Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !

Featured Replies

சுமங்களா,

அக்கோய்! அக்கோய்!! ஒரு பெண்ணைபற்றி மிகவும் தரக்குறைவாய் எழுதும் பெண் நீங்களாய்தான் இருக்கும்!

உங்களை வைத்து மற்ற பெண்களும் அப்படி இருப்பர் என்று சிந்திப்பது தவறு!

இது தனிமனித தாக்குதலே இல்லை, :lol:

சுமங்களா,

விசுகுவிடம் கேட்ட கேள்வி!?

நீங்கள் ஆண்சிங்கங்கள் ஆயிற்றே இந்த உதட்டுகடிப்பிற்கொல்லாம் விழுவீங்களா என்ன??பாலியல் விடயத்தில் பெண்களையே பலவீனமானவர்களாக கதைகளும் சினிமாபடங்களும் எடுத்து குவித்துக்கொண்டிருக்கும் ஆண் சமூகம் தாங்கள்தான் அதில் மிகபலவீனமானவர்கள் என்கிற இயற்கையான விடயத்தையே மறைத்துவிடத் துடிக்கிறார்கள்..இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா விசுகு?

ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

அப்போ இப்போ யாருக்கு வாதாடப்போறீங்க!!!???

Edited by r.raja

  • Replies 161
  • Views 35.8k
  • Created
  • Last Reply

சுமங்களா,

அக்கோய்! அக்கோய்!! ஒரு பெண்ணைபற்றி மிகவும் தரக்குறைவாய் எழுதும் பெண் நீங்களாய்தான் இருக்கும்!

உங்களை வைத்து மற்ற பெண்களும் அப்படி இருப்பர் என்று சிந்திப்பது தவறு!

இது தனிமனித தாக்குதலே இல்லை, :(

சுமங்களா,

விசுகுவிடம் கேட்ட கேள்வி!?

நீங்கள் ஆண்சிங்கங்கள் ஆயிற்றே இந்த உதட்டுகடிப்பிற்கொல்லாம் விழுவீங்களா என்ன??பாலியல் விடயத்தில் பெண்களையே பலவீனமானவர்களாக கதைகளும் சினிமாபடங்களும் எடுத்து குவித்துக்கொண்டிருக்கும் ஆண் சமூகம் தாங்கள்தான் அதில் மிகபலவீனமானவர்கள் என்கிற இயற்கையான விடயத்தையே மறைத்துவிடத் துடிக்கிறார்கள்..இதில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா விசுகு?

ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

அப்போ இப்போ யாருக்கு வாதாடப்போறீங்க!!!???

ராஜா.. உண்மையைத்தான் எழுதினேன்..இதில் தரம் ஏதும் குறைந்துவிடப்போவதில்லை இன்னமும் புரியவில்லையா..என்னுடைய வாதம் இருவரிடமுமே கற்பு என்பது இல்லை அதைவிட கற்பு என்பதே ஒரு பொய்யானதுஎன்பதுதான்..இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா ?? இல்லையா??..(அதே நேரம் அக்கா என அழைத்து என்னுடைய வயதைக்கூட்டியததை வன்மையா கண்டிக்கிறேன்..) பகிடிக்குதான் இதுக்காக புதிதாய் சண்டைக்கு வரவேண்டாம்..என் வயது 27

Edited by சுமங்களா

வருங்கால மனைவி புதுசா இருக்க தேவை இல்லை. அனுபவம் இருந்தால் நல்லது என்று சொல்ல வாரியலோ. நல்லது .

நேசன் நீங்கள் மட்டும் ஆய கலைகள் 64 ல் இருந்து 69 வரை கற்றுத்தேர்ந்து அடுத்தவரிற்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு பழுத்த அனுபவசாலியாய் இருந்தபடி உங்கள் மனைவி மட்டும் புதிதாய்..கைபடாததாய். எவ்வித முன்அனுவங்களும் இல்லாமல் இருக்கவேணடுமென்று எதிர்பார்ப்பது மட்டும் எவ்விதத்தில் நியாயமாகும்..நீங்கள் வெளிநாட்டிற்கு வந்ததும் நீலப்படங்கள் தேடியும் விலைமாதர்களைத்தேடியும் அலைந்திராத ஒருஆண்மகன் என்று அடித்துக்கூறமுடியுமா??

