Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படம் போடும் போட்டி ; தாயக அவலம் சம்பந்தப்பட்ட படங்கள், காணொளி காட்சிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பத்திரும்ப இணைத்த படங்களுடனேயே இந்த பகுதி தொடர்வதால் இதனை இத்துடன் முடிப்பதே எமக்கு அழகு.

இதனை நிர்வாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது?

மன்னிக்கவும் சகோதரங்களே வேறு நல்ல தலைப்புக்கள் மூலம் எமது தாயக அவலத்தின் புகைப்படங்களுக்கு போட்டி வைப்போமே!

060814chencholai1.jpg

முழங்காலில் குண்டடிபட்ட சிறுவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு நாட்களாக ..........

பதினொரு ஆட்கள் மட்டும் பார்த்த அவலத்தை நான் யாருக்கு சொல்லி அழ ........

சில வேளை , நம்மிடம் அவலம் இல்லை என்று நினைத்தார்களோ .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tamil_genocide_march2009_032.jpg

  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka_1251590c.jpg

ஸெல் அடியினால் உடைந்து விழுந்த வைத்தியசாலை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுணா ,

நாங்கள் கேள்வி மட்டும் தான் கேட்போம் ,

பதில் ...... தெரியாது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tamil-cp-w6693058.jpg

அகதி முகாமில் வெள்ளம்..

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த நான்கு நாட்களாக ..........

பதினொரு ஆட்கள் மட்டும் பார்த்த அவலத்தை நான் யாருக்கு சொல்லி அழ ........

'மாங்கனிகளை' பார்க்க இருக்கும் ஆர்வம், துடிப்பு, மரணக்கனிகளை, மன்னிக்கவும் மரணக் கழிவுகளை ஏன் வீணாகப் பார்த்து மரத்துப்போகவேணுமென நினைத்தார்களோ நம் விடலைகள்!

IDP_Camp_Vavuniya_Flood_TamilNational_Banner.jpg

உணவுக்கு வரிசையில் காத்து நிற்கும் மக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த நான்கு நாட்களாக ..........

பதினொரு ஆட்கள் மட்டும் பார்த்த அவலத்தை நான் யாருக்கு சொல்லி அழ ........

சில வேளை , நம்மிடம் அவலம் இல்லை என்று நினைத்தார்களோ .......

இதுவும் தோல்வியிலைதான் முடியப்போகுது போலை கிடக்கு? :D

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் எண்டு ஊரிலை சொல்லுறவை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

refugee_day_-2.jpg

தனிமையில் வயோதிபர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

_45703444_007227231-1.jpg

பதுங்கு குழியில் மக்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

mullivaikkal7509_5.jpg

காயப்பட்ட குழந்தை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

vanni_200902170071.jpg

தமிழனின் பிணக்குவியல்.

jagath6_021.jpg

தமிழனின் பிணக்குவியல்

--------------------------------------------------------------------

குமுதினி படகுப் படுகொலைகள் - (15 மே 1985)

Edited by RasaRaasan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குமுதினி படகுப் படுகொலைகள் - (15 மே 1985)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%...%E0%AF%8D,_1985

குமுதினிப் படகு படுகொலைப் படங்களை தேடினேன் கிடைக்கவில்லை ராசராசன்.

முட்கம்பிக்கு பின்னல் மக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குமுதினி படகுப் படுகொலைகள் - (15 மே 1985)

kumudini.jpg

http://images.google.ca/imgres?imgurl=http...l%3Den%26sa%3DG

srilanka_1410587c.jpg

எலும்பும் தோலுமான குழந்தை

Edited by nunavilan

01-ch_01.jpg

-----------------------------------------------------

ஒப்பாரி வைக்கும் பெண்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

imageafc38ef4-1781-4222-9f0e-036bdd4a00cf.jpg

தமிழ்செல்வனின் பூதவுடல்

  • 2 years later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பத்துலட்சம் புலம் பெயர் தமிழர்களின் படு தோல்வி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் இதயத்துள் விழுந்த கண்ணீர்த்துளி.என்

தோல்வியின் புகைப்படம். என் தாய்நாட்டில் கால் வைக்க அஞ்சுகிறேன்.எம் வீரர்களின் நெஞ்சில் கால் வைக்கும் கொடுமை நடந்துவிடுமோ?உலக வரலாற்றின்வெற்றிகரமான வீரர்களின் ஒட்டு மொத்த தோல்வியின் அடையாளம் நாம் மட்டுமே

..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு தொடங்கிய, தாயக அவலம் சம்பந்தமான படம் போடும் போட்டியை கண்டு பிடித்த... அன்னிலிங்கத்துக்கும், படத்தை ஆர்வத்துடன் இணைத்த புங்கையூராநுக்கும் நன்றிகள். போட்டியின் விதிகளாவன...

ஒருவர் கேட்ட படத்தை மற்றவர்கள் இணைக்க வேண்டும்.

அவர் கேட்ட படத்தை மற்றவர்கள் இணைக்காத பட்சத்தில்.... படத்தை கேட்டவரே... இணைக்க வேண்டும்.

இது, கடினமான போட்டி அல்ல, இதன் மூலம்.... பத்திரிகைகளில், வெளியே வராத படங்களை... ஒரு திரியில் கொண்டு வரலாம் என்பதுடன், அடுத்த தலைமுறையினரும் எமக்கு நடந்தவற்றை பார்க்க... ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எண்ணுகின்றேன். குமாரசாமி அண்ணரின் விருப்பமும் அதுவாகத்தானிருக்கும்.

கையேந்தும் வன்னி மண்!!!

VanniApril26200916.jpg

############

அடுத்து இணைக்க வேண்டிய படம்.

உழவு யந்திரத்தில் இடப்பெயர்வு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உழவு யந்திரத்தில், இடம் பெயர்வு!

Vannirefugee2.jpg

அடுத்தும் இணைக்கப் படவேண்டியது,

'மரங்களே கூரையாக!'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'மரங்களே கூரையாக!'

Saanthapuram%20vanni%2012.jpg

அடுத்து இணைக்கப் படவேண்டியது...

உடைக்கப்பட்ட மாவீரர் இல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

Maaveerar-kodi.jpg

செஞ்சோலையில், சிதைந்த குருத்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.