Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயது வந்தோருக்கு மட்டுமான சிரிப்புகள்

Featured Replies

  • தொடங்கியவர்

காதலன் காதலியோடு குலாவும் அந்த மாதிரியான நேரத்தில் உளறினான் . "அன்பே உன்னோடு இணைந்து இருக்கும் போது இந்திரா லோகமே தெரியுது" .

காதலியின் பதில் " ஆமாம் நேற்று கூட சுரேஷ் இதைதான் சொன்னார் "

  • Replies 104
  • Views 36.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பல நாளாக நடந்து வரும் திருமண விவாகரத்து வழக்கில் கணவன் மனைவிக்கு நாயுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினான் .

நீதிபதி கணவனின் வழக்கறிஞரை அழைத்து இந்த நாய் தொடர்பை நீ நாளை நிருபிக்க வில்லை எனில் வழக்கும் ரத்தாகும் . உன்னையும் பத்து நான் வாதாட முடியாத படி தள்ளி வைத்து விடுவேன் என்றார் .

வக்கீல் நாய் வழக்கை எப்படி நிருபிக்க போகிறோமோ என நினைத்து கொண்டே மிக சோகமாக வீட்டிற்கு சென்றார் . மனைவி விவரம் கேட்டார் . சொன்னார் . மனைவி ம்ம் இவ்வளவு தானா நான் நிருபிக்க வழி கூறுகிறேன் என்று அந்த முக்கியமான கருவை கூறினாள்.

யுவர் ஆனர் . குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை மருத்துவ சோதனை செய்தால் இடுப்பில் நாயின் நக தழும்புகள் இருக்கும் . இந்த ஒரு ஆதாரமே போதும் . என் கட்சிக்காரரின் குற்றச்சாட்டு உண்மையானது என்று . சோதனை நடந்தது . வழக்கும் வென்றது .

சக வழக்கறிஞர்கள் பாராட்டினர் . ஆகா என்ன அருமையான வாதம் .

வக்கீல் வீட்டுக்கு சென்று மனைவியை கொஞ்சி குலாவி அலுங்காமல் மனைவியின் இடுப்பை தடவி தேடினார் . பார்த்தார் .நக தழும்புகள் ஏதாவது உள்ளதா என்று.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சர்தார்ஜிக்கு திருமணமானது. முதலிரவின் போது என்ன செய்வது என்று சர்தார்ஜிக்கும் அவரின் மனைவிக்கும் தெரியவில்லை.

சில நாட்கள் என்னவெல்லாமோ முயன்று தோற்றுப்போய் மருத்துவரிடம் போனார்கள்.

மருத்துவர் விளக்கிப் பார்த்தார். சர்தார்ஜிக்கு ஒன்றும் புரியவில்லை. படங்களைக் காட்டினார். அதுவும் விளங்கவில்லை.

என்னடா இது வம்பாகப் போய்ட்டுது என்று சர்தார்ஜியின் மனைவியைக் கட்டிப்பிடித்து நடித்துக் காட்டினார். அதுவும் சர்தார்ஜியின் மூளைக்கு எட்டவில்லை.

இறுதியில் மருத்துவரே எல்லாவற்றையும் நடத்தி முடித்துவிட்டு, இப்பவாவது விளங்குதா என்று கேட்டார்.

சர்தார்ஜி சந்தோசத்துடன் சொன்னார் "விளங்குது விளங்குது." "இதே மாதிரி கிழமைக்கு எத்தினை தடவை கூட்டிக்கொண்டு வரவேணும் டாக்டர்?"

:wub: :wub:

  • தொடங்கியவர்

வயதானவரை மணமுடித்த பெண்ணிடம் தோழி கேட்டாள். அந்த நேரத்தில் எப்படி உன் ஆளு வேலை செய்கிறார் ???

அதை ஏன் கேட்கிறாய் . அவருக்கு பால் காரன் மணி சத்தத்தில் மூடு வரும் . ஒவ்வொரு முறை சத்தம் வரும் பொது அவர் ஒவ்வொரு முறை இயங்குவார் .இயங்கும் இதமான வேகம் ஆஹா !!!!!!!!!!!!!!!!!!!!

