Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாராயத்திற்கு ஓட்டு போடும் மக்கள் என யாழ்குடா நாட்டு மக்களை கேவலப்படுத்தியுள்ளார் பத்மினி சிதம்பரநாதன்..

Featured Replies

உங்கள் அக்கா, தங்கை, மனைவி போல் யாழில் உள்ள மற்றவர்களையும் நினைப்பது தவறு.

:lol::lol::lol::lol:

அது சரி எங்கள் அக்கா,தங்கை,மனைவி என்போரை யாழில் உள்ள மற்றவர்களைப் போல் நினைப்பது தவறு தான்.

அது தான் பலர் அங்கு ஆமிக்கு காட்டுகின்றார்கள். இவர்களின் எதிர்காலத்துக்காக தான் போராட்டம்? இவர்களுக்கு நீங்கள் ஒழித்திருநதுகொண்டு தமிழீழம் வாங்கி கொடுக்க போகின்றீர்கள் :D:D:D

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

:lol::lol::lol::lol:

அது சரி எங்கள் அக்கா,தங்கை,மனைவி என்போரை யாழில் உள்ள மற்றவர்களைப் போல் நினைப்பது தவறு தான்.

அது தான் பலர் அங்கு ஆமிக்கு காட்டுகின்றார்கள். இவர்களின் எதிர்காலத்துக்காக தான் போராட்டம்? இவர்களுக்கு நீங்கள் ஒழித்திருநதுகொண்டு தமிழீழம் வாங்கி கொடுக்க போகின்றீர்கள் :D:D:D

பிரமச்சாரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகள் சிறீதர் தியேட்டர் வளவுக்குள்ள புதைச்சதுகளை கிண்டிப் பாருங்கோ. நீங்கள் கூட்டிக் கொடுத்த உங்கள் சகோதரிகளின் எலும்புக் கூடுகள் கிடைக்கும். அதுதான் டக்கிளஸானந்தா சுவாமிகள் மத்தியில் சிங்களத்துடனான கூட்டாட்சியின் கீழ்.. வாங்கிக் கொடுத்த வடக்குக்கிழக்கு இணைந்த மாநிலத்தின் சுயாட்சியா உங்களுக்கு சாட்சி சொல்லும். :D :D :D

Edited by nedukkalapoovan

யாழில் இருவரை கொலை செய்து புதைக்கத் தயார் : பொலிஸாரின் அதிரடி வேட்டையில் சிக்கினர் மூவர்

மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையினால் கடந்த செவ்வாய்க்கிழமை காலை கடத்திச் செல்லப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவரும், இளைஞர் ஒருவரும் கொலை செய்யப்பட்டுக் குழியில் புதைக்கப்படவிருந்தவேளை, 48 மணி நேரத்திற்குள் குருநகரிலுள்ள ஒரு வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். பொலிஸாரின் தீவிர முயற்சியினாலும் சாதுரியத்தாலும் கடத்தல் கோஷ்டியைச் சேர்ந்த குரு நகரைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான மகேந்திரன், நவாலியைச் சேர்ந்த 24 வயதுடைய மகேஸ்வரன் ஆகிய இருவரும் காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள மாதா கோயிலுக்கு அருகில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தது தெரிந்ததே.

கடத்தப்பட்ட இருவரையும் விடுதலை செய்தவதற்கு 70 இலட்சம் ரூபா தரவேண்டும் என்றும், பணம் தரமறுக்கும் பட்சத்தில் இருவரும் கொலை செய்யப்படுவார்கள் என்றும் கடத்தல்காரர்கள் குடும்பஸ்தரின் மனைவியையும், வாலிபரின் பெற்றோரையும் பல தடவைகள் தொலைபேசி மூலம் மிரட்டியிருந்தனர்.

இக்கடத்தல் கப்பம் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் கடத்தல் காரர்களைக் கையும் மெய்யுமாகப் பிடிப்பதற்கான யுக்திகளை மேற் கொண்டிருந்தனர்.

குடும்பஸ்தரையும் வாலிபரையும் கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்பதற்காகக் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்துடனும், தங்க நகைகளுடனும் வாலிபரின் தந்தை நேற்றுக் காலை (வியாழக்கிழமை) கடத்தல்காரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்றார்.

