Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் இருக்கிறார் என ஆதாரம் இல்லாமல் சொல்வேனா..! :பழ நெடுமாறன் உறுதி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தின வருசமா ரோ படங்காட்டி கடைசியா சர்வதேசத்துக்கும் படங்காட்டி இந்தநிலைக்கு வந்தப்புறகு திரும்ப ரோ படங்காட்ட வெளிக்கிட்டிருக்கினம். இங்க எழுதுறதுகள படிக்க எனக்கு தலைவற்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிது.

தோற்றால் சம்பவம் வென்றால் சரித்திரம். :):D

  • Replies 63
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாதான் பிளான்பண்ணி எல்லாம் செய்து முடிச்சதா ஆய்வுக்குமேல ஆய்வா கொட்டுறாங்கள், தலைவர் இருக்குதா இல்லையாண்ணு அறிய துடிக்கிறதா இங்க இப்ப ஆய்வு செய்யிறாங்கள். தலைவா போய் சேந்திட்டார் பிளந்த தலையோட படங்காட்டி பொட்டம்மான் தவிர எல்லாரோட படங்களயும்போட்டு விட்டிருந்தாங்கள். இங்க களத்திலயே தலைவர் போய் சேந்திட்டார் எண்டு பலபேர் எழுதினதுக்கு அப்புறம் இந்த சீமான் நெடுமாறன் வைகோ நோர்வேநெடியவன் போல ஆக்களதான் தலைவர் இன்னும் இருக்கிறார் எண்டு பிரச்சாரம் செய்யிறார்கள். இப்ப திரும்ப ரோ நடத்துறதா பிலிம் சுத்துறார்கள். :):D

இத்தின வருசமா ரோ படங்காட்டி கடைசியா சர்வதேசத்துக்கும் படங்காட்டி இந்தநிலைக்கு வந்தப்புறகு திரும்ப ரோ படங்காட்ட வெளிக்கிட்டிருக்கினம். இங்க எழுதுறதுகள படிக்க எனக்கு தலைவற்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிது.

தோற்றால் சம்பவம் வென்றால் சரித்திரம். :lol::lol:

தொப்பி நல்ல அளவா பொருந்தி இருக்குது. :D

எழுதிய ஒண்டையும் காணவில்லை...

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அனைவருமே கண்காணிப்பில் தான் உள்ளார்கள். இதில ஐயா வீட்டிற்கு போய் உதவி கேட்டவர்கள் தலமறைவாய் இருக்கினமாம். என்ன கதையிது.

ஐயா வீட்டிற்கு ஒராள் போகுதெண்டால் அவர் தன்னை வெளிக்காட்டுகிறார் என்று தான் உண்மை.

சாந்தி என்ர குடும்ப விடயத்தை தாராளமாக திறந்த புத்தகமாக விடுங்கோ அல்லது வில்லுங்கோ. ஆளால் எழுதியதை நிரூபிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்....இன்னொருத்தர், இருக்கிறார் சொல்லுறவர் விடுறார். சர்வதேச நாடுகள் விடச்சொல்லி கேட்டது பற்றியும் விளாசுறார். யாழ்ப்பாணத்துக்கு வவுனியாமுகாமில இருந்து வந்த சனத்த இவர்போய் சந்திக்கவெணும். தும்புத்தடியோட காத்திருக்கிறதா செய்தியள் பரவலா வருகிது. கூட்டிக்கொண்டுபோன சூரியனுக்கு காப்பாத்த வக்கில்லாட்டி வெளியால விட்டிருக்கவேண்டியதுதானே! அதை விட்டிட்டு எல்லாரும் ஒரேயடியா உயிர்விடுவம் எண்டு செல்லி பேக்காட்டிப்போட்டு தானும் தன்ர குடும்பத்தையும் தப்பவைக்க (சீமான் நெடுமாறன் வைகோ பகுதிதான் சொல்லினம்) பலி குடுக்கிறது நல்லாயில்லை. :)

நீங்கள் எவ்வளவு தத்ததுவரீதியாக விளக்கி எழுதுகின்றீர்கள்......................... இந்த மதிவறண்டனாங்'களுக்கு எங்கே அண்ணே விளங்கபோகுது?

ஆ ஆஆ எவ்வளவு சூப்பர்!

