Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். புனித பத்திரிசியர் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் (காணொளி படங்கள் இணைப்பு)

Featured Replies

எனக்கு உங்களையும் புரியமுடியவில்லை சசி

அப்போ இதுக்கு என்ன அர்த்தம் அல்லது இது ஏன் இங்கு.............................?????????????????????

அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது! :(:(:(

விசுகு அண்ணை , என்னில் சந்தேகம் வேண்டாம் :D புலிகளின் மீழ் எழுச்சிக்காக காத்து இருப்பவன் நான்.

உச்சத்தில் இருந்த அமைப்பு எதிர்பாக்காமல் இப்படி விழ்ந்து கிடக்கிறதே என்ற ஆதங்கம் தான்.

அனால் இங்கை கருத்து எழுதும் அனைவரும் அப்படி இல்லை . ஆரம்பத்தில் இருந்து புலிகளை ஆதரிக்கிறோம் ஆகாவே எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு என்ற என்னத்தில் எழுதுகிறார்கள்.

நான் புளிகளின் எழுச்சி இனி அழிவில்லாத பெரும் எழுச்சியாக இருக்க வேண்டும் என்ற என்னத்தில் எழுதுகிறேன்.

இன்று 3 அணிகளாக புலத்தில் பிரிந்து இருக்கிறார்கள் அதை இனைக்கு சக்தி யார் ? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? எப்ப வருவார்கள் என்ர ஆயிரம் கேள்வியுடன் காத்து இருக்கிறேன்.

சும்மா பெண்களை நக்கல் பன்னிக் கொண்டு போராட்டத்தை ஆதரிக்கின்றோம் என்ற பச்சோந்திகளை நம்பி போராட்டம் ஆரம்பிக்கவில்லை. :D :D :D

இப்பவும் சொல்கீறேன். அழுத்தங்கள், தடைகள்மூலம் தமிழர் தரப்பை

அடிபணிய வைத்துவிட எவராலும் முடியாது!

இதை சொன்னவர் யார் தெரியுமா?

தமிழ்ச்செல்வன் அண்ணை தான் ஒருமுறை கூறியிருந்தார் அதை தான் நான் சைனேச்சரில் போட்டு இருகேன். ஒருவரை பிடிக்காமல் அவர் சொன்னதை போடமுடியுமா? :wub:

  • Replies 112
  • Views 6.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்கு கருத்து எழுத முடியாத நிலையில் கருத்தாளர்களை தாங்கள் விளங்கிய மட்டில் விமர்சிப்பதும்.. புலி விமர்சனத்துக்க இப்ப வருகுதாமெல்லோ.

இப்படி எல்லாம் விமர்ச்சி தானாம்.. நாங்கள் சும்மா இருக்க புலி மந்திர மாந்திரியத்தால்.. அழிவில்லா பெரு அனுமான் வளர்ச்சி காணுமாம் எல்லோ. அதற்கு சுயவிமர்சனம்.. மாற்றுக்கருத்து வால்பிடி.. சாம்பிராணி போடுமாம் எல்லோ..! :D:lol::D

சசி, புலியைப் பற்றி குறை சொல்வதால் எமக்கு கோபம் புட்டுக் கொண்டு வரவில்லை. மாறாக சொல்ல வருகின்றவரின் கொள்கைத் தராதரம் எம்மை அந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

கட்டப்பொம்மனின் தோல்வியால் எட்டப்பனின் துரோகம் வெளுக்கபடல் நியாயமா?

புலியை சிங்களம் தோற்கடிப்பால் தமிழனுக்கு ஆனது சொல்லும் அருகதையைப் பெற்றுவிடுமா? இந்தக் கூற்று நூறுவீதம் பிழை என்று உணர முடிவோருக்கு, புலியின் அழிவை வரமாகக் காத்திருந்த புலித்துவேசிகளின் கருத்தும் அத்தகையது என்றே உணர முடியும்.

புலித்துவேசியகளிடம் இருந்து வந்த கருத்தியல் அறாயகத்தனம் புலிகளிடம் இருந்ததாக இவர்கள் சொல்லும் ஆயுத அறாயகத்தை விட நூறுமடங்கு மேலானது. இவர்கள் அனைவருடனும் உரையாடும் போது, புலிகளின்பால் சிங்கள-அரசின் விமர்சம் எததகையதோ அத்தகையதே இவர்கள் விமர்சனமும்.

அதாவது முக்கியமான சிலவற்றை குறிப்பிடுகின்றேன், புலிகளை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் ஒரு சிறியது.

அப்படி என்றால் மீதிப்பேர் சிங்களவர்களின் கூற்றுபப்டி அவர்களை ஆதரிக்கும் கூட்டம், இவர்களின் கூற்றுப்படி இவர்களை ஆதரிக்கும் கூட்டம். 'கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாம்' சிங்களம் எப்படி எமது உணர்வுகளை மதிக்கவில்லையோ அதர்கு நிகராகவே இவர்களும் அதை சிறுமைப்படுத்தியவர்களே ஆவர்.

வெறும் கண்ணால் சிறு குழந்தை கூட சரியான முடிவை எடுக்கக் கூடிய விடயங்களில் இவர்களின் வார்த்தைச் சாதிப்பு இவர்களை குருடர்களாகவே அறிமுகப்படுத்தப் போதுமாக இருந்தது. காகம் இருக்க வீழ்ந்த பனம் பழம் போன்று, புலிகளின் தோல்விக்கு இந்தக் கபோதிகள் ஆரூடம் பலித்ததாக சொல்ல வருகின்றார்கள்.

தான் வாழ்வதற்காக காட்டிக் கொடுத்தலால் வீழ்த்துபவன் வீரன் அல்ல வீணன்!

"கட்டப்பனுக்கு காலடி மண்ணும் மிஞ்சாது" என்று எட்டப்பன் சொன்னது தன் புத்தியால் அல்ல வால் ஆட்டும் பக்தியால்.

குறை கூறிக் கொண்டு இருப்பவனால் உருப்படியான எதையும் சாதிக்க முடியாது என்பது உண்மை.

போராட்டம் திக்கு திசை தெரியாமல் காணாமல் போய்விட்டது இது ஒரு தனிமனிதனின் வாழ்கை காணாமல் போகவில்லை ஓட்டுமொத்த இனத்தின் எதிர்காலமே காணவில்லை.

