Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் ஆயுதங்களை மட்டுமே நம்பி அரசியலைத் தவறவிட்டதாலேயே வன்னிப் பேரவலம் இடம்பெற்றது’ : தமிழருவி மணியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்டு மூளை மறந்திட்டுதோ.....

  • Replies 127
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசாங்கத்தோட போய்நிண்டு நக்கு நக்கெண்டு நக்கி மற்ற இயக்கங்களயும் போட்டுத்தள்ளி, அரசாங்கத்திட்டை ஆயுதமும் வேண்டி அடிச்சுப்போட்டு, அம்நீசியா கதை. அரசியல் செய்ய போனவங்கள் தமிழரை ஒட்டுமெத்தமா வித்துப்போட்டு ஓடேல்ல.

கட்டிவச்ச காளைமாடு எண்டு யாரோ உங்கை எழுதி வாசிச்சன், அதிண்ட அர்த்தம் எங்களுக்கு நல்லாத் தெரியும், கட்டிவச்சு அச்சுறுத்தி அதிகாரம் பண்ணிப்போட்டு நல்லா கதை எழுதுறியள்.

வாசலுக்க வந்துநிண்டு நக்கினவையும், அங்கை ஆர்ப்பாட்டத்துக்கு வா இங்கை ஆர்ப்பாட்டத்துக்குப்போ எண்டு சூக்காட்னவையும், புலிக்கொடி புடி எண்டவையும், தலைவர் எங்கள் தலைவர் பிரபாகரன் எண்டு கத்தச்சொன்னவையும், இதெல்லாம் யாரை காப்பாத்த?

வட்டுக்கோட்டையான போட்டிட்டு வட்டுக்கோட்டை பிரகடனம்தான் எல்லாத்துக்கும் காரணமெண்டு பூசிமெழுகிறது எங்களுக்கு தெரியாதே. எதுக்கெடுத்தாலும் தலைவர் பாத்துப்பார் எண்டு சொல்லி நசுக்கிப்போட்டு, நட்டாத்தில விட்டுப்போனவனுக்கு.............

செத்துட்டார் எண்டு எழுதிறவங்கள் அதுதான் இன்னும் செத்தவீடே செய்யேல்ல. :wub:

பாண்டு, யாழ் களத்தை விட வேறு சில இணைய தளங்களை உமக்கு அறிமுகப்படுத்தலாமென்று விரும்புறன். அதில் இவற்றிக்கு நல்ல வரவேற்பு உண்டு. உதாரணமாக ரயாகரனின் 'தமிழ் அரங்கம்', 'தேனீ', 'அதிரடி', 'தமிழ்வேப்நியுஸ்', ஜெயபாலனின் 'தேசம்.நெட்', 'அதிரடி', ஆர்.பிபாகரனின் [சுவிஸ்] 'இலங்கைநெட்' இப்படி பல இருக்கு பாண்டு.

நல்ல வருமானம் வருகுது போல தெரியுது. ஸ்ரீலங்கா சாமானை வேண்டவேண்டாமெண்டு எதோ கீழ எழுதுவியல் இப்ப ஒண்டையும் காணம். இனி என்ன 'அப்பே' ஸ்ரீலங்காதானே. தலைவர் செத்தாப்பிறகு, இதையெல்லாம் எழுதுவம் எண்டு கன நாளாய் காத்து இருந்த மாதிரி இருக்கு. வாங்கோவன் மூண்டு லட்சம் மக்களை விடுவிக்க ஒரு போராட்டம் நடத்துவம்

மிஸ்டர் பாண்டு, யாழ் களத்தை விட வேறு சில இணைய தளங்களை உமக்கு அறிமுகப்படுத்தலாமென்று விரும்புறன். அதில் இவற்றிக்கு நல்ல வரவேற்பு உண்டு. உதாரணமாக ரயாகரனின் 'தமிழ் அரங்கம்', 'தேனீ', 'அதிரடி', 'தமிழ்வேப்நியுஸ்', ஜெயபாலனின் 'தேசம்.நெட்', 'அதிரடி', ஆர்.பிபாகரனின் [சுவிஸ்] 'இலங்கைநெட்' இப்படி பல இருக்கு பாண்டு.

