Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உங்களிடம் ஒரிரு வார்த்தை…..

Featured Replies

இந்த வடக்கில் வசந்தம் , கிழக்கில் விடிவெள்ளி அஃதோ?? :D

வடக்கில் வசந்த சேனநாயக்கா வசந்தத்தை உருவாக்க , கிழக்கில் விமலா விக்கிரமபாகு விடிவெள்ளியை காட்ட ஜக்கிய இலங்கை ஒரு சொர்க்கமுங்கோ...... :lol:

  • Replies 80
  • Views 5.2k
  • Created
  • Last Reply

சிங்களவர்களும் எம்மை போல பலர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா, சுவீடன், இத்தாலி,அமெரிக்கா போன்ற இடங்களில் அதிகமாக குடியேறியுள்ளார்கள்.அப்போ நாங்களும் போய் அவர்களின் வீட்டை ,காணியை,சொத்தை அபகரிக்கலாமா??.

சிங்களவர்கள் ஒரு போதுமே வாழாதா மணியம் தோட்டத்தில் அரச படைகளின் உதவியோடு சிங்கள மக்கள் அடாத்தாக குடியேற்றப்பட்டுள்ளனர்.இதே போல் கொஞ்ச தமிழ் அல்லது முஸ்லிம் மக்கள் மகிந்தவின் அம்பாந்தோட்டையில் அடாத்தாக குடியிருக்க முடியுமா? எவ்வகையில் நியாயமாக இவற்றை பார்க்கிறீர்கள்??

//////

அண்ணை எங்கட சனம் யாரும் சிங்களவனின் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக போய் குடியேற இல்லை... ! காணியையும் வீடுகளையும் காசு குடுத்து தான் வாங்கிப் போய் குடி ஏறினவர்கள்...

தவிர குடியேறின தமிழர்கள் யாரும் அருகில் இருந்த வீட்டில் இருந்து சிங்களவர்களை விரட்டி அடிக்கவும் இல்லை...

ஆண்டாண்டு காலமாக சிங்கள அரசுகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்... நில உச்சவரம்பு சட்டம் மூலம் அரசாங்கத்தால் தமிழர் காணிகள் பறிப்பு பிறகு அவை சிங்களவர்களுக்கு தாரை வார்ப்பு... அதுக்கு பிறகு வந்த சிங்களவர்களால் பூர்வீக குடிகள் விரட்டி அடிப்பு...

இண்டைக்கு தமிழர் பிரதேச காணிகள் இலவசமாக சிங்களவர்களுக்கு குடுக்க படுகிறது... இதைத்தான் சமத்துவம் எண்டுறீர்களோ... சொந்த வீட்டில் இருந்து இடம் பெயர்ந்தவனை மீண்டும் குடியேத்த முடியவில்லை ஆனால் வந்தேறு குடிகளுக்கு முதல் மரியாதை... காரணம் சிங்களவர் என்பதால்...

ஒரு தமிழனுக்கு கொழும்பிலை இலங்கை அரசின் காணியை இலவசமாய் வாங்கி குடுத்திடுங்கோ பார்க்கலாம்...

கொழும்பில் இருந்து பிரேமதாசா காலத்தில் மலையகத்தில் இருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்ந்த நிலத்துக்கு பதிவு பத்திரம் கொடுக்கப்பட்டது... இண்று அந்த மக்களின் பத்திரங்கள் கிளிக்கப்பட்டு விரட்டப்பட்டு நிர்கதியாக நிற்க்கிறார்கள்... அவர்களின் தொகை 92 000 ... அவர்கள் குடியிருந்த பிரதேசம் சிங்களவன் யாருக்காவது வியாபார கட்டிடங்கள் கட்ட குறைந்த விலைக்கு அரசு கொடுக்கும்... இது தானே சம தர்மம்...??

வடக்கு கிழக்கு அபிவிருத்தி எண்டு சிங்களவருக்கு சிங்காரம் செய்ய படுவதுக்கு நீங்க்ள் எல்லாம் வக்காலத்து... தமிழினம் உருப்பட்டிடும் அண்ணை... !

/////

///

1917 - 1958- 1977-1983 களில் எல்லாம் சிங்களவன் தென்னிலங்கையை விட்டு தமிழர்களை விரட்டி விரட்டி அடித்தபின்னும் ஏன் தமிழர்கள் அங்கே போய் செருகுப்படுகினம்? வலுக்கட்டாயமாக போகவில்லை சிங்களவனின் காணியை அபகரிக்கவில்லை ஆனால் அடிவாங்கினாலும் அடிப்பவன் காலடியை பிடிக்கலாம் என்ற அடிமைப் பழக்கம் இருக்கின்றதே இதை மறுக்கவா முடியும்? சிங்களவன் தனித்துவத்தை குடியேற்றம் மூலம் சிதைப்பதை விட சிங்களவனை அண்டிப்பிழைப்பது புத்திசாலித்தனம் என்ற தமிழனின் மனோபாவம் இருக்கின்றதே அதுதான் இனத்தை சிதைக்கும் முதலாவது காரணி.

தமிழன் ஏதோ நல்லவன் மாதிரி பிரமையை ஏற்படுத்துவது அபத்தம். வெள்ளைக்காரன் காலத்தில் சிங்களப் பகுதிகளில் உத்தியோகம் பார்த்த தமிழ்க்குடியேறிகள் சிங்களவரை தாள்த்தி எள்ளிநகையாடி ஏளனம் செய்து திமிர்த்தனமாய் நடந்துகொண்டது எல்லாம் வரலாறு. சிங்கள இனவாதத்தின் உருவாக்கத்தில் இந்த நிகழ்வு பிரதானமான ஒன்று. மேட்டுக்குடித்தமிழன் யோக்கியனாகவோ மனிதாபிமானம் உள்ளவனாகவே என்றைக்கும் இருந்ததில்லை. இந்த மேட்டுக்குடி நாய்கள் தங்கட படித்த திமிரை சிங்களப் பாமரமக்கள் மீது காட்டியது பிற்காலத்தில் சிங்களத்தின் கோபத்தை அனுபவித்தது வறிய தமிழ்மக்களே. எவன் சிங்களவனை ஏளனம் செய்து இனவாதம் உருவாகக் காரணமாக இருந்தானோ அவன் பின்னர் சிங்களவனுடன் ஐக்கியமாகி உத்தியோகங்களை அனுபவித்துக்கொண்டான்.

