Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாக் :rolleyes:

  • Replies 2.2k
  • Views 84.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

199 / 8 __ 44 . 5 . :)

  • கருத்துக்கள உறவுகள்

லிங்க் ஒண்டும் வேலை செய்யேல்ல! :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

India 260/9 (50 ov)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

India won by 29 runs

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொனியா :wub:

இத்தாலி எருமையும் கிரிக்கெட்டை ரசிக்கிது..

130790.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி எருமையும் கிரிக்கெட்டை ரசிக்கிது..

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத்தாலி எருமையும் கிரிக்கெட்டை ரசிக்கிது..

அதோட சேரப் போகுது இன்னொரு எருமைக் கூட்டம்.

president-family.jpg

இந்த எருமை தன்ர படை பட்டாளத்துக்கெல்லாம் சேர்த்து 30 VIP டிக்கட்டை ஏற்கனவே ரிசேவ் பண்ணிட்டுதாம்.

பெரிய கொடுமை ... எங்கள் எதிரிகள் இருவரில் ஒருவர் கையில் நிச்சயமாக உலகக் கோப்பை. :(

Edited by காட்டாறு

மகிந்தாவுக்கு சிங்கு அழைப்பு விடுவாரா? அழைப்பு விடாவிட்டால் ??

மகிந்தா ஏற்கனவே கேரளாவுக்கு ஒரு நேர்த்திக்கடன் காரணமாக இரகசியமாக செல்ல உள்ளான். அப்படியே இறுதி விளையாட்டுக்கும் செல்வான்.

  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் செஞ்சரி அடிக்கா விட்டால் இந்தியா வெல்லும் என்ட என் கருத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள்...என்ட ஆசைப்படி இந்தியா வந்திட்டுது ஆனால் பைனலில் இலங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டும் என்பது எனது விருப்பம் பார்ப்போம் நான் நினைத்தது நடக்குமாம என்று?...இந்தியா துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினால் இலங்கை இலகுவாக வெல்லலாம்...பாக்கிஸ்தான் பந்து வீச்சாளார்களையும் பார்க்க இலங்கை பந்து வீச்சில் சிறந்தது என நினைக்கிறேன்...பந்து வீச்சியிலும்,களத் தடுப்பிலும் இலங்கை சிறந்தது என நினைக்கிறேன் சங்காரகாரவும் ஒரு சிறந்த கப்டன் ஆவார்...பொறுத்திருந்து பார்ப்போம்...இந்தியா ஜனாதிபதிக்கும்,பிர‌மருக்கும் வேலை வெட்டி இல்லை போல கிட‌க்குது செமி பைனலையே குந்தி இருந்து கொண்டு பார்க்கிறார்கள்

பாக்கி சொன்னது போல செய்து போட்டார்களே. அப்போ இந்தியா வெற்றிபெறும்,.

பாக்கி என்டு சொல்லலாமோ...அது மட்டுறுத்தினராய் இருக்கும் நிழலி கண்களுக்கு தப்பாய் தெரியாதோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அதோட சேரப் போகுது இன்னொரு எருமைக் கூட்டம்.

president-family.jpg

இந்த எருமை தன்ர படை பட்டாளத்துக்கெல்லாம் சேர்த்து 30 VIP டிக்கட்டை ஏற்கனவே ரிசேவ் பண்ணிட்டுதாம்.

பெரிய கொடுமை ... எங்கள் எதிரிகள் இருவரில் ஒருவர் கையில் நிச்சயமாக உலகக் கோப்பை. :(

கட்டியிருக்கிற சிகப்புதுண்டால கழுத்தை நசிக்கனும் போல் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டியிருக்கிற சிகப்புதுண்டால கழுத்தை நசிக்கனும் போல் இருக்கு.

கறுப்'பூ' ஒன்று புயலாகிறதா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குள்ள ஒரே கவலை.. உலகக் கிண்ணக் கோப்பை இனப்படுகொலையாளர்களின் கையில் சிக்குவது தான்.

லண்டனில் சில இடங்களில் போட்டி முடிந்த பின்னும் கூட இந்திய - பாகிஸ்தான் விசிறிகள்.. தண்ணி அடிச்சிட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்கினம். இறுதிப் போட்டியில் சிங்களக் கூட்டமும்.. புலம்பெயர் தமிழ் வால்பிடிக்கூட்டமும்.. இந்தியக் கூட்டமும்.. பொதுமக்களுக்கு இடைஞ்சல் விளைவிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தால் நன்று.