இதேவேளை கடத்தல்காரர்களைக் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிப்பதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் குறிப்பிட்ட இடங்களில் சாதாரண சிவில் உடையில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

பணத்துடன் யாழ். கோட்டைக்கு அருகில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு தொலைபேசியில் தெரிவித்த கடத்தல்காரர்கள் பின்பு இடங்களை மாற்றிமாற்றிக் கூறிவந்தனர்.

இறுதியாகச் சொன்ன இடத்திற்கு வாலிபரின் தந்தை பணத்துடன் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரையும் அங்கு மறைந்திருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குடும்பஸ்தரும், வாலிபரும் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் அங்கு மேலும் ஒருவரைக் கைது செய்ததுடன், இரு அறைகளில் தனித்தனியே சங்கிலியால் கால்களையும், கைகளையும் கட்டியிருந்த இருவரையும் மீட்டனர்.

இவர்களை மறைத்து வைத்திருந்த வீட்டிற்குப் பின்புறத்தில் இவர்களைப் புதைப்பதற்காக ஆழக்குழி ஒன்றும் வெட்டப்பட்டிருந்ததைப் பொலிஸார் கண்டுபிடித்தனர். மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாரின் சாதுரியமான அதிரடியான நடவடிக்கை குறித்து குடாநாட்டு மக்கள் வந்து பாராட்டுத் தெரிவிக்கின்றனர். அவர்களின் கடமை உணர்வை மெச்சிப் பேசிக்கொள்கின்றனர்.

உங்கள் உறவுகளின் வீர விளையாட்டுகளை பார்த்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் பொலிஸாரின் சாதுரியமான அதிரடியான நடவடிக்கை குறித்து குடாநாட்டு மக்கள் வந்து பாராட்டுத் தெரிவிக்கின்றனர். அவர்களின் கடமை உணர்வை மெச்சிப் பேசிக்கொள்கின்றனர்.

இந்த வீர தீர விளையாட்டுக்களை காட்டிறது பிரம்மாசரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகளின் கோஷ்டியினர் (தென்பகுதியில் இருந்து இவர்களோடு கூட வரும் சிங்கள படைகளின் உளவு மற்றும் இதர கூலிக்காடைய நண்பர்களும்) என்பது சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் படுகொலையோடு வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

அதுபோக.. அதென்ன சிறீலங்கா பொலிஸார்.. பதுங்கி இருந்து பிடித்தனர். அவர்கள் தானே முழத்துக்கு முழம் சென்ரி போட்டு காவல் இருக்கினமே. அதைத்தாண்டி கடத்தல்காரர் சர்வ சாதாரணமா போய் வருகினம். கடத்தல்காரர்களோட டீல் பிரச்சனை போல. அதுதான் பொலிஸார்.. வெறுப்பேறி இதனை பிடிச்சிருக்கினம். இதுக்கு பாராட்டு சொல்ல மக்கள் படையெடுக்கினமாமோ. கொடுமை சரவணா. எப்படியெல்லாம் அரசியல் செய்யுறாங்கப்பா. இதுதான் மாநிலத்தில் சுயாட்சியின் தார்ப்பரியமோ. எல்லாம் அந்த மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகளுக்கே வெளிச்சம். யாழ்ப்பாணத்தில பிடிச்சுக் கொடுத்திட்டு அனுராதபுரத்தில போய் எடுத்துவிடுற ஞானதிரிஷ்டி உள்ளவராச்சே அவர். மானிப்பாயில கடத்திட்டு கோட்டையில பிடிபடுறது அவருக்கு கைவந்த கலை. பிறகு வெளியில வந்து வடமராட்சியில கடத்துவார். :lol: :lol:

------------

Local residents suspect that the said men from South, along with local persons who work for Sri Lanka Intelligence Unit and Sri Lanka Army, were able to move unrestricted during the nights and to abduct or kill persons for ransom.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31594

