Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தமன்னா,அனுஷ்கா உட்பட பலருக்கு கலைமாமணி விருது. தமிழக அரசு அறிவிப்பு

Featured Replies

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் பெறுவோர் குறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கலைத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் கலைஞர்களைப் பாராட்டி ஆண்டு தோறும் “கலைமாமணி” எனும் மாநில அளவிலான விருதினை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் வழங்கிச் சிறப்பு செய்து வருகின்றது. விருது பெறும் ஒவ்வொரு கலைஞருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் அரசுக்கு 2008, 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளுக்கான கலைஞர்களைத் தேர்வு செய்ய பரிந்துரை செய்துள்ளது. இன்று கலைமாமணி விருது பெறும் 74 பேர் பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. சசிரேகா பாலசுப்ரமணியன் - நாட்டியம்

2. காயத்ரி சங்கரன் - கர்நாடக இசை

3. வே. நாராயணப் பெருமாள் - கர்நாடக இசை

4. எம்.வி. சண்முகம் - இசைக் கலைஞர்

5. இளசை சுந்தரம் - இயற்றமிழ் கலைஞர்

6. பி. லெட்சுமி நரசிம்மன் - தவில் கலைஞர்

7. காளிதாஸ், திருமாந்திரை - நாதஸ்வரக் கலைஞர்

8. பிரேமா ஜெகதீசன் - நாட்டியம்

9. ரோபோ சங்கர் - சின்னத்திரை கலைஞர்

10. நாமக்கல் வேணுகோபால் - கிளாரிநெட்

11. திருக்குவளை சகோதரிகள் சுந்தரி, சாவித்ரி - நாதஸ்வரக் கலைஞர்கள்

12. கவிக்கொண்டல் செங்குட்டுவன் - இயற்றமிழ் கலைஞர்

13. ச. சுஜாதா க/பெயர் பீர் முகமது - நாட்டியம்

14. ராணி மைந்தன் - இயற்றமிழ் கலைஞர்

15. ஜி.கே. இராமஜெயம் - ஓவியக் கலைஞர்

16. கவிஞர் பட்டுக்கோட்டை சுப்பிரமணியன் - இயற்றமிழ் கலைஞர்

17. தஞ்சை சுபாஷினி மற்றும் திருமதி ரமா - பரதநாட்டியக் கலைஞர்கள்

18. சி.வி. ரமேஸ்வர சர்மா - சமையல் கலைஞர்

19. திருமுருகன் - சின்னத்திரை இயக்குநர்

20. பரத்வாஜ் - இசையமைப்பாளர்

21. ராஜீவ் மேனன் - ஒளிப்பதிவாளர்

22. சிற்பி குட்டப்பன் நாயர் - சிற்பக் கலைஞர்

23. தோஹா பேங்க் சீதாராமன் - பண்பாட்டுக் கலை பரப்புனர்

24. என். எத்திராசன் - கலைப் பரப்புனர்

25. கருணாஸ் - நகைச்சுவை நடிகர்

2009 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. காயத்ரி கிரீஷ் - கர்நாடக இசை