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளையபிள்ளை அண்ணா இப்ப தான் புரியுது ஏன் உள்ளை வந்தன் என்று

வெளியிலை இருந்து வேடிக்கை பார்ப்பதுதான் நல்லது :D

வாய்ப்பன் போன கிழமையான் தான் இருக்கு ஜீவா.... கல்லாய் போச்சுது. :(

வாறியளா இங்க நிண்டு கனக்க அலட்ற்ற ஆருக்கும் எறிஞ்சிட்டு ஓடலாம்?!! :rolleyes:

ஏற்கனவே தேங்காயால எறி வாங்கி ஒராளுக்கு வாயெல்லாம் நீலம் பாரிச்சு கோணி போய் இருக்கு போல..!! :lol::lol:

<_< இப்பயெல்லாம் சரியா சப் என்று இருக்கு இங்க போற விவாதம் எல்லாம்... அதான் இஞ்சால பக்கம் வாறது குறைவு... உருப்படியா ஏதும் போனால் சொல்லுங்க... தேடவே பஞ்சியாக இருக்கு!! ^_^

நேசன் நீங்கள் மட்டும் ஆய கலைகள் 64 ல் இருந்து 69 வரை கற்றுத்தேர்ந்து அடுத்தவரிற்கு வகுப்பெடுக்கும் அளவிற்கு பழுத்த அனுபவசாலியாய் இருந்தபடி உங்கள் மனைவி மட்டும் புதிதாய்..கைபடாததாய். எவ்வித முன்அனுவங்களும் இல்லாமல் இருக்கவேணடுமென்று எதிர்பார்ப்பது மட்டும் எவ்விதத்தில் நியாயமாகும்..நீங்கள் வெளிநாட்டிற்கு வந்ததும் நீலப்படங்கள் தேடியும் விலைமாதர்களைத்தேடியும் அலைந்திராத ஒருஆண்மகன் என்று அடித்துக்கூறமுடியுமா??

ஆயகலைகள் 64 இல் இருந்து 69 வரை வந்துட்டா?

5 புதிதாய் கண்டு பிடிச்சிருக்கிகளா?

தீர்க்க சுமங்களா பவா :rolleyes:<_<:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்ப்பன் போன கிழமையான் தான் இருக்கு ஜீவா.... கல்லாய் போச்சுது. :(

வாறியளா இங்க நிண்டு கனக்க அலட்ற்ற ஆருக்கும் எறிஞ்சிட்டு ஓடலாம்?!! :rolleyes:

ஏற்கனவே தேங்காயால எறி வாங்கி ஒராளுக்கு வாயெல்லாம் நீலம் பாரிச்சு கோணி போய் இருக்கு போல..!! :lol::lol:

<_< இப்பயெல்லாம் சரியா சப் என்று இருக்கு இங்க போற விவாதம் எல்லாம்... அதான் இஞ்சால பக்கம் வாறது குறைவு... உருப்படியா ஏதும் போனால் சொல்லுங்க... தேடவே பஞ்சியாக இருக்கு!! :(

நலமா? அண்ணா :D

சரி நான் ரெடி ஊரிலை மண்ணாங்கட்டியாலை எறிஞ்சு விளையாடி பழக்கம் ..திரும்ப அடிச்சாங்கள் என்றால் ஓடிடுவன் ஓமா? ^_^

நான் வெட்டி ஒட்டுற வேலையை மட்டும் ஒழுங்கா செய்யுறேன்...மற்றும் படி கண்ட இடமெல்லாம் எட்டி பார்த்திட்டு போவன் புதிசா தெரிஞ்சால் மட்டும் தான்..இப்ப தான் திண்ணையாலை வாறேன்..

எதுக்கும் ஊர்ப் புதினத்திலை பாருங்க...கலைஞரின் தமிழாராய்ச்சி மாநாடு ..அப்படி இப்படி என்று இருக்கு

இளையபிள்ளை அண்ணா ஒரு நல்ல திரியை தொடக்கி விடுங்களேன்??

ஆயகலைகள் 64 இல் இருந்து 69 வரை வந்துட்டா?

5 புதிதாய் கண்டு பிடிச்சிருக்கிகளா?