பல நாள் பின்னர் அவளின் கணவர் அதிகாலை இறந்து விட்டார் . துக்கம் விசாரிக்க சென்ற தோழி கேட்டாள் . என்னடி ஆச்சு ???

பால் காரன் வண்டியை நிறுத்திவிட்டு எங்கேயோ போய் விட்டதால் எங்கள் வீதி சிறுவன் ஒருவன் இடைவிடாது மணியை அடித்து கொண்டே இருந்து விட்டான் .

  • தொடங்கியவர்

சர்தார்ஜி சந்தோசத்துடன் சொன்னார் "விளங்குது விளங்குது." "இதே மாதிரி கிழமைக்கு எத்தினை தடவை கூட்டிக்கொண்டு வரவேணும் டாக்டர்?"

:rolleyes::lol:

:D:):lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் முடிந்து சிலநாள் மணப்பெண்ணுக்கு மாமியார் தலை வாரிக் கொண்டிருக்கிறார், அப்போது மணப்பெண் அவரிடம் ஆன்ரி ஆன்ரி உங்கட பக்கத்தில மணமாகி எத்தனை மாதத்தால் குழந்தை பிறக்கிறது?

அட! இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாயே! பத்து மாதம் கழித்துத்தான் பிறக்கும்.

அடடே! அப்படியா? எண்கள் பக்கத்தில் ஏழு, எட்டு மாதத்தி லேயே பிள்ளை பிறந்து விடுகிறது! நான் ஏழு மாதத்திலேயே பிறந்து விட்டேனாம்! அநேகமாய் எனக்கும் அப்படித்தான் என நினைக்கிறான்!

  • தொடங்கியவர்

வீட்டு வேலைக்காரனுடன் முதலாளியின் மகள் அவ்வப்போது என்ஜாய் பண்ணுவாள். அவளுக்கோ அல்லது அவனுக்கோ மூடு வரும்போது சக்கரை மூட்டையை திறக்கலாம் என்பதே அவர்களின் சைகை அழைப்பு சொல் .

அப்படி ஒரு நாள் சர்க்கரை மூட்டையை திறந்துகொண்டிருக்கும் போது வெளியில் சென்றிருந்த முதலாளி மற்றும் அவர் மனைவி இருவரும் வந்து விட்டனர் . கதவை தட்டினர் . மகளை பின் புறமாக வெளியே அனுப்பி விட்டு வேலைக்காரன் கதவை திறந்தான் .

என்னடா பண்ணிக்கிட்டு இருந்த ??? சர்க்கரை மூட்டையை திறந்து கொண்டிருந்தேன் எஜமான் . கன்னத்தில் ஒரு அப்பு அப்பி எஜமானி கூறினார் . புதுச எதுக்கு தொறந்த . எங்கிட்ட சொல்லியிருந்தா ஏற்கனவே திறந்த ஒன்ன காமிச்சிருப்பேன்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் வகுப்பு சிறுவனும் சிறுமியும் தனது ஆசிரியையிடம் "எங்களை போல சிறுவர்கள் பிள்ளை பெறமுடியுமா?

ஆசிரியை:இல்லை. நிச்சயமாக இல்லை.

சிறுவன் சிறுமியிடம்: அப்பவே நான் உனக்கு சொன்னேனே நீ கவலைப்பட தேவையில்லை என்று.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:
  • தொடங்கியவர்

விரல் விட்டு என்னும் பழக்கமுடைய மாணவனிடம் அவனின் பழக்கத்தை மாற்ற முயற்சித்து பின் புறம் கை கட்டிக்கொண்டு பதில் சொல்ல ஆசிரியர் கூறினார் . மாணவன் பின்புறம் கையை கட்டிகொண்டான் .

"நாலும் நாலும் எத்தனை ???"