சிகளவன் குடியேற்றுவது நியாயமானது என்பதோ அதுதான் சமதர்மம் சரி என்பதோ இங்கே வாதம் இல்லை. அவன் செய்வதை தடுப்பதற்குரிய அடிப்படை எம்மிடம் இல்லை. தடுக்கவும் முடியாது. அவனை இவனை தடுக்கச் சொல்லி கட்டளைஇடவும் முடியாது. எம்மால் முடிந்ததெல்லாம் ஐயோ சிங்களவன் வாறன் எங்கட காணிக்கை குடியேறுகின்றான் யாராவது வாங்கோ இதை என்னெண்டு கேளுங்கோ. கருணா நீ கேட்க மாட்டியா கே பி நீகேட்க மாட்டியா டக்ளஸ் நீ கேட்க மாட்டியா இப்படி புலம்பி ஒப்பாரிவைப்பது ஒன்றுதான் எம்மால் முடிந்தது. இதனால் எந்தப்பிரயோசனமும் எப்போதும் இல்லை. அவர்களால் இல்லை எவராலும் இதை தடுக்கமுடியாது. கடந்த முப்பதாண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாற்றை சிங்களமயமாக்கி வெற்றிபெற்றது சிங்கள அரசு. அதை புலிகளால் கூட தடுக்க முடிந்ததில்லை. இனியும் யாராலும் முடியாது. சிங்களம் என்பது தனித்துவமான திறமையுள்ள ஆசியக் கண்டத்திலேயே புத்திசாலித்தனமான ஒரு இனம். அது தனது திட்டங்களை தூரநோக்கில் திட்டமிட்டு செயற்படுத்தி வெற்றிகாண்பதை யாராலும் தடுக்கமுடியாது என்பதை கடந்தகால அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். இது உண்மை இதற்கு அர்த்தம் சிங்களத்துக்கு வக்காலத்து எனகொள்ளமுடியாது. ஏனெனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது மொழியை செம்மைப்படுத்தி தனக்கென ஒரு வரலாற்றை திரித்து எழுதி அதன்கீழ் மக்களை அணிதிரளவைத்து தனக்கென ஒரு தேசியத்தை உருவாக்கி தனது ராஜதந்திரங்களால் அண்டைநாடுகளை லவகமாக கையாண்டு இலங்கைத்தீவை தனதாக்கிக் கொள்வதின் இறுதிக்கட்டத்தில் அது நிற்கின்றது.

இன்நிலையில் சிங்களத்துடன் மல்லுக்கட்டுவது என்பது தமிழர்களும் அவர்களது பலவீனங்களையும் கருத்தில்கொண்டு கற்பனைகூட செய்து பாரக்கமுடியாத விசயம். சிங்களத்துக்கு உள்ளாக வாழும் தமிழ்மக்களுக்கு புத்துயிர் அளிப்பதே இந்நிலையில் அவசியமானது. அதை நிராகரிப்பது எந்தவகையிலும் தமிழர்களுக்குச் சாதகமானதில்லை மாறாக சிங்களவர்களுக்கே சாதகமானது.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சிறைப்பட்ட பல்லாயிரம் போராளிகளுக்கும் தாமும் உதவக்கூடாது உதவுபவனும் சிங்களத்தின் கைக்கூலி அவர்களுடன் சேரக்கூடாது என்ற கருத்தானது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல. இவ்வாறான கருத்துக்கும் சிங்களப்பேரினவாதத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கிடையாது. தாயகத்தில் வாழும் மக்கள் என்பதே எப்போதும் எங்கேயும் எந்த முனைப்புக்கும் மையக்கரு. அவற்றில் இருந்து விலத்தி ஒரு துரும்பைத்தன்னிலும் நகர்த்தமுடியாது. அந்தவகையில் கே பி யின் அணுகுமுறை ஒன்றே தற்போதைக்கு நம்பிக்கை தரும் விடயம். வாதங்களையும் பிரதிவாதங்களையும் புலம்பெயர் தேசங்களில் இருந்து முன்வைப்பதால் எந்தப் பிரயோசனமும் மக்களுக்கில்லை.

ஃஃஒரு முப்பது தமிழ்க் குடும்பங்கள் தங்கள் சொந்தக் காசைச் கொடுத்து நடுச் சிங்கள ஊரான மிகுந்தலையில் குடியேற முயற்சித்தால் என்ன நடக்கும்?

அரசாங்கம் பாதுகாப்பு, பொருளாதார உதவிகள் செய்யுமா?

அங்கு குடியேறிய தமிழ் வாலிபர்கள் சிங்களப் பெண்களுடன் "சில்மிஷம்" செய்தால் கண்டும் காணாமல் விடுமா?

தமிழர்கள்/சிங்களவர்கள்/முஸ்லிம்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்வதையும், சிங்களவர்கள் தமிழர்களின் கிராமங்களை அரச உதவியுடன் அபகரிப்பதையும் ஒரே தராசில் வைத்து சமமாகப் பார்க்கமுடியாது.

அவ்வாறு குடியேற தமிழர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அதற்கான அவசியம் தமிழர்களுக்கு இல்லை.

சிங்களப் பெண்களுடன் சில்மிசம் செய்யாமலா கொழும்பில் தமிழர்கள் இருக்கின்றார்கள்? நீங்கள் சாதிக்காக புலம்பெயர் தேசங்களில் வெட்டுக்குத்துப்படும் தமிழர்கள் மனநிலையை வைத்து பெண்கள் விடயத்தில் சிங்களவர்களை மதிப்பிடுகின்றீர்கள் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்மை இழப்பதில்

எம்மிடையே எத்தனை போட்டிகள்.......... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னாள் போராளி கருணாவின் மகிந்தா நல்லெண்ணம் பார்த்து பழகிய எங்களுக்கு முன்னாள் போராளி ஆதவனின் வேண்டுதல்கள் புதிதாய் இருக்காது!