சரி மீண்டும் ஒரு எழுச்சி வராமலா போகும் அதுக்கு முன் நாமும் விட்டதவற்றை ஒருமுறை சரி பார்கலாம் தானே?

கருத்துக்கு கருத்து எழுத முடியாத நிலையில் கருத்தாளர்களை தாங்கள் விளங்கிய மட்டில் விமர்சிப்பதும்.. புலி விமர்சனத்துக்க இப்ப வருகுதாமெல்லோ.

இப்படி எல்லாம் விமர்ச்சி தானாம்.. நாங்கள் சும்மா இருக்க புலி மந்திர மாந்திரியத்தால்.. அழிவில்லா பெரு அனுமான் வளர்ச்சி காணுமாம் எல்லோ. அதற்கு சுயவிமர்சனம்.. மாற்றுக்கருத்து வால்பிடி.. சாம்பிராணி போடுமாம் எல்லோ..! :D:lol::D

சனம் எல்லாம் ஆர்மி குட்னு போடுறான் ,புலிகள் கொடுமை படுத்துகிறார்கள் என்று அசிலம் அடிக்க . ஒரு சிலராம் விட்டில் பூச்சியின் வெளிச்சத்தில படிச்சு யூக்கே வந்து புலிகளை புகழுராரம். வக்காலத்துவாங்குராராம். :D :D :D

எங்களுக்கு ஆமி குட்டு. கருணா குட்டு. டக்கிளஸ் குட்டு. எல்லாரும் குட்டு. புலி தான் பாட்டு. ஆனால் நாங்கள் மாவீரர்களுக்கு விரோதம் இல்லை. புலி எழுச்சி காணும். அதேட கருணா அம்மானும் எழுச்சி காண்பார். தமிழீழமும் எழுச்சி பெறும். இதை தான் நாங்கள் இப்ப தேடிக்கிட்டு திரியுறம். கிடைக்குதில்ல. எதுக்கும் சுயவிமர்சனம் செய்து பாருங்கோ எல்லாரும்.. அது கிடைச்சாலும் கிடைக்கும். உடுப்பைக் கழற்றி போட்டு அம்மணமா நின்று சுய ஆராய்ச்சி வேணுமமென்றாலும் செய்து பார்க்கலாம். எப்படியோ புலி சாயம் இருக்கவே படாது எங்க மேல. அது முடிஞ்ச முடிவு கண்டியளோ. :lol::D

கே பி மீதும் புலி விமர்சனம்,

தமிழீழக் கொள்கை மீது புலி விமர்சனம்.

தமிழ் தேசியம் மீதும் புலித் தேசியம் என்ற விமர்சனம்.

புலம்பெயர் மக்கள் மீதும் புலிக் கொடி விமர்சனம்.

மாவீரர் இல்லங்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

எதிரிக்கு காட்டிக் கொடுத்து விட்டு அங்கும் புலி விமர்சனம்.

பெண்களை கெடுத்து அழித்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

கொள்ளை கொலைகளைச் செய்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

வேண்டாத கப்பம் வரி எல்லாம் வாங்கிப் போட்டு அங்கும் புலி விமர்சனம்.

கே பி மீதும் புலி விமர்சனம்,

கே பி மீது விமர்சனம் வைத்த்து யார்? தலைவரால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவரை பற்றி விமர்சனம் வப்பவர்கள் யார் என்று உலகிக்கே தெரியும்.

என்னை பொறுத்த மட்டில் கே பீ நல்லவாரா கெட்டவரா என்ற கேள்வியே வேண்டாம் . இனி கே பி நமக்கு வேண்டாம்.

தமிழீழக் கொள்கை மீது புலி விமர்சனம்.

எல்லா இயக்கங்களும் தமிழீழக் கொள்கையுடன் தான் போராட்டம் ஆரம்பித்தது பின் ஒரு காலத்தில் அவர்கள் பின் வாங்கி விட்டார்கள் ஆனால் புலிகள் தமிழீழம் பெற்று தருவார்கள் என்று மக்கள் நம்பினார்கள் இந்த நம்பிக்கையை புலிகளும் கொண்டு இருந்தார்கள் ஆனல பேச்சுவார்த்தையின் போது தனித் தமிழீழம் சார்த்தியம் இல்லை என்று ஓரளவுக்கு அன்ரன் பாலசிங்கம் புரிந்து கொண்டு ஓஸ்லோ ஒப்பந்ததில் கைஎழுத்து வைத்தார்( பின் விளைவு வேற மாதிரி நடந்தது அவருக்கு)

தமிழ் தேசியம் மீதும் புலித் தேசியம் என்ற விமர்சனம்.

தமிழ்த் தேசியம் தமிழர்களினது அதையாரும் விமர்சனம் வைக்கலாம். புலிகள் தங்கள் மீது விமர்சனம் வைக்க கூடாது என்று சொன்னதாக நான் அறியவில்லை( புலத்து பூனைகளை தவிர)

புலம்பெயர் மக்கள் மீதும் புலிக் கொடி விமர்சனம்.

புலிக் கொடி பிரச்சனை புலிகளின் புலம்பெயர் புண்ணாக்குகளின் பிரச்சனை. ஒரு பகுதி கொண்டு செல்லலாம் என்றும் ஒரு பகுதி கொண்டு செல்ல கூடாது என்று பிரிந்து நின்றார்கள்.

நான் அறிந்த வரை ஒட்டுக் குழுக்களீன் தலைவர்களோ அல்லது அவர்களின் எடுபிடிகளோ புலிக் கொடி கொண்டு செல்லலாம் ,செல்ல கூடாது என்ற பிரச்சனையில் தலையிடவில்லை.

மாவீரர் இல்லங்களை இடித்துத் தள்ளிவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

[இடிச்சவன் சிங்களவன் . இதுக்கும் நான் எம்மை நாமே சுய விமர்சனம் செய்ய வேண்டும் என்றதுக்கு என்ன தொடர்பு என்று சொல்லவும்.

எழுதவேனும் என்றதுக்காக எழுதினதா?

எதிரிக்கு காட்டிக் கொடுத்து விட்டு அங்கும் புலி விமர்சனம்.

புலிகள் வளர்த்த கருணாவும் காட்டி கொடுத்தவன், மாத்தியாவும் காட்டிக் கொடுக்க துணிந்தவன்.

