Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை அழித்த ஆயுதங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு ரத்தம் சதை பார்த்தும் பழி அடங்கவில்லையா?

அமிர்தலிங்கத்தின் மனிசி ரெண்டு மூண்டு நாளைக்கு முந்தி சொன்னவ.. தமிழ் சனத்தை சிங்களவன் கொலைசெய்வதை வீடியோவில் பார்க்கும்போது..தன்ட மனுசன் ஞாபகம்தான் வருதாம்... இப்பதான் திருப்தியா இருக்காம் ஓபனா துரோகிகள் கூட்டத்தில சொன்னவ.....

எங்க சொல்லியழ..... :(

நீங்கள் மங்கயற்கரசிதான் போரை முன்னெடுக்கச்சொல்லி இவ்வளாத்தையும் செய்விச்சுப்போட்டு சிரிக்கிறா எண்டு சொல்லுறீங்களோ?

இல்லை...

கடவுளே எண்டு... அடுத்த அணுகுண்டு பாக்கு நீரினையில் வெடிக்கோணும்....

  • கருத்துக்கள உறவுகள்

அடிதானே சிங்களவனுக்கு புரியிறபாசை, அடிச்சு புடிச்சிட்டம், இனி அரசியல அடிச்சு புடிப்பம். ஜனவரி 3 ம் திகதி மட்டில நேர்வேக்காரன் சொன்னவன், உங்களால ஏலாது நாங்கள் அனுசரனை தாறம் அரசியலை எடுங்கோவெண்டு. இங்க செய்தியளில கிடந்தது, (அப்ப நான் வேற எதுவும் பாக்கிறேல்ல) இப்ப தடை செஞ்சாப்பிறகு அரசியல் பலம் கதைக்கிறீங்கள்!!

ஐயா மதிவதனங்..!

நீங்கள் ஒன்றும் பால் குடிக் குழந்தையல்ல. அல்லது மாற்றுக்கருத்து என்று அரைச்ச மாவை அரைக்க விரும்பின் அரையுங்கோ உங்களோடு மிணக்கடுறது அல்ல இப்போ உள்ள சூழல்.

தமிழீழ தனி இராட்சியம் என்ற இலட்சியத்தை தந்தை செல்வா முன்மொழிந்தது முதல் விடுதலைப்புலிகள் அதற்கு உயிரூட்டி வந்துள்ளனர். அது இன்று பெரு விருட்சமாகி இருக்கிறது.

நோர்வே கைவிடச் சொன்னதற்காக விட்டிட்டு.. அரசியல் செய்ய வெளிக்கிட்ட பலஸ்தீனத்திற்கு ஆன கதை என்ன..??! இன்னும்.. ஒரு விடிவின்றி கிடக்கிறது அந்தத் தேசம்.

உண்மையில் நோர்வேயின் சமாதானப் பணி என்பது நேட்டோவின் இராணுவத்தலையீட்டுக்கு வழி செய்யாமல்.. விடுதலைப் போரட்டங்களையும் அதற்கான கருத்தியலையும் கருவழிப்பதுதான். இது தேசிய தலைவரும் அறிந்த விடயம் தான்.

இருந்தாலும் உலக அரங்கில் உருவாக்கப்பட்டிருந்த பயங்கரவாத மாயையுக்கு முடிவுகட்ட முன்னுரிமை அளிக்கப் போய் தான் தலைமை இயக்கத்தின் இராணுவ வலுவை இழக்க வேண்டி ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளை சிங்களப் படைகள் தோற்கடிக்கவில்லை. சர்வதேச அரச பயங்கரவாத தேசங்கள் ஒன்றிணைந்து அழித்தன.

இவ்வளவு மனித உரிமை மீறல்களை எப்படி நேட்டோ.. ஈராக்கிலும் ஆப்கானிலும் மூடி மறைக்கிறதோ.. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மூடி மறைக்கிறதோ.. இந்தியா காஷ்மீரில் மூடிமுறைக்கிறதோ.. சீனா அதன் மேற்கு மாகாணங்களில் தீபத்தில் மூடி மறைக்கிறதோ.. அதன் வழியில்.. தான் சிறீலங்காவையும் அவர்கள் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை தலைவர் எப்போதும் முழுமையாக நம்பி இருக்கவில்லை. ஆனால் தமிழர்களை நம்பினார். நோர்வே கைவிட்டுதோ இல்லையோ.. தலைவர் நம்பிய அளவிற்கு தமிழர்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்ற உண்மையை தவிர இங்கு வேறெதுவும் இல்லை..!

மாற்றுக்கருத்தும்.. குத்துவெட்டும் பேசி.. எதிரிக்கு உளவு பார்த்ததும்.. காட்டிக் கொடுத்ததும்.. வேறு யாருமல்ல.. தமிழனே.

சிங்களப் படைகளோடு கூலிகளாகி.. அதிரடிப்படை கொண்டு போனவனும்.. வேறு யாருமல்ல... தமிழனே.

இப்படிப்பட்ட மானங்கெட்டதுகளுக்காக.. தலைவர்.. என்ன தந்தை செல்வாவால் கூட தமிழீழத்தை மீட்டுக் கொடுத்திருக்க முடியாது.

தந்தை செல்வா தமிழர்கள் மீது நம்பிக்கை இழந்து கடவுளை அழைத்தார். தேசிய தலைவர் தமிழர்களால் கைவிடப்பட.. கடவுளைச் சேர்ந்தார்.

தமிழர்களிடம் இன ஒற்றுமை.. சுயநலமின்மை.. இன்றி அவர்களுக்கு தேசமோ.. விடுதலையோ இந்தப் பூமிப் பந்தில் சாத்தியமில்லை.

அதற்காக தந்தை செல்வா வழியில் வந்து விடுதலைப்புலிகள் உயிர் தந்து வளர்த்த தமிழீழ அரசியல் அபிலாசை இறந்து விடப் போவதில்லை. இந்த உலகெங்கும் அகதியாகி.. பிரஜா உரிமைப் பிச்சை வாங்கி.. அந்தந்த நாடுகளின் பெயரை அடைமொழியாக்கி.. அதில் பெருமை பேசி.. பல தமிழர்கள் ஈனத்தமிழனாக வாழ்ந்தாலும்.. சில வீரத்தமிழர்களாவது.. அதைக் காவுவர். அதுமட்டும் திண்ணம்..!

