Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி கொலை

Featured Replies

வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி கொலை

வவுனியா நிருபர்

புதன்கிழமை, ஏப்ரல் 21, 2010

வவுனியாவில் திருநாவல் குளத்தில் 09 வயது சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிறுமி தங்கி இருந்த வீட்டிற்கு கொள்ளையிட சென்ற குழுவினர். கொள்ளையிட்ட பொருட்களுடன் செல்கையில் சாட்சியாக இருந்த அந்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு சென்றனர். கூடவே அவரது தந்தையார் காயங்களுடன் தப்பியுள்ளார்.

http://www.eelanatham.net/story/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-09-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

பாதகர்கள். ஏதும் அறியாதவர்களைக் கூடக் கொலை செய்கின்றார்களே! கொள்ளையிட்டால் பொருளைக் கொண்டு செல்ல வேண்டியதுதானே. இந்தப் பாவங்கள் இவர்களைத் தொடரும்.

இது நிச்சயமாக ஒட்டுக்குளுக்களின் சதிவேலையாக தான் இருக்கும் :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயமாக ஒட்டுக்குளுக்களின் சதிவேலையாக தான் இருக்கும் :D:D:D

யார் செய்தாலும் சிரிக்கிற விசயமே இது :lol:

இது நிச்சயமாக ஒட்டுக்குளுக்களின் சதிவேலையாக தான் இருக்கும் :D:D:D

உப்பிடி சிரிச்சாப்போல, ஒட்டுக்குழு உப்பிடி செய்யிறேல எண்டு அர்த்தமோ ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது நிச்சயமாக ஒட்டுக்குளுக்களின் சதிவேலையாக தான் இருக்கும் :D:D:D

நீங்கள் சிரிக்கிறசிரிப்பை பாத்தால் உங்களுக்கு செய்யுற ஆக்களை நல்லவடிவாய்த்தெரியும் போலை கிடக்கு

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சிரிக்கிறசிரிப்பை பாத்தால் உங்களுக்கு செய்யுற ஆக்களை நல்லவடிவாய்த்தெரியும் போலை கிடக்கு

புலிகள் வெட்டுறான் கொத்துறான் என்று வாயை பிழப்பினம் கொஞ்ச பேர். இப்படி ஏதாவது நடந்தால் பல்லை காட்டுவினம். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெட்டுறான் கொத்துறான் என்று வாயை பிழப்பினம் கொஞ்ச பேர். இப்படி ஏதாவது நடந்தால் பல்லை காட்டுவினம். :D:D

அதுகள் என்ன செய்யுங்கள் மனிதவடிவில் பிறந்த பிராணிகள்.

தங்களால் முடிந்தததைதானே செய்யுங்கள். ஆறு வயது சிறுமியை கொல்வதற்கே ஆறுமாதம் யோசித்திருக்குங்கள்........

அதுதான் நன்றாக முடிந்தது என்று சிரிக்குதுகளாக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிவெள்ளி போன்றவர்களுக்கு இந்த ஒளிவடிவம் என் சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல காலம் நான் வவுனியா போனத இவர்கள் ஒருத்தரும் கானேல்ல. :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நான் வவுனியா போனத இவர்கள் ஒருத்தரும் கானேல்ல. :D

என்ன மாய்மாலமோ. சாப்பாட்டுக்கு காசு இல்லா விட்டால் பிச்சை எடுத்து வாழுவது கௌரவம்.அதை விட்டு போட்டு பொறுக்கிகளாக வாழும் ஈனபிறப்புகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாராளுமன்ற உறுப்பினர் உதயன் சரவணபவனுக்கு இல்லாத அக்கறை இங்க உள்ளவங்களுக்கு இருக்கிறதுதான் ஏனெண்டு விளங்கேல. அமிர்தலிங்கம் கொலையே உவங்கள் செய்யேல எண்டுறமாதிரி உதுகளும் இருக்கலாம்.

உண்மையான செய்தியெண்டாலும் இங்கதானே முதலில வந்து சேருது , ஆனைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே எண்டுறமாதிரி...... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்ற உறுப்பினர் உதயன் சரவணபவனுக்கு இல்லாத அக்கறை இங்க உள்ளவங்களுக்கு இருக்கிறதுதான் ஏனெண்டு விளங்கேல. அமிர்தலிங்கம் கொலையே உவங்கள் செய்யேல எண்டுறமாதிரி உதுகளும் இருக்கலாம்.

உண்மையான செய்தியெண்டாலும் இங்கதானே முதலில வந்து சேருது , ஆனைவரும் பின்னே மணியோசை வரும் முன்னே எண்டுறமாதிரி...... :lol::lol:

ஆனை முன்னுக்கு வருகுதோ பின்னுக்கு போகுதோ தெரியாது. ஆனால் செய்தால் செய்தது என்று சொல்ல வேண்டியது தானே. பிறகென்ன மழுப்பல்.ஒட்டு குழுக்களுக்கு தெரியாமல் கொலை, களவு,கடத்தல், பாலியல் வல்லுறவு 100% நடைபெற வாய்ப்பே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கட ஆட்சி முடிஞ்சுதெண்டு சொல்லுறீங்கள். :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட ஆட்சி முடிஞ்சுதெண்டு சொல்லுறீங்கள். :lol::lol:

மாறுவது சகஜம் தானே. இதென்ன உலகில் நடக்காததோ. உங்களை போல ஆட்களுக்கு தான் நாய் நடுகடலுக்குள்ளே கொண்டு போய் விட்டாலும் நக்கு தண்ணி நிலைமை. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப உங்கட ரேணோ....இவளவு குரைக்குறீங்கள். :lol:

உங்கட ஆட்சி முடிஞ்சுதெண்டு சொல்லுறீங்கள். :lol::lol:

புலியின் கட்டுப்பாட்டுக்கை இப்படி ஒண்டு நடந்தால் அங்கை நீதி குடுக்க வேண்டியதும் தண்டிக்க வேண்டியதும் புலியின் கடமை எண்டுவியள்... ஆனால் இப்ப சளாப்புறீயள்...???

கூட்டி கொண்டு வந்தது உதுக்கு தானே....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.