Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்டோவின் மாதிரிப்பண்ணை ஆரம்பம்

Featured Replies

கடந்த 23ம் திகதி (23.10.2010) எமது மாதிரிப்பண்ணை முழங்காவிலில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் அவுஸ்திரேலியா பிரதிநிதி திரு. S. சுந்தரமூர்த்தி, கனடா பிரதிநிதி திரு. இன்பநாயகம் – பேரின்பநாயகம் ஆகியோர் மரம் நாட்டி ஆரம்பித்து வைத்தனர்.இந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வேலைவாய்ப்பு, நவீன தொழிநுட்ப அறிவை வழங்கும் நோக்குடன் இந்த மாதிரிப்பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டது. எமது மாதிரிப்பண்ணை பற்றிய ஆங்கில இணையத்தளம் http://modelfarm.nerdolanka.org/.

நேர்டோவின் மாதிரிப்பண்ணை பற்றிய மேலதிக படங்களுக்கு இங்கே சொடுக்கவும்!

post-7069-0-16321400-1289411377_thumb.jp

post-7069-0-18376400-1289411386_thumb.jp

நாங்களும் தோட்டம் பண்ணைகள் செய்த ஆக்கள் தான்... படம் காட்டுறது எண்டு வெளிக்கிட்டு போட்டு வெளிநாட்டுக்காறருக்கு பண்ணை எண்டால் என்ன எண்டு தெரியாது எண்டு நினைச்சு போட்டினம் போல கிடக்கு...

பண்ணை வைக்க முன்னம் காணியை துப்பரவு செய்து விலங்குகளிட்டை இருந்து பாதுக்காக அறிதிப்படுத்த சொல்லுங்கோ... பிறகு வாழைக்கண்டும் தென்னம் பிள்ளையும் நடலாம்... :unsure:

Edited by தயா

  • தொடங்கியவர்

உங்களைப்போல முன் அனுபவங்கள் உள்ளவர்கள் எல்லாரும் வெளிநாடுகளிற்கு வந்துவிட்டபடியால்தான் அங்குள்ளவர்களிற்கு பண்ணை நடாத்தத்தெரியாமல் மரம் நடுவதற்கும் வெளிநாட்டில் இருந்து ஆட்களை எதிர்பார்க்கினம் எனவே நீங்கள் போய் பண்ணை வைப்பது எப்படி என்று உங்கள் அனுபவங்களையும் பயிற்சியையும் அவர்களிற்கு வழங்கலாமே??

இந்தப் பண்ணை துப்புரவு செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் போராளிக் குடும்பங்கள் என்பன இங்கு குடியமர்த்தும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

வன்னியிலை இருக்கிற சனத்துக்கும் கைது செய்யப்பட்டு இருக்கும் போராளிகளுக்கும் பண்ணை வைக்க தெரியாத கதை எனக்கு இண்டக்கு தான் தெரியும்... :unsure:

நாடகம் நடத்துறது எண்டு வெளிக்கிட்டால் அதை சரியா நடத்துங்கோ... !

அது சரி வாழை குலையை வைச்சு யாரின் வாழ்வை உயர்த்த போகினம்... யாரின் பசியை போக்க போகினம் எண்டதையும் ஒருக்கா விளங்க படுத்த முடியுமோ .....?? உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமோ வாழை மரம் பணப்பயிருக்க அடங்குது , உணவு பயிருக்கை இல்லை எண்டது... ஏமாத்த வெளிக்கிட்டா பிறகு கொஞ்சமாவது பிடிபடாமல் ஏமாத்துங்கோ...

டக்கிளஸ் மாதிரி மக்களின் கொஞ்ச ஆதரவை தன்னும் வைச்சிருக்க இப்படியான தேவைகள் KP அண்ணைக்கு கட்டாயம் தேவை...

Edited by தயா

... நல்ல படங்கள்!!!!! நல்ல பச்சைப்பசேல் என்று இருக்குது!!! உந்த நடும் மரங்கள் என்ன ஆகாசத்திலிருந்து கேபி கொண்டு வந்தவரோ????? ... இருந்தாலும் இருக்கும் ... அவர் கெட்டிக்காரர்தானே!!!! ... அது கிடக்க உந்த மரங்கள் என்ன நிலத்துக்கு கீழாழ தான் வளருகிற தாவரங்களோ??????? ... உதுக்கும் சில லட்சங்கள் கனக்கு காட்டப்போகிறார் தானைத்தலைவர் கேபி!!!!!

