Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜ

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்திற்கு செல்லும் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளை இவரே இப்போது செய்வதாகவும் தெரியவருகின்றது.

சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ போன்றவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாகவும் இவர்களின் அண்மைய யாழ். விஜயங்களின் போது திரு யோகராஜனே தங்குமிடம் மற்றும் அவரின் நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்கு படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இதுபோன்ற பணிகளை ஆயுததாரி டக்ளசே செய்துவந்த நிலையில் இப்போது அந்த செயற்பாடுகள் இவரிடம் கைமாறியுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றார்கள்

http://meenakam.com/2010/03/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2/

  • Replies 61
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜ

------

சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ போன்றவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாகச் செயற்படுவதாகவும் இவர்களின் அண்மைய யாழ். விஜயங்களின் போது திரு யோகராஜனே தங்குமிடம் மற்றும் அவரின் நிகழ்ச்சி நிரல்களை ஒழுங்கு படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே இதுபோன்ற பணிகளை ஆயுததாரி டக்ளசே செய்துவந்த நிலையில் இப்போது அந்த செயற்பாடுகள் இவரிடம் கைமாறியுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றார்கள்

தாடிக்கு பென்சனா?smiley-devil16.gif

rasieren-smilies-0002.gif தாடி இனி....., மாமா வேலை பாக்க முடியாதா?rasieren-smilies-0001.gif

.

Edited by தமிழ் சிறி

ஏற்கனவே இதுபோன்ற பணிகளை ஆயுததாரி டக்ளசே செய்துவந்த நிலையில் இப்போது அந்த செயற்பாடுகள் இவரிடம் கைமாறியுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றார்கள்

இப்படி எல்லாம் எழுதி, மத்தியில்/மாநிலத்தில் சுயாட்சி/கூட்டாட்சி செய்யும், பிரபல ஜனநாயகவாதியை கொச்சைப் படுத்தாதீர்க்கள்(சிம்பிளான மனுசன் பாருங்கோ... ஒரு தாடி/ஒரு வேட்டிதான் ரேட்மாக், அதுக்குள்ளை இருக்கிறதுகள் ஆண்டவனுக்கே வெளிச்சம்)!! அப்பவும்/இப்பவும் கொள்ளையிலை உறுதியாக உள்ளவர்!!... என்ன ஒரு மிஞ்சி மிஞ்சி ஒரு 3.4,.. ஆயிரம் பேரை கூட்டாட்சியோடு சேர்ந்து போட்டிருப்பர்! ... சரிதானே ...ஜி!

Edited by Nellaiyan

என்னண்ணை....2 லச்சத்து 15 ஆயிரம் மெத்த கணக்கு...... 3000 தான் அவரோட கணக்கெண்டு சென்னா.......

50000 முள்ளிவாய்க்காலில ...... 30 ஆயிரம் போராளி எண்டா.......

மிச்சம் உள்வீட்டார் ?? :rolleyes:

அப்பு ..ஜீ, இன்னுமெத்தனை நாளுக்கு புலிக்கணக்கு சொல்லி காலத்தை ஓட்டப் போகிறீர்கள்!! ... பிரபாகரன் இல்லையென்றால் நான் அரசியலை விட்டு அடுத்த கணமே ஒதுங்கிடுவேன் ... எங்கே, உங்கள் சனநாயக தலைவரின் வாக்கு???? ... இனியாவது சனிக்கு சென்ற உங்கள் போன்ற மா/கக்கல் பூமிக்கு வாங்கோ!!!! .... இவ்வளவு காலமும் புலி எதிர்ப்பு அரசியலில் ஒட்டி இருந்தோம் ... கூசாமல் சொன்னீர்கள் ... இனி என்ன சொல்லப்போகிறீர்கள்??!!.... புலி எதிர்ப்பா இல்லை தமிழின எதிர்ரபா??? ... தயவு செய்து பதிலளியுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கூலிகள் தமிழர்கள் மத்தியில் ஒன்றும் புதிதல்ல. அவர்களுக்கான நேரம் அவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களை கூலிகள் என்று திட்டிக் கொண்டிருப்பதால் இவர்களின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியாது. ஒன்றில் இவர்களை மக்களாக இந்தப் பதவிகளில் இருந்து தூக்கி எறிய வேண்டும் இன்றேல்.. பழைய படி பிஸ்ரல்கள் பேசினால் தான் இவர்கள் திருந்துவார்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு ..ஜீ, இன்னுமெத்தனை நாளுக்கு புலிக்கணக்கு சொல்லி காலத்தை ஓட்டப் போகிறீர்கள்!! ... பிரபாகரன் இல்லையென்றால் நான் அரசியலை விட்டு அடுத்த கணமே ஒதுங்கிடுவேன் ... எங்கே, உங்கள் சனநாயக தலைவரின் வாக்கு???? ... இனியாவது சனிக்கு சென்ற உங்கள் போன்ற மா/கக்கல் பூமிக்கு வாங்கோ!!!! .... இவ்வளவு காலமும் புலி எதிர்ப்பு அரசியலில் ஒட்டி இருந்தோம் ... கூசாமல் சொன்னீர்கள் ... இனி என்ன சொல்லப்போகிறீர்கள்??!!.... புலி எதிர்ப்பா இல்லை தமிழின எதிர்ரபா??? ... தயவு செய்து பதிலளியுங்கோ!!

