Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதை எங்கு இணைப்பது

Featured Replies

ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும் படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.

லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டார். இதுவும் வழக்கம்போல ரொம்பவே பேமஸாகியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சினிமாப்படம் பார்க்கிறமாதிரி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லேடி கான்ஸ்டபிள், எஸ். ஐ. போட்டிருந்த தங்க சங்கிலியையும் அறுத்து.... கோமணத்துடன் நிற்க விட்டிட்டா... :rolleyes:

ஆந்திராவில் ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏதோ ஒரு காரணத்துக்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவருடைய சஸ்பென்ஷனை ரத்து செய்ய வேண்டுமெனில் அவர் தன்னுடன் படுக்கைக்கு வர வேண்டும் என ஸ்டேஷன் எஸ்.ஐ. வற்புறுத்தியிருக்கிறார். இவர் மட்டுமில்லாமல் இவருக்குத் துணையாக இன்னொரு எஸ்.ஐ.யும் படுக்கையில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார்.

லேடி கான்ஸ்டபிள் இதனை ஏற்க மறுக்கவே, அவருக்குப் பணியில் பல்வேறு சோதனைகளையும், வேதனைகளையும் கொடுத்துத் துன்புறுத்தியிருக்கிறார் எஸ்.ஐ. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த லேடி கான்ஸ்டபிள் ஒரு நாள் பொங்கியெழுந்து சேனல்காரர்களுடன் திட்டம் போட்டுப் பேசி அந்த எஸ்.ஐ.யைத் தன் வீட்டுக்கு வரவழைத்து அனைவரின் முன்பாகவும் நொங்கு உரித்துவிட்டார். இதுவும் வழக்கம்போல ரொம்பவே பேமஸாகியிருக்கிறது.

இதில் இருந்து என்ன தெரிகிறது? வீட்டில் இருக்கும் மாமரத்தில் மட்டுமே காயை பறித்து சாப்பிடவேண்டும் கள்ள மாங்காய் பறிக்க போனால் இப்படி தான் ஆகும்.

ஆனால் என்ன செய்ய கள்ள மாங்காயில் சுவை அதிகமாக இருக்குமாம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனி அவருக்கு என்ன நடக்கும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இருந்து என்ன தெரிகிறது? வீட்டில் இருக்கும் மாமரத்தில் மட்டுமே காயை பறித்து சாப்பிடவேண்டும் கள்ள மாங்காய் பறிக்க போனால் இப்படி தான் ஆகும்.

ஆனால் என்ன செய்ய கள்ள மாங்காயில் சுவை அதிகமாக இருக்குமாம். :lol:

இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று எழுத வெளிக்கிட்டால்.........

அதற்குள் பதில் கண்ணை சிமிட்டுது......... :lol::D:wub:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D

சிரிப்பை பார்த்தா இங்க பலபேர் கள்ள மாங்கை திண்ட ஆக்கள் போல இருக்கு.,,,,,,,,, :D :D

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பை பார்த்தா இங்க பலபேர் கள்ள மாங்கை திண்ட ஆக்கள் போல இருக்கு.,,,,,,,,, :D :D

ஏன் வடிவேலு 3 நேரமும் சோறுதானா சாப்பிடுகிறீர்கள்.......? :lol::D

ஏன் வடிவேலு 3 நேரமும் சோறுதானா சாப்பிடுகிறீர்கள்.......? :lol::D

சரி சரி ஜரோப்பாவில இது எல்லாம் சகஜமப்பா............

அழகாகான ஆண் சிங்கமாக பிறந்தால் காடு மாறி வீடு மாறி வேட்டை ஆடுறது சகஜம் தானே நமக்கு., :D

  • கருத்துக்கள உறவுகள்

காவல்காரி பலே கைகாரி, சங்கிலியையும் பிடுங்கிட்டா! இனி அவருக்கு காப்புத்தான் மிஞ்சும்!! :lol:

காவல்காரி பலே கைகாரி, சங்கிலியையும் பிடுங்கிட்டா! இனி அவருக்கு காப்புத்தான் மிஞ்சும்!! :lol:

இல்லையே அவன் திரும்ப்ப பறிக்கிறான் அந்த சங்கிலியை அதுக்கு பின் தான் கூட அடியும் விழுது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ithellaam makkal avalam illaiya ? ithai poi kamediyaga ninaikireengale

ippadithaan mullivaikalayum tamil natdil irukkira neraiya per ninaikirangalo theriyala ippo oru unaivum kaattamal irrukirarkal

ulagame nam inathai kamediya ninaikirathu

12 kodi tamilan 1.5 kodi shingalavanukku adimai

6.5 kodi tamilan vaalum tamil nattil shingalavanukku ethiraga pesinaal thesiya pathukappu sattam paikirathu

thangalai ayya

...............................

சிரிப்பை பார்த்தா இங்க பலபேர் கள்ள மாங்கை திண்ட ஆக்கள் போல இருக்கு.,,,,,,,,, :D :D

:lol:

இதில் இருந்து என்ன தெரிகிறது? வீட்டில் இருக்கும் மாமரத்தில் மட்டுமே காயை பறித்து சாப்பிடவேண்டும் கள்ள மாங்காய் பறிக்க போனால் இப்படி தான் ஆகும்.

kalla மாங்கா சாப்பிடுவதில் தப்பு இல்லை...அந்த மாங்காயை அதன் விருப்பில்லாமல் சாப்பிடுவதுதான் மகா தப்பு...

சரி சரி ஜரோப்பாவில இது எல்லாம் சகஜமப்பா............

அழகாகான ஆண் சிங்கமாக பிறந்தால் காடு மாறி வீடு மாறி வேட்டை ஆடுறது சகஜம் தானே நமக்கு., :D

சிங்கம் எண்டால் வேட்டையை காடிலை ஆடுங்கோ.... ஊருக்க வந்து வாலாட்டினா பிடிச்சு நலமடிச்சு கட்டிப்போட்டு புண்ணாக்கு தின்ன விட்டு போடுவாங்கள்... :)

kalla மாங்கா சாப்பிடுவதில் தப்பு இல்லை...அந்த மாங்காயை அதன் விருப்பில்லாமல் சாப்பிடுவதுதான் மகா தப்பு...

தற்போது மாங்காய் எல்லாம் மாமரம் நட்டவன் பறித்து மாக்கெட்டில் விற்க்கும்வரை காத்து இருப்பதும் இல்லை :) அதைவிட மாங்கையை பொறுத்தவரை மரத்தில் இருந்து பறித்தவன் அதை முழுமையாகவும் , சுவைத்து உண்பதை தான் விரும்புகிறது. :D

சிங்கம் எண்டால் வேட்டையை காடிலை ஆடுங்கோ.... ஊருக்க வந்து வாலாட்டினா பிடிச்சு நலமடிச்சு கட்டிப்போட்டு புண்ணாக்கு தின்ன விட்டு போடுவாங்கள்... :)

மாங்கைக்கு தெரியும் தாங்கள் என்றாவது ஒருநாள் சுவைக்க ப்படவேண்டியவர்கள் எனப்து, அதை விட வேட்டையாடும் போது சில கீறல்கள் எம் மீதும் விழுவது சகயம் தானே?

Edited by வடிவேலு

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையாடும் போது சில கீறல்கள் எம் மீதும் விழுவது சகயம் தானே?

:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.