Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Tamil national activist attacked in London

Featured Replies

Tamil national activist attacked in London

[TamilNet, Tuesday, 05 April 2011, 19:09 GMT]

Two unidentified men attacked Eezham Tamil nationalist R. Soosaipillai, known as Thanam, in front of his house in London Monday night. Mr. Thanam, a veteran activist, was one of the key persons who supported the successful re-mandate of Vaddukkoaddai Resolution in UK that democratically reaffirmed the Eezham Tamil aspiration for an independent and sovereign Tamil Eelam in January 2010. He has been a grassroot coordinator in the British Tamil Forum (BTF) since its inception. Thanam, who once served for the infrastructure of the Tamil national cause for 21 years, is also one who grasped the transition of the times with perception. The 47-year-old activist has been a force behind major Tamil public events in UK including the Heroes Day remembrances. In his capacity, he has always been in touch with the law and order agencies of UK.

Thanam_UK_1.jpg

Thanam

Thanam, contacted by TamilNet Tuesday evening, alleged that the attackers had the intention of killing him and that he was saved by his resistance and by the timely alert of his family members Monday night around 11:30 p.m.

He was attacked while he was taking out shopping items from the back of his car.

Thanam ducked the hard hit from behind on his head by a rod-like object, but it hit him on his arm. Another attack caused him an injury that needed 8 stitches.

As he fainted in between two cars, his family members raised an alarm and the attackers ran away.

Thanam recently inspired the founding of ILC Tamil Radio in London orientated as a community broadcast.

A couple of days before the attack, Thanam was ‘warned’ by some elements who told him that he should ‘fall in line’ with their political agenda.

While some ‘articulating’ members of the Eezham Tamil diaspora obsessed by the artfully blackmailing question of ‘unity’ see the ongoing events in the diaspora as merely involving personalities and factions, serious political observers who know what some World establishments are really up to in practice, perceive an international ‘dialectical process’ in handling the national question in the island of Sri Lanka.

While voices are raised strongly on one hand for universal justice, human rights, change of regimes and liberation of peoples and nations, for a section of forces cutting across establishments on the other hand, the paradigm of ‘counterterrorism’, aiming at opportunist corporate colonialism, is yet to be over.

Many world forces pouring money and deploying ‘diplomacy’ to strengthen the majoritarian, genocidal, Colombo-centric and military-controlled regime in the island; their reluctance to check the genocide and war criminals; their bold meddling in the island defying all universal values, and the continued terrorisation and victimisation of all Eezham Tamils spirited in their liberation ideology are not isolated events, political observers said.

Tamil circles in London said that they expect the British police to act in not only nabbing the culprits but also in exposing the remote hands, if any, operating in terrorising the Eezham Tamil diaspora in London.

The Colombo regime and a section of its abettors have openly declared ‘war’ on the diaspora of Eezham Tamils, the Tamil circles alleged.

  • தொடங்கியவர்

... 90களில், இதே கேபி கும்பல்களினால் பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட நாதன்/கஜன் .. படுகொலைகள் தொடரப் போகின்றனவா??????

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் உங்கள் தலைப்பு இத்தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்ற உதவுவதையே செய்யும்.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சிறீலங்கா தேசத்தின் தமிழீழ தேச விரோத சக்திகளே இருந்திருக்க முடியும்.

இதில் அவர்களின் நோக்கம்..

புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவது.

தமிழர்களிடையே மோதல் நடப்பதாக இனங்காட்டுவது.

தமிழர்கள் வன்முறையாளர்கள் என்று வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பது.

நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற காத்திரமான கட்டமைப்புக்கள் மீது வீண் பழி சுமத்தி அவற்றினை இல்லாதழிப்பது.

தமிழர்களிடையே குழுச்சண்டையை தூண்டி விட்டு ஒற்றுமையை குலைப்பது.

இப்படிப் பல.. இதன் பின்னணியில் இருக்கும். உங்கள் தலைப்பு தேவையில்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசை இதற்குள் இழுப்பதை வைத்துப் பார்க்கும் போது.. நீங்கள் அநாவசியமாக செய்தியில் அடைமொழிகளைச் சேர்த்து.. கூடாதவர்களுக்கு அவர்களின் நோக்கம் நிறைவு செய்ய உதவி செய்கிறீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. :unsure::(:o

Edited by nedukkalapoovan

... 90களில், இதே கேபி கும்பல்களினால் பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட நாதன்/கஜன் .. படுகொலைகள் தொடரப் போகின்றனவா??????

நெல்லையன் 90ம் ஆண்டில் நாதன் மற்றும் குகன் படுகொலைசெய்யப்படவில்லை,

மற்றது நாதன் , குகன் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் வன்னில்யில் பாதுகாப்பாக இருந்தவர்கள்.

புலிகளின் செய்ற்ப்பாட்டை குத்தைக்கு எடுக்க வேண்டாம்.

நெல்லையன் உங்கள் தலைப்பு இத்தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கத்தை இலகுவாக நிறைவேற்ற உதவுவதையே செய்யும்.

இந்தத் தாக்குதல்களின் பின்னணியில் சிறீலங்கா தேசத்தின் தமிழீழ தேச விரோத சக்திகளே இருந்திருக்க முடியும்.

இதில் அவர்களின் நோக்கம்..

புலம்பெயர் நாடுகளில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவது.

தமிழர்களிடையே மோதல் நடப்பதாக இனங்காட்டுவது.

