Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிகேடியர் ரமேஸ் – விடுதலைப்போராளிகள் பதித்துச்சென்ற தியாகங்களின் மற்றுமொரு வடிவம்

Featured Replies

அரூஸ் போன்றவர்கள் எழுதாமல் விடுவதே அவர்கள் தேசிய விடுதலைப் போராட்டத்துக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும். நிமலன் போன்றவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி தமது கதைகளாஇ இங்கே எழுதவும் இது வழிவகுக்கிறது.இந்த இரண்டு போக்கினரையும், உண்Mஐகளை மறைத்து பொய்களினூடாக மக்களை மயக்குபவர்களையும், சிறிலங்கா அரசின் உளவியல் யுததுக்கு ஏற்றவகையில் கதைகளைத் திரிப்பவர்களையும் எல்லா ஊடகங்களும் நிராகரிக்க வேண்டும்.

கனடாவில் இருந்து அண்மைக் காலமாமாக வரும் 'புலத்தில்' என்ற வாரப் பத்திரிகையில் புனை கதை அதிரடி எழுத்தாளர் மேன்மை தங்கிய திருவாளர் அரூஸ் அவர்கள் எழுதிய இதே கற்பனைக் கட்டுரையை நேற்றுக் கண்டேன். அதே பத்திரிகையில் 'நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது' என்ற கட்டுரை தொடரை (நந்தகோபனைப் பற்றியும் அனைத்துலக செயலகத்தின் இன்றையை பொறுப்பாளர்கள் சிலரையும் விமர்சித்து வந்த கட்டுரை) நம்பகத் தன்மை அற்ற தொடர் என்று நிறுத்தி விட்டதாகவும் அறிவித்து இருந்தார்கள்

இந்த பின்புலத்தில் இந்தக் கட்டுரை எந்த நோக்கத்துக்காக எழுதப் பட்டது என்று புரியக் கூடியதாக இருக்கு

சிங்களவன் இப்படியெல்லாம் சித்திரவதை செய்வான் அதை வீடீயோவும் எடுப்பான் பிறகு எஙகட கையில அது கிடைக்கும் அதை வச்சு போர்குற்றத்தை நிரூபிக்கலாம்.என்னா ஆராய்வு இப்படியானவர்களை தான் காலம் காலமாக ஆராயவிட்டு நாம் அழிந்தோம்.

இதை இங்க வந்து நியாயப்படுத்த சிலர் .அகப்பையில அள்ள அள்ள வருகுது போல கிடக்கு.

துப்புகெட்ட ஜென்மங்கள்.

இறந்தவர்களை நிர்வாணமாக்கி வியாபாரம் செய்யும் ஒரே இனம் தமிழினம் தான்.

இதை விட சிங்களவனுக்கு அடிமையாய் இருப்பது எவ்வளவோ மேல்.

நாய்க்கு எங்கே அடித்தாலும் காலைத் தூக்கும் என்று கூறுவார்கள். அது தயாவுக்கு என்னவோ 100 வீதம் சரியாகவே பொருந்துகின்றது.

கம்பத்தை கண்டால் காலை தூக்கிற நாயை போல எப்பவும் புலி எண்ட சொல்லைக்கண்டால் காலை தூக்கிற உங்களை அப்படி ஒரு வட்டத்தை விட வெளியாலை போட முடியவில்லை...

மற்றது KP க்கு மாவீரர் நாள் காலங்களில் யாழுக்கை விளம்பரங்களை நீங்கள் ஓட்டினதை அதுக்குள் மறந்து போனியளோ....?? என்ன அம்னீசியாவோ....??

Edited by தயா

மாண்புமிகு கட்டுரையாளர் வேல்ஸ் அருஷ் என்பவர்தான் பிரிகேடியர் பட்டத்தை ரமேசிற்கு வழங்கியிருக்கிறார். விடுதலைப்புலிகளின் தலைமை அவருக்கு கேணல் பட்டம்தான் வழங்கியது என்றே நானும் அறிந்திருந்தேன்.

இந்த ஆய்வாளர்தான் ஒருமுறை எழுதுமட்டுவாளில ஆமி கால்வச்சால் அப்படியே சுட்டு எரிஞ்சுபோடுவாங்கள் எண்டு ஆமி முன்னேறிவரக்க எழுதினவர்.

பிரிகேடியர் ரமேஸ் என்பதுதான் சரியானது.... ஒரு வேளை உங்களுக்கு அவர் துரோகியானதால் பதவி நிலை உயர்த்த பட கூடாது எண்டு சொல்லுறீயளோ தெரியாது...

நீண்ட காலமாக(Senior rank officer) பதவி நிலையில் இருக்கும் ஒரு இராணுவ அதிகாரி பதவியில் இருக்கும் போது சாவடைந்தால் அவருக்கு பதவிநிலை உயர்வு கொடுக்க பட வேண்டும் என்பது இராணுவ வழக்கம்....

அரூஸ் எண்டவர் பிழை எண்டதுக்காக எல்லாத்தையும் பிழை எண்டு உங்கட அறிவை வெளிப்படுத்துறீயள்...

Edited by தயா

சிங்களவன் இப்படியெல்லாம் சித்திரவதை செய்வான் அதை வீடீயோவும் எடுப்பான் பிறகு எஙகட கையில அது கிடைக்கும் அதை வச்சு போர்குற்றத்தை நிரூபிக்கலாம்.என்னா ஆராய்வு இப்படியானவர்களை தான் காலம் காலமாக ஆராயவிட்டு நாம் அழிந்தோம்.

இதை இங்க வந்து நியாயப்படுத்த சிலர் .அகப்பையில அள்ள அள்ள வருகுது போல கிடக்கு.

