Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீண்டும் ஆயுதம் எடுக்கும் காலம் நெருங்கியுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் மீண்டும் ஆயுதம் எடுக்கும் காலம் நெருங்கியுள்ளது

இனப்பிரச்சினைக்கு இதுவரை சிறிலங்கா அரசாங்கம் தீர்வெதனையும் முன்வைக்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை மேற்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் காரணமாக நாட்டின் பல துறைகள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. உழைக்கும் மக்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் இது மிகத் தெளிவாக புலப்படுகிறது.

உழைக்கும் மக்களை மறந்து பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியதால், அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார நிர்வாகத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களுடன் இணைந்து எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்த உள்ளதாகவும் விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.

http://www.meenagam.org/?p=10426

புலிகளின் தோல்வி எப்படி ஆயுதப் போராட்டத்தின் தோல்வி ஆகும்?

இது ஆயுதப் போராட்டப் பாதையை மறுப்பதாக அர்த்தமாகிறது என அங்கலாய்க்கிறார். ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவது யார்? என்பதில்தான் அதன் நியாயம் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தினை புலிகள் போன்ற லும்பன்கள் நடத்துவதால் அது விடுதலைப் போராட்டமாக அமைந்துவிடாது. ஆயுதப் போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் அப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தி யார் என்பதில்தான் அதன் நியாயத் தன்மை தங்கியுள்ளது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டம் என்பது மனிதகுல விடிவுக்கான போராட்டமே தவிர தமிழர்களின் பெயரால் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் கூக் குரல் அல்ல. விடுதலைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பன தத்துவார்த்த நெறித் தன்மை கொண்டன. அவற்றிற்கு அதி உயர்ந்த இலட்சிய நெறி உண்டு. ஒரு வைத்தியர் சகல நோய்களுக்கும் சத்திர சிகிச்சை மூலம் பரிகாரம் காணப்படும் என விளம்பரம் போடுவாரானால் யாராவது நோயாளி அந்த வைத்தியரிடம் செல்வார்களா? நோயின் தன்மைதான் வைத்தியத்தின் முறையை தீர்மானிக்க வேண்டுமே தவிர ஆயுதப் போராட்டம் சகல ரோக நிவாரணி அல்ல.

ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் தமிழர்களின் உரிமையை எவ்வாறு பெறமுடியும் என கூறமுடியுமா? என்கிறார்.

தமிழ் மக்கள் மட்டுமல்ல நாட்டின் சகல சிறுபான்மை இனங்களும் தமது அரசியல் உரிமையைப் பெறுவதற்குப் பல மாற்று வழிகள் பல உண்டு.

http://www.uyirnizhal.com/uyirweb-texte/politics/siva22.pdf

http://www.uyirnizhal.com/uyirweb-texte/politics/siva23.pdf

http://www.uyirnizhal.com/uyirweb-texte/politics/siva24.pdf

http://www.uyirnizhal.com/uyir25-web/page51-58.pdf

நன்றி - சிவலிங்கம் புகலி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புரியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை?

ஆயுதப் போராட்டத்தினை புலிகள் போன்ற லும்பன்கள் நடத்துவதால் அது விடுதலைப் போராட்டமாக அமைந்துவிடாது. ஆயுதப் போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் அப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தி யார் என்பதில்தான் அதன் நியாயத் தன்மை தங்கியுள்ளது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டம் என்பது மனிதகுல விடிவுக்கான போராட்டமே தவிர தமிழர்களின் பெயரால் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் கூக் குரல் அல்ல. விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்பன தத்துவார்த்த நெறித் தன்மை கொண்டன. அவற்றிற்கு அதி உயர்ந்த இலட்சிய நெறி உண்டு.

