Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

நான் லூசுத்தனமா "அனைவருக்கும் வணக்கம்" என்டு அடிச்சுப் போட்டன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

விசுகு அண்ணா எழுதியிருந்த பட்டியலில் எனது பழைய முகதிற்குரிய பெயரும் இருக்கின்றது. :rolleyes:

"யாழ்" என்பது கருத்துக்கள் சங்கமிக்கும் ஒரு சாகரம்.

அதில் நானும் ஒரு துளியாய் இருந்து விடுகின்றேனே....! அனுமதிப்பீர்களா? :D

வாங்க.....................

தங்களுக்கு நான் வணக்கம் சொல்லமுன்

என்னை அறிமுகப்படுத்திவிட்டீர்கள்

தமிழனாக இருக்க முடியாவிட்டாலும்...

மனிதனாக இரு

என்பதே எனது வேண்டுகோள்.

தமிழரிடையே

இனிமேல் இருவகைதான் இருக்கவேண்டும்

நண்பன்

அல்லது

எதிரி......

அதற்கான முயற்சியே அந்த வரிசைப்படுத்தல் அந்த வகைப்படுத்தலும் அதனால்தான்

நன்றி ஐயா தங்கள் மீள்வருகைக்கும் பதிவுக்கும்

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

லூசுத்தனமான கதை கதைச்சு கொண்டு இராமல் வந்த வேலையை விரைவாக தொடங்கவும் :rolleyes::D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

லூசுத்தனமான கதை கதைச்சு கொண்டு இராமல் வந்த வேலையை விரைவாக தொடங்கவும் :rolleyes::D :D

அதானே...சும்மா ஓவரா சீன் காட்டுறிங்கள் நாங்கள் மாட்டம் எண்டு சொன்னா மட்டும் வராமலா விடப்போறிங்க ஈபடியெல்லாம் சொல்லணும்னு தான் ஆசை ஏதோ வயசிலை மூத்தவர் அண்ணாவாச்சே வாங்க. நல்வரவு. :)

Posted

பார்த்திபன் அந்த பட்டியலில் உங்கள் பெயர் இல்லா விட்டால் தான் அதிசயம் :D ...அது சரி நீங்கள் யாராக இருக்கும் என நான் ஊகித்து விட்டேன்.

ஏன் ரதியக்கா...... விசுகு அண்ணா எல்லாரையுமே அதில போட்டிருக்கிறார் என்டு சொல்லுறியளோ??? :lol:

அது அவரது பெருந்தன்மை மற்றும் பரந்துபட்ட சிந்தனை.......... :) உண்மையிலேயே மனமார அவரை பாராட்டுகின்றேன். நன்றி விசுகு அண்ணா! :D (எனது பெயரை இணைத்தமைக்காக அல்ல) :D

என்னை யாரென்று ஊகித்துக் கொள்வது கொஞ்சம் கடினம்தான்! :rolleyes: சரியாக ஊகித்துக்கொண்டால்.... நீங்கள் உண்மையில கெட்டிக்காரிதான் என்று பாராட்டுவன்! ^_^

Posted

அண்ணா வணக்கம்! உங்கள் வரவாவாலும் களம் களைகட்டட்டும் :)

http://www.youtube.com/watch?v=zV4c0kMkmhE&feature=channel

வணக்கம் குட்டி! :D

நான் ஒன்டும் பெருசா செய்யுறதுக்கு ஒன்டும் இல்ல குட்டி....

நான் தினமும் யாழ் வாசிப்பன்... ஆனா நான் ஒண்டையும் பெருசா எழுதேல்ல! :D

என்னால முடிஞ்ச அளவுக்கு.... கலகலப்பான யாழ் உறவாக இருக்கோணும் என்பதுதான் எனது இப்போதைய வரவுக்கு காரணம்! :lol:

அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்... ! நன்றி குட்டி! ^_^

குட்டி எனக்கு ஒரு டவுட்டு... :rolleyes: கனடியன் தமிழ் ரேடியோவில குட்டி குட்டி என்டு(ரெண்டு பேர் இல்ல.. ஒராள்தான்) அடிக்கடி கலகலப்பா கதைப்பார் ..! அது நீங்கள் தானோ? :D

Posted

வாங்க.....................

