Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் ராஜசெகர ரெட்டி உள்ளிட்ட ஐவரும் பலியானதாக அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் ராஜசெகர ரெட்டி உள்ளிட்ட ஐவரும் பலியானதாக அறிவிப்பு

வியாழக்கிழமை, செப்டம்பர் 3, 2009, 10:45 [iST]

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.

ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின.

ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்துள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சற்று முன்னர் மலைப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து ஹெலிகாப்டரை நெருங்கிய அவர்கள், அங்கு ஐந்து உடல்கள் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்டி உள்ளிட்ட ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ரெட்டி மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்...

முதல்வர் ராஜசேகர ரெட்டி

சுப்ரமணியம்- முதல்வரின் முதன்மைச் செயலாளர்.

வெஸ்லி - முதல்வரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி.

கேப்டன் எஸ்.கே.பாட்டியா - ஹெலிகாப்டர் கேப்டன்.

கேப்டன் எம்.எஸ். ரெட்டி- ஹெலிகாப்டர் துணை கேப்டன்.

இடைக்கால முதல்வர் ரோசய்யா

முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும், நிதியமைச்சருமான கே.ரோசய்யா இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தற்ஸ்தமிழ்

சோனியாவும் பிள்ளைகளுமாக இருந்து இருந்தால் இண்டைக்கு பெரிய பாட்டியாக இருந்து இருக்கும்... குறைந்தது கருணாநிதி... தமிழனுக்கு அற்ப சந்தோசம் கூட தானாக கிட்டுது இல்லை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோனியாவும் பிள்ளைகளுமாக இருந்து இருந்தால் இண்டைக்கு பெரிய பாட்டியாக இருந்து இருக்கும்... குறைந்தது கருணாநிதி... தமிழனுக்கு அற்ப சந்தோசம் கூட தானாக கிட்டுது இல்லை...

எனக்கும் அதே கவலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவும் பிள்ளைகளுமாக இருந்து இருந்தால் இண்டைக்கு பெரிய பாட்டியாக இருந்து இருக்கும்... குறைந்தது கருணாநிதி... தமிழனுக்கு அற்ப சந்தோசம் கூட தானாக கிட்டுது இல்லை...

நான் ஒரு கிழமை தொடர்ந்து பாட்டி வைச்சிருப்பேன் .

நான் ஒரு கிழமை தொடர்ந்து பாட்டி வைச்சிருப்பேன் .

தமிழ் சிறி, நான் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டிக்கு வந்திருப்பன். :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நான் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டிக்கு வந்திருப்பன். :lol:

நீங்கள் ஒரிஜினல் தமிழன் எண்டதை நிரூபிச்சுப் போட்டியள் , ராசராசன் . smiley-eatdrink004.gif :(

நீங்கள் ஒரிஜினல் தமிழன் எண்டதை நிரூபிச்சுப் போட்டியள் , ராசராசன் . smiley-eatdrink004.gif :(

தமிழ் சிறி smiley-laughing001.gif smiley-eatdrink007.gif

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி smiley-laughing001.gif smiley-eatdrink007.gif

ராசராசன் ,

நாங்கள் பாட்டி வைக்கிறத்துக்காக ஆவது , உவங்கள் கெதியா மண்டையை போட வேணும். party-smiley-0201.gif

smilie_gr_199.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, பார்டிதான் வைக்கிறீங்கோ... அந்த வீ(நா)ட்டுகுரியவங்களை மறக்காமல் அழைப்பதுதானே முறை, பண்பாடு? நீங்கள் மட்டும் பண் பாடினால் அது ஒருதலை ராகமல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

செப்டம்பர் 2, 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் ருத்ரகொண்டா மலைப் பகுதியில் விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.

மார்ச் 31, 2005

ஹரியாணா அமைச்சர்கள் ஒ.பி. ஜிந்தால், சுரேந்தர் சிங் ஆகியோர் பயணம் செய்த ஹெலிகாப்டர் உத்தரப்பிரதேசத்தில் சஹரன்புர் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

செப்டம்பர் 23, 2004

மேகாலய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் சிப்ரியன் சங்மா மற்றும் 2 எம்.எல்.ஏ.க்கள் பயணம் செய்த ஹெலிகாப்டர் ஷில்லாங் அருகே கர்தெம்குளை என்னுமிடத்தில் விபத்தில் சிக்கியதில் அவர்கள் உயிரிழந்தனர்.