மீண்டும் உலகக் கோப்பை ஒரு மனிதாபிமானம் உள்ள நாட்டிடம் போய் சேரும் வரை சோகம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் செஞ்சரி அடிக்கா விட்டால் இந்தியா வெல்லும் என்ட என் கருத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள்...என்ட ஆசைப்படி இந்தியா வந்திட்டுது ஆனால் பைனலில் இலங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டும் என்பது எனது விருப்பம் பார்ப்போம் நான் நினைத்தது நடக்குமாம என்று?...இந்தியா துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினால் இலங்கை இலகுவாக வெல்லலாம்...பாக்கிஸ்தான் பந்து வீச்சாளார்களையும் பார்க்க இலங்கை பந்து வீச்சில் சிறந்தது என நினைக்கிறேன்...பந்து வீச்சியிலும்,களத் தடுப்பிலும் இலங்கை சிறந்தது என நினைக்கிறேன் சங்காரகாரவும் ஒரு சிறந்த கப்டன் ஆவார்...பொறுத்திருந்து பார்ப்போம்...இந்தியா ஜனாதிபதிக்கும்,பிர‌மருக்கும் வேலை வெட்டி இல்லை போல கிட‌க்குது செமி பைனலையே குந்தி இருந்து கொண்டு பார்க்கிறார்கள்

பாக்கி என்டு சொல்லலாமோ...அது மட்டுறுத்தினராய் இருக்கும் நிழலி கண்களுக்கு தப்பாய் தெரியாதோ :unsure:

ஒம் அக்கா..நீங்கள் முந்தி ஒருக்கா சொன்னீங்கள் சச்சின் சதம் அடிச்சா இந்தியா தோக்கும் என்று..

ஆடிக்காட்டி வெல்லும் என்று

எனக்கு இப்பவும் ஞாவகம் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சின் செஞ்சரி அடிக்கா விட்டால் இந்தியா வெல்லும் என்ட என் கருத்தை எல்லோரும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள்...என்ட ஆசைப்படி இந்தியா வந்திட்டுது ஆனால் பைனலில் இலங்கையிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு போக வேண்டும் என்பது எனது விருப்பம் பார்ப்போம் நான் நினைத்தது நடக்குமாம என்று?...இந்தியா துடுப்பாட்டத்தை கட்டுப்படுத்தினால் இலங்கை இலகுவாக வெல்லலாம்...பாக்கிஸ்தான் பந்து வீச்சாளார்களையும் பார்க்க இலங்கை பந்து வீச்சில் சிறந்தது என நினைக்கிறேன்...பந்து வீச்சியிலும்,களத் தடுப்பிலும் இலங்கை சிறந்தது என நினைக்கிறேன் சங்காரகாரவும் ஒரு சிறந்த கப்டன் ஆவார்...பொறுத்திருந்து பார்ப்போம்...இந்தியா ஜனாதிபதிக்கும்,பிர‌மருக்கும் வேலை வெட்டி இல்லை போல கிட‌க்குது செமி பைனலையே குந்தி இருந்து கொண்டு பார்க்கிறார்கள்

இப்பத்த சங்கக்காரட ரீம்மால் இந்தியாக்கு அடிக்க முடியும் அக்கா

இதை நான் ஏன் சொல்லுறேன் என்ரா..இலங்கை 280 ஒட்டம் எடுக்கனும். இந்தியனால் அந்த இலக்கை எட்ட முடியாது...இந்த உலக்க கோப்பையில் அவங்கள் ஒரு நாட்டையும் 300 ஒட்டம் எடுக்க விட வில்லை.. ஆனா இந்தியா 325 ஒட்டத்துக்கு மேல எடுக்க விட்டவை இங்கிலாந்தை

  • கருத்துக்கள உறவுகள்

tyo-card-front.jpg

TYO extends ‘Boycott Sri Lanka’ campaign to sports

[TamilNet, Wednesday, 30 March 2011, 11:26 GMT]

Using as context the quarter final of the Cricket World Cup between co-hosts Sri Lanka and England, the TYO-UK (Tamil Youth Organisation) on Saturday conducted an awareness campaign on Sri Lanka in London, on a day marked by huge protest by the TUC (Trade Union Congress) against public spending cuts. As up to a reported 500,000 demonstrators marched through central London, TYO members on the periphery handed out leaflets and gathered signatures for a postcard campaign calling on the England and Wales Cricket Board (ECB) to boycott Sri Lanka as a sporting partner. The effort is part of a wider campaign to encourage international boycott of Sri Lanka as a tourist destination and as a producer of goods, TYO said. The Sri Lankan cricket team is due to tour England this summer.

“South African sporting teams were shunned by the world during the apartheid era, and in 2008 the ECB cancelled its tour of Zimbabwe due to concern over ongoing human rights abuses.” said Brinthy Skanthatheva, one of the organizers of the campaign.

“It is repugnant that a team representing Sri Lanka, a state which has slaughtered over 40,000 civilians in the space of a few months [in 2009], is allowed to play in England.”

TYO activists fanned out throughout the West End of London, from Knightsbridge where they lobbied shoppers outside Harrods luxury department store, to Hyde Park, where the TUC rally was taking place and the main thoroughfare of Piccadilly.

The activists said they received positive feedback from the general public, including many crickets fans amongst the marchers..