அது புலிகள் பிரச்சனை

பெண்களை கெடுத்து அழித்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

இசைப்பிரியாவைன் நிர்வண வீடியோஅவை கூடுதலாக வெளீயிட்டது புலிகளுக்காக புலத்து பூனைகள் நடத்தும் இனையத்தலங்கள் வெளியிட்டது(ஏன் யாழ்களத்தில் கூட லிங் இனைக்க பட்டு இருந்த்து அதை யாழ்களம் தனிக்கைச் செய்யவில்லை.

கொள்ளை கொலைகளைச் செய்துவிட்டு அங்கும் புலி விமர்சனம்.

கொள்ளை கொலை அனைத்து இனங்களும் செய்கிரார்கள். செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

வேண்டாத கப்பம் வரி எல்லாம் வாங்கிப் போட்டு அங்கும் புலி விமர்சனம்.

இதுக்கு பதில் சொல்ல வெக்கமாக இருக்கு. கண்காணிப்பு குழுவில் இருந்து எல்லாரும் தலையில் அடிச்சு அடிச்சு சொனனர்கள் ஏ9தில் வரி வசூலிக்க வேண்டாம் என்று கேட்டால் தானே.

மேலே சொல்லப் பட்ட அனைதும் கேள்விகளும் உங்களை நோக்கி நீங்களே கேக்கப்பட்ட கேள்வி....... :):lol::D :D

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியம் சிரிக்கும் புலி இல்லாட்டி சொறிலங்கா இல்ல பல நாட்டுக்கு அரசியல் செய்ய முடியாது போல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனம் எல்லாம் ஆர்மி குட்னு போடுறான் ,புலிகள் கொடுமை படுத்துகிறார்கள் என்று அசிலம் அடிக்க . ஒரு சிலராம் விட்டில் பூச்சியின் வெளிச்சத்தில படிச்சு யூக்கே வந்து புலிகளை புகழுராரம். வக்காலத்துவாங்குராராம். :D :D :D

தமிழ் மக்கள் மீதான் மகிந்தாவின் அபிமானத்தை எந்த ஒரு தொலைவில் வைத்து ஒரு தமிழ் உணர்வாளன் நோக்க முடியுமோ, அதோ தொலைவில் வைக்கத்தக்க புலிதுவேசிகளின் கருத்துக்கு உங்கள் மனசாச்சிக் கதவை அகலத்திறப்பதினூடு நான் புலிகளை தூற்ற வில்லை என்ற வாதம் நியாயப்படுத்த முடியாதது.

தவிர நெடுக்கின் கருத்தியல் என்பது திருடனே காவல்காறான் வேசம் போடுவதா என்ற மோசடியைத்தான் தகர்கும் இலக்காகக் கொண்டது.

இங்கே அச்யுன், தன் கொள்கையால் மட்டும் அல்ல தாழ்ந்து போவது, அவர் பதிவுகளின் விதம் மிகவும் அநாகரிகமானது, "நான்கு புத்தகம் படித்தேன்," "நன்கு பேருடம் பழகி உள்ளேன்." இந்த இடங்களில் எல்லாம் உங்களுக்கு உறுத்தியிருக்க வேண்டிய கவனம் நெடுக்கின் தனிப்பட்ட விமர்சனத்தை நோக்க வலுஇல்லாமல் விளங்குகின்றது.

சிங்களத்தின்ற்கு நிகரான புலிபற்றிய கருதுகோள்கள் கொண்ட ஒரு தமிழனுடன் கருத்தியல் விமர்சனம் பலன் பயக்குமா? புலி பற்றி இவர்கள் கொட்டுவதெல்லாம் வெறும் வெட்டித்தனமான பேச்சுக்கள் ஆகாதோ?

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

நான் முன்னர் எழுதியவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் எழுதுவதை பார்த்து தான் நானும் இப்படி பண்பாக எழுத கற்றுக்கொண்டேன். நன்றி.

ஜூட்,

உங்களுக்கு கோபப்படாமல் எழுத நல்லா வருது எண்டு பார்த்தால் நகைச்சுவையும் நல்லா வருதே..! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே செய்தவர்கள் அனைவரையும் புலிகள் என்று முத்திரை குத்தி வைச்சாச்சு.

அவர்களது போக்கு பிழை அவர்கள் எம்மை தடுக்கிறார்கள். அவர்களை காட்டிக்கொடுத்து முடிந்தவரை உள்ளேயும்அனுப்பியாச்சு.

புலிகள் அழிந்து 2 வருடமாகிறது

அப்படியாயின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஏன் இந்த மாணிக்கங்கள் முயலவில்லை.

இப்போது பார்த்தாலும்

நா. க. அரசு

முதற்கொண்டு சாதாரண ஒரு ஊர்வலம் போவதாக இருந்தாலும் அதே பழையவர்கள்தான் செய்யவேண்டியுள்ளது.

ஏன் இவர்கள் முயலவில்லை.

சரி தாயகத்துக்கு போவோம். அங்கு வன்முறை தவிர்ந்த ஜனநாயகவழிகளில் விடுதலை பெறலாம் என்ற தலைவர்களும் மக்களும் இதுவரை அங்கு நடக்கும் அவர்களது குடியேற்றங்களுக்காக கூட ஒரு ஊர்வலத்தை நடாத்தமுயலவில்லையே.....

அப்படியாயின் இவர்களது விடுதலை அல்லது ஜனநாயகவடிவ போராட்டம் என்பது என்ன...? பேசாதிருப்பதா....?

அங்கு நடக்கம் சிறுசிறு விழாக்களைப்பார்த்து அந்த மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று இங்கு எழுதும் சிலர் அந்த மக்களை சுற்றி போடப்படும் வலைப்பின்னல்களையும் எதிர்கால ஆபத்துக்கள் குறித்தும் அந்த மக்கள் சிந்திக்காததை புரிந்து கொள்ளாதது ஏன்...? அதுவும்இதே ஜனநாயகப்பண்புதானா...?