ஏப்ரல் 17, 2004

நடிகை சௌந்தர்யா பாஜக சார்பில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்றபோது பெங்களூர் அருகே ஜக்கூர் விமானதளம் அருகே விபத்தில் சிக்கியதில் அவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 3, 2002

மக்களவைத் தலைவர் சி.எம்.சி. பாலயோகி பயணம் செய்த ஹெலிகாப்டர் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கோவடலங்க என்னுமிடத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

செப்டம்பர் 30, 2001

குவாலியர் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் தலைவருமான மாதவ்ராவ் சிந்தியா பயணம் செய்த தனியார் விமானம் விபத்தில் சிக்கியதில் அவர் உட்பட உடன் பயணம் செய்த 4 பத்திரிகையாளர்களும் உயிரிழந்தனர். கான்பூரில் இருந்து 200 கி.மீ. தொலைவில் மோட்டா ரயில் நிலையம் அருகே வயல்வெளியில் அந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

மே 8, 2001

அருணாச்சல பிரதேசத்தின் கல்வி அமைச்சர் தேரா நடூங் மற்றும் 6 பேர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மேற்கு காமெங் மாவட்டத்தில் விபத்தில் சிக்கியதில் அனைவரும் உயிரிழந்தனர்.

நவம்பர் 14, 1997

பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தமிழகத்தைச் சேர்ந்த என்.வி.என். சோமு மற்றும் 3 ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் அருணாச்சல பிரதேசத்தில் தவான் என்னுமிடத்தில் விபத்தில் சிக்கி அனைவரும் உயிரிழந்தனர்.

ஜூன் 23, 1980

இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி பயணம் செய்த கிளைடர் விமானம் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்தார். தில்லி சப்தர்ஜங் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விபத்து நடைபெற்றது.

மே 31, 1973

காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான மோகன் குமாரமங்கலம் தில்லி அருகே விமான விபத்தில் உயிரிழந்தார்.

நன்றி தினமணி.

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா, பார்டிதான் வைக்கிறீங்கோ... அந்த வீ(நா)ட்டுகுரியவங்களை மறக்காமல் அழைப்பதுதானே முறை, பண்பாடு? நீங்கள் மட்டும் பண் பாடினால் அது ஒருதலை ராகமல்லவா?

ராஜவன்னியன் ,

செத்த வீடு நடக்கும் போது ..... அந்த வீ(நா)ட்டுக்குரியவர்கள் துக்கத்திலும், இறுதி காரியம் செய்வதில் பிசியாக இருப்பார்களே என்று தான் உங்களை அழைக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

துக்கத்திலும், இறுதி காரியம் செய்வதில் பிசியாக இருப்பார்களே என்று தான் உங்களை அழைக்கவில்லை .

துக்கமா? யாருக்கு? எப்போ போய்ச்சேரும்.. பட்டாசு கொளுத்தி, தீபாவளி கொண்டாடலாமுன்னு இருக்கோம், நீங்க வேற.

  • கருத்துக்கள உறவுகள்

துக்கமா? யாருக்கு? எப்போ போய்ச்சேரும்.. பட்டாசு கொளுத்தி, தீபாவளி கொண்டாடலாமுன்னு இருக்கோம், நீங்க வேற.

friends-bar-cafe.jpg

அப்படியா ........, ஒகே உங்களுக்கும் கதிரை போட்டு எல்லாம் ரெடியாக இருக்குது .

ஆள் மண்டையை போட்டவுடன் ஆரம்பிக்க வேண்டியது தான் .