இதையே தான் நான் அங்கு குறிப்பிட்டேன்..! உங்கள் போன்றவர்களும்.. உங்களின் சந்ததிகளும் இவ்வுலகில் உள்ளவரை தமிழனுக்கு விடிவுக்கு வழியில்லை. சிங்களவனின் கோடியில்.. கோமணத்தை கட்டிக் கொண்டு வாழ்வதே உங்களுக்குப் பெருமையானது. அதைச் செய்யுங்கள் ஐயா. அதுவே உங்களின் சாணக்கிய சன நாய் அக அரசியல். அதை ஈனத்தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். :lol::(

என்னைப் பொறுத்தவரை தமிழீழத்தை அங்கீகரிக்காத இந்த உலகின் ஜனநாயக நடைமுறைகளை.. இராணுவ வெறியாட்டத்தின் மூலம்.. மனித உரிமைகளைக் கொன்று அதை மறைத்து வாழ வைக்கப்படும்.. ஜனநாயகத்தின் பெயரிலான சுத்துமாத்து ஜனநாயகத்துக்கு எனிமேல் ஆதவளிப்பது இல்லை..! அதை எதிர்ப்பதே முதற் பணி..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு ரத்தம் சதை பார்த்தும் பழி அடங்கவில்லையா?

அமிர்தலிங்கத்தின் மனிசி ரெண்டு மூண்டு நாளைக்கு முந்தி சொன்னவ.. தமிழ் சனத்தை சிங்களவன் கொலைசெய்வதை வீடியோவில் பார்க்கும்போது..தன்ட மனுசன் ஞாபகம்தான் வருதாம்... இப்பதான் திருப்தியா இருக்காம் ஓபனா துரோகிகள் கூட்டத்தில சொன்னவ.....

எங்க சொல்லியழ..... :lol:

ஏனாம்.. ஐபிகேஎவ் க்கு அவாட மனிசன் தமிழர்களைக் கூட்டிக் கொடுக்கேக்க.. எங்கையாம் போயிருந்தவா.. மங்கையக்கரசி என்ர மங்கையர் திலகம்.. பத்தினித் தெய்வம்.

இப்போதைய பொழுதில் விபச்சாரியும் தான் சொல்வாள்.. தன் சாபம் பலித்தது என்று. ஏனென்றால்.. பலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும்.. தீபத்திலும் அழிவது.. மங்கையர்கரசி.. மனிசனை வைச்சு இட்ட சாபத்தாலா.

கொண்டு போய் போடுங்கள் ஐயா அந்தக் குப்பைகளை. ஏன் காவித் திரிகிறீர்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று எனியும் சொல்லித் திரியவா வேண்டும். நிச்சயம்.. உண்மையான தமிழன் இவர்களின் நாமத்தைக் கூட உச்சரிக்கமாட்டான்..! :(

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் பேயை விட்டுவைத்திருக்கிறீர்கள் கூட்டுச்சேர்வதற்கு? எல்லோருக்கும் துரத்தித் துரத்தி துரோகிப்பட்டம் கொடுத்துவிட்டீர்களே. கிளிநொச்சிவரை ஆதரித்த நேர்வேயும் துரொகி, முந்தநாள்வரை எங்களுக்காகக் குரல்கொடுத்த எரிக் சொல்கேமும் நேற்றைய வீடியோக்கருத்துடன் மீண்டும் துரோகி.

தெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்

இவ் விடயம் 29. 03. 2009, (திங்கள்), தமிழீழ நேரம் 10:09க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள்திரு.டக்ளஸ் தேவானந்தா,

திரு.கருணா,

திரு.பிள்ளையான்

ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம்.

உனை நீ அறி

இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள்.

உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இனத்துக்கே துரோகம் செய்தவர்கள் நாளைக்கு எங்களுக்குச் செய்யாமலா விடப் போகிறார்கள் என்று உங்களைப் பற்றி நினைப்பாரகள். அவர்கள் அப்படி நினைப்பது உங்களுக்குத் தெரியுமா?.

இராணுவத்தளபதி தமிழர்களைப்பற்றி பொறுப்பற்ற விதத்தில் பேசியதைப்பற்றி அவரிடம் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அப்படிக் கேட்க என்று கேட்டீர்களா?. கேட்க மாட்டீர்கள் ஏனென்றால் மந்திரிப் பதவி போய்விடும் என்ற பயம்.

முழுத்தமிழர்களையும் இலங்கையிலிருந்து அழித்தொழிப்பதுதான் இலங்கையரசின் நோக்கம். உங்களையும் வைத்துக் கொண்டுதான் இதனை இலங்கையரசு செய்கின்றது. இலங்கையில் அழித்தொழிக்கப்படும் ஒவ்வொரு தமிழனின் இறப்புக்கும் நீங்களுந்தான் பொறுப்பு.

இலங்கையில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் இனத்துவேசம் விசமாகத் ததும்பி வழிகின்றது. அந்தப் பத்திரிகைச் செய்திகளுக்கு தங்கள் கருத்தை எழுதும் சிங்கள வாசகர்கள் முற்றுமுழுதாக தமிழர்களுக்கெதிரான சிங்களவாதிகளாகவே இருக்கிறார்கள். ஒருவரிடமும்கூட நேர்மை நியாயத்தைக் காண முடியவில்லை.

ஆனால் நீங்கள் மனிதர்களாகக்கூட இல்லையே.சிங்களவர்களை மதிக்கிறோம். அமைச்சர்களிலிருந்து சாதாரண அன்றாட உழைப்பாளிச் சிங்களச் சகோதரர்கள் வரை இன மானம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு சிங்களச் சகோதரனும் தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. தன் இனத்தைக் காட்டிக் கொடுக்காத அத்தனை சிங்களச் சகோதரர்களையும் மதிக்றோம். ஆனால் நீங்கள்….? துரோகிகளேதான்.

உலக நாடுகளே! பாருங்கள்! தமிழர்கள் எல்லா உரிமைகளுடனுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையையும் நாங்கள் வைக்கவில்லை. எங்கள் அமைச்சரவையில்கூட தமிழ் மந்திரிகளிருக்கிறார்கள் என்று சொல்லி உங்களை சந்தை மாடாக சுட்டிக்காட்டி உலகின் பார்வையைத் திசைதிருப்பி தமிழருக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்தவர்கள் தமிழர்களையா அழிப்பார்கள் என உலகை நம்ப வைக்கின்ற இலங்கையரசின் இராசதந்திரத்தையாவது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

தமிழர்களுக்கு உரிமை கொடுக்காமலிருப்பதற்கும், தமிழர்களை அழிப்பதற்கும் நீங்கள்தான் பகடைக்காய்களாகியிருக்கிறீர

