Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் பௌத்தபிக்கு.

Featured Replies

கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகளையும், மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராம விகாரையையும் உடனடியாகப் புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பௌத்த பிக்கு ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிரதம சங்கநாயக்கரும் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதியுமான அம்பிட்டிய சுமணரத்தின தேரரே உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

இன்று காலை 6 மணியளவில் மட்டக்களப்பு நகரிலுள்ள காவல்துறை நிலையத்துக்கு முன்பாக அவர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

கிழக்கில் உள்ள விகாரைகளை புனரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், மட்டக்களப்பில் அரசாங்க பணியகங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்துள்ளார்.

உண்ணாவிரதம் இருக்கும் இடத்தைச் சுற்றி காவல்துறையினர் நிறுத்தப்பட்டு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

அத்துடன் “பயங்கரவாத நடவடிக்கையினால் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் சங்கம்“ என்று தமிழில் எழுதப்பட்ட பதாகையும் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/

  • தொடங்கியவர்

சிங்கள பௌத்த துறவிக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

அவர் தனது சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

http://www.puthinappalakai.com/

நல்ல விடயம்

சிங்கள பௌத்த பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு வெறி.

முதலில் அனுராதபுரத்திலுள்ள அத்தனை பௌத்த விகாரைகளும் முன்னைய இந்து ஆலயங்கள் என்ற உண்மையை அறிந்து - அவற்றை பழையபடி இந்து ஆலயங்களாக மாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த துறவிக்கு ஏன் இந்தக் கொலைவெறி?

இந்த கொலைவெறி, இனவெறி பிடித்த பிக்குகள் தான் சிங்கள மக்களுக்கு இனவாதத்தை ஊட்டுபவர்கள்.போதாதற்கு சுயநல சிங்கள அரசியல்வாதிகளும் தமது பங்குக்கு இனவாதத்தை ஊட்டுகிறார்கள்.

ஆளைப் பொறுத்ததுவே அகிம்சை.

  • கருத்துக்கள உறவுகள்

.

நேற்றுக்காலை ஆறு மணிக்கு பிக்கு தொடங்கிய..... சாகும் வரை உண்ணாவிரதம் இன்னும் தொடர்கிறதா. அதிசயம்தான்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிக்கனமாய் எப்புடி உண்ணாவிரதம் இருக்கலாமெண்டதை மொட்டை கட்டாயம் தமிழர்திலகம் கருணாநிதியிட்டை ஐடியா கேட்டிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

.

நேற்றுக்காலை ஆறு மணிக்கு பிக்கு தொடங்கிய..... சாகும் வரை உண்ணாவிரதம் இன்னும் தொடர்கிறதா. அதிசயம்தான்.

.

பிஸ்கட் பெட்டி இருக்கோ என தேடி பார்க்கவேணும். :)

சிங்கள பௌத்த பயங்கரவாதிகள் அகராதியில், மீன் பொரியல், நீராகாராம், பழங்கள் உணவுகளாக கருதப்படுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.