2. சேக்கிழார் - சின்னத்திரை வசனகர்த்தா

3. சாக்ஷி சிவா - சின்னத்திரை நடிகர்

4. மாளவிகா - சின்னத்திரை நடிகை

5. பூவிலங்கு மோகன் - சின்னத்திரை நடிகர்

6. எஸ். முத்துராமலிங்கம் - கூத்துக் கலைஞர்

7. பி. முருகேஸ்வரி - கரகாட்டக் கலைஞர்

8. ரேவதி சங்கரன் - சின்னத்திரை நடிகை

9. தஞ்சை சின்னப்பொன்னு குமார் - கிராமியப் பாடகர்

10. எல். ஜான்பாவா - சிலம்பாட்டக் கலைஞர்

11. ரேவதி - வில்லுப்பாட்டுக் கலைஞர்

12. கே. கருப்பண்ணன் - ஒயிலாட்டக் கலைஞர்

13. கே.ஏ. பாண்டியன் - நையாண்டி மேளக் கலைஞர்

14. எம். திருச்செல்வம் - நையாண்டி மேளக் கலைஞர்

15. சிவகங்கை வி. நாகு - நையாண்டி மேளக் கலைஞர்

16. டி. சேகர் - கிராமியக் கருவி இசைக் கலைஞர்

17. மு. இளங்கோவன் - கிராமியக் கலை பயிற்றுனர்

18. சா. கந்தசாமி - இயற்றமிழ்

19. ராஜேஷ் குமார் - இயற்றமிழ்

20. நாஞ்சில் நாடன் - இயற்றமிழ்

21 ரோகிணி குணச் - சித்திர நடிகை

22 சரண்யா குணச் - சித்திர நடிகை

23 சின்னி ஜெயந்த் - நகைச்சுவை நடிகர்

2010 ஆம் ஆண்டுக்கான விருதுகள்

1. பொன். செல்வ கணபதி - இயற்றமிழ்

2. பேராசிரியர் தே. ஞான சேகரன் - இயற்றமிழ்

3. டாக்டர் சு. நரேந்திரன் - இயற்றமிழ்

4. டாக்டர் தமிழண்ணல் - இயற்றமிழ்

5. திண்டுக்கல் ஐ. லியோனி - இலக்கியச் சொற்பொழிவாளர்

6. சொ. சத்தியசீலன் சமயச் - சொற்பொழிவாளர்

7. தேச. மங்கையர்க்கரசி - சமயச் சொற்பொழிவாளர்

8. டி.வி. கோபாலகிருஷ்ணன் - இசை ஆசிரியர்

9. கே. என். சசிகிரண் - குரலிசைக் கலைஞர்

10. குடந்தை ஜெ. தேவிபிரசாத் - வயலின் கலைஞர்

11. ஐ. சிவக்குமார் - மிருதங்க ஆசிரியர்

12. என்.எஸ். ராஜம் - மிருதங்க கலைஞர்

13. ஸ்ரீனிவாசன் - வீணை கலைஞர்

14. ராஜேஷ் வைத்யா - வீணைக் கலைஞர்

15. திருவாரூர் எஸ். சாமிநாதன் - புல்லாங்குழல்

16. கே.வி. இராமானுஜம் -புல்லாங்குழல்

17. டாக்டர் தி. சுரேஷ் சிவன் -தேவார இசைக் கலைஞர்

18. கல்யாணி மேனன் -மெல்லிசைப் பாடகி

19. திருக்கடையூர் முரளிதரன்-நாதஸ்வரக் கலைஞர்

20. ரெட்டியூர் செல்வம் - தவில் கலைஞர்

21. ஏ.ஹேம்நாத் - பரத நாட்டியம்

22. பிரசன்னா ராமசாமி - நாடகக் கலைஞர்

23. எப். சூசை மாணிக்கம் - நாடக நடிகர்

24. ஆர்யா - திரைப்பட நடிகர்

25. அனுஷ்கா -திரைப்பட நடிகை

26. தமன்னா - திரைப்பட நடிகை

படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=23739

  • Replies 60
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா, அனுஷ்காவின் கலைத்துறை சாதனைகளை இங்கு படம்போட்டு விளக்க முடியுமா? :wub:

எங்கே தமிழ்சிறி..? :D

  • கருத்துக்கள உறவுகள்

anushka-Shetty31.jpg

payya-01.jpg

கலைஞர் கல்விக் கழகத்தில் கலைக்கல்வி கற்ற கலைமாமணிகள் இவர்கள் தான். :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமன்னாவின் சாதனை தெரியுது..! :wub: ஆனால் அனுஷ்காவின் சாதனைகள் எடுபடவில்லையே? :D

  • கருத்துக்கள உறவுகள்

தமன்னா, அனுஷ்காவின் கலைத்துறை சாதனைகளை இங்கு படம்போட்டு விளக்க முடியுமா? :wub:

எங்கே தமிழ்சிறி..? :D

தமன்னாவின் சாதனை தெரியுது..! :wub: ஆனால் அனுஷ்காவின் சாதனைகள் எடுபடவில்லையே? :D

இன்று கலைமாமணி விருது பெறும் 74 பேர் பட்டியலை முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

anushka-01.jpganushka.jpganushka.jpg

முதலமைச்சர் தன் வேலைப் பழுவிலும்.... விடிய, விடிய யோசித்து தன் மூழையை, கசக்கிப் பிழிந்து...

அருமையான... தேர்வுகளை எடுத்தமை, அவர் இன்னும் 18 வதிலேயே... உள்ளவர் என்பதைக் காட்டுகின்றது.

.

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ஸ்ஸ்ஸ்.. யப்பா.... :wub:

anushka-01.jpganushka.jpganushka.jpg

முதலமைச்சர் தன் வேலைப் பழுவிலும்.... விடிய, விடிய யோசித்து தன் மூழையை, கசக்கிப் பிழிந்து...