இன்னுமா புரியவில்லை

எந்தப்புலிக்கும்

அதுக்கு தகுதி இல்லையாம்

ஐயா

உங்களைத்தான் கனநாளாக தேடுகின்றேன்

தங்களுக்கு வேலை வந்துவிட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஆயுதப் போராட்டப் பாதையை மறுப்பதாக அர்த்தமாகிறது என அங்கலாய்க்கிறார். ஆயுதப் போராட்டம் பற்றிப் பேசுவது யார்? என்பதில்தான் அதன் நியாயம் தங்கியிருக்கிறது. அது மட்டுமல்ல ஆயுதப் போராட்டத்தினை புலிகள் போன்ற லும்பன்கள் நடத்துவதால் அது விடுதலைப் போராட்டமாக அமைந்துவிடாது. ஆயுதப் போராட்டத்தினை நடத்துவதற்கு முன்னர் அப் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் சக்தி யார் என்பதில்தான் அதன் நியாயத் தன்மை தங்கியுள்ளது

ஐயா பாண்டு நீங்க தலமை தாங்க வேண்டியது தானே

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பாண்டு நீங்க தலமை தாங்க வேண்டியது தானே

அதுகள் ஆயுதபோராட்டம் என்றால் நாக்கால் நக்குவது என்றுதான் நினைத்து வைத்திருக்கின்றார்கள்........

ஏனெனில் அதுகளுக்கு இந்த உலகில் தெரிந்த ஓரே ஆயுதம் நாக்குத்தான்.

அவர்கள் உண்மையையே எழுதுகின்றார்கள். அவர்கள் கூறுவதுபோல் நாக்கால் நக்கும் ஆயுத போருக்கு புலிகள் தகுதியில்லாதவர்கள்தான். அதற்கு தகுதியுள்ளவர்கள் டக்ளசு ஆனந்த சங்கரி என்று...... கொழும்பிலும் சில யாழகளத்திலும் உள்ளன.

அவர்களின் கருத்துக்களை விளங்காது வீணாக அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

கற்பூரவாசனையை கழூதை தெரிந்திருக்க நியாயமில்லைத்தானே?

அதற்காக கழுதைகளை வெறுப்பதா..... ஏதோ ஓரே பாசையை பேச தெரிந்துகொண்டார்கள் என்பதற்காகவாவது........... முடிந்தவரையும் கூட்டிகொண்டு செல்வோம்.

முடிந்தவரையும் கூட்டிகொண்டு செல்வோம்

என்று வெளிக்கிட்டுத்தான்

இப்ப நம்மோட நின்ற சிலதுகளும் அதுகளாகிவிட்டது

எனக்கென்றால் இனியும் தொடர்ந்து இழுத்து செல்வது

அல்லது இழுத்து பிடித்து வைத்திருப்பது நமக்கு நல்லதாக படவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரசோடான கடந்த கால போராட்டங்களில் நாம் பெற்ற அனுபவங்களின் படி ஆயுத போராட்டம் வெற்றி பெறாது (இது சிங்கள மக்களுக்கும் பொருந்தும்) அரசியல் ரீதியான போராட்டங்களும் பொருந்தாது. (தந்தை செல்வா அவர்களால் கூறப்பட்ட "தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் " என்று கூறியமை). அரசியல் , ஆயுத போராட்டம் உலக அரசியலுடன் ஒட்டி ராஜதந்திர ரீதியான போராட்டம் தான் வெற்றி பெற கூடிய சாத்திய கூறு உண்டு. அத்தோடு யாராவது ஒருவருடைய பக்கம் எமது அரசியல் நலன்கள் இருக்க வேண்டும். தனியே நாம் நின்றால் நாம் தனியாக விடப்படுவோம் என்பது முள்ளிவாய்க்கால் தந்த பாடம். தமிழீழ மக்கள் எப்படி தமிழர் விடுதலை கூட்டணியை ஏகோபித்த தலைமையாக ஏற்று ஒற்றுமையாக அவர்களை அனுப்பினார்களோ அதே ஒற்றுமை மீண்டும் எம்மில் ஏற்பட்டு சரியான தலைமை ஏற்படுத்தப்பட்டு நடைமுறை படுத்த படலாம். மாவீரன் நெப்போலியனை நினைவு கூர்ந்தால் தெரியும் தோல்வி என்பது மீண்டும் தவறுகளை நிவர்த்தி செய்து புதிய பரிமாணங்களை ஏற்படுத்துவதாகும். இன்று சிலர் வேறு இயக்கம் , மாற்று கொள்கை என்று சொல்லி கொள்வோரை வவுனியா நகரில் காணமுடியும். இறக்கை இழந்த பறவைகளாக காணப்படுகிறார்கள். ஆக தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களும் சிந்திக்க வேண்டிய காலம் இது. அரசு தமது தேவைகளுக்காக எம்மவரை பயன்படுத்தினார்கள். இன்று கைவிட்டு விட்டார்கள் என்பதை "வவுனியா" சான்று பகரும். இவ்வளவு எதிர்பின் மத்தியிலும் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களை என்னவென்று சொல்வது. சித்தார்த்தன் என்ன யார் வந்தாலும் எமது மக்களின் மனவுறுதியை எழுத்தில் வடிக்க முடியாது.

