Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இந்தியன் வங்கி திறப்பு; இந்த வங்கி மூலமே இந்தியாவின் உதவிகள் கிடைக்குமாம்

Featured Replies

வடக்கு கிழக்கில் இந்தியாவின் வங்கி கிளைகள் திறக்கபடவுள்ளன. இந்த வங்கி மூலமே இந்தியா வடக்கு கிழக்கு மக்களிற்கென ஒதுக்கபட்ட 1000 கோடிகளை வி நியோகிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்படி பயனாளிகள் நேரடியாக இந்த வங்கியில் கணக்குகளை திறக்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர்களிற்கான உதவிகளை நேரடியாக வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக யாழ்ப்பாணம், கண்டி, திருமலை ஆகிய இடங்களில் திறக்கபடவுள்ளது. கொழும்பில் ஏற்கனவே வங்கி கிளை இயங்குகின்றது.

Eelanatham

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு ரோவின் அலுவலகம் திறப்பு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொரு ரோவின் அலுவலகம் திறப்பு

1983 வாக்கில் எல்லாம் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அதுஇதெண்டு யாழ்ப்பாணம் முழுக்க உதுகள் இருந்தது தானே. சிறீலங்காவின் இரண்டாவது பெரிய தலைநகரமா இருந்தது யாழ்ப்பாணம். இப்போ அந்த இடத்தை கண்டி தக்க வைத்துள்ளது. இதனால் பொருண்மிய ரீதியில் பிந்தங்கியது மட்டுமன்றி சமூக முன்னேற்றமும் தடைப்பட்டுப் போனது.

போராட்டம் எமக்கு வெறும் உயிர் இழப்புக்களையும் நில சொத்து இழப்புக்களையும் மட்டும் தந்துவிடவில்லை. இன்னும் 50 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தந்துள்ளது.

இது போராட்டம் மீதான வெறுப்பிலான கருத்தல்ல.. போராட்டத்தின் காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே போனதால்.. இழப்பு சிங்களவர்களை விட மிக மிக அதிகமாக தமிழர்களுக்கே ஏற்பட்டுள்ளது. போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இந்தப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதென்பது அவ்வளவு இலகுவாக இருந்திருக்காது. ஆனால் தற்போதிருப்பதை விட மிக வேகமாக முன்னேற்றங்கள் வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கடன் வழங்கப் போவதாகக் கூறி புலம்பெயர் தமிழர்களின் கணக்கு வழக்குகளை அலசப் போகின்றார்களோ?.எதற்கும் ஜாக்கிரதை!!!

வாத்தியார்

*********

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் அரசியல் பொருளாதார கட்டமைப்புக்குள் இருந்து ஏதோ ஒருவகையில் ஈழத் தமிழர்கள் விடுபட இத்தகைய வங்கிகளின் பிரசன்னம், இந்திய அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் ஒருவேளை உதவக்கூடும். ஆகவே இத்தகைய செயற்பாடுகளை எடுத்தஎடுப்பில் எதிர்க்காமல் இருப்பதே உகந்தது.

எவ்வாறாயினும், ஒரு இறையாண்மையுளள்ள அரசின் ஆட்புல எல்லைகளுக்குள் வெளிநாட்டு வர்த்தக வங்கியொன்று தன்னிச்சையாக இயங்க முடியாது. அது இலங்கையரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மத்திய வங்கிக்குக் கீழேயே செயலாற்ற முடியும்.

வெளிநாட்டு வங்கிகள் கிளை நிறுவனங்களாக இலங்கையில் சர்வதேசப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு அதற்கான கமிசன்களைப் கொள்வதிலும் முதலீட்டு ஊக்குவிப்புகளை மேற்கொண்டு அவற்றிகான வட்டியைப் பெறுவதிலுமே மட்டுப் படுத்தப்பட்ட தங்கள் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

இந்திய வங்கிகளின் பிரசன்னம் இதற்குமேல் எதையும் செய்ய முடியாது. இந்திய அரசு தனது நிதி உதவிகளை இந்திய வங்கியினூடாகவே செய்யமுற்படுவதால் இலங்கையரசு இதற்கான அனுமதியை வழங்கி புனர் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்றது. மற்றும்படி இந்தியா எமக்கு ஒன்றும் பண்ண முடியாது.

இந்திய அரச பயங்கரவாதிகளின் கூலிகள் யாழில் தரையிறக்கப்படுகிரார்கள்.