:lol:

இவரெல்லாம் உந்த ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?

தராக்கி விடுங்கோ... அவனுக்கு எப்படி சொன்னாலும் ரோசம் வராது

அவனுக்கு சூடு சொரனை ரோசம் வெட்கம் மானம் கோமனமும் ஒண்டும் இல்லை அவனிட்டை விடுங்க :lol::wub:

Edited by kuddipaiyan26

நான் 1987இல் வெளியேறிய நாள் முதல் விமர்சனங்கை தொடரந்து வைத்தவன். பின் 2002இல் தாம் மாறிவிட்டடோம் என்ற புலி வேசத்தை நம்பியது எனது குற்றம். அவர்களை வக்காலத்து வாங்கி எழுதியது அதர்மம் என்பதை புலிகள் மக்களை கடத்தி வைத்து தமது பாதுகாப்பிற்கு மக்களை பாவித்ததும் புரியவந்தது. அவர்கள் நமக்கு கூறியது முழுக்க பச்சைப் பொய் அதை நம்பி நான் ஏமாந்தேன். தலைவர் செத்தது பற்றி கலைப்பட்ட நான் பின்னர் வந்த கதைகளை கேட்டதும் இயக்கம் அழிந்தது ஒரு வகையில் தமிழ் மக்களிற்கு கிடைத்த நிம்மதி என்று புரிய வந்தது. நான் அன்று அப்படி எழுதியதற்கு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். மக்கள வெளியலி வந்து ஒவ்வரு வலியையும் கூறும் போது நான் இடைக்காலத்தில் தடுமாறியதை நினைத்து அவமானப்படுகிறேன்! அதனால் தான் இன்று பகிரங்கமாக அவர்களை பற்றி எழுதுகிறேன். புலிகளை நம்ப நான் மட்டும் ஏமாறவில்லை. முழு சமூகமும் ஏமாறியுள்ளது. இது காலப் பேக்கில் தெரியும்.

இந்தியா.. உங்களுக்கு தனிநாடு தந்து... ஹையோ ஹையோ... காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே! :wub:

இவ்வளவு வாய்க்கு வக்கியனாயகப் பேசும் நீ ஏன் 2006 இல் புலிகளை ஆதரித்தும் துரோகிகளை எதிர்த்தும் கருத்தெழுதினாய்?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry217130

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9966&hl

உன்னிடம் நேர்மையிருந்தால் இதற்கான பதிலை வை! இல்லையேல் பொத்திக்கொண்டு போ!

விசர் நாய்களின் குரைப்புக்கு நான் திருப்பி குலைப்பதில்லை! மனிதர்களுடன் மட்டும்தான் பேசுவன்!

mukala mukabila ohh laiyila :wub::D:D

நல்ல நகைச்சுவை இது ஹிஹிஹிஹிஹிஹி :lol:

உண்மைய சொல்லுறேன்..இதை வாசிச்சு அடி வயிறு நோகுது..நல்ல சிரிப்பு அது தான் :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் 1987இல் வெளியேறிய நாள் முதல் விமர்சனங்கை தொடரந்து வைத்தவன். பின் 2002இல் தாம் மாறிவிட்டடோம் என்ற புலி வேசத்தை நம்பியது எனது குற்றம். அவர்களை வக்காலத்து வாங்கி எழுதியது அதர்மம் என்பதை புலிகள் மக்களை கடத்தி வைத்து தமது பாதுகாப்பிற்கு மக்களை பாவித்ததும் புரியவந்தது. அவர்கள் நமக்கு கூறியது முழுக்க பச்சைப் பொய் அதை நம்பி நான் ஏமாந்தேன். தலைவர் செத்தது பற்றி கலைப்பட்ட நான் பின்னர் வந்த கதைகளை கேட்டதும் இயக்கம் அழிந்தது ஒரு வகையில் தமிழ் மக்களிற்கு கிடைத்த நிம்மதி என்று புரிய வந்தது .நான் அன்று அப்படி எழுதியதற்கு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். மக்கள வெளியலி வந்து ஒவ்வரு வலியையும் கூறும் போது நான் இடைக்காலத்தில் தடுமாறியதைநினைத்து அவமானப்படுகிறேன்! அதனால் தான் இன்று பகிரங்கமாக அவர்களை பற்றி எழுதுகிறேன். புலிகளை நம்ப நான் மட்டும் ஏமாறவில்லை. முழு சமூகமும் ஏமாறியுள்ளது. இது காலப் பேக்கில் தெரியும்.

கருணாவும் 20 வருடம் தலைவரோடு இருந்துவிட்டு கடைசியில் இப்படித்தான் ... புரியவந்தது, தெரியவந்தது,.... என உளறினான். :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலியெர்திர்ப்பு பேசும் கனவான்களே! இப்போதான் புலி இல்லையே! எனவே உங்களுக்கு ஒரு சவால்! ஐந்து வருசமோ வேண்டாம் பத்து வருசமோ செண்டாலும் பரவாயில்லை... முடிந்தால் உங்களால் தமிழ்நாட்டிலும் அரைவாசி உரிமையாவது கொண்ட ஒரு தீர்வை வாங்கித் தாருங்கள். அதன் பின் பேசுங்கள்...

இந்தியா.. உங்களுக்கு தனிநாடு தந்து... ஹையோ ஹையோ... காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே! :wub:

இவ்வளவு வாய்க்கு வக்கியனாயகப் பேசும் நீ ஏன் 2006 இல் புலிகளை ஆதரித்தும் துரோகிகளை எதிர்த்தும் கருத்தெழுதினாய்?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry217130

http://www.yarl.com/forum3/index.php?showtopic=9966&hl

உன்னிடம் நேர்மையிருந்தால் இதற்கான பதிலை வை! இல்லையேல் பொத்திக்கொண்டு போ!

நன்றிகள் முதலில் பண்பாக கேள்வி கேட்டதற்கு .... உண்மை தம்பி, நீங்கள் கூறுவது! 2006ல் மட்டுமல்ல 1983இலேயே எனது கல்வியை ஒதுக்கி விட்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்தனான். நானும் பல விழுப்புண்கள் அடைந்தவன் தான்! விட்டு வந்தும் ... "தமிழ்த்தேசியம்" எனும் பெயரில், எத்தனையோ மனக்காயங்கள் இருந்தும் எல்லாவற்றுக்கும் முள்ளிவாய்க்கால்வரை உங்களைப்போல் விசிலடித்தவன் தான்!! ... இன்று சுடலை ஞானம் என்று சொல்லா சரியானது தெரியவில்லை! ... இனியொரு முள்ளிவாய்க்கால் வேண்டாம்!

Edited by Bond007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரியாது இதில் தங்கள் தங்கள் நியாயங்களை சொல்லுபவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்களே என்று ஆனல் மாறினால் நல்லமென, எனது கருத்தை சொல்லுகிறேன்...இதுதான் சரி என்று ஒருபோதும் சொல்லவில்லை..நினைக்கவும் இல்லை...