:unsure::D:rolleyes:^_^:(:o

இன்றேல்.. பழைய படி பிஸ்ரல்கள் பேசினால் தான் இவர்கள் திருந்துவார்கள்..!

... ஒருவனை போட்டால் இன்னொருவன் வருகிறான், இதுதான் வரலாறு!!! .... வேண்டாம்/நிறுத்துவோம்!!! ... எட்டோ/ஒன்பது கோடி மக்களல்ல!!! ... இனியாவது தமிழனுக்கு எதிராக தமிழன் ஆயுதம் தூக்குவதை நிறுத்துவோம்!!!

பிடுங்கப் பிடுங்க களையும் தான் வளருது. அதற்காக பயிர் செய்கையை கைவிடலாமா..??! இவர்களை தமிழர்கள் என்று எதனடிப்படையில் அடையாளம் காண்கிறீர்கள்..??! தமிழ் பேசுவதலா..???! தமிழ் பேசுபவன் எல்லாம் தமிழனா..???!

களைகளைப் பிடுங்கவில்லை என்றால் நட்டம் பயிர்களுக்கே அன்றி களைக்கல்ல. களைகளை முற்றாக அழிக்க முடியாவிட்டாலும் கட்டுப்படுத்தலாம். களைகளை முற்றாக அழிக்க வேண்டிய தேவையில்லை. கட்டுப்படுத்தினால் போதும். அதற்காக வேணும் பிஸ்ரல்கள் கொஞ்சம் முழங்கத்தான் வேண்டி இருக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்ரல்கள் பேசினால்...... நான் சொல்லேல்ல.....நீங்கள்தான்.....தமிழர் வளர்ச்சி பற்றி..... :unsure:

இஸ்ரேல் காரனும் தான் போட்டுத்தள்ளுறான். தன்னுடைய சொந்த பிரதமரையே காட்டிக் கொடுத்தற்காக போட்டுத் தள்ளினான். அவன் இனத்தைப் பற்றிக் கவலைப்படுறவன்.

காந்தியையும் தான் போட்டுத்தள்ளினாங்க. இந்துக்களுக்கு செய்த துரோகத்திற்காக.

இந்திரா காந்தியையும் தான் அவர் சீக்கியர்களுக்கு அவர் செய்த துரோகத்திற்காக.

பெனாசிரும் தான் போட்டுத்தள்ளப்பட்டார்.

பண்டாரநாயக்காவும் தான் புத்த பிக்குவால போட்டுத்தள்ளப்பட்டார்.

ஏதோ இவ்வளவு காலமும் பிஸ்ரலே பேசாது இவையள் எல்லாம் சன நாய் அகம் செய்தது போல எல்லோ இருக்கு இவரின்ர கதை..!

டக்கிளஸ் தேவானந்தா மட்டும் போட்டுள்ளத்தள்ளினது ஆயிரத்தைத் தொடும். இதுக்குள்ள... வந்திட்டாங்கையா...!