தங்களுக்கு நான் வணக்கம் சொல்லமுன்

என்னை அறிமுகப்படுத்திவிட்டீர்கள்

தமிழனாக இருக்க முடியாவிட்டாலும்...

மனிதனாக இரு

என்பதே எனது வேண்டுகோள்.

தமிழரிடையே

இனிமேல் இருவகைதான் இருக்கவேண்டும்

நண்பன்

அல்லது

எதிரி......

அதற்கான முயற்சியே அந்த வரிசைப்படுத்தல் அந்த வகைப்படுத்தலும் அதனால்தான்

நன்றி ஐயா தங்கள் மீள்வருகைக்கும் பதிவுக்கும்

உண்மைதான் அண்ணா... ஆனால் தமிழருக்குள் காலம்காலமாய் தொடரும் மூன்றாம் வகையொன்று இருக்கின்றதே! அதுதான் "துரோகி"

இப்போது அடிக்கடி, சர்வசாதாரணமாய் உச்சரிக்கப்படும் வார்த்தைப் பிரயோகம். :lol:

எதிரியைவிட துரோகி ரொம்பவும் ஆபத்தானவன் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்லுவார்கள்!

இந்த நிலைமை மாறி நாம் அனைவரும்(நமக்குள்) தமிழர்கள் என்ற உணர்வுடன் ஓரணியில் திரளவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்தும் எதிர்பார்ப்பும் ஆகும். ^_^

மிக்க நன்றி விசுகு அண்ணா! :D

லூசுத்தனமான கதை கதைச்சு கொண்டு இராமல் வந்த வேலையை விரைவாக தொடங்கவும் :D :D :)

அன்பான அறிவுறுத்தலுக்கு நன்றி சித்தன்! :D

வெகுவிரைவில் ... உங்கள் எதிபார்ப்பினை பூர்த்திசெய்ய முயற்சிக்கின்றேன்! :D

லீலைகளுடன் தேரோட்டுவமே என்டு பார்த்தால்.... :rolleyes: விடமாட்டீங்கள் போல இருக்கு! :D

Posted

அதானே...சும்மா ஓவரா சீன் காட்டுறிங்கள் நாங்கள் மாட்டம் எண்டு சொன்னா மட்டும் வராமலா விடப்போறிங்க ஈபடியெல்லாம் சொல்லணும்னு தான் ஆசை ஏதோ வயசிலை மூத்தவர் அண்ணாவாச்சே வாங்க. நல்வரவு. :)

ஜீவா அண்ணோய்..! :rolleyes:

நான் ரொம்ப சின்னப்பையன்..... என்னைப்போய் வயசுக்கு மூத்தவன் என்டு சொல்லிக்கொண்டு! :D

சின்னப்பசங்க....இப்பிடித்தான் என்னமாதிரி சீன் காட்டுவாங்கள்! :D வயசில மூத்தவங்க ... நீங்கள்! :lol: கொஞ்சம் கண்டும் காணாமல் விடுங்களேன்! :D

Posted

வணக்கம் குட்டி! :lol:

நான் ஒன்டும் பெருசா செய்யுறதுக்கு ஒன்டும் இல்ல குட்டி....

நான் தினமும் யாழ் வாசிப்பன்... ஆனா நான் ஒண்டையும் பெருசா எழுதேல்ல! :D

என்னால முடிஞ்ச அளவுக்கு.... கலகலப்பான யாழ் உறவாக இருக்கோணும் என்பதுதான் எனது இப்போதைய வரவுக்கு காரணம்! ^_^

அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்... ! நன்றி குட்டி! :D

குட்டி எனக்கு ஒரு டவுட்டு... :rolleyes: கனடியன் தமிழ் ரேடியோவில குட்டி குட்டி என்டு(ரெண்டு பேர் இல்ல.. ஒராள்தான்) அடிக்கடி கலகலப்பா கதைப்பார் ..! அது நீங்கள் தானோ? :D

ஆரம்பிசுட்டங்கையா... ஆரம்பிச்சுட்டங்க!!