1983 வாக்கில் எல்லாம் இந்தியன் ஓவர் சீஸ் வங்கி அதுஇதெண்டு யாழ்ப்பாணம் முழுக்க உதுகள் இருந்தது தானே. சிறீலங்காவின் இரண்டாவது பெரிய தலைநகரமா இருந்தது யாழ்ப்பாணம். இப்போ அந்த இடத்தை கண்டி தக்க வைத்துள்ளது. இதனால் பொருண்மிய ரீதியில் பிந்தங்கியது மட்டுமன்றி சமூக முன்னேற்றமும் தடைப்பட்டுப் போனது.

போராட்டம் எமக்கு வெறும் உயிர் இழப்புக்களையும் நில சொத்து இழப்புக்களையும் மட்டும் தந்துவிடவில்லை. இன்னும் 50 ஆண்டுகளுக்கு கடுமையாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தையும் தந்துள்ளது.

இது போராட்டம் மீதான வெறுப்பிலான கருத்தல்ல.. போராட்டத்தின் காலம் நீட்டிக்கப்பட்டு கொண்டே போனதால்.. இழப்பு சிங்களவர்களை விட மிக மிக அதிகமாக தமிழர்களுக்கே ஏற்பட்டுள்ளது. போராட்டம் வெற்றி பெற்றிருந்தாலும் கூட இந்தப் பாதிப்புக்களில் இருந்து மீள்வதென்பது அவ்வளவு இலகுவாக இருந்திருக்காது. ஆனால் தற்போதிருப்பதை விட மிக வேகமாக முன்னேற்றங்கள் வந்திருக்கும்.

உஙக்ள்து கருத்து சரிதான் நெடுக்கு, அதனுடன் நான் உடன்படுகிறேன், ஆனாலும் பொருளாதரா அபிவிருத்தியையும் மீறி நாம் சிந்திக்க வேண்டும், எமது உரிமையான த்னி நாட்டை அடைய என்ன செய்ய்லாம், தாயக்த்தில் வாழும் மக்கள் ஒன்றும் செய்ய முடியாதும் 3 வேலை உணவும் உயிரும் இருந்தால் காணும் என்பது தான் அவர்கள் நிலை, தனி நாடு இல்லை எமெக்கு என்று ஒரு துண்டு காணியை கூட வைத்திருக்கும் அதிகாரம் கூட எமக்கு இல்லை, ஒரு சிங்கள்வன் வந்து அது எனக்கு வேண்டும் என்று கேட்டல் தூக்கி கொடுக்க வேண்டிய நிலையில் தான் நாம் இருக்கிரோம் , அப்படியான் காட்சிகள் வருங்காலத்தில் நிறைய இருக்கும், அப்போது தான் எல்லாம் இப்போது நல்லா இருக்கு என்று கொண்டாடுபவ்ர்களுக்கு எல்லம் புரியும்

ஆனாம் வெறும் பொருளாதாரத் அபிவிருத்தி தான் எமது இலக்கு என்றால் 39 வருட போராட்டம் எதற்கு, இனிமேல் பொருளாதார அபிவிருத்தி வரலாம் ஆனால் தனிழன் என்பவன் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இருந்து காணாமல் போய் விடுவான். மேற்கு இலங்கை கடற்கரையோரங்களில் எப்படி த்மிழன் அடையாள்ம் இழந்து இன்று சிங்கள்வனாக வாழ்ந்து வருகிறானோ அதேபோல் தான் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் நடக்கும், ஏற்கனவே ஒரு கூட்டம் இங்கு எப்படி புலம் பெயர் நாடுகளில் தமிழ் சந்ததியினர் இங்கிலீஷ்,ஜேர்மன்,பிரென்ச்சை பேசுகிறார்களோ அப்படி சிங்களத்தையும் பேசினால் என்ன என்று அல்லோ கேட்கீனம், கேட்டால் எமது மக்களின்ட வாழ்க்கையை அபிவிருத்தி செய்ய்ப்போகினமாம். ஒரு காலத்தில் யாழ் இந்துக்கல்லூரியும், மகஜனாவும் சிங்கள மொழி மூலப் பாடசாலையாக்கப் படும் அப்போது தான் இந்த இழி ஜென்மக்களுக்கெல்லாம் புத்தி வரும் அப்பொதாவது வந்தால் சந்தோஷமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.