Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய யாழ் களம், சில சந்தேகங்கள் .

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில என்ன புதிய அனுகூலங்கள் இருக்கு என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

  • Replies 129
  • Views 11.8k
  • Created
  • Last Reply

அன்புள்ள மோகன் அண்ணா மற்றும் நிர்வாகிகளுக்கு,

அண்ணா, யாழ் களத்தில் செய்திமூலமற்ற செய்திகளால் தொடர்ந்தும் பல சிக்கல்களும் தனிபட்ட விரோதங்களும் வளருகின்றன. செய்தியை இணைக்கும் பக்கத்தில், செய்திமூலம் (Source ) என்று தனியாக ஒரு எழுத்துபெட்டியை (textbox ) இனை உருவாக்கி அதனை கட்டாய பிரிவு (Mandatory Field ) ஆக்கி விடுவதோடு, அதனை இணைய பரிசோதனை (URL Validate ) பண்ணி பார்ப்பதன் மூலம், செய்திமூலம் கட்டாயமாக்கப்படும் இல்லையா.?

இது என்னுடைய சிறிய ஆலோசனை மட்டுமே அண்ணா.

நன்றி.

உங்கள்,

அபிராம்.

யாழ்களத்தில் எழுதப்படும் எழுத்துக்கள் சாம்பல் நிறத்தில் இருக்கின்றன... அதை கறுப்பாக மாற்ற முடியாதா...?? Bold பண்ணும் போது அதில் பெரிய வித்தியாசம் ஒண்றும் தெரியுது இல்லை.... ! நிறப்பகுதிக்கு போய் கறுப்பு வர்ணத்தை தெரிவு செய்ய வேண்டி இருக்கிறது..

தனியாகக் கறுப்பு நிறத்திலும் பார்க்க சாம்பல் நிறம் அழகாக இருப்பதாக நினைக்கின்றேன். அத்துடன் தடித்த எழுத்துக்களுக்கும் வித்தியாசம் தெரிகின்றதே?

இதில என்ன புதிய அனுகூலங்கள் இருக்கு என்று சொன்னால் உதவியாக இருக்கும்.

சித்தன் நிறைய மேம்படுத்தப்பட்டதும், புதியதுமாக பலவற்றினை இங்கு நீங்கள் அவதானித்து இருப்பீர்கள். மேலதிகமாக அவர்களின் தளத்தில் (script உருவாக்கியவர்கள்) இது சம்பந்தமாகப் பலவிடயங்கள் குறிப்பிட்டு உள்ளார். அவர்களது முகவரி http://www.invisionpower.com/products/board/

முடிந்தால் பின்னொரு சந்தர்ப்பத்தில் முக்கியமானவற்றினை தமிழில் குறிப்பிடுகின்றேன்.

அன்புள்ள மோகன் அண்ணா மற்றும் நிர்வாகிகளுக்கு,

அண்ணா, யாழ் களத்தில் செய்திமூலமற்ற செய்திகளால் தொடர்ந்தும் பல சிக்கல்களும் தனிபட்ட விரோதங்களும் வளருகின்றன. செய்தியை இணைக்கும் பக்கத்தில், செய்திமூலம் (Source ) என்று தனியாக ஒரு எழுத்துபெட்டியை (textbox ) இனை உருவாக்கி அதனை கட்டாய பிரிவு (Mandatory Field ) ஆக்கி விடுவதோடு, அதனை இணைய பரிசோதனை (URL Validate ) பண்ணி பார்ப்பதன் மூலம், செய்திமூலம் கட்டாயமாக்கப்படும் இல்லையா.?

இது என்னுடைய சிறிய ஆலோசனை மட்டுமே அண்ணா.

நன்றி.

உங்கள்,

அபிராம்.

ஆலோசனைக்கு நன்றி. எனினும் இந்த முறைமை நிறையக் குழப்பங்களை உருவாக்கும். அத்துடன் உறுப்பினர்கள் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு தான் இங்கு இணைந்து கொள்கின்றார்கள். அவர்கள் அவைகளைக் கடைப்பிடித்தால் நன்று.

தனியாகக் கறுப்பு நிறத்திலும் பார்க்க சாம்பல் நிறம் அழகாக இருப்பதாக நினைக்கின்றேன். அத்துடன் தடித்த எழுத்துக்களுக்கும் வித்தியாசம் தெரிகின்றதே?

பாக்க அழகாகத்தான் இருக்கிறது... ஆனால் நான் கண்ணாடி போட்டால் தான் எழுத்து நல்லா தெரியும் போல கிடக்கு...! :lol:

பாக்க அழகாகத்தான் இருக்கிறது... ஆனால் நான் கண்ணாடி போட்டால் தான் எழுத்து நல்லா தெரியும் போல கிடக்கு...! :lol:

தயா அண்ணா இப்பவே கண்ணாடி போடுறது கண்ணுக்கு நல்லது, இல்லாட்டி பூதக்க் கண்ணாடி தான் screen-க்கும் key board-க்கும் முன்னால வைத்துப் பார்க்க வேண்டி வரும்... :lol::lol:

Magnifying_Glass.pngp_2536616.jpg

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.