தீர்க்க சுமங்களா பவா :rolleyes:<_<:lol:

நான் எதுவும் புதிதாய் கண்டுபிடித்து விடவில்லை எல்லாமே ஆண்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான்..அத

னை பரீட்சித்து பார்த்தவர்களில் அல்லது செய்ய விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர்தான்..உங்களால் மறுக்கமுடியாது.மற்றும்படி.மற

்றும்படி தீர்க்க சுமங்கலி பவ.நீண்டஆயுளுடன் சுமங்கலியாக இருப்பாய்.என்கிற உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவையில்லை காரணம் பயம்தான் ஆசீர்வாதம் வழங்குகிறேன் என்று பல போலிசாமியார்களின் லீலைகளை படித்திருக்கிறேன்..நீங்கள் சாமியா. ஆசாமியா??இண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

இந்த ஓரினச்சேர்க்கை விடயம் பற்றி தாய்க்குலத்தின் கருத்துகள் என்ன? இந்தப் பெண் ஓரினச்சேர்க்கையை ஒரு பொதுவாக (தமிழ் பெண்கள் மத்தியில்) நடக்கும் விடயமாக சொல்லியிருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கின்றது. <_<

இதுவரை ஒரே ஒரு பதில் தான் எதிராக எழுதப்பட்டுள்ளது (தாய்குலத்தால்)

மற்றையோரின் மௌனம் சம்மதத்தின் அறிகுறியா? :rolleyes:

Edited by காட்டாறு

நான் எதுவும் புதிதாய் கண்டுபிடித்து விடவில்லை எல்லாமே ஆண்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டதுதான்..அத

னை பரீட்சித்து பார்த்தவர்களில் அல்லது செய்ய விரும்புபவர்களில் நீங்களும் ஒருவர்தான்..உங்களால் மறுக்கமுடியாது.மற்றும்படி.மற

்றும்படி தீர்க்க சுமங்கலி பவ.நீண்டஆயுளுடன் சுமங்கலியாக இருப்பாய்.என்கிற உங்கள் ஆசீர்வாதம் எனக்கு தேவையில்லை காரணம் பயம்தான் ஆசீர்வாதம் வழங்குகிறேன் என்று பல போலிசாமியார்களின் லீலைகளை படித்திருக்கிறேன்..நீங்கள் சாமியா. ஆசாமியா??இண்டும் ஒன்றுதான் என்கிறீர்களா.

நீங்கள் சொல்வது சரிதான்!

ஆண்கள்தான் ஆராச்சி செய்கின்றார்கள்! ஆனால் அவர்களே வெளியிடாத விசயத்தை ஒரு பெண் மூலம் அறிந்ததில் சந்தோசம்!!!

மற்றும்,

உங்களை வாழ்த்தியதில் என்ன தவறு இருக்கு!?

உங்களை போல் பெண்களுக்கு கற்பே இல்லை! எல்லா பெண்களுமே ஓரினச்சேர்க்கை செய்பவர்கள்! என்று வாதாடும்!! ஒரு புதுமை பெண்ணை! நீடூழிவாழ வாழ்தியதில் என்ன தவறோ யாம் அறிவோம் பராபரமே!? :rolleyes:

ஓம் சாந்தி சாந்தி!!!

உங்கள் போன்றவர்கள் கண்டுபிடித்ததுதானே கற்பு என்பது..அதுவும் பெண்களிற்காக மட்டும்..கற்புஎன்பதே கற்பனை என்பதுதான் என்னுடைய வாதம்..அதைவிட்டு அது பெண்களிடம் அல்லது ஆண்களிடம் இருக்கா இல்லையா என்பதல்ல என்வாதம்..மற்றும்படி நீங்கள் வாழ்த்தி நான் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான்..அதுயாரது சாந்தி..உங்கள் மனைவியின்பெயரா??

.அதுயாரது சாந்தி..உங்கள் மனைவியின் பெயரா??

:rolleyes:அட நீங்க இப்படிக் கேட்க, <_< எனி அவர் சாந்தி என்ற பெயரில் ஒரு சி.வீடு செற்றப் பண்ணினாலும் பண்ணிவிடுவார். :lol:

உங்கள் போன்றவர்கள் கண்டுபிடித்ததுதானே கற்பு என்பது..அதுவும் பெண்களிற்காக மட்டும்..கற்புஎன்பதே கற்பனை என்பதுதான் என்னுடைய வாதம்..அதைவிட்டு அது பெண்களிடம் அல்லது ஆண்களிடம் இருக்கா இல்லையா என்பதல்ல என்வாதம்..மற்றும்படி நீங்கள் வாழ்த்தி நான் வாழ்ந்தால் மகிழ்ச்சிதான்..அதுயாரது சாந்தி..உங்கள் மனைவியின்பெயரா??
இல்லீங்க,

அவங்க பேரு "நோனேம்"

நீங்கள் சாமியா. ஆசாமியா?? என்று கேட்டீங்களா?