ம்ம்ம்ம ம்ம்ம்ம் ( பின்பக்கம் விரல்களை கூட்டி ) எட்டு .

ஒருக்கா சொன்னா புரியாது ??? ஜேப்புக்குள்ள ( கால்சட்டை பைக்குள் ) ரெண்டு கையவும் விடுடா .

இப்ப சொல்லு அஞ்சும் அஞ்சும் எத்தனை ???

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ( பைக்குள்ளே கைசேர்த்து கூட்டி ) பதினொன்னு சார்

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தும் ஐந்தும் எத்தனை ?......பதினொன்று சார்......பைத்தியம் நீங்க சுத்த மோசம் சார் . :lol: .( கணக்கில் )சுத்த மோசம் என்று சொல்ல வந்தேன்.

  • தொடங்கியவர்

எச்சரிக்கை - எல்லை மீறிய ஆபாசம் கலந்துள்ளது

முதலிரவில் ஒன்றுமே தெரியாத ஒரு மணமகன் அலறி அடித்து கொண்டு வெளியே வந்து கூறினான் . இரண்டு பெரிய கொப்புளங்கள் இருப்பதை மறைத்து எனக்கு இந்த பெண்ணை மணமுடித்து விட்டார்கள்.

-------------------------------------------------------------------

காதல் களியாட்டங்கள் எல்லாம் முடிந்து ஊர் காரில் திரும்பிக்கொண்டிருந்த காதலன் காதலியிடம் சொன்னான் . நான் ரொம்ப களைப்பாயிருக்கிறேன். நீயே காரை ஒட்டு.

காதலி வண்டியை ஸ்டார்ட் செய்தாள். வண்டி நகரவே இல்லை. காதலனிடம் கூறினாள். வினவினாள்.

காதலன் பதில் கூறினான் " முதலில் நீ கியரை ஒழுங்கா பிடி"

Edited by tamil paithiyam

  • கருத்துக்கள உறவுகள்

.

300px-Autostrada_A1_Italia.svg.png

ஒவ்வொரு நகைச்சுவையும் A-1.

:D

.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்து கொண்டிருந்து இடம்.

ஒருவர் கேட்கிறார்:- ஆரம்பிப்போமா.?

பெண் பதில் சொல்கிறார்:- கொஞ்சம் பொழுது படட்டும்

ஆண் திரும்பவும்:- ஏன் இப்ப தொடங்கினால் என்ன...?

பெண் :- 7 அரை போல் ஆரம்பித்தால் நல்லாயிருக்கும்

திரும்பிப்பார்க்கின்றேன் கதைத்த ஆண் எனது மைத்துணர்

இங்க என்ன நடக்குது என்ன கதை கதைக்கிறீர்கள் இது நான்.

தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய போறம்

வெயில் குறையட்டும் என்று பார்க்கின்றோம் என்றார் அவர்.

அடப்பாவிகளா வார்த்தைகளை பார்த்து யோசித்து போடுங்கப்பா..

கமெராவையும் வைத்துக்கொண்டு கதைக்கிற கதையா இது...

வெட்கத்தால் இருவரும் இடம் மாறுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

.

விசுகு, உங்களுடைய மச்சான் உங்களை கண்டபின் தான்... படம் எடுக்கப் போறம் எண்டு கதையை மாத்தினாரோ...... தெரியாது.

எதுக்கும்.... மச்சானிலை ஒரு கண்ணை வைத்திருங்கள். :D :D

.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பாராட்டுவிழா

அதே ஆண்

ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறார்

ஆண் :- இவாவைத்தெரியுமா...?

நான் பதில் சொல்லும் முன்பே பெண் பதில் சொல்கிறார்

இவர் என்னை வைத்திருக்கிறார்.(இருவரும் நாடகம் நடிப்பவர்கள். அதில் ஒரு கட்டத்தில் வந்தது அது.)

உடன் எனது பதில் :- ; அவர் உங்கள மட்டுமா வைத்திருந்தார்............???

பெண்ணுக்கு முகமெல்லாம்மாறிவிட்டது இடத்தை விட்டகன்றார்.