யாழ் களத்தில் ஏற்பட்ட தடங்கலை.... சில நிமிடங்களில் சரி செய்த நிர்வாகத்துக்கு நன்றி. :lol:

முக்கிய விவாதங்களில் கள அங்கத்தினர் ஈடு பட்டிருக்கும் போது.... தடங்கலை ஏற்படுத்த... யாரோ முயற்சிக்கின்றார்கள்.

.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று Forum script update செய்திருந்தேன். இதன் பின்னர் சிலரால் உள்நுழைய முடியாதிருந்தது. தற்போது தவறு சரி செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏதாவது தவறுகள் இருந்தால் அறியத் தரவும்.

- நீங்கள் இணைத்திருந்த template மாறியிருந்தால் திரும்பவும் நீங்கள் உங்களுக்குப் பொருத்தமான template இனைத் தெரிவு செய்து விட வேண்டும்.

மோகன் அண்ணா,

எனக்கு பதில் எழுத ஒரு சாளரம் தான் வருகின்றது.

இப்போ.... வேறு ஒரு இடத்தில் எழுதிக் கொண்டு வந்து இங்கு இணைக்கின்றேன்.

template ஐ எங்கு மாற்றுவது என்று, எங்களுக்கு படம் போட்டுக் காட்டுங்கள்.

படம் போடாவிட்டால்..... இன்றைய ஞாயிறு பொழுது template ஐ தேடுவதிலேயே கழிந்து விடும் போலை இருக்கு. :rolleyes:

களத்தின் இறுதிப் பகுதியில் இடது பக்கம் உள்ளது.

forum_template.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

களத்தின் இறுதிப் பகுதியில் இடது பக்கம் உள்ளது.

forum_template.jpg

நன்றி மோகன் அண்ணா.

இப்போ... வழமை போல் வேலை செய்கின்றது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா.

இப்போ... வழமை போல் வேலை செய்கின்றது. :lol:

ஏதாவது மாறியிருந்தால்

கீழ ஒருக்கா

மேல ஒருக்கா பாருங்கப்பா

அதுக்கு பிறகு மோகன் அண்ணரை அழையுங்கள்.

சரியான சோம்பல் பிடித்து விட்டது போல் உள்ளது.

Edited by விசுகு

  • 3 weeks later...

இப்படி எழுதும்போது "தூறல்" முகப்பில் இப்படி & # 34 ; தூறல் & # 34 ; வெளிக்காட்டப்படுகின்றதே ஏன்? இவற்றை - ", ' பயன்படுத்தி தலைப்பை எழுதும்போது முகப்பில் ஏன் & # 34 ; என்று வருகின்றது? முன்பும் இதை அவதானித்து தலைப்பில் ", ' வராதபடி திருத்தம் செய்யவேண்டி வந்தது.

Edited by கரும்பு

& # 34 ; இவற்றை இடைவெளிவிடாமல் ஒன்றுசேர்த்து எழுதும்போது பதிவில் ஒன்றையும் காணவில்லை. ஆனால்.. ", ' இவை அடங்கிய தலைப்பில் & # 34 ; இவ்வாறு முகப்பில் காண்பிக்கப்படுகின்றது. கடந்த சில காலமாக இவ்வாறு உள்ளது. இதனால் ஒவ்வொருதடவையும் முகப்பில் இவ்வாறு தோன்றுவதை பார்த்துவிட்டு ', " இவை இல்லாதவாறு தலைப்பை திருத்தம் செய்யவேண்டி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய மோகன் அண்ணாவுக்கும், மட்டுறுதினர்களுக்கும்,

தமிழ் நாட்டு உறவுகளுக்கு யாழ் களத்திற்கு வருவது சிரமமாக உள்ளது போல்... கவலையை தெரிவிகின்றார்கள்.

தயவு செய்து, இந்தப் பிரச்சினையை சரி செய்து விடுங்களேன்.

அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகின்றது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78274&st=0&p=624436&fromsearch=1&#entry624436

இந்த தலைப்பில் எழுதியுள்ள குறிப்புகளே.... காரணம் என நினைக்கின்றேன்.

.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு என்ன பிரச்சனை ஏற்படுகின்றது.

கொம்புயூட்டர் வித்துவான், திண்ணையின் தலைவர்.....

புரட்சிகர தமிழ் தேசியனையும் கண்ட படி காணமுடியவில்லை.

Channal 4 தொலைக்காட்ச்சியின் ஒளிகளை முன்னரான காலங்களில் நேரடியாக இணைக்க முடிந்தது... ஆனால் புதிதாக வரும் ஒளிகளை இணைக்க முடியவில்லை... ஒருக்கா சரி பார்க்க முடியுமா....??

பழையை வேலை செய்யும் ஒளி ஒண்று...