  • கருத்துக்கள உறவுகள்

:( இதே இணையத் தளத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் வரையிலும் புலிகளின் ஆற்றலை வானுயரப் புகழ்ந்து எழுதியவர்கள் இன்று அவர்களின் தூரநோக்குச் சரியில்லை, அரசியல் ராணுவ ரீதியில் விவேகமில்லை என்று அதிமேதாவிகளாக விமர்சிக்கிறார்கள். புலிகளுக்கு அன்று தூர நோக்குச் சிந்தனை இருக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் எந்த சிந்தனையில் அவர்களைப் புகழ்ந்து தள்ளினீர்கள்? அப்போது உங்களிடம் நீங்களே இன்று கூறும் தூரநோக்குச் சிந்தனை இருக்கவில்லையா? எந்தச் சூனியத்திலிருந்தீர்கள்? இப்போது எங்கிருந்து இந்த ஞானத்தைப் பெற்றீர்கள்? புலிகள் சரியான வழியில் சிந்திக்கவில்லை என்று தெரிந்திருந்தால் முன்னரேயே சொல்லியிருக்கலாமே ? அதை ஏன் செய்யவில்லை? சிங்களவன் ஆப்படிக்கும் மட்டும் புகழ்ந்து எழுதியவர்கள்தானே நீங்கள்?! இப்போது ஆப்படித்த ஆத்திரத்தில் காரணம் தேடி ஓடுகிறீர்கள், திடீரென்று எல்லாவற்றுக்கும் புலிகள்தான் காரணம் என்று அழுகிறீர்கள்.

அரசியல் நோக்கு இருக்கவில்லை என்று அற்புதமான கண்டுபிடிப்பைச் செய்த நீங்கள், உங்களிடத்தில் என்னவகையான அரசியல் போராட்டங்களை நடத்தினீர்கள்? கிளிநொச்சி விழுமட்டும் செய்தியில் சிங்களவனின்ர பிரேதம் பாத்து, வரட்டும், வரட்டும், உள்ளுக்க வைச்சு ஆப்பிறுக்குவம் என்று உங்களில் எத்தனை பேர் இருந்தீர்கள்?! ஏன் , புலிகள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடும்போதே அவர்களுக்குச் சார்பாக உங்களால் அரசியல் போராட்டங்களையோ, குறைந்தது அவர்கள் மீதான தடையை தன்னும் நீக்குங்கள் என்றோ கேட்கமுடியாமல்ப் போனது?! எல்லாத்தையும் புலிகள் பார்த்துக்கொள்வார்கல் என்றுதானே வீட்டிலிருந்தீர்கள்? இப்போது வருகிறீர்கள் விமர்சிக்கிறதுக்கு?!! நாலு வீட்டிலை, ரோட்டில நிண்டு என்ன நடக்குது, ஏது நடக்குது எண்டு தெரியாமல் அவரவரின்ர கற்பனைக்கு ஏற்றமதிரி கனவுகளைக் கதைச்சுப்போட்டு இங்கவந்து வாந்தியெடுக்கிறீர்கள்?!

ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது, அது என்னவென்றால், உங்கள் போன்ற எந்தத் தெளிவுமற்ற ,சுயமான சிந்திக்கும் ஆற்றலற்ற மக்களை நம்பி புலிகள் போராடப் போனது அவர்களின் தூரநோக்குச் சிந்தனையில் உள்ள குறையைத்தான் காட்டுகிறது.

புலிகளில் குறை பிடிப்பதை விட்டு விட்டு, இனி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். அப்படி முடியவில்லை என்றால் பேசாமலாவது இருங்கள். மற்றவர்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:( மதிவதனங்,

எல்லாம் இருக்கட்டும், நீங்களும் இங்க சிலர் மாதிரி இவ்வளவுகாலமும் புலிகளின் வீரத்தை ரசித்துப்போட்டு, பிறகு ஞான அறிவு பெற்று தீர்க்கதரிசனம் சொல்லும் ஒரு யோகியா அல்லது வழமை போல பூட்டி வைச்சிருந்த புலிக்காய்ச்சலால அவதிப்பட்டு இங்கு வந்து சிந்துகிற ஆளா என்று தெரியவில்லை. நீங்கள் எப்படியிருந்தாலும் அது இங்க ஒரு பிரச்சனையில்லை.

உங்கட வருத்தத்துக்கு வருவம், புலிகள் செய்த அநியாயங்கலைப் பற்றி வன்னிச் சனத்திட்டைக் கேட்கப் போறியளோ??!!!!எப்பவிருந்து வன்னிச்சனத்தில உந்த அக்கறை?! முள்ளிவாய்க்காலுக்க சிங்கலவன் போகமட்டும் உங்களுக்கும் உங்கட மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் வன்னியில் இருந்ததெல்லாம் புலி, வன்னியில் சாவதும் புலி...பிறகு எங்கயிருந்து உந்தச் சனம் வந்தது?

புலிகள் சனத்தைப் பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள், கேடயமாப் பாவிக்கிறாங்கள் எண்டு சிங்களவனுக்கு மேலால பாடினீங்கள், ஆனால் இண்டைக்கு உங்கட சிங்களவனே அந்தச் சனத்தை முகாம்களில போட்டு சித்திரவதை செய்யுறான், ஆனால் உங்களுக்கு அது தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள்?! எத்தனை சனத்தோட முகாமுக்க கதைச்சனீங்கள்?! இல்ல, சும்மாத்தான் கேட்கிறன், அவை தானா வந்து உக்ன்களிட்டைச் சொன்னவையோ?!ஒரு நாயும் உள்ளுக்க போக ஏலாது, ஆனால் நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து புள்ளிவிபரம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறியள்?!

இப்ப கனபேருக்கு இது ஒரு பசனாப் போட்டுது, புலிக்காய்யசலைக் கொட்டுறதுக்கு ஒரு நல்ல வடிகால். "முகாம் சனத்தைப் போய்க் கேளுங்கோ, எல்லாம் சொல்லுவினம்", என்ன சொல்லுவினம் எண்டு கேட்டால் ஒரு கோதாரியும் சொல்லத் தெரியாது.

சனம் கஷ்ட்டப்படேக்க சிங்கலவன்ர வேட்டீக்க முகத்தைத் துலைச்சுப்போட்டு இருந்த நாயெல்லாம் இப்ப வன்னிச்சனம் பற்றிக் கவலைப் படுகுது. இவ்வளவு காலமும் புலிக்காய்ச்சல், இனி சனத்தை வைச்சு புலியெதிர்ப்புப் புராணம். செய்யுங்கோ, செய்யுங்கோ......நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?!!!!!