நானும் சாமியார் ஆகிட்டேன்!, அதுதான் ஓம் சாந்தி சாந்தி என்று எழுதினேன்.!!

மற்றப்படி உங்களை காட்டி குடுக்கனும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லைங்க!!! :rolleyes:

:rolleyes:அட நீங்க இப்படிக் கேட்க, <_< எனி அவர் சாந்தி என்ற பெயரில் ஒரு சி.வீடு செற்றப் பண்ணினாலும் பண்ணிவிடுவார். :lol:

வசம்பண்ணை,

ஏன் நான் நல்லாய் இருக்கிறது பிடிக்கலையா? :lol:

நானும் இப்படி புலம்பவா? ^_^

:rolleyes:அட நீங்க இப்படிக் கேட்க, <_< எனி அவர் சாந்தி என்ற பெயரில் ஒரு சி.வீடு செற்றப் பண்ணினாலும் பண்ணிவிடுவார். :lol:

இன்றைய காலகட்டத்தில்..ஆண்கள் சி.வீடு எல்லாம் வைத்து மினக்கெடுகிறார்களா??நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை..கையிலை காசு வாயிலை தோசை..என்கிற அவசரஉலகமிது..அப்படி போய்வருகின்றபொழுது வேண்டுமானால் பிடித்தமான பெயர்களை சாந்தி என்றோ வசந்தி என்றோ மனதில் நினைத்துக்கொள்ளவேண்டியது தான்

Edited by சுமங்களா

இல்லீங்க,

அவங்க பேரு "நோனேம்"

நீங்கள் சாமியா. ஆசாமியா?? என்று கேட்டீங்களா?

நானும் சாமியார் ஆகிட்டேன்!, அதுதான் ஓம் சாந்தி சாந்தி என்று எழுதினேன்.!!

மற்றப்படி உங்களை காட்டி குடுக்கனும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லைங்க!!! :rolleyes:

அவங்கள் பெயர்..நோனேமா?? நல்லபெயர்..ஆனால் அர்த்தம் தான் புரியவில்லை..இன்று தமிழர்கள் யார் புரியும்படி பெயர் வைக்கிறார்கள்..மற்றபடி அது என்னத்தை காட்டிக்கொடுக்கப் போறீங்கள் .என்னிடம் காட்டிக்கொடுக்கிற மாதிரி எதுவும் இல்லை..கவனம் தட்டச்சு செய்யும் பொழுது பழக்கதோசத்திலை கா ற்கு பதிலாக கூ என்று தட்டிவிடப்போறீங்கள்... முடிந்தால் தலைப்பை பார்த்து அதற்கேற்ப தொடர்ந்து கருத்தை வையுங்கள்..உடையே யாருடைய தலைப்பை என்று குறுக்கு கேள்வி கேட்கவேண்டாம்..அப்ப நான் வரட்டா..

Edited by சுமங்களா

வசம்பண்ணை,

ஏன் நான் நல்லாய் இருக்கிறது பிடிக்கலையா? <_<

நானும் இப்படி புலம்பவா? :lol:

:lol:அட உங்களைத் தாடியோடை கற்பனை பண்ணிப் பார்க்கவே ரொம்பப் பாவமாகவுள்ளது. அப்ப சி.வீடு வேண்டாம். அப்ப சுமங்களா சொன்ன கையிலை காசு வாயிலை தோசை சரிப்படுமா?? :rolleyes:

இன்றைய காலகட்டத்தில்..ஆண்கள் சி.வீடு எல்லாம் வைத்து மினக்கெடுகிறார்களா??நான் அப்படியெல்லாம் நினைக்கவில்லை..கையிலை காசு வாயிலை தோசை..என்கிற அவசரஉலகமிது..அப்படி போய்வருகின்றபொழுது வேண்டுமானால் பிடித்தமான பெயர்களை சாந்தி என்றோ வசந்தி என்றோ மனதில் நினைத்துக்கொள்ளவேண்டியது தான்