தமிழர்கள் வன்முறையாளர்கள் என்று வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பது.

நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற காத்திரமான கட்டமைப்புக்கள் மீது வீண் பழி சுமத்தி அவற்றினை இல்லாதழிப்பது.

தமிழர்களிடையே குழுச்சண்டையை தூண்டி விட்டு ஒற்றுமையை குலைப்பது.

இப்படிப் பல.. இதன் பின்னணியில் இருக்கும். உங்கள் தலைப்பு தேவையில்லாமல் நாடு கடந்த தமிழீழ அரசை இதற்குள் இழுப்பதை வைத்துப் பார்க்கும் போது.. நீங்கள் அநாவசியமாக செய்தியில் அடைமொழிகளைச் சேர்த்து.. கூடாதவர்களுக்கு அவர்களின் நோக்கம் நிறைவு செய்ய உதவி செய்கிறீர்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. :unsure::(:o

நாடுகடந்த அரசில் இருந்து ஜெயா. குழ்வினரை வெளியேற்றிய பின் நடக்கும் நாடகம் இது.

புலிகளுக்கு கொஞ்ச நாளைக்கு ஆதரவாளராக காட்டி கொள்ள வேண்டியது... பிறகு ஆக்கள் பாக்கிற மாதிரி முன்னுக்கு நிண்டு வேலை செய்ய வேண்டியது... பிறகு உள்ளுக்கை இருக்கிறவை அனியாயம் செய்கிறார்கள் எண்று வெளியிலை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டியது... ! உள்ளை நிண்டவர் சொல்வது உண்மை போல தான் பாக்கிறவைக்கு இருக்கும்....! இது தான் இப்போதய நிலையும்...

இதுவும் புலநாய்வுதான்...

நாடு கடந்த அரசுக்கையும் இப்படிதான் நடக்கும் எண்டு எதிர்பார்த்தன் இப்ப நடக்குது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

... 90களில், இதே கேபி கும்பல்களினால் பிரான்ஸில் படுகொலை செய்யப்பட்ட நாதன்/கஜன் .. படுகொலைகள் தொடரப் போகின்றனவா??????

இதைத் தான் சந்தியில் சிந்து பாடுதல் என்பது. பிரான்சில் நடந்த கொலைகளுக்கும் கேபி கும்பலுக்கும் தொடர் இருப்பதாகவும்.. இந்தத் தாக்குதலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் முடிச்சுப் போடுவதற்கும் நீங்கள் எந்தப் புலனாய்வு அறிக்கையில் இருந்து ஆதாரங்களை பெற்று இப்படி கருத்திடுகிறீர்கள்.

உங்கள் சொந்த அனுமானங்களை.. ஊகங்களை இப்படியான செய்திகளில் இடுவதன் மூலம் நீங்கள் தகாதவர்கள் தப்பிக்கவும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கவும் முற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தயவுசெய்து உங்கள் ஊகங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்தந்த நாட்டு காவல்துறையினர் இவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை சமர்ப்பிக்கும் வரை நீங்கள் சும்மா இருந்தாலே போதும்.

பிரான்சில் நடந்த கொலைகளுக்கு இதுவரை பிரான்ஸ் அரசு முன்னர் கேபியையோ அல்லது விடுதலைப்புலிகளையோ பகிரங்கமாக குற்றம்சாட்டியதாக அறியக் கிடைக்கவில்லை. அப்படி இருக்க.. ஏன் இப்படியான செய்திகளோடு உங்கள் ஊகங்களையும் திணித்து வதந்திகளுக்கு உண்மை வடிவம் கொடுத்து எதிரிகளை உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுகிறீர்கள்..???! :(:o:unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு ஒற்றுமை குறைவு என்றாலும் கூட ஆக்க பூர்வமா செய்ய இயலும் .. இனி வரும் காலங்களில் யார் யார் எவ்வளவு போராட்டம் .. உண்ணாவிரதம் இருந்தர்கள் என்பதனை அளவு கோளாக நிர்ணய செய்யுமிடத்து ஆக்கமும் ஊக்கம் ஏற்படும்.. இங்கு முழு நேர செயற்பாட்டளர்கள் தேவை எனும் படசத்தில் உறுப்பினர்களுக்கு ஊதியம் வழங்குவது ஒன்றும் தவறல்ல..எல்லா நாட்டு சட்ட சபை பாராளுமனற சபை உறுப்பினர்களுக்கு ஊதியம் கொடுக்கிறார்கள்..

டிஸ்கி:

அணி பிரிந்து தேர்தலில் சண்டை போடுவது தேசியத்திற்காக யார் என்ன செய்தார்கள் என்பதாக இருக்கவேண்டுமெ தவிர.. கிந்தியா போன்று யார் எவ்வளவு ஆட்டைய போடலாம் என்பது அல்ல.. விடுதலைக்கு போராடுபவர்கள் செய்யும் செயலும் அதுவல்ல நன்றி :(

இதைத் தான் சந்தியில் சிந்து பாடுதல் என்பது. பிரான்சில் நடந்த கொலைகளுக்கும் கேபி கும்பலுக்கும் தொடர் இருப்பதாகவும்.. இந்தத் தாக்குதலுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் முடிச்சுப் போடுவதற்கும் நீங்கள் எந்தப் புலனாய்வு அறிக்கையில் இருந்து ஆதாரங்களை பெற்று இப்படி கருத்திடுகிறீர்கள்.