எங்களுக்கு ஆமி குட்டு. கருணா குட்டு. டக்கிளஸ் குட்டு. எல்லாரும் குட்டு. புலி தான் பாட்டு. ஆனால் நாங்கள் மாவீரர்களுக்கு விரோதம் இல்லை. புலி எழுச்சி காணும். அதேட கருணா அம்மானும் எழுச்சி காண்பார். தமிழீழமும் எழுச்சி பெறும். இதை தான் நாங்கள் இப்ப தேடிக்கிட்டு திரியுறம். கிடைக்குதில்ல. எதுக்கும் சுயவிமர்சனம் செய்து பாருங்கோ எல்லாரும்.. அது கிடைச்சாலும் கிடைக்கும். உடுப்பைக் கழற்றி போட்டு அம்மணமா நின்று சுய ஆராய்ச்சி வேணுமமென்றாலும் செய்து பார்க்கலாம். எப்படியோ புலி சாயம் இருக்கவே படாது எங்க மேல. அது முடிஞ்ச முடிவு கண்டியளோ. :lol::D

ஒரு மாதிரி எண்ட சொந்த இடத்தை வைச்சு கருணாவுக்கும் எனக்கு லிங் கொடுத்திடியலோ? :D :D :D :D

உங்க யாழ்ப்பாணிகளின் அறிவுக்கு என்னால கிட்ட நிக்க முடியலப்பா :lol: :lol:

ஏற்கனவே செய்தவர்கள் அனைவரையும் புலிகள் என்று முத்திரை குத்தி வைச்சாச்சு.

அவர்களது போக்கு பிழை அவர்கள் எம்மை தடுக்கிறார்கள். அவர்களை காட்டிக்கொடுத்து முடிந்தவரை உள்ளேயும்அனுப்பியாச்சு.

புலிகள் அழிந்து 2 வருடமாகிறது

அப்படியாயின் அடுத்த கட்டத்துக்கு நகர்த்த ஏன் இந்த மாணிக்கங்கள் முயலவில்லை.

இப்போது பார்த்தாலும்

நா. க. அரசு

முதற்கொண்டு சாதாரண ஒரு ஊர்வலம் போவதாக இருந்தாலும் அதே பழையவர்கள்தான் செய்யவேண்டியுள்ளது.

ஏன் இவர்கள் முயலவில்லை.

சரி தாயகத்துக்கு போவோம். அங்கு வன்முறை தவிர்ந்த ஜனநாயகவழிகளில் விடுதலை பெறலாம் என்ற தலைவர்களும் மக்களும் இதுவரை அங்கு நடக்கும் அவர்களது குடியேற்றங்களுக்காக கூட ஒரு ஊர்வலத்தை நடாத்தமுயலவில்லையே.....

அப்படியாயின் இவர்களது விடுதலை அல்லது ஜனநாயகவடிவ போராட்டம் என்பது என்ன...? பேசாதிருப்பதா....?

அங்கு நடக்கம் சிறுசிறு விழாக்களைப்பார்த்து அந்த மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று இங்கு எழுதும் சிலர் அந்த மக்களை சுற்றி போடப்படும் வலைப்பின்னல்களையும் எதிர்கால ஆபத்துக்கள் குறித்தும் அந்த மக்கள் சிந்திக்காததை புரிந்து கொள்ளாதது ஏன்...? அதுவும்இதே ஜனநாயகப்பண்புதானா...?

நாங்கள் விட்ட தவறுகளை சரி பார்ப்பாம் என்று கேடா. ஒருமாதிரி என்னையும் தள்ளிக் கொண்டு போய் அங்கை இருக்கிற சேத்துகுள்ள விழுத்தி போடுவியல் போல.

விசுகு அண்னை நீங்களுமா? :( :(

ஜூட்,

உங்களுக்கு கோபப்படாமல் எழுத நல்லா வருது எண்டு பார்த்தால் நகைச்சுவையும் நல்லா வருதே..!

சில நேரம் நகைச்சுவையாக பேசினால் தான் நிண்டு பிடிக்கலாம் என்று நினைத்து இருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மாதிரி எண்ட சொந்த இடத்தை வைச்சு கருணாவுக்கும் எனக்கு லிங் கொடுத்திடியலோ? :D :D :D :D

உங்க யாழ்ப்பாணிகளின் அறிவுக்கு என்னால கிட்ட நிக்க முடியலப்பா :lol: :lol:

இதைத்தான் அவரும் சொன்னவர். யாழ்ப்பாணிகள்.. புலிகள் வன்னிப் புலிகள்... அவை மட்டுமோ தலைவர் ஆகிறது. நாங்கள் எங்க அவைக்கு குறைஞ்ச ஆக்களே. யாழ்ப்பாணிகள் 72 மணித்தியாலத்தில கிழக்கை விட்டு போகனும் என்று விடட்டினதும் அவர் தான்.

இப்படி பிரதேசவாதம் பேசியே அவர் மந்திரியாகிட்டார். நீங்கள் கருணா அம்மானை கட்டிக் கொண்டு.. தந்திரியாகிறன் என்ற நினைப்பில இருங்க.

கருணா என்றால் நிச்சயம் கெளவிப்பிடிப்பீர்கள் என்று எண்ணித்தான் அவரைக் கொண்டு வந்தன். பிடிச்சிட்டியள். உங்களுக்குள் உள்ளதுகளை வெளிக்கொணர எமக்கும் ஒரு மார்க்கம் வேணுமே.

இல்ல கூட இருந்தே குழி பறிக்கிற நிலை ஆகக் கூடாது.

இத்தனைக்கும் இடையில சையில் கப்பில.. தமிழீழத்தை நம்பி உயிர்விட்ட மாவீரர்கள் மாவட்டம்.. பிரதேசம் பார்க்காமல் மடிந்ததை வைச்சு பிழைப்பையும் ஓட்டுறதும் நீங்கள் தான். :rolleyes::):D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

[வேண்டாத கப்பம் வரி எல்லாம் வாங்கிப் போட்டு அங்கும் புலி விமர்சனம்.

இதுக்கு பதில் சொல்ல வெக்கமாக இருக்கு. கண்காணிப்பு குழுவில் இருந்து எல்லாரும் தலையில் அடிச்சு அடிச்சு சொனனர்கள் ஏ9தில் வரி வசூலிக்க வேண்டாம் என்று கேட்டால் தானே.