கையிலை காசு வாயிலை தோசை என்ற நிலையிலை எங்கங்கோ சாந்தியையும், வசந்தியையும் நினைக்க நேரம் ? <_< சும்மா போனமா வந்தோமா என்றிருக்கும். :lol: ஆனால் சி.வீடு கொஞ்சம் ஆலாபனை செய்யவும் நேரம் கிடைக்கும். :rolleyes:

அவங்கள் பெயர்..நோனேமா?? நல்லபெயர்..ஆனால் அர்த்தம் தான் புரியவில்லை..இன்று தமிழர்கள் யார் புரியும்படி பெயர் வைக்கிறார்கள்..மற்றபடி அது என்னத்தை காட்டிக்கொடுக்கப் போறீங்கள் .என்னிடம் காட்டிக்கொடுக்கிற மாதிரி எதுவும் இல்லை..கவனம் தட்டச்சு செய்யும் பொழுது பழக்கதோசத்திலை கா ற்கு பதிலாக கூ என்று தட்டிவிடப்போறீங்கள்... முடிந்தால் தலைப்பை பார்த்து அதற்கேற்ப தொடர்ந்து கருத்தை வையுங்கள்..உடையே யாருடைய தலைப்பை என்று குறுக்கு கேள்வி கேட்கவேண்டாம்..அப்ப நான் வரட்டா..

உங்களை "கா" கொடுத்தோ "கூ"கொடுத்தோ எனக்கு எதுவும் ஆவப்போவதில்லை!?

உங்களுடைய பெண்களை பற்றிய எண்ணம் தவறு என்பதே என்வாதம்.

அதைத்தான் நானும் சொன்னேன் கா.கூ....கூ..கு..என்கிற வசனங்களை தவிர்த்து ஆக்கமான விவாதங்களை வையுங்கள் நானும் கருத்தை வைக்கத் தயார்..

கையிலை காசு வாயிலை தோசை என்ற நிலையிலை எங்கங்கோ சாந்தியையும், வசந்தியையும் நினைக்க நேரம் ? :unsure:

:( ஆனால் சி.வீடு கொஞ்சம் ஆலாபனை செய்யவும் நேரம் கிடைக்கும். :rolleyes:

வசம்பண்ணா,

சொல்லவே இல்லையே :unsure:

காசிக்கு போயாவது சாந்தி [அதுதாங்க "அமைதி"] கிடைக்குமா என்று பாக்கிறேன்!!!

அதைத்தான் நானும் சொன்னேன் கா.கூ....கூ..கு..என்கிற வசனங்களை தவிர்த்து ஆக்கமான விவாதங்களை வையுங்கள் நானும் கருத்தை வைக்கத் தயார்..

சரி இதுவரை நான் எழுதிய கருத்துக்கள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் எனை மன்னிக்கவும்,

நான் உங்களை கேட்கும் கேள்விகளுக்கு தயவு செய்து சரியான பதில் தரவும்.

[1] பெண்கள் எல்லோருமே ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டவர்கள் என்று எந்த அடிப்படையில் சொன்னீர்கள்?

இங்கு மன்னிப்பு என்பது தேவையில்லை உங்கள் கருத்துக்களை தாராளமாக வைக்கலாம் நான் எழுதியது

நெடுக்கு அண்ணர்(உங்கள் கருத்துக்களை வைத்து வயது கூடியவராக நினைக்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம்) உங்கள் கருத்தினை பொதுவான விவாதத்திற்காக நூறு வீதம் ஏற்றுக்கொள்கிறேன்..ஆனால் என்னைப் பொறுத்தவரை கற்புஎன்பது புராணக்கதைகளில் அல்லது குழந்தைகளின் மாயக்கதைகளில் வருகின்ற ஒரு பாத்திரம் அல்லது பொருள்போன்றதொரு கற்பனைவடிவம்மதான்..இல்லாத ஒன்றினை பலகாலங்களாக கதைகள்ஊடக கட்டிக்காக்கப்பட்டு வந்துள்ளது..அப்படி ஒன்று இருந்ததாகவே வைத்துக்கொண்டு வாதாடினாலும் மனதாலும் உடலாலும் கற்புள்ள ஆணோ பெண்ணோ இந்த உலகில் யாருமே இல்லை..காரணம் பருவ வயதையடைந்ததுமே இருபாலாருமே தங்கள் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுகிறார்கள்..அப்படிய