பெருசா செய்றதுக்கு ஒண்ணுமில்லை என்றால் சின்னனா ஏதும் செய்றது... :D

அதுக்காக என் மேல டவுட் எல்லாம் வரப் படாது சொல்லிட்டான்... :)

ஒரு ஆள் நான் வேற வேடதிலையும் யாழுக்கு வாறன் எண்டுறாங்கோ... இப்ப நீங்களும் ரேடியோல வாற குட்டி தான் நானா என்று கேட்கிறீங்க.... தெரியாமல் தான் கேக்கிறான், நீங்கள் யாழ் ரதிக்கு அண்ணனா? தம்பியா? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் லூசுத்தனமா "அனைவருக்கும் வணக்கம்" என்டு அடிச்சுப் போட்டன்

வணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்களுக்கும் எங்கள் லூசுத்தனமான வணக்கங்கள்

Posted

வணக்கம் வாங்கோ வாங்கோ.

உங்களுக்கும் எங்கள் லூசுத்தனமான வணக்கங்கள்

நன்றி கறுப்பி....... ^_^

உங்களுடைடைய லூசுத்தனமான வணக்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் :D

ஆரம்பிசுட்டங்கையா... ஆரம்பிச்சுட்டங்க!!

பெருசா செய்றதுக்கு ஒண்ணுமில்லை என்றால் சின்னனா ஏதும் செய்றது... :D

அதுக்காக என் மேல டவுட் எல்லாம் வரப் படாது சொல்லிட்டான்... :D

ஒரு ஆள் நான் வேற வேடதிலையும் யாழுக்கு வாறன் எண்டுறாங்கோ... இப்ப நீங்களும் ரேடியோல வாற குட்டி தான் நானா என்று கேட்கிறீங்க.... தெரியாமல் தான் கேக்கிறான், நீங்கள் யாழ் ரதிக்கு அண்ணனா? தம்பியா? :lol:

குட்டி........!

ஏனப்பா இப்பிடி பதறுறீங்க...!? :D

நான் ஒன்டையுமே கேக்கேல......... :rolleyes: ரென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸா இருங்கோ.....! :)

ரதி அக்கா என்டு தானே... அவங்களை கூப்பிட்டன்..... அப்ப நான் அவங்களுக்கு தம்பிதானே!? :D

Posted

நன்றி கறுப்பி....... :lol:

உங்களுடைடைய லூசுத்தனமான வணக்கங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ^_^

குட்டி........!

ஏனப்பா இப்பிடி பதறுறீங்க...!? :D

நான் ஒன்டையுமே கேக்கேல......... :rolleyes: ரென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸா இருங்கோ.....! :D

ரதி அக்கா என்டு தானே... அவங்களை கூப்பிட்டன்..... அப்ப நான் அவங்களுக்கு தம்பிதானே!? :)

அண்ணா பதட்டம் ஒன்னும் இல்லிங்கண்ணா... :D !

நீங்கள் சொன்னா சரியாத் தான் இருக்கும்...

Posted

வரவேற்புக்கு நன்றி தோழர் புரட்சி ! :rolleyes:

புரட்சியைப் பார்த்து தேரோட்டி பயப்பிடாட்டியும் தேர்க்குதிரை மிரட்சி ஆயிட்டா......... என்ன பண்ணுறது புரட்சி!

"யாழ்" என்பது கருத்துக்கள் சங்கமிக்கும் ஒரு சாகரம்.

தமிழ் கலக்கிதப்பு பார்த்தீபன். வணக்கம் நல்வரவு.. ஓட்டும் ஓட்டும் தேரை நன்றாய் ஓட்டும்.... ஆனால் அதை எங்களுக்கு மேலை ஏத்தாமல் விட்டால் சரி.