மிக அண்மையில் சில முகாம்களுக்கு செல்ல முடிந்தது. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக அண்மையில் சில முகாம்களுக்கு செல்ல முடிந்தது. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்

தயவுசெய்து அவசரமாக எழுதுங்கள்

இவ்வளவு எதிர்பின் மத்தியிலும் அரசுக்கு எதிராக வாக்களித்த மக்களை என்னவென்று சொல்வது. சித்தார்த்தன் என்ன யார் வந்தாலும் எமது மக்களின் மனவுறுதியை எழுத்தில் வடிக்க முடியாது.

இது சிங்களவன் எமக்கு விடும்வழி

அதையே அவர்கள் பிரதிபலித்தார்கள்

வேறுவழி ஏதாவது இல்லாதபோது....???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

( @ ளுநி 15 2009இ 04:10 Pஆ)

ஐயா பாண்டு நீங்க தலமை தாங்க வேண்டியது தானே

அதுகள் ஆயுதபோராட்டம் என்றால் நாக்கால் நக்குவது என்றுதான் நினைத்து வைத்திருக்கின்றார்கள்........

ஏனெனில் அதுகளுக்கு இந்த உலகில் தெரிந்த ஓரே ஆயுதம் நாக்குத்தான்.

அவர்கள் உண்மையையே எழுதுகின்றார்கள். அவர்கள் கூறுவதுபோல் நாக்கால் நக்கும் ஆயுத போருக்கு புலிகள் தகுதியில்லாதவர்கள்தான். அதற்கு தகுதியுள்ளவர்கள் டக்ளசு ஆனந்த சங்கரி என்று...... கொழும்பிலும் சில யாழகளத்திலும் உள்ளன.

அவர்களின் கருத்துக்களை விளங்காது வீணாக அவர்கள் மீது கோபம் கொள்ளாதீர்கள்.

கற்பூரவாசனையை கழூதை தெரிந்திருக்க நியாயமில்லைத்தானே?

அதற்காக கழுதைகளை வெறுப்பதா..... ஏதோ ஓரே பாசையை பேச தெரிந்துகொண்டார்கள் என்பதற்காகவாவது........... முடிந்தவரையும் கூட்டிகொண்டு செல்வோம்.

Maruthankerny

இந்த நபர் ஏன் என்னை பின்னால் தொடர்கிறார் இதை கேட்க யாழிழ் ஒருதரும் இல்லையோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Maruthankerny

இந்த நபர் ஏன் என்னை பின்னால் தொடர்கிறார் இதை கேட்க யாழிழ் ஒருதரும் இல்லையோ

இந்த ரவுடி தட்டிக் கேப்பான் சொல்லு பிள்ளை இப்ப என்ன பிரச்சனை..

அங்கு போராட ஆட்களில்லையாம்!! மாவீரர்கள் ஆனவர்களும், சரணடைந்தவர்களும் போக விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் மிஞ்சியுள்ளார்கள். அதற்கு ஈடுகொடுக்க புலத்திலிருந்து சிலர் தொடர்ந்து விசிலடிப்பதை நிறுத்தி விட்டு அங்கு சென்று போராட்டத்தை தொடர/ஆரம்பிக்க வேண்டும்!!