உங்களின் மூளையை ஒரு கணமும் சும்ம இருக்க விட்டிடாதைங்கோண்ணா. எனக்கென்னவோ நீங்கள் அஸ்டின் அளவுக்கு புத்திசாலிபோல்தான் தெரிகின்றது. ஒரு தமிழன் (மன்னிக்கவும்) தமிழில் எழுத தெரிந்தவன் அஸ்டின் அளவுக்கு இருந்தால் எமக்கு எவ்வளவு பெருமை. பிரபாகரன் என்னத்தை கிழிச்சான்?

தயவு செய்து நீங்களே உங்களில் சந்தேகபட்டுவிடாதீர்கள். எனக்கு நிச்சயமாக தெரிகின்றது நீங்கள் ஆக குறைந்தது ஒரு தத்துவாசிரியராவோ ஒரு தத்துவஞானியாகவோதான் இருக்கின்றீர்கள்.

உங்கள் எழுத்துகளை யாழ்களத்தில் சிந்தும்போது. தயவு செய்து ஒரு பிரதி எடுத்து எங்காவது பாதுகாப்பாக வையுங்கள். பின்பு வரலாற்று புத்தகங்களின் முன்னுரையாகவும். தத்துவத்தின் தந்தை என்று முன் அட்டையிலும் போட்டுவிடலாம்.

திரும்பவும் கூறுகிறேன் உங்கள் மூளையை ஒருகணமும் சும்மா விடாதீர்கள்.

:):D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு மரணசான்றிதழைக் கொடுக்காமல் சிறிலங்கா ஏன் இழுத்தடிக்குது என்று விளங்கவில்லை?அதை வாங்குவதற்கு இந்தியாவும் அழுத்தம் குடுத்த மாதிரி தெரியவில்லை? அதைக் குடுத்தா அவங்களும் வழக்கை முடிக்கிறதிற்கு உதவியாய் இருக்குமே!ஏன் ?ஏன் ?ஏன்? 100 வீத ஆதாரமில்லாத செய்திகளை வைத்து புலம் பெயர் மக்களின் போராட்டங்களை முடக்கப் பார்க்கிறார்களா?

நெடுமாறன் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மதுரை வந்த போது தி.மு.க வினர் தாக்குதலில் இருந்து இந்திராவை , காப்பாற்றியவர் நெடுமாறன். அப்போதே அவர் சற்று சில விட்டுக்கொடுப்புகள் செய்து இருந்தால் இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகி இருப்பார்!

ஆனால் தமிழினம் மீது கொண்ட பற்றால் அவர் அனுபவித்தது பொடா வில் 2 ஆண்டுகள் சிறை, பல வழக்குகள் தினமும் நீதிமன்றம்... உளவுத்துறை கண்காணிப்பில் அவர் இருக்கும் போது போராளிகள் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களுக்கு அவரால் எந்த நம்பிக்கையில் உதவ முடியும்... அவ்வாறு சொல்லிக்கொண்டு வருபவர்களை அவர் எப்படி நம்ப முடியும்.

நெடுமாறன் அய்யாவின் கட்சி நிர்வாகிகள் பலர் மீது பொய்வழகுகள் போடப்பட்டு , வெடி பொருட்கள் வைத்து இருந்ததாக வழக்குகள் சோடிக்கப்பட்டு அவர்கள் சிறைவாசமும் , இன்னல்களும் அனுபவிக்கின்றனர்... கருணா க்குழுவை வைத்து போராளிகள் போல் நடிக்க வைத்து அதன் மூலம் நெடுமாறனை மாட்ட வைக்க இந்திய உளவுத்துறை முயற்சிக்கலாமே!

நெடுமாறன் மீது சேற்றை வாரி வீசும் முன் உங்கள் முகங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

எங்கெழுதினாலும்

எதை எழுதினாலும்

வில்லங்கமாகவே இருக்கிறது

மாறுவாரா?

மாற்றுவார்களா?

எனது பெற்றோர் கூட நீங்கள் சொன்ன கருத்தையே சொன்னார்கள் அண்ணா. எனது அப்பா பல காலம் இந்தியாவின் பல இடங்களில் வசித்தவர். இந்திய உளவு படை பற்றி நிறையவே சொல்வார். எதனையும் யாருக்கும் செய்ய தயங்க மாட்டார்களாம்.கொள்ளை காரன் வீரப்பனின் நண்பர் ஒருவரை ரோட்டில் வாகனத்தில் ஏற்றி கொன்றார்களாம்.அப்படி குரூரமானவர்கள் என்று அப்பா கூறுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மதுரை வந்த போது தி.மு.க வினர் தாக்குதலில் இருந்து இந்திராவை , காப்பாற்றியவர் நெடுமாறன். அப்போதே அவர் சற்று சில விட்டுக்கொடுப்புகள் செய்து இருந்தால் இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகி இருப்பார்!