ஆமா, சுமங்களா!! ... நீங்கள் சில நாட்களுக்கு முன்னுக்கு, ஜேர்மனியில் இருந்து(?) போன ஒரு பெண்மணியை, அங்கு சிங்களம் அமத்திப் போட்டுது எண்டும், அதை இங்கிருந்துதான் காட்டிக் கொடுத்தார்கள் என்றும் ஒரு விடுகை விட்டனீங்கள் ஞாபகமிருக்குதோ?????? நாங்களும் பாவம் அந்தப்பெண்மணி என்று சவுண்டை விட்டோம்!! ... இப்பதான் தெரிகிறது, ஏன் அந்த விடுகை விட்டனீங்கள் என்று!!!!!!! ... அது கிடக்க, சொல்கிறார்கள், கேபியின் ஆட்கள், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நிற்கிறார்கள் என்று, உண்மையோ???????

வெளிநாட்டில் உள்ள எனக்கு தெரிந்தவர்கள் அங்கு காணி வாங்கி 1000 தென்னை மரங்களும் , மாமரங்களும் (எண்ணிக்கை தெரியவில்லை) நட்டுள்ளார்கள். எல்லாம் 3 ,4 வருடங்களில் காய்ப்பவை. இவற்றைச் செய்வதற்கு அரசியல் செல்வாக்கு ஒன்றும் தேவையில்லை என்று சொன்னார்கள். இங்கிருந்து எங்களுக்கு தேரிந்தவர்களூடாக இதை செய்யலாம்.

மற்றும் வழமையாக காணியை துப்பரவாக்கிய பின்புதான் மரம் நடுவது. அதுவும் வாழை மரத்திற்கு நிறைய நீர்பாச்சும் வசதிகள் இருக்க வேண்டும். புலத்திலிருந்து சென்றவர்களுக்கு இதை பற்றிய தெரியாமல் இருக்கலாம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

படத்தில இருப்பவரைப் பார்த்தால் புலம்பெயர் நாட்டில புறந்து வளர்ந்தவர் மாதிரியா இருக்கு? :unsure: தாயகத்தில இருந்து புலம்பெயந்தவர் மாதிரியல்லோ இருக்கு? :unsure: அவருக்கு வாழையைப் பற்றித் தெரியாதெண்டோ? :unsure:

படம் காட்டுவதோட முடிஞ்சுடும் போல தான் கிடக்கு

படத்தில இருப்பவரைப் பார்த்தால் புலம்பெயர் நாட்டில புறந்து வளர்ந்தவர் மாதிரியா இருக்கு? :unsure: தாயகத்தில இருந்து புலம்பெயந்தவர் மாதிரியல்லோ இருக்கு? :unsure: அவருக்கு வாழையைப் பற்றித் தெரியாதெண்டோ? :unsure:

இல்லை, அண்ணை பிளைட் பிடித்து வந்து கூலிங்கிளாஸ் போட்டிட்டு பொட்டல் காட்டுக்குள்ள நடு வெயில்ல வாழை மரம் நடுகிறார். பார்க்க பாவமாக இருக்கு. ஏன் அவரை குறை கூறுவான் என யோசித்தேன். நம்ம்பிக்கைதான் வாழ்க்கை என நினைத்தாரோ தெரியாது.

:unsure:

மக்களுக்கு வேலைவாய்ப்பு, நவீன தொழிநுட்ப அறிவை வழங்கும் நோக்குடன் இந்த மாதிரிப்பண்ணை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

:lol:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளின் பிடியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த மக்களுக்கு வாழைப் பயிர்ச்செய்கை மறந்து போச்சு..! :unsure: ஏனெண்டால் பயங்கரவாதிகள் அவையளைப் பயிர்செய்ய விடேல்ல..! :unsure: அதுக்காக ராணுவம் விடுவிப்புப் போர் ஒண்டை நடத்தி, இப்ப மக்களுக்கு பயிச்செய்கை கத்துக் குடுக்கினம்..! :unsure: இப்பப் புரியுதோ? :unsure:

  • தொடங்கியவர்

... நல்ல படங்கள்!!!!! நல்ல பச்சைப்பசேல் என்று இருக்குது!!! உந்த நடும் மரங்கள் என்ன ஆகாசத்திலிருந்து கேபி கொண்டு வந்தவரோ????? ... இருந்தாலும் இருக்கும் ... அவர் கெட்டிக்காரர்தானே!!!! ... அது கிடக்க உந்த மரங்கள் என்ன நிலத்துக்கு கீழாழ தான் வளருகிற தாவரங்களோ??????? ... உதுக்கும் சில லட்சங்கள் கனக்கு காட்டப்போகிறார் தானைத்தலைவர் கேபி!!!!!

ஆமா, சுமங்களா!! ... நீங்கள் சில நாட்களுக்கு முன்னுக்கு, ஜேர்மனியில் இருந்து(?) போன ஒரு பெண்மணியை, அங்கு சிங்களம் அமத்திப் போட்டுது எண்டும், அதை இங்கிருந்துதான் காட்டிக் கொடுத்தார்கள் என்றும் ஒரு விடுகை விட்டனீங்கள் ஞாபகமிருக்குதோ?????? நாங்களும் பாவம் அந்தப்பெண்மணி என்று சவுண்டை விட்டோம்!! ... இப்பதான் தெரிகிறது, ஏன் அந்த விடுகை விட்டனீங்கள் என்று!!!!!!! ... அது கிடக்க, சொல்கிறார்கள், கேபியின் ஆட்கள், கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நிற்கிறார்கள் என்று, உண்மையோ???????

உங்களிற்கு விடயமே தெரியாதா கே.பி ஊடாகத்தான் அவரை வெளியே எடுக்க முடிந்தது. அவரை மட்டுமல்ல பலபோராளிகளையும் வெளியே எடுத்து விட்டிருக்கிறார். கே.பி நாமம் வாழ்க. கே.பி அண்ணாவிற்கு நாமம் போட நினைப்பவர்களும் வாழ்க

  • தொடங்கியவர்

இல்லை, அண்ணை பிளைட் பிடித்து வந்து கூலிங்கிளாஸ் போட்டிட்டு பொட்டல் காட்டுக்குள்ள நடு வெயில்ல வாழை மரம் நடுகிறார். பார்க்க பாவமாக இருக்கு. ஏன் அவரை குறை கூறுவான் என யோசித்தேன். நம்ம்பிக்கைதான் வாழ்க்கை என நினைத்தாரோ தெரியாது.

:huh:

:huh:

இது கருத்து ஒருவர் மினக்கெட்டு பிளைட் எடுத்து ஊருக்குப் போய் வாழை மரம் நடுகிறாரே என்று ஒரு கொஞ்ச கரிசனை கூட கொள்ளாமல்; இப்படி கண்டபாட்டிற்கு எழுதிதள்கிறிங்களே உங்களிற்கு கொஞ்சமும் மனிதாபிமானமே கிடையாதா? எங்கள் அண்ணன் பத்மநாதன் எமக்கொல்லாம் வழிகாட்டும் கருணாகரன். வாழ்க கே.பி அண்ணன்.

My link

உங்களிற்கு விடயமே தெரியாதா கே.பி ஊடாகத்தான் அவரை வெளியே எடுக்க முடிந்தது. அவரை மட்டுமல்ல பலபோராளிகளையும் வெளியே எடுத்து விட்டிருக்கிறார்.