இங்குள்ள ஒரு கருத்து புலிகள் மற்ற இயங்களை அழித்து பற்றியது...அது எந்த வகையிலும் எற்றுக்கொள்ள முடியாதது..எனக்கு உண்மையான காரணங்கள் தெரியாது,என்னவாக இருப்பினும் அது நியாயப்படுத்த முடியாதது..அதேவேளை..அவ்வியக்க

இந்த பாழாய்ப்போன மக்களிற்காகவா இத்தனை லட்சம் உயிர்கள் வன்னியில் ரத்தம் சிந்தி மடிந்தன. . புலம்பெயரும்போதே எல்லாம் துறநத சவங்கள் இதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் செஞ்சிலுவை சங்கத்துக்கு முன்னால் நான்கு தடவை நடந்த போராட்டம் நிகழ்ந்த இடம் எது....????

செஞ்சிலுவைச் சங்கத்திற்கு முன்னால் நான்கு தடவை போராட்டம் நடந்ததா! ஏதாவது பிரயோசனம் ஏற்பட்டதா? செஞ்சிலுவைச் சங்கம், ஏன் ஐ.நா. சபை கூட இலங்கை அரசின் முகம் சுளிக்காமல் நடக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்கள் நமது ஆற்றாமையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்களே தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டார்கள். இதே செஞ்சிலுவைச் சங்கம்தான் வணங்காமண்ணில் போன பொருட்களை துறைமுகத்திற்கு வெளியே எடுக்கமுடியாத நிலையில் உள்ளது.

  • தொடங்கியவர்

... இங்கு சில பேர் நினைக்கிறார்கள், தாங்கள் மட்டும் தான் முன்னால் போராளிகள், தங்களின் குடும்பங்களில் மட்டும் தான் மாவீரர்கள் இருக்கிறார்கள் ஆகாவே தாங்கள் கூறுவதெல்லாம் சரி!! .... ஐயா மாரே, நீங்கள் முன்னர் போராளியாக இருந்து செய்ததற்கு மேலாக புலத்தில் பலர், பல வேலைகளை செய்திருக்கின்றனர்!! உங்களின் குடும்பங்களில் மட்டுமல்ல மாவீரர்கள் ஆனார்கள், எங்கள் குடும்பங்கள்களில் மாவீரர்களும் இருக்கிறர்கள் மாவீரர் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள், துரோகிகளும் இருக்கிறார்கள் .

ஆரம்ப காலத்தில் என்னுடன் படித்த நண்பர்கள், உறவினர் பலர் இந்தியா நோக்கி, தமது குடும்பங்கள், கனவுகள், .. எல்லாவற்ரையும் விட்டு கப்பலேறினார்கள். அவர்களில் பலர் இன்று கடலுக்குள்ளும், மண்ணுக்குள்ளும், ... காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் புரப்படும் போது பிறபாகரனும் ஒன்றுதான், உமா மகேஸ்வரனும் ஒன்றுதான், ... எந்தச்சாக்கடைகளும் ஒன்றுதான்!!

உறவினனும், நண்பனும் மிருகங்கள் போல் வேட்டையாடப்படுகையில் ... வாய் விட்டுச் சிரித்தோம்!! யாராவது கேட்டோமா????

அவர்களில் பலர் உட்கட்சி பிரட்சனைகளில் இந்திய மண்ணுக்குள்ளேயே புதைக்கப்பட்டனர். சிலர் வயிறு கிழித்து கடலுக்குள் மீன்களுக்கு இரையாக்கப்பட்டனர். தெருவோரங்களில் கார் ரயர் போட்டு கொளுத்தப்பட்டனர், .... நிறுத்தப்பட்டதா??? இல்லை முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்தது!!!!

போதுமடாப்பா!!!!!!!!!!!!!!

... இத்தனை அழிவிற்குப் பின்னும் ஏன் அழிந்தோம்?? என்ன தவறு விட்டோம்????? .... சுயவிமர்சனம் செய்து தவறுகளை திருத்த முற்படுவதை விட்டு விட்டு ................!! ஆனால் ஒன்று, இனி ஒரு முள்ளிவாய்க்கால் எமக்கு வேண்டாம்!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பதிந்து வரும் கருத்துக்களை படிக்கும்போது தோன்றுவது... இவ்வளவு பலவீனமான இனமா தமிழினம்? தமிழகத்தில் எவன் செத்தால் நமகென்ன என்ற மனநிலை, ஈழத்திலும் அது தொடர்கதையா?

