Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் சில மாதங்களில் 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: த யப்பான் ரைம்ஸ்

Featured Replies

கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கெடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக த யப்பான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முறியடித்த சிறீலங்கா அரசு அதன் ஓராண்டு விழாவை கொண்டாடி வருகின்றது. ஆனால் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றாத சமயத்தில் அதனால் களமுனை வெற்றியை தக்கவைக்க முடியாது.

சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கான தீர்வுகளை காணமுற்படாது, எதிர்க்கட்சிகளின் குரல்களை சிறிலங்கா அரசு அடக்க முற்படுவது ஒரு தலைமுறையினருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது இழந்ததாகவே இருக்கும்.

மகிந்தா அரசு தற்போது கூட அதனை மேற்கொள்ள முடியும். அதன் மூலம் சிறிலங்காவில் இனங்களுக்கு இடையில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியும். சிறீலங்காவின் எதிர்காலம் அதில் தான் தங்கியுள்ளது.

மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசும் விடுதலைப்புலிகளும் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கெடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இந்த மோதலில் கொல்லப்பட்ட மக்களின் சரியான எண்ணிக்கைகள் தெரியாது. ஏனெனில் மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு ஊடகவிலயாளர்களைளோ அல்லது அனைத்துலக அமைப்புக்களையோ சிறிலங்கா அரசு அனுமதிக்கவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://meenakam.com/?p=17928

யப்பானும் உண்மையை பேச ஆரம்பித்தது நல்லதில் முடியும் போல இருக்கிது.

கவலை படாதே . இன்னும் கொஞ்ச நாளில் இந்திய / சிங்கள ஊடகங்கள் கூட உண்மை பேச ஆரம்பிக்கும் . அப்போது தெரியும் / புரியும் . யார் தோற்றது ??? யார் வென்றது என்று.

நல்லவர்கள் தோற்பது போல தெரியும் . இறுதியில் வெல்வார்கள்.

கெட்டவர்கள் வெல்வது போல தெரியும் . இறுதியில் தோற்று போவார்கள்.

சிலருக்கு வெற்றியே கடைசி படி.

பலருக்கு தோல்விதான் வெற்றியின் முதல் படி.

கவலை படாதே . இன்னும் கொஞ்ச நாளில் இந்திய / சிங்கள ஊடகங்கள் கூட உண்மை பேச ஆரம்பிக்கும் . அப்போது தெரியும் / புரியும் . யார் தோற்றது ??? யார் வென்றது என்று.

நல்லவர்கள் தோற்பது போல தெரியும் . இறுதியில் வெல்வார்கள்.

கெட்டவர்கள் வெல்வது போல தெரியும் . இறுதியில் தோற்று போவார்கள்.

சிலருக்கு வெற்றியே கடைசி படி.

பலருக்கு தோல்விதான் வெற்றியின் முதல் படி.

இப்படியும் எழுதுறியள், அப்படியும் எழுதுறியள். உண்மையாகவே தமிழ்பைத்தியம்தான்.

இப்படியும் எழுதுறியள், அப்படியும் எழுதுறியள். உண்மையாகவே தமிழ்பைத்தியம்தான்.

அன்பரே. நான் எழுதும் கருத்துக்களை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள்.

படித்தவுடன் மனதில் பட்டதை உடனே எழுதும் பழக்கம் மட்டுமே. மேலும் ரூம் போட்டு உட்கார்ந்து யோசித்து எழுதும் அனைத்தின் உண்மைத்தன்மை பரிசோதனைக்கு உட்பட்டதே. எனது எழுத்தையும் சேர்த்து. மேலும் அப்படி எழுதி உணர்ச்சிகளை தூண்டிவிட்டு காசு பார்ப்பதற்கு நான் ஒன்றும் எழுதி பிழைப்பவன் அல்ல. ( சிலருக்கு இது குட்டுவது போல இருந்தால் இப்போதே மன்னிக்கவும் )

எனது ஒரு ஆதங்கம் இந்திய எதிர்ப்பு ஈழ உறவுகளிடம் அளவுக்கதிகமாக ஓங்கி இருப்பது மட்டுமே. மற்றபடி ஈழ விடுதலை போராட்டத்தை மதிக்காதவனோ அல்லது உணர்வுகளை புரியாதவனோ நான் அல்ல. நான் எங்காவது ஈழ போராட்டத்தை / தியாகத்தை / இழப்புகளை கொச்சை படுத்தியது போல எழுதி நீங்கள் பார்த்திருக்கிறீரா???

