Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ் காந்தியை கொலை செய்த தவறால்தான் தமிழீழம் கிடைக்காமல் போய்விட்டது. கருணா குற்றச்சாட்டு

Featured Replies

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார்.

பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது கொலையை தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்தியா தடை செய்தது.

கடந்த 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரசுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால், அமைதிநிலை ஏற்படவில்லை. மாறாக ராணுவ பலவீனத்தை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.

மேலும், நார்வே அரசு மற்றும் தமிழர்மறுவாழ்வு அமைப்பு போன்ற தமிழ் அமைப்புகள் நன்கொடையாக வழங்கிய பணத்தை ஆயுதங்கள் வாங்க பயன்படுத்தினர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, மைனாரிட்டியாக வாழும் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணவேண்டும். அதே நேரத்தில் மகாண கவுன்சிலுக்கு போலீஸ் அதிகாரம் தேவையில்லை. அது மெஜாரிட்டியாக வாழும் சிங்களர்கள் மத்தியில் ஐயப்பாட்டை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

நன்றி, மாலைமலர்.

கருணாவின் அரிய புகைப்படங்கள் பார்க்க......

http://www.thedipaar.com/news/news.php?id=22010

1) ராஜீவ் காந்தியின் கொலையில் விநாயகமூர்த்தி முரளீதரனின் பங்கு என்ன???

2) ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய இத்தாலியருடன் நேரடித்தொடர்புகளை பேணியவர் விநாயக மூர்த்தி முரளீதரன்???

3) பொட்டு அம்மான் போன்றோரிலும் பார்க்க ராஜீவ் கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர் விநாயகமூர்த்தி முரளீதரன்??

... விநாயகமூர்த்தி முரளிதரன், ராஜீவ் காந்தி கொலையை இன்று தன் அரசியலுக்கு பாவிக்கப் பார்க்கிறார்!!

மகிந்தா கருணாவை பற்றி என்ன நினைப்பான்?

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யாஆஆஆஆஆஅ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா கருணாவை பற்றி என்ன நினைப்பான்?

கொடுத்த காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யாஆஆஆஆஆஅ :D

கொடுத்த சரக்குக்கு மேல ................??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் பெயரை இனி தங்களின்ட பிள்ளைகளுக்கு சரியா வையுங்கப்பு...

தவிர்க்க வேண்டிய பெயர்கள்..

கருணா

கருணா நிதி

எட்டப்பன்

யூதாசு

தொண்டைமான்

கக்கை வன்னியன்

ஏதோ எனக்கு தெரிந்ததை தனிப்பட்ட கருத்தா சொல்கிறேன் ரைட்டு...

ம்ம் பெயரை இனி தங்களின்ட பிள்ளைகளுக்கு சரியா வையுங்கப்பு...

தவிர்க்க வேண்டிய பெயர்கள்..

கருணா

கருணா நிதி

எட்டப்பன்

யூதாசு

தொண்டைமான்

கக்கை வன்னியன்

ஏதோ எனக்கு தெரிந்ததை தனிப்பட்ட கருத்தா சொல்கிறேன் ரைட்டு...

புரட்சி,

கக்கைவன்னியன் அல்ல. காக்கை வன்னியன். உச்சரிக்க எதோ கக்கா வன்னியன் மாதிரி கேட்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிங்களத்திக்காக இவ்வளவு பொய்யைச் சொல்லுறவனை எல்லாம் தலைவர் தளபதியாக்கி வைச்சிருந்திருக்கிறார் எனும் போது அவரின் அப்பாவித்தனத்தை கண்டு மனம் நோகத்தான் முடிகிறது.

கருணா அம்மா.. உங்களுக்கு ஒரு விசயம் மறந்து போச்சுப் போல.. 1987 இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்று ஒன்று நடந்து.. அதற்குப் பிறகு நீங்கள் இந்தியப் படையோட சண்டை பிடிச்சீங்கள்.. அது ஏன் அம்மான்... சும்மா இருக்கேலாத வலிப்பாலேயே..!

அதுவும் இல்லாமல் இந்திய அமைதிப்படையின் அப்போதைய மன்னன் வரதராஜப் பெருமாள் தமிழீழம் பிரகடனத்தை 1990 இல் செய்த போதும் ராஜீவ் காந்தி மலை மாதிரித்தான் இருந்தார். தமிழீழம் கிடைக்கப் பண்ணேல்ல. மாறாக.. இந்தியப் படைகளின் தொல்லை தாங்காம அது போனால் காணும் என்று துரத்திவிட்டதை மறந்து போனீங்க போல.

அதுசரி.. நீங்க இருக்கிற இடம் அப்படி. அங்க உதுகள் எல்லாம் மறக்கத்தான் செய்யும். சொந்தப் பொண்டாட்டி பிள்ளைகளையே மறந்தவராச்சே நீங்க. மக்களை மறக்க கன நேரமா ஆகும். :D :D :lol: :lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.