Edited by nedukkalapoovan

நீங்கள் கூட்டிக் கொடுத்த உங்கள் சகோதரிகளின்

நாங்கள் என் கூட்டிக்கொடுக்கவேண்டும் ? அது தானே உங்கள் உறவுகள் (மக்காள்) வடபகுதியில் தொழிலை திறம்பட செய்கின்றனர். :lol::lol::lol::lol:

Edited by விடிவெள்ளி

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என் கூட்டிக்கொடுக்கவேண்டும் ? அது தானே உங்கள் உறவுகள் வடபகுதியில் தொழிலை திறம்பட செய்கின்றனர். :lol::lol::lol::D

அதேன் நீங்கள் இருக்கும் பொழுதுகளில் மட்டும் இந்தத் தொழில் களை கட்டுது. புலியும் ஆண்டதுதான். அப்ப ஒழுங்கா இருந்த மக்கள் ஏன் இப்ப இப்படி வழிதவறிப் போகினம். இந்தியப் படைகளுக்கு கூட்டிக் கொடுத்து புதைச்சீர்கள். அப்ப தொடங்கின உங்கட எஜமான சேவகங்கள் இப்பவும் தொடருறது ஒன்றும் ஆச்சரியப்படும் வகையில் இல்லை. உங்களை எல்லாம் தொலைக்காமல் விட்டதுதான் செய்யப்பட்ட தவறே. அதனால் தான் மக்களை தவறான வழிக்கு கொண்டு போய்க்கொண்டிருக்கிறீர்கள். அரசன்.. பிரமச்சாரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகள்.. எவ்வழியோ மக்களும் அவ்வழியே. :lol::D

Edited by nedukkalapoovan

புலியும் ஆண்டதுதான். அப்ப ஒழுங்கா இருந்த மக்கள் ஏன் இப்ப இப்படி வழிதவறிப் போகினம்.

அது என் என்று அங்கு ஆமியோடு விளையாட்டு போட்டி வைக்கும் உங்கள் மக்களை போய் கேட்டு பாருங்கள். மக்காள் தங்கள் ஒழுங்கை காட்டுகின்றார்கள் பார்த்து ரசியுங்க்கள் :lol::lol::lol::lol:

நாங்கள் என் கூட்டிக்கொடுக்கவேண்டும் ? அது தானே உங்கள் உறவுகள் (மக்காள்) வடபகுதியில் தொழிலை திறம்பட செய்கின்றனர். :lol::lol::lol::lol:

மலிவு விலையிலை மது, பாலியல் கிளர்ச்சியூட்டும் படங்கள், பிள்ளையள் இயக்கத்துக்கு போகாமல் தடுக்க தாய் தந்தயர் அளவுக்கு மீறி குடுத்த பணம், பள்ளிக்கு போகாவிட்டாலும் பறவாய் இல்லை எண்று கொடுத்த சுதந்திரம் எல்லாம் இப்ப இல்லாமல் போக பிள்ளையள் என்ன செய்யும் எண்டு நினைக்கிறீயள்...??

அதுக்காக ஒட்டு மொத்தமானவர்களும் இப்படித்தான் எண்று நீங்கள் சொல்ல வந்தால் அது உங்கட அறியாமை... இங்கை பிரித்தானியாவிலையும் குழுக்கள் இப்படி இருக்கின்றனர்... ஆனால் எல்லாரும் அப்படித்தான் எண்று நீங்கள் சொன்னால் அப்படித்தான் இதுவும்...

  • கருத்துக்கள உறவுகள்

அது என் என்று அங்கு ஆமியோடு விளையாட்டு போட்டி வைக்கும் உங்கள் மக்களை போய் கேட்டு பாருங்கள். மக்காள் தங்கள் ஒழுங்கை காட்டுகின்றார்கள் பார்த்து ரசியுங்க்கள் :lol::lol::lol::D

ஆமிக்கு அழகிப் போட்டி வைத்து தமிழிச்சிகளை உரிச்சிகாட்ட தலைமை தாங்கினதே உங்கட அதி உத்தம.. பிரமச்சாரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகள் என்பதை மறந்து போட்டீங்களோ. உண்மையை இந்த வீடியோ சொல்லும். :D:lol::D