  • கருத்துக்கள உறவுகள்

.

------

எனது ஒரு ஆதங்கம் இந்திய எதிர்ப்பு ஈழ உறவுகளிடம் அளவுக்கதிகமாக ஓங்கி இருப்பது மட்டுமே. மற்றபடி ஈழ விடுதலை போராட்டத்தை மதிக்காதவனோ அல்லது உணர்வுகளை புரியாதவனோ நான் அல்ல. நான் எங்காவது ஈழ போராட்டத்தை / தியாகத்தை / இழப்புகளை கொச்சை படுத்தியது போல எழுதி நீங்கள் பார்த்திருக்கிறீரா???

ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலுக்கு முன் இந்தியாவை நேசநாட்டுக்கும், மேலாக தந்தைநாடு என்றே நினைத்து வந்தவர்கள்.

காரணம் மொழி, சமய தொடர்புக்கும் மேலாக தொப்புள்கொடி உறவு.

சிங்களவனின் துப்பாக்கியால், ராஜீவ் காந்தி அடிவாங்கிய பிறகும் இந்தியா சிங்களவனுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டது.

இதற்கு மேலும் இந்திய ஆதரவை ஈழத்தமிழரிடம் இருந்து எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.

நீங்கள் இந்திய எதிர்ப்பை, தமிழக எதிர்ப்பு என்று பிழையாக விளங்க மாட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.

Tamil-Tigers-surrender-Ra-015.jpgRajiv1987hit.jpg

.

  • கருத்துக்கள உறவுகள்

.

http://www.youtube.com/watch#!v=qP0jOOU45mc&feature=related

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சூட் போட்ட கறுப்புப்பூனைகள் வேடிக்கை பார்க்கினம்? :rolleyes: எப்பிடியாவது தொலைஞ்சு போனால் சரிதான் எண்டோ? :lol:

எனது ஒரு ஆதங்கம் இந்திய எதிர்ப்பு ஈழ உறவுகளிடம் அளவுக்கதிகமாக ஓங்கி இருப்பது மட்டுமே.

இப்ப பார்ப்பது ஒரு சிறுதுளி தான். போகப் போக இன்னும் கூடிக்கொண்டே போகும்.

நீங்கள் ஈழ விடுதலையை ஆதரிக்கிறீர்கள் என்பதற்காக, பல இலட்சம் தமிழரை படுகொலை செய்த / துணைபோன, பல தமிழ் பெண்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய, பல பில்லியன் பெறுமதியான தமிழரின் சொத்துக்களை அழித்த, பல பில்லியன் பெறுமதியான தமிழரின் சொத்துக்களை கொள்ளையடித்த இந்திய பிணம் தின்னி நாய்களை நாம் மன்னித்துவிடமுடியாது.

உங்கள் பிரச்சினை நீங்கள் உங்களை இந்தியன் என்று நினைப்பது தான். இந்தியன் என்ற மாயையை விட்டொழிந்தால் பிரச்சினைகள் இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் மன்னிச்சுக்கொள்ளுங்கோ.என்ரை தனிப்பட்ட கருத்து என்னவென்றால் சிங்களவனனோடு சேர்ந்தாலும் பறாவாய் இல்லை.ஆனால் இந்தியனோடு சேர தயார் இல்லை.அவனுக்கு எங்கள் இராணுவப்பலத்தை விட எமது பொருளாதரப்பலத்துக்குத்தான் பயப்பிடுகிறான்.பிச்சைக்காற வல்லரசு. :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.