ஆதவனூடு அரசு சொல்ல விழையும் கருத்து; தலைவர் கேபி யையே தனகு நிகராக புலத்தில் நியமித்திருக்கின்றார் எனவே அப்படி புலத்தில் உள்ளவர்களும் கட்டுப் படவேண்டும். இது குழந்தைத் தனமான வாதம் என்று அவர்களுக்கு புரியவே இல்லை. ஏன் என்றால் தலைவர் கூட சிங்களித்தின் பிடியில் நின்று எதை சொன்னாலும் புலமும், களமும் அதையும் சிங்களத்தின் கருத்தாகவே கொள்ளப்படும் இதைக் கூட தன் தேவைக்கு பொருத்தமாக விளங்கிக் கொள்கின்ற சிங்களத்தை என்ன சொல்ல.

ஆதவனின் கட்டுரைக்குள் கனமாக கனக்கும் இந்த விடயம் உள்வாங்கப் படாமல், தோற்றுவிட்டால் தோல்வி தந்தவன் தான் அப்பன் என்று நம்ப வேண்டும் எனும் பாணியில் சிலர் வாதம்!

மகிந்தாவின் ஆட்சியில் சிங்கள் இராணுவத் தளபதிக்கே தன் விருப்பத்திற்கு கருத்து சொல்ல முடியவில்லை, ஆதவன்களுக்கும், கருணாக்களுக்குமா அந்த நிலை கிடைக்கப் போகின்றது!

Edited by தேவன்

//////

. அந்தவகையில் கே பி யின் அணுகுமுறை ஒன்றே தற்போதைக்கு நம்பிக்கை தரும் விடயம். வாதங்களையும் பிரதிவாதங்களையும் புலம்பெயர் தேசங்களில் இருந்து முன்வைப்பதால் எந்தப் பிரயோசனமும் மக்களுக்கில்லை.

.

கே.பியின் அணுகுமுறையைவிட.....ஈ.பி யின்( மத்தி மாநிலம்) அணுகுமுறை நல்லது.....

சிறிலங்காவில் அடுத்த ஆட்சியில் சில நேரம் கே.பி விடுதலை அடைந்தால் மீண்டும் புலத்திற்க்கு வந்து வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி போரட வெளிக்கிடமாட்டார் என்று எப்படி நம்புறதாம் :D

சிகளவன் குடியேற்றுவது நியாயமானது என்பதோ அதுதான் சமதர்மம் சரி என்பதோ இங்கே வாதம் இல்லை. அவன் செய்வதை தடுப்பதற்குரிய அடிப்படை எம்மிடம் இல்லை. தடுக்கவும் முடியாது. அவனை இவனை தடுக்கச் சொல்லி கட்டளைஇடவும் முடியாது. எம்மால் முடிந்ததெல்லாம் ஐயோ சிங்களவன் வாறன் எங்கட காணிக்கை குடியேறுகின்றான் யாராவது வாங்கோ இதை என்னெண்டு கேளுங்கோ. கருணா நீ கேட்க மாட்டியா கே பி நீகேட்க மாட்டியா டக்ளஸ் நீ கேட்க மாட்டியா இப்படி புலம்பி ஒப்பாரிவைப்பது ஒன்றுதான் எம்மால் முடிந்தது. இதனால் எந்தப்பிரயோசனமும் எப்போதும் இல்லை. அவர்களால் இல்லை எவராலும் இதை தடுக்கமுடியாது. கடந்த முப்பதாண்டுகால ஆயுதப்போராட்ட காலத்தில் தான் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாற்றை சிங்களமயமாக்கி வெற்றிபெற்றது சிங்கள அரசு. அதை புலிகளால் கூட தடுக்க முடிந்ததில்லை. இனியும் யாராலும் முடியாது. சிங்களம் என்பது தனித்துவமான திறமையுள்ள ஆசியக் கண்டத்திலேயே புத்திசாலித்தனமான ஒரு இனம். அது தனது திட்டங்களை தூரநோக்கில் திட்டமிட்டு செயற்படுத்தி வெற்றிகாண்பதை யாராலும் தடுக்கமுடியாது என்பதை கடந்தகால அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். இது உண்மை இதற்கு அர்த்தம் சிங்களத்துக்கு வக்காலத்து எனகொள்ளமுடியாது. ஏனெனில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனது மொழியை செம்மைப்படுத்தி தனக்கென ஒரு வரலாற்றை திரித்து எழுதி அதன்கீழ் மக்களை அணிதிரளவைத்து தனக்கென ஒரு தேசியத்தை உருவாக்கி தனது ராஜதந்திரங்களால் அண்டைநாடுகளை லவகமாக கையாண்டு இலங்கைத்தீவை தனதாக்கிக் கொள்வதின் இறுதிக்கட்டத்தில் அது நிற்கின்றது.

முடியாது நடவாது என்பது மட்டும் தான் மனிதனின் முதலாவது எதிரி... முடியாது எண்றால் எதுவுமே முடியாது... 16 வயதில் பெரிய துவக்கு வைத்து இருந்த சிங்களவனுடன் போராட முடியாது எண்று நினைத்து இருந்தால் பிரபாகரன் தோண்றியே இருக்க முடியாது...

ரைட் சகோதரர்கள் மனிதனால் பறக்க முடியாது எண்று நினைத்து இருந்தால் இண்டைக்கு நீங்கள் கப்பல்களில் தான் வெளிநாடு சேர்ந்து இருக்க முடியும்...

எதுக்குமே அதுக்கான வளிகள் இருக்கின்றன... எங்களின் இதே சமூகத்தில் இருந்துதான் பிரபாகரன் தோண்றினார்... இதே சமூகத்தில் இருந்துதான் போராளிகள் தோண்றினர்... இதே சமூகத்தில் இருந்துதான் பல திறமையானவர்கள் தோண்றினார்கள் யாரும் தங்களால் முடியாது எண்று நினைக்கவில்லை... முடியும் எண்று நினைத்ததினால் தான் உயர்ந்து நிற்க்கின்றார்கள்...

நீங்கள் வானுயர புகழும் சிங்களமும் அவைகள் தங்களால் முடியாது எண்று நினைத்து இருந்தால் இந்தளவு தூரம் வந்து இருக்க முடியாது...