உலகம் முள்ளிவாய்க்கால் வரை போனதே இதற்காகத்தான். :D

உலகம் முள்ளிவாய்க்கால் வரை மட்டுமல்ல.. ஆப்கானிஸ்தானிலும் தான் கொட்டுது. ஈராக்கிலும் தான் கொட்டுது. பலஸ்தீனத்திலும் தான் கொட்டுது. வன்முறைகளை இராணுவ ரீதியில் தூண்டுபவர்களாக அரசுகளே செயற்படுகின்றன. அந்த வகையில்.. பின்னடைவுகள்.. இராணுவ வெற்றிகளாகாது. அவை தற்காலிக மாயைகள். அவை நீங்கும் போது.. சிங்கள இராணுவ இயந்திரத்தின் பாதகத்தன்மையை தமிழர்கள் உணர்வார்கள். அதுவரை ஆடுங்கோ ஆட்டம். இந்தியப் படைகளோடும் இதே ஆட்டம் தான் ஆடினீர்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஸ்ரேல் காரனும் தான் போட்டுத்தள்ளுறான். தன்னுடைய சொந்த பிரதமரையே காட்டிக் கொடுத்தற்காக போட்டுத் தள்ளினான். அவன் இனத்தைப் பற்றிக் கவலைப்படுறவன்.

காந்தியையும் தான் போட்டுத்தள்ளினாங்க. இந்துக்களுக்கு செய்த துரோகத்திற்காக.

இந்திரா காந்தியையும் தான் அவர் சீக்கியர்களுக்கு அவர் செய்த துரோகத்திற்காக.

பெனாசிரும் தான் போட்டுத்தள்ளப்பட்டார்.

பண்டாரநாயக்காவும் தான் புத்த பிக்குவால போட்டுத்தள்ளப்பட்டார்.

ஏதோ இவ்வளவு காலமும் பிஸ்ரலே பேசாது இவையள் எல்லாம் சன நாய் அகம் செய்தது போல எல்லோ இருக்கு இவரின்ர கதை..!

டக்கிளஸ் தேவானந்தா மட்டும் போட்டுள்ளத்தள்ளினது ஆயிரத்தைத் தொடும். இதுக்குள்ள... வந்திட்டாங்கையா...!

2 லச்சத்து 15 ஆயிரம் மெத்த கணக்கு...... 3000 தான் அவரோட கணக்கெண்டு சென்னா.......

50000 முள்ளிவாய்க்காலில ...... 30 ஆயிரம் போராளி எண்டா.......

மிச்சம் உள்வீட்டார் ??

உள்வீட்டார் பிஸ்ரல் கணக்கா? :rolleyes:

களை எடுத்தல் ... 84/85 காலப்பகுதி, ....... எங்கள் ஊரில் ஒரு மலையக குடும்பம் வசித்தது!! கஸ்டப்பட்ட குடும்பம், சந்தையில் ஏதாவது சாப்பாடுகள் செய்து விற்றுதான் வயிற்றுச்சீவியம் அவர்களுக்கு!! ... அக்காலத்தில் ரெலோ(தாஸ் பிரிவு) தான் எங்கள் ஊரில் எல்லாம்!! .. அவர்களும் அந்த மலையக குடும்பத்திடம் தான் தங்கள் சாப்பாடுகளையும் எடுப்பார்கள்!! ... அப்போது அங்குள்ள ரெலோக்கள் டியுரோல்(விற்றமின் சிறப்) குடிப்பார்களாம்... கிக்குக்கு(விற்றமின்கள் ஒரு தேக்கரண்டியோ, இரு தேக்கரண்டியோ ... கூட குடிதால் வெறிக்குமாம்)! ... அவ்வாறு ஒரு நாள் டுயுரோலை கூட போட்டு விட்டு நாலைந்து பேர் சாப்பாடு எடுக்க போயிருக்கிறார்கள், அக்குடும்பத்தில் இரு இளம் பெண்கள்!!!! ... போதையி சென்றவர்களுக்கு அவ்விரு இளம் பெண்களும் பலியாகினார்கள் ... முடிபு எங்கள் ஊர் கடைத்தெருவிவில் உள்ள தூண்களில், அம்மலையக குடும்பமே உதே பிஸ்டலுக்கு ... துரோகிகளாக!!!!!!!!

... இது ஓர் உதாரணமே!! ... இது எல்லா இயக்கங்களிலும் நடந்தது!!!

