Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலைத்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தமன்னா,அனுஷ்கா உட்பட பலருக்கு கலைமாமணி விருது. தமிழக அரசு அறிவிப்பு

Featured Replies

ஐயோ கண்றாவி கண்றாவி.. நீங்கள் எல்லாம் எந்த உலோகத்தில் வாழ்கிறீர்கள்..??!

இப்ப எல்லாம் நடிகைகள், இளம் பெண்கள்,சிறுமிகள்.. போடுறது ரைட்ஸ். அது போட்டாலும் போடாத மாதிரித்தான். உடம்போட ஒட்டிக் கொண்டு நிற்கும். அப்படி போட்டுத்தான் அனுஷ்கா சேலை கட்டி இருப்பா. பொதுவா நடிகைகள் ரைட்ஸ் போடுறவை. அது பொதுவான வழமை. அவைட அங்கங்களை கமரா மேன்கள் அளவுக்கு அதிகமா காட்டிடுவினம் என்று கொஞ்சம் கெளரவமா நடிக்க விரும்பிற நடிகைகள் உள்ள ரைட்ஸ் போடுவினம். இப்ப அதுவே பிரதான உடுப்பாவும் போச்சுது.

அதுவும் இல்லாமல் ரைட்ஸ் போட்டால் தசைகளுக்கு நல்லது என்று வேற சொல்லுப்போட்டினம். அந்த வகையில் இப்போ அது பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கியைப் பெற்றுள்ளது. அது அவை கொஞ்சம் கவனக் குறைவா இருக்கவும் பிரச்சனை தராது. அதனால் அவைக்கு அது செளகரியம் போல. போடினம்.

தெரியாட்டி எங்களைக் கேளுங்கோ சொல்லித் தாரம். அதைவிட்டிட்டு.... பாவாடை.. ஜ*கி.. கிங்கி என்று கொண்டு... எந்தக் காலத்தில இருக்குறீங்க..! :D:)

wolford-2.jpg

:D:lol: :lol: :lol:

இதை எல்லாம் ஆராட்சி பண்ண நேரம் எங்க இருந்து தான் எடுக்கிறீங்களோ தெரிய இல்லை... (சங்கத்தில உங்களுக்கும் ஒரு பதவி குடுக்கலாம் போல இருக்கு... ) :lol:^_^

Edited by குட்டி

  • Replies 60
  • Views 11.7k
  • Created
  • Last Reply

wolford-2.jpg

o_MJbhLfi1rswINYI.jpg

சிலிக்கன் கப்.

silicone-breast-yf320-870.jpg

இது ஆண்களைப் போலியா கவரப் போடுற கப்ஸ்.

silicone-breast-yf320-870.jpg

ஐயா நெடுக்கு

இந்தப் படங்கள் எல்லாம் எங்கிருந்து எடுக்கிறீங்களோ தெரியாது. பார்க்க சின்ன வயதில சிரட்டைக்கு மேல சாக்லேட் வைத்து சாப்பிட்ட ஞாபகம் வருகுது. :D

:D:lol: :lol: :lol:

இதை எல்லாம் ஆராட்சி பண்ண நேரம் எங்க இருந்து தான் எடுக்கிறீங்களோ தெரிய இல்லை... (சங்கத்தில உங்களுக்கும் ஒரு பதவி குடுக்கலாம் போல இருக்கு... ) :lol:^_^

ஏற்கனவே நெடுக்ஸ் இணைத்த படங்களைப் பார்த்து சங்க உறுப்பினர்கள் சாரத்தை தூக்கிட்டி நடக்கிறார்கள். உறுப்பினராக்கினால்..................... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

coconut_amp.jpg

சிரட்டை போலத்தான் அவையும் இருக்குது. ஆனால் நீங்கள் சிரட்டையில சொக்கிலேட் தான் வைச்சு சாப்பிட்டிருக்கீங்க.. அவனவன் சிரட்டையில அம்பிளிபயரே செய்து பாட்டுக் கேட்கிறான். :lol::D

அதுமட்டுமா சிரட்டையில் ஏறிக் குந்த கதிரைவேற செய்யுறாங்க..!