Posted

தமிழ் கலக்கிதப்பு பார்த்தீபன். வணக்கம் நல்வரவு.. ஓட்டும் ஓட்டும் தேரை நன்றாய் ஓட்டும்.... ஆனால் அதை எங்களுக்கு மேலை ஏத்தாமல் விட்டால் சரி.

தங்களின் "இனிப்பான" வரவேற்புக்குக்கு மிக்க நன்றிகள்!

என்ன இப்பிடி சொல்லிப்போட்டியள்... :) நான் அப்பிடிச் செய்வனா...? :D

அனைவரையும் மதித்து... நானும் நன்மதிப்பைப் பெறவே ஆசைப்படுகின்றேன்! :D

எனது கருத்துக்கள் எவையாவது யாரையும் மனம்நோகடித்தாலோ... அல்லது முற்றிலும் தவறான கருத்தாக இருந்தாலோ தயவு செய்து என்னை மன்னித்து... அதனைச் சுட்டிக்காட்டுங்கள்! :D

அதற்குப் பின்னும் கோபம் இருந்தால் தனிமடலில் தாராளமாகத் திட்டுங்கள். :D மனதார ஏற்றுக் கொள்கின்றேன்! :)

Posted

பகவான் ஜீ ...அவோ அவோ....கேசாகே...டிகே....போலோ...அச்சா கருத்துக்கள் போலோ.......

எங்கே ஆசான்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாருங்கள் நண்பரே.

மகாபாரதத்தில்.....

வைத்த குறி தவறாது எதிரில் உள்ளவற்றை வீழ்ததுபவன்; பார்த்தீபன்

லீலைகளுடன் தோரோட்டுபவன் பார்த்தசாரதி

Posted

வணக்கம் வாருங்கள் நண்பரே.

மகாபாரதத்தில்.....

வைத்த குறி தவறாது எதிரில் உள்ளவற்றை வீழ்ததுபவன்; பார்த்தீபன்

லீலைகளுடன் தோரோட்டுபவன் பார்த்தசாரதி

அது உண்மைதான் அக்கா!

மகாபாரதப் போரில் ... பார்த்தன் அதாவது அர்ஜூனனுக்கு தேர்ச்சாரதியாக கிருஸ்ண பரமாத்மா இருந்ததனால்தான் அவருக்கு பார்த்தசாரதி என்ற பெயர் வழங்கலாயிற்று.

ஆனால் நான் பார்த்தீபனும் பார்த்தசாரதியும் கலந்த ஒருவனாக இருக்கவே இஷ்டப்படுகின்றேன்! :D

சில சமயங்களில் சில விடயங்களை குறி தவறாமல் செய்துமுடிப்பதற்கு லீலைகளும் அவசியம். அதற்கு அந்த மகாபாரதப் போரே ஒரு நல்ல உதாரணம்!

பார்த்தீபன் என்ற இந்தப்பெயரினை எனக்கு தெரிவுசெய்து தந்ததும் ஒரு யாழ் உறவுதான்.

எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடிக்கக் காரணம் அகிம்சையின் வரைவிலக்கணத்தினையே மாற்றி எழுதிய நம் தியாகசீலன் திலீபனின் இயற்பெயரும் பார்த்தீபன் என்பதால்தான்!

தங்களின் அன்பான வரவேற்பிற்கு மிக்க நன்றி அக்கா! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாங்கோ

Posted

எனக்கு இந்தப் பெயர் மிகவும் பிடிக்கக் காரணம் அகிம்சையின் வரைவிலக்கணத்தினையே மாற்றி எழுதிய நம் தியாகசீலன் திலீபனின் இயற்பெயரும் பார்த்தீபன் என்பதால்தான்!

இப்ப எங்கன்ட ஆட்கள் எல்லாம் அகிம்சை என்று புலம்பத் தொடங்கிவிட்டினம்......அப்ப தீலிபன் தான் போராளி...மற்ற 30 ஆயிரம் மாவீரர்களும் சும்மா?....

அகிம்சை

பாரதப்;போர்....

கிருஸ்னர்,.....

லெப்டினட் கேர்ணல் தீலிபன் அப்போ

இப்ப தியாகி தீலிபன் ஏன் இந்த மாற்றம்?