உங்கள் சொந்த அனுமானங்கள்.. ஊகங்களை இப்படியான செய்திகளின் இடுவதன் மூலம் நீங்கள் தகாதவர்கள் தப்பிக்கவும் மக்கள் மத்தியில் குழப்பம் விளைவிக்கவும் முற்படுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

தயவுசெய்து உங்கள் ஊகங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு அந்தந்த நாட்டு காவல்துறையினர் இவை தொடர்பில் விசாரணை நடத்தி உண்மைகளை சமர்ப்பிக்கும் வரை நீங்கள் சும்மா இருந்தாலே போதும்.

பிரான்சில் நடந்த கொலைகளுக்கு இதுவரை பிரான்ஸ் அரசு முன்னர் கேபியையோ அல்லது விடுதலைப்புலிகளையோ பகிரங்கமாக குற்றம்சாட்டியதாக அறியக் கிடைக்கவில்லை. அப்படி இருக்க.. ஏன் இப்படியான செய்திகளோடு உங்கள் ஊகங்களையும் திணித்து வதந்திகளுக்கு உண்மை வடிவம் கொடுத்து எதிரிகளை உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்ற முற்படுகிறீர்கள்..???! :(:o:unsure:

முதல் முறி 3 வதாக குத்திய பச்சை என்னிடம் இருந்து.

நாதன் குகன் படுகொலை பற்றி விபரமாக ப்ரன்ஸ் பொலிஸ் விசாரிக்க ஒரு பக்கம் விரும்பவில்லை அர்கு இலங்கை அரசு இல்லை.

Edited by I.V.Sasi

புலிகளுக்கு கொஞ்ச நாளைக்கு ஆதரவாளராக காட்டி கொள்ள வேண்டியது... பிறகு ஆக்கள் பாக்கிற மாதிரி முன்னுக்கு நிண்டு வேலை செய்ய வேண்டியது... பிறகு உள்ளுக்கை இருக்கிறவை அனியாயம் செய்கிறார்கள் எண்று வெளியிலை வந்து பிரச்சாரம் செய்ய வேண்டியது... ! உள்ளை நிண்டவர் சொல்வது உண்மை போல தான் பாக்கிறவைக்கு இருக்கும்....! இது தான் இப்போதய நிலையும்...

இதுவும் புலநாய்வுதான்...

நாடு கடந்த அரசுக்கையும் இப்படிதான் நடக்கும் எண்டு எதிர்பார்த்தன் இப்ப நடக்குது...

உங்கட பூனை ஆய்வை விட்ங்கோ.

உண்மையில் வன்னியில் நடந்த படுபய்ங்கரமான நிலமைக்கு பின் தற்காலைகமாக மூச்சு விடுவதுகாக் ஆரம்பிக்க பட்ட் ஒன்று தான் நாடுகடந்த அரசு.

வண்ணியில் நடந்த ;படுகொலை தோல்வியில் உருத்திர குமரனும் . குழபி தான் போய் இருந்தார்ப் . சரி விடுதலை யுணர்வை மழுங்கடிக்கவிடாமல் தற்போதக்கு ஒரு சின்ன தீயாக ஆரம்பிக்க ப்அட்ட அமைப்பு தான் நாடுகடந்த அரசு அதை குழப்ப நினைப்பது தான் நெடியவன் குழு.

  • தொடங்கியவர்

உருத்திரகுமாரின் கவனத்திற்கு ....

... மே18 முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு பின் புலமெங்கும் காஸ்ரோக்களின் நெடியவன்களின் கறுப்புகள், அதியமான்கள், சேரமான்கள், ஈழமுரசுக்கள், பதிவுகள் என மக்களை குழப்பி அடித்த கும்பல், புலமெங்கும் கிளர்ந்த எதிர்ப்புகளால் அடக்கப்பட்டுள்ளது. அது தற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ என தெரியவில்லை. ஆனால் .... இன்று அதனை மிக சிறப்பாக கேபிகளின் சர்வேக்கள், செல்வின்கள், மனோக்கள், மறுஆய்வுகள், சங்கதிகள், ஐ.பி.சிக்கள், GTVக்கள் என முன்னெடுத்து இருக்கின்றன. இந்த குப்பை விளையாட்டுக்களை உடன் நிறுத்த வேண்டும்!!! ... இல்லையேல் உங்களையும் மக்கள் தூக்கி எறியும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83272&st=80

... அண்மைய வாரங்களாக ஒரு தனியார் வானொலியை பாவித்து ... நா.க.அ ஆதரவாளர்கள்?உறுப்பினர்கள் ... மிக மிக வன்முறைகளை தூண்டும் கருத்துக்களையும், தனி நபர்கள் பற்றிய பொய்ப்பரப்புரைகளையும் .... தொடர்ச்சியாக கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தார்கள்!! ... ஆரம்பத்தில் பலர்(நான் உட்பட) நல்ல நிகழ்ச்சி என்று புகழ்ந்தோம், ஆனால் நாளுக்கு நாள் அத்துமீறிச் செல்ல ... இது நஞ்சாகப் போகிறது என கண்டிக்க முற்பட்டனர் ... முடிபு .. ... சிங்களவனோ????? கூலிகளோ??? இல்லை இன்று நா.க.அரசின் பின்னணியில் நிற்கும் கும்பலோ???? ... என்று அறிய முடியாத நிலை .....

