Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலாப்பாடல்கள்.....

Featured Replies

சிறுவர் முதல் பெரியவர் வரை பார்த்து ரசிக்கும் நிலாவை பற்றிய பாடல்கள்....

உங்களுக்கு பிடித்த நிலாப்பாடல்களை நீங்களும் இணைக்கலாமே... நன்றி.

பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே.....

படம்: மின்சாரக்கனவு

http://www.youtube.com/watch?v=PzfrCmkAcjs

பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே....

படம்: மெல்லத் திறந்த கதவு

http://www.youtube.com/watch?v=PLjGW_P8HZE

Edited by ஈழமகள்

  • Replies 50
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பாடல்: நிலாவே வா.....

படம்: மெளன ராகம்

பாடல்: நிலா அது வானத்து மேலே...

படம்: நாயகன்

http://www.youtube.com/watch?v=KTjN61BOqqo

  • தொடங்கியவர்

பாடல்: நிலாக்காய்கிறது..

படம்: இந்திரா

பாடல்: கல்யாண தேன்நிலா...

படம்: மெளனம் சம்மதம்

http://www.youtube.com/watch?v=f-QZHOW_Z_4

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: இதய நிலா பொழிகிறது...

படம்: பயணங்கள் முடிவதில்லை

http://www.youtube.com/watch?v=owiXDr1xQ8Y

பாடல்: நிலா காயும் நேரம் சரணம்...

படம்: செம்பருத்தி

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: வண்ண நிலவே வண்ண நிலவே....

படம்: நினைத்தேன் வந்தாய்

http://www.youtube.com/watch?v=FAqa-xC2vhc

பாடல்: வண்ணங்கொண்ட வெண்ணிலவே...

படம்: சிகரம்

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

அழகான பாடல் பதிவுகளுக்கு நன்றி .....

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்ணுமே புரியல உலகத்துல...

http://www.youtube.com/watch?v=MeYzRM3uspk

2j2yfs5.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடும் நிலவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=JB21czx4qZY

எனக்கு மிகவும் பிடித்த பாடல், அமைதியான நேரங்களில் கேட்க்கும் போதும் மனதை தழுவும் பாடல். வயலின் இசை அற்புதம்.

"ல" என்று முடியும் பாடல் வரிகள். நடிகர், நடிகை யார் என்று தெரியவில்லை? தெரிந்தவர்கள் குறிப்பிடவும்.

இசை : எம், எஸ் .விசுவநாதன்

பாடல்: எஸ் .பி .பாலசுப்ரமணியம்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=JB21czx4qZY

எனக்கு மிகவும் பிடித்த பாடல், அமைதியான நேரங்களில் கேட்க்கும் போதும் மனதை தழுவும் பாடல். வயலின் இசை அற்புதம்.

"ல" என்று முடியும் பாடல் வரிகள். நடிகர், நடிகை யார் என்று தெரியவில்லை? தெரிந்தவர்கள் குறிப்பிடவும்.

இசை : எம், எஸ் .விசுவநாதன்

பாடல்: எஸ் .பி .பாலசுப்ரமணியம்

அருமையான வரிகள்.இசையும் கூட.பாலசுப்பிரமணியம் அனுபவித்து பாடியுள்ளார்.நடிகர் சிவச்சந்திரன்.பின்நாளில் வில்லனாக நடித்தவர். நடிகையின் பெயர் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நிலவு தூங்கும் நேரம்

படம்: குங்கும சிமிழ்

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது

இரவு தூங்கும் நேரம் உறவு தூங்கிடாது

இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை

(நிலவு)

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே

வானம் காற்று பூமி இவை சாட்சியானதே

நானுனைப் பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம்

நீண்ட நாள் நினைவிலே வாடுமிந்த சொந்தம்

நான் இனி நீ... நீ இனி நான்

வாழ்வோம் வா கண்ணே

(நிலவு)

கீதை போலக் காதல் மிகப் புனிதமானது

கோதை நெஞ்சில் ஆடும் இந்தச் சிலுவை போன்றது

வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம்

வாலிபம் தென்றலாய் என்றும் இங்கு வீசும்

ஏன் மயக்கம் ஏன் தயக்கம்

கண்ணே வா இங்கே

(நிலவு)

