Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

Featured Replies

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

குழந்தைக்கும் குமரிக்கும் கொடுக்கும் முத்தத்தில்

என்ன வித்தியாசம் இருக்கிறது!!!

எது இனிக்கும்!!!!!!

இதில் உங்களுக்கு பிடித்த மற்றும் சுவையான முத்தம் எந்த முத்தம்

  • Replies 79
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கள்ளுக்கும் கருப்பனிக்கும் உள்ள வித்தியாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கும் கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் ........இரண்டும் வெள்ளை. :wub: உள்ளத்தை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முத்தமெல்லாம் கொடுத்துப் பழக்கமில்ல. இருந்தாலும்..

என் சமுகத்தில் இருந்து பெற்ற அறிவைக் கொண்டு பார்த்தால் குழந்தைக்கு வழங்கும் முத்தத்தில் பரிபூரண அன்பிருக்கும்.. குமரிக்கு குமரனும்.. குமரனுக்கு குமரியும் கொடுக்கும் முத்தத்தில்.. காமம் கலந்திருக்கும்..! :wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நெடுஸ் என்ன தான் எண்டாலும் உப்புடி பொய் சொல்ல கூடாது............

விலங்கியல் தாவரவியல் எல்லாத்தையும் கரைச்சுக் குடிச்ச நீங்கள்

கன்னியின் சரித்திரம் படிக்கேலையோ..................

அதாவது நடமுறையில் பாவனையில் பழக்கத்தில் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

குழந்தைக்கும் குமரிக்கும் கொடுக்கும் முத்தத்தில்

என்ன வித்தியாசம் இருக்கிறது!!!

எது இனிக்கும்!!!!!!

இதில் உங்களுக்கு பிடித்த மற்றும் சுவையான முத்தம் எந்த முத்தம்

குழந்தைக்கு கொடுக்கும் முத்தத்தில் அன்பிருக்கும்.

குமரியின் முத்தத்தில் கிக்கும் ,விஷமும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுஸ் என்ன தான் எண்டாலும் உப்புடி பொய் சொல்ல கூடாது............

விலங்கியல் தாவரவியல் எல்லாத்தையும் கரைச்சுக் குடிச்ச நீங்கள்

கன்னியின் சரித்திரம் படிக்கேலையோ..................

அதாவது நடமுறையில் பாவனையில் பழக்கத்தில் :wub:

புத்தகத்தை தொட்டு எதனையும் படிக்கலாம். ஆனால் கன்னியைத் தொட்டு படித்தால் அது சீரழிவுதான். அதை என் முன்னோரே சொன்ன பின்னும் அதே தவறை நான் செய்வேனா...??! :lol: :lol:

குழந்தைக்கும் குமரிக்கும் கொடுக்கும் முத்தத்தில்

என்ன வித்தியாசம் இருக்கிறது!!!

எது இனிக்கும்!!!!!!

இதிலை இனிக்கிறதற்கு வேண்டுமானால் ஏதாவது இனிப்பைச் சாப்பிட்டுவிட்டு, உடனே இன்னொருவரின் உதட்டில் முத்தம் கொடுத்தால் அந்த இன்னொருவருக்கு இனிக்கும்.

மற்றும்படி குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் வெறும் உதட்டளவில் முடிந்துவிடும். :lol: :lol: குமரிக்கு கொடுக்கும் முத்தத்தில் உள்குத்து (நாக்கினால்) வேலைகள் நிறைய உண்டு. :wub::D

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கும் கள்ளுக்கும் உள்ள வித்தியாசம் ........இரண்டும் வெள்ளை. :lol: உள்ளத்தை சொன்னேன்.

என்ன நிலாமதி அக்கா, அநிஞாஞத்துக்குப் பொய் சொல்லுறிங்கள்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

baby_kiss.gif

ist2_2282204_boy_and_girl_kiss.jpg

kama6.jpg

எனக்கு இரண்டு முத்தமும் கொடுக்க மிகவும் பிடிக்கும் .

ஆனால் முத்தம் வாங்கிறவைக்கும் பிடிக்க வேணுமே ...... என்று வீணாக கவலைப்பட வேண்டிக் கிடக்குது.

  • தொடங்கியவர்

உப்புடி எட்ட நிண்டு குடுக்கிறதுக்கு நீங்கள் முத்தம் எண்டு பெயர் வச்சால் அப்ப

முத்தத்திற்கு என்ன பெயராம் சிறி!!!!!!!!!!

புத்தகத்தை தொட்டு எதனையும் படிக்கலாம். ஆனால் கன்னியைத் தொட்டு படித்தால் அது சீரழிவுதான். அதை என் முன்னோரே சொன்ன பின்னும் அதே தவறை நான் செய்வேனா..

நெடுக்ஸ் நீர் வாழுகிறதில அர்த்தமே இல்லையப்பா....................

ஐயப்பா கோவணத்தோட போய் உச்சி மலையில இருக்க வேண்டியவர்தான்!!!!!!