அவர்களால் முடியும் எண்றால் எங்களாலும் எல்லாம் முடியும்...

முடியாது எண்று எதுவுமே இல்லை... நான் சொல்வது வெறும் தத்துவம் இல்லை.. இதுதான் உலகின் இயங்கு சக்தி... எங்களால் முடியும்...!

சரணாகதி மட்டும் தான் எங்களால் முடியாதது... அடிமையாக நீண்ட காலம் ஒரு இனம் வாழ முடியாது... அதுதான் சரித்திரம்...

சிங்களம் எங்களை ஒடுக்க கை கொண்ட முறை தான் சரியானது முறையானது எண்றால் அதை நாங்கள் கொள்ளாமல் விட்டதுதான் நாங்கள் விட்ட பெரிய தவறு...

Edited by தயா

முடியும் என்றால் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இந்துக்களும் தமது மதங்களுக்கான முக்கியத்துவத்தை கடந்து இனமாக ஐக்கியப்பட்டு ஒரு சக்தியாக முடியுமா? பெரும்பான்மையான நாங்கள் தாயகத்தில் மீளக் குடியேற வேண்டும் முடியுமா? புலத்திலும் நிலத்திலும் தமிழனும் தமிழச்சியும் கலியாணம் கட்டவேணும் சாதி மதம் பிரதேசம் இடையில் வரக்கூடாது முடியுமா? அடிப்படையில் எமது வேற்றுமைப் பண்பு மாறவேண்டும் முடியுமா? நாங்களே எங்களை கூறுபோடுவதற்கு எல்லை வகுக்க வேண்டும் முடியுமா? என்னும் ஆயிரம் முடியாத விசயங்கள் இருக்கின்றது. எமது முரண்பாட்டு இடைவெளிக்குள்தான் சிங்களம் தனது பலத்தை நிலைநாட்டுகின்றது இதை தடுக்கமுடியுமா? எங்களால் எங்களுக்குள் சரிப்படுத்தவேண்டிய ஆயிரம் பிரச்சனைகளில் முடியாதபோது சிங்களத்தை வெல்வதும் முடியாதது. முடியாததென்று எதுவும் இல்லை என்பது ஒப்புக்கு உண்மையாயினும் எமக்கு அது விதிவிலக்கு.

இவை அனைத்துமே வெறும் குற்றச்சாட்டுகள்... கண்களால் காண முடியாத எல்லா நாட்டு சமூகங்களிலையும் இருக்கும் இனப்பாகு பாடுகள்... நான் உங்களை விட சிறந்தவன் எனும் எண்ணத்தில் வரும் பொறாமை தாள்வுமனப்பான்மை பொருளாதார ஏற்றத்தாள்வுகளால் வரும் பிரச்சினைகள்...

நீங்கள் வேண்டுமானால் லண்டனுக்கு வாங்கள் காட்டுகிறேன் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒற்றுமையாக இருப்பதையும் நண்பர்களாக இருப்பதையும்...! ஒரு முஸ்லீம் தன்னை முஸ்லீமாக அடையாள படுத்தும் போது மற்றவன் தன்னை தன் மத ரீதியில் நிலை நிறுத்துகிறான்... இது தமிழர்களுக்குள் மட்டும் தான் இருக்கும் பிரச்சினை எண்று நீங்கள் சொல்வதாக இருந்தால், அது உங்களின் தேடலின் குறைப்பாடு...

நான் இங்கு ஒரு(Liverpool) கால்ப்பந்தாட்ட விளையாட்டு கழகத்தை ஆதரிக்கின்றேன்... ஆனால் என் நண்பன் வேறு ஒரு (Arsanal) விளையாட்டு கழகத்தை ஆதரிக்கிறான்... இதில் நீங்கள் வந்து நீங்கள் இருவரும் இரு அணிகளையும் ஆதரிக்க வேண்டும் என்பது போண்றது தான் இந்த சமூக பிரச்சினைக்கள்...

இவை எல்லாவற்றியும் விட எங்கள் இனம் மீது அடிச்சாட்டூளியங்கள் கொண்ட வேறு ஒரு இனம், மொழி ,கலாச்சாரம் சார்ந்த சிங்களமும் தமிழும் வேறு வேறானவை அவை நீங்கள் சொல்வது போல எப்போதும் ஒட்டவே முடியாது ... காரணம் இவை இனம் சார்ந்தவை...

சரணாகதி மட்டும் தான் எங்களால் முடியாதது... அடிமையாக நீண்ட காலம் ஒரு இனம் வாழ முடியாது... அதுதான் சரித்திரம்...

இதுவும் கூட இனம் சார்ந்தது... ஆதலால் முடியாதது...

Edited by தயா

இன்றைய நாளில் அறிக்கை ... ஒரு நிமிடமாம்!!! ... அதுவும் மாவீரர் நாளில்!!!!!!!!!!!!!!!!!!

.... இது இரு வருடத்துக்கு முன் "தளபதி ராமினது" என்று, அதன் முன்பு "கருணா"வினது என்றும் வந்ததின் தொடர்ர்ச்சியே!! ... முன்னையவைகளில் தோல்வி கண்ட சிங்களம், தற்போது ... தமிழர்களின் இதயங்கை தொடும் ... என்று எதிர்பார்த்து, அது தொடர்பான விடங்களை மையப்படுத்தி கே.பியை களம் இறக்கியுள்ளது!! வெற்றி பெறுமா???? இல்லை வெற்றி பெற நாம் அனுமதிப்போமா?????????

... புலத்தில் நடக்கும் மாவீரர்/தேசிய நினவெழுச்சி நாள் நிகழ்வுகளை குழப்புவதற்கு சிங்களம் முன்பு ஒட்டுக்கும்பல்களை பயன்படுத்தி தோல்வி கண்டது!! இன்று கேபியெனும் கயவனின் கூலிகளை வேற்று வடிவத்தில் இறக்கியுள்ளது!! இதனை நான் முன்பே யாழில் எழுதினேன் ... ஏனெனில் இக்கும்பலின் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்கி, இவர்களோடு, இவர்களின் கதைகளை கேட்டதிலிருந்து ..... அறிந்து கொண்டது ...

