Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஸ்ய பல்கலைகழகம் மகிந்தவிற்கு டாக்டர் பட்டம் வழங்கியது

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம்வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக தெவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்னவெல்லாம் நடக்குது இறைவா...

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=319:2010-02-07-03-10-35&catid=34:ceylonnews&Itemid=71

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு அமரிக்க நோபல் பரிசுக்கு சிபார்சு செய்யும்.

Dear Rector,

Mr.Filippov Vladimir Mikhailovitch

E-mail: rector@rudn.ru

(cc: E-mail: kuzmiga@yandex.ru; press secretary )

Re: Sri Lankan President's honorary award

You just awarded a degree to a war criminal!

The People’s Tribunal on the war in Sri Lanka was conducted with an independent commission of ten eminent jurists, with vast experience in the field of human rights and in matters of justice, at Trinity College Dublin, Ireland, on 14th and 15th of January 2010. Ireland was chosen for its historical status as a post-colonial nation, the success of the Northern Ireland peace process, and its traditional policy of neutrality. Eye witnesses included several escapees from the final week of Sri Lanka’s offensive in the Mullaitivu "No Fire Zone" where more than 20,000 Tamil civilians were allegedly slaughtered by Sri Lanka Army (SLA) training heavy weapons on them. Video footage was also presented portraying the use of heavy artillery and phosphorous munitions and of the continuous violation of human rights by military activity.

The preliminary findings of the Peoples Tribunal on the war in Sri Lanka and its aftermath were announced in a Press Release on 16th January concluding:

• That the Sri Lankan Government is guilty of war crimes

• That the Sri Lankan Government is guilty of crimes against humanity

• That the charge of genocide requires further investigation

• That the International Community, particularly the UK and USA, share responsibility for the breakdown of the peace process.

The efforts up to now have gathered considerable support for an international independent probe into war crimes in Sri Lanka, but it is important to continue until the perpetrators of this unimaginable loss suffered by the community are brought to justice. Whist it appears that justice for atrocities such as Genocide and crimes against humanity are taking greater precedence on the world stage, we should keep raising their voices to ensure that Sri Lanka’s war criminals are not overlooked on the global agenda.

It is shame to the university!

Truly,

======

Rector

Filippov Vladimir Mikhailovitch

Tel.: +7 (495) 434 7027

E-mail: rector@rudn.ru

Press-secretary

Kuzmina Galina Valerievna

Tel.: +7 (495) 969 0185

E-mail: kuzmiga@yandex.ru

WEB-site «www.rudn.ru»

Tel.: +7 (495) 787 3803 extension 13 58

E-mail: l.krokhmal@mx.rudn.ru

WEB-master

Informational support of web-site

E-mail: l.krokhmal@mx.rudn.ru

Department of International Admission & Information

tel/fax: +7 (495) 433 7385, 434 6641, 433 7379

E-mail: dai@pfu.edu.ru

Information (chancellery)

+7 (495) 434 5300

Switchboard for internal numbers

+7 (495) 787 3803

PFUR Address

6, Miklukho-Maklaya str., 117198, Moscow

Tel.: +7 (495) 434 5300

FAX: +7 (495) 433 1511

Web-Site: http://www.rudn.ru

Edited by akootha

  • தொடங்கியவர்

நன்றி

இந்தியா கொடுக்க வேண்டிய பட்டம் தான் இது 'தொப்புள் கொடி உறவுகள் (என்று நாங்கள் மட்டும் நினைப்போர்)' பொங்கி எழுந்து விடுவார்கள் என்ற காரணத்தால் இந்தியாவின் சம்மந்தி வீடான ரஷ்யா பட்டம் கொடுக்கப் போகிறது அவ்வளவும் தான். ஒரே நாளில் 30000 பயங்கரவாதிகளை ஒழித்து 300 000 பயங்கரவாதிகளை சிறையில் அடைத்து வைத்திருப்பதற்காக வெகு விரைவில் ஐரோப்பாவின் சில நாட்டு பல்கலைக் களகங்களும் பட்டம் கொடுக்கப் போகுது விரைவில்.