George-Nelson-Coconut-Chair-Black-528764-701946.jpg

Edited by nedukkalapoovan

ஐயா நெடுக்கு

இந்தப் படங்கள் எல்லாம் எங்கிருந்து எடுக்கிறீங்களோ தெரியாது. பார்க்க சின்ன வயதில சிரட்டைக்கு மேல சாக்லேட் வைத்து சாப்பிட்ட ஞாபகம் வருகுது. :D

ஏற்கனவே நெடுக்ஸ் இணைத்த படங்களைப் பார்த்து சங்க உறுப்பினர்கள் சாரத்தை தூக்கிட்டி நடக்கிறார்கள். உறுப்பினராக்கினால்..................... :lol:

:lol::D

ஊரில வெறும் தேங்காய்ச் சிரட்டையலை சித்தெறும்பு/ நுள்ளான் தான் விட்டு வைத்ததில்லை என்று நினைத்தேன்... நீங்களுமா தப்பிலி?? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன அதிசயம்.. சிரட்டையில் செய்த மார்புக் கச்சு கூட விக்குது தெரியுமோ..!

coconut_bra_blog.jpg

oahu-hula-girl-at-hyatt.jpg

இதை எல்லாம் காணனுன்னா.. கவாய்க்குப் போங்க..! கோக்கநட் டான்ஸும் பார்க்கலாம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உலக்கையுடன் தமண்னா

tamanacutestillsinvengaimovie13.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ கண்றாவி கண்றாவி.. நீங்கள் எல்லாம் எந்த உலோகத்தில் வாழ்கிறீர்கள்..??!

------

அதுபோல உள்ளாடைகளிலும் பல மாற்றங்கள். பழைய முறையான மார்புக் கச்சுகள் எல்லாம் இப்ப கப்பாகி நிற்குது. பழைய ஆக்கள் உதுகளைத் தெரியாமல்.. அவை உள்ள ஒண்டும் போடல்ல என்று வீணிவடிச்சுக் கொண்டு திரியினம். அது தப்பு. கண்களை நம்பக் கூடாது. எதையும் தீர ஆராயனும். கப்புகளிலேயே பஞ்சு வைச்ச கப்.. சிலிக்கன் கப் என்று பல கப்புகள் வந்துவிட்டன.

தெரியாட்டி எங்களைக் கேளுங்கோ சொல்லித் தாரம். அதைவிட்டிட்டு.... பாவாடை.. ஜ*கி.. கிங்கி என்று கொண்டு... எந்தக் காலத்தில இருக்குறீங்க..! :D:)

ரைட்ஸ்.

நெடுக்ஸின் பாட்டி; அடப் பாவீ ....என்ரை மருக்கொழுந்தே....

படிக்க எண்டு சீமைக்கு அனுப்பினால்... இந்த வேலையா செய்யுறாய். ஹாட் அட்டாக்.

நெடுக்ஸின் மம்மி; %%GZஊVஉ! ட்ழ்க்ழிவ்ச்ஜ்த்வ் & ப்x ஜ்க்டுக்ட்ச்க்?

ஹ்ம்ம்..... நெடுக்ஸ் யாழ்களத்தில் புத்திமதி சொல்லுறார்.... :D:lol:

என்ன கொடுமையா இருக்குது. உள்ளதைச் சொன்னா தமன்னா உலக்கையைக் காட்டுது.. யாழுக்கு வரவே மாட்டாங்க என்ற துணிவில எழுதித் தள்ளிறதை.. எப்படியோ பார்த்திட்டு.. பாட்டி.. மம்மி என்று எல்லாரும் வந்திட்டாங்க.. வரிசைகட்டி.

நெடுக்ஸ் எஸ்கேப். :D:)

Edited by nedukkalapoovan

ச்சா... சிரட்டையில ஒரு செய்து ப்ரொஜெக்டே செய்து முடிச்சு இருக்கு இந்தாள்... :lol::D

சாத்திரி அண்ண, உலக்கையுடன் தமண்னா படத்துக்குக் கீழ 'விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்' :D

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ண, உலக்கையுடன் தமண்னா படத்துக்குக் கீழ 'விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்' :D

விழுந்து விழுந்து எழும்புவோம் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ண, உலக்கையுடன் தமண்னா படத்துக்குக் கீழ 'விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்' :D

ரைமிங் சூப்பரப்பு. :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

-------

நெடுக்ஸ் எஸ்கேப். :D:)

நெடுக்ஸ் வாங்கோ.... உங்கள் அரிய கருத்துக்களை தாங்கோ.... :D

சாத்திரி அண்ண, உலக்கையுடன் தமண்னா படத்துக்குக் கீழ 'விழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்' :D

:lol::lol::lol:

குட்டி

இதுக்கு பதில் எழுதினா ஓங்கி ஓரயடியா வெட்டு விழும். வாணாம்..........

