Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேனிலவைக் கொண்டாடும் அதிநவீன சொகுசு இரயில்கள் இலங்கையில்!

புதிதாக திருமணம் முடிந்தவுடன் தம்பதிகளை தேனிலவுக்கு அனுப்பி வைப்பது வழமை. அது நட்சத்திர ஹோட்டல்களாக, பிரசித்தமான சுற்றுலா பிரதேசங்களாக, ஏன் வெளிநாடுகளாகக் கூட அமையும் அது அவரவர் வசதியினைப் பொறுத்தது.

ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது.

இதன் அடிப்படையில் அதிசொகுசு ரயில்களை சீனாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வர ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதனை இருமாத காலப்பகுதிக்குள் இறக்குமதி செய்யவும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட இருக்கும் இரண்டு சொகுசு ரயில்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ரெஸ்டூரண்ட், சொகுசு அறைகள் குறிப்பாக புதுமணத் தம்பதிகள் தமது தேனிலவினை கழிப்பதற்கான வாய்ப்பு போன்ற நவீன வசதிகளை பயணிகள் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை ரயில்வே திணைக்கள பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் செயற்படவிருக்கும் இந்த ரயில் சேவையினை நாட்டின் பிரதான ரயில் நிலையங்களுடாக இயக்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17405:2011-01-16-13-49-49&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • கருத்துக்கள உறவுகள்

....ஆனால் தம்பதிகள் ரயிலில் தமது தேனிலவினை கழிக்கும் வாய்ப்பு இலங்கையருக்கு கிடைக்கப் போகிறது.

ஏறக்குறைய இதே மாதியான தேன் நிலவை, சென்னை "மைனர்கள்", உள்ளே அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனங்களில் பட்டப்பகலில் மாநகரத்தை வலம்வந்து காவல்துறைக்கு விடயம் எட்டும் வரை அனுபவித்து சிலகாலம் கொண்டாடியதாக செய்திகளில் வந்தது.

தமிழன், முன்னோடிதானே?

  • கருத்துக்கள உறவுகள்

enjoy enjoy

  • கருத்துக்கள உறவுகள்

.

1671.gifஇரயில் ஓட, ஓட.... தேனிலவை கொண்டாடினால்..... இரயில் பயங்கர ஆட்டம் ஆடுமே....train.gif

.

.

1671.gifஇரயில் ஓட, ஓட.... தேனிலவை கொண்டாடினால்..... இரயில் பயங்கர ஆட்டம் ஆடுமே....train.gif

.

நல்லதுதானே. தம்பதியர் கஷ்டப்படாமலே எல்லாம் ஆட்டோமேட்டிக்கா நடக்கும். :rolleyes:<_<

பயணிகள் "கடந்த வாரம் கொள்ளையடிக்கப்பட்ட கொல்லப்பட்ட" படியலில் கூட இடம்பிடிக்கும் வாய்ப்புக்கள் உண்டு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.