ான காலங்களில் தங்களிற்கு பிடித்த பெண்ணையோ அல்லது தங்களிற்கு பிடித்த ஒரு நடிகையைநினைத்தோ தூண்டப்பட்டு சுயஇன்பம் செய்யாத ஆண்கள் யாருமே இந்த உலகில் இருக்கமுடியாது. ஆனால் பெண்கள் விடயத்தில் நாங்கள் ஆண்களைப்போல உடனேயே உணர்ச்சிவசப்பட்டு உடனேயே அடங்கிப்போய்விடுகிறவர்கள் அல்ல அது இயற்கையாகவே அமைந்துவிட்டது.ஆனாலும் ஒரு அழகான ஆண் அல்லது நடிகர்கள்..அல்லது உணர்வுகளை தூண்டக்கூடிய சம்பவங்கள் தொடுகைகளால் தூண்டப்பட்டு சுயஇன்பம் அனுபவித்த அல்லது அவளது தோழிகளுடனான குறைந்தளவு தொடுகைகளுடன் கூடிய ஓரினச்சேர்க்கையை செய்திருக்காத பெண்களும் இருக்கமுடியாது.எனவே கற்புடன் யாருமே இவ்வுலகில் இல்லை அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பாலியல் விடயத்தில் குறைபாடு உள்ளவராகத்தான் இருப்பார்..இதனை அடித்துச்சொல்வேன்..

இங்கு பெண்கள் எல்லோருமே ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறார்கள் என்று நான் சத்தியம் செய்திருக்கிறேனா?? சுய இன்பம் அல்லது குறைந்த அளவு தொடுகைகளுடனான ஓரின சேர்க்கை என்பதுதான்..இதற்கு பெண்கள் அல்லது ஒரு உளவியல் மருத்துவரின் பதில்கள்தான் பொருத்தமானதாக இருக்கும்..உங்களால் அதாவது ஒரு ஆணால் எத்தனை வீதம் சரியான பதிலைத் தரமுடியும் என்பது சந்தேகமே..ஒரு பெண் எந்த ஆணுமே சுய இன்பம் செய்பவரில்லை என்று வாதாடினால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் உள்ளது உங்களது பெண் ஓரினச்சேர்க்கை செய்வதில்லை என்கிற வாதாட்டமும்.. எனவே பல பெண்களிடம் இதைப்பற்றி கேட்டு அறிந்து இங்கு வாருங்கள்..அதுவரை காத்திருக்கும் சுமங்களா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமங்களா..... ஒரினச்சேர்க்கை குறித்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற் நாடுகளில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம்.

http://www.traditionalvalues.org/urban/two.php

1-2% ஆனோர் தான் ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக சொல்கிறது.

A 1992 French study found that only 1.4% of men and 0.4% of women said they had any same-sex contact in the past five years

சுதந்திரங்கள் நிறைந்த கட்டுப்பாடுகள் ஏதுமற்ற இத்தகைய கலாச்சாரங்களிலேயே இவ்வளவு குறைவான தொகையே ஈடுபட்டிருக்கின்றதென்றால் தமிழ் பெண்கள் மத்தியில் எத்தனை வீதம்??????

உங்கள் புள்ளி விபரத்திற்குநன்றிகள் காட்டாறு..நீங்கள் சொன்ன அமெரிக்கா பிரான்ஸ்.கனடா போன்ற நாடுகளில். பாலியல் ரீதியான பெண்ணின் மீதாக கட்டுப்பாடுகள் இல்லை..ஒத்துக் கொள்கிறீர்களா?? வயதான ஒரு பெண் ஒரு ஆணுடன் சகயமாக பழகவும் அவனுடன் வெளியில் தனியாக சுதந்திரமாக போகவும் அனுமதியுள்ள நாடுகள்..எங்கள் சமூகத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணை தேடிவந்து அல்லது ஒரு பெண்ணை இன்னொருபெண் தேடிவந்து தனியாக அவர்கள் சந்திப்பதை அல்லது ஒன்றாக இருப்பதை எத்தனை வீதம் பெற்றோர் அவர்கள் அறையில் அனுமதிக்கிறார்கள் என்பதை நம்பிக்கை அடிப்படையில் எங்கள் மத்தியில் புள்ளிவிபரம் எடுக்கவும் பின்னர் கதைக்க வாருங்கள் அன்பரே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.