ரகு,

உங்களின் கருத்துகளும் கேள்விகளும் அருமை..ஆனால் வெறும் புலியெதிர்பில் தங்கள் சொந்த சுயலாப தேவைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு இந்த கேள்விகள் எல்லாம் எந்தவிதத்திலும் உறைக்க மாட்டாது. வெட்கம், ரோசம், மானம், இனப் பற்று, மொழிப் பற்று, போன்றவற்றை என்றோ இழந்து போய் மக்களின் முன் அம்மணமாக நின்றவர்களிடம் இந்தக் கேள்விகளுக்கு இன்று, நேற்று மட்டுமல்ல என்றென்றைக்கும் பதில்கள் இருக்காது

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா முகாம்களில் இருக்கும் மக்களிடம் கேளுங்கள். சாட்சி சொல்பவர்கள் அவர்களே.

வவுனியாவில் மக்கள் கடந்த தேர்த்தலில் விடை சொல்லியிருக்கினம் மதிவதனங். ஒட்டு குழுவின் கோட்டைக்கே இந்த கதி என்றால். தேவை என்றால் கொலைகாரன் சித்தார்த்தன் என்ன சொல்லியிருக்கிறார் என்று வாசித்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மதிவதனங்..!

நீங்கள் ஒன்றும் பால் குடிக் குழந்தையல்ல. அல்லது மாற்றுக்கருத்து என்று அரைச்ச மாவை அரைக்க விரும்பின் அரையுங்கோ உங்களோடு மிணக்கடுறது அல்ல இப்போ உள்ள சூழல்.

தமிழீழ தனி இராட்சியம் என்ற இலட்சியத்தை தந்தை செல்வா முன்மொழிந்தது முதல் விடுதலைப்புலிகள் அதற்கு உயிரூட்டி வந்துள்ளனர். அது இன்று பெரு விருட்சமாகி இருக்கிறது.

நோர்வே கைவிடச் சொன்னதற்காக விட்டிட்டு.. அரசியல் செய்ய வெளிக்கிட்ட பலஸ்தீனத்திற்கு ஆன கதை என்ன..??! இன்னும்.. ஒரு விடிவின்றி கிடக்கிறது அந்தத் தேசம்.

உண்மையில் நோர்வேயின் சமாதானப் பணி என்பது நேட்டோவின் இராணுவத்தலையீட்டுக்கு வழி செய்யாமல்.. விடுதலைப் போரட்டங்களையும் அதற்கான கருத்தியலையும் கருவழிப்பதுதான். இது தேசிய தலைவரும் அறிந்த விடயம் தான்.

இருந்தாலும் உலக அரங்கில் உருவாக்கப்பட்டிருந்த பயங்கரவாத மாயையுக்கு முடிவுகட்ட முன்னுரிமை அளிக்கப் போய் தான் தலைமை இயக்கத்தின் இராணுவ வலுவை இழக்க வேண்டி ஏற்பட்டது.

விடுதலைப்புலிகளை சிங்களப் படைகள் தோற்கடிக்கவில்லை. சர்வதேச அரச பயங்கரவாத தேசங்கள் ஒன்றிணைந்து அழித்தன.

இவ்வளவு மனித உரிமை மீறல்களை எப்படி நேட்டோ.. ஈராக்கிலும் ஆப்கானிலும் மூடி மறைக்கிறதோ.. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மூடி மறைக்கிறதோ.. இந்தியா காஷ்மீரில் மூடிமுறைக்கிறதோ.. சீனா அதன் மேற்கு மாகாணங்களில் தீபத்தில் மூடி மறைக்கிறதோ.. அதன் வழியில்.. தான் சிறீலங்காவையும் அவர்கள் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை தலைவர் எப்போதும் முழுமையாக நம்பி இருக்கவில்லை. ஆனால் தமிழர்களை நம்பினார். நோர்வே கைவிட்டுதோ இல்லையோ.. தலைவர் நம்பிய அளவிற்கு தமிழர்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை என்ற உண்மையை தவிர இங்கு வேறெதுவும் இல்லை..!

மாற்றுக்கருத்தும்.. குத்துவெட்டும் பேசி.. எதிரிக்கு உளவு பார்த்ததும்.. காட்டிக் கொடுத்ததும்.. வேறு யாருமல்ல.. தமிழனே.

சிங்களப் படைகளோடு கூலிகளாகி.. அதிரடிப்படை கொண்டு போனவனும்.. வேறு யாருமல்ல... தமிழனே.

இப்படிப்பட்ட மானங்கெட்டதுகளுக்காக.. தலைவர்.. என்ன தந்தை செல்வாவால் கூட தமிழீழத்தை மீட்டுக் கொடுத்திருக்க முடியாது.

தந்தை செல்வா தமிழர்கள் மீது நம்பிக்கை இழந்து கடவுளை அழைத்தார். தேசிய தலைவர் தமிழர்களால் கைவிடப்பட.. கடவுளைச் சேர்ந்தார்.

தமிழர்களிடம் இன ஒற்றுமை.. சுயநலமின்மை.. இன்றி அவர்களுக்கு தேசமோ.. விடுதலையோ இந்தப் பூமிப் பந்தில் சாத்தியமில்லை.

அதற்காக தந்தை செல்வா வழியில் வந்து விடுதலைப்புலிகள் உயிர் தந்து வளர்த்த தமிழீழ அரசியல் அபிலாசை இறந்து விடப் போவதில்லை. இந்த உலகெங்கும் அகதியாகி.. பிரஜா உரிமைப் பிச்சை வாங்கி.. அந்தந்த நாடுகளின் பெயரை அடைமொழியாக்கி.. அதில் பெருமை பேசி.. பல தமிழர்கள் ஈனத்தமிழனாக வாழ்ந்தாலும்.. சில வீரத்தமிழர்களாவது.. அதைக் காவுவர். அதுமட்டும் திண்ணம்..!

இதையே தான் நான் அங்கு குறிப்பிட்டேன்..! உங்கள் போன்றவர்களும்.. உங்களின் சந்ததிகளும் இவ்வுலகில் உள்ளவரை தமிழனுக்கு விடிவுக்கு வழியில்லை. சிங்களவனின் கோடியில்.. கோமணத்தை கட்டிக் கொண்டு வாழ்வதே உங்களுக்குப் பெருமையானது. அதைச் செய்யுங்கள் ஐயா. அதுவே உங்களின் சாணக்கிய சன நாய் அக அரசியல். அதை ஈனத்தமிழர்கள் நிச்சயம் வரவேற்பார்கள். :lol::(

என்னைப் பொறுத்தவரை தமிழீழத்தை அங்கீகரிக்காத இந்த உலகின் ஜனநாயக நடைமுறைகளை.. இராணுவ வெறியாட்டத்தின் மூலம்.. மனித உரிமைகளைக் கொன்று அதை மறைத்து வாழ வைக்கப்படும்.. ஜனநாயகத்தின் பெயரிலான சுத்துமாத்து ஜனநாயகத்துக்கு எனிமேல் ஆதவளிப்பது இல்லை..! அதை எதிர்ப்பதே முதற் பணி..! :lol:

அண்ணை உங்களோடு எழுதமுடியாது, பாலஸதீனம் இராக்கெண்டு இப்பவே தொடங்கிட்டீங்கள். எல்லாரும் திட்டுறாங்களண்ணே, போகப்போக நீங்களும் திட்டுவீங்கள். என்னால தாங்கமுடியாதண்ணே! தெரியாத்தனமா உங்களையும் இழுத்துப்போட்டன். நீங்கள் சரி விட்டிடுங்கோ.