இதற்கு யாழ்கள வீரர்கள் பலர் முன்வருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போவீர்கள்தானே??????????

எங்கே போக தயாரானவர்கள் உங்கள் பெயர்களை கீழே எழுதுங்கள் பார்க்கலாம்!!!!!!!

Edited by Bond007

பொண்ட்ஸ்,

ஏன் உங்கள் எட்டப்பன் வேலையை காட்டவா?

தெருயும்டி உங்களை பற்றி! :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவிவு இரணைமடுவில் ரண்வே, பளிச்சிடும் புதியகோலத்துடன் மின்னியபடி கிளிநொச்சி முல்லைத்தீவில் தலைமைச்செயலகம் , கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட புதுப்பிக்கப்படுகின்ற ஏ9....ஏ32 பாதை, நாகர்கோவில் -சாலை -முல்லைத்தீவு -திருகோணமலை பாதையையும் திறந்தால் மூன்றாவது பாதை. இத்தனை வசதிகளுடன் கூடிய விரைவில் ரயில்வேயும் புனரமைத்து கையளிக்கப்போகிறார்களாம். 10,000 விடுதலைப்புலிகள் ராணுவத்துடன் சேர்ந்து தினமும் பயிற்சியில், நிர்வாகத்தைக் கொண்டுசெல்ல சரணடைந்து மேலதிக பயிற்சிபெறும் அரசியல் துறையார், கிண்டியெடுத்த ஆயுதங்கள் ஆங்காங்கே பத்திரப்படுத்தியபடி, நாம் போய் உட்கார்ந்து எங்கள் போராட்டத்தை வழிநடத்தவேண்டிய தேவை ஒன்றுதான் பாக்கி. வாழ்க தலைமை, வாழ்க தமிழீழம்.

என்ன உங்கடை ஆட்கள் வவுனியாவில் கொ** காய இரா பிச்சைகாரராய் திரியினம். எப்பிடி இருந்த நாங்கள் இப்படி ஆகிட்டம் என்றொரு அசரீதி தான் கேட்குது. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தவரையும் கூட்டிகொண்டு செல்வோம்

என்று வெளிக்கிட்டுத்தான்

இப்ப நம்மோட நின்ற சிலதுகளும் அதுகளாகிவிட்டது

எனக்கென்றால் இனியும் தொடர்ந்து இழுத்து செல்வது

அல்லது இழுத்து பிடித்து வைத்திருப்பது நமக்கு நல்லதாக படவில்லை

அதில் யாருக்கத்தான் இஸ்டம் விசுகுஅண்ணா

என்ன செய்வது ஆயுதங்களை மௌனித்தாயிற்று............ இனி பொறுப்பதை தவிர வேறெதும் இல்லை.

பொறுக்கிகளையும் பொறுத்தருளும் பொறுப்பொன்றை. பொறுப்போடு செயற்பட வேண்டிய காலத்தில் செயற்படாததற்கான தண்டனையாக நினைத்து பொறுத்துகொள்ளுங்கள்.

ஐயோ நுணாவிலான் அண்ணே.....

கருத்துக்களை புரியாது நீங்கள் நேரத்தை செலவழிக்கின்றீர்கள்.

அரசயில் இன்றி வெறும் ஆயுதங்களை மட்டும் நம்புவோih கூட லும்பன் என்று கூறலாம். லும்பன் பற்றி விளக்க நான் சோவியத் புரட்சி பற்றி கதைக்க வேண்டும். அந்த இணைப்பை நான் இணைத்தது இன்றைய அரசியலை 2006இல் திரு சிவலிங்கம் மிக தெளிவாக தூரநோக்கோடு ஆராய்ந்துள்ளார். அளை துரோகி என்று அன்று பட்டம் கட்டியவர்கள் இன்று ஒரு தரம் அதை மீழ வாசிப்பது நல்லது. புரியவில்லையா! அரசியல் கதைப்பதை விடுத்து கந்தசாமி படம் பார்த்து விசிலடிக்கவும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கு போராட ஆட்களில்லையாம்!! மாவீரர்கள் ஆனவர்களும், சரணடைந்தவர்களும் போக விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் மிஞ்சியுள்ளார்கள். அதற்கு ஈடுகொடுக்க புலத்திலிருந்து சிலர் தொடர்ந்து விசிலடிப்பதை நிறுத்தி விட்டு அங்கு சென்று போராட்டத்தை தொடர/ஆரம்பிக்க வேண்டும்!!