.... ஆரம்பங்களிலிருந்து ஒட்டுக்குழுக்கள் மூலம் இந்த மாவீரர் நாள் செயற்பாடுகளை குழப்ப முயன்ற சிங்களம், இந்த ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாமணிகளுக்கு புலத்திலும் மக்கள் மத்தியில் இருந்த அதிதீவிர செல்வாக்கை புரிந்து, கைவிட்டது என்ன செயற்படுத்த முடியாமல் போனது

.... பின் நீண்ட காலங்களுக்கு பின் கருணா எனும் பெயரில் மாவீரர் நாள் உரைகள்/புலத்து மாவீரர் நாள் கொண்டாடம் எல்லாம் பூஸ்வானமாக... அதன் பின் கிழக்கில் காடுகளுக்குள் இருக்குமென்ற ராமின் மாவீரர் நாள் குளப்பங்கள்!!! ... என பற்பல தோல்வியடைய இங்கு புலத்தில் ..... தற்போது ...

1) கிழக்கில் மாவீரரான போராளிகளுக்கு நாம் தனியே அஞ்சலி செலுத்தப் போகிறோம் என்ற கதையுடன் கிழக்கு மக்கள் புலத்தில் தனியே ஒரு மாவீரர் நாள் செயற்பாடுகளை செய்ய மிக மும்முரமாக இங்குள்ள இலங்கை தூதரகம் முயன்றது!! இதனை கேபிக்களும் விசேடமாக இத்திட்டத்தில் பங்கு வகிக்க செய்யப்பட்டார்ககள்!!

2) இங்கு புலத்தில் மாவீரர் நாளென்று காஸ்ரோக்கள் பண வசூலுக்கே முயல்கிறார்கள். ஆகவே நாம் முன்னால் போராளிகள், மாவீரர் நாளை மக்களுடன் சேர்ந்து தனி ஒரு பொது இடத்தில், பணவசூல் அற்றதாக செய்யப் போகிறோம்!!!! ... இதுவும் கேபிக்களுடன் சிங்களத்தின் இன்னொரு அரங்கேற்றம்!!

3) அதற்கு மேலாக தலைவர் மேல் கொண்ட அதி தீவிர காதலால், நாம் அஞ்சலிக்கப் போகிறோம், அதுவும் தனியாக!!!!

இவைகளை செய்ய சிங்களம் தலை கீழாக நிற்கின்றது!! இவை தொடர்பான செயற்பாடுகள், புலத்தில் உள்ள கேபிக்கள்/மா.க.மாகள் மூலம் புலிச்சாயம் காட்டி ஏற்கனவே தொடங்கப்பட்டும் விட்டது!!! இதற்கு மக்கள் மத்தியிக்ல் எடுபடக்கூடிய வாதங்கள் முன் வைக்கப்பட்டும் விட்டது!!!!

இப்போ இறுதியாக அறிவுஜீவிகள் என தம்மைத்தாமே கூறும் எம்மவர்களும் அதற்கு பலியோ???? ?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77645&st=0

ஒன்றைச் சொல்லுவேன் ... இல்லை இக்கும்பலுடன் பகிரங்கமாகவும் நான் விவாதிக்கத்தயார் .... "இக்கேபி எனும் கும்பலில் உள்ளவர்கள் ...... நிர்மலன், வாசு, குணாளன், புவி, .... ..... யாராகட்டும் .......... 1) பணத்துக்காக 2) காறித்துப்பினாலும் ஏதாவது பதவி என்ற மோகத்தில் 3) வார்த்தைகளுக்கு அடிமைப்பட்டு .... இருப்போரே!!! இங்குள்ள பலர் பனம்/பதவி/பெண்கள் விடயங்களில் மாதாக்கள், அது கேபியும் உட்பட!!!! ... யமனை பச்சடி போட்ட கள்ளர்கள்!!!! ... அந்த கேபியின் கையாட்கள் எம்மோடு இருந்து, எம்மையே ஏமாற்றி, எம்மையெல்லாம் குழி பறித்த கயவர்கள்!!!

... நாம் தொடர்ந்து இழித்த வாயர்களா???????? ..... கேபிக்கள் மூலம் தொடர் பரிசோதனையில் சிங்களம்!!!!!!!!!

இதில் என்ன ஆச்சரியம் என்றால் ... இங்கு ... ஒநாய்கள் தான் அழுகின்றன என்று பார்த்தால் ... நரிகளும் அழுகின்றனவாம் என்று நாம் நம்புவோம் என்று நினைக்கின்றன ... ஆனால் தெளிவாக தெரிகிறது இவைகள் அழுகைகள் இல்லை ஊழையிடல்களே என்று!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

முடியும் என்றால் தமிழ்பேசும் முஸ்லீம்களும் இந்துக்களும் தமது மதங்களுக்கான முக்கியத்துவத்தை கடந்து இனமாக ஐக்கியப்பட்டு ஒரு சக்தியாக முடியுமா? பெரும்பான்மையான நாங்கள் தாயகத்தில் மீளக் குடியேற வேண்டும் முடியுமா? புலத்திலும் நிலத்திலும் தமிழனும் தமிழச்சியும் கலியாணம் கட்டவேணும் சாதி மதம் பிரதேசம் இடையில் வரக்கூடாது முடியுமா? அடிப்படையில் எமது வேற்றுமைப் பண்பு மாறவேண்டும் முடியுமா? நாங்களே எங்களை கூறுபோடுவதற்கு எல்லை வகுக்க வேண்டும் முடியுமா? என்னும் ஆயிரம் முடியாத விசயங்கள் இருக்கின்றது. எமது முரண்பாட்டு இடைவெளிக்குள்தான் சிங்களம் தனது பலத்தை நிலைநாட்டுகின்றது இதை தடுக்கமுடியுமா? எங்களால் எங்களுக்குள் சரிப்படுத்தவேண்டிய ஆயிரம் பிரச்சனைகளில் முடியாதபோது சிங்களத்தை வெல்வதும் முடியாதது. முடியாததென்று எதுவும் இல்லை என்பது ஒப்புக்கு உண்மையாயினும் எமக்கு அது விதிவிலக்கு.