இது தங்களே தங்களுக்கா செய்த ஒரு தாக்குதல்.

இதுவரை இந்த தக்குதலுக்காக பொலிஸில் முறைப்பாடு எந்த ஒரு நாட்டிலும் இல்லை.,

உண்மையில் நாடுகடந்த அர்சின் ஆதர்வளர்களுக்குய் இப்படியான கட்டுமூராண்டி தீவிர ஆதரவளர்கள் இல்லை,

இது நாடுகடந்த அரசில் இருந்து வெளியேற்றப்பட்ட காண்டுபிராண்டிகளின் படிக்காத கூட்டம் தான் பிரச்சாரத்துக்காக தாங்களே தங்களுக்க தாங்கள் தாக்குதல் செய்து விட்டு ப்ழையை நா. கா வில் போடுகிறார்கள்.

  • தொடங்கியவர்

... எம்மில் சிலர் இங்குள்ள சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்களாம் ... அப்போது விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்து குறிப்பிடுகையில் ... புலத்தில் கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் அமைப்புகளின் செயற்பாடுகளும் இத்தடைக்கு ஓர் காரணமாக அமைந்து விட்டது ... என்று கூறினாராம் ... அவை எவை ...

* புலத்தில் இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட வன்முறைகள்

* இவர்களால் புரியப்பட்ட கொலைகள்

* மிரட்டல்கள்

* கட்டாய பணப்பறிப்புகள்

* ... என்பது போன்ற பல விடயங்கள் ...

... இன்று இவைகளை தனியே காஸ்ரோவின் நெடியவன் கோஷ்டி மீது போட்டு, அதற்கு முற்பட்ட கேபியின் கும்பல்கள் தப்பி விட முயல்கின்றன. உண்மையில் இந்த வன்முறை கலாச்சாரத்தை ஏற்படுத்தையே இந்த கேபியின் கும்பல்களே!!! .... புலத்தில் ஆரம்ப காலம் முதல் இந்த வன்முறைகள் மட்டுமல்லாது, நிதி மோசடிகளை நடத்தியவர்கள் இவர்களே!!! .... இவர்களின் காலங்களில்தான் பல நிதி மோசடிகள், பலர் நிதிகளுடன் தப்பியோடினார்கள்(சுவிஸ் முரளி உட்பட ... யாரும் இதனை மறுப்பார்களா???), வன்முறைகள், புலத்தில் ஆயுத கலாச்சாராம், கொலைகள் என பற்பலவற்றை இவர்கள் அரங்கேற்றி விட்டு, இன்று தப்பி விட முயல்கிறார்கள்.

இந்தக்கலாச்சாரங்களை புலத்தில் ஏற்படுத்துவதற்கு முன்னனியில் நின்றவர்கள் இன்று நாடு கடந்த அரசின் குழப்பங்களுக்கு காரணமாக ஒர் அணியாக நிற்கிறார்கள். பிரான்ஸ் மனோ/ நோர்வே சர்வே/ செல்வின் போன்றவர்கள் இன்று சில ஊடகங்களையும் தம் கைவசம் கொண்டு வந்து சில பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் .... இன்று இதற்கு ஐ.பி.சி, GTV போன்றன பாவிக்கப்படுகின்றன ... . இவர்கள் மறைமுகமாக நாடு கடந்த அரசை கைப்பற்ற முயல்கிறார்கள்!!!

நாம் எமக்கு உறுதியான ஓர் அமைப்பு புலத்தில் தேவை எனபதற்காகவே நாடு கடந்த அரசை ஆதரிக்க முன்வந்தோம்! ... ஆனால் இந்த அணியில் முகமூடூடிகளாக நின்று கொண்டு குழப்பம் புரியும் இந்த மனோ/சர்வே/செல்வின் போன்றவர்களின் உண்மையான பின்னணிகள் வெளிக்கொணர வேண்டும். இவர்கள் ஏன் பின்னணியில் நின்று இந்த குழப்ப வேலைகளை ஏற்படுத்துகிறார்கள்??? இவர்களின் பின்னணியில் யார் உள்ளார்கள்??? இவர்கள் முள்ளிவாய்க்காலின் கடைசி காலங்களில் செய்தவைகள் எவைகள்??? இவர்கள் தாம் ஒதுங்குகிறோம் என்று ஒதுங்கியவர்கள் ஏன் இன்று மீண்டும்?????

... நாம் நாடு கடந்த அரசுக்கு ஆதரவளிக்கிறோம் ... உருத்திரகுமார் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ... பல கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்!!! ... ஆனால் நாம் ஓர் அமைப்புப்தான் என இனியும் ஆதரவளிக்க முடியாது!! .. பல அமைப்புகள் செயற்படட்டும், ஓர் இலக்கை நோக்கி!!!! ... கடந்த கால அனுபவம் போதுமானது!!!!!!!!!!

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83272&st=60

... சசி, ... உமக்கு சர்வே/மனோ சேர்ந்த கும்பல் பற்றி தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறீரா????? ...