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு, பிப்ரவரி 7, 2010 11:42 | சிவதாசன், கொழும்பு

மகிந்தவுக்கு மீண்டும் ஒரு காலநிதி பட்டம்

சிறீலங்காவின் அதிபரும் தமிழன அழிப்பின் சூத்திரதாரியுமான மகிந்த மீண்டும் ஒரு கலாநிதி பட்டத்துக்கு உரித்துடையவர் என்னும் பெருமையை ரஸ்யாவில் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் அறிவிக்கப்படாத பயணம் ஒன்றை மேற்கொண்டு அங்கு சென்ற மகிந்தவை கிறெம்பிலின் மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் நட்புறவுப் பல்கலைக் கழகத்தின் 50 ஆண்டு விழாவில் வைத்து கலாநிதி பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளதாக ரஸ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.இதற்கு முன்னர் சிறீலங்காவின் சில பல்கலைக்கழகங்களுடன் இந்தியா பல்கலைக் கழகங்களும் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

மிகப் பெரும் இனக் கொலையை நடாத்தி தமிழ் மக்களின் சொத்துக்கள் கலாச்சாரம் தொன்மை அனைத்தையும் அழித்து ஒரு விடுதலைப்போரை முடக்கியதாக அறிவித்து மகிழிச்சி அடையும் மகிந்த போன்ற பேரினவாதிகளுக்கு இவ்வாறு தொடர்ந்து உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கி கௌரவிப்பது போர் வடுக்களுடனும் இழப்புக்களுடனும் அகதி முகாம்களில் வாழும் மக்களில் மனங்களில் வேதனையை அதிகரிப்பதுடன் அழிந்து போயுள்ள அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பாது இவ்வாறு செயற்படுவது சர்வதேசம் இதுவரை போட்ட நாடகத்தை வெளிக் கொண்டு வருவதாக உள்ளது என கல்வியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

pathivu

கொலைகாரனுக்கு எல்லாம் ஒரு பட்டம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரஷ்யாவின் மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. நேற்று மாலை நடைபெற்ற வைபவமொன்றில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்த கௌரவப் பட்டம்வழங்கப்பட்டது. உலக சமாதானத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காகவும் பயங்கரவாதத்தை முறியடிப்பதில் வெற்றியீட்டியமைக்காகவும் இவ்விருது வழங்கப்பட்டதாக தெவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பல்கலைக்கழகத்தின் பொன்விழாவையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

என்னவெல்லாம் நடக்குது இறைவா...

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=319:2010-02-07-03-10-35&catid=34:ceylonnews&Itemid=71

முற்றிலும் உண்மை. ரஸ்யா தங்களிடம் பழைய இரும்பு விலைக்கு மட்டுமே விற்ககூடிய ஆயுத தள்பாடஙகளை பொன்விலைக்கு மற்றைய

நாடுகள் வாங்கினால் அந்த நாட்டு அதிபருக்கு டாக்டர் பட்டம் வழங்குவது ரஸ்யாவின் பாரம்பரிய பண்பாடு. அந்தவிதத்தில் இலங்கை

தொடர்ந்து 30 வருடங்களாக ரஸ்யாவிடமிருந்து பழைய விமானங்கள் படைக்கலன்கள் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட... இப்ப ரசியாவிலும் இந்தியாவில மாதிரி டாக்டர் பட்டம் வேண்டலாமே? தெரியாமல் போச்சு.

எண்ட மனுசி என்னப்பாத்து நீயெல்லாம் பெரிய டாக்டர் மாதிரி கதைக்கிறாய் என்று பல தருணங்களில் எனது மானத்தை வாங்கியிருக்கிறாள்.

இந்த ரசிய பல்கலை கழகத்தில் ஒரு பத்தாயிரம் யுரோ குடுத்து பட்டம் வாங்கி, நான் டாக்டர் குழவியாகி எண்ட மனுசியை மன்னிப்பு கேட்க வைக்கபோறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறந்த "லஞ்ச ஊழல் இன அழிப்பு குடும்ப மாபியா" தலைவர் என்பதால் தான் அவருக்கு இந்த பட்டம் கிடைத்தது.