தெரு நாய்களுக்கு ஒரு பகிரங்கக்கடிதம்

இவ் விடயம் 29. 03. 2009, (திங்கள்), தமிழீழ நேரம் 10:09க்கு பதிவு செய்யப்பட்டது கட்டுரைகள்திரு.டக்ளஸ் தேவானந்தா,

திரு.கருணா,

திரு.பிள்ளையான்

ஆகியோருக்கு இலங்கையரசின் யதார்த்த நிலை என்ன என்பது பற்றிய பகிரங்கக்கடிதம்.

உனை நீ அறி

இலங்கையின் வடக்கில் தமிழர்களை இலங்கையரசு அழித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் தமிழனாக இல்லாவிட்டாலும் ஒரு மனிதனாகவாவது இலங்கையரசிடம் நேருக்கு நேர் நின்று கேட்க முடியாததிராணியற்றுப் போயிருக்கிறீர்கள்.

உங்களால் அது முடியாது. நீங்கள்தான் மானம் ரோசம் எல்லாவற்றையும் இழந்துவிட்டீர்களே. உங்களுக்கு ஒரு விடயம் தெரியுமா. ஜனாதிபதி உட்பட அனைத்து சிங்கள அமைச்சர்களும் முகத்துக்கு நேரே சிரிப்பார்கள், நாமட்டுச் சிரிப்புடன் கைலாகு கொடுப்பார்கள் அவரவர் உள் மனதில் பச்சைத் துரோகிகள் தங்களுடைய இனத்துக்கே துரோகம் செய்தவர்கள் நாளைக்கு எங்களுக்குச் செய்யாமலா விடப் போகிறார்கள் என்று உங்களைப் பற்றி நினைப்பாரகள். அவர்கள் அப்படி நினைப்பது உங்களுக்குத் தெரியுமா?.

இராணுவத்தளபதி தமிழர்களைப்பற்றி பொறுப்பற்ற விதத்தில் பேசியதைப்பற்றி அவரிடம் உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது அப்படிக் கேட்க என்று கேட்டீர்களா?. கேட்க மாட்டீர்கள் ஏனென்றால் மந்திரிப் பதவி போய்விடும் என்ற பயம்.

முழுத்தமிழர்களையும் இலங்கையிலிருந்து அழித்தொழிப்பதுதான் இலங்கையரசின் நோக்கம். உங்களையும் வைத்துக் கொண்டுதான் இதனை இலங்கையரசு செய்கின்றது. இலங்கையில் அழித்தொழிக்கப்படும் ஒவ்வொரு தமிழனின் இறப்புக்கும் நீங்களுந்தான் பொறுப்பு.

இலங்கையில் வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகைகளைப் பாருங்கள். ஒவ்வொரு சொல்லிலும் இனத்துவேசம் விசமாகத் ததும்பி வழிகின்றது. அந்தப் பத்திரிகைச் செய்திகளுக்கு தங்கள் கருத்தை எழுதும் சிங்கள வாசகர்கள் முற்றுமுழுதாக தமிழர்களுக்கெதிரான சிங்களவாதிகளாகவே இருக்கிறார்கள். ஒருவரிடமும்கூட நேர்மை நியாயத்தைக் காண முடியவில்லை.

ஆனால் நீங்கள் மனிதர்களாகக்கூட இல்லையே.சிங்களவர்களை மதிக்கிறோம். அமைச்சர்களிலிருந்து சாதாரண அன்றாட உழைப்பாளிச் சிங்களச் சகோதரர்கள் வரை இன மானம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். எந்த ஒரு சிங்களச் சகோதரனும் தன் இனத்தைக் காட்டிக் கொடுக்கவில்லை. தன் இனத்தைக் காட்டிக் கொடுக்காத அத்தனை சிங்களச் சகோதரர்களையும் மதிக்றோம். ஆனால் நீங்கள்….? துரோகிகளேதான்.

உலக நாடுகளே! பாருங்கள்! தமிழர்கள் எல்லா உரிமைகளுடனுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தக் குறையையும் நாங்கள் வைக்கவில்லை. எங்கள் அமைச்சரவையில்கூட தமிழ் மந்திரிகளிருக்கிறார்கள் என்று சொல்லி உங்களை சந்தை மாடாக சுட்டிக்காட்டி உலகின் பார்வையைத் திசைதிருப்பி தமிழருக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்தவர்கள் தமிழர்களையா அழிப்பார்கள் என உலகை நம்ப வைக்கின்ற இலங்கையரசின் இராசதந்திரத்தையாவது நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்களா?

தமிழர்களுக்கு உரிமை கொடுக்காமலிருப்பதற்கும், தமிழர்களை அழிப்பதற்கும் நீங்கள்தான் பகடைக்காய்களாகியிருக்கிறீர???கள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? அமைப்பை பலமாக்குவதற்கே பேச்சுவார்த்தை என்று காலத்தை கடத்துமாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னதாக ஜனாதிபதியிடம் கருணா சொல்லியிருந்தார். இதைக் கேட்டு ஜனாதிபதி அதிர்ச்சியடையமாட்டார், ஏனென்றால் நாங்களும் அதைத்தான் செய்தோம், எங்களுடைய படைகளைப் பலப்படுத்தவே பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தோம்’ என்ற உண்மையை மட்டுமல்ல கருணாவின் அறியாமையையும் நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார். கருணாவைப் போன்ற ஒரு துரோகியை பார்க்கவே முடியாது. அத்தனை மாவீரர்களின் ஆத்மாவின் உயிர்களும் கருணாவைப் பாரத்துக் கொண்டுதானிருக்கின்றன.