இதற்கு யாழ்கள வீரர்கள் பலர் முன்வருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போவீர்கள்தானே??????????

எங்கே போக தயாரானவர்கள் உங்கள் பெயர்களை கீழே எழுதுங்கள் பார்க்கலாம்!!!!!!!

உங்களுக்கு ஆரம்ப அறிவுமில்லை அடைப்படை அறிவுமில்லை? மன்னிக்கவும்.

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="

type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>">

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணமும் பறிபோனது.

தமிழினத்தின் அழிவும் சிதைவும் என்று ஆரம்பித்ததென்ற குறிப்பிடும் காலம் எதுவும் இல்லை. தற்போதைய சிங்களப் பேரினவாதம் ஏற்படுத்தும் ஈழத்தமிழர் அழிவுகளும் இந்திய அதிகாரவர்க்கம் சிதைக்கும் தமிழக தமிழர்களின் இனத்துவமும் இனத்தின் அழிவுப்பாதையில் ஒரு அங்கமே.

தமிழினம் தன்னைத் தானே சிதைத்துக்கொள்ளும்படியாக நீண்டவரலாறாக இருந்து வருகின்றது. மதம் சாதியம் போன்ற அலகுகள் இனத்தை சிதைக்கத்தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. இந்த அம்சங்கள் வர்க்க அலகுகளாக பிரதேசவாரி அலகுகளாக என்னும் வளர்ச்சியடைந்து விட்டது.

சாதி மத வர்க்க பிரதேசவாதப்பிரச்சனைகள் இனத்தை நேரடியாக சிதைப்பதென்பதற்கு உள்ளே இந்த அம்சங்கள் உருவாக்கிவிட்ட தனிமனிதனது குணம் என்பது ஒற்றுமைக்கு நேரெதிரானது. இன்று பலநூறு கட்சிகள் அமைப்புகள் பிரிவுகள் கருத்துக்குழுக்கள் இயக்கங்கள் பல இசங்களை பேசும் குழுக்கள் போன்றன தமிழ் என்ற இனத்துவ அடயாளத்தை சம்மந்தப்படுத்தி இருக்கின்றன. இவைகள் எதுவும் இனத்தின் எதிர்காலம் குறித்தோ அல்லது அழிவுகள் குறித்தோ ஒருங்கிணைய முடியாத மனோபாவத்தைக் கொண்டது. அது ஈழத்து இயக்கங்கள் ஆனாலும் சரி தமிழக கட்சிகள் ஆனாலும் சரி ஒன்றுபட முடியாதது.

பொதுவாக மனிதன் தன்னை மேம்படுத்துவதும் நாகரீகத்தில் வளர்வதும் அதிகாரமுடையவனாக வளர்வதும் இயற்கையானது. எந்த ஒரு சமூகத்தவனுக்கும் இது பொதுவாகப் பொருந்துகின்றது. இதற்கென எல்லைகள் எதுவும் இல்லை. கல்வியிலோ பொருளாதாரத்திலோ பண்பாடுகளிலோ மாற்றங்களை ஏற்படுத்தி வளர்ந்துகொண்டே போவதுதான் அவனுடைய இயல்பு தவிர எல்லைகள் இல்லை. இவ்வாறான மனிதனின் இயற்கையான போக்கிற்கு ஒரு முரண்பாடு தமிழினத்திற்கு ஏற்பட்டது. இவ்வாறான இயல்பான வளர்ச்சி குறித்த நம்பிக்கை சிதைந்த ஒரு நிலை தொன்றுதொட்டு இருக்கின்றது.

