Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய படையினரை கல் வீசி விரட்டும் வீரப் பெண் (வீடியோ)

Featured Replies

அசாமில் தன்னை மானபங்கப் படுத்த முனைந்த இந்திய இராணுவ வீரனை, பொது இடத்தில் வைத்து செங்கற்களை வீசி விரட்டும் வீர நங்கை.

சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவரின் கைத்தொலைபேசியால் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. அசாமை ஆக்கிரமித்துள்ள இந்திய இராணுவம் அப்பாவி மக்களை வதைப்பதும், அத்துமீறலுக்கு எதிராக மக்கள் போராட்டமும் தொடர்கின்றன.

வீடியோவை பார்க்க.........

மூலம்: link

Edited by நிழலி
வீடியோவை திரியில் இணைக்க

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் :(

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கு முறைக்கு எதிராக எவர் குரல் கொடுத்தாலும்அவர்களுடன் நானும் இருப்பேன்

இது இந்தியா

என் இனத்தை உயிரோடு தின்ற நாடு

.....................???

  • கருத்துக்கள உறவுகள்

யூரியூபில் பதிவிடப்பட்ட ஒரு கருத்து..! :lol:

from now on i call indian army got *****. this is what happend to them in sri lanka in 1987 but there they used ak 47 and killed 10000 indian army in one year haha funny
:(
  • கருத்துக்கள உறவுகள்

என்ன எல்லோரும் இங்கு இணையத்தில் கூடி கும்மியடித்து கண்டங்களை தெரிவிப்பதால் யாருக்கு என்ன லாபம்? ஈழத்தோழர்கள் இந்நேரம் ஐ.நா சபைக்கு மற்றும் முள்ள மனித நேய சபைகளுக்கு இமெயில் களை தட்டிவிட வேண்டாமா? ஜனநாயக வழியில் கண்டனங்களை தெரிவிக்க வேண்டாமா? நான் அன்றில் இருந்து கூறுவது தமிழ்நாட்டு பிரச்சனைகளை அணுகும் வழி இனபிரச்சனைகளாக,, அணுக வேண்டும்.. இவ்வாறான அஸ்ஸாம் நகாலாந்து காசுமீர் பிரச்சனைக்ளுக்கு.. "அரசபயங்கரவாதிகளால் பாதிக்கபட்ட மனிதநேயமுள்ளோர் இயக்கம்" எப்படி தலைப்பு சரியாக உள்ளதா? தொடர்ந்து தலையிடிகள் விழுந்து கொண்டே இருக்கவேண்டும்.. முகத்திரையை கிழித்து கொண்டே இருக்கவேண்டும்.. அர்த்த சாஸ்திரித்தை படைத்த பார்பனிய கும்பல்களிடம் மோதுவது சிறிது கடினமான காரியம் தான் ஆசைவார்த்தைகள் காட்டி பசப்புவார்கள் தோழர்கள் ஏமாந்துவிடக்கூடாது.. ஒருவன் ஒருமுறை ஏமாறாலாம் தொடர்ந்து ஏமாந்துகொண்டிருந்தால் அதைவிட கேவலம் வேறு இல்லை.. என்ன அவ்வாறன இயக்கத்தை தடை செய்யலாம் பிரச்சனையில்லை.. பாகிஸ்தானை பாருங்கள் லக்சர் இ தொயபா போய் லக்சர் இ கொய்பா என்று பெயரை மாற்றி குண்டுவைக்கிறான்.. நீங்கள் குண்டெல்லாம் வைக்கதேவையில்லை தொடர்ந்து தலையிடி கொடுத்து கொண்டிருந்தால் போதுமானது.. இந்த வேளையில் ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு நம் வணக்கங்கள்! வீரமிகு இளைஞர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. விடாதீர்கள் தொடர்ந்து 'அடித்து' ஆடுங்கள்

criclogo.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை போன்றவர்கள் இன்னும் கடுமையாக தண்டிக்க பட வேண்டும்....

இந்த ஓநாய்களா நாட்டை பாதுகாக்க போவது?????

  • தொடங்கியவர்

:(:lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வேளையில் ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு நம் வணக்கங்கள்!

வீரமிகு இளைஞர்களின் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்..