Edited by Nellaiyan

கேவலமான கருத்துக்கள் நெல்லையன்.,

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் யாருக்கும் நான் வக்காளத்து வாங்கவில்லை. ஆனால் தங்களிடம் சில கேள்விகளைக் கேட்கிறேன். தமிழ்நெட் செய்தியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அன்றேல் அதன் உறுப்பினர்களோ இவ்வன்முறைக்குக் காரணம் என பாதிக்கப்பட்டவர் கூறியதாக ஏதாவது சந்தர்ப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றதா? விடையம் பிரித்தானிய காவற்துறையின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது விசாரணையின் முடிவில் அனைத்தும் தொரிந்துவிடப்போகின்றது அதுக்குமுதல் எதுக்கு அவசரப்படுகிறியள்? சரி சம்பவம் பற்றிய தகவல் ஏதாவது ஆணித்தரமாகவும் சந்தேகத்திற்கிடமின்றியும் தங்களிடம் இருந்தால் தாங்கள் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக பிரித்தானிய காவற்துறைஅதிகாரிகளுக்கு தகவலாகச் சொல்லலாமே? இதைவிட்டுட்டு எதுக்கு குற்றவாளிகள் தப்பிப்பதற்காகவோ நாடுகடந்த தமிழீழ அரசைச்சேர்ந்தவர்களுக்கும் இக்குற்றச்செயலுக்கும் தொடர்பில்லாது தமிழின அழிப்பில் ஈடுபடுவோருக்கு இத்துடன் தொடர்பிருந்தால் ஆகா இப்படியும் ஒருவழி இருக்கின்றதா! அதுதானே கனக்கப்பேர் கனமாதிரிக்கதைக்கினம் அதுக்குக் கைகால்வைத்துப் பெருப்பித்து அவர்களை நாம் கை காட்டிவிடலாம் எனும் சந்தர்ப்பத்தை எதிரியானவனுக்கு ஏற்படுத்திக்கொடுக்கின்றீர்கள். நெல்லையன் மாங்காய் புளித்ததோ தட்டச்சுப்புளித்ததோ என கண்டகண்ட ஊகங்களையெல்லாம் இங்கவந்து கொட்டவேண்டாம். நாடுகடந்த தமிழீழ அரசாகட்டும் உலகத்தமிழர் பேரவை ஆகட்டும் அல்லது இன்ணோரன்ன தமிழ்த்தேசியம் பேசும் புலம்பெயர் நிறுவனங்கள் ஆகட்டும் அவை தமிழர்கள் மத்தியில் தமக்கிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி தம்மை முதன்னைப்படுத்தவே மிகவும் போராடிக்கொண்டிருக்கின்றன இவ்வேளையில் இப்படியான முட்டாள்தனமான வேலைகளில் இறங்கமாட்டினம். அப்படி ஏதாவதைச் செய்தால் பலம்பெயர் தமிழர்களிடமிருந்து தூக்கியெறியப்படுவார்கள். பெரிய லெட்டர்பாட்போட்டு விளம்பரப்படுத்தினாலும் எந்தவொரு தமிழ்தேசியம் கூறும் அமைப்புகள்மீதும் புலம்பெயர்தமிழ் சமூகம் அதிகஅளவிலான நம்பிக்கையை இதுவரை வைக்கவில்லை. இது எங்கள் எதிரிக்கும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

Tamil national activist attacked in London

இலங்கை அரசில் பலத்த சந்தேகம் உண்டு.

  • தொடங்கியவர்

எழுஞாயிறு ... கஜன்/நாதன் படுகொலையிலும் பிரான்ஸ் காவல்துறை விசாரித்ததுதான்!!!!!!! ஏதாவது வந்ததா???????? ... நாமும்(எம்மூடகங்கள்) இன்றுவரை சிங்களவன் செய்தான் என்றுதான் சொல்கிறோம்!!!!!!!!!! .... ஆனால் உண்மை நிலை என்ன??????

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

ஐவி சசி அவர்களது கீழ்தரமான விமர்சனங்கள் கண்டனத்துக்குரியவை. சசி அவர்களே தாங்கள் தக்காரா அன்றேல் தகவிலாரா என்பது தங்களது எச்சத்தினால் வெளிப்படுகின்றது.

... சசி, ஆட்டுகுள்ளை மாட்டை சொருகாதீர்!!!! ... ஒரு சாதாரண பொதுமகனாக ... உள்மனத்து ஆதங்கங்களை அன்று கொட்டியதற்கும் இதற்கும் சம்பந்தம் போடாதீர்????

... நான் உந்த சர்வே/மனோ.செல்வின் தொடர்பாக கேட்டவைகளுக்கு, கேட்டு விட்டு வந்து பதிலெழுதும்!!! ... மேலதிகமாக நான் தருகிறேன்!!!

நான் ஆட்டுக்கை மாட்டை செருகவில்லை ஆனால் நீங்கள் தான் நரிகளுக்கும் ஓன்நாய்களுக்கும் வக்கால்தது வாங்கி காலத்தை ஓட்டுகிறிங்கள்.

நடுகடந்தில் களைக்க ப்பட்ட ப்ஞ்சோந்திகள் நடுகடந்த அரசில் இருந்து சாத்திச்சு இஒருக்க வேண்டும் இப்படி விபசாரிகள் போல் ஓடி சிங்களவிண்டம் பிச்சை வாங்கி நாடுகடந்த அரசி பழிதீர்க்க கூடாது.

இதுக்கு ட்ர்ஹான் உருத்திரகுமாருக்கு ச்ஒல்லனும். படிச்சவை சேரக்கனு மாடுமேக்கிறவனை மாடு மேக்க அனுப்பவேனும்.

உங்கட பூனை ஆய்வை விட்ங்கோ.