ஆண் கேட்டார் இப்படியா பதில் சொல்வது..?

அடப்பாவி என்னை வைத்திருந்தவர் என்று சொல்பவர் பேசத்தெரிந்தவர்

உங்கள மட்டுமா....? என்று கேட்டவன் வாயாடியா....?

என்னடா உலகம்

முதல் வேறு ஒரு அக்கவோட நடந்த தொலைக்காட்சி ஒளிபரப்பையும் எடுத்து விடட்டா....

ஆணும் இடத்தை காலி செய்தார்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

புது மணமான ஜோடி தேன்நிலவுக்காக புகையிரதத்தில் சென்றுகொண்டிருக்கிறார்கள், இரவு நேரம் எல்லோரும் ஆங்காங்கே கண்ணயர்ந்து கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் குரல் அடிக்கடி கேட்கிறது சேகர் இன்னும் எமக்கு கல்யாணம் ஆயிட்டுது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, மீண்டும் மீண்டும் கேட்கவே !

பெட்டியில் இருந்து ஒரு குரல் ஏம்பா சேகர் ட்யுப் லயிட்டு அந்தப் பொண்ணுதான் அப்போதிலிருந்து கத்துதே சீக்கிரம் நம்பவையப்பா! நாங்கள் தூங்கவேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

புது மணமான ஜோடி தேன்நிலவுக்காக புகையிரதத்தில் சென்றுகொண்டிருக்கிறார்கள்,

இரவு நேரம் எல்லோரும் ஆங்காங்கே கண்ணயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு பெண் குரல் அடிக்கடி கேட்கிறது.......

சேகர், இன்னும் எமக்கு கல்யாணம் ஆயிட்டுது...... என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, மீண்டும்.... மீண்டும்..... கேட்கவே !

பெட்டியில் இருந்து ஒரு குரல் ஏம்பா....... சேகர், ட்யுப் லயிட்டு அந்தப் பொண்ணுதான் அப்போதிலிருந்து கத்துதே சீக்கிரம் நம்பவையப்பா!

நாங்கள் தூங்கவேணும்!

சேகரை, முதலிரவையும்..... ரயில் பெட்டியில் வைக்க வைத்த அந்தப் பெண் பாராட்டுக்குரியவர். :D

  • கருத்துக்கள உறவுகள்

சேகரை, முதலிரவையும்..... ரயில் பெட்டியில் வைக்க வைத்த அந்தப் பெண் பாராட்டுக்குரியவர். :D

ஆடிப்பாடி ..... செய்தா அலுப்பிருக்காது என்பது இதைத்தானோ.....??? :D:lol::D

ஆடிப்பாடி ..... செய்தா அலுப்பிருக்காது என்பது இதைத்தானோ.....??? :D:D:D

கஸ்ரப்படாம அதுபாட்டில நடக்மெல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்படாம அதுபாட்டில நடக்மெல்லோ

நடக்கும் தான்......

சேகரை மாதிரி புது மணப் பெண்ணும் கிடைக்க வேணுமே.......

பிகு:

சிவப்பு புள்ளி குத்துபவர்கள் குத்துங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்ரப்படாம அதுபாட்டில நடக்மெல்லோ

தாங்கள் ரெயில் பெட்டியையும் பயன்படுத்துபவர் என்று புரிகிறது.... :lol::wub::wub:

Edited by விசுகு

இதன் மறு வடிவம்: ஒரு வயதானவர் தனது ஆட்டை தொலைத்து விட்டார்.அவரும் ஊர் முழுக்க தேடி ஆட்டை கண்டு பிடிக்கவில்லை.மழையும் தூற தொடங்க வயோதிபர் அருகில் உள்ள வீட்டு திண்ணையில் ஒதுக்கினார்.