விடாதீர்கள்

தொடர்ந்து 'அடித்து' ஆடுங்கள்

நல்ல யோசனை

எனக்கு இது தெரியாது இருந்துவிட்டேன்

நன்றி

நன்றி தோழர் விசுகு..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே

ஆனால் இந்தியா பற்றி எழுதும்போது

ஒன்றிற்கு நூறுமுறை யோசித்துத்தான் எழுதுவேன்

ஏனெனில் அது தங்களையும் தாக்கிவிடக்கூடாது என்பதனால்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நண்பரே

ஆனால் இந்தியா பற்றி எழுதும்போது

ஒன்றிற்கு நூறுமுறை யோசித்துத்தான் எழுதுவேன்

ஏனெனில் அது தங்களையும் தாக்கிவிடக்கூடாது என்பதனால்

நன்றி தோழர் விசுகு.. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்(தமிழுணர்வாளார்களை மட்டும்) விட்டுவிடவும்..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தோழர் விசுகு.. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்கள்(தமிழுணர்வாளார்களை மட்டும்) விட்டுவிடவும்..

நாம் எல்லோரும் சேர்ந்தால்தான் எல்லோருக்கும் விடிவு

இன்றேல் எல்லோரும் அழிவோம்

அழிக்கப்படுவோம்

எனவே உணர்வாளர்...

அல்லாதார்...

என்றில்லாமல் எல்லோரையும் ஒன்றிணைய உழைப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எல்லோரும் சேர்ந்தால்தான் எல்லோருக்கும் விடிவு

இன்றேல் எல்லோரும் அழிவோம்

அழிக்கப்படுவோம்

எனவே உணர்வாளர்...

அல்லாதார்...

என்றில்லாமல் எல்லோரையும் ஒன்றிணைய உழைப்போம்

நன்றி தோழர் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய சாக்கடை இராணுவத்துதிற்கு தெரிந்த ஒன்றே ஒன்று பெண்களை கற்பழிப்பதுதான். அது காட்டுக்குள் இருந்து இவர்களது சொந்த ஊருக்குள் இறக்கினாலும் ஆதே நிலைதான். இந்த காடையரை ஈழத்திற்கு கொண்டுவந்த ராஜீவ் என்ற மாபாவியை. குண்டுகொண்டு அழித்து தன்னையும் எத்தனையோ பெண்களின் மானத்தை காக்க தாரைவார்த்த தானு என்ற வீராங்கனை. தமிழர்களினதும் இந்திய காடையர்களால் பாதிக்கபட்ட பெண்களின் மனதிலும் என்றும் வாழ்கின்றாள்.

"பெண்களின் மானத்தை பறித்த படைத் தலைவனின் தலையில் வெடியாய் வெடித்து மங்கையர் மானத்தை நிலைநாட்டினாள்"

நன்றி தோழர் Maruthankerny..வலியில்லாமல் வாழ்கையில்லை என்ற தத்துவதில் உடன்பாடு உண்டு என்ற போதிலும் தமிழ்நாட்டின் விடுதலைக்காக போராடும் போது எம் ஈழ பெண்களின் நிலையே எம் சகோதரிகளுக்கும் நிகழும் என்னும் போது மனதிற்கு வலிக்கவே செய்கிறது.. ஏற்கெனவே வீரப்பனை தேடுகிறோம் என்ற போர்வையில் பல்லாயிரம் தமிழ் பெண்களை கன்னடக்காரன் கற்பழித்துவிட்டான்.. எது எப்படி இருந்தாலும் இழப்புகளை தாங்கி கொள்ளுகின்ற பக்குவத்தை ஈழத்தவரிடம் இருந்து தமிழக தமிழர்கள் பெற வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிகர தமிழ்த்தேசிகன் சொல்வது போல அவுஸ்திரெலியா வீரர்கள் எல்லாச் சம்பந்தத்துக்கும் பொறுப்பல்ல. இதுவரை கொல்லப்பட்ட இந்திய மாணவர்களில் இருவர் அவுஸ்திரெலியர்களினால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவுஸ்திரெலியர்கள் என்றால் யார்?. அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்றவர்களா? அல்லது வெள்ளைக்காரர்களா?. சில தாக்குதல்களுக்கு லெபனான் காரர்களும் காரணம். இந்தியர்களின் நடவடிக்கை காரணமாக லெபனான் காரர்கள் அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள்.