உண்மையில் வன்னியில் நடந்த படுபய்ங்கரமான நிலமைக்கு பின் தற்காலைகமாக மூச்சு விடுவதுகாக் ஆரம்பிக்க பட்ட் ஒன்று தான் நாடுகடந்த அரசு.

வண்ணியில் நடந்த ;படுகொலை தோல்வியில் உருத்திர குமரனும் . குழபி தான் போய் இருந்தார்ப் . சரி விடுதலை யுணர்வை மழுங்கடிக்கவிடாமல் தற்போதக்கு ஒரு சின்ன தீயாக ஆரம்பிக்க ப்அட்ட அமைப்பு தான் நாடுகடந்த அரசு அதை குழப்ப நினைப்பது தான் நெடியவன் குழு.

சரி நான் எங்கை நாடுகடந்த அரசு கூடாதது எண்டு சொல்லி இருக்கிறன்....? நான் சொல்லவாறதுக்கு நீங்கள் சொல்ல வாறதுக்கும் என்ன சம்பந்தம்...

குறைஞ்சது ஒரு கருத்தை கூட சரியாக உள் வாங்க முடியாத நீங்கள் எல்லாம் என்னத்தை எதிர்காலத்திலை கிளிக்க போறியளோ... :unsure: :unsure: :unsure:

  • தொடங்கியவர்

இங்கு இந்த தனத்தையோ அல்லது அவர் சார்ந்த நெடியவன்களையோ புகழ்பாட முற்படவில்லை .... இவர்களும் முள்ளிவாய்க்காலில் எம் தேசியம் புதைக்கப்பட வழிகோலிய கூட்டம்தான்!!!! .. இரண்டு கும்பல்களும் தண்டச்சோறுகள், ஒன்று முந்தியது, மற்றையது பிந்தியது ....

... ஆனால் நேற்றைய இந்த வன்முறை கூட ... சிங்களவந்தான் செய்திருந்தாலும் .... இங்கு புலத்தில் இந்த இரு கோஷ்டிக்களுக்கு இடையில் நடைபெறும் கதிரை/பணத்துக்கான பலப்போட்டியில் .... தப்பப்போகிறான்!!!!!

Edited by Nellaiyan

நடப்பவற்றிலிருந்து புரிவது என்னவென்றால், தேசியம் பேசித் தலைமையிலிருந்த மூன்று குழுக்கள் தம்மிடையே மோதிக்கொள்வது உச்சத்துக்குச் செல்கின்றது. தற்போது இந்த மூன்று குழுக்களில் யாரும் ஏகபோகத் தலைமையில் இல்லை. போட்டியே அதற்குத்தான்.

இந்த 3 தரப்பும் முன்பு ஒரே வழிமுறையில் செயற்பட்ட ஆட்கள்.

தமக்கு வேண்டாதவர்களைக் (எதிரிகள் என்று இவர்கள் பிரகடனம் செய்வார்கள்) கையாளும் விதம்பற்றி இவர்களது வழிமுறைகள் மிக எளிமையானது. ஒரு மிரட்டல், லேசாகத் தட்டுதல், துரோகிப்பட்டப் பிரச்சாரம்.

அத்துடன் எதிரி (!) ஒதுங்கிக் கொள்ளவேண்டியதுதான். காரணம், அந்த நாட்களில் குறிப்பிட்டளவு புலம்பெயர் சமூகத்திடம் இவர்களது பேச்சு எடுபட்டது அல்லது, நம்பப்பட்டது.

அப்போது எதிரி வெளியாட்கள். இப்போது எதிரி இவர்களுக்கிடையே உள்ள குழுக்கள்.

3 தரப்பும் ஒரே வழிமுறையில் (மிரட்டல், தட்டல், துரோகி) வல்லுனர்கள் என்பதால் எதிர்த்தரப்பை ஒதுங்க வைப்பது முன்புபோல சுலபமாக இல்லை. இவர் என்ன செய்வார் என்பது அவருக்குத் தெரியும். அவர் என்ன செய்வார் என்பது மற்றயவருக்குத் தெரியும். 3 தரப்பும் முன்பைவிடப் பலமாக மோதவேண்டியுள்ளது.

மற்றய தரப்பு எந்த அளவுவரை போய், தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் இழுத்துத் துரோகிப்பட்டம் கொடுக்கக்கூடியது என்பது 3 தரப்புக்குமே அனுபவ ரீதியாகத் தெரியும். காரணம், அதை ஆரம்பத்தில் டிசைன் பண்ணியதே இந்த 3 தரப்பும் ஒன்றாக இருந்துதானே!!

3 தரப்புக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தத்தமது தரப்பின் மோதல்களை இவர்கள் வெளியே தொடருவார்கள். தத்தமது தரப்பு தோல்வியடைய ஆதரவாளர்களும் முனகிக்கொண்டு மூலையில் சுருண்டு விடுவார்கள். வேறு வழி?

மோதல் அதிக காலம் நீடிக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பாகத் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தரப்பு வேறு வழியில்லாமல் ஒதுங்கிக் கொள்ளும். அல்லது சண்டைக்கு வெளியே நின்று மற்றய தரப்புக்கு அலுப்புக் கொடுக்கும்.

தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் மற்றய இரு அணிகளில் ஏதாவது ஒன்றில் போய் தொற்றிக் கொள்வதும் நடக்கும்.