தமிழ் சிறி, நான் வந்து நடுவில தான் இருப்பன். :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி, நான் வந்து நடுவில தான் இருப்பன். :icon_mrgreen:

ராசராசன் , நடுவிலை அப்பிடி என்ன விசேஷம் . :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராசராசன் , நடுவிலை அப்பிடி என்ன விசேஷம் . :wub:

கரையிலை இருந்தால் மப்பிலை அப்பப்ப சரியேக்கை பாதுகாப்புக்கு ஒண்டுமில்லையெல்லே :icon_mrgreen:

ராசராசன் , நடுவிலை அப்பிடி என்ன விசேஷம் . :(

அது வந்து சிறி, நடுவில உள்ள போத்தில்கள் தான் கொஞ்சம் உயரமாக் கிடக்கு! :D

கரையிலை இருந்தால் மப்பிலை அப்பப்ப சரியேக்கை பாதுகாப்புக்கு ஒண்டுமில்லையெல்லே :wub:

அண்ணை சொன்னதும் சரிதான். :icon_mrgreen:

இன்னும் நடப்பவைகளை தான் பொறுத்திருந்து பாருங்களன். உலக வரைபடத்தில் இந்தியா என்ற ஒரு நாடு எதிர்காலங்களில் இருக்க கூடாது இது என்னுடைய தனிப்பட்ட அவா. கிழ நரி மாண்டால் அன்று எனக்கு விடுமுறை நான் வேலைக்கு செல்லமாட்டேன் வீட்டில் இருந்து மகிழ்ந்து நரியின் மரணத்தை களிப்போடு வன்னியில் மாண்ட எம் இனத்தின் ஞாபகமாய் கொண்டாடுவேன். பதவிக்காக ஒரு மனித வர்க்கத்தின் அழிவையே கண்டுக்காத ஒரு மிருகத்தின் செயல்தனை பாருங்கள். ரெட்டியாய் இருந்தாலும் ரொட்டியாய் இருந்தாலும் நான் மனம் மகிழ்கின்றேன். துன்மார்க்கருக்கு நடப்பவைகளை பாருங்கள் எம் மக்களே! ராஜிவ்காந்தியை கொன்றது பிழை என்றால்.... அதே போல் ராஜிவ் காந்தி தன் கூலிகளை எம் தேசத்தினுள் அனுப்பி எம் மக்களையும் கொன்றது குற்றம் தானே?

இந்தியா தெரிந்தோ தெரியாமலோ தன் தென் கரையில் ஒரு நிரந்தரமானதொரு பகைவனை கொண்டுள்ளது.

Edited by vidivelli

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எந்தவொருகொடுமையானவனின் மரணத்தையும் இன்பமாக நினைத்தது இன்றுவரைக்கும் இல்லை.

அது மனித செயலுமல்ல.

ஆனால் முனா கான கருணாநிதியின் மரணநாள் எனக்கு பொன்நாள்.

காரணம்????????????????????????????

நீ எமக்கு கை கொடுத்திருந்தால் இவ்வளவு மனித அழிவு இருந்திருக்காது?

அதேபோல் இன்றைய அடக்குமுறையும் அதனுடன் கூடிய அமைதியான இன அழிப்பும் இருந்திருக்காது.

ஐயா ஐயா என உனை நோக்கி கூக்குரலிட்ட ஈழத்தமிழனின் குரல் கேட்காத செலுட்டுச்சிங்கம் நீ!

அதிலும் ஈழத்தமிழனின் அவலத்தை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் கோழைகளில் நீயுமொருத்தன்.

ஜெய் கிந் கருணாக்களே.

  • கருத்துக்கள உறவுகள்

கரையிலை இருந்தால் மப்பிலை அப்பப்ப சரியேக்கை பாதுகாப்புக்கு ஒண்டுமில்லையெல்லே :lol:

ராசராசன் சரியான முன்னெச்சரிக்கையான ஆள் போலை கிடக்குது. drinking66.gif

ஆனால் ...... பக்கத்திலை இருக்கிற drinking63.gif ரெண்டு drinking63.gif பேரும் இவருக்கு மேலை ஒரேயடியாய் சரிஞ்சால்....... drinking53.gifdrinking53.gif

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செத்தவீட்டில்....

நான் இன்னொரு ... தொடக்கத்தை எதிர்பார்த்தேன்.

ஆனால்....???

எல்லோரும் வரவழைக்கப்பட்டிருந்தவையல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.