ஆனால் தமிழினம் மீது கொண்ட பற்றால் அவர் அனுபவித்தது பொடா வில் 2 ஆண்டுகள் சிறை, பல வழக்குகள் தினமும் நீதிமன்றம்... உளவுத்துறை கண்காணிப்பில் அவர் இருக்கும் போது போராளிகள் என்று சொல்லிக்கொண்டு வருபவர்களுக்கு அவரால் எந்த நம்பிக்கையில் உதவ முடியும்... அவ்வாறு சொல்லிக்கொண்டு வருபவர்களை அவர் எப்படி நம்ப முடியும்.

நெடுமாறன் அய்யாவின் கட்சி நிர்வாகிகள் பலர் மீது பொய்வழகுகள் போடப்பட்டு , வெடி பொருட்கள் வைத்து இருந்ததாக வழக்குகள் சோடிக்கப்பட்டு அவர்கள் சிறைவாசமும் , இன்னல்களும் அனுபவிக்கின்றனர்... கருணா க்குழுவை வைத்து போராளிகள் போல் நடிக்க வைத்து அதன் மூலம் நெடுமாறனை மாட்ட வைக்க இந்திய உளவுத்துறை முயற்சிக்கலாமே!

நெடுமாறன் மீது சேற்றை வாரி வீசும் முன் உங்கள் முகங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்!

தெளிவான பார்வை உள்ளவன்தானே கண்ணாடியில் தெரிவதை பார்க்கலாம்?

இதுகள் போய்பாhத்து என்ன புதிதாய் தெரிய போகுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி...

உங்கள் பதில்களுக்கான எனது பதில்கள்... மே பிறகு ஒருவரும் ஒரு ஒழுங்கு படுத்தபட்ட முறையில் செய்யவில்லை என்று சொல்லியுள்ளீர்கள்.. அதைதான் நானும் சொல்லுகிறேன், அங்குள்ளவர்களின் தேவைகள் ஒருவர் இருவர் தனிபட்ட ரீதியிலோ, குழுவாகவோ செய்து முடிக்க கூடிய விடயம் அல்ல, பெரியளவில், திட்டமிட்டு செய்யவேண்டும்.. கிட்டதட்ட , வட்டுக்கோட்டை வாக்கெடுப்பு, நாடு கடந்த அரசாங்கம், அல்லது அதற்கு மேல் முன்னுரிமை கொடுத்து செய்யவேண்டும்.. யாரும் அப்படி செய்வதாய் இல்லை.. எனக்கு தெரிந்த சில (?மிகப்பெரிய) தமிழர் உதவி நிறுவனங்கள் ஏதும் செய்வதாக தெரியவில்லை...

அங்குள்ள மக்களை சிங்களவர்கள் தான் பார்க்க வேண்டும், NGO தான் பார்க்க வேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது, அது ஒரு கேவலமான கருதுகோள்..அவர்களுக்காய் நாங்கள் அரசியல் பேச முடியுமென்றால், அரசியல் போராட்டம் நடத்த முடியுமென்றால், அவர்களினது கருத்துக்களை சர்வதேசத்தில் பிரநிதிப்படுத்தல்லாம் என்றால் அவர்களினது நிகழ்கால துக்கத்தில் பங்ககொண்டு, அதை பகிர்ந்க்துகொல்கிற பண்பு வரவேண்டும். தமிழ் செல்வன் SWIS இல் வந்து மக்களின் அன்றாட பிரச்சனை முதல், பிறகுதான் தேசிய பிரச்சனை என்பனை ஏற்றுகொண்டவர்கள் என்றால்.. இப்பவும் அதைவிட மிகவும் இக்கட்டான நிலையில் இருப்பவர்களுக்கு எங்கள் உதவிகளை செய்யவேண்டும் அதற்குரிய சரியான வழியை, பொறிமுறையை காண வேண்டும், அதற்காக செயற்பட வேண்டும். Sex for food என்பது ஒரு செய்தியல்ல, அது எனது தம்பி, தங்கை.... எல்லாரும் என்கிற உணர்வு வேண்டும்..ஒரு அழிந்த தேசத்தில் இத்தகைய நிலைமைகள் வருவதற்கு எந்தனை நாட்கள் எடுக்கும் என்று எண்ணத்தேவையில்லை, நேற்று ????இல்லை எனில், இன்று, அல்லது நாளை... அமெரிக்க இராக், யுத்தத்தின் பின்னரான, டாகுமெண்டரி களை கேட்ட்டால், பார்த்தல் விளங்கும்.. ( இலங்கை, தமிழர்கள் எங்கு போகிறார்கள், போவர்கள் என்று விளங்காமல் இருந்தால்)....எனக்கு 5 வருடத்துக்கு முந்தைய இலங்கை தெரியும், இப்பவும் அங்குள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளேன், எனக்கு ஒரு தேவையும் இல்லை மறவர்களுக்கு எனது கருத்தை திணிப்பதற்கோ, அன்றி வேறுவிதங்கல்லால் வருமானம் ஈட்டுவதற்க்கோ..ஆனால் மற்றவர்கள் அதற்காகத்தான் செய்கிறார்கள் என்று சொல்லவில்லை..