குறைந்தபட்சம் இன்னமும் ஒரு வருடத்துக்காவது தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இவர்களுக்கு மற்றய தரப்பின் பலம் மற்றும் பலவீனம் தெரியும்.

மக்கள் என்ன செய்வார்கள்? தொடக்கத்தில் அக்கறையாகக் கவனிப்பார்கள். சண்டை நீண்டுகொண்டு போகவே சலிப்பு வரும். ஆர்வம் குறையும். ஒரு கட்டத்தில் ரெஸிலிங் மாட்ச் பார்ப்பதுபோல வெறும் வேடிக்கை மாத்திரம் பார்ப்பார்கள். அதற்குப் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். கொத்து ரொட்டி வாங்கப் போய்விடுவார்கள்.

இப்போதே துரோகிப்பட்டம் “திரு“ அல்லது ”திருமதி” போல ஒரு டைட்டிலாகப் போய்விட்டது. நாளைக்கே துரோகிப் பட்டம் யாருக்குக் கிடைக்கவில்லை என்று போட்டி வைக்கலாம்.

ஏதாவது ஒரு தரப்பு இறுதியில் ஜெயித்துக் கொண்டு மக்களைத் தேடினால் விரல்விட்டு எண்ணும் வகையில்தான் ஆட்களைப் பிடிக்க முடியும். யாருக்கும் இந்த விளையாட்டில் அக்கறை இருக்காது.

என்ன காரணம்?

மே 2009க்குப் பிறகு இந்த விளையாட்டுக்குப் புதிதாக ஆட்கள் சேருவதில்லை. இருக்கும் ஆட்களை மூன்றாகப் பிரித்துத்தான் விளையாட வேண்டும். அவர்கள் படிப்படியாக ஒதுங்க ஒதுங்க.. புதிதாக ஆட்கள் ஆர்வம் செலுத்தாமல் இருக்க இருக்க... என்ன நடக்கும்?

மூன்று தரப்பிலும் சேராதவர்கள் என்ன செய்யலாம்? வேடிக்கை பார்க்கலாம். சுமாராகப் பொழுது போகும்.

Edited by Raja Senthooran

இதைபாருங்கள் சிலரின் சுயரூபம் தெரியும்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=83669

சில விடயங்கள் தெளிவாக விளங்குகிறது. தங்களுக்குள் மோதுப்பட்டுக் கொண்டிருக்கும் புலம்பெயர் அமைப்புகள் மக்களை விட்டு விலகிச் சென்று கனகாலம். இவர்களுக்கு புலம்பெயர்ந்த மக்களில் மனநிலை விளங்காமல் ஆடும் ஆட்டமே இந்த குடிமிப் பிடி சண்டைகள்.

இன்னமும் மே 19 முந்திய மனநிலையிலே இருக்கிறார்கள். புலிகள் நாட்டில் போராடியதால், அவர்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் முன்பு மதிப்பிருந்தது. அந்த புலி விருட்சமே அடியோடு சரிந்தபின் உச்சாணிக் கொப்பில் இன்னும் பசுமையாய் இருக்கும் சில இலைகள் தாங்கள் என்பதை மறந்து விட்டார்கள்.

மே 19 இற்குப் பின்னான இவர்களின் செயற்பாடுகளைப் பார்த்து விட்டு, புலத்தமிழர்கள் இவர்களை விட்டு ஒதுங்கி விட்டார்கள்.

எங்கள போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கு காரணம் ஒற்றுமையின்மை என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். தமிழனின் விடுதலைக்காக புறப்பட்ட 27 மேற்பட்ட இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டதன் விளைவே இந்த அவல நிலை என்பதில் தெளிவாக உள்ள மக்கள், இவர்களுக்குப் பின்னால் முன்பு போல மந்தைகளாகப் போகப் போவதில்லை.

இணையங்களில் ஆரம்பித்து தெருக்களில் தற்போது தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்ளும் இந்த குழுக்கள் கால ஓட்டத்தில் மறைந்து போவார்கள்.

இதன் விளைவால் தமிழர்களின் விடுதலைக்காக உழைக்கக் கூடிய ஒரு நேர்மையான தலைமை உருவாகினாலும் சனம் அதனை நம்பப் போவதில்லை.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

வன்மையாகக் கண்டிக்கத்தக்க விடயம். தாக்குதலாளிகள் யாரென்று கண்டு பிடிக்க முன்னம் இங்கு கருத்தெழுதுபவர்கள் சிறிலங்கா அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லைப் போலவும் நா.க.அரசின் மீது குற்றங்சாட்டுவதற்கு முனைவது போலவும் தெரிகிறது.தாக்குதலாளிகள் யாராய் இருந்தாலும் அவர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ (சிறிலங்கா இதில் நேரடியாக சம்பந்தப்படாது இருந்தால்)சிறிலங்கா அரசின் நோக்கங்களுக்கு துணை போனவர்கள் ஆவார்கள் என்பது மட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நடப்பவற்றிலிருந்து புரிவது என்னவென்றால், தேசியம் பேசித் தலைமையிலிருந்த மூன்று குழுக்கள் தம்மிடையே மோதிக்கொள்வது உச்சத்துக்குச் செல்கின்றது. தற்போது இந்த மூன்று குழுக்களில் யாரும் ஏகபோகத் தலைமையில் இல்லை. போட்டியே அதற்குத்தான்.

இந்த 3 தரப்பும் முன்பு ஒரே வழிமுறையில் செயற்பட்ட ஆட்கள்.