வேண்டாம்!!!!!!!!!!! நிறுத்துவோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

உள்வீட்டார் பிஸ்ரல் கணக்கா? :rolleyes:

உள் வீட்டிற்காக போடுப்பட்டு பிரிபட்டவை தான் இப்ப மத்தியில் அமைச்சர்களாகவும் மாநிலத்தில்.. நாய்களாகவும் வாலாட்டிக் கொண்டு திரிக்கிறார்கள். அவர்களை கேளுங்கோ கையும் கணக்கும் வடிவாச் சொல்லுவினம். :D:unsure:

அப்பு ..ஜீ, இன்னுமெத்தனை நாளுக்கு புலிக்கணக்கு சொல்லி காலத்தை ஓட்டப் போகிறீர்கள்!! ... பிரபாகரன் இல்லையென்றால் நான் அரசியலை விட்டு அடுத்த கணமே ஒதுங்கிடுவேன் ... எங்கே, உங்கள் சனநாயக தலைவரின் வாக்கு???? ... இனியாவது சனிக்கு சென்ற உங்கள் போன்ற மா/கக்கல் பூமிக்கு வாங்கோ!!!! .... இவ்வளவு காலமும் புலி எதிர்ப்பு அரசியலில் ஒட்டி இருந்தோம் ... கூசாமல் சொன்னீர்கள் ... இனி என்ன சொல்லப்போகிறீர்கள்??!!.... புலி எதிர்ப்பா இல்லை தமிழின எதிர்ரபா??? ... தயவு செய்து பதிலளியுங்கோ!!

...ஜி, பதிலளியுங்கள் ... சுற்றுகள் வேண்டாம்!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

... இது ஓர் உதாரணமே!! ... இது எல்லா இயக்கங்களிலும் நடந்தது!!!

வேண்டாம்!!!!!!!!!!! நிறுத்துவோம்!!

அப்ப இப்படியே கூலி துரோகி என்று திட்டிவிட்டு போய்விட்டால் அவர்கள் செய்யும் இனத்துரோகத்தை எப்படி தடுக்கப் போறீங்கள்.. அதையும் சொல்லலாமே. சும்மா வேண்டாம் நிறுத்துவோம் என்றால்.. இனத்துக்குள்ள இருந்தே இனத்தை அழிக்கிறவனை வளர்த்துக் கொண்டிருக்கவா சொல்கிறீர்கள்..????! :rolleyes::unsure::D

நெடுகஸ், எண்ணுக்கணக்கில்லாம் போட்டார்கள் ... எல்லா இயக்கங்களும் !!!!!!!!!!!!!!! .... தடுக்க முடுந்ததா???/ ... இல்லை இது கூடியதா??? குறைந்ததா????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு ..ஜீ, இன்னுமெத்தனை நாளுக்கு புலிக்கணக்கு சொல்லி காலத்தை ஓட்டப் போகிறீர்கள்!! ... பிரபாகரன் இல்லையென்றால் நான் அரசியலை விட்டு அடுத்த கணமே ஒதுங்கிடுவேன் ... எங்கே, உங்கள் சனநாயக தலைவரின் வாக்கு???? ... இனியாவது சனிக்கு சென்ற உங்கள் போன்ற மா/கக்கல் பூமிக்கு வாங்கோ!!!! .... இவ்வளவு காலமும் புலி எதிர்ப்பு அரசியலில் ஒட்டி இருந்தோம் ... கூசாமல் சொன்னீர்கள் ... இனி என்ன சொல்லப்போகிறீர்கள்??!!.... புலி எதிர்ப்பா இல்லை தமிழின எதிர்ரபா??? ... தயவு செய்து பதிலளியுங்கோ!!

...ஜி, பதிலளியுங்கள் ... சுற்றுகள் வேண்டாம்!! :rolleyes:

நெடுகஸ், எண்ணுக்கணக்கில்லாம் போட்டார்கள் ... எல்லா இயக்கங்களும் !!!!!!!!!!!!!!! .... தடுக்க முடுந்ததா???/ ... இல்லை இது கூடியதா??? குறைந்ததா????

பார்க்க சக்கிக்காமல் ஓடிவந்த என்னிடம் கேள்வி கேட்டால்??????