:lol:

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

குழந்தைக்கும் குமரிக்கும் கொடுக்கும் முத்தத்தில்

என்ன வித்தியாசம் இருக்கிறது!!!

எது இனிக்கும்!!!!!!

இதில் உங்களுக்கு பிடித்த மற்றும் சுவையான முத்தம் எந்த முத்தம்

இரண்டிற்கும் வித்தியாசம் பல உள்ளது ஆனால் பெரிய வித்தியாசம் என்ற பார்த்தால் குழந்தைக்கு முத்தம் கொடுக்கவேண்டுமானால் முதலில் குமரனும் குமரியும் முத்தம் பரிமாற வேண்டும்

th_Kiss-8.jpg

அப்போதான் அவர்கள் தங்கள் குழந்தைக்கு முத்தம்பரிமாறலாம்

th_Picture042.jpg

Edited by சுமங்களா

மற்றும்படி குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் வெறும் உதட்டளவில் முடிந்துவிடும். :lol::D குமரிக்கு கொடுக்கும் முத்தத்தில் உள்குத்து (நாக்கினால்) வேலைகள் நிறைய உண்டு. :lol::D

நல்ல அனுபவமோ.......... :lol:

  • தொடங்கியவர்

அப்புடி போடுங்க சுமங்களா...............

எங்கட சனம் முத்தமே குடுக்கிறதில்லைப் போல!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

உப்புடி எட்ட நிண்டு குடுக்கிறதுக்கு நீங்கள் முத்தம் எண்டு பெயர் வச்சால் அப்ப

முத்தத்திற்கு என்ன பெயராம் சிறி!!!!!!!!!!

-----

ist2_2282204_boy_and_girl_kiss.jpgkama6.jpg

தமிழ்மாறன் , முத்தம் கொடுக்கும் போது காலம் , நேரம் பார்த்து கொடுக்க வேண்டும் .

இதில் ஒரு படம் பகலில் கொடுக்கும் முத்தம் , மற்றைய படம் இரவில் கொடுக்கும் முத்தம் .Kiss-Smiley-animated-animation-holiday-smiley-emoticon-000380-small.gif:lol:

எனக்கொரு சந்தேகம் ....... முத்தம் கொடுக்கும் போது எல்லோரும் ஏன் கண்ணை மூடுகின்றார்கள்.

  • தொடங்கியவர்

முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புக்களும் ஒரு கணம் இயங்க மறுக்கின்றனவாம் அந்த அடிப்படையில கண் மட்டும் என்ன விதி விலக்கோ!!!!!! அடுத்த தரம் நீங்கள் கண்ணை முhடிக்கொண்டு குடுத்துப் பாருங்கோ.................பேந்து எங்களுக்கும் சொல்லுங்கோ!!!!!! :lol::(:D :D :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முத்தமெல்லாம் கொடுத்துப் பழக்கமில்ல. இருந்தாலும்..

என் சமுகத்தில் இருந்து பெற்ற அறிவைக் கொண்டு பார்த்தால் குழந்தைக்கு வழங்கும் முத்தத்தில் பரிபூரண அன்பிருக்கும்.. குமரிக்கு குமரனும்.. குமரனுக்கு குமரியும் கொடுக்கும் முத்தத்தில்.. காமம் கலந்திருக்கும்..! :lol:

முத்தம் வாங்கிய பழக்கம் இருக்கோ :unsure:

நல்ல அனுபவமோ.......... :lol:

:unsure:என்ன மருமோன் நீங்கள் இப்பவும் வாயிலை விரலை வைத்துக் கொண்டுதான், எல்லாம் செய்யிறியள் போல..... :(:D

:unsure:என்ன மருமோன் நீங்கள் இப்பவும் வாயிலை விரலை வைத்துக் கொண்டுதான், எல்லாம் செய்யிறியள் போல..... :lol::(

எங்கள் சமூகத்திலை இப்படித்தான் தன்னுடைய மனைவிக்கே காதலுடன் ஒரு முத்தம் கொடுக்கத்தெரியாத ஆண்கள் பாதிப்பேருக்குமேல் இருக்கிறார்கள்.. எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரித்தான் பேசுவார்கள் ..விட்டால் காய்ந்த மாடு கம்பிலை விழுந்தமாதிரி ஆனாலும் அங்கையும் சொதப்பல்தான் உருப்படியாய் செய்யத் தெரியாது..அவசரமாய் தங்கள் அலுவல் முடிந்தால்சரி..மனைவியை பற்றி நினைப்தேயில்லை..

Edited by இணையவன்
படம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

தமிழ் மாறனின் கேள்விக்கு எனக்குத் தெரிந்த பதில்.

உள்ளத்திலிருந்து உணர்வை உதட்டால் கொடுப்பது குழந்தைகளிற்கான முத்தம்..

உதட்டிலிருந்து உணர்வை உள்ளத்திற்கு பரவ விடுவது குமரிக்கான அல்லது குமரனிற்கான முத்தம்..