ஆஆஆஆஆஆ....... அடடா உள்ளுக்குள்ளை சிங்களம் தூக்கி போட்டவயளையும் விடுமளவிற்கு செல்வாக்கான மனிதர்தான் கேபி என்று சொல்கிறீர்கள்!!!!!!!!!!!! :huh: புத்தரின் மறுபிறவியான கோத்தாவின் நண்பர் கேபியை கொண்டு மற்றைய போராளிகளையும் விடச் சொல்லலாமே???? :huh: ... உங்கள் தரவளி மற்றயவர்களுக்கு மொட்டைஒயடித்து சந்தனம் பூச வெளிக்கிடுகிறீர்களோ அல்லது உங்களுக்கு ஏற்கனவே உந்த புத்தரின் நண்பனின் நண்பர்கள் வளித்து சந்தனம் தடவி பூகுத்தி விடார்களோ தெரியாது???????????? :huh:

இது கருத்து ஒருவர் மினக்கெட்டு பிளைட் எடுத்து ஊருக்குப் போய் வாழை மரம் நடுகிறாரே என்று ஒரு கொஞ்ச கரிசனை கூட கொள்ளாமல்; இப்படி கண்டபாட்டிற்கு எழுதிதள்கிறிங்களே

இங்கிருந்தும்(லண்டனில்) அடிக்கடி பிளைட் எடுத்துப் போய் புத்தரின் மகன் கேபியை சந்தித்து சில கூட்டம் வருகின்றது!! ஆஆஆஆஆ... என்னா சொந்தக் காசிலையா போகுதுகள்????? ... சோழியன் குடுமிகள், ஏதோ ஆடாதாம்????? ... :huh:

அத்தோடு, இங்கெல்லாம் வெள்ளையள் அடிக்கடி உரிந்து விட்டும் ஓடுங்கள் நடுரோட்டில்!!!! ஏன் தெரியுமா??? .... பப்ளிசிட்டி, பப்ளிசிட்டி, பப்ளிசிட்டி!!!!! :huh:

  • தொடங்கியவர்

இங்கிருந்தும்(லண்டனில்) அடிக்கடி பிளைட் எடுத்துப் போய் புத்தரின் மகன் கேபியை சந்தித்து சில கூட்டம் வருகின்றது!! ஆஆஆஆஆ... என்னா சொந்தக் காசிலையா போகுதுகள்????? ... சோழியன் குடுமிகள், ஏதோ ஆடாதாம்????? ... :huh:

அத்தோடு, இங்கெல்லாம் வெள்ளையள் அடிக்கடி உரிந்து விட்டும் ஓடுங்கள் நடுரோட்டில்!!!! ஏன் தெரியுமா??? .... பப்ளிசிட்டி, பப்ளிசிட்டி, பப்ளிசிட்டி!!!!![/i] :huh:

ஏன் வெள்ளைகள் மட்டும்தான் செய்தமாதிரி புலம்புகிறீங்கள் தாங்களும்தானே காட்டினீர்கள் சிவாஜினிக்கு(ரி.பி.சி) அந்த வழக்கு இன்னமும் உங்கு முடியவில்லை அதற்குள் வெள்ளையனை பற்றி கதைக்கிறாங்களாம்.

ராஜகோபுரம் எங்கள் கே.பி அண்ணன். பாரெங்கும் புகழும் எங்கள் தலைவன்

ஆஆஆஆஆஆ... அது!!! அது உங்கடை ராச போபுரம் கேபின் செக்கட்டரி ஜெனரல் கும்பலின் திருவிளையாடல்!!! அதை அந்த ரி.பி.சியை கேட்டாலேயே உண்மையை சொல்வார்கள்!!! :huh: :huh: :huh: :huh:

Edited by Nellaiyan

ராஜகோபுரம் எங்கள் கே.பி அண்ணன். பாரெங்கும் புகழும் எங்கள் தலைவன்

ஐயோஓஓஓஒ... முடியல!! :huh:

  • தொடங்கியவர்

ஐயோஓஓஓஒ... முடியல!! :huh:

முடியாவிடில் இன்னும் கொஞ்சம் முக்கி முயன்று பாருங்கள் :huh:

முடியாவிடில் இன்னும் கொஞ்சம் முக்கி முயன்று பாருங்கள் :huh:

அப்படி முக்கி தான் KP அண்ணை தெய்வமானவரோ....??

இது கருத்து ஒருவர் மினக்கெட்டு பிளைட் எடுத்து ஊருக்குப் போய் வாழை மரம் நடுகிறாரே என்று ஒரு கொஞ்ச கரிசனை கூட கொள்ளாமல்; இப்படி கண்டபாட்டிற்கு எழுதிதள்கிறிங்களே உங்களிற்கு கொஞ்சமும் மனிதாபிமானமே கிடையாதா? எங்கள் அண்ணன் பத்மநாதன் எமக்கொல்லாம் வழிகாட்டும் கருணாகரன். வாழ்க கே.பி அண்ணன்.