ஓ புலிகள் விட்ட பிழை மக்களை அரசியல் மயமாக்கவில்லை.மக்களில் பல பிரிவுகள் உள்ளது எனவே வர்க்க போராட்டம் தேவை என புலிகளை சாடினீர்கள். இதனால் தான் எமது போராட்டம் பின்னடைந்தது என்றும் கூறினீர்கள் . இப்போ பிளேட்டை நன்றாக தான் மாத்திறீங்க.

ஏன் இவர் எங்களிடம் தொடர்ந்து எதிர்பார்க்கிறார்????? அங்குதானே வன்னியில் எடுத்த பல மில்லியன்கள் சிங்களத்திடம் இருக்கிறது!! அதை புத்தரின் பிள்ளைகளிடம் வாங்கி எம்மக்களுக்கு செலவழிக்கச் சொல்லுங்கோ, நிர்மலன்!!!!!!!!!! அதற்கு மேலே ..........

இன்று ...

1) சிங்களவன் நல்லவன், நாம் சேர்ந்து ஐக்கிய இலங்கையினுள் வாழ வேண்டும். அவன் எம்மை அரவனைப்பான்!

2) டக்லஸ் அல்லலுறும் மக்களை அரவணைக்கிறார், ஆறுதலாக இருக்கிறார்.

3) கருணா அம்மான் பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் கரிசனையுடன் இருக்கிறார்.

4) எல்லாவற்றுக்கும் மேலாக கேபி கைது செய்யப்பட்ட/சரணடைந்த போராளிகள் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். புத்தரின் வழிகாட்டலில் அன்பே உருவமாக!

... இப்படி பல பல அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!!!!!!!!!!!!!! நாம் புலம்பெயர் பரதேசிகள் ஏன் உதவுவான்???????????

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77208&st=100

கேபியரை அழ வேண்டாம் என சொல்லுங்கோ!!!!!!! அங்கு இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள்!!!!!!!

Edited by Nellaiyan

தயவு செய்து இந்த அமைப்புக்கு ஊடாக ஒரு சத உதவியும் செய்யவேண்டாம் என மறைமுகமாக கூறுகிறார், எழுதியவர்.

1. தான் இன்றும் "இன்ரபோலால்" தேடப்படுவதையும், "சிறையுள்" உள்ளதையும் சொல்கின்றரர்.

2. தான் ஒரு கைதி எனவும் தனக்கு வெளிப்படையாக ஒன்றையும் கூற உரிமை இல்லை என்றும் நாசூக்காக சொல்லுகின்றார்.

3. இந்த நாட்டில் சிங்களவர்கள் தமிழர்களை முன்னேற விடமாட்டார்கள், வாழ விடமாட்டார்கள்

என கீழுள்ள பந்தியில் சொல்லுகிறார்.

4. தானும் உதவி கட்டி எழுப்பிய கல்லூரி இன்று "அதி உச்ச பாதுகாப்பு வலயம்" என்ற பெயரில் கல்வி மறுக்கப்படுவதை சொல்லுகின்றார்.

5. மொத்தத்தில் அமைப்பு ஒரு ஒட்டு அமைப்பே ( சுயமாக செயற்பட முடியாத ) என சொல்லி முடிக்கின்றார்.

தாயகத்தில் எமது மக்களை ஒரு பகடை காய்களாக வைத்து, இன்று பலமாக உள்ள புலம்பெயர் சமூகத்தை ஒரு நெகிழ்வுத்தன்மை ஊடாக பிளவு படுத்துவதே சிங்கள புலனாய்வு துறையின் இன்றைய செயற்பாடு.

அகூதா உங்கள் தர்க்கம் நன்றாக உள்ளது. ஆனால் இது எங்கு உதைக்கின்றது என்றால்.. கே.பி கைது செய்யப்படவில்லை அவர் தானாக சென்று இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்று கூறப்படும் கதைக்கு உங்கள் தர்க்கம் பொருந்தவில்லை. கேபி கைது செய்யப்படவில்ல அவர் தானாக இலங்கை அரசுடன் இணைந்துகொண்டார் என்று கதைகூறியதும் அதே புலம்பெயர் அறிவாளிகள்தான். :D

சிறீ லங்கா அரசு குறிப்பிட்ட இந்த நிறுவனம் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து காசுபிடுங்கப்போகின்றது என்பது சுத்த பம்பாத்து. தாயகத்தில் தற்போது போர் இல்லை. தினமும் நூற்றுக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து மக்கள் தாயகம் சென்று வருகின்றார்கள். பலவிதமான வியாபார கொடுக்கல் வாங்கல்கள் மும்மரமாக நடைபெறுகின்றன. கேபியை வைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் சிறீ லங்கா புலனாய்வுத்துறை மூலமாக இலங்கை அரசு பிச்சை கேட்கின்றது என்பது அப்பட்டமான வெற்று அரசியல் பிரச்சாரம் என்பது தவிர வேறொன்றும் இல்லை. கடுகு சென்ற இடம் ஆராய்வார்.. பூசணிக்காய் மறைந்தவிதம் தெரியாது. :lol:

இப்படித்தான் கொஞ்சக்காலத்திற்கு முன்னர் தலைவரின் தாயாரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்தார்கள். பாவம்.. அந்தத்தாய். இப்போது அதுபற்றிய செய்திகளை காணவில்லை. இங்கு எழுதப்படுகின்ற பல கருத்துக்களை பார்த்தால் இப்போது இவர்களின் அவா எல்லாம் கேபியின் பெயர் எடுபடக்கூடாது என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. இவ்வளவு துடிக்கின்ற நீங்கள் யாராவது அல்லது ஏதாவது நிறுவனம் தாயக மக்களின் அவலநிலைகளை களைவதை பொறுப்பு எடுத்தால் ஏன் இப்படியெல்லாம் பிரச்சனை? உங்கள் பிரச்சனை எல்லாம்.. உங்கள் அரசியல் வங்குரோத்துதனங்கள் மறைக்கப்படவேண்டும், அதற்காக தாயகத்தில் அவலப்படுகின்றவன், பசியில் வாடுகின்றவன் வாய்க்கு ஒரு சோற்று பருக்கை போனாலும் அதை தட்டிப்பறிப்பீர்கள்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை வேண்டிய இனம் தாயகத்தில் அடுத்தகட்ட உணவுக்கும் அன்றாட வாழ்வுக்கும் போராடிக் கொண்டிருக்க, புலத்தில் உள்ளவர்கள் தமிழீழக் கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அங்கே போராடிய ஏழைகளின் பிள்ளைகள் தடுப்பு முகாம்களுக்குள். புலத்துக்கு வருவதற்கு எமக்கு கிடைத்த பணம் அவர்களுக்கும் கிடைத்திருந்தால் இப்படித்தான் யாழ். களத்திற்கு வந்து வெற்று வேட்டு வார்த்தைகளை வீசிக் கொண்டிருப்பார்களோ என்னவோ?