அழியும் தறுவாயிலும் ஒன்று சேரமுயலாமல், முடியவில்லையெனில் குறைந்த பட்சம் மற்றவர்களை அதைரியப்படுத்தாமல் ஒதுங்கிக்கொள்ளாமல் ஒருத்தருகொருத்தர் சேற்றைவாரி காட்டிக்கொடுத்துக்கொண்டு மொத்த இனத்தையே திக்குத் தெரியாமல் நாற்புறமும் சிதறடித்து, எதிரிக்கு மிக மிக எளிதாக பலியாகிப் போன இரையாக...

மாற்றங்கள் வரும், சிதைந்த எம்மினம் மீண்டும் தலை நிமிர்ந்து மீளும் என்ற நம்பிக்கையுடன் இனியாவது ஒன்றுபட்டு முயல்வோமென நினையுங்களேன்.

இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியொரு தலைமுறைக்கும் வேண்டாம்

புரிந்துகொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே

இன்னொரு முள்ளிவாய்க்கால் இனியொரு தலைமுறைக்கும் வேண்டாம்

புரிந்துகொள்ளுங்கள் புலம்பெயர் உறவுகளே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவன் ஏன் வென்றான்? தமிழன் ஏன் தோற்றான்? இது முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல.. காலா காலமாக எல்லாளன் துட்டகைமுனு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. காரணம் மிக அரிது. ஒற்றுமை. அது இல்லாவிட்டால் திருட்டுக் கும்பலாக வந்த விஜயன் வம்சாவளி இந்த தீவை ஆள முடியுமா? சிங்கத்திலிருந்து பிறந்தவர்கள் என்று கூறும் ஒரு மடைத்தனமான நூலையே ஆதாரமாகக் கொண்டு தங்களது இனத்தையே ஒரு நாட்டுக்கு சொந்தக்கரர்களாக கட்டியெழுப்பி வைத்திருக்கும் ஒரு இனம் சாதாரண இனம் அல்ல. அந்த இனத்தோடு ஒற்றுமைலில்லாத் தமிழன் மோதினால் தலைவிதி இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரெல்லாம் உந்த ஆர்ப்பாட்டங்களிலெல்லாம் கலந்து கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறீர்களா?

சத்தியமா இல்லை.. வீட்டில் கையில் கிளாசுடன் இருந்து ரீவியில் பார்த்து இருப்பார்.. மேயிற மாட்டை நக்குற மாடுமாதிரி இருப்பவர்களால் பிரயோசனமான ஒன்றையும் செய்ய முடியாது.. மக்களைக் கொன்ற மகிந்தவை நோக இவர்களால் முடியாது. பிரபாகரனைத்தான் தூற்றமுடியும்.

செஞ்சிலுவைச் சங்கத்திற்கு முன்னால் நான்கு தடவை போராட்டம் நடந்ததா! ஏதாவது பிரயோசனம் ஏற்பட்டதா? செஞ்சிலுவைச் சங்கம், ஏன் ஐ.நா. சபை கூட இலங்கை அரசின் முகம் சுளிக்காமல் நடக்கவேண்டும் என்று தெரிந்து கொண்டிருக்கின்றார்கள்.. அவர்கள் நமது ஆற்றாமையைப் பார்த்துப் பரிதாபப்படுவார்களே தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டார்கள். இதே செஞ்சிலுவைச் சங்கம்தான் வணங்காமண்ணில் போன பொருட்களை துறைமுகத்திற்கு வெளியே எடுக்கமுடியாத நிலையில் உள்ளது.

