Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிவிட்டது

Featured Replies

'நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிவிட்டது'

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக ஐநா தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர்குழு அதிகார வரம்பு மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவு படுத்திய ஜீ.எல் பீரிஸ், ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார்.

வெறுமனே, ஆலோசனைக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுவுக்கு விசாரணை நடத்துமாறோ, சிபாரிசுகளை செயற்படுத்துமாறோ கூற எவ்வித அதிகாரமும் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் வாதிட்டார்.

ஐநாவின் எந்தவொரு உறுப்பு நிறுவனத்தின் தீர்மானமும் இன்றி, ஐநா தலைமைச் செயலர் தாமாகவே நியமித்த நிபுணர் குழு ஐநாகுழு என்ற அந்தஸ்த்தைப் பெறமுடியாது என்பது இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸின் வாதம். நாட்டில் நல்லிணக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய இந்த தருணத்தில், அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே நிபுணர்குழு அறிக்கை அமைந்திருக்கும் என இலங்கை அரசு கூறுகிறது.

நாட்டில் மீளவும் சரி செய்ய முடியாத அளவுக்கு மிகப்பெரும் பாதிப்பை இந்த அறி்க்கை ஏற்படுத்திவிடும் என்பதால் ஐநா சபை அதனை வெளியிடக்கூடாது என்றார் அமைச்சர் பீரிஸ். அத்தோடு இந்த அறிக்கை ஐநாவின் கட்டமைப்புக்கும் பெரும் சேதத்தையே ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்களிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2011/04/110421_glonunreport.shtml

Sri Lanka: Releasing UN Report Would Do 'Irrevocable Damage'

Hours before the release of a U.N. report about suspected war crimes committed by Sri Lanka's government, top officials in Colombo are pleading to keep the report secret, arguing it would derail the country's reconciliation process.

Foreign Minister G.L. Peiris said Thursday publication of the report "will cause irreparable damage to the reconciliation efforts of Sri Lanka." Peiris says the United Nations should "reach out to Sri Lanka" as it emerges from"one of its darkest periods."

The report was compiled by three prominent international law experts appointed by U.N. Secretary-General Ban Ki-moon. It accuses both Sri Lanka's Sinhalese-dominated government and insurgent "Tamil Tigers" of atrocities.

However, it says the government systematically attacked hospitals and other civilian targets, and may be responsible for tens of thousands of civilian deaths in the war's final offensive in early 2009. It recommends the U.N. establish a special body to investigate further. Sri Lankan officials rejected the report immediately after receiving it last week - calling it unsubstantiated and biased.

Paikiasothy Saravanamuttu is the Executive Director of the Center for Policy Alternatives in the Sri Lankan capital. He says the challenge for the Sri Lankan government is to respond to the report in a manner that goes beyond blanket dismissal and denunciation. "The report... is now a fact, it's out there. So it is incumbent upon the government to look at this in a much more serious and mature way," said Saravanamuttu. "Both in terms of its international relations in general, but also in terms of national unity with reconciliation, and reconciliation with accountability."

The Sri Lankan foreign minister repeated his government's assertion Thursday that the expert panel is not a formal U.N. body, and that it has overstepped its mandate in the content of the report.

Alan Keenan, a senior analyst on Sri Lanka with the International Crisis group, says the gravity of the panel report cannot be so easily dismissed.

"There are substantive claims being made," said Keenan. "They are from a very credible set of people, and they came to the conclusion that there are credible allegations of very serious violations of the laws of war and human rights law, and that they amount potentially to war crimes and crimes against humanity. And the government has to engage with the substance of those claims. They can't hide behind procedural issues."

Keenan rejects Sri Lanka's claim that implementing the report's recommendations would disrupt reconciliation.

"To speak of an ongoing process of reconciliation in Sri Lanka that will be complicated by international and U.N. investigations or interest in the last stages of the war, and the crimes that seem to have been committed, is just nonsensical," Keenan added.