My link

நீங்கள் இணைத்த செய்தியையும் 'மாதிரி பண்ணை' படங்களையும் பார்த்தேன். ஏதோ தேவைக்காக அவசரத்தில் எடுத்த படங்கள் என்று பார்க்கவே தெரிகிறது. எங்களுக்கு பண்ணையும் தெரியும். வாழைத்தோட்டம் செய்த அனுபவமும் உண்டு. அதனால் படங்களைப் பார்க்க சிரிப்புத்தான் வந்தது.

மற்றும் படி அங்கு கஷ்டப்படும் மக்களுக்கு யார் உதவி செய்தாலும் மகிழ்ச்சியே.

கே பத்மனாதனையோ அல்லது கருணாகரனையோ அண்ணன் என்பதோ தலைவர் என்பதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

... ஒரு சிரு பிள்ளை கூட இப்படங்களை பார்க்க நேரிடின் சொல்லும் ... உந்த சுத்துமாத்துக்களை!!

... கேபியின் மேலுள்ள யூரியூப் இணைப்போ/வெளிவந்த புகைப்படங்களோ .... பிரபாகரனை விட சிங்களத்தினால் தேடப்பட்டவர் என்ன சர்வதேசத்தினால் தேடப்பட்ட பயங்கரவாதி, இன்று ... ராஜவாழ்க்கை வாழ்வதையே காட்டுகிறது!! ... சிங்களவன் ஒருவன் இலங்கையின் வரலாற்றில் செய்ய முடியாததை, செய்வித்துக்கொடுத்த "ராஜ கோபுரமோ" .. !

... அன்று யூலியசீஸரை புரூட்டஸ் குத்திக் கொல்லும் போதாவது, சீஸருக்கு புரூட்டஸை தெரிந்தது/அடையாளம் காண முடிந்தது!! ... புரூட்டஸ் நீயுமா?? .. என்று சாகும் போதாவது சீஸர் உணர்ந்தான்!!! ... ஆனால் இந்த புரூட்ட்ஸை, இந்த புரூட்டஸின் சீஸர் கடைசிவரை அடையாளம் காண முடியாமல் போய் விட்டது!!!!!!?????..... போதாக்குறைக்கு ... நானே, தற்போதைய சீஸர் ... என்ற ஓலங்கள் வேறு!!!!!!!!!!!! :huh:

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகோபுரம் எங்கள் கே.பி அண்ணன். பாரெங்கும் புகழும் எங்கள் தலைவன்

கே பத்மனாதனையோ அல்லது கருணாகரனையோ அண்ணன் என்பதோ தலைவர் என்பதோ உங்கள் தனிப்பட்ட விருப்பம்.

உண்மைதான்

அது தங்களது தனிப்பட்ட விடயம்தான்

ஆனால் பொதுவாக நாம்வைத்த பெயரைத்தவிர...

தங்களிடம் வேறு பெயர் அல்லது சொல் கிடைக்கவில்லையா...?

இல்லைத்தலைவர் என்றாலோ அண்ணன் என்றாலோ

உங்கள் ஆட்கள் செய்வதெல்லாம் எமது தலையில் வரப்போகிறது இந்த பெயரால்...

ஆனால் ஒன்று ராஜகோபுரம்

அது ஒன்றுதான் எப்போதும் எங்கும் எதிலும்.........................

  • தொடங்கியவர்

... ஒரு சிரு பிள்ளை கூட இப்படங்களை பார்க்க நேரிடின் சொல்லும் ... உந்த சுத்துமாத்துக்களை!!

... கேபியின் மேலுள்ள யூரியூப் இணைப்போ/வெளிவந்த புகைப்படங்களோ .... பிரபாகரனை விட சிங்களத்தினால் தேடப்பட்டவர் என்ன சர்வதேசத்தினால் தேடப்பட்ட பயங்கரவாதி, இன்று ... ராஜவாழ்க்கை வாழ்வதையே காட்டுகிறது!! ... சிங்களவன் ஒருவன் இலங்கையின் வரலாற்றில் செய்ய முடியாததை, செய்வித்துக்கொடுத்த "ராஜ கோபுரமோ" .. !