நான் பிரான்சிலிருந்து சுவிசுக்குள்ள போகும் போது எல்லையில் வைத்து ஒவ்வொரு வருடமும் 40 ஈரோக்கள் வரியாக கட்டுறனான்இதுவும் என்ன பயங்கரவாதமோ என்று ஒருக்கா யாரும் கேட்டுச்சொல்லமுடியுமா...? :(

தமிழ் மக்கள் மீதான் மகிந்தாவின் அபிமானத்தை எந்த ஒரு தொலைவில் வைத்து ஒரு தமிழ் உணர்வாளன் நோக்க முடியுமோ, அதோ தொலைவில் வைக்கத்தக்க புலிதுவேசிகளின் கருத்துக்கு உங்கள் மனசாச்சிக் கதவை அகலத்திறப்பதினூடு நான் புலிகளை தூற்ற வில்லை என்ற வாதம் நியாயப்படுத்த முடியாதது.

தவிர நெடுக்கின் கருத்தியல் என்பது திருடனே காவல்காறான் வேசம் போடுவதா என்ற மோசடியைத்தான் தகர்கும் இலக்காகக் கொண்டது.

இங்கே அச்யுன், தன் கொள்கையால் மட்டும் அல்ல தாழ்ந்து போவது, அவர் பதிவுகளின் விதம் மிகவும் அநாகரிகமானது, "நான்கு புத்தகம் படித்தேன்," "நன்கு பேருடம் பழகி உள்ளேன்." இந்த இடங்களில் எல்லாம் உங்களுக்கு உறுத்தியிருக்க வேண்டிய கவனம் நெடுக்கின் தனிப்பட்ட விமர்சனத்தை நோக்க வலுஇல்லாமல் விளங்குகின்றது.

சிங்களத்தின்ற்கு நிகரான புலிபற்றிய கருதுகோள்கள் கொண்ட ஒரு தமிழனுடன் கருத்தியல் விமர்சனம் பலன் பயக்குமா? புலி பற்றி இவர்கள் கொட்டுவதெல்லாம் வெறும் வெட்டித்தனமான பேச்சுக்கள் ஆகாதோ?

நெடுக்ஸ் அண்ணை ,எனக்கு தனிநபர் தாக்குதல் போல் எழுதியதுக்கு நான் அவருக்கு சொன்ன கருத்தை மேள் காட்டி நீங்கள் என்ன சொல்ல வருகிறீங்கள்?

ஒற்றுமையின் அடையாளமோ?

நான் பிரான்சிலிருந்து சுவிசுக்குள்ள போகும் போது எல்லையில் வைத்து ஒவ்வொரு வருடமும் 40 ஈரோக்கள் வரியாக கட்டுறனான்இதுவும் என்ன பயங்கரவாதமோ என்று ஒருக்கா யாரும் கேட்டுச்சொல்லமுடியுமா...? :(

:D :D

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் விட்ட தவறுகளை சரி பார்ப்பாம் என்று கேடா. ஒருமாதிரி என்னையும் தள்ளிக் கொண்டு போய் அங்கை இருக்கிற சேத்துகுள்ள விழுத்தி போடுவியல் போல.

விசுகு அண்னை நீங்களுமா? :( :(

.

அது பொதுவான எனது கேள்வி

தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்....? :(

இதைத்தான் அவரும் சொன்னவர். யாழ்ப்பாணிகள்.. புலிகள் வன்னிப் புலிகள்... அவை மட்டுமோ தலைவர் ஆகிறது. நாங்கள் எங்க அவைக்கு குறைஞ்ச ஆக்களே. யாழ்ப்பாணிகள் 72 மணித்தியாலத்தில கிழக்கை விட்டு போகனும் என்று விடட்டினதும் அவர் தான்.

இப்படி பிரதேசவாதம் பேசியே அவர் மந்திரியாகிட்டார். நீங்கள் கருணா அம்மானை கட்டிக் கொண்டு.. தந்திரியாகிறன் என்ற நினைப்பில இருங்க.

கருணா என்றால் நிச்சயம் கெளவிப்பிடிப்பீர்கள் என்று எண்ணித்தான் அவரைக் கொண்டு வந்தன். பிடிச்சிட்டியள். உங்களுக்குள் உள்ளதுகளை வெளிக்கொணர எமக்கும் ஒரு மார்க்கம் வேணுமே.

இல்ல கூட இருந்தே குழி பறிக்கிற நிலை ஆகக் கூடாது.

இத்தனைக்கும் இடையில சையில் கப்பில.. தமிழீழத்தை நம்பி உயிர்விட்ட மாவீரர்கள் மாவட்டம்.. பிரதேசம் பார்க்காமல் மடிந்ததை வைச்சு பிழைப்பையும் ஓட்டுறதும் நீங்கள் தான். :rolleyes::):D

ஜயோ நெடுக்ஸ் அண்ணை நீங்கள் எங்கையோ போய்டீயல் போங்கோ. எப்படியன்னை இப்படி எல்லாம் பொயின்ஸ் எடுத்து பேசிறியல்?

இந்த கருத்துக் களத்தை கருணா கண்கானிச்சி கொடு இருந்தால்? பாருங்கள் எனக்கு வெகுவிரைவில் அழைப்பு வரும் :D

உங்களுக்குத்தானே அழைப்பு வரும் என்று சொன்னீங்க. அது ஒன்றும் புதிய விசயம் இல்லையே..! :lol::D

சசிக்கு எனது நன்றிகள்.

விடுதலைப்போராட்டம் என்று ஒன்றுதொடங்கியிருக்காவிட்டால் இவர்களெல்லாம் எமக்கு யார்? .ஏதோ எமக்கு புலிகளுடன் பரம்பரை பிரச்சனை என்பதுமாதிரி அல்லவா போகின்றது பலரது எழுத்துக்கள்.விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று எவருமில்லை.உங்களுக்கு கடவுளாக தெரிபவர் இன்னொருவருக்கு துரோகியாக தெரியலாம்.பன்முக அரசியல் என்பதே அதுதான்.ஆயுதப்போராட்டம் என்றுவரும்போது பன்முக அரசியல் சாத்தியமில்லை என நீங்கள் கூறலாம்.

புலிகள் மற்றை இயக்கங்களுடன் கை கோர்க்த காலமும் உண்டு,சிறிலங்கா அரசுடன் கைகோர்த்த காலமும் உண்டு.இயக்கத்திலிருப்பவன் காதலித்ததற்காக மரணதண்டனை கொடுத்த காலமும் உண்டு தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றியதும் உண்டு.

எல்லோரும் மனிதர்கள் தான்.கால மாற்றத்தோடு தன்னை மாற்றிக்கொள்ளாதவன் மனிதனல்ல.