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச கொஞ்ச என்ன வரும்

ஒரு முத்து ஒன்று பிறந்து வரும்

http://palanikumar.com/albsongs/a13/17.mp3

________________________________

படம் : இளமை ஊஞ்சலாடுது

பாடகர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியம்

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

பாடல் : ஒரே நாள்

________________________________

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க

சங்கமங்களில் இடம் பெரும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

நெஞ்சத்தில் பேர் எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கர்ப்பனைகளில் சுகம் சுகம் கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ நிலம் நான் தயக்கமென்ன

ஒரே நாள் உன்னை நான் நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஆ ஆ ஆ ர ர ர ர ர ல ல ல ல ல ல ர ர ர ர

ர ர ர ர ர ல ல ல ல ல ர ர ர ர

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க

பஞ்சணைப் பாடலுக்கு பல்லவி நீ இருக்க

கண்ணிறேண்டிலும் ஒரே ஸ்வரம்

கையிறேண்டிலும் ஒரே லயம்

இரவும் பகலும் இசை முழங்க

ஒரே நாள் ……..

உன்னை நான் ……….

நிலாவில் பார்த்தது

உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது

ஊஞ்சலாடுது …

அஹ அஹ அஹ ஆஹா

http://www.youtube.com/watch?v=JQiEhx9dGjM&feature=player_embedded

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கண்ணீரின் ஈரம் சுடுகின்ற நேரம்

கனித்தோட்டம் யாவும் அனலாக மாறும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

சோகம் சொன்னால் உன் பாரம் தீரும்

பூவுக்கு வாய் பூட்டு என் சோகம் நீ மாற்று

என் வாழ்விலே தீபம் ஏற்று

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

நான் பார்ப்பதெல்லாம் உன் பார்வைதானே

நான் சொல்வதெல்லாம் உன் வார்த்தைதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே

உடல்கள் வேறு உயிர் ஒன்றுதானே

நான் இங்கு நான் அல்ல என் துன்பம் யார் சொல்ல

என் தெய்வமே நீ பெண்ணல்ல

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

கனவொன்று கண்டேன் உன் கண்களில்

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

கரைகின்ற கண்மை அது சொல்லும் உண்மை

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்

  • தொடங்கியவர்

பாடல்: சக்கரை நிலவே பெண் நிலவே....

படம்: யுத்

http://www.youtube.com/watch?v=jj7dn8R_ijk

பாடல்: வெள்ளி நிலவே...

படம்: நந்தவன தேரு

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: நிலவு பாட்டு நிலவு பாட்டு......

படம்: கண்ணுக்குள் நிலவு

http://www.youtube.com/watch?v=nD1uycXN5Lo

பாடல்: கொஞ்சம் நிலவு கொஞ்சம் .....

படம்: திருடா திருடா

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது, ஆரும் ரசிக்கவில்லையே.

  • தொடங்கியவர்

மச்சான், அந்த பாடல் 5 வது பாடலா இணைக்கப்பட்டிருக்கிறது. நன்றி தங்கள் பகிர்வுக்கு.

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

பாடல்: வைகாசி நிலவே...

படம்: உன்னாலே உன்னாலே

http://www.youtube.com/watch?v=E9bpZybemgQ

பாடல்: நிலவே முகம் காட்டு...

படம்: எஜமான்

http://www.youtube.com/watch?v=_ROrcvK2S98

  • தொடங்கியவர்

பாடல்: வண்ண நிலவே வைகை நதியே..

படம்: பாடாத தேனீக்கள்

பாடல்: நிலவே நிலவே....

படம்: நிலாவே வா

http://www.youtube.com/watch?v=EuYE4yJ4tN4&feature=related

  • தொடங்கியவர்

http://www.youtube.com/watch?v=JB21czx4qZY

எனக்கு மிகவும் பிடித்த பாடல், அமைதியான நேரங்களில் கேட்க்கும் போதும் மனதை தழுவும் பாடல். வயலின் இசை அற்புதம்.

"ல" என்று முடியும் பாடல் வரிகள். நடிகர், நடிகை யார் என்று தெரியவில்லை? தெரிந்தவர்கள் குறிப்பிடவும்.

இசை : எம், எஸ் .விசுவநாதன்

பாடல்: எஸ் .பி .பாலசுப்ரமணியம்

பட்டினப் பிரவேசம் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், மீரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

  • தொடங்கியவர்

பாடல்: மண்ணில் வந்த நிலவே....

படம்: நிலவே மலரே

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.