எல்லாம் காலமடா சாமி.

"அகூதா உங்கள் தர்க்கம் நன்றாக உள்ளது. ஆனால் இது எங்கு உதைக்கின்றது என்றால்.. கே.பி கைது செய்யப்படவில்லை அவர் தானாக சென்று இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார் என்று கூறப்படும் "கதைக்கு" உங்கள் தர்க்கம் பொருந்தவில்லை. கேபி கைது செய்யப்படவில்ல அவர் தானாக இலங்கை அரசுடன் இணைந்துகொண்டார் என்று கதைகூறியதும் அதே புலம்பெயர் அறிவாளிகள்தான். :D"

நான் குறிப்பிட்டது எழுத்தாளர் சொன்னதிலேயே இருந்து, நீங்கள் சொல்வது "கதை" - அதை நீங்களே எழுதியுள்ளீர்கள். :lol:

"சிறீ லங்கா அரசு குறிப்பிட்ட இந்த நிறுவனம் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் இருந்து காசுபிடுங்கப்போகின்றது என்பது சுத்த பம்பாத்து. தாயகத்தில் தற்போது போர் இல்லை. தினமும் நூற்றுக்கணக்கில் வெளிநாடுகளில் இருந்து மக்கள் தாயகம் சென்று வருகின்றார்கள். பலவிதமான வியாபார கொடுக்கல் வாங்கல்கள் மும்மரமாக நடைபெறுகின்றன. கேபியை வைத்து புலம்பெயர் தமிழ் மக்களிடம் சிறீ லங்கா புலனாய்வுத்துறை மூலமாக இலங்கை அரசு பிச்சை கேட்கின்றது என்பது அப்பட்டமான வெற்று அரசியல் பிரச்சாரம் என்பது தவிர வேறொன்றும் இல்லை. கடுகு சென்ற இடம் ஆராய்வார்.. பூசணிக்காய் மறைந்தவிதம் தெரியாது. :lol:"

உங்கள் இந்த கருத்தில் இனிப்பும் இல்லை உரைப்பும் இல்லை உவர்ப்பும் இல்லை. :lol:

"இப்படித்தான் கொஞ்சக்காலத்திற்கு முன்னர் தலைவரின் தாயாரின் உடல்நிலையை வைத்து அரசியல் செய்தார்கள். பாவம்.. அந்தத்தாய். இப்போது அதுபற்றிய செய்திகளை காணவில்லை. இங்கு எழுதப்படுகின்ற பல கருத்துக்களை பார்த்தால் இப்போது இவர்களின் அவா எல்லாம் கேபியின் பெயர் எடுபடக்கூடாது என்பது தவிர வேறு ஒன்றும் இல்லை. இவ்வளவு துடிக்கின்ற நீங்கள் யாராவது அல்லது ஏதாவது நிறுவனம் தாயக மக்களின் அவலநிலைகளை களைவதை பொறுப்பு எடுத்தால் ஏன் இப்படியெல்லாம் பிரச்சனை? உங்கள் பிரச்சனை எல்லாம்.. உங்கள் அரசியல் வங்குரோத்துதனங்கள் மறைக்கப்படவேண்டும், அதற்காக தாயகத்தில் அவலப்படுகின்றவன், பசியில் வாடுகின்றவன் வாய்க்கு ஒரு சோற்று பருக்கை போனாலும் அதை தட்டிப்பறிப்பீர்கள். "

அரசியல் பிரச்சாரம் என்பது தவிர வேறொன்றும் இல்லை. :D

நான் குறிப்பிட்டது எழுத்தாளர் சொன்னதிலேயே இருந்து, நீங்கள் சொல்வது "கதை" - அதை நீங்களே எழுதியுள்ளீர்கள். :lol:

அதாவது எழுத்தாளர் சொல்வதை வைத்து நீங்கள் ஓர் "கதை" கூறுகின்றீர்கள்? அந்தக்கதை "மற்றையகதைக்கு" பொருத்தமாக இல்லை என்று நான் கூறுகின்றேன்? நான் சொன்ன அந்தக் "மற்றையகதைக்கு" பொருத்தமாகவும் ஓர் "கதை" உங்களிடம் இருக்குமே? :D

கதைகளை விடுவோம், ஒரு யதார்த்தை அலசுவோம். நன்றி.

இங்கே ஓர் யதார்த்தம் உள்ளது, அலசுங்கள்.. :D

இன்று யாழ் விஜயத்தை மேற் கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூார் பிரமுகர்கள், அதிகாரிகளின் அனைத்து புகைப்பட மற்றும் கானொளிகள்

இங்கே ஓர் யதார்த்தம் உள்ளது, அலசுங்கள்.. :D

கே.பி.யின் உதவியுடன் கனேடிய வங்கியொன்றிலிருந்து 200 கோடி அமெரிக்க டொலர்களைக் கடன் பெற நடவடிக்கை

கனேடிய வங்கியொன்றில் இருந்து 200 கோடி அமெரிக்க டொர்களை கடனாக பெற மகிந்த ராஜபக்சா அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த பணத்தை அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கான பிணையாளியாக கே.பி.என்ற குமரன் பத்மநாதன் பயன்படுத்தப்படவுள்ளார்.