Edited by nedukkalapoovan

ஆமிக்கு அழகிப் போட்டி வைத்து தமிழிச்சிகளை உரிச்சிகாட்ட தலைமை தாங்கினதே

உரிச்சு காட்ட போனது ஏதோ உங்கடை ஆட்கள் தானே :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உரிச்சு காட்ட போனது ஏதோ உங்கடை ஆட்கள் தானே :lol::lol::lol::lol:

அவை பிரமச்சாரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்த சுவாமிகளின் சீடர்களின் தொழில்தோழிகள்..! சாதாரண மக்களில் அநேகர் உதுகளில சம்பந்தப்படுவதில்லை. அவர்கள் இன்னும் தமது புலிப் போராளிப் பிள்ளைகளின் நினைவோடு அவர்களின் இலட்சியத்தை சுமந்து கொண்டு வாழ்கின்றனர். :lol::D

Edited by nedukkalapoovan

அவர்கள் இன்னும் தமது புலிப் போராளிப் பிள்ளைகளின் நினைவோடு அவர்களின் இலட்சியத்தை சுமந்து கொண்டு வாழ்கின்றனர்.

நீங்கள் இன்னும் போருக்கு பின் இலங்க்கைக்குள் போகவில்லை போல் இருக்கின்றது. அது தான் நிலமை புரியாமல் ஏதோ பூசதுகின்றீர்கள் :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னும் போருக்கு பின் இலங்க்கைக்குள் போகவில்லை போல் இருக்கின்றது. அது தான் நிலமை புரியாமல் ஏதோ பூசதுகின்றீர்கள் :lol::lol:

அங்கை நிண்டு தான் வாறம். பீலா விடாதயுங்கோ.என்ன பயண கட்டுரையை அரைவாசியில் விட்டு விட்டீர்கள்? பயபீதியோ? :lol:

சாரயத்துக்காக எத்தினைபேர் வக்குப்போட்டாங்க்களோ தெரியாது ஆனால் நிச்சயமாக சோத்துக்காக கொஞ்சப்பேர் வாக்களித்திருப்பாங்கள்.. எல்லா குடும்பங்களுக்கும் வெளி நாட்டில் இருந்து காசு வருவதில்லை.

அப்படியான மக்களைத்தான் டாங்கரும் குறிவைத்துப் பிடிக்கிறார்... இதுக்கு எல்லாரையும் பொதுமைப் படுத்த முடியாது.

சிலதுகள் வெளிநாட்டுக்காசில விஸ்கி குடிச்சிட்டு ஏதும் செய்யாமல் பிரண்டு படுக்குதுகள் அதுக்கு என்னத்தை சொலுறது?

அப்படிப் பிரண்டு படுத்தும் நித்திரை வராததுகள் இங்கே வந்து எவனையாவது மொங்கிறது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இன்னும் போருக்கு பின் இலங்க்கைக்குள் போகவில்லை போல் இருக்கின்றது. அது தான் நிலமை புரியாமல் ஏதோ பூசதுகின்றீர்கள் :lol::lol:

தமிழை சரியாக எழுதுங்கள்.

30,000 மாவீரர்களும் தமிழ் தாய்மார் பெற்ற பிள்ளைகள் தான். 40,000 சிங்களப் படைகளை இழந்த சிங்களவன் அவர்களின் தாய்மாரை கெளரவிக்கிறான். ஆனால் 30,000 மாவீரர்களை தந்த தாய்மாரை இழிவுபடுத்தும் இந்தப் பேடித்தனமான விடிவெள்ளிகளை எமது சமூகத்திற்கு தந்ததிருப்பதும் ஒரு தாய் எனும் போது வேதனைதான் மிஞ்சுகிறது.

உங்களை எல்லாம் மிச்சம் வைக்காமல் போட்டுத்தள்ளாமல் தப்பவிட்டதுதான் பாருங்கோ இத்தனை கொடுவினைக்கும் காரணம். :lol: :lol:

உங்களை எல்லாம் மிச்சம் வைக்காமல் போட்டுத்தள்ளாமல் தப்பவிட்டதுதான் பாருங்கோ இத்தனை கொடுவினைக்கும் காரணம்.

