Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? அந்நாட்டில் நிபுணர்கள் ஒன்பது பேர் ஆய்வு

Featured Replies

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டதா? என்பது குறித்து அந்நாட்டில் ஆய்வாளர்கள் 09 பேர் ஆராய்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை அரசுக்கும்- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மத்தியஸ்தர் பணியில் 1997 முதல் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை நோர்வே ஈடுபட்டது.

ஆனால் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த நோர்வே தவறி விட்டது என்று ஐரோப்பிய கவுன்சிலின் செயலாளர் நாயகமும்- நோர்வேயின் முன்னாள் பிரதமரும்- நோர்வே தொழில் கட்சிப் பிரமுகருமான Torbjørn Jagland பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.

அவரைப் போலவே சர்வதேச அரசியல் அவதானிகள் பலரும் இவ்வாறான விமர்சனங்களை அடிக்கடி முன்வைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். இந்நிலையில் உண்மையில் நோர்வே தவறிழைத்து விட்டது தானா? என்பதைக் கண்டறிய அந்நாட்டு அரசு விரும்புகின்றது.

இந்நிலையில் நோர்வேயின் Chr Michelsen Institute (CMI), English School of Oriental and African Studies (SOAS) ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த ஆய்வுப் பணியை தொடங்கி உள்ளார்கள்.

http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=9669:2010-09-04-05-16-58&catid=55:2009-12-16-09-39-06&Itemid=413

  • கருத்துக்கள உறவுகள்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?போங்கடா நீங்களும் உஞ்களு; ஆய்வும்.இன்னும் எத்தனை தமிழன் மிச்சமிருக்கிறான். அவனை எப்படி அழிக்கலாம் என்று ஆய்வு செய்யப் போகிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்தம் இருந்த நேரத்தில் அரசின் போர் நிறுத்தத்தை மீறிய செயல்களை கண்டிக்காமல் கண்டும் காணாமல் இருந்து குழி பறிக்க தொடங்கியவர்கள் இவர்கள்.இன்று விவாதிக்க வேறு தலைப்பு இல்லாமல் போய்விட்டதா இவர்களுக்கு?? EMOASletmeoutHL.gifEMOASletmeoutHL.gif

ஒரு ஊரில் வெள்ளம் வந்துதாம்! சனம் ஓடிச்சுதாம் ... ஒருவன் மட்டும் ஓடவில்லையாம், ஏன் ஓடவில்லை என்று கேட்க .. என்ன ஆண்டவன் காப்பாறுவார் என்றானாம், பின்பு ஒரு வள்ளம் வந்துச்சாம் ...................................வேண்டாம் இன்னும் எழுதினால் ... இந்திய/இலங்கை உளவாளி, எலும்புத்துண்டுக்கு அலைகிறது ... எல்லா வர்ணனைகளும் வந்து சேரும்!!!!! ... விட்டு விடுவோம்! :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கைத்தடிகள் தான் சமாதானம் முறிந்து போக காரணம் ... டெல்லிக்கு ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் நோர்வே தூது குழுவினர்... "நடந்தது என்ன" என விஜய் டி.வி பாணியில் ஒப்பித்துவிட்டே சென்றார்கள்... தெற்காசிய ரவுடி அல்லவா?

இந்திய கைத்தடிகள் தான் சமாதானம் முறிந்து போக காரணம் ... டெல்லிக்கு ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் நோர்வே தூது குழுவினர்... "நடந்தது என்ன" என விஜய் டி.வி பாணியில் ஒப்பித்துவிட்டே சென்றார்கள்... தெற்காசிய ரவுடி அல்லவா?

நோர்வே உண்ண்மை சொல்ல தவறியது. ஒரு தீர்வை முன் வைக்க முடியாத கையறு நிலை.

வடக்கு இந்தியனின் கள்ள குணத்தை அறியாதது.

இப்படிதான் பலஸ்தீனமும் அழிக்க பட்டிருக்கும் ஆனால் முஸ்லீம் மக்கள் உள்ள நாடுகள் கொடுக்கும் தார்மீக ஆதரவு. எடுபடவில்லை.

அனால் தமிழனுக்கு ஒரு உதவியாய் இருந்த தமிழகமே விடுதலையை அழிக்க மறைமுகாமாக உதவியது.

பிறகு ஏன் மற்றவனை குறை கூறி என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே உண்ண்மை சொல்ல தவறியது. ஒரு தீர்வை முன் வைக்க முடியாத கையறு நிலை.

வடக்கு இந்தியனின் கள்ள குணத்தை அறியாதது.

இப்படிதான் பலஸ்தீனமும் அழிக்க பட்டிருக்கும் ஆனால் முஸ்லீம் மக்கள் உள்ள நாடுகள் கொடுக்கும் தார்மீக ஆதரவு. எடுபடவில்லை.

அனால் தமிழனுக்கு ஒரு உதவியாய் இருந்த தமிழகமே விடுதலையை அழிக்க மறைமுகாமாக உதவியது.

பிறகு ஏன் மற்றவனை குறை கூறி என்ன பயன்?

TamilNet%20JayaEelam6.jpg

தோழரே நேசன் முதலில் அய்யங்காரன் போன்ற நிறுவனங்களை சினிமா படம் எடுப்பதை விடுத்து முதலில் சொந்தமாக... அல்லது வைகோ போன்றவரகளுக்காக.... சேனல் தொடங்க சொல்லுங்கள்... செய்திகள் இங்கு மழுங்கடிக்கபடுகின்றன.... காசுக்கு காசும் வரும் மக்களையும் செய்திகள் சென்றடையும்... எப்படி நம் யோசனை :o

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

வட இந்திய பயங்கரவாதிகளிடம் ஓடிச்சென்று, எல்லாவற்றையும் கூறி, அவர்கள் சதித்திட்டம் தீட்ட அறிந்தோ அறியாமலோ உதவியது பற்றியும் ஆய்ந்தால் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் திருப்பியும் உள்ளடப்போறாங்கள்

வடையோடை தேத்தண்ணி குடிகிக்கிறதெண்டுக்கே அலையுறாங்கள்

இனி ஆருக்கு எங்கை கோ------- யாலை போட சொல்லுறாங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானத்தை ஏற்படுத்த வந்த நோர்வே, தமிழரை நட்டாற்றில் விட்டுச் சென்றது மாபெரும் துரோகம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.