கனேடிய வங்கியில் பெறப்படும் கடனை நேரடியாக இலங்கைக்கு கொண்டு செல்லாமல், சவூதி அரேபியாவில் உள்ள வங்கியொன்று மாற்றி, அங்கிருந்து இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த பணத்தை கே.பி.மூலம் பெற்றுக் கொண்டதை மறைப்பதற்காகவே, கனேடிய வங்கியில் இருந்து, சவூதி வங்கியொன்றின் ஊடாக இலங்கை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கடனை எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு முன்னர் பெற்றுக்கொள்ள அரசாங்கம் உத்தேசித்துள்ளது. பண்டிகை காலத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பண்டிகை கொடுப்பனவும் மற்றும் ஊதியம் என்பவற்றை வழங்க அமைச்சுக்களில் நிலவும் நிதி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக இந்த கடனை பெற அரசாங்கம் எண்ணியுள்ளது.

200 கோடி அமெரிக்க டொலர்கள் 6.5 வீத வட்டியில் பெறப்படுகிறது. இந்த கடனை இந்த வருட இறுதிக்குள் அரசாங்கம் பெற்றுக்கொள்ளுமானால், ஒரு வருடத்தில் அரசாங்கம் பெற முடிந்த அனுமதிக்கப்பட்ட கடன் தொகையான 105 லட்சம் கோடி ரூபா என்ற இலக்கை தாண்டிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது.

நன்றி: லங்காநியூஸ்வெப்.

http://www.pathivu.com/news/14277/57/200/d,article_full.aspx

இங்கே ஓர் யதார்த்தம் உள்ளது, அலசுங்கள்.. :D

இராணுவப் பலத்துடன் சிங்கள அதிகாரிகள் வருகை தர தமிழரசியல் அதிகாரிகள் அவர்களுடன் இணக்க அரசியல் நடத்தினம்.....தமிழரசியல் வாதிகளுக்கு பெரியண்ணா இந்தியா உதவ முயற்சி செய்யினம் ....

இங்கே ஓர் யதார்த்தம் உள்ளது, அலசுங்கள்.. :D

அந்த வீடியோ சொல்லுகின்றது: "நாமே எம்மை எமது மண்ணை ஆண்டிருந்தால் இந்த வருடம் சிங்களத்திற்கு இலவச கணணிகளையும் இந்தியாவுக்கு "ரோபோக்களையும்" இலவசமாக வழங்கி இருப்போம்".

எல்லாவற்றிற்கும் பதில் "தாயகத்தில்" குருசேவ் எழுதியுள்ளார்.கண்டிபாக வாசிக்கவும்.

எமது அரசியல் தெரிந்த ஒரே அரசியல் ஆய்வாளர் இவர்தான் எனக்கு.

அடாத்தா குடி ஏற்றுபவர்களையும், சாதாரண வேலைக்காக நகரம் நோக்கி வருபவர்களையும் ஒன்றாக பார்த்தல் அறிவிலித்தனம்.

பலஸ்தீனம் தனது பலத்தை இழந்ததற்கு காரணம் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு.

சிங்களம் அதை இப்போ செய்ய ஆரம்பித்துள்ளது.

தட்டி கேட்பவர்கள் யாரும் இல்லை என்றால் எதையும் செய்யலாம்.

இதயத்தை தொடும் வசனங்கள்??? இவைகளை பார்த்து விட்டு கரும்பு, சுகன் அழுதாலும் அழுது விடுவார்கள்??? ... பக்கத்தில் இருந்தால் ஆறுதல் சொல்லலாம்!!!!! ..... ஒன்றை சொல்வேன், உந்த ஓநாய்/நரிகளின் அழுகைகள் எல்லாம் ப்ச்சைப்போலி!!! உந்தக்கும்பலுக்கு சவால், நீங்கள் ஒரு சல்லிக்காசு கூட கொடுத்திருக்க/கொடுக்க மாட்டீர்கள்!!! உங்கள் வசனங்கள் எல்லாம் நாடகங்கள், எழுதித்தந்ததை/அவன் விரும்பியதை ..... அவ்வளவுதான்!!!!! மாறாக இங்கு பலர் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்களை கூட தத்தெடுத்து இருக்கிறார்கள்!!! ... இனியாவது உந்த ஓநாய்/நரிகளான அழுகைகளை நிறுத்துங்கள் ..... கேக்கிறன் தொடர்ந்து கேணையர்களென நினைக்கிறீர்கள்!!!

KP யை கைது செய்தார்களாம், கைது செய்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற சிங்களவன் ஒரு அமைப்பை ஆரம்பித்து குடுத்து இருக்கிறானாம்... அதுவும் புலிகளின் முதுகெலும்பாக இருந்த KP யின் கதையை சிங்களவன் நம்பி ....இப்போ KP சொல்வதை எல்லாம் நம்ப ஒண்டு சிங்களவன் முட்டாள் இல்லை நாங்கள்...

தமிழனுக்கு உதவ வேணும் எனும் எண்ணமே இல்லாத சிங்களவன் தமிழருக்கு உதவுவதையே நோக்கமாக கொண்ட KP யை நம்புறான் எண்டது பூச்சுத்தலா...?? அல்லது KP தமிழர்களுக்கு சிங்கள அரசோடை சேர்ந்து உதவ போறார் எண்டது பூச்சுத்தலா....??

எங்கையோ ஜதார்த்தம் எண்ட பதார்த்தம் மிஸ்ஸிங்...

அது தெரியாமல் இங்கு சில அல்லக்கைகள் உதவவில்லை தயா அண்ணா. தருகிற பதார்த்தத்தில் சிறிதளவை யதார்த்தமாக பருக தான் இந்த குத்தி முறிவு.

கணக்காக செய்தியை மாவீரர் நாளில் கொண்டு வந்து போடும் போது தெரியவில்லையா??

எததனையோ தொண்டர் நிறுவனங்களும்,தனிப்பட்ட ரீதியிலும் பலர் உதவிக்கொண்டு இருக்கிறார்கள் நல்ல மனதுடன். இனவாதிகள் சிங்கள மக்களை நாம் பரம்பரையாக வாழ்ந்த மண்ணில் இராணுவ உதவியுடன் அடாத்தாக சிங்கள இராணுவ குடும்பங்களை குடியமர்த்துவதுடன் முன்னாள் ஆய்த கொள்வனவுக்கு பொறுப்பான கே.பியுடன் சேர்த்து போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவுவது என்பதை எந்த மடையனும் நம்ம தயாரில்லை.

[ குணாளன்,

இவருமா.......... ???? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.