வீட்டில் காதலர்கள் சல்லாபத்தின் ஈடுபடும் சத்தம் கேட்டு வயோதிபர் தனது புலன்களை கூர்மையாக்கி கொண்டார். பெண் இன்ப அதிர்ச்சியில் "ஏழு உலகமும் தெரிகிறது" என்றும் இன்னும் பலவாறும் உளறினார். கிழவர் கதவை தட்டி என்னுடைய ஆடு நிச்சயமாக உங்கள் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றார். :wub:

உண்மையில் எனக்கு சொன்ன மடையர்கள் வேற போல் சொல்லி தந்து விட்டார்கள்.

தந்தை ஒருவர் மகனுக்கு புதிய சைக்கிள் வாங்கி கொடுத்தார் அதை மகன் தொலைத்து விட்டார் அந்த கவலையில் மகன் வீடு வரும் போது தந்தை வீட்டு வேலைக்காரியோடு உறவாடிக் கொண்டு இருப்பார் உணர்ச்சி வெள்ளத்தில் வேலைக்காரியிடம் சொல்வார் அடியே உண்ட பு*** ளே உலகமே தெரிகிறது என்று உடனெ மகன் அப்பா பாருகள் அதுக்க எண்ட சைக்கிலூம் தெரியுதா என்று.

  • தொடங்கியவர்

முதலிரவில் அவசரமாக ஆவலோடு காத்திருந்த மணமகன் அங்கு எல்லாம் சரியாக இருக்கிறதா என சரி பார்க்க வந்த அத்தையை கணக்கு பண்ணி விட்டார் . அத்தையும் லேசாக திமிறி பின்னர் அடங்கி விட்டார்( மணமகள் தாயர் ) . மாப்பிள்ளை அவசரத்தில் அனுபவித்து வெளியே அனுப்பி விட்டார்.

வெளியில் வந்த அத்தையிடம் இவ்வளவு நேரம் மாப்பிள்ளையோடு என்ன பேசினீர்கள் என கேட்டனர். அதற்கு அவள் கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்ற குறளுக்கு விளக்கம் செய்தார் . நானும் இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் குறளுக்கு விளக்கம் செய்தேன் .

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்
ஒரு அழகான நாளில் கமக்காரன் ஒருவன் ஒரு கல்லில் இருந்து மது அருந்தி கொண்டிருந்தான்.அவருக்கு நிரை போதை ஆகி விட்டது.
அவ்வழியால் வந்தவர் என்னப்பா இந்த அருமையான கால நிலையில் இப்படி குடித்து விட்டு நிற்கிறாய். அப்படி என்ன கவலை என்று கேட்டார். அது சொல்ல முடியாத கவலை என்று விட்டு தான் தனது மாட்டில் பால் கறந்து செம்பு நிறையும் போது மாடு இடது காலால் தட்டி முழுப்பாலையும் ஊற்றி விட்டது என்றார். 
 
மற்றவர்: இதுக்கு போய் இப்படி குடிப்பதா??
 
விவசாயி: அது சொல்ல முடியாத கவலை என தொடர்ந்தார். கயிற்றால் இடது காலை கட்டி விட்டு மீண்டும் பால் கறப்பதை தொடர்ந்தேன். சரியாக செம்பு நிறையும் போது வலது காலால் தட்டி ஊற்றி விட்டது என்றான்.
 
மற்றவர்: ம்ம் கவலையானது தான்.அதற்காக இப்படி குடிப்பதா என்று மீண்டும் கேட்டான்??
விவசாயி: அது சொல்ல முடியாத கவலை.இம்முறை  மிஞ்சிய கயிற்றால் வலது காலையும் கட்டி விட்டு பாலை கறந்து செம்பு நிறையும் போது இம்முறை வாலால் அடித்து பாலை ஊற்றி விட்டது என கூறினார்.
 
மற்றவர்: பிறகு??
 
விவசாயி: இம்முறை கயிறு இல்லாததால் கட்டி இருந்த பெல்ரை களற்றி மாட்டின் வாலை கட்டவும் போட்டிருந்த பான்ஸ்  வழுகி விழவும் எனது மனைவி வரவும் சரியாக இருந்தது.
மற்றவர்: ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.