பழைய கதை என்றாலும் கேட்கின்றேன்.தமது ஏகப்பிரநிதித்துவதற்காக சகல இயக்கத்தையும் அழிக்க முனைந்ததால் தான் அவர்கள் அரசுடன் சேரவேண்டிய தேவை வந்தது என எப்போத்தாவது உணர்ந்தார்களா? நான் ஓர் இயக்க தலைவரிடம் கேட்டேன் அரசுடன் போய் இப்போ தஞ்சம் அடைந்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று? அவர் சொன்னார் இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்கு போனநீர் போக வழியில்லாமல் இருப்பவர்களை பற்றி எப்போத்தாவது யோசித்தீரா? அவர்களுக்கு நீர் ஓரு வழிகாட்டுவீரென்றால் நான் இன்றே இயக்கத்தை கலைத்துவிடுகின்றேன் என்றார்.புலியிடம் இருந்து அவர்களை காப்பாற்றவேண்டுமென்றால் அரசுடன் சேருவதை தவிர வேறுவழியில்லை.இதே நிலைபாட்டைத்தான் புலிகளும் இந்தியராணுவம் வந்திருந்த போது எடுத்தனர்.

கடைசி 10,12 வருடங்கள் மாத்திரம் புலிகளின் இராச்சியத்தில் இருந்து வந்தவர்களுக்கு பழைய பல விடயங்கள் தெரியாது.அதே போல் இன்னமும் 10,12 வருடங்களின் பின் புலிகளா அதுயார் என நாட்டில் இருப்பவர்கள் கேட்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரான்சிலிருந்து சுவிசுக்குள்ள போகும் போது எல்லையில் வைத்து ஒவ்வொரு வருடமும் 40 ஈரோக்கள் வரியாக கட்டுறனான்இதுவும் என்ன பயங்கரவாதமோ என்று ஒருக்கா யாரும் கேட்டுச்சொல்லமுடியுமா...? :(

35 வருசமா சிறீலங்கா அரசுக்கு எந்த வரியும் கட்டல்ல பலர். 1500 க்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகத்தால் கட்டிக்காக்கப்பட்ட ஏ9 க்கு வரி கட்டினதுதான் உங்க கன பேருக்கு விமர்சனத்துக்குரிய ஒன்றா இருக்குது.

இப்ப சிறீலங்கா அரசிற்கும்.. டக்கிளஸ் தேவானந்தாவிற்கும்... சிறீலங்கா இராணுவத்திற்கும்.. புலனாய்வுப் பிரிவுக்கும்.. வவுனியாவில் சித்தார்த்தனுக்கும்... கிழக்கில் கருணாவுக்கும்.. பிள்ளையானுக்கும் கொடுக்கிறதுகள்.. நன்கொடையாம் எல்லோ..! அவையின் தேசியக் கடமையை பாராட்டி கொடுக்கிறவை. அதுக்கு மேலதிகமாக கொள்ளை வேற. நகைக் கொள்ள.. நிவாரணக் கொள்ளை.. இப்படிப் பல. புலிகள் கேட்டு வாங்கினால் தான் அது வரி. கப்பம். ஆனால் இவை சேவை... அன்பளிப்பு. :lol::D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

நான் முன்னர் எழுதியவற்றையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் எழுதுவதை பார்த்து தான் நானும் இப்படி பண்பாக எழுத கற்றுக்கொண்டேன். நன்றி.

ஜீட் நீங்கள் என்னை நக்கல் அடிக்கிறீங்கள் போல இருக்கிறது...எனக்கு ஒழுங்காக எழுதத் தெரியாது என பல பேர் திட்டிக் கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சசிக்கு எனது நன்றிகள்.

விடுதலைப்போராட்டம் என்று ஒன்றுதொடங்கியிருக்காவிட்டால் இவர்களெல்லாம் எமக்கு யார்? .ஏதோ எமக்கு புலிகளுடன் பரம்பரை பிரச்சனை என்பதுமாதிரி அல்லவா போகின்றது பலரது எழுத்துக்கள்.விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று எவருமில்லை.உங்களுக்கு கடவுளாக தெரிபவர் இன்னொருவருக்கு துரோகியாக தெரியலாம்.பன்முக அரசியல் என்பதே அதுதான்.ஆயுதப்போராட்டம் என்றுவரும்போது பன்முக அரசியல் சாத்தியமில்லை என நீங்கள் கூறலாம்.

புலிகள் மற்றை இயக்கங்களுடன் கை கோர்க்த காலமும் உண்டு,சிறிலங்கா அரசுடன் கைகோர்த்த காலமும் உண்டு.இயக்கத்திலிருப்பவன் காதலித்ததற்காக மரணதண்டனை கொடுத்த காலமும் உண்டு தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றியதும் உண்டு.

எல்லோரும் மனிதர்கள் தான்.கால மாற்றத்தோடு தன்னை மாற்றிக்கொள்ளாதவன் மனிதனல்ல.

பழைய கதை என்றாலும் கேட்கின்றேன்.தமது ஏகப்பிரநிதித்துவதற்காக சகல இயக்கத்தையும் அழிக்க முனைந்ததால் தான் அவர்கள் அரசுடன் சேரவேண்டிய தேவை வந்தது என எப்போத்தாவது உணர்ந்தார்களா? நான் ஓர் இயக்க தலைவரிடம் கேட்டேன் அரசுடன் போய் இப்போ தஞ்சம் அடைந்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று? அவர் சொன்னார் இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்கு போனநீர் போக வழியில்லாமல் இருப்பவர்களை பற்றி எப்போத்தாவது யோசித்தீரா? அவர்களுக்கு நீர் ஓரு வழிகாட்டுவீரென்றால் நான் இன்றே இயக்கத்தை கலைத்துவிடுகின்றேன் என்றார்.புலியிடம் இருந்து அவர்களை காப்பாற்றவேண்டுமென்றால் அரசுடன் சேருவதை தவிர வேறுவழியில்லை.இதே நிலைபாட்டைத்தான் புலிகளும் இந்தியராணுவம் வந்திருந்த போது எடுத்தனர்.