வெஸ்ட்மீட் பகுதியில் இந்தியபெண் கொலைக்கு அவரது கணவர் சீக்கிய இந்தியர் தான் காரணம் என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பாக சிக்கியர்கள் மூவரைத்தாக்கி அவர்களது வர்த்தக நிலையத்தை எரித்தவர்கள் அவுஸ்திரெலியர்கள் என்று அந்தச்சீக்கியர்கள் சொன்னார்கள். ஆனால் இப்பொழுது வர்த்தக நிலையத்தை எரித்தவர்களே அந்த சீக்கியர்கள்தான் என்றும் காப்புறுதிப்பணத்தைப் பெறுவதற்காகவே இதனைச் செய்தார்கள் என்று நிருபிக்கப்பட்டிருக்கிறது.

பழத்தோட்டத்தில் வேலைக்கு ஆள் எடுக்கும் சீக்கிய இந்தியர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் கொலையாளிகளும் இந்தியர்களே.( நேபாளத்துக்கு அருகில் இருக்கும் இந்தியர்கள்).சீக்கிய இந்தியர் உரிய ஊதியத்தை வழங்காததினால் ஏற்பட்ட தகராறினால் கொல்லப்பட்டார்.

மெல்பேர்ணில் சென்ற கிழமை 15 வீதம் எரியூட்டப்பட்ட இந்தியரின் வழக்கிலும் இப்பொழுது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அதிலும் காப்புறுதிப் பணத்துக்காக நடாத்திய நாடகம் தான்.

அநியாயம் செய்வது எல்லாம் இந்தியர்கள். ஆனால் கதைப்பதில் காந்தி, அகிம்சை , மண்ணாங்கட்டி..

நாம் இந்தியாவுடன் நட்பாகவே இருக்கவிரும்புகிறோம்..

( எல்லாம் அடக்கிவாசி.. அம்பு விக்கும் லெமன் புவ்வய் புறக்கணி..)

:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தனது ஆட்டம்பாட்டங்களினால் உலகத்தை தன்பக்கம் திசைதிருப்ப முயன்றாலும்...

இன்றோ நாளையோ தனது சுயபுத்தியை காட்டாமல் விடாது 55048262.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அசாமில் இந்திய இராணுவத்திற்கு எதிராக கல்வீச முடியும். ஈழத்தில் இந்திய இராணுவம் இருந்த போது கல்வீச முடியுமா?. கல்வீசினால் அங்கு வேடிக்கை பார்த்தவர்கள் உட்பட அனைவரையும் இந்தியப்படைகள் ஈவு இரக்கம் காட்டாமல் சுட்டு விழுத்தியிருக்கும். இந்தியா இராணுவத்தின் கொடுமைகளில் இருந்து பல பெண்களைக் காத்தவர்கள் எம்மண்ணின் மைந்தர்கள் விடுதலைப்புலிபடை வீரர்கள்.

நன்றி நண்பரே

ஆனால் இந்தியா பற்றி எழுதும்போது

ஒன்றிற்கு நூறுமுறை யோசித்துத்தான் எழுதுவேன்

ஏனெனில் அது தங்களையும் தாக்கிவிடக்கூடாது என்பதனால்

இப்போது இந்தியன் என்று சொல்லிக்கொள்பவன் எங்காவது அடி வாங்கினால் உள்ளூர ஒரு சுகம் ....

தமிழ்நாடு மீதும் வெறுப்பு தான் ....

  • கருத்துக்கள உறவுகள்

வேலவன்,

இந்தியத் தமிழன் என்று ஒருவன் இல்லை. ஒன்றில் அவன் தமிழனாக இருக்க வேண்டும் அல்லது இந்தியனாக இருக்க வேண்டும். தன்னை அடிமையாக நடத்தும் ஒரு நாட்டின் பெயரை தனது பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொள்வதற்கு தமிழன் வெட்கப்பட வேண்டும். தமிழன் என்று சொன்னால், தனது சகோதரன் அழியும்போது ஓடிவந்து வாளெடுத்துப் போராடியிருக்க வேண்டும், அதுவும் நடக்கவில்லை.

உங்களால் எதுவுமே முடியவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். நண்பரே, வெறும் தார்மீக ஆதரவு மட்டும் எங்களின் உயிரைக் காக்கப் போதுமானதல்ல என்பது உங்களுக்கு இப்போதாவது தெரிந்திருக்கும்.உங்களைக் குறை கூறவில்லை, எனது ஆதங்கத்தைத்தான் எழுதுகிறேன்.

நீங்கள் உங்களின் போலி இந்தியத் தேசியவாத வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வராதவரை எங்களையோ உங்களையோ யாராலும் காப்பற்ற முடியாது என்பதே உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.