கிறாள்..! அர்த்தநாரிசு வரம்.. இதனையும் சொல்வதைக் கவனிக்க தவறக் கூடாது..! :icon_idea::)

இந்த காலத்தில் பெண்கள் சீறிப்பாயும் சிங்கமாக இருக்கா விட்டால் ஆண்கள் தலையில் மிளகாய் அரைத்து விட்டு போய் விடுவார்களே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காளைக்கு சிங்கம் பகை. இரண்டும் ஓரிடத்தில் வாழ்வது என்பது கடினம். அப்படியும்.. சொல்லி இருக்கலாம் எல்லோ..??! :icon_idea::)

காளைக்கு சிங்கம் பகை என்று தெரிந்திருந்தால்.....

விரும்பியோ விரும்பாமலோ சிங்கதிட்ட சரண்டர் ஆகிறது காளைக்கு பாதுகாப்பு! :D

சுஜிட்ட கர்ஜிக்கிற பொறுப்பை குடுத்திட்டு நான் போய் நித்தா கொள்ள போறன்!

goodnight!

....வேண்டும் என்றால் நீங்களும் வாங்கி சாப்பிடுங்கள்... இந்த வெய்யிலுக்கு நல்லா இருக்கும்

சுஜி உங்க ஊரில இப்ப நல்ல வெய்யில் என்று சொல்லுறீங்கள்... :icon_idea: இஞ்ச ஒரே காத்தும் மழையுமா இருக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

காளைக்கு சிங்கம் பகை என்று தெரிந்திருந்தால்.....

விரும்பியோ விரும்பாமலோ சிங்கதிட்ட சரண்டர் ஆகிறது காளைக்கு பாதுகாப்பு! :)

சுஜிட்ட கர்ஜிக்கிற பொறுப்பை குடுத்திட்டு நான் போய் நித்தா கொள்ள போறன்!

goodnight!

அர்த்த நாரீசுவரம் மட்டும் தான் அப்படி எடுகோள் இட வைக்கிறது. ஆனால் உண்மையில்.. ஆண் சிங்கங்களே.. வலிமையானவை. கீழுள்ள காணொளியைப் பாருங்கள்..! சரணடைவது.. ஆணா.. பெண்ணா என்று தெரியும்..! :icon_idea::D

Edited by nedukkalapoovan

காளைக்கு சிங்கம் பகை என்று தெரிந்திருந்தால்.....

விரும்பியோ விரும்பாமலோ சிங்கதிட்ட சரண்டர் ஆகிறது காளைக்கு பாதுகாப்பு! :)

சுஜிட்ட கர்ஜிக்கிற பொறுப்பை குடுத்திட்டு நான் போய் நித்தா கொள்ள போறன்!

goodnight!

:icon_idea::D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்ல சூடா இருக்கிறிங்க ஜஸ் சாப்பிட்டிடு நல்ல ஜில்லுனு

கூலா எழுதுங்கப்பா :icon_idea:

IMG6624-1250803415.jpg

IMG6624-1250803578.jpg

IMG6624-1250803651.jpg

நான் கடையை பெரிசாக்க முடிவெடுத்திட்டன். வியாபாரம் நல்லா போது தவிர கு.சா அண்ணா வின் வேண்டுகோளுக்கு

இணங்க.. :)

IMG6624-1250805794.jpg

IMG6624-1250805860.jpg

IMG6624-1250805903.jpg

IMG6624-1250805942.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் நல்ல சூடா இருக்கிறிங்க ஜஸ் சாப்பிட்டிடு நல்ல ஜில்லுனு

கூலா எழுதுங்கப்பா :icon_idea:

:) ஐஸ் கிரீமுக்கு நன்றி ஜீவா.... அடுத்த முறை நீங்கள் சூடாகேக்க நான் கூலா கின்னஸ், பியர் ஏதும் கொண்டு வாறன்! :D

---

nedukks, ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் சண்டை பிடித்தால் ஆண் சிங்கம் வெல்லும்!