“Of course we support England. We are British and Tamil, none of us would even dream of supporting Sri Lanka [in the tournament]. We have nothing to do with a Sri Lankan identity,” Ms. Skanthatheva told reporters awaiting the address to the TUC rally by main opposition Labour Party leader Ed Miliband.

Asked if it was appropriate to mix sports and politics and to censor sportspeople for their governments’ conduct, Ms. Skanthatheva, referring to the examples of Apartheid South Africa and Zimbabwe, replied that historically sports boycotts have been powerful signals to repressive states of international rejection of their abuses.

“Sport and politics are inseparable. Above all else, sports events legitimise a country. It promotes the perception that the country is without problems [and that] its government’s conduct is acceptable by international standards.”

“Sport is not just a past time. We cannot protest about war crimes against civilians one minute and cheer for sports teams from that state next. Is it right to welcome sports teams representing Libya to international sports fora today?”

Participants at two other demonstrations on Piccadilly in support of pro-democracy movements in Libya and Syria respectively, signed postcards and added TYO’s ‘Boycott Sri Lanka’ placards to theirs, TYO activists said.

Ms. Skanthatheva said the TYO was under no illusion about the difficulty in organising a sporting boycott, but was undeterred. She referred to the long struggle for this against Apartheid South Africa.

“A handful of South African activists first began agitating for a boycott of goods and sports in the early sixties, but especially amid the politics of the Cold War, international action only became reality in the seventies, and then only slowly,” she said.

“The world is a now a lot smaller than it used to be. And issues of human rights, state violence, and popular rights are at the forefront of international politics as never before.”

“And we are in it for the long haul,” the Tamil activist said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33738

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:mellow: :mellow:
  • கருத்துக்கள உறவுகள்
tyo0.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உந்த படத்தை தூக்கி வைச்சு கொன்டு நிக்கிர ஆக்களை பார்க்க அப்கானிஸ்தான் நாட்டுக் காரர் மாரி இருக்கு :rolleyes:

யாழ்களப் போட்டியில் யாழ்கவி தற்பொழுது முதல் இடத்தினைப் பிடித்துள்ளார். 2ம், 3ம், 4ம் இடத்தை முறையே தமிழினி, பையன்26, காரணிகன் ஆகியோர் கைப்பற்றியுள்ளார்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=81341&view=findpost&p=649828

  • கருத்துக்கள உறவுகள்

உந்த படத்தை தூக்கி வைச்சு கொன்டு நிக்கிர ஆக்களை பார்க்க அப்கானிஸ்தான் நாட்டுக் காரர் மாரி இருக்கு :rolleyes:

பையனுக்கு கொண்டாட்டம்..! :D இந்தியா, இலங்கை.. இரண்டில எது வெண்டாலும் சந்தோசம்தானே பையா??!! :rolleyes::wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பையனுக்கு கொண்டாட்டம்..! :D இந்தியா, இலங்கை.. இரண்டில எது வெண்டாலும் சந்தோசம்தானே பையா??!! :rolleyes::wub:

:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சந்தோசப் பட என்ன இருக்கு..!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை இறுதிப் போட்டி: மும்பை வருகிறார் ராஜபக்ஷே

மும்பையில் வரும் சனிக்கிழமை நடைபெறும் இந்தியா - இலங்கை இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருகிறார்.

மொகாலியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த அரையிறுதிப் போட்டியைக் காண பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதையடுத்து கிலானி நேற்று மொகாலி வந்து போட்டியை மன்மோகனுடன் இணைந்து ரசித்தார்.

மேலும் இரு தலைவர்களும் சிறிது நேரம், இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும் பேசினர். கிலானிக்கு மன்மோகன் சிறப்பு விருந்தும் அளித்தார்.

இந்நிலையில் இந்தியாவுடன் தனது நாட்டு அணி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளதையடுத்து இதைக் காண மும்பை வர முடிவு செய்துள்ளார் இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இதற்கான அனுமதியையும் தன்னுடன் வரும் 30 பேருக்கு சிறப்பு இருக்கைகளையும் கோரியுள்ளார் ராஜபக்ஷே.

அதே போல வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனாவையும் போட்டியைக் காண வருமாறு இந்தியா அழைத்துள்ளது. இவர்களது வருகையையொட்டி மும்பையில் கூடுதல் பாதுகாப்பு போடப்படவுள்ளது. இந்நிலையில் இறுதிப் போட்டியைக் காண ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மும்பைக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து அந்நாட்டு விமானத்துறை மும்பைக்கு கூடுதல் விமானங்களை இயக்கவுள்ளது.

மும்பையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தைக்காண வரும் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன், குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி பட்டீல் ஆட்டத்தை பார்க்கவுள்ளார். இத்தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1103/31/1110331019_1.htm

அப்படியானால் சிங்கு - சோனியா பகிஸ்கரிப்பா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.