Posted

இப்ப எங்கன்ட ஆட்கள் எல்லாம் அகிம்சை என்று புலம்பத் தொடங்கிவிட்டினம்......அப்ப தீலிபன் தான் போராளி...மற்ற 30 ஆயிரம் மாவீரர்களும் சும்மா?....

அகிம்சை

பாரதப்;போர்....

கிருஸ்னர்,.....

லெப்டினட் கேர்ணல் தீலிபன் அப்போ

இப்ப தியாகி தீலிபன் ஏன் இந்த மாற்றம்?

ஜில்! அது ஒன்றும் புலம்பல் இல்லை. மரியாதையும் அபிமானமும் அவரவர் மனதிலிருந்து வருவது. அது அவரவது உரிமையும் கூட!

அதனை விமர்சிக்கும் உரிமை மற்றவர்களுக்கு கிடையாது!

எனது கருத்துக்களை நீங்கள் தாராளமாக விமர்சிக்கலாம். அதில் தவறில்லை. அது உங்களது உரிமை!

ஆயுதமோ, அகிம்சையோ, இராஜ தந்திரமோ ...எந்த வழியில் போராட்டம் அமைய வேண்டும் என்பதை சூழ்நிலைகளே தீர்மானிக்கும்!

தவறான கோணத்திலேயே எல்லாவற்றையும் நோக்கினால் எல்லாமே தப்பானதாகத்தன் தோன்றும்!

நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்! <_<

Posted

வணக்கம் பார்த்தீபன்.வாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வணக்கம் வாருங்கள்........... இணைந்து கொள்ளுங்கள்.

Posted

வணக்கம் பார்த்தீபன்.வாருங்கள்.

வணக்கம் அண்ணா !

தங்களது வரவேற்புக்கு நன்றிகள் பல..... <_<

வணக்கம் வாருங்கள்........... இணைந்து கொள்ளுங்கள்.

வணக்கம் சகோதரி!