இப்போ என்றாலும் உங்கள் கொலை கலாச்சாரத்தை ஒத்துக்கொள்கின்றீர்களே :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அக்கா, தங்கை, மனைவி போல் யாழில் உள்ள மற்றவர்களையும் நினைப்பது தவறு.

பொல்லுகொடுத்து அடிவாங்குவது என்று இன்றுவரையில் கேள்விபட்டதுண்டு.....

பார்ப்பதற்கு இன்றுதான் கொடுத்து வைச்சிருக்கு!

இப்போ என்றாலும் உங்கள் கொலை கலாச்சாரத்தை ஒத்துக்கொள்கின்றீர்களே :lol::lol::lol:

இதென்னெ நெல்லுக்குள்ள புல்ல செருகிற புதுவிளையாட்டு......?

புல்லுருவிகளை போட்டுதள்ளுவதை உலகமே வரவேற்கும்! எஜமானிகள் கொஞ்சம் ஏங்குகிறார்கள்!

கிருமிநாசினிகளை கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசுகளே கொடுத்திருக்கிறார்கள் கேள்வி பட்டதில்லையோ???

இப்போ என்றாலும் உங்கள் கொலை கலாச்சாரத்தை ஒத்துக்கொள்கின்றீர்களே :lol::lol::D

இதுல ஒத்துகொள்ள என்ன இருக்கிறது எல்லாம் பட்ட பகலிலே செய்திபோட்டுதானே புல்லுகளை புடுங்கி எறிந்தது?

அசோகா கொட்டலிலே இருந்த கொஞ்சம்தான் தப்பி ஒடினது (அதுதான் இருட்டுக்குள்ள இரகசியமா நடந்ததது) ஆனாலும் பின்பு இந்தியாவில வைச்சு புடுங்கி எறிஞ்சதாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

.

பத்மினி சிதம்பரநாதன் உண்மையை தான் கூறி உள்ளார் என நம்புகின்றேன்.

கடந்த தேர்தல் சமயம் யாழ் களத்தில் இணைக்கப்பட்ட செய்தி ஒன்றில்......

டக்ளஸ் தேவானந்தா கட்சி, சாரயத்தை அதிக அளவில் வாக்காளருக்கு விநியோகிக்க...... முஸ்லிம் மக்களுக்கு அவர்கள் வேட்பாளர்கள் தையல்மெசினை கொடுத்தார்கள் என்று...... ( இந்த இணைப்பை தேடிப் பார்த்தேன் எனது கண்ணில் அம்பிடவில்லை, யாராவது கண்டால் இணைத்து விடுங்கள் )

அப்போ..... நான் நினைத்தேன், தையல் மெசினை குடுத்தால் களவெடுத்துக் கொண்டு போவதும் அவர்கள் தானே........ அது தான் சாராயமாக கொடுக்கின்றார்கள் என்று.

சாரயம் குடித்து வாக்குப் போட்டதால் தான், டக்ளஸிற்கு யாழில் அதிக வெறிப்பு வாக்குகள் விழுந்திருக்கு.

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ என்றாலும் உங்கள் கொலை கலாச்சாரத்தை ஒத்துக்கொள்கின்றீர்களே :lol::lol::lol:

எமது போராளிக் கண்மணிகள் உயிர்தந்து பாதுகாத்த தேசத்தையே சுட்டெரித்து வரும் கொலைகாரர்களிடம்.. அகிம்சை பேசிக்கொண்டிருப்பது முட்டாள் தனம். சொல்லித் திருந்தாததுகளுக்கு அமெரிக்காவிலும் மரண தண்டனைதான். அதையும் கொலைக்கலாசாரம் என்றால் நல்லா இருக்கும்.

பிரமச்சாரிய மகேஸ்வரிய டக்கிளஸானந்தா சுவாமிகள் கட்டவிழ்த்துவிடாத கொலைக்கலாசாரத்தையா நாங்க புதிசா விடப்போறம். உங்களுக்குத்தான் உதுகள் கைவந்த கலையாச்சே. :lol: :lol: :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன்ட கலாசாரத்தை மாத்த நினைக்காதீங்கோ.... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.