தமக்கு வேண்டாதவர்களைக் (எதிரிகள் என்று இவர்கள் பிரகடனம் செய்வார்கள்) கையாளும் விதம்பற்றி இவர்களது வழிமுறைகள் மிக எளிமையானது. ஒரு மிரட்டல், லேசாகத் தட்டுதல், துரோகிப்பட்டப் பிரச்சாரம்.

அத்துடன் எதிரி (!) ஒதுங்கிக் கொள்ளவேண்டியதுதான். காரணம், அந்த நாட்களில் குறிப்பிட்டளவு புலம்பெயர் சமூகத்திடம் இவர்களது பேச்சு எடுபட்டது அல்லது, நம்பப்பட்டது.

அப்போது எதிரி வெளியாட்கள். இப்போது எதிரி இவர்களுக்கிடையே உள்ள குழுக்கள்.

3 தரப்பும் ஒரே வழிமுறையில் (மிரட்டல், தட்டல், துரோகி) வல்லுனர்கள் என்பதால் எதிர்த்தரப்பை ஒதுங்க வைப்பது முன்புபோல சுலபமாக இல்லை. இவர் என்ன செய்வார் என்பது அவருக்குத் தெரியும். அவர் என்ன செய்வார் என்பது மற்றயவருக்குத் தெரியும். 3 தரப்பும் முன்பைவிடப் பலமாக மோதவேண்டியுள்ளது.

மற்றய தரப்பு எந்த அளவுவரை போய், தனிப்பட்ட விஷயங்களையெல்லாம் இழுத்துத் துரோகிப்பட்டம் கொடுக்கக்கூடியது என்பது 3 தரப்புக்குமே அனுபவ ரீதியாகத் தெரியும். காரணம், அதை ஆரம்பத்தில் டிசைன் பண்ணியதே இந்த 3 தரப்பும் ஒன்றாக இருந்துதானே!!

3 தரப்புக்கும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். தத்தமது தரப்பின் மோதல்களை இவர்கள் வெளியே தொடருவார்கள். தத்தமது தரப்பு தோல்வியடைய ஆதரவாளர்களும் முனகிக்கொண்டு மூலையில் சுருண்டு விடுவார்கள். வேறு வழி?

மோதல் அதிக காலம் நீடிக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பாகத் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தரப்பு வேறு வழியில்லாமல் ஒதுங்கிக் கொள்ளும். அல்லது சண்டைக்கு வெளியே நின்று மற்றய தரப்புக்கு அலுப்புக் கொடுக்கும்.

தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் மற்றய இரு அணிகளில் ஏதாவது ஒன்றில் போய் தொற்றிக் கொள்வதும் நடக்கும்.

குறைந்தபட்சம் இன்னமும் ஒரு வருடத்துக்காவது தாக்குப்பிடிக்கும் அளவுக்கு இவர்களுக்கு மற்றய தரப்பின் பலம் மற்றும் பலவீனம் தெரியும்.

மக்கள் என்ன செய்வார்கள்? தொடக்கத்தில் அக்கறையாகக் கவனிப்பார்கள். சண்டை நீண்டுகொண்டு போகவே சலிப்பு வரும். ஆர்வம் குறையும். ஒரு கட்டத்தில் ரெஸிலிங் மாட்ச் பார்ப்பதுபோல வெறும் வேடிக்கை மாத்திரம் பார்ப்பார்கள். அதற்குப் பிறகு கண்டுகொள்ள மாட்டார்கள். கொத்து ரொட்டி வாங்கப் போய்விடுவார்கள்.

இப்போதே துரோகிப்பட்டம் “திரு“ அல்லது ”திருமதி” போல ஒரு டைட்டிலாகப் போய்விட்டது. நாளைக்கே துரோகிப் பட்டம் யாருக்குக் கிடைக்கவில்லை என்று போட்டி வைக்கலாம்.

ஏதாவது ஒரு தரப்பு இறுதியில் ஜெயித்துக் கொண்டு மக்களைத் தேடினால் விரல்விட்டு எண்ணும் வகையில்தான் ஆட்களைப் பிடிக்க முடியும். யாருக்கும் இந்த விளையாட்டில் அக்கறை இருக்காது.

என்ன காரணம்?

மே 2009க்குப் பிறகு இந்த விளையாட்டுக்குப் புதிதாக ஆட்கள் சேருவதில்லை. இருக்கும் ஆட்களை மூன்றாகப் பிரித்துத்தான் விளையாட வேண்டும். அவர்கள் படிப்படியாக ஒதுங்க ஒதுங்க.. புதிதாக ஆட்கள் ஆர்வம் செலுத்தாமல் இருக்க இருக்க... என்ன நடக்கும்?

மூன்று தரப்பிலும் சேராதவர்கள் என்ன செய்யலாம்? வேடிக்கை பார்க்கலாம். சுமாராகப் பொழுது போகும்.

தங்களது ஆசைகளை எழுதியுள்ளீர்கள்

அதேநேரம் எமது தாயகம் மீதான பற்றையும் தாங்கள் எளிதாக நகையாடியிருக்கின்றீர்கள். இதன் மூலம் தங்களையும் தங்களது பின் புலங்களையும் புரியமுடிகிறது. தொடருங்கள்.

ஆனால் தங்களது இந்தவேலையும் எரியும் வீட்டில் எண்ணைய் ஊத்தும் வேலைதான். நடாத்துங்கள். :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.