தங்களின் இனிய வரவேற்புக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ! :)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ்  மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர்.   மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது. 
    • நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது.  விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள். மீரா எங்காவது ஒரு  கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை  பிதற்றுகிறார்.  அவரது கொள்ளளவு அம்புட்டுதே.  கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக.  இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை.  தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர்  சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு.  ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை.  வெட்கம் கெட்டவர்கள்.    நான்  என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁
    • தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின்  வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு. தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல. அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும். 
    • கிறிஸ்தவத்தை தமது சுயலாபத்திற்காக பாவிப்பவர்களே இந்த தத்துவத்தை பேசுவார்கள். இது போலிகிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் உண்மையான கிறிஸ்தவம் அதுவல்ல, எங்கு பிழை உள்ளதோ அதை கண்டித்து திருத்தும். இல்லையேல் அவரை அந்நியர் போல் விட்டுவிடும்.   இவர்களின் வாதம் உண்மையென்றால்; இவர் எவ்வாறு இரண்டுதடவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன்  என்கிறார். தனது தவறை ஏற்றுக்கொள்ளாதவர், மதத்தின்மேல் தன் தவறை  திணிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்களித்தாலே இவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. சரி கிறிஸ்தவரை ஒதுக்கினர் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ, அனுரா கட்சி எப்படி வென்றது? சாதாரணம். இவரின் அடாவடியின் உச்சக்கட்டம், கடைசி நிமிடத்தில் இவர் கட்சிக்குள் செலுத்திய சர்வாதிகாரம். இவர் இந்த முறை வென்றிருந்தால் கூட எதுவும் சாதிக்க முடியாது. ரொம்ப அவமானப்படுத்தப்பட்டிருப்பார். அவர் போவது, தான்தான் எல்லாம் தெரிந்த சட்டத்தரணி என்று காட்டுவதற்கு, அந்த திமிர் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும்.    சரியாக சொன்னீர்கள் மீரா! அனுரா கட்சி பெரியளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யவில்லை, வாக்குறுதிகள் அளிக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை, யாரும் கேள்வி, சந்தேகம் என்று கூட கேட்கவில்லை. அப்படியிருந்தும் மக்கள் அமோகமாக வாக்களித்துள்ளார்கள். காரணம்; இவர்கள் மேலிருந்த வெறுப்பு, தங்கள் தேசிய உணர்வை வைத்து இவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள், தாங்கள் இந்த உணர்வோடு இருக்குமட்டும் இந்த போலிதேசிய வாதிகள் தம்மை ஏமாற்றி தம்மிடம் உள்ளவற்றையும் பறிக்கும் என்பதை உணர்ந்தே, அனுரா மேல் நம்பிக்கை வைத்து தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்களை வெறுத்து இன்னொரு சிங்கள கட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக அனுராவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எல்லோரும் அதன் விளைவை எச்சரித்தும் வாக்களித்தார்கள்.  மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும். கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள். அது இருக்க, சிறிதரன் ஒத்துக்கொள்கிறார். மக்கள் நம்மீது வெறுப்பு கொண்டு எங்களை அகற்றியிருக்கிறார்கள், நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம், திருந்துவோம். ஆனால் சுமந்திரனோ, நாங்கள் வென்று விட்டோம், பிரிந்து சென்ற கட்சிகள் தோற்றுவிட்டார்கள், நாங்கள் இத்தனை ஆசனங்களை பெற்றோம் என்று வரிசைப்படுத்துகிறார். இதிலிருந்து அவர் மனநிலையை பாருங்கள். எதுவுமே தெரியாதவர் போல் சிரித்துக்கொண்டு பேட்டியளிக்கிறார். இதுதான் வெட்கங்கெட்ட தன்மை. தனது தோல்வியை மறைத்து, மற்றவர்களை விமர்சிக்கிறார். இவர் ஒரு உளறுவாயன். தன்னைத்தானே உயர்த்துவதற்காக எதையும் செய்ய தயங்காதவர். இந்த முறை தேர்தலில் ஏமாற்றுக்காரருக்கு நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள் மக்கள். நீ உன் நண்பனைப்பற்றி  சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் எனும் பழமொழி உண்டு. கபித்தான் நேரடியாகவே தன் குணாதிசயங்களை காட்டுகிறார், ஆனால் இன்னும் சிலர் அங்கு பாதி இங்கு பாதி என தளம்பி தம்மை மறைக்க முயற்சிக்கின்றனர். ஒரு தடவை தமிழரசுக்கட்சி எல்லா ஆசனங்களையும் வென்றிருந்தது, எந்த தேர்தல் என்பது நினைவில்லிலை. அப்போ மக்கள், சம்பந்தரை ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு, மேளம் கொட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவர்கள் மனம் இளகவில்லை, இந்த மக்களுக்கா நாம் துரோகம் செய்கிறோம், ஏமாற்றுகிறோமென்று. எத்தனை கயவர்கள் இவர்கள்? இதிலை தாங்கள் வெற்றியாமென ஆர்ப்பரிக்கிறார் சுமந்திரன். வெட்கம் கெட்டவனுக்கு சூடென்ன, சுரணையென்ன என்று கூறுவார்கள். அநாகரிக வார்த்தை பிரயோகம் மூலம் உண்மை பேசுபவர்களின் வாயை அடைப்பது. இதுவும் ஒரு யுக்தி. ஆனால் தாம் எப்படியும் யாரையும் விமர்சிக்கலாம். நேற்ரொரு காணொளி பாத்தேன். எல்லா தமிழ்தேசிய கட்சி  அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். எல்லோர் முகங்களிலும் சந்தேகம், சோகம், அமைதியாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை அமைதியாக  இருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் தேவையற்ற ஒரு சிரிப்பு, கரட்டி ஓணான் மாதிரி தலையை உயர்த்தி தாழ்த்தி, முன்னுக்கு பின்னுக்கு திரும்பி, பாவனை காட்டுகிறார். இவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனும் பாவனை. இந்த மனிதன் எப்படியானவர்?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.