~35000 , பேருக்கு மாவீர் விழா கொண்டாடுவதிலும் பார்க்க 10000 --12000 மாவீரர் ஆகாமல் பார்ப்பது காலத்தின் இன்றைய தேவை.. இதை சொல்லுவதால் நான் அந்த 35000 மறந்துவிட்டேன் என்று அர்த்தமில்லை, ஆனால் அது 50000 ஆக போகாமல் இருக்க விரும்புகிறேன் என்றே அர்த்தம்...

ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், நீங்களோ நானோ, தமிழருக்கு எதிரானவர் அல்லர், , யுத்தத்தின் சுமைகளை வேறுவேறு அளவுகளில் சுமந்தவர்கள், அதன் வலிகளை வேறுவேறு அளவுகளில் தாங்கக்கூடியவர்கள்...அதன் தீர்வுக்கனான வழிகள் வேறுவேறு என நம்புபவர்கள்.. இருவரிலும், பிழைகள் இருக்கும்.. ஆனால் நோக்கம் பிழையானது என்று எண்ணவேண்டாம்...

மற்றபகுதியில் எழுதிய கருத்துக்கு இங்கு எழுதியது,.....

எழுதப்பட கருத்துக்களில் ஒரு தொடர்பு உள்ளது என்பதை ஏற்கவில்லையா? நிர்வாகமே சில சந்தர்பங்களில் கருத்துக்களை இணைப்பதும் உண்டே!!!, அதற்கு மேல் நான் தொடங்கியது அர்ஜுனின் கருத்திலிருந்து, அவரது கருத்து அந்த திரியில் உள்ளது, அந்து்டன் அது மற்ரையவர்களினின் கருத்து பர்கிர்வு சம்பந்தமானது தானே... நீங்களே சொன்னபடி இது ஒரு கருத்து களம் அவரவர் தங்களின் கருத்து சுதந்திரந்தை மற்றவர்களின் கருத்து சுதந்திர எல்லைக்குள் நுழையாமல் கருத்தாடுகிறோம் சிலவேளைகளில் . தெரிந்தோ தெரியாமலோ மற்ரையவர்களினது எல்லைக்குள் சென்றால் மன்னிப்பும் வருத்தமும் தெரிவிக்கிறோம், அதையும் தாண்டி சென்றால் நிர்வாகம் தூக்குகிறது...

மற்றும் படி இதில் தவறிருந்தால் ,மன்னிக்குமாறு சம்பந்தப்டோரை கேட்டுகொள்கிறேன்...

அந்த போராளியின் சாவு பற்றி வேறு ஒறிடத்திலும் சொல்லியுள்ளேன், நான் அஞ்சலி சொலுத்ததைவிட விட அதை கணக்கில் எடுக்கதர்கள் கூடுதல்லாக அவமதிதிருக்கிரார்கள் என்றே நான் கருதுகிறேன்((((((((((((((((((( இது எனது தனிப்பட கருத்து))))))))))))))))))))))) ( இதையும் தான் தொடக்கத்தில் சொல்லியுள்ளேன்.. 35000 வணக்கம் சொல்வதை விட அது 50000 போகாமல் பார்ப்பது கோடி புண்ணியம் --- இது ஒரு குழப்பம் போல் இருக்கும் , ஆனால் நான் சொல்லவருவதை விளங்கிக்கொள்ள முயன்றால் விளங்கும்...)