அதுவும், சொந்த நாட்டு மக்களுக்கு செல் அடிச்சு/ கிரனேட் எரிஞ்சு வாக்கு போடவிடாமல் செய்த யுக்தியை முதல் முறையாக பாவித்தது, இந்திய பார்சி/கள்ள அரசியவல்வாதிகளையும் வியப்படைய வைத்த சன நாயக அரசியல் யுக்தி. அது தான் பட்டம் உடனே கிடைத்தது.

வெள்ளை வான் கடத்தல் ஆயுத தாரி சன நாய்வாதி அண்ணன் டக்லஸ், யாழ்பாணத்தில் டாக்டர் தலைவருக்கு பெரிய தட்டி வைத்து, மைனா சிறகுடன் கால் வருட தயாரக தவம் இருக்கிறார்.

அட... இப்ப ரசியாவிலும் இந்தியாவில மாதிரி டாக்டர் பட்டம் வேண்டலாமே? தெரியாமல் போச்சு.

எண்ட மனுசி என்னப்பாத்து நீயெல்லாம் பெரிய டாக்டர் மாதிரி கதைக்கிறாய் என்று பல தருணங்களில் எனது மானத்தை வாங்கியிருக்கிறாள்.

இந்த ரசிய பல்கலை கழகத்தில் ஒரு பத்தாயிரம் யுரோ குடுத்து பட்டம் வாங்கி, நான் டாக்டர் குழவியாகி எண்ட மனுசியை மன்னிப்பு கேட்க வைக்கபோறேன்.

இப்ப சுண்டல் குடுக்கிற மாதிரி---- உதுக்கெல்லாம் அவ்வளவு பணம் தேவையில்லை.

மலிவா கொடுக்கக்கூடியது சாமான்களில் இதுவும் ஒன்று.

இதனால் ருசியாவுக்கு எந்த நட்டமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலைமையில எப்படி அவருக்கு எதிராக போர்குற்ற விசாரணை நடத்த முடியும்?

அது ஒரு கீழ்தர ரஷ்ய வியாபார பல்கலைக்கழகமாம். ரௌடிகளுக்கும், படுகொலைகாரர்களுக்கும் பட்டம் கொடுத்து வருவது.

நாசி விபச்சாரி சோனியாவின் ஆதரவில் தான் மகிந்தவுக்கு இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

உந்த பட்டத்தை மகிந்த ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காலிமுகத்திடலில் ஏற்றி விளையாடுவாராம்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப்பல்கலைக்கழகம் இதற்கு முன்னர் கொடுத்த டாக்டர் பட்டங்களின் வரிசை:

1.அடோல்ப் கிட்லர்- ஸ்டாலின்கிராட்டில் மக்களுக்கு செய்த சேவைக்காகவும்,லடசக்கணக்கணக்கான யுதமக்களுக்கு புகைஅடித்து விடுதலைகொடுத்ததற்காகவும்.

2.ராஜிவ் காந்தி -தமிழீழத்தில் 6000தமிழர்களை அமைதிப்படுத்தியதற்காகவும்,அவரின் பாரதப்படைகள் தமிழ்பெண்களை நடத்தியமுறைக்காகவும்

3.மகிந்தராசபக்ச- முள்ளிவாய்க்காலில் கடைசிநாட்களில் நடாத்திய செல் வீச்சுகளின் தொகைக்காக

அந்தப்பல்கலைக்கழகம் இதற்கு முன்னர் கொடுத்த டாக்டர் பட்டங்களின் வரிசை:

1.அடோல்ப் கிட்லர்- ஸ்டாலின்கிராட்டில் மக்களுக்கு செய்த சேவைக்காகவும்,லடசக்கணக்கணக்கான யுதமக்களுக்கு புகைஅடித்து விடுதலைகொடுத்ததற்காகவும்.

2.ராஜிவ் காந்தி -தமிழீழத்தில் 6000தமிழர்களை அமைதிப்படுத்தியதற்காகவும்,அவரின் பாரதப்படைகள் தமிழ்பெண்களை நடத்தியமுறைக்காகவும்

இது உண்மையா? :lol::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.