பேசு;சுவார்த்தைக் காலத்தில் அவரவர் பக்கத்தை பலப்படுத்துவது இராணுவ தந்திரோபயங்களில் ஒன்று. உலக நாடுகளில் உள்ள இராணுவ அமைப்புகள் எல்லாம் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக தங்கள் தந்திரோபாயங்களை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள.;

உங்கள் கைகளாலேயே உங்கள் கண்களைக் குத்திக் கொண்டிருக்கிறது இலங்கையரசு. அது தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு சிங்கள அமைச்சர்களும் கருணாவுக்கு கைலாகு கொடுக்கும் போதும் பேசும் போதும் நீ எத்தனை சிங்கள இராணுவ வீர்களைக் கொன்றிருப்பாய்; மவனே வசமாக மாட்டியிருக்கிறாய் எங்களிடம், உன்னுடைய பலவீனத்தை எல்லாம் எங்கள் பலமாக்கி எத்தனை தந்திரப் பொறிகள் வைத்து எம்பக்கம் கொண்டு வந்திருக்கிறம் எனக் கறுவிக் கொள்வதாவது கருணாவிற்கு தெரியுமா?

ரோச மானம் உள்ள தமிழர்களாக மந்திரிப்பதவிகளைத் தூக்கியெறிந்து தமிழர்கள் பக்கம் வந்து நெடுஞ்சாண்கிடையாக விழுந்துமன்னிப்புக் கேளுங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் ஈழத்தமிழரின் தமிழீழ விடுதலை வரலாற்றில் எட்டப்பன், காக்கைவன்னியன், அந்திரேசு என்ற பெயர்களைப் போல் உங்கள் பெயர்களும் இடம்பெறும். கருணா..என்று ஆரம்பிக்கும் பெயர்களை வைத்திருப்பவர்களை மற்றவர்கள் ‘ கருணா ‘ என்று அழைத்து வந்தார்கள். இப்பொழுது அவர்கள் சொல்கிறார்கள் ‘தயவுசெய்து கருணா என்று அழைக்காதீர்கள், எங்கள் முழுப்பெயரையும் சொல்லி அழையுங்கள்’ என்று. ஏனென்றால் ஒரு துரோகியின் பெயரில் என்னை அழைக்க வேண்டாம் என்பதற்காகவே.

http://www.nerudal.com/nerudal.2537.html

ஐந்து மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட கடிதம், இங்கு போட்டதனால் ஐந்து மாதங்களாக இங்கேயே கிடக்கிறது.

இதை எழுதியவர் அவர்களுக்கு அனுப்பாததனால் அவருக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டு எங்களை அழித்த ஆயுதங்களில் அவரும் சேர்க்கப்படவேண்டும். :lol:

:lol: இதே இணையத் தளத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் வரையிலும் புலிகளின் ஆற்றலை வானுயரப் புகழ்ந்து எழுதியவர்கள் இன்று அவர்களின் தூரநோக்குச் சரியில்லை, அரசியல் ராணுவ ரீதியில் விவேகமில்லை என்று அதிமேதாவிகளாக விமர்சிக்கிறார்கள். புலிகளுக்கு அன்று தூர நோக்குச் சிந்தனை இருக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம், நீங்கள் எந்த சிந்தனையில் அவர்களைப் புகழ்ந்து தள்ளினீர்கள்? அப்போது உங்களிடம் நீங்களே இன்று கூறும் தூரநோக்குச் சிந்தனை இருக்கவில்லையா? எந்தச் சூனியத்திலிருந்தீர்கள்? இப்போது எங்கிருந்து இந்த ஞானத்தைப் பெற்றீர்கள்? புலிகள் சரியான வழியில் சிந்திக்கவில்லை என்று தெரிந்திருந்தால் முன்னரேயே சொல்லியிருக்கலாமே ? அதை ஏன் செய்யவில்லை? சிங்களவன் ஆப்படிக்கும் மட்டும் புகழ்ந்து எழுதியவர்கள்தானே நீங்கள்?! இப்போது ஆப்படித்த ஆத்திரத்தில் காரணம் தேடி ஓடுகிறீர்கள், திடீரென்று எல்லாவற்றுக்கும் புலிகள்தான் காரணம் என்று அழுகிறீர்கள்.

அரசியல் நோக்கு இருக்கவில்லை என்று அற்புதமான கண்டுபிடிப்பைச் செய்த நீங்கள், உங்களிடத்தில் என்னவகையான அரசியல் போராட்டங்களை நடத்தினீர்கள்? கிளிநொச்சி விழுமட்டும் செய்தியில் சிங்களவனின்ர பிரேதம் பாத்து, வரட்டும், வரட்டும், உள்ளுக்க வைச்சு ஆப்பிறுக்குவம் என்று உங்களில் எத்தனை பேர் இருந்தீர்கள்?! ஏன் , புலிகள் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடும்போதே அவர்களுக்குச் சார்பாக உங்களால் அரசியல் போராட்டங்களையோ, குறைந்தது அவர்கள் மீதான தடையை தன்னும் நீக்குங்கள் என்றோ கேட்கமுடியாமல்ப் போனது?! எல்லாத்தையும் புலிகள் பார்த்துக்கொள்வார்கல் என்றுதானே வீட்டிலிருந்தீர்கள்? இப்போது வருகிறீர்கள் விமர்சிக்கிறதுக்கு?!! நாலு வீட்டிலை, ரோட்டில நிண்டு என்ன நடக்குது, ஏது நடக்குது எண்டு தெரியாமல் அவரவரின்ர கற்பனைக்கு ஏற்றமதிரி கனவுகளைக் கதைச்சுப்போட்டு இங்கவந்து வாந்தியெடுக்கிறீர்கள்?!

ஆனால் நீங்கள் சொல்வதில் ஒரு நியாயமிருக்கிறது, அது என்னவென்றால், உங்கள் போன்ற எந்தத் தெளிவுமற்ற ,சுயமான சிந்திக்கும் ஆற்றலற்ற மக்களை நம்பி புலிகள் போராடப் போனது அவர்களின் தூரநோக்குச் சிந்தனையில் உள்ள குறையைத்தான் காட்டுகிறது.

புலிகளில் குறை பிடிப்பதை விட்டு விட்டு, இனி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். அப்படி முடியவில்லை என்றால் பேசாமலாவது இருங்கள். மற்றவர்களாவது நிம்மதியாக இருப்பார்கள்.

:lol:

:lol: மதிவதனங்,

எல்லாம் இருக்கட்டும், நீங்களும் இங்க சிலர் மாதிரி இவ்வளவுகாலமும் புலிகளின் வீரத்தை ரசித்துப்போட்டு, பிறகு ஞான அறிவு பெற்று தீர்க்கதரிசனம் சொல்லும் ஒரு யோகியா அல்லது வழமை போல பூட்டி வைச்சிருந்த புலிக்காய்ச்சலால அவதிப்பட்டு இங்கு வந்து சிந்துகிற ஆளா என்று தெரியவில்லை. நீங்கள் எப்படியிருந்தாலும் அது இங்க ஒரு பிரச்சனையில்லை.