மற்றபடி உங்கள் கருத்தாடலை ஆரோகியமனதகவே பார்க்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்

[quote name='வேலவன்' date='25 December 2009 - 05:55 PM' timestamp='1261763759' post='557100']

நெடுமாறன் அவர்கள் பெருந்தலைவர் காமராசர் காலத்தில் காங்கிரஸ் கட்சியில் பெரிய தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மதுரை வந்த போது தி.மு.க வினர் தாக்குதலில் இருந்து இந்திராவை , காப்பாற்றியவர் நெடுமாறன். அப்போதே அவர் சற்று சில விட்டுக்கொடுப்புகள் செய்து இருந்தால் இன்று பல கோடிகளுக்கு அதிபதி ஆகி இருப்பார்!

நெடுமாறன் மீது சேற்றை வாரி வீசும் முன் உங்கள் முகங்களை ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எவ்வளவு தத்ததுவரீதியாக விளக்கி எழுதுகின்றீர்கள்......................... இந்த மதிவறண்டனாங்'களுக்கு எங்கே அண்ணே விளங்கபோகுது?

ஆ ஆஆ எவ்வளவு சூப்பர்!

உங்களின் மூளையை ஒரு கணமும் சும்ம இருக்க விட்டிடாதைங்கோண்ணா. எனக்கென்னவோ நீங்கள் அஸ்டின் அளவுக்கு புத்திசாலிபோல்தான் தெரிகின்றது. ஒரு தமிழன் (மன்னிக்கவும்) தமிழில் எழுத தெரிந்தவன் அஸ்டின் அளவுக்கு இருந்தால் எமக்கு எவ்வளவு பெருமை. பிரபாகரன் என்னத்தை கிழிச்சான்?

தயவு செய்து நீங்களே உங்களில் சந்தேகபட்டுவிடாதீர்கள். எனக்கு நிச்சயமாக தெரிகின்றது நீங்கள் ஆக குறைந்தது ஒரு தத்துவாசிரியராவோ ஒரு தத்துவஞானியாகவோதான் இருக்கின்றீர்கள்.

உங்கள் எழுத்துகளை யாழ்களத்தில் சிந்தும்போது. தயவு செய்து ஒரு பிரதி எடுத்து எங்காவது பாதுகாப்பாக வையுங்கள். பின்பு வரலாற்று புத்தகங்களின் முன்னுரையாகவும். தத்துவத்தின் தந்தை என்று முன் அட்டையிலும் போட்டுவிடலாம்.

திரும்பவும் கூறுகிறேன் உங்கள் மூளையை ஒருகணமும் சும்மா விடாதீர்கள்.

:) க க க போ.....

ரோ மாத்திரமல்ல உலகத்திலுள்ள புலனாய்வுத்துறை அமைப்புகள் எல்லாம் இதைத்தான் செய்கின்றன,சீ.ஜ்.ஏ.தொடக்கம் கே ஜீ பீ வரை இதைத்தானே செய்கின்றன.இந்த உலக அரசியலைப் புரியாது நாம் உணர்ச்சி வசப்பட்டு ஆவப்போவது ஒன்றும் இல்லை.நியாயம் அநியாயம் என்றொன்று உலக அரசியலில் இல்லை.இதற்குள் கெட்டித்தனமாக காய் நகர்த்துவதுதான் எமது இராஜதந்திரம்.இலகுவாக உணர்ச்சி வசப்படுத்திப்படுத்திவிட்டு போவதற்கு பலர் வருவார்கள் இவர்களையெல்லாம் தாண்டி எமது காரியத்தில் நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

எமது போராட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றிய ரோ அதிகாரியின் பெயர் சந்திரசேகரன்(சந்திரன்).இவர்தான் திம்புபேச்சுவார்த்தைக்கு எல்லாம் பொறுப்பாக இருந்தவர்.லண்டன் போய் திம்புவில் இருந்து தமிழ்நாட்டிற்கு போன் வசதி செய்தவர்.(அந்த நேரம் திம்புவில் பெரிதாக போன் வசதிகளே இருக்கவில்லை)

ஒரு நாள் கதைத்துக்கொண்டிருக்கும் போது சொன்னார் " பல்லில் சூத்தை இருப்பது உங்கள் இயக்கங்களுக்குளும் இருப்பது எமக்கு தெரியும். அடைத்து விடலாம் என்று விட்டுவைத்திருக்கின்றோம்.இப்ப பார்த்தால் சில விசபல்லுகள் போல கிடக்கு பிடுங்கி விட்டுவிடுவோம்". எனக்கு அன்றே திக் என்றது அடப் பாவி இப்படி சொல்லுகின்றானே என்று.இப்ப எல்லாதையும் புடுங்விட்டாங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.