ஆனால் இப்படியான போராட்டங்கள் தான் ( செஞ்சிலுவையிலும் வேலை செய்யும் ) உங்களின் அவலங்கள் ஊடகங்கள் மூலம் வெளி வந்து கொண்டு இருக்கிறது... மனசாட்ச்சியை கொஞ்சமாவது தட்டி எழுப்பியது...

நீங்கள் எதையுமே செய்யாது இருந்தால் 100% தோல்வி நிச்சயம்... ஆனால் எல்லாவற்றையும் செய்தால் வெல்லும் சந்தர்ப்பங்கள் அமைய வாய்ப்பு உண்டு...

உண்மையை சொன்னால்.... இண்று தமிழர்களுக்காக வேலை செய்வதும் , நடவடிக்கை எடுப்பதும் ஒரு சில சிங்களவரும் , வெள்ளையரும் மட்டுமே... தமிழர்கள் எல்லாம் விமர்சனம் எண்ட பெயரிலை தங்கட கற்பனைகளை அவித்து கொண்டு இருகிறார்க|ள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் 1987இல் வெளியேறிய நாள் முதல் விமர்சனங்கை தொடரந்து வைத்தவன். பின் 2002இல் தாம் மாறிவிட்டடோம் என்ற புலி வேசத்தை நம்பியது எனது குற்றம். அவர்களை வக்காலத்து வாங்கி எழுதியது அதர்மம் என்பதை புலிகள் மக்களை கடத்தி வைத்து தமது பாதுகாப்பிற்கு மக்களை பாவித்ததும் புரியவந்தது. அவர்கள் நமக்கு கூறியது முழுக்க பச்சைப் பொய் அதை நம்பி நான் ஏமாந்தேன். தலைவர் செத்தது பற்றி கலைப்பட்ட நான் பின்னர் வந்த கதைகளை கேட்டதும் இயக்கம் அழிந்தது ஒரு வகையில் தமிழ் மக்களிற்கு கிடைத்த நிம்மதி என்று புரிய வந்தது. நான் அன்று அப்படி எழுதியதற்கு வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். மக்கள வெளியலி வந்து ஒவ்வரு வலியையும் கூறும் போது நான் இடைக்காலத்தில் தடுமாறியதை நினைத்து அவமானப்படுகிறேன்! அதனால் தான் இன்று பகிரங்கமாக அவர்களை பற்றி எழுதுகிறேன். புலிகளை நம்ப நான் மட்டும் ஏமாறவில்லை. முழு சமூகமும் ஏமாறியுள்ளது. இது காலப் பேக்கில் தெரியும்.

இதற்கும் ஒருநாள் வெட்கப்படக்கூடும்.. தலைமைக்கே தெரியாமல் சமாதான காலத்தில் பலர் ஊடுருவி இறுதி நேரத்தில் மக்களைக் கொடுமைப்படுத்தின்னர்கள் என்று ஒரு கதை வந்தது.. அது கதையல்ல உண்மைதான் யாரும் உங்களை நம்பச் செய்தால் மீண்டும் புலிக்கு வக்காலத்து வாங்க நீங்கள் முனையலாம்.

மக்களின் துன்பங்களை நீக்க ஒன்றுமே செய்ய இயலாமல் உள்ளபோது ஏற்படும் குற்றவுணர்ச்சி காரணமாக இத்துன்பங்களுக்கு காரணமானவர்கள் மக்களைக் காக்கப் புறப்பட்ட புலிகளே என்று நீங்களே நிறுவிக்கொண்டு அதை உறுதியாக நம்ப ஆரம்பித்துவிட்டீர்கள். எனவே காலம் காலமாகத் தமிழர்களை அழித்துக் கொண்டிருக்கும் சிங்கள இனவாத அரசின் கொடுமைகள் உங்கள் கண்ணில் தற்போது தெரியமாட்டா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எல்லாம் விமர்சனம் எண்ட பெயரிலை தங்கட கற்பனைகளை அவித்து கொண்டு இருகிறார்க|ள்...