துப்புகெட்ட ஜென்மங்கள்.

இறந்தவர்களை நிர்வாணமாக்கி வியாபாரம் செய்யும் ஒரே இனம் தமிழினம் தான்.

இதை விட சிங்களவனுக்கு அடிமையாய் இருப்பது எவ்வளவோ மேல்.

"இறந்தவர்களை நிர்வாணமாக்கி, மனித குலம் வெட்கித்தலை குனிய வேண்டிய பாதகச் செயலைச் செய்த சிங்களப் படைகளின் போர்க்குற்றங்களை தோலுரித்துக் காட்ட பாடுபடும் ஒரே இனம் தமிழினம் தான்." என்று தயவுசெய்து உண்மையை எழ்துவீர்களா?

Edited by Small Point

இங்கே இன்னொரு விடயத்தினையும் குறிப்பிட்டாக வேண்டும்.

இத்தகவலை நான் திரிவுபடுத்தி தெரிவிக்க விரும்பவில்லை. ரமேஸ் பிற்காலத்தில் பதவி இறக்கப்பட்டு எந்தவித பொறுப்புக்களும் கொடுக்கப்படாது சாதாரண நிலைப் போராளியாகவே இருந்ததாக அவருக்குக்கீழ் பணிபுரிந்த போராளிகள் தெரிவித்தனர்.

அதாவது, இவரும் சாதாரண நிலைப் போராளியாகவே களமாடியதாகவும் பின்னர் இறுதி நேரத்தில் மக்களோடு மக்களாக அதாவது பா.நடேசன், புலித்தேவன் ஆகியோருக்கு முன்னதாகவே இவர் சிறிலங்காப் படையினரிடம் சரணடைந்துவிட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

உமது கட்டுக்கதைகளைக் கொண்டுபோய் வேறு எங்காவது அவியும்.

சிறிலங்கா படையினரின் நகர்வு முயற்சிகளிற்கு எதிரான முறியடிப்புச் சமரை ஒருங்கிணைத்த தளபதி பிரிகேடியர் பானுவின் கட்டளைப் பீடத்தில் தளபதி கேணல் ரமேஸ் (படங்கள் செப்ரெம்பர் 22 - 2008 அன்று எடுக்கப்பட்டவை).

dsc0007co.jpg

dsc0011dj.jpg

இதை விட சிங்களவனுக்கு அடிமையாய் இருப்பது எவ்வளவோ மேல்.

அதுக்குத்தானே சிங்களவனுக்காக உழைக்கிறீர்கள்.

உங்கட படிக்காத,அரசியல் தெரியாத தன்மையால் தான் இன்றைய நிலமை என்பதை இன்னும் அறியாமல் இருப்பதுதான் கொடுமை.

உங்கட படிக்காத,அரசியல் தெரியாத தன்மையால் தான் இன்றைய நிலமை என்பதை இன்னும் அறியாமல் இருப்பதுதான் கொடுமை.

அரசியல் உங்களுக்கு தெரியாதா இல்லை எங்களுக்கா...??

வியட்நாமில் அமெரிக்க கொடுகமைகளை உலகம் அறிந்துகொள்ள வெளிவந்த படங்களில் உலகமனசாட்ச்சியை உறுத்தியவைகளில் பல மிக முக்கியமானவை உண்டு.. அது அமரிக்க மக்களின் மனசாட்ச்சியை கூட தட்டி எழுப்பி அரசுக்கு எதிராக போராட தூண்டியதால் தான் வியட்நாம் சுதந்திரம் பெற்றது...

உதாரணத்துக்கு ஒரு படம்...

nick_ut.jpg

tam-2683.jpg

vietcong.jpg

burrows.jpg

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட படிக்காத,அரசியல் தெரியாத தன்மையால் தான் இன்றைய நிலமை என்பதை இன்னும் அறியாமல் இருப்பதுதான் கொடுமை.

உங்களின் படித்த , 30 வருட தெளிந்த அரசிலை எடுத்து விட்டால் நாங்களும் படிப்போமில்ல.இப்படியே ஒவ்வொரு நாளும் எமக்கு ஒன்றும் தெரியாது என எழுதிவிட்டு போனால் எப்படி? உருப்படியாக ஏதாவது சொல்லுங்கள் பார்ப்போம்? உங்களின் அரசியல் சாணக்கியம் எமக்கு வருமா? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் தங்களுக்கு தெரியாததா...?

ஒவ்வொரு அரசியல்வாதியும் தான் பேசி முடித்தவுடன் தான் பேசியவை அனைத்தும் செய்துமுடித்துவிட்டதாக நினைப்பானாம்.

அந்தவகையைச்சார்ந்தவர்தான் இவரும். இருந்த இடமும் அதுதானே......... :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களின் படித்த , 30 வருட தெளிந்த அரசிலை எடுத்து விட்டால் நாங்களும் படிப்போமில்ல.இப்படியே ஒவ்வொரு நாளும் எமக்கு ஒன்றும் தெரியாது என எழுதிவிட்டு போனால் எப்படி? உருப்படியாக ஏதாவது சொல்லுங்கள் பார்ப்போம்? உங்களின் அரசியல் சாணக்கியம் எமக்கு வருமா? :lol:

சும்மா அவரை பாடு படுத்தாதீங்க அவருக்கு தெரிஞ்சால் அவர் சொல்ல மாட்டாரா? வச்சுகிட்டா வஞ்சகம் பண்ணுவார், அவருக்கு சொல்லி கொடுத்தைதான் அவர் சொல்லுவார், அதிகம் கேட்டா அவர் என்ன சொல்லுவார்? :icon_idea::D:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.