எல்லைகள் இல்லாத மனிதனின் இயல்பான போக்கில் சாதியம் மதம் பிரதேசவாதம் என்பது ஒரு எல்லையை ஏற்படுத்துகின்றது. ஒருவனின் எல்லையை நிரந்தரமாக்குகின்றது. நீ இன்ன சாதி எனவே நீ எனக்கு கீழானவன், நான் இந்த ஊரில் பிறந்தவன் உயர்ந்தவன், நான் இந்த மதத்தை சேர்ந்தவன் உயர்ந்தவன். இவ்வாறே நிறுவப்படுகின்றது. இதன் பலநூறு பிரிவுகள் மனிதனின் இயல்பான வளர்ச்சிப்பாதையில் வேலிகளாக அவனது அதிகாரங்களுக்கு எல்லை வகுக்கின்றது.

இந்த எல்லைகளை உடைத்தல் என்பதுவே பெரும் வேலையாக மாறுகின்றது. சாதியத்தில் தாழ்ந்தவன் கல்வி பொருளாதராத்தில் முன்னேற்றம் கண்டு இந்த வேலிகளை தாண்ட முற்படுதல். தனக்கு கீழானவனை அந்த இடத்தில் வைத்திருத்தல். இவைகளே ஒவ்வொருவனுடைய அதிகாரமாகின்றது. நீ எனக்கு கீழானவன் எனக்கு அடிமை நான் எனக்கு மேலானவனுக்கு அடிமை. அவன் அவனுக்கு மேலானவனுக்கு அடிமை. எல்லாவற்றுக்கும் மேலானவன் நாகரீகமடைந்த என்னுமொரு இனத்திற்கு அடிமை. இது நேரடியாகவும் மறைமுகைமாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவே நீண்ட வரலாறு. அடிமைக்குணம் என்பது இயல்பாக இனமெங்கும் பரவி வியாப்பித்து நிற்கின்றது. ஒருவனின் மேம்பாடு வளர்ச்சி அதிகாரம் போன்ற பசிகளுக்கு உரிய இரையை அந்த இனத்துக்குள்ளகவே தேடும்படி வடிவமைக்கப்பட்டுவிட்டது.

இந்த தேடல்ப்போக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனது குணமாகவும் பழக்கவழக்கமாகவும் தனிமனித இயக்கம் தொடக்கம் சமூக இயக்கம் வரை ஆதிக்கம் செலுத்துகின்றது. பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சிகள் சிந்தனைகள் இசங்கள் என எவற்றை எடுத்துவந்தாலும் அவைகள் இந்த இயக்கத்தினுடாகவே இனத்திற்குள் ஆதிக்கம் செலுத்தும். எனவே வேறு எந்த ஒரு இனத்தினது முன்னேற்றத்திற்கு பயன்பட்ட கருவிகள் இசங்கள் போன்றன எமது இனத்திற்கு எதிர்மறையாக இயங்கும்.

இனப்பற்று இன உணர்வு இனத்தேசியம் போன்ற கூறுகள் அதிகாரமற்றது. உண்மையான உண்மையான தமிழனது இயல்பான அதிகாரக்குணம் இனத்துக்குள்ளாக ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செலுத்தி அடக்கியாழ்கின்றது. அதுவே கறையான் போல் இனத்துக்கான வடிவத்தை அரித்து சிதிலமாக்கி அழிக்கின்றது. கூடவே இனத்துவ அதிகாரம் மிக்க இனங்களும் அழிக்கின்றது. உதாரணம் சிங்கள இனம்.

இனம் குறித்த விசயங்களிலும் அதன் விடுதலை குறித்த விடயங்களிலும் நாம் ஏன் ஒன்றுபட முடியவில்லை? எமக்குள் எத்தனை பிரிவுகள் எத்தனை குழுக்கள் இயக்கங்கள் வன்மங்கள் மோதல்கள்? இதற்கு காரணங்கள் பலவாறாக சொல்ல முடியும் ஆனால் இவற்றுக்கான எமது அடிப்படைக்குணம் என்பதுவே பிரதானமானது. இந்தக்குணத்தை மாற்ற முடியாதவரை எந்த ஒன்றும் இனத்தின் பால் முன்னேற்றம் காண முடியாது. இனத்தின் அழிவுவேகத்தை தடுக்கவும் முடியாது.