அருமையான... தேர்வுகளை எடுத்தமை, அவர் இன்னும் 18 வதிலேயே... உள்ளவர் என்பதைக் காட்டுகின்றது.

.

ம்ம் படத்தை பார்க்க அறுவி போல் கொட்டுகிறது,ஆனா அதை எழுத நினைக்கையில் கையில் வேலையாக இருக்கிறது..

பில்டிங் ஸ்ட்ரோங்க இருந்து பிரயோசனம் இல்லை, பேஸ்மென்ட் ஸ்ட்ரோங்க இருக்கோணும், அது தான் முக்கியம்! :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் படத்தை பார்க்க அறுவி போல் கொட்டுகிறது,ஆனா அதை எழுத நினைக்கையில் கையில் வேலையாக இருக்கிறது..

வடிவு, நீங்கள் இரண்டு கையும் பாவிப்பவரா.... :rolleyes::unsure:

இது.. புது, ரெக்னிக்காக இருக்கே... :blink:

  • கருத்துக்கள உறவுகள்

anushka+shetty+sexiest+butt.jpg

கலைஞரின் தூக்கத்தை தொலைத்து கலையை ரசிக்க தூண்டி கலைமாமணி விருதை அள்ளி வழங்க வைத்தது அனுஸ்காவின் இந்தப் போஸாத்தான் இருக்கும்.

இது பேஸ் புக்கிலும் பிரபல்யம். :D:)

Edited by nedukkalapoovan

காலம எழும்பி யாழ் பார்ப்பம் என்று வந்து இந்த திரியை தெரியாத் தனமாக பார்த்துட்டன்...ஸ்...ஹ்ம்ம்ம்... பிள்ளைகள் வேற எழும்பிட்டுகள், மனிசி வேற குசினிக்குள நின்று மினகெடுது...

கலைஞர் கருணாநிதி, பின்னழகை மட்டும், ரசிப்பவர் என்று... எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? :o

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருணாநிதி, பின்னழகை மட்டும், ரசிப்பவர் என்று... எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? :o

கறுப்புக் கண்ணாடிக்குள்ளாக குனுந்து கிடந்து பார்த்தா எது வடிவா தெரியும் என்று ஒரு பெளதீகவியல் கணக்குப் போட்டுப் பார்த்தன். :D

ஆனால் அனுஸ்காவை இப்படி சந்தியில நிறுத்தி அங்கம் அங்கமா விபரிக்கிறதில எனக்கு உடன்பாடில்ல. சொல்லிட்டன். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

Sensuous-Anushka-Shetty-in-Yellow-Saree-Vedam-c.jpg

ஒருவேளை கண்ணடியில் கலைஞர் கவிண்டிருப்ப்பாரோ...?????! :D:)

கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடி. பார்வைக் கோளாறுக்குப் போடுவதா... அல்லது இப்படியானவற்றை பார்ப்பதற்கா? :unsure:

முன்பு எங்கோ... வாசித்தேன். சில கறுப்புக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்... எதிரில் இருப்பவர்களை அம்மணமாய் காட்டுமாம். :wub:

அனுஸ்காவின் ஈரச் சீலையுக்குள்ளாலை தெரிவதை... விட, நீங்கள் விவரிக்க என்ன கிடக்குது. :D:lol:

அவருக்கு கறுப்புக் கண்ணாடி பார்வைக் கோளாறு கிடையாது. வாசிக்கும் போது (கறுப்புக் கண்ணாடி ) அவர் அணிவதில்லை. மாறாக பிளேன் கிளாஸ் போடுவார்.மேடையின் முன் வரிசையில் இருந்து குலுக்கல் குத்தாட்டங்களை நடிகைகள் போடும் போது அவர் தவறாமல் இதை அணிவார்.

3 பொண்டாட்டிக் காரன்.. இதையும் செய்யல்லைன்னா எப்படி வீட்டில தப்பிக்கிறது. :lol::D

1272871828Karunanidhi%20Scriptwriter.jpg

அலுவலக நேரத்தில் அணியும் கண்ணாடி.

karunanidhi.jpg

நடிகைள் ஆடும் மேடையில் அணிவது இது. :D

Edited by nedukkalapoovan

Sensuous-Anushka-Shetty-in-Yellow-Saree-Vedam-c.jpg

ஒருவேளை கண்ணடியில் கலைஞர் கவிண்டிருப்ப்பாரோ...?????! :D:)

அனுஷ்காவின் கண்ணடி கலைஞ்சருக்கு தெரிஞ்சிருக்கும் எண்டுறியள்? ^_^

அதுசரி, ஒரு கண் போனாலும் இன்னொரு கண் இருக்கென கிழடு நிருபிச்சு இருக்கு போல.... :lol:

M-Karunanidhi_0.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காலம எழும்பி யாழ் பார்ப்பம் என்று வந்து இந்த திரியை தெரியாத் தனமாக பார்த்துட்டன்...ஸ்...ஹ்ம்ம்ம்... பிள்ளைகள் வேற எழும்பிட்டுகள், மனிசி வேற குசினிக்குள நின்று மினகெடுது...