... அன்று யூலியசீஸரை புரூட்டஸ் குத்திக் கொல்லும் போதாவது, சீஸருக்கு புரூட்டஸை தெரிந்தது/அடையாளம் காண முடிந்தது!! ... புரூட்டஸ் நீயுமா?? .. என்று சாகும் போதாவது சீஸர் உணர்ந்தான்!!! ... ஆனால் இந்த புரூட்ட்ஸை, இந்த புரூட்டஸின் சீஸர் கடைசிவரை அடையாளம் காண முடியாமல் போய் விட்டது!!!!!!?????..... போதாக்குறைக்கு ... நானே, தற்போதைய சீஸர் ... என்ற ஓலங்கள் வேறு!!!!!!!!!!!! :lol:

நெல்லியான் அவர்களே உங்கள் உதாரணமே ஒரு நாடகம் அந்த நாடகத்தில் வந்த வசனம். காரணம் சீசர்என்பது உண்மையான பாத்திரம்தான் ஆனால் அந்த நாடகத்தினை எழுதிய சேக்ஸ்பியர் அந்த நாடகத்திற்கு அழகு சேர்பதற்காகத்தான் நகரமண்டபத்தில் இரவு பத்துமணி ஒலித்தது அப்பொழுது தனது தளபதிகளுடனான உரையாடலின் பொழுது ஒழித்து வைத்திருந்த தனது சிறு உடை வாளினால் புருட்டஸ் குத்துகிறான் அப்பொழுதூன் புருட்டஸ் நீயுமா? என்கிற அந்த சேக்ஸ்பியரின் வசனம் பிரபல்யமானது.(பராசக்தி வசனம் கோயில் கூடாது என்பதற்காகவல்ல கோயில் கொடியவரின் கூடாரமாகிவிடக்கூடாது என்பதற்காக என்பது போலஅல்லது வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி சொல்லதைபோல கொஞ்சி விழையாடும் எங்கள் குல பெண்களிற்கு மஞ்சள் அரைத்தாயா) அதற்கு இன்னொரு சிறிய உதாரணம் சீசர் காலத்தில் அலாரம் அடிக்கும் மணிக்கூடு கண்டுபிடித்திருக்கப்படவில்லை. எனவே இனியாவது கற்பனைகள் கனவுகளிலிருந்து வெளிவாருங்கள் நண்பரே

Edited by சுமங்களா

  • தொடங்கியவர்

உண்மைதான்

அது தங்களது தனிப்பட்ட விடயம்தான்

ஆனால் பொதுவாக நாம்வைத்த பெயரைத்தவிர...

தங்களிடம் வேறு பெயர் அல்லது சொல் கிடைக்கவில்லையா...?

இல்லைத்தலைவர் என்றாலோ அண்ணன் என்றாலோ

உங்கள் ஆட்கள் செய்வதெல்லாம் எமது தலையில் வரப்போகிறது இந்த பெயரால்...

ஆனால் ஒன்று ராஜகோபுரம்

அது ஒன்றுதான் எப்போதும் எங்கும் எதிலும்.........................

சகோதரர் விசுகு அவர்களிற்கு ராஜகோபுரம் எங்கள் ஊரிலேயே பலதுள்ளது கோணேஸ்வரம் கேதீஸ்வரம் முனிஸ்வரம் அதை விட மாவிட்டபுரம் வண்ணார்பண்ணை தெல்லிப்பளை இப்படி பல முதல் அண்ணன் கோணேஸ்வரம் என்றால் எங்கள் பின்னைய கேதீஸ்வரம் அவ்வளவுதான் இதற்கெதற்கு நாம் அடிபடவேண்டும்.

எங்கள்தலைவன் கேபி அண்ணன் அவன் முருகனிற்கே நிகரானவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனவே இனியாவது கற்பனைகள் கனவுகளிலிருந்து வெளிவாருங்கள் நண்பரே

அடங்கொய்யால இங்கை வகுப்பெடுக்க மட்டும் எத்தனை பேரய்யா???? :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.