Sri Lanka's own domestic report about the civil war, compiled by what it calls the Lessons Learnt and Reconciliation Commission, is due out next month. The U.N. panel report criticizes the commission as inadequate.

http://www.voanews.com/english/news/asia/south/Sri-Lanka-Releasing-UN-Report-Would-Do-Irrevocable-Damage-120358729.html

  • தொடங்கியவர்

சிங்களத்தின் தற்போதைய நகர்வுகள் :

-- எப்படியாவது ஐ.நா. அறிக்கையின் உத்தியோகபூர்வ வெளியீட்டை நிற்பாட்டுவது

-- அறிக்கை தனது வரம்பை மீறி விட்டது என திருப்பி திருப்பி சொல்வது, (அதன் மூலம் அதன் தாக்கத்தை குறைப்பது)

-- அதே செய்தியை தமது ஆதரவு நாடுகள் (உருசியா,..) ஊடாகவும் சொல்லவைப்பது

மேற்சொன்ன நகர்வுகள் மூலம் நேரத்தை வீணடிப்பது, செய்திகளின் தாக்கத்தை குறைப்பது.

  • கருத்துக்கள உறவுகள்

ஜீ.எல்.பீரிஸிக்கு வயித்தாலை அடிக்கத் தொடங்கீட்டுதூ....

இவரைத் தொடர்ந்து..... நாராயணன், மேனன் என்று கொலாரா வியாதி தொடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில மூலம் வெளியிட்டதும் ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து செய்தி ஊடகங்கள் அனைத்திலும்(youtube, facebook, twitter) இட்டு இவர்களை நாறடிக்க வைக்க வேண்டும்.

கொஞ்சம் பொறுங்கள், அவசரம் வேண்டாம் ... எங்கள் நிபுணர்கள் ... நாடு கடந்த அரச பிரதிநிதிகள், உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்றவற்றின் பிரதிநிதிகள் ... வார இறுதி விடுமுறை தினங்களில் இங்குள்ள ஓரிரு வானொலிகள், தொலைக்கட்ட்சிகளில் ... சிலவேளை இக்கிழமை மட்டும் நாளை வெள்ளியே வரலாம், இக்கிழமை மட்டும் ஈஸ்ரர் விடுமுறையால் விடுமுறையில் நிற்கக்கூடும் ... வந்து ... தமிழில் ... கருத்து சொல்லுமட்டும் , அதுதான் முடிந்ததும் ... நாம் பொறுமை காப்போம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்கள், அவசரம் வேண்டாம் ... எங்கள் நிபுணர்கள் ... நாடு கடந்த அரச பிரதிநிதிகள், உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை போன்றவற்றின் பிரதிநிதிகள் ... வார இறுதி விடுமுறை தினங்களில் இங்குள்ள ஓரிரு வானொலிகள், தொலைக்கட்ட்சிகளில் ... சிலவேளை இக்கிழமை மட்டும் நாளை வெள்ளியே வரலாம், இக்கிழமை மட்டும் ஈஸ்ரர் விடுமுறையால் விடுமுறையில் நிற்கக்கூடும் ... வந்து ... தமிழில் ... கருத்து சொல்லுமட்டும் , அதுதான் முடிந்ததும் ... நாம் பொறுமை காப்போம்!!!!

நெல்லையன் ,உங்களின் ஏக்கம் புரிகின்றது. நீங்கள் இதனை சுட்டிக்காட்டுவதை வரவேற்கின்றேன். அப்படியாவது ரோசம் வரட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா... நான் சென்னையில் பனங்கல் பார்க்கு ஈழதமிழர்களுக்கான மீட்டிங்கில் கலந்து கொள்ள போகிறேன் .. வைக்கோ மற்றும் நெடுமாறான் ஆகியோர் பேசுவார்கள் ... ரைட்டு... நன்றி :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

அறிக்கை உத்தியோக பூர்வமாக எத்தரப்பினால் வெளியிடப்பட்டாலும் கருத்துக்கள் கூறலாம். இச் சந்தர்ப்பத்தில் பொறுமையாக இருக்க வேண்டியதுதான் சிறப்பானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்த வரை இதை உலம் முழுதும் கொண்டு போக வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.