கொஞ்சம் பொறுமையாக பல்லைக் கடித்துக் கொண்டிருங்கள், மாலை வரும் தானே.... :D

"ஆணுக்கு.... அழகு, வாளை.. தீட்டி வைத்திருப்பது." :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு கறுப்புக் கண்ணாடி பார்வைக் கோளாறு கிடையாது. வாசிக்கும் போது (கறுப்புக் கண்ணாடி ) அவர் அணிவதில்லை. மாறாக பிளேன் கிளாஸ் போடுவார்.மேடையின் முன் வரிசையில் இருந்து குலுக்கல் குத்தாட்டங்களை நடிகைகள் போடும் போது அவர் தவறாமல் இதை அணிவார்.

3 பொண்டாட்டிக் காரன்.. இதையும் செய்யல்லைன்னா எப்படி வீட்டில தப்பிக்கிறது. :lol::D

1272871828Karunanidhi%20Scriptwriter.jpg

அலுவலக நேரத்தில் அணியும் கண்ணாடி.

karunanidhi.jpg

நடிகைள் ஆடும் மேடையில் அணிவது இது. :D

உண்மையில் கலைஞர் கருணாநிதி மிகவும் கெட்டிக்காரன்.

நாங்கள், ஒரு பெஞ்சாதி வைத்துக் கொண்டே... இந்தப் படங்களைப் பார்க்க மனிசி திட்டுது.

இனி.... நானும், ஒரு கறுப்புக் கண்ணாடி வாங்கப் போறன். :rolleyes::D:lol:

anushka+shetty+sexiest+butt.jpg

கலைஞரின் தூக்கத்தை தொலைத்து கலையை ரசிக்க தூண்டி கலைமாமணி விருதை அள்ளி வழங்க வைத்தது அனுஸ்காவின் இந்தப் போஸாத்தான் இருக்கும்.

இது பேஸ் புக்கிலும் பிரபல்யம். :D:)

இது படம். :lol:

ஆனா என்ன அனுஷ்காக்கு அணிய ஒரு உள்ளாடை கூடவா கிடைக்கவில்லை.

பாவம் தமிழினத் தலைவர் இதைப்பற்றி கண்டித்து யாருக்கு கடிதம் எழுதுவது? நாயுடு ஹாலுக்கா ? :lol:

Edited by thappili

கொஞ்சம் பொறுமையாக பல்லைக் கடித்துக் கொண்டிருங்கள், மாலை வரும் தானே.... :D

"ஆணுக்கு.... அழகு, வாளை.. தீட்டி வைத்திருப்பது." :lol:

எவ்வளவு நேரத்திற்கென்று வைத்திருப்பது? :(

முடியல்ல. :lol:

உண்மையில் கலைஞர் கருணாநிதி மிகவும் கெட்டிக்காரன்.

நாங்கள், ஒரு பெஞ்சாதி வைத்துக் கொண்டே... இந்தப் படங்களைப் பார்க்க மனிசி திட்டுது.

இனி.... நானும், ஒரு கறுப்புக் கண்ணாடி வாங்கப் போறன். :rolleyes::D:lol:

இது படம். :lol:

ஆனா என்ன அனுஷ்காக்கு அணிய ஒரு உள்ளாடை கூடவா கிடைக்கவில்லை.