உதுக்கு பதிலளிக்கவேண்டிது டக்லகிளஸ்...... :unsure:

இவர் அவரை களை எடுக்க, அவர் இவரை களை எடுக்க, அவங்கள் புகுந்து மிச்சத்தை எடுக்க அப்போ தமிழினம் உலகத்தில் இனி இருகாது எண்டு சொல்லுங்கோ?

பரம சிவன் கழுதில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளகியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது......

சும்மா இணயத்தில் வந்து விசத்தை கொட்டாதையுங்கோ.

கைக்கூலி,துரோகி,ஒட்டுக்குழு அது முள்ளிவாய்க்காலுடன் புலத்தில் முடிந்துவிட்டது புலம் பெயர்ந்தவன் கஞ்சா அடிச்ச கணக்கு இப்பவும் புசத்திக்கொண்டிருக்கின்றான்.நீங்கள் நாட்டிற்கு போகப்போறதுமில்லை,நாட்டிற்கு ஒன்றும் செய்யப்போறதும் இல்லை.சரித்திரம் கனக்க இருக்கு பலர் பயத்தில கதைக்கவில்லை.தலைவரின் கலியாணம் மாத்திரம் எப்படி நடந்ததாம்.

சும்மா பழசை கிண்டாதையுங்கோ நாத்தம் தாங்கேலாது.

இவ்வளவு பிரச்சனைகளிலும் இவ்வளவு சிங்களத் தலைமைகளிலும் சுழியோடும் டக்கிளசை நினைக்க வியப்பா இருக்கின்றது.நல்லூரில வெறும் மேலுடன் ஆள்நிற்குது.30 வருசம் பங்கருக்க இருந்தும் கடைசியில் என்னத்தை சாதிச்சவை.

30 வருசமா பங்கருக்க இருந்த படியால் தான் அத்தியடியில எங்கையோ தேங்காய் பொறுக்கிக் கொண்டு திரிஞ்ச உங்கட ஆள் இப்ப சிங்களப் படைகளோடு நின்று கொண்டு சுழிச்சு விளையாடி.. பிறந்த மேனியா.. சா திறந்த மேனியா நல்லூரடியில கும்மாளம் அடிக்க முடியுது. இல்லைன்னா.. அமிர்தலிங்கத்தின்ர பெடி பெட்டையும் கோகேஸ்ரவனின்ர பெடி பெட்டையும் தான் இப்ப வெள்ளையும் சுள்ளையுமா நல்லூரடியில நின்று நேர்த்திக்கடன் முடிப்பினம்.

இவை அரசியல் செய்து என்னத்தை சாதிச்சவை.. திறந்த மேனியோட சிங்களப் படை புடை சூழ நல்லூரடியில நிக்கிறதையா. இதுதானா.. அவையின்ர வீர இலட்சியம்..! வந்திட்டார்யா.. அவன் ஒரு ஆள் என்று அவனுக்கு வக்காளத்து வாங்க..! சிங்களவனுக்காக கூலிக்கு கொலை செய்யுறவன் எல்லாம் நமக்கு தலைவர்.. அவர் நல்லூரடியில நிக்கிறது.. இவருக்கு பெருமையா சிலிர்ப்பா இருக்காம். பேசாமல் போய் சிறீதர் தியேட்டருக்குள்ள பதுங்கிறது. :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் அவரை களை எடுக்க, அவர் இவரை களை எடுக்க, அவங்கள் புகுந்து மிச்சத்தை எடுக்க அப்போ தமிழினம் உலகத்தில் இனி இருகாது எண்டு சொல்லுங்கோ?

பரம சிவன் கழுதில் இருந்து பாம்பு கேட்டது கருடா செளகியமா? இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் செளக்கியமே கருடன் சொன்னது......

அண்ணை உதுக்குப் பேர் தேசியப்பணி.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

... ஒருவனை போட்டால் இன்னொருவன் வருகிறான், இதுதான் வரலாறு!!! .... வேண்டாம்/நிறுத்துவோம்!!! ... எட்டோ/ஒன்பது கோடி மக்களல்ல!!! ... இனியாவது தமிழனுக்கு எதிராக தமிழன் ஆயுதம் தூக்குவதை நிறுத்துவோம்!!!