ஆணோ பெண்ணோ...... ஒரு சிங்கமும் - ஒரு மாடும் சண்டை பிடித்தால்....?!

beef stir-fry தான்!!!

அது தான் சொல்றேன்... ஓடி போய் படுங்கோ நீங்களும்!

இவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால்.. இன்று மனிதன் மதத்தை தாண்டி வந்திருப்பான்..! ஒற்றுமையும் வேறொரு பரிமானத்தில் இன்னும் வலுப்பட்டிருக்கும்..! :icon_idea::)

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது எல்லாம் கிள்ளி ஏறிய பட்டாச்சா என்று தெரியவில்லை... இது ஒன்றுதான் பிரச்சனையாக இருக்கு போல அப்படியா நெடுக்கு அண்ணா.. மதத்தை தாண்டி வந்து இருந்தால் ஒற்றுமை வலுப்பட்டுருக்குமா????????????? என்று இரவு முழுவது தூங்காமல் இருந்து ஜோசிக்கிறேன்... காலையில் வந்து பதில் எழுதுறேன்

சுஜி உங்க ஊரில இப்ப நல்ல வெய்யில் என்று சொல்லுறீங்கள்... :icon_idea: இஞ்ச ஒரே காத்தும் மழையுமா இருக்கு... :)

நான் எங்கே அப்படி சொன்னன் kutti... நீங்கள் எங்கையும் ஆபிரிக்கா கண்டத்தில் இருக்கிறிர்களோ குட்டி

Edited by சுஜி

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது எல்லாம் கிள்ளி ஏறிய பட்டாச்சா என்று தெரியவில்லை... இது ஒன்றுதான் பிரச்சனையாக இருக்கு போல அப்படியா நெடுக்கு அண்ணா.. மதத்தை தாண்டி வந்து இருந்தால் ஒற்றுமை வலுப்பட்டுருக்குமா????????????? என்று இரவு முழுவது தூங்காமல் இருந்து ஜோசிக்கிறேன்... காலையில் வந்து பதில் எழுதுறேன்

ஆ.... சுஜிட்ட கர்ஜிக்கிற பொறுப்பைக் குடுத்துடுப்போக, சுஜியும் இரவு முழுவது தூங்காமல் இருந்து, காலையில் வந்து கர்ஜிப்பதாகப் போய்விட்டார்... பிறகேன் எல்லாரும் இஞ்ச நிக்கிறியள்? எல்லாரும் போய் படுங்கோ :icon_idea: ஜீவா கடையையும் பூட்டிடுப் போங்கோ :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆ.... சுஜிட்ட கர்ஜிக்கிற பொறுப்பைக் குடுத்துடுப்போக, சுஜியும் இரவு முழுவது தூங்காமல் இருந்து, காலையில் வந்து கர்ஜிப்பதாகப் போய்விட்டார்... பிறகேன் எல்லாரும் இஞ்ச நிக்கிறியள்? எல்லாரும் போய் படுங்கோ :icon_idea: ஜீவா கடையையும் பூட்டிடுப் போங்கோ :D

நானும் refresh பண்ணி கழைச்சு போனேன். :)

Edited by Sabesh

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாத்தானே போய்ட்டிருந்து. திடீரென்று காணேல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D ஐஸ் கிரீமுக்கு நன்றி ஜீவா.... அடுத்த முறை நீங்கள் சூடாகேக்க நான் கூலா கின்னஸ், பியர் ஏதும் கொண்டு வாறன்! :(

:( இளைய பிள்ளை அண்ணா எனக்கு இந்த டீல் ரொம்ப பிடிச்சிருக்கு :icon_idea:

ஆனால் என்ன நம்ம எஞ்சின் உதுகளை கண்டால் டக் என பத்திக்கொள்ளும் அதுதான் :)

ஒருகிளாஸ் கோலா க்குள்ளை ஒரு மூடி விட்டால் போதும் இளைய பிள்ளை அண்ணா :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.