அதை சுயவிமர்சனம் என்று வேறு மார்தட்டிக்கொள்கிறார்கள் சிலர். எனக்கென்னமோ அதைப் பார்த்தால் சுயxxx மாதிரித் தான் உள்ளது. :wub:

சீனப் புரட்சியின் நிறைவு காலங்களில் 'மாவோ சே துங்' ஒரு கருத்தை வெளியிட்டார். "ஆயிரம் பூக்கள் மலரட்டும்.... பல்லாயிரம் கருத்துகள் வெளிவரட்டும்......" என்று. அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்பதும் அதன் பின் என்ன நடந்தது என்பதும் 'பாண்டு 007' முதலானோர் சொல்லித்திரியும் அரசியல் அறிந்தவர்களுக்கு அல்லது 'மதிவதனாங்' போன்ற வரலாற்று நிபுணர்களுக்கு தெரிந்திருக்கும் என நம்புகின்றேன்.

எப்படியாயினும்....

ஆயிரம் பூக்கள் மலரட்டும்.....

அவை மலர்களாயிருந்தால்..... மகிழ்ச்சி.....

அவை மலங்களாயிருந்தால்;..... அவரவர் இயல்பு அல்லது இயலுமை அவ்வளவே என்று கொள்ளவேண்டியதுதான்....

என்றும் அன்புடன்

பாரத்

ஐயா மாரே, நீங்கள் முன்னர் போராளியாக இருந்து செய்ததற்கு மேலாக புலத்தில் பலர், பல வேலைகளை செய்திருக்கின்றனர்!! உங்களின் குடும்பங்களில் மட்டுமல்ல மாவீரர்கள் ஆனார்கள், எங்கள் குடும்பங்கள்களில் மாவீரர்களும் இருக்கிறர்கள் மாவீரர் ஆக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள், துரோகிகளும் இருக்கிறார்கள்

ஓ... நீங்கள் புலம்பெயர்து வந்து எப்பிடி போரடினீங்கள் என்பது தெரியும்...

புலம் பெயந்தவை நீங்கள் புலிகள் மீதான தடையை நீக்க போராடி உப்பு சதியாகிரகம் இருந்தனீங்கள், ...

கொக்கு தொடிவாய் முதல், கிண்டியா வரைக்கும் சொந்த இடங்களை விட்டு அடிதடித்து துரத்த பட்ட தமிழர்களுக்காக பீர் காவடி எடுத்தீர்கள்...

நவாலி படுகொலையில் இறந்த மக்களுக்காக பிரியாணி பாட்டி கொடுத்தீர்கள்...

யாழ் இலங்கை அரச படைகளாக கைப்பற்ற பட்டு காணாமல் போனதும் , கோப்பாயிலும் செம்மணியிலும் புதைக்கப்பட 16 000 தமிழ் இளைஞர்களுக்காக மனிசியை கட்டிப்பிடித்து அழுதீர்கள்...

மாவிலாறு தொடங்கி மட்டக்களப்பு வரைக்கும் முள்ளி வாய்க்காலுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத இனப்படுகொலையை செய்த போது மரக்கறி சாபிடாமல் விரதம் இருந்தீர்கள்....

இப்பிடி பல

உங்களை போல நல்லவர்கள் போராடியதால் தான் இண்டைக்கு தமிழ் மக்கள் மகிழ்வாக வாழும் காலம் கனிந்து நிக்கிது...

Edited by தயா

தயா!

சந்திரனைப் பார்த்து நாய் குரைக்கும்... ஆனால் சந்திரனோ சந்திரனை விரும்புவர்களோ திரம்ப குரைப்பதில்லை...

எனவே தயவுசெய்து இந்த நாய்களின் கருத்துகளால் உணர்சிவசப்படாது எமது கடைமைகளை நாம் தொடர்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.