அப்ப உடுத்திருக்கும் ஆடையையே புடுங்கபவனிடம்.................. கோவணங்களையும் அவனுக்கு சிரத்தையின்றி நாமாகவே களட்டிகொடுப்போம்.

அப்பத்தான் தமிழருக்க ஒற்றுமை ஓங்கி நிலைக்கும். நாங்கள் அனாதைகளா ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருந்து பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

களை எடுத்தல் ... 84/85 காலப்பகுதி, ....... எங்கள் ஊரில் ஒரு மலையக குடும்பம் வசித்தது!! கஸ்டப்பட்ட குடும்பம், சந்தையில் ஏதாவது சாப்பாடுகள் செய்து விற்றுதான் வயிற்றுச்சீவியம் அவர்களுக்கு!! ... அக்காலத்தில் ரெலோ(தாஸ் பிரிவு) தான் எங்கள் ஊரில் எல்லாம்!! .. அவர்களும் அந்த மலையக குடும்பத்திடம் தான் தங்கள் சாப்பாடுகளையும் எடுப்பார்கள்!! ... அப்போது அங்குள்ள ரெலோக்கள் டியுரோல்(விற்றமின் சிறப்) குடிப்பார்களாம்... கிக்குக்கு(விற்றமின்கள் ஒரு தேக்கரண்டியோ, இரு தேக்கரண்டியோ ... கூட குடிதால் வெறிக்குமாம்)! ... அவ்வாறு ஒரு நாள் டுயுரோலை கூட போட்டு விட்டு நாலைந்து பேர் சாப்பாடு எடுக்க போயிருக்கிறார்கள், அக்குடும்பத்தில் இரு இளம் பெண்கள்!!!! ... போதையி சென்றவர்களுக்கு அவ்விரு இளம் பெண்களும் பலியாகினார்கள் ... முடிபு எங்கள் ஊர் கடைத்தெருவிவில் உள்ள தூண்களில், அம்மலையக குடும்பமே உதே பிஸ்டலுக்கு ... துரோகிகளாக!!!!!!!!

... இது ஓர் உதாரணமே!! ... இது எல்லா இயக்கங்களிலும் நடந்தது!!!

வேண்டாம்!!!!!!!!!!! நிறுத்துவோம்!!

நீங்கள் சொல்ல வருவதென்ன? களையெடுப்பு என்று நெடுக்கர் சொல்ல வந்தது வேறு; நீங்கள் சொல்ல வருவது வேறு. தவறிழைத்த ரெலோக்காரருக்கு பிஸ்ரல் பேசியிருந்தால் அதையும் நீங்கள் கண்டிச்சிருப்பீங்கள் போலை. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை உதுக்குப் பேர் தேசியப்பணி.... :unsure:

சிங்களவன் பொன்சேகாவை தூக்கி உள்ள வைச்சா அது சாதனை. தமிழர்களுக்குள் இருக்கும் பொன்சேக்காக்களை தூக்கி பங்கருக்குள்ள போட்டா அது புலிப்பாசிசம். நாங்கள் கொள்ளையடிச்ச நகைக்காக ஒரிசா வரை அடிபிடிப்பட்டு ஓடினா.. அது மாற்றுக்கருத்து அரசியல்.. கொள்ளையடிச்சவனை துரத்தி பிடிச்சு மக்கள் முன் நிறுத்தினா.. அது புலிப்பாசிசம். இப்படித்தானே பாசிசம் பாசிசம் என்று நீங்களும் மாற்றுக்கருத்து தேசியம் வளர்த்து வைச்சிருக்கிறியள். அதுகளின்ர பலாபலன்களால தமிழ் மக்களுக்கு ஒரு தமிழீழத்தை மீட்டுக் கொடுங்கோவன். ஆளாளுக்கு தமிழீழம்.. ஈழம் என்று பெயருகளைப் போட்டு கட்சி நடத்துறியள் இன்னும். மானம் கெட்டதுகள். கொள்கையே இல்லையா கட்சியாம்.. அதுக்கு ஒரு மாற்றுக்கருத்தாம். மண்ணாங்கட்டி. கொள்ளை அடிக்கிறதிற்கு ஏன் ஒரு மாற்றுக் கருத்து. :D:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களட்டி குடுத்திட்டு ...... கணணியிலயோ அக்கா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.