இது புதியது... இணைக்க முடியாது இருப்பது...

ஒண்று

videoId=695926533001&playerID=69900095001

http://www.channel4.com/news/sri-lanka-war-crimes-video-who-are-these-men

இரண்டு.

videoId=693375798001&playerID=69900095001

http://www.channel4.com/news/sri-lanka-execution-video-new-war-crimes-claims

இணைக்க முடியாது இருப்பதின் playerID இரண்டுக்கும் ஒண்றாக இருப்பது காரணமாக இருக்கலாமா....??

Channal 4 தொலைக்காட்ச்சியின் ஒளிகளை முன்னரான காலங்களில் நேரடியாக இணைக்க முடிந்தது... ஆனால் புதிதாக வரும் ஒளிகளை இணைக்க முடியவில்லை... ஒருக்கா சரி பார்க்க முடியுமா....??

...

சரி செய்யப்பட்டுள்ளது.

சரி செய்யப்பட்டுள்ளது.

நண்றி ..

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ளோர் பலருக்கும் யாழ்களத்தை முகவரியில் தட்டச்சு செய்துவிட்டு நோக்கினால்,

"The wepage cannot be displayed" என்ற பிழை செய்தி கடந்த சிலநாட்களாக வருகிறது.

மேலும் அப்பிழை செய்தியை துருவும்போது சொல்லப்படும் அறிவிப்புகள்

"The DNS server doesn't have any entry to the Webserver Domain name" என்ற செய்தி வருகிறது.

இந்த DNS name resolution ஐ தவிர்க யாழின் IP முகவரியை தந்தால் நல்லது . ஏனெனில் DNS செர்வரின் Database-ல் தற்காலிக பிழை இருக்கலாம்.

DOS கட்டளையில் "nslookup" கட்டளையை செலுத்தினால் கீழுள்ள செய்தி வருகிறது.

Microsoft Windows XP [Version 5.1.2600]

© Copyright 1985-2001 Microsoft Corp.

C:\>nslookup www.yarl.com

Server: dxbcns.ecompany.ae

Address: ***.***.***.***

*** dxbcns.ecompany.ae can't find www.yarl.com: Server failed.

இதனால் சிலகாலம் என்னால் களம் வர இயலவில்லை!

ஏதேனும் தீர்வு இருந்தால், தெரிவித்தல் நன்று!

  • கருத்துக்கள உறவுகள்

http://yarl.com/

என்று எழுதினால் வருகிறதுதானே. நீங்கள் எப்படி எழுதுகிறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

http://yarl.com/

என்று எழுதினால் வருகிறதுதானே. நீங்கள் எப்படி எழுதுகிறீங்கள்.

நான் சரியாகவே http://www.yarl.com தட்டச்சு அஞ்சல் செய்தேன்..அவள்(யாழ்) வரவே இல்லை, கறுப்பி(யக்கா)!

DNS பற்றி சிறிது கற்றது..எளிய படமாக...

how-dns-works-wm.png

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம்[YARL INAYAM] என அடியுங்கள் வரும்.

இங்குள்ளோர் பலருக்கும் யாழ்களத்தை முகவரியில் தட்டச்சு செய்துவிட்டு நோக்கினால்,

"The wepage cannot be displayed" என்ற பிழை செய்தி கடந்த சிலநாட்களாக வருகிறது.

மேலும் அப்பிழை செய்தியை துருவும்போது சொல்லப்படும் அறிவிப்புகள்

"The DNS server doesn't have any entry to the Webserver Domain name" என்ற செய்தி வருகிறது.

இந்த DNS name resolution ஐ தவிர்க யாழின் IP முகவரியை தந்தால் நல்லது . ஏனெனில் DNS செர்வரின் Database-ல் தற்காலிக பிழை இருக்கலாம்.

DOS கட்டளையில் "nslookup" கட்டளையை செலுத்தினால் கீழுள்ள செய்தி வருகிறது.

Microsoft Windows XP [Version 5.1.2600]

© Copyright 1985-2001 Microsoft Corp.

C:\>nslookup www.yarl.com

Server: dxbcns.ecompany.ae

Address: ***.***.***.***

*** dxbcns.ecompany.ae can't find www.yarl.com: Server failed.

இதனால் சிலகாலம் என்னால் களம் வர இயலவில்லை!

ஏதேனும் தீர்வு இருந்தால், தெரிவித்தல் நன்று!

IP முகவரியில் யாழ் இணையம் இயங்க மாட்டாது. தீர்வு எனும் போது ஏதாவது proxy server மூலம் முயற்சிக்கலாம் என நினைக்கின்றேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு....

தற்போது பலர் இன்று இணைந்திருக்கிறார்கள் என பதிவு காட்டுகிறது

ஆனால் எல்லா இடமும் எழுதுகிறார்கள். அது எப்படி...?

ஏதாவது விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதா...?

அல்லது

தவறுதலாக ஏற்படுகின்றதா..?

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.