நாம் எதனைச் செய்தாலும் இந்த இனம் அழிந்து அழிந்து உருக்குலைந்து போகும். இது ஒன்றும் இனிமேல் அல்லது நேற்று தொடங்கியவைகள் இல்லை. நீண்டகாலமாக தொடர்வதில் முடிவுக்கட்டத்தில் நிற்கின்றது.

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கட்டிய கோவணமும் போய்விட்டதென்று புலிகளின் போராட்டம் குறித்து சர்வசாரதாரணமாக சொல்லி விடலாம். தாராளமாகச் சொல்லலாம். ஆனால் நாம் என்றும் இனத்துக்காக வரிந்து கோவணத்தை கட்டியவர்கள் இல்லை. சாதிக்காக மதத்துக்காக பிரதேசவாதம் அந்தஸ்த்து புத்திஜீவித மமதை போன்றவற்றுக்காகவே கோவணத்தை தொட்டு பழக்கப்பட்டவர்கள். இனத்துக்காக என்பது எப்போதும் அம்மணமே. இனியும் அப்படியே. இப்போது நாம் பறிபோனதாய் ஒப்பாரிவைக்கும் கோவணம் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றது. அதை மகிந்தவால் கூட கழட்ட முடியாது.

புலிகள் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டது உண்மை. இந்த இனத்துக்கு பொருந்தாத ஒன்றுக்கு மல்லுக்கட்டியது அவர்கள் குற்றமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ரவுடி தட்டிக் கேப்பான் சொல்லு பிள்ளை இப்ப என்ன பிரச்சனை
..

ரவுடி அண்ணா வந்ததற்கு நன்றி

இவங்க நல்ல பாசை எழுத்றாங்க இல்ல நல்ல டிசன்ரான வார்தைகள எழுத சொல்லுங்கோ

Edited by jhansirany

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு போராட ஆட்களில்லையாம்!! மாவீரர்கள் ஆனவர்களும், சரணடைந்தவர்களும் போக விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் மிஞ்சியுள்ளார்கள். அதற்கு ஈடுகொடுக்க புலத்திலிருந்து சிலர் தொடர்ந்து விசிலடிப்பதை நிறுத்தி விட்டு அங்கு சென்று போராட்டத்தை தொடர/ஆரம்பிக்க வேண்டும்!!

இதற்கு யாழ்கள வீரர்கள் பலர் முன்வருவார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போவீர்கள்தானே??????????

எங்கே போக தயாரானவர்கள் உங்கள் பெயர்களை கீழே எழுதுங்கள் பார்க்கலாம்!!!!!!!

ஏதோ ஒரு பன்னாடை கேட்டுவிட்டது என்று பெயரை தந்துவிட்டு போவதற்கு.

நாங்கள் கொழும்பில் இருந்து கூலிக்கு மாறடிக்கும் கூட்டம் இல்லை.

மானத்திற்காக வேண்டுமானால் இங்குள்வர்கள் போராடாது போயிருக்கலாம்......... ஆனால் மானத்தை விற்று நடத்தும் இழிநிலைக்கு ஆளாகமாட்டார்கள்.

அதெல்லாம் புரிவதற்கு ஆக குறைந்தது ஐந்து அறிவு எனினும் வேண்டும்.

ஏதோ கடவுளும் சில குறைகளை படைக்கும்போது செய்துவிட்டான் போல். முடிந்ததை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Power of Faith

A little girl stood near a small church from which she had been turned away because it was "too crowded." "I can't go to Sunday School," she sobbed to the pastor as he walked by.

Seeing her shabby, unkempt appearance, the pastor guessed the reason and, taking her by the hand, took her inside and found a place for her in the Sunday school class. The child was so happy that they found room for her, and she went to bed that night thinking of the children who have no place to worship Jesus.

Some two years later, this child lay dead in one of the poor tenement buildings. Her parents called for the kindhearted pastor who had befriended their daughter to handle the final arrangements. As her poor little body was being moved, a crumpled red purse was found which seemed to have been rummaged from some trash dump.