1272871828Karunanidhi%20Scriptwriter.jpg

அலுவலக நேரத்தில் அணியும் கண்ணாடி.

மைனர் குஞ்சு...

என்ன கொடுமையா இருக்குது. உள்ளதைச் சொன்னா தாமண்ணா உலக்கையைக் காட்டுது.. யாழுக்கு வரவே மாட்டாங்க என்ற துணிவில எழுதித் தள்ளிறதை.. எப்படியோ பார்த்திட்டு.. பாட்டி.. மம்மி என்று எல்லாரும் வந்திட்டாங்க.. வரிசைகட்டி.

நெடுக்ஸ் எஸ்கேப். :D:)

பரவாயில்லை விடுங்க நெடுக்ஸ். ஒருத்தரும் கோபிக்க மாட்டாங்க. :o

நீங்க தமன்னாவிற்கு உலக்கையைக் காட்டாமல் விட்டாலே போதும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லை விடுங்க நெடுக்ஸ். ஒருத்தரும் கோபிக்க மாட்டாங்க. :o

நீங்க தமன்னாவிற்கு உலக்கையைக் காட்டாமல் விட்டாலே போதும். :lol:

பாவம்... நெடுக்ஸ், :rolleyes:

இண்டைக்கு ஆரிலை முழிச்சாரோ... தெரியவில்லை. :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி

மட்டுறுத்துநர்

Group:கருத்துக்கள நிர்வாகம்

Posts:2,957

Joined:30-January 08

Gender:Male

Location:Canada

Interests:கலை + இலக்கியம் + சினிமா

Posted 21 January 2011 - 02:59 PM

தூயவன், on 21 January 2011 - 07:04 AM, said:

இந்தத் தலைப்பில் அல்ல, மற்றய பகுதிகளிலும் பெண்களின் அங்கங்களை அசிங்கமாகவும், அருவருப்பாகவும் எழுதுகின்ற ஆக்கங்களை நீக்க வேண்டும் நிழலி. சிங்களவன் மரணித்த உடலில் இன்பம் கண்டான். சிலர் எழுத்தில் எழுதி இன்பம் காண்கின்றார்கள்...

நிச்சயம் தூயவன்,

நிர்வாகத்தில் இருப்பவர்கள் எல்லா திரிகளையும், எல்லாப் பதில்களையும் வாசித்து பார்ப்பது நடை முறை சாத்தியம் இல்லை என்பதால் தயவு செய்து, இத்தகைய திரிகளை/ பதில்களை கண்டால் "report button " இனை அழுத்தி மட்டுக்களின் கவனத்துக்கு கொண்டு வாருங்கள்

நல்லதோர் வீணை செய்தோம்

அதை

நலங்கெட புழுதியில் வீசி எறிந்தோம்

சொல்லடி சிவசக்தி

எம்மை சுடர் மிகு அறிவுடன்

ஏன்

படைக்கவில்லை..............................??

தொடர்புகளுக்கு: nizhali@gmail.com

அசிங்கங்கள் படங்கள் மூலம் நிறைவேறட்டும்.

என் கூட்டு உறவுகள் மன்னிக்கவும்.நான் உங்களை நோகவில்லை. :(

  • கருத்துக்கள உறவுகள்

அசிங்கங்கள் படங்கள் மூலம் நிறைவேறட்டும்.

என் கூட்டு உறவுகள் மன்னிக்கவும்.நான் உங்களை நோகவில்லை. :(

குமாரசாமி அண்ணா,

மட்டுறுத்தினர்களும் மனிதர்களே..

இங்கு நீங்கள் யாரை நோகின்றீர்கள் என்று புரியவில்லை,

நீங்கள் செய்யாத பகிடியா மற்றவர்கள் செய்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க தலைப்போடு கருத்துக்களோடு சம்பந்தப்பட்டுத்தான் படங்களை இணைத்திருக்கிறோம்.

இணைக்கப்பட்ட படங்கள் எவையும் Adults only க்குரியவை அல்ல. பொதுவானவை.

மேலும் ஆபாசம் நிறைந்த வார்த்தைகளை எங்களது எழுத்துக்களில் இடவில்லை.

அப்படி ஆபாசம் நிறைந்தது எனக் கருதும் கருத்துக்களை சொற்களை சுட்டிக்காட்டினால் அவற்றை நீக்கவோ திருத்தவோ நாங்கள் தயார்.

தயவுசெய்து.. புகைச்சல் தொனியில்.. சாடைமாடையாக கருத்துச் சொல்வதை நிறுத்திவிட்டு.. எமது கருத்துக்களில் குறையிருந்தால்.. எமக்கோ.. அல்லது நிர்வாகத்திற்கோ.. உங்கள் முறைப்பாடுகளை முன் வைக்கலாம்.

நாம் எம் கருத்துக்கள் மீதான கேள்விகளுக்கு விளக்கமளிக்கவோ அல்லது தவறு உணரப்படும் பட்சத்தில் நீக்கவோ அல்லது திருத்தவோ தயாராகவே இருக்கிறோம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமி அண்ணா,

மட்டுறுத்தினர்களும் மனிதர்களே..

இங்கு நீங்கள் யாரை நோகின்றீர்கள் என்று புரியவில்லை,

நீங்கள் செய்யாத பகிடியா மற்றவர்கள் செய்து விட்டார்கள்.

சிறித்தம்பி!அவசரமாக குழம்பாதீர்கள்.

இது வந்து இங்கே இணைத்த படங்களைப்பற்றியோ அல்லது பகிடிகளைப்பற்றியோ அல்ல..

புரிந்தவர்களுக்கு இது புரியட்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி அண்ணா,

மட்டுறுத்தினர்களும் மனிதர்களே..

இங்கு நீங்கள் யாரை நோகின்றீர்கள் என்று புரியவில்லை,

நீங்கள் செய்யாத பகிடியா மற்றவர்கள் செய்து விட்டார்கள்.

சிறியண்ணா. அது யாழ் கள உள்வீட்டுப் பிரச்சனை ஒன்று. அதுதான்.. அது எங்கட இனப் புத்திதானே..! தங்களுக்கு என்றால் அது தேவை. மற்றவைக்கு என்றால் அது அநாவசியம். ரேக் இட் ஈஸி. :lol::D

சிறித்தம்பி!அவசரமாக குழம்பாதீர்கள்.

இது வந்து இங்கே இணைத்த படங்களைப்பற்றியோ அல்லது பகிடிகளைப்பற்றியோ அல்ல..

புரிந்தவர்களுக்கு இது புரியட்டும் :D

அப்போ எதைப் பற்றி அண்ண? :blink::(

திரியின் தலைப்பிற்கு அப்பால் ஏதும் தவறாகக் கதைத்தமாதிரி தெரிய இல்லையே அண்ண :(

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி!அவசரமாக குழம்பாதீர்கள்.

இது வந்து இங்கே இணைத்த படங்களைப்பற்றியோ அல்லது பகிடிகளைப்பற்றியோ அல்ல..

புரிந்தவர்களுக்கு இது புரியட்டும் :D

குமாரசாமி அண்ணை,

என்ன கோதாரியாய் இருந்தாலும்... முகத்திற்கு நேரே.. சொல்வது தான் மனிதனுக்கு அழகு. :)

சும்மா... கிசு,கிசு பாணியில் சொன்னால்... பலருக்கு நித்திரை கெட்டு விடும். :o

இதுக்குள்ளை இண்டைக்கு எங்கடை, கனவில வாறதுக்கு... நமீதாவும், தமன்னாவும் அடம் பிடிச்சுக் கொண்டு நிக்கிறாகளவை. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைத்தது வேறு நடந்தது வேறு? தவறிவிட்டேன். சம்பந்தப்பட்டவர்கள் மன்னித்துக்கொள்ளுங்கள்.நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.