பாவம் தமிழினத் தலைவர் இதைப்பற்றி கண்டித்து யாருக்கு கடிதம் எழுதுவது? நாயுடு ஹாலுக்கா ? :lol:

சிறி அண்ண நீங்கள் லேட், தப்பிலியைப் பாருங்கோ கண்ணாடி போட்டு பார்த்திட்டார்... எவ்வளவு detail ஆ சொல்லி இருக்கிறார்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ண நீங்கள் லேட், தப்பிலியைப் பாருங்கோ கண்ணாடி போட்டு பார்த்திட்டார்... எவ்வளவு detail ஆ சொல்லி இருக்கிறார்... :lol:

உண்மைதான் குட்டி. நெடுக்ஸின் ரசனையும், தப்பிலியின் கழுகுப் பார்வையும் பின்னி எடுக்குது. :unsure:

நான் நினைச்சன்... சீலை கட்டுற ஆக்கள் எல்லாம்... :wub:

யங்கி போட்டு, பாவாடை கட்டி... அதுக்கு மேலை தான் சீலை கட்டுவினம் எண்டு... :o

யங்கி போடாமல் சீலை கட்டுவினம் எண்டு.... கனவிலையும் நினைக்கவில்லை. :blink:

அது சரி..., அவர்களிலும் குற்றமில்லை. சஸ்பென்ரர் போடாமல், நாங்கள் சாரம் கட்டுறம் தானே... :D:lol:

நீங்கள் இப்படி எழுதுவீங்கள் என்று நானும் கனவில நினைக்க இல்லை.... :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் குட்டி. நெடுக்ஸின் ரசனையும், தப்பிலியின் கழுகுப் பார்வையும் பின்னி எடுக்குது. :unsure:

நான் நினைச்சன்... சீலை கட்டுற ஆக்கள் எல்லாம்... :wub:

யங்கி போட்டு, பாவாடை கட்டி... அதுக்கு மேலை தான் சீலை கட்டுவினம் எண்டு... :o

யங்கி போடாமல் சீலை கட்டுவினம் எண்டு.... கனவிலையும் நினைக்கவில்லை. :blink:

அது சரி..., அவர்களிலும் குற்றமில்லை. சஸ்பென்ரர் போடாமல், நாங்கள் சாரம் கட்டுறம் தானே... :D:lol:

ஐயோ கண்றாவி கண்றாவி.. நீங்கள் எல்லாம் எந்த உலோகத்தில் வாழ்கிறீர்கள்..??!

இப்ப எல்லாம் நடிகைகள், இளம் பெண்கள்,சிறுமிகள்.. போடுறது ரைட்ஸ். அது போட்டாலும் போடாத மாதிரித்தான். உடம்போட ஒட்டிக் கொண்டு நிற்கும். அப்படி போட்டுத்தான் அனுஷ்கா சேலை கட்டி இருப்பா. பொதுவா நடிகைகள் ரைட்ஸ் போடுறவை. அது பொதுவான வழமை. அவைட அங்கங்களை கமரா மேன்கள் அளவுக்கு அதிகமா காட்டிடுவினம் என்று கொஞ்சம் கெளரவமா நடிக்க விரும்பிற நடிகைகள் உள்ள ரைட்ஸ் போடுவினம். இப்ப அதுவே பிரதான உடுப்பாவும் போச்சுது.

அதுவும் இல்லாமல் ரைட்ஸ் போட்டால் தசைகளுக்கு நல்லது என்று வேற சொல்லிப்போட்டினம். அந்த வகையில் இப்போ அது பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கியைப் பெற்றுள்ளது. அது அவை கொஞ்சம் கவனக் குறைவா இருக்கவும் பிரச்சனை தராது. அதனால் அவைக்கு அது செளகரியம் போல. போடினம்.

அதுபோல உள்ளாடைகளிலும் பல மாற்றங்கள். பழைய முறையான மார்புக் கச்சுகள் எல்லாம் இப்ப கப்பாகி நிற்குது. பழைய ஆக்கள் உதுகளைத் தெரியாமல்.. அவை உள்ள ஒண்டும் போடல்ல என்று வீணிவடிச்சுக் கொண்டு திரியினம். அது தப்பு. கண்களை நம்பக் கூடாது. எதையும் தீர ஆராயனும். கப்புகளிலேயே பஞ்சு வைச்ச கப்.. சிலிக்கன் கப் என்று பல கப்புகள் வந்துவிட்டன.

தெரியாட்டி எங்களைக் கேளுங்கோ சொல்லித் தாரம். அதைவிட்டிட்டு.... பாவாடை.. ஜ*கி.. கிங்கி என்று கொண்டு... எந்தக் காலத்தில இருக்குறீங்க..! :D:)

ரைட்ஸ்.

wolford-2.jpg

o_MJbhLfi1rswINYI.jpg

சிலிக்கன் கப்.

silicone-breast-yf320-870.jpg

இது ஆண்களைப் போலியா கவரப் போடுற கப்ஸ்.

silicone-breast-yf320-870.jpg

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.