உங்கட வருத்தத்துக்கு வருவம், புலிகள் செய்த அநியாயங்கலைப் பற்றி வன்னிச் சனத்திட்டைக் கேட்கப் போறியளோ??!!!!எப்பவிருந்து வன்னிச்சனத்தில உந்த அக்கறை?! முள்ளிவாய்க்காலுக்க சிங்கலவன் போகமட்டும் உங்களுக்கும் உங்கட மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் வன்னியில் இருந்ததெல்லாம் புலி, வன்னியில் சாவதும் புலி...பிறகு எங்கயிருந்து உந்தச் சனம் வந்தது?

புலிகள் சனத்தைப் பிடிச்சு வைச்சிருக்கிறாங்கள், கேடயமாப் பாவிக்கிறாங்கள் எண்டு சிங்களவனுக்கு மேலால பாடினீங்கள், ஆனால் இண்டைக்கு உங்கட சிங்களவனே அந்தச் சனத்தை முகாம்களில போட்டு சித்திரவதை செய்யுறான், ஆனால் உங்களுக்கு அது தெரியாது. ஆனால் ஒன்றுமட்டும் தெரியும், அவர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள்?! எத்தனை சனத்தோட முகாமுக்க கதைச்சனீங்கள்?! இல்ல, சும்மாத்தான் கேட்கிறன், அவை தானா வந்து உக்ன்களிட்டைச் சொன்னவையோ?!ஒரு நாயும் உள்ளுக்க போக ஏலாது, ஆனால் நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து புள்ளிவிபரம் எடுத்துக் கொண்டு வந்திருக்கிறியள்?!

இப்ப கனபேருக்கு இது ஒரு பசனாப் போட்டுது, புலிக்காய்யசலைக் கொட்டுறதுக்கு ஒரு நல்ல வடிகால். "முகாம் சனத்தைப் போய்க் கேளுங்கோ, எல்லாம் சொல்லுவினம்", என்ன சொல்லுவினம் எண்டு கேட்டால் ஒரு கோதாரியும் சொல்லத் தெரியாது.

சனம் கஷ்ட்டப்படேக்க சிங்கலவன்ர வேட்டீக்க முகத்தைத் துலைச்சுப்போட்டு இருந்த நாயெல்லாம் இப்ப வன்னிச்சனம் பற்றிக் கவலைப் படுகுது. இவ்வளவு காலமும் புலிக்காய்ச்சல், இனி சனத்தை வைச்சு புலியெதிர்ப்புப் புராணம். செய்யுங்கோ, செய்யுங்கோ......நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன?!!!!!

வவுனியா முகாம்களுக்குள் இருக்கும் மக்களும் ஒரு கேள்வியை வைத்தார்களாம், நேற்று இங்குதான் எங்கோ படித்தேன். " உந்த சுத்துமாத்து அரசாங்கங்களுக்கு கீழை இருக்காதேங்கோ உங்களுக்கு உப்பிடியான அகதி வாழ்க்கை தேவையோ " என்று கேட்டதாக படித்தேன். அவர்கள் சரியாகத்தான் கேட்டிருக்கிறார்களோ? எங்களை அழித்த ஆயுதங்கள் என்று புலம்பெயர் மக்களைத்தான் (எங்களை) சாடுகிறார்கள். :lol:

" எங்களை (தமிழரை) அழிக்க ஆயுதங்கள் தேவையேயில்லை "

இங்கு எழுதுபவர்களே போதும்

:lol:

Edited by Mathivathanang

அண்ணை உங்களோடு எழுதமுடியாது, பாலஸதீனம் இராக்கெண்டு இப்பவே தொடங்கிட்டீங்கள். எல்லாரும் திட்டுறாங்களண்ணே, போகப்போக நீங்களும் திட்டுவீங்கள். என்னால தாங்கமுடியாதண்ணே! தெரியாத்தனமா உங்களையும் இழுத்துப்போட்டன். நீங்கள் சரி விட்டிடுங்கோ.

ஐந்து மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட கடிதம், இங்கு போட்டதனால் ஐந்து மாதங்களாக இங்கேயே கிடக்கிறது.

இதை எழுதியவர் அவர்களுக்கு அனுப்பாததனால் அவருக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டு எங்களை அழித்த ஆயுதங்களில் அவரும் சேர்க்கப்படவேண்டும். :lol:

:lol:

வவுனியா முகாம்களுக்குள் இருக்கும் மக்களும் ஒரு கேள்வியை வைத்தார்களாம், நேற்று இங்குதான் எங்கோ படித்தேன். " உந்த சுத்துமாத்து அரசாங்கங்களுக்கு கீழை இருக்காதேங்கோ உங்களுக்கு உப்பிடியான அகதி வாழ்க்கை தேவையோ " என்று கேட்டதாக படித்தேன். அவர்கள் சரியாகத்தான் கேட்டிருக்கிறார்களோ? எங்களை அழித்த ஆயுதங்கள் என்று புலம்பெயர் மக்களைத்தான் (எங்களை) சாடுகிறார்கள். :wub:

" எங்களை (தமிழரை) அழிக்க ஆயுதங்கள் தேவையேயில்லை "

இங்கு எழுதுபவர்களே போதும்

:wub:

மதி,

உங்களிடம் இருந்து இப்படியான வழு வழுத்த பதில்களையும் வெற்று முகக்குறிகளையும் தவிர வேறு எந்தவிதமான காத்திரமான பதில்களையும் எதிர்பார்க்க முடியாது. முதலில் இங்கே உங்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றோ, அவற்றை புரிந்து கொள்ளும் அரசியல் நேர்மை உங்களிடம் இருக்கும் என்றோ நான் நம்பவில்லை.

உங்களுக்கு இவற்றின் பதில்கள் தெரியாமல் இருக்கலாம், கேள்விகளும் புரியாமல் இருக்கலாம் ஆனால் எமக்குள் இருக்கும் உங்களைப் போன்றவர்களை இயக்கும் சிங்கள பேரினவாத எசமானர்களுக்கு நிச்சயம் தெரிந்து இருக்கும்.

Edited by நிழலி

நாம் எல்லோரையும் அணைத்துப்போக முயல்வதும் இவர்களது துள்ளுதல்களுக்கு ஊக்கமளிக்கக்கூடும்

ஆனால்

ஒழுங்காக குடும்பம் நடத்த நினைப்பவனுக்குத்தான் எல்லாவற்றையும் அனுசரித்துப்போகவேண்டிய தேவை

கட்டாக்காலி மாடுகளுக்கு ஏது வேலி..............???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் நேர்மை உங்களிடம் இருக்கும் என்றோ நான் நம்பவில்லை.