கடைசி 10,12 வருடங்கள் மாத்திரம் புலிகளின் இராச்சியத்தில் இருந்து வந்தவர்களுக்கு பழைய பல விடயங்கள் தெரியாது.அதே போல் இன்னமும் 10,12 வருடங்களின் பின் புலிகளா அதுயார் என நாட்டில் இருப்பவர்கள் கேட்களாம்.

புலிகள் மாற்று இயக்கங்களை அரவணைத்தார்கள் என்ற உண்மையைவாது ஒத்துக் கொண்டீர்களே. ஆனால் இறுதியில் தமிழீழக் கொள்கையை மறந்து.. புலிகளை எதிரிகளோடு சேர்ந்து அழிக்க நினைத்ததும் அவர்கள் தான். அதனால் தான் அவர்களை புலிகள் மக்களிற்காக தண்டிக்க வேண்டியும் வந்தது.

விடுதலைப்புலிகள் ஒரு சிறிய அமைப்பாக இருந்த போது காதல் கலியாணம் என்பன மறுதலிக்கப்பட்டிருக்கலாம். அது சிறிய ஒரு அமைப்பில் அவசியமும் கூட. அதேவேளை அந்த அமைப்பு மக்கள் சக்தியாக வளர்ந்து நின்ற நிலையில் இறுக்கமான விதிமுறைகள் சிலவற்றை கால ஓட்டத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டியதும் அவசியம். புலிகள் 35 வருடகால அனுபவத்தைக் கொண்டவர்கள். அதில் ஆரம்ப நாட்களில் இருந்த இறுக்கமான சில கட்டுப்பாடுகளை வைச்சுக் கொண்டு அவருக்கு ஒன்று இவருக்கு இன்னொன்று என்று கொண்டு புலம்பித் திரிவது தான் மாற்றுக்கருத்தில்லை என்கிறோம்.

உண்மைகளை.. நேர்மையாக விளங்கிக் கொள்ளும் போது.. மாற்றுக்கருத்து என்று இன்று பேசப்படுபவற்றில் 90% வை இல்லாது போகும். அப்படியான ஒரு பலவீனமான போலி கருத்தியலைக் கொண்டு கட்டப்பட்டுள்ளதே மாற்றுக் கருத்தாகும். எதிரியிடம் நல்ல பெயர் எடுக்க அவை புனையப்பட்டு பாவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை மாற்றி ஆக வேண்டும். இன்றேல் அதுவும் எப்போதும் எமது போராட்டத்திற்கு ஒரு இடைஞ்சலாகவே இருக்கும். எதிரிக்கு இலாபமாகவே அமையும். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

உங்களுக்கு கோபப்படாமல் எழுத நல்லா வருது எண்டு பார்த்தால் நகைச்சுவையும் நல்லா வருதே..! :D

உங்களுக்கு வேற வேலை இல்லையா?...என்னை இதற்குள் இழுத்து நக்கல் அடிக்கா விட்டால் உங்களுக்கு சாப்பிட்ட சோறு செமிக்காதா...நீங்கள் ஓரு நாள் மாட்டுப்பட மாட்டீர்களா என்ன :lol:

புலம்பெயர்ந்தவர்களை நாட்டில் உள்ளவர்கள் சரியாகத்தான் மதித்துவைத்திருக்கின்றார்கள்.

அவர்களுக்கே தெரியும் நல்லாத்தான் வியாபாரம் நடக்கின்றதென்று?

இப்ப பிரான்ஸிலிருந்து சுவிசுக்கு போகேக்க காசு போடதேவையில்லை.சுவிஸ் இல்லாமல் போய்விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சசிக்கு எனது நன்றிகள்.

விடுதலைப்போராட்டம் என்று ஒன்றுதொடங்கியிருக்காவிட்டால் இவர்களெல்லாம் எமக்கு யார்? .ஏதோ எமக்கு புலிகளுடன் பரம்பரை பிரச்சனை என்பதுமாதிரி அல்லவா போகின்றது பலரது எழுத்துக்கள்.விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று எவருமில்லை.உங்களுக்கு கடவுளாக தெரிபவர் இன்னொருவருக்கு துரோகியாக தெரியலாம்.பன்முக அரசியல் என்பதே அதுதான்.ஆயுதப்போராட்டம் என்றுவரும்போது பன்முக அரசியல் சாத்தியமில்லை என நீங்கள் கூறலாம்.

புலிகள் மற்றை இயக்கங்களுடன் கை கோர்க்த காலமும் உண்டு,சிறிலங்கா அரசுடன் கைகோர்த்த காலமும் உண்டு.இயக்கத்திலிருப்பவன் காதலித்ததற்காக மரணதண்டனை கொடுத்த காலமும் உண்டு தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றியதும் உண்டு.

எல்லோரும் மனிதர்கள் தான்.கால மாற்றத்தோடு தன்னை மாற்றிக்கொள்ளாதவன் மனிதனல்ல.

பழைய கதை என்றாலும் கேட்கின்றேன்.தமது ஏகப்பிரநிதித்துவதற்காக சகல இயக்கத்தையும் அழிக்க முனைந்ததால் தான் அவர்கள் அரசுடன் சேரவேண்டிய தேவை வந்தது என எப்போத்தாவது உணர்ந்தார்களா? நான் ஓர் இயக்க தலைவரிடம் கேட்டேன் அரசுடன் போய் இப்போ தஞ்சம் அடைந்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று? அவர் சொன்னார் இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்கு போனநீர் போக வழியில்லாமல் இருப்பவர்களை பற்றி எப்போத்தாவது யோசித்தீரா? அவர்களுக்கு நீர் ஓரு வழிகாட்டுவீரென்றால் நான் இன்றே இயக்கத்தை கலைத்துவிடுகின்றேன் என்றார்.புலியிடம் இருந்து அவர்களை காப்பாற்றவேண்டுமென்றால் அரசுடன் சேருவதை தவிர வேறுவழியில்லை.இதே நிலைபாட்டைத்தான் புலிகளும் இந்தியராணுவம் வந்திருந்த போது எடுத்தனர்.

கடைசி 10,12 வருடங்கள் மாத்திரம் புலிகளின் இராச்சியத்தில் இருந்து வந்தவர்களுக்கு பழைய பல விடயங்கள் தெரியாது.அதே போல் இன்னமும் 10,12 வருடங்களின் பின் புலிகளா அதுயார் என நாட்டில் இருப்பவர்கள் கேட்களாம்.