குழந்தைக்கு கொடுக்கும் முத்தம்: பாசை புரியும் வயதற்ற குழந்தைக்கு அன்பின் மொழியில் பரிமாறப்படும் தொடுகை. அதுவும் மறு முத்தம் தந்தால், அந்த நாளே இனிமையான நாளாக இருக்கும்

குமரிக்கு கொடுக்கும் முத்தம்: ..இதில் ஆரம்பித்து இறுதியில் மேற்சொன்ன மாதிரி கொடுக்க ஒரு குழந்தை கிடைக்கும் வரை பின் விளைவுகள் கொண்டது. எங்கே கொடுக்கின்றோம், எதனால் கொடுக்கின்றோம் என்பதெல்லாம் பற்றி கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் அக்கறை அற்ற அற்புத தொடுகை :unsure:

  • தொடங்கியவர்

அடடா சுமங்களா அசத்திறிங்க போங்க!!!!!!

ஆண்கள் உங்களிடம் கோவம் கொள்ளப் போகிறார்கள்........

காரணம் உண்மைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா

உங்கள் கருத்து முற்று முழுதாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதே!!!!!!

எங்கள் பெண்கள் பாவம் என்று சொன்னீர்களே!!!!!!!!!!

துணிந்து எழுதி விட்டீர்கள்!!!!!!

எங்கள் சமூகத்திலை இப்படித்தான் தன்னுடைய மனைவிக்கே காதலுடன் ஒரு முத்தம் கொடுக்கத்தெரியாத ஆண்கள் பாதிப்பேருக்குமேல் இருக்கிறார்கள்.. எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரித்தான் பேசுவார்கள் ..விட்டால் காய்ந்த மாடு கம்பிலை விழுந்தமாதிரி ஆனாலும் அங்கையும் சொதப்பல்தான் உருப்படியாய் செய்யத் தெரியாது..அவசரமாய் தங்கள் அலுவல் முடிந்தால்சரி..மனைவியை பற்றி நினைப்தேயில்லை..

ஐயோ பாவம் நீங்கள்............

எம் சமூகத்தில் இவற்றை நன்கு தெரிந்தவர்களும் பலர் உள்ளனர் அம்மணி. உங்களின் தனிப்பட்ட அனுமானங்களையும் அனுபவங்களையும் பொதுமைப்படுத்தி முத்திரை குத்த வேண்டாம். இருட்டில் மட்டுமே ஆண் பெண் உடல்களை தழுவிய காலம் போய், காதலையும் காமத்தையும் ரசனை சொட்ட அனுபவிக்கும் தலைமுறைகள் எம்மிடம் தோன்றி பல காலமாகி விட்டது.

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்திலை இப்படித்தான் தன்னுடைய மனைவிக்கே காதலுடன் ஒரு முத்தம் கொடுக்கத்தெரியாத ஆண்கள் பாதிப்பேருக்குமேல் இருக்கிறார்கள்.. எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரித்தான் பேசுவார்கள் ..விட்டால் காய்ந்த மாடு கம்பிலை விழுந்தமாதிரி ஆனாலும் அங்கையும் சொதப்பல்தான் உருப்படியாய் செய்யத் தெரியாது..அவசரமாய் தங்கள் அலுவல் முடிந்தால்சரி..மனைவியை பற்றி நினைப்தேயில்லை..

இரன்டு கையும் சேர்ந்தால்தான் சத்தம் வரும்.நீங்களும் கொஞ்சம் ஒத்துளைக்க கத்துக்கொள்ளுங்கோ :lol: அந்த நேரம் பார்த்து நகை பற்றியும் உடுப்பு பற்றியும் கதைக்க வெளிக்கிட்டால் எவன் தான் அங்கை நின்று மினைக்கிடுவான். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் சமூகத்திலை இப்படித்தான் தன்னுடைய மனைவிக்கே காதலுடன் ஒரு முத்தம் கொடுக்கத்தெரியாத ஆண்கள் பாதிப்பேருக்குமேல் இருக்கிறார்கள்.. எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரித்தான் பேசுவார்கள் ..விட்டால் காய்ந்த மாடு கம்பிலை விழுந்தமாதிரி ஆனாலும் அங்கையும் சொதப்பல்தான் உருப்படியாய் செய்யத் தெரியாது..அவசரமாய் தங்கள் அலுவல் முடிந்தால்சரி..மனைவியை பற்றி நினைப்தேயில்லை..

Reason for edit: படம் நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

அட ........ நான் பார்க்காமல் நீக்கி விட்டார்களே ........YxrQkJlo80013786.gif

நீக்கிய படம் என்னவாயிருக்கும் என்று யோசித்து , யோசித்து ....... இண்டைக்கு முழுக்க மண்டை காயப் போகுது. ஹ்ம்ம்ம்ம்ம்.smiley-thinking.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.