இது புலியெதிர்ப்பு பேசும் எவனிடமும் இருக்கும் பொதுவானதொரு குணம். எனக்குத் தெரிந்த புலியெதிர்ப்பு பேசும் பலரைப் பார்த்திருக்கிறேன்.. அவர்களிடம் நேர்மையோ, நாணயமோ, ஒழுக்கமோ, சமுதாய அக்கறைகளோ பொதுவாக இருப்பதில்லை.

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து மாதங்களுக்கு முன் எழுதப்பட்ட கடிதம், இங்கு போட்டதனால் ஐந்து மாதங்களாக இங்கேயே கிடக்கிறது.

இதை எழுதியவர் அவர்களுக்கு அனுப்பாததனால் அவருக்கும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டு எங்களை அழித்த ஆயுதங்களில் அவரும் சேர்க்கப்படவேண்டும். :wub:

யாரோ வாசிச்சு விட்டிருக்கினம் போல உங்களுக்கு. விளக்கம் அத்துபடியாக உள்ளது மதிவனங். :wub::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மதிவதனங்,

உங்களுடைய பெயர் குறிப்பிட்டு எழுதிய கருத்துத்தான் உங்களுக்கு. மற்றையது இன்னுமொருவருக்கு. ஆனால் அது உங்களுக்கும் அளவாக இருந்ததில் எனக்கு மகிழ்ச்சியே !! சரி, இனி விஷயத்துக்கு வருவோம்.

உங்களிடம் கேட்கப்பட்ட நூறுகேள்விகளுக்கு பதில் எழுதாமல், சும்மா"முகாம் சனத்தைக் கொன்றது நாங்கள்தான்" என்று சப்பைக் கட்டு கட்டிவிட்டு ஓடி விட்டீர்கள். ஏன், மற்றைய கேள்விகளுக்குப் பதில் தெரியாதோ??!! தெரியாவிட்டால் உங்களின்ர ஜனநாயகப் பொறுக்கிக்களிட்ட கேட்டுக்கொண்டு வாங்கோ, நாங்கள் இங்கேயே இருக்கிறம். உண்மையை எழுத வேண்டி வந்துவிடுமென்பதால் உங்களால் பதிலளிக்க முடியாமலிருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதுசரி, சனம் என்னத்தை உங்களிட்டச் சொன்னது ? "எங்களுக்குப் புலியும் வேண்டாம், ஈழமும் வேண்டாம், டக்கிளஸ் அம்மாணும், சங்கரி ஐய்யாவும், சித்தார்த்தன் அண்ணாவும் இருந்தால்ப் போதும்" என்று சொன்னதோ??!!!!!

இல்லைத் தெரியாமல்த்தான் கேட்கிறன், வெளிநாட்டில பதுங்கியிருந்ததெண்டு சொல்லுறியள், வன்னிச் சனத்தை எங்க கண்டியள்? இப்ப ஒவ்வொரு புத்துக்காளையும் வாற மாற்றுக்கருத்து மாணிக்கங்களின்ர கட்டுரைகளைப் படிச்சுப்போட்டு இஞ்ச கதைக்க வந்திருக்கிறியள்.

சனம் புலி வேண்டாம் எண்டு சொல்லலாம், ஈழம் வேண்டாம் எண்டு கூடச் சொல்லலாம். ஆனால் ஒருநாளும் உங்கள் மாதிரி கூட்டிக்குடுக்கிற மாமாக்காளை வேணுமெண்டு சொல்லப்போறதில்லை கண்டியளோ??!!!

சும்மா பகல்க்கனவு காணாம ஏதாச்சும் எலும்புத்துண்டு தட்டுபடூதோ எண்டு பாருங்கோ. இப்ப உங்கட காட்டிலதான் மழை !!!!!

:wub::wub::lol:

ரகு நீங்கள் மதிவதனங் சொல்லுறதின் தூர வீச்சு கொண்ட அரசியல் சாணக்கியத்தை புரிந்து கொள்ள இல்லை எண்டது தெரியுது.... அவர் ஒரு தன்னிகரில்லா அரசியல் ஞானி...

அவர் சொல்லும் விடயம் இன்னுமா உங்களுக்கு விளங்கவில்லை... ஏதோ என்னாலை முடிந்த வாறு உங்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன்...

அதாவது

சிங்களவனோடை எதிர்பு காட்டாமல் ஒத்து போய் அவன் தரும் பயனை அடைய வேண்டுமாம், அப்படி யும் மீறி நீங்கள் எதிர்ப்பு காட்டினால் அவன் உங்களுக்கு அடிப்பான் நீங்கள் வேண்ட வேன்டியது தான் தர்மம் நியாயமாம்...

தாய், தாரம் ( தாய் நாடு) எண்டு சிங்களவனை அண்ட விடாது நீங்கள் எதிர்த்தால் அவன் உங்கட தாரத்தை வல்லுறவு கொள்ளுறதை தடுக்க முடியாது அதனாலை உங்களுக்கு தான் சேதம்... அதை தவிர்க்க உங்கட தாரத்தை மதிவண்ணாங் போல சிங்களவனோடை இணங்கி புணர வைத்தால் உங்கல் தாரம் அடையும் இன்பத்தையும் பயனையும் கண்டு நீங்கள் பேரின்பம் காணலாம்... அதன் பயனாய் சிங்களவன் உங்களுக்கு தரும் இனாம்களையும் நீங்கள் அனுபவிக்கலாம்... அதன் மூலம் சிங்களவனின் கோபத்துக்கும் ஆளாக வேண்டி வராது... எப்படி வசதி...

ஆகவே நீங்களும் மதிவதனாங் மாதிரி பேரின்பம் அடையும் வளியை வந்து சேருமாறு கேட்டு கொள்கிறன்....

( தாயும் தாரமும் தாய் நாடு எல்லாம் ஒண்டுதான் ஆகவே உங்களுக்கு விளங்க வைக்க எனக்கு இதைவிட வேற இல்லை)

Edited by தயா

அவர் இவ்வளவு விஷய ஞானம் தெரிஞ்ச அறிவாளியெண்டு எனக்குத் தெரியாது தயா.அவர் சொல்லுகிற பேரின்பத்தை அடையுற பாக்கியம் எனக்குக் கிடைக்காது. ஆனால் முகமுக்க இருக்கிற 300,000 சனத்துக்கு அந்தப் பாக்கியம் கிடைக்க வேண்டுமென்பதில அவர் குறியாத்தான் இருக்கிறார் போல கிடக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.