Inside was found 57 cents and a note, scribbled in childish handwriting, which read: "This is to help build the little church bigger so more children can go to Sunday School."

For two years she had saved for this offering of love.

When the pastor tearfully read that note, he knew instantly what he would do. Carrying this note and the cracked, red pocketbook to the pulpit, he told the story of her unselfish love and devotion.

He challenged his deacons to get busy and raise enough money for the larger building. But the story does not end there....

A newspaper learned of the story and published it. It was read by a wealthy realtor who offered them a parcel of land worth many thousands. When told that the church could not pay so much, he offered to sell it to the little church for 57 cents.

Church members made large donations. Checks came from far and wide. Within five years the little girl's gift had increased to $250,000.00- -a huge sum for that time (near the turn of the century). Her unselfish love had paid large dividends.

When you are in the city of Philadelphia , look up Temple Baptist Church , with a seating capacity of 3,300. And be sure to visit Temple University, where thousands of students are educated.

Have a look, too, at the Good Samaritan Hospital and at a Sunday School building which houses hundreds of beautiful children, built so that no child in the area will ever need to be left outside during Sunday school time.

In one of the rooms of this building may be seen the picture of the sweet face of the little girl whose 57 cents, so sacrificially saved, made such remarkable history. Alongside of it is a portrait of her kind pastor, Dr. Russell H. Conwell, author of the book, "Acres of Diamonds".

This is a true story.

சுயநலம் இல்லாத அன்பினால் கட்டி எழுப்பபட்ட தேவாலயத்தை பற்றிய உண்மை சம்பவமே மேலே உள்ள கதை...... அதே போல் சுயநலம் இல்லாத அன்பினால் கட்டி எழுப்பபட்ட கோவிலே; எம்தலைவன், உயிர் தியாகம் செய்த மாவீரர்கள், பொதுமக்களால் எம்கையில் கொடுக்கப்பட்டுள்ளது..... அதனை முழுமனதுடன் ஒன்றிணைந்து முடிக்க வேண்டிய பணி எம்ம்மிடம் உள்ளது........ ஈழம் என்பது எனது தேவையல்ல.... எனது இனத்தின் தேவை என்று உணர்ந்து எம்கருத்துகளை முன்வைப்போம்.

எப்போது எவ்வாறு செய்ய வேண்டுமென்ற தெளிவும், நேர்மையுமின்றி "அப்படிச் செய்திருக்க வேண்டும்' "இப்படிச் செய்யவேண்டும்' என்றெல்லாம் வாய்ப்பந்தல் கட்டும் அரைகுறை அறிவுஜீவியுமல்ல........

பேச்சாளர்கள் தலைவர்களாவதில்லை ஆனால் தலைவர்கள் சில வேளைகளில் பேச்சாளர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு!'

தூங்குகிறவனை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியாது!

கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான்

அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

பயந்தவன் தனக்கே பகைவனானான்

என்றும் துணிந்தவன் உலகிற்கு ஒளியானான்!

யாழில் படித்த சிலவே மேலே உள்ளவை

Edited by வீரா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரா

சுயநலம் இல்லாத அன்பினால் கட்டி எழுப்பபட்ட தேவாலயத்தை பற்றிய உண்மை சம்பவமே மேலே உள்ள கதை...... அதே போல் சுயநலம் இல்லாத அன்பினால் கட்டி எழுப்பபட்ட கோவிலே; எம்தலைவன்இ உயிர் தியாகம் செய்த மாவீரர்கள்இ பொதுமக்களால் எம்கையில் கொடுக்கப்பட்டுள்ளது..... அதனை முழுமனதுடன் ஒன்றிணைந்து முடிக்க வேண்டிய பணி எம்ம்மிடம் உள்ளது........ ஈழம் என்பது எனது தேவையல்ல.... எனது இனத்தின் தேவை என்று உணர்ந்து எம்கருத்துகள் முன்வைப்போம்.

Edited by jhansirany

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.