அர்யுன் அண்ணை, நாங்கள் உங்களைத் துரோகி என்பதாகச் சொல்கின்றீர்கள், உங்கள் இணையங்களில் உங்களை நோக்கின் வரும் கேள்விகள் அனைத்தையுக் புலிகளது என்றுதானே நீங்கள் குற்றம் சாட்டுகின்றீர்கள்?

ஒரு துவக்கம் என்பதும், ஒரு அளவுக்கு ஆவது உண்மையை ஏற்றுக் கொள்ளும் தன்மையும் இருக்க வேண்டும் விவாதிப்பதற்கு. அப்படி இல்லாமையுடன் துவங்கும் விவாதம் வெறும் பரிகாசத்திற்கு உரியது.

உங்கள் தரப்பால் புலிகள் எப்படி என்று வரைந்த அளவு, அது சிங்களத்தால் வரையப்பட்ட அதே அளவு என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்களா?

சிங்களம் வரைந்த புலிஅபிமானமும், புலித்துவேசம் வரைந்த புலிஅபிமானமும் ஒன்றே புலித்துவேசம் சிங்களம் மீதுஅதே அபிமானம் கொண்டிருக்கின்றதும் என்றால் இங்கே இருக்கின்ற யதார்தம் என்பது பூச்சியம் என்பது விடை அல்லவா?

சிங்களம் புலியை வெறுத்தது தமிழன் மீதான அக்கறை காரணம் என்றால் இரண்டு அபிமானமும் ஒரே அடிப்படைமீது கட்டப்படது எனவே ஒரே இயல்பு நியாயமானது என்று வாதிடலாம். ஆனால் தமிழர்களின் மேலான காதலால் தான் புலியை பகைத்தாதா சிங்களம். அப்படி இல்லை அதனிடம் இருந்த விலைபோகாத்தன்மை ஒன்றுதான் இந்திய, சிங்கள இரு அரசுகளுக்கும் பகைமைக் கான அடிப்படையாய் இருந்தது.

சிங்களத்திடமும், இந்தியத்திடமும் வாங்கிய பகைமை என்பது புலிகளிடம் இருந்த விலைபோகாத்தன்மைக்கு சான்று ஆகின்றது.

எனவே மூன்றாந்தரப்பாக புலிமேல் இன்னொன்று பகைமை கொள்கின்றது என்றால் முன்னுள இரண்டுடன் கைகோர்கும் ஒரு சக்திதான் பகமையாகும் தகுதி கொண்டது.

வேலை நேரம் அளைக்கின்றது மறு பதிவில் தொடர்சி.............

உங்களுக்குத்தானே அழைப்பு வரும் என்று சொன்னீங்க. அது ஒன்றும் புதிய விசயம் இல்லையே..! :lol::D

படித்தவர்கள் படித்தவர்கள். நெடுக்ஸ் அண்ணை எண்ட சும்மாவா :lol:

சசிக்கு எனது நன்றிகள்.

விடுதலைப்போராட்டம் என்று ஒன்றுதொடங்கியிருக்காவிட்டால் இவர்களெல்லாம் எமக்கு யார்? .ஏதோ எமக்கு புலிகளுடன் பரம்பரை பிரச்சனை என்பதுமாதிரி அல்லவா போகின்றது பலரது எழுத்துக்கள்.விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று எவருமில்லை.உங்களுக்கு கடவுளாக தெரிபவர் இன்னொருவருக்கு துரோகியாக தெரியலாம்.பன்முக அரசியல் என்பதே அதுதான்.ஆயுதப்போராட்டம் என்றுவரும்போது பன்முக அரசியல் சாத்தியமில்லை என நீங்கள் கூறலாம்.

புலிகள் மற்றை இயக்கங்களுடன் கை கோர்க்த காலமும் உண்டு,சிறிலங்கா அரசுடன் கைகோர்த்த காலமும் உண்டு.இயக்கத்திலிருப்பவன் காதலித்ததற்காக மரணதண்டனை கொடுத்த காலமும் உண்டு தனக்கு காதல் வந்ததும் சட்டத்தை மாற்றியதும் உண்டு.

எல்லோரும் மனிதர்கள் தான்.கால மாற்றத்தோடு தன்னை மாற்றிக்கொள்ளாதவன் மனிதனல்ல.

பழைய கதை என்றாலும் கேட்கின்றேன்.தமது ஏகப்பிரநிதித்துவதற்காக சகல இயக்கத்தையும் அழிக்க முனைந்ததால் தான் அவர்கள் அரசுடன் சேரவேண்டிய தேவை வந்தது என எப்போத்தாவது உணர்ந்தார்களா? நான் ஓர் இயக்க தலைவரிடம் கேட்டேன் அரசுடன் போய் இப்போ தஞ்சம் அடைந்திருப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று? அவர் சொன்னார் இயக்கத்தைவிட்டு வெளிநாட்டுக்கு போனநீர் போக வழியில்லாமல் இருப்பவர்களை பற்றி எப்போத்தாவது யோசித்தீரா? அவர்களுக்கு நீர் ஓரு வழிகாட்டுவீரென்றால் நான் இன்றே இயக்கத்தை கலைத்துவிடுகின்றேன் என்றார்.புலியிடம் இருந்து அவர்களை காப்பாற்றவேண்டுமென்றால் அரசுடன் சேருவதை தவிர வேறுவழியில்லை.இதே நிலைபாட்டைத்தான் புலிகளும் இந்தியராணுவம் வந்திருந்த போது எடுத்தனர்.

கடைசி 10,12 வருடங்கள் மாத்திரம் புலிகளின் இராச்சியத்தில் இருந்து வந்தவர்களுக்கு பழைய பல விடயங்கள் தெரியாது.அதே போல் இன்னமும் 10,12 வருடங்களின் பின் புலிகளா அதுயார் என நாட்டில் இருப்பவர்கள் கேட்களாம்.

நெஞ்சை நக்கிட்டீங்கள் போங்கோ :D போறதுக்கு இடம் இல்லாம பன்னிட்டிங்களே நன்றி என்ற ஒரு சொல்லால் :lol:

Edited by I.V.Sasi

அது பொதுவான எனது கேள்வி

தலையில் போட்டுக்கொள்ளாதீர்கள்....? :(

சா எங்கை நீங்களும் என்னை *தூ என்று ஆக்கி